Part - 2 | KP Astrology Software in Tamil | KP Software Introduction | Trichy Arun Subramanian

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 48

  • @astrodevaraj
    @astrodevaraj  2 года назад +5

    அடியேனின் பிரதான சீடர்களில் ஒருவரும் , நமது அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் செயலாளரும் , உயர் கணித சார ஜோதிஷத்தில் you tube மற்றும் பேஸ்புக் மூலம் பல ஜோதிடர்களை உருவாக்கியவருமான, பெருமதிப்பிற்குறிய சார ஜோதிட இளம் புயல் , ஜோதிஷ ஆச்சார்யா அருண் சுப்ரமணியமன், திருச்சி அவர்கள் நமது சார ஜோதிட மென்பொருளை (Advanced KP Stellar Astrology Software ) பயன் படுத்தும் வழி முறைகளை (Application ) மிக தெளிவாக இந்த காணொளி மூலம் சிறப்பாக விளக்க தொடங்கி உள்ளார் .
    உப நட்சத்திர கோட்பாடுகளை நன்கு புரிந்துக் கொள்வது மட்டுமல்லாது அதை மற்றவர்களுக்கு எளிதாக கற்பிக்கவும் முடியும் என்பதை இவரின் பல you tube காணொளிகள் நிரூபணம் செய்கின்றன என்பதை சார ஜோதிட உலகம் நன்கறியும்.
    ஜோதிஷ ஆச்சார்யா அருண் சுப்ரமணியன் மிக கடுமையான வேலை பளுக்களிடையே நமது சார ஜோதிட மென்பொருளின் பயன்பாடுகளை பற்றி இந்த காணொளியோடு மட்டும் நிறுத்திவிடாமல் , மேலும் பல தொடர் காணொளிகள் மூலம் இதை மேலும் விளக்க உள்ளார் என்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    ஜோதிஷ ஆச்சார்யா அருண் சுப்ரமணியம் அவர்களின் பணி உயர்கணித சார ஜோதிஷத்தில் மேலும் சிறப்பாக அமைய பல ஜோதிட நூல்கள் எழுத, பல சீடர்களை உருவாக்க, அனைத்து ஜஸ்வரியங்களை பெற்று, நீண்ட ஆயுள் , நிறை செல்வம் , நோய் நொடி இல்லாத வாழ்க்கையுடன், இருக்க, எல்லாம் வல்ல இயற்கை என்ற இறைவன் தங்களுக்கு அருள் புரிய வாழ்த்துக்கள்.
    இவரை மேலும் ஊக்க படுத்த, அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் அனைவரும் இவரின் கடின உழைப்புக்கு தோள் கொடுப்போம் பாராட்டுவோம், வாழ்த்துவோம். நன்றி. வணக்கம்.

  • @srigurujothidam341
    @srigurujothidam341 2 года назад +1

    திரு.அருண் சுப்பிரமணியம் அவர்களுக்கு வணக்கம்,
    தனக்கே உரிய பாணியில்
    நமது குருநாதரின் சாப்ட்வேர் பற்றின தெளிவான விளக்கங்களை அழகாக
    புரியப்படி வியக்கியதற்கு
    நன்றி.🙏🙏🙏🙏🙏

  • @kpastrogandhi7856
    @kpastrogandhi7856 2 года назад +1

    நமது குருநாதர் உயர்திரு தேவராஜ் ஐயா அவர்கள் வடிவமைத்த மென்பொருளின் விவரங்களை உங்களுக்கே உரிய பாணியில் அழகாக விளக்கம் தந்துள்ளீர்கள் சார்.மிக்க நன்றி 🙏

  • @vidhyahari642
    @vidhyahari642 2 года назад +2

    நமது குருநாதரின் மிகச் சிறந்த சாப்ட்வேரில் உள்ள ட்ரையல் வர்ஷன் என்பதை பற்றிய தெளிவான விளக்கம் சாப்ட்வேர் வாங்கலாமா வேண்டாமா என்று யோசிப்பவர்கள் கூட ஒருமுறை உபயோகப்படுத்தி பார்ப்பதற்கான அருமையான வாய்ப்பை பற்றிய உங்களின் தெளிவான விளக்கம் தொடர்ந்து உங்கள் சாப்ட்வேர் பற்றிய வீடியோக்கள் வெளியிட வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      மிக்க நன்றிகள் மேடம்..
      🙏🙏🙏🙏🙏

  • @AstroSathish
    @AstroSathish 2 года назад +1

    வணக்கம் சார்.
    அருமையான விளக்கம் சார்..👏👏👏

  • @n.kganesan9841
    @n.kganesan9841 2 года назад +1

    மிக சிறந்த உயர்வு முறையில்
    தெளிவான விளக்கம்.
    நன்றி நன்றி வணக்கம் ஐயா.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      பணிவான நன்றிகள் ஐயா..
      🙏🙏🙏🙏🙏

  • @kpastromalarkodiponnambala5310
    @kpastromalarkodiponnambala5310 2 года назад +1

    வாழ்த்துக்கள் சார்
    Software பற்றிய தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்
    திரு அருண் சார்

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thanks madam. My pleasure!

  • @pspvelu
    @pspvelu 2 года назад +1

    தெளிவான விளக்கம் நன்றி ஆசிரியர் அவர்களே.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      பணிவான நன்றிகள் ஐயா..
      🙏🙏🙏🙏🙏

  • @desappacharinavaneethan1242
    @desappacharinavaneethan1242 2 года назад +1

    Arunji superji. I got extra two new points which are 1) After opened software dongle can be removed and pen drive can be inserted /used.
    2) At a time two system or more can be used after opening software with /without dongle
    Thank you Arunji. Please continue like this.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Sure sure sir..
      My pleasure. 😊😊

  • @loganathan8192
    @loganathan8192 2 года назад +1

    Very clarity Explanation Arun ji

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you sir ji.. 🙏🙏

  • @nagarajr7809
    @nagarajr7809 2 года назад +1

    KP software part 2 விளக்கம் அருமை சார்.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir.. 🙏🙏

  • @mathanv3721
    @mathanv3721 2 года назад +1

    Well ! Thank you sir , this Video help for without struggle installation..

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      My pleasure sir.. 🙏🙏

  • @saieducationtube2.0
    @saieducationtube2.0 2 года назад

    குநாதருக்கு நமஸ்காரங்கள். ஜாதகரின் பெயர் தமிழில் தட்டச்சு செய்ய மென்பொருளில் Option ஏற்படுத்தினால் சிரப்பாக இருக்கும். மேலும் கரணம் (எடுத்துக்காட்டாக: பவம் / சிங்கம் என) தமிழிலும் இருந்தால் உதவியாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.

  • @Aathiragasiyam
    @Aathiragasiyam 2 года назад +1

    Superb ji

  • @astromurali4275
    @astromurali4275 2 года назад +1

    Super.. sir. Awaiting for next video..

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you sir.. 🙏🙏

  • @nallathambidhasan5657
    @nallathambidhasan5657 2 года назад +1

    தெளிவான விளக்கங்கள் அருண் சார். 🙏 🙏

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நன்றி நன்றிகள் ஐயா.. 🙏🙏

  • @aravindr4708
    @aravindr4708 2 года назад +1

    Super sir 👍👍👍💐💐💐💐

  • @kpastrobalaji3224
    @kpastrobalaji3224 2 года назад +1

    Good explanation arun sir

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you sir.. 🙏🙏

  • @jeyaprakashloganathan3085
    @jeyaprakashloganathan3085 2 года назад +1

    As usual Mr. Arun Subramanian's explanation about the software is very nice and clear. I want to have one clarification, if accidentally the dongle is lost or damaged, is it possible to get a duplicate dongle ? Will that dongle would also bear the same registration number as that of the previous one [which is lost] Kindly clarify Sir.

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thanks for your valuable feedback sir..
      Actually,
      If dongle is damaged/broken, then you can get new dongle by paying Rs. 5,000 as replacement charges. But Serial number won't be same.
      If dongle is lost, then there is no other way. You have to purchase the software again. Which means Rs. 9,000 for lower level and Rs. 13,500 for premium level.

  • @krishnavenid5701
    @krishnavenid5701 2 года назад +1

    மிக்க நன்றி 🙏🙏🌸👌

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you madam..

  • @arcotsakthijothidamjothish1331
    @arcotsakthijothidamjothish1331 2 года назад +1

    Super super super very nice

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      Thank you so much sir.. 🙏🙏

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn 2 года назад +1

    அருன் ஜி நன்றி

    • @AstroWhiz
      @AstroWhiz 2 года назад

      நன்றிகள் சார்.. 🙏🙏

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 2 года назад +1

    Very nice,Arun.

  • @VishnuShanthi-sy5ux
    @VishnuShanthi-sy5ux 2 месяца назад

    ஒரு ஜாதகம் சாப்ட்வேர் ல போட்டும் மாதிரி காட்டீருக்கலாமே

  • @srideviiarts2246
    @srideviiarts2246 2 года назад +1

    👌👌👌

  • @sridevibby3161
    @sridevibby3161 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhakrishnanpr3872
    @radhakrishnanpr3872 2 года назад

    Sir update panna exe file support pannalenna enna pannalaam..10 7 2022
    Updates panna mudiyavillai..

  • @sakthivelsemalaigounder9244
    @sakthivelsemalaigounder9244 2 года назад

    super

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 года назад +1

    👍🙏

  • @sakthivelsemalaigounder9244
    @sakthivelsemalaigounder9244 2 года назад

    suoer