KP Astrology in Tamil | சார ஜோதிட முறையில் கிரக இயக்கம் | பகுதி 2 | Trichy Arun Subramanian

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • My Facebook Page Link:
    / astrowhizarun
    இந்த காணொளியில் சார ஜோதிட முறையில்..
    ஒரு கிரகம் எப்படி இயங்கும் என்பது சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    kp astrology in tamil
    Related tags:
    kp astrologer in trichy , kp astrologer arun subramanian , astro arun , astro arun subramanian , trichy arun subramanian , astro whiz , astro whiz arun , online kp astrology classes , online kp astrology classes in tamil , kp astrology predictions in tamil , learn astrology through whatsapp , whatsapp astrology classes , astrology classes in whatsapp , astrology predictions in tamil , learn astrology , numerology services , ஜோதிடம் கற்க , சார ஜோதிடம் , kp ஜோதிடம் , பாவம் என்றால் என்ன , பாவ சம்பந்தம் , சமசப்தம பாவங்கள்
    KP ASTROLOGY IN TAMIL
    KP astrology in Tamil
    #KP_Astrology_in_Tamil
    kp astrologer , kp astrology , kp astrology in tamil , kp astrology classes , kp astrology classes in tamil , kp astrology videos , kp astrology videos in tamil , kp astrology trainer , kp astrology trainer in tamil , kp astrology guru , kp astrology guru in tamil , kp astrology tutorial , kp astrology tutorial videos in tamil , kp astrology tutorial in tamil , kp astrology rules , kp astrology rules in tamil , kp astrology lessons , kp astrology lessons in tamil , kp astrology notes , kp astrology notes in tamil , kp astrology tips , kp astrology tips in tamil , kp astrology education , kp astrology education in tamil , kp astrology articles , kp astrology articles in tamil , kp astrology basics , kp astrology basics in tamil , kp astrology basic course in tamil
    சார ஜோதிடம் , சார ஜோதிடம் கற்க , சார ஜோதிட வகுப்பு , சார ஜோதிட பாடம் , சார ஜோதிட புத்தகங்கள் , சார ஜோதிட பயிற்சி , சார ஜோதிட வீடியோ , சார ஜோதிட மென்பொருள் , சார ஜோதிட விதிகள் , சார ஜோதிட குறிப்புகள் , சார ஜோதிட தத்துவங்கள் , சார ஜோதிட முறை
    CONTACT DETAILS:
    “JOTHISHA AACHARYA”
    #ARUN_SUBRAMANIAN
    Mobile: +91 9677535240 , 8344407600
    Email: astrologeraruns@gmail.com
    Facebook Page: Astro Whiz Arun
    kp astrology in tamil
    மேலும் விபரங்களுக்கு..
    www.astroarun.com
    என்கிற எனது இணையதளத்தை பார்வையிடுமாறு நேயர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Комментарии • 26

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 года назад +1

    மிக புதிய கருத்துக்கள்.நாம் உப நட்சத்திரம் வைத்து விதிப்பயனை தீர்மானிக்கிறோம் அந்த உப நட்சத்திர அடிப்படையில் வரும் கிரக சாரத்திற்கு இது பொருந்துகிறதா
    அல்லது
    ஆரம்பத்தில் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் உபநட்சத்திரம் அதற்குப் பொருந்துகிறதா ?
    ஆரம்ப நிலையிலேயே எடுத்துக் கொண்டால் நாம் உப நட்சத்திரத்தை ஒதுக்கிவிட்டு உப உப நட்சத்திரத்தை வைத்து விதிப்பயானை தீர்மானிக்கும் நிலை வரும்.
    ஆனால் உண்மையில் ஒரு புதிய சிந்தனைக்கு ஒளி கொடுத்துள்ளது. நன்றிகள்

  • @EgoKanna
    @EgoKanna 4 года назад +2

    வாழ்க அருளோடும் பொருளோடும் ஓம் நமசிவாய

  • @kpastrojayakumar3618
    @kpastrojayakumar3618 4 года назад +1

    வெகுநாட்களுக்குப் பின் தங்களின் பதிவு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    வாழ்த்துக்கள்... நன்றி....

  • @jayaprathajaishanker3868
    @jayaprathajaishanker3868 2 года назад +1

    Vetygoodsir

  • @karans7227
    @karans7227 4 года назад +1

    வணக்கம் அருண் சுப்ரமணியம் சார்.
    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பதிவு பார்த்ததில் மகிழ்ச்சி.நீங்கள் தொடர்ச்சியாக பதிவு போட வேண்டும் என்பது எனது அவா. நன்றி.

  • @jaishankar1028
    @jaishankar1028 4 года назад +1

    Very clearly explained the toughest topic,was searching for this kind of clarity,finally got it bro arun,thanks a lot,wld like to meet u in the near future,best wishes .

  • @krishnarajnandakumar4242
    @krishnarajnandakumar4242 4 месяца назад

    super explanations sir

  • @senthamizhselvi9421
    @senthamizhselvi9421 4 года назад +1

    This hard topic your teaching us very easily.. Please put more classes

  • @nallaiah1
    @nallaiah1 4 года назад +1

    Excellent Explanation Sir...

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 года назад

    நன்றி நன்றி அருமையான விளக்கம்

  • @sma2103
    @sma2103 Год назад

    Sir, could you please explain whether lagna is taken as first bhavam. Kindly draw one rasi chart and how you arrived the lord, sublord and subsublord for each bhavam

  • @VISVO_SAI_GAYATHRI
    @VISVO_SAI_GAYATHRI 3 года назад

    நன்றி..
    நன்றி..

  • @k.chandrasekarank.chandras4494
    @k.chandrasekarank.chandras4494 4 года назад +1

    Sir, so far I have been under the impression that only sub-lord has power to nullify the effect of star lord and not
    viceversa. So as per this video, star lord ( proposer ) can also dispose off the decider ( sublord ). In other words,
    if a planet has 2-8 as star lord and 3-9 as sublord, starlord can break sublord i.e 2-8 can break 3-9 and final connection
    will be 2-8. Is it correct, sir?

  • @raajvinayaghem
    @raajvinayaghem 4 года назад

    Thanks

  • @manimudikathirvelmurugan8708
    @manimudikathirvelmurugan8708 4 года назад

    Sir
    I have a question
    STL -5,11 ,S.STL-5,11 ,S.SSTL-2,4,8,10,12
    What will be the answer......plz

  • @rajagopal947
    @rajagopal947 4 года назад

    Super sir

  • @senthamizhselvi9421
    @senthamizhselvi9421 4 года назад

    Welcome back sir💐💐💐🙏🙏🙏

  • @_Sree_Subham_Astrology
    @_Sree_Subham_Astrology 4 года назад

    I have a doubt. at the time 42.11. how 2,10 only are coming in the results? why it is not coming like 2,6,10. Bhutan (6) is a similar group to sub sub lord of moon (2,10) group, right?

  • @aravindr4708
    @aravindr4708 4 года назад

    சூப்பர் சர்

  • @ganapathygn6554
    @ganapathygn6554 4 года назад

    please clarify how sub lord show only one bhava

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 4 года назад +1

    ஏற்கனவே சூரியன் 2,6,10 பாவங்களை எடுத்திருக்கும் போது, முறையே புதன் 6 யும் குரு 10 யும் மறுபடி எப்படி எடுக்க முடியும்?இங்கே Logic இடிக்கிறதே? உப அதிபதியாக இல்லாத கிரகத்தை, நின்ற இடமோ,உப உப,தசா வில் எடுக்கக்கூடாது.கிரகத்தால் அந்த பாவத்துக்கு நடக்கும நன்மை,தீமை யை பொறுத்து நின்ற இடம் மட்டும் கணக்கில் எடுக்க வேண்டும்.

    • @AstroWhiz
      @AstroWhiz  4 года назад +2

      அந்த எடுத்துக்காட்டில்..
      புதன் 6-ம் பாவத்திற்கு sublord
      சூரியன் எந்த பாவத்திற்கும் sublord ஆக வரவில்லை 2,6,10 ஆகிய பாவங்களுக்கு star lord

  • @balabala7034
    @balabala7034 3 года назад

    J

  • @muthukrishnanm2237
    @muthukrishnanm2237 2 года назад

    தம்பி உன் விரிவுரை க்கும் kp க்கும் எந்த தொடர்பும் இல்லை