Learn Astrology in Tamil | லக்ன பாவத்தின் அகம், புறம் சார்ந்த காரகங்கள் Part 1 | Basic KP Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Learn Astrology in Tamil | லக்ன பாவம் Part 1 | KP Astrology Classes in Tamil | KP Astrology Tamil | KP Astrology Basic in Tamil | KP Jothidam in Tamil | சார ஜோதிடம் | KP Astrology Basic Classes in Tamil | Learn KP Astrology in Tamil | Advanced KP Astrology in Tamil | 9382339084 | Astro Devaraj
    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevara...
    Our English Website: kpastrologyclas...
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Facebook : Link / stell .
    Our English You Tube Channel : / megaraajan
    To Download Our Demo Software Visit Our Website: www.astrodevar....
    If you are find any difficult to download our Software Demo Version Contact: 9382339084
    **உப நட்சத்திர கோட்பாட்டினை( Sub lord Theory) பயன்படுத்தும் ஜோதிடர்களும் , உயர்கணித சார ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களும் , அகில இந்திய சார ஜோதிடர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினராவது வரவேற்கப் படுகின்றது.**
    *** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
    1. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    2. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    • 018, BASIC KP ASTROLOG...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். அல்லது நமது சேனலில் உள்ள you tube videoக்களில் குறைந்தது 100 video க்களையாவது பார்த்திருக்க வேண்டும் .
    பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்
    பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
    குறிப்பு :-
    ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)
    பயிற்சியாளர்:-
    ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,
    உயர் திரு A.தேவராஜ் அவர்கள்.
    இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
    Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
    சிவந்தாங்கல், சிக்கராயபுரம்,
    குன்றத்தூர், சென்னை- 69
    செல்: 9382339084
    வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .
    வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 350/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)
    எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .
    எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.
    நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
    மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084
    பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.
    உயர் கணித சார ஜோதிடம் (Advanced KP Stellar Astrology) பற்றிய மாதந்திர கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், மாநாடுகள், புதிய புத்தக வெளியீடுகள், மென்பொருள் அப்டேட் பற்றிய விவரங்களுக்கு எமது இணையதளம்: www.astrodevara...
    For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute,
    Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69
    Mobile: 9382339084
    Website: www.astrodevaraj.com.
    We are conducting Advanced KP Astrology Classes in Chennai, Coimbatore, Trichy , Salem, Madurai, Tirunelveli, Pondicherry, Bangalore, Delhi, Mumbai, Kolkatta, Pune, Hyderabad.
    #ONLINE_ASTROLOGY_CLASSES_IN_TAMIL #LEARN_ASTROLOGY_IN_TAMIL
    #KP_ASTROLOGY_BASIC_CLASSES_IN_TAMIL
    #ASTROLOGY_CLASSES_IN_CHENNAI
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #astrologylessonsintamil
    #KP_ASTROLOGY_TUTORIAL
    #LEARN_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​

Комментарии • 46

  • @kpastromalarkodiponnambala5310
    @kpastromalarkodiponnambala5310 2 года назад +3

    நன்றாக குரு வாழ்க
    குருவே துணை
    சமையலறையில் உள்ள பொருட்கள் கொண்டு சமைப்பதை ஜோதிடத்தின் கிரக, பாவ காரகங்களுடன் ஒப்பீடு அற்புதமான விளக்கம்
    உடல் கூறில் மூளையுடன் நெற்றி இணைந்துள்ளதால், நெற்றியை லக்ன பாவ காரகத்தில் கூறுகிறோம்
    வலது மூளை - அகம் - ஒற்றை படை
    இடது மூளை - புறம் - இரட்டை படை
    1 = 6
    உடல்வாகில் வித்தியாசம் இருக்கும் ( உயரம், கம்பீரம்)
    மூளை - தனித்தன்மை - Harddisk
    தனித்தன்மை இறைக்கொடுப்பினை
    மிக்க நன்றிகள் ஐயா

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 года назад +2

    லக்க பாலகாரக விளக்கம்
    புதிய மாணவர்களுக்கு
    ஆரம்ப அடிப்படை லக்ன
    பாலத்திலிருந்து குருநாதர்
    தொடங்கியிருப்பது
    மிக மிக மகிழ்ச்சி.
    தங்களின் முத்தான விளக்கங்கள்
    எததனை முறைகேட்டாலும்
    மிக அருமையாக இருக்கும்.
    மேலும் அறியாத விஷயங்கள்
    உள் அடங்கி இருக்கும். அதை
    தெரிந்துகொள்ள வாய்ப்பும்
    கிடைக்கும்.
    ஆக குருநாதர் அவர்களுக்கு
    மிகுந்த நன்றியினை தெரிவித்துக
    கொள்கிறேன்.

  • @ntcneyveli9686
    @ntcneyveli9686 2 года назад +1

    ஜோதிடத்தின் முதல் புள்ளி லக்னம்.
    அதில் இருந்தே மீதமுள்ள 11 பாவங்கள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
    லக்னம் சில பாவங்களை நேரடியாகவும்.
    சில பாவங்களுடன் இணைந்தும்.
    சில பாவங்களுடன் மறைமுகமாகவும் இயக்குகிறது.
    இத்தகைய உயர்வான லக்ன பாவத்தை குருநாதர் அவர்கள் எடுத்து பேசியது மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா.

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 года назад +1

    குருவே..பணிவான நன்றிகள். தங்களை குருவாக பெற்றது பூர்வ ஜன்ம புண்ணியம்.
    இறைவனுக்கு நன்றிகள்
    🙏🙏🙏🎉🎉

  • @kpastrojayakumar3618
    @kpastrojayakumar3618 2 года назад +2

    ஒவ்வொரு காரகங்களையும் தனி தனியாக பிரித்து அழகுடன் கூறியமைக்கு நன்றி ஐயா 🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @nallathambidhasan5657
    @nallathambidhasan5657 2 года назад +1

    குரு நாதரின் விளக்கங்கள் மிகவும் அருமையாகவும், தெளிவாகவும், எல்லோருக்கும் புரியும் படியாகவும் இருக்கிறது.

  • @n.kganesan9841
    @n.kganesan9841 2 года назад +1

    புதிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஐயா. மிக மிக சிறந்த விளக்கங்கள். நன்றி. வணக்கம் ஐயா.

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 2 года назад

    ஜோதிடத்தை வித்தியாசமான புதுமையான முறையில் ஆய்வு செய்து உதாரணம் கூறி புரிய வைப்பதில் சிறந்த ஆசிரியர் 🙏👍

  • @JANANISHRIHBSC
    @JANANISHRIHBSC 2 года назад +1

    அருமையான விளக்கம், கல்லாதவரையும் கற்க தூண்டும் ஜோதிட வகுப்பு
    Supper sir ,

  • @manimuthu3367
    @manimuthu3367 2 года назад +1

    சிறப்பான லக்ன பாவ காரக விளக்கங்கள் சார். மிக்க நன்றிகள் 🙏

  • @nagarajr7809
    @nagarajr7809 2 года назад +1

    சூப்பர் சார்.
    பாவகாரகங்கள் விளக்கம்
    அருமை சார்.

  • @chandrankrishnan7803
    @chandrankrishnan7803 2 года назад +1

    Sir Good & Marvelous explanations, we are blessed by God for having Gurunathar like you Sir.
    Avadi Chandran.

  • @WisdomwithGurudev
    @WisdomwithGurudev 2 года назад +1

    Woooow excellent sir.......your explanation really amazing......sir..... Woooow super super sir.......Thank you so much sir 🙏🙏 expecting more videos frm u sir..... really like online class.... 👍🙏🙏🙏

  • @joshuajoachim261
    @joshuajoachim261 2 года назад +1

    Excellent sir. thank you very much sir... we really appreciate sir. really good fantastic information sir.

  • @premaramamoorthy5083
    @premaramamoorthy5083 2 года назад +1

    சிறப்பான விளக்கம் நன்றிகள் வாழ்த்துக்கள் சார் 🙏👍💐

  • @mohinkpkmtamilastrology5118
    @mohinkpkmtamilastrology5118 2 года назад +1

    மிக சிறந்த முறையில் விளக்கங்கள் சிறப்பு ஐயா,

  • @varatha1149
    @varatha1149 2 года назад

    Super. Sir. All odd numbers have different creativity. Even numbers left side brain is active

  • @sivakumarsundararasu523
    @sivakumarsundararasu523 2 года назад

    லக்ன பாவம்
    அதன் காரகமான
    தலை
    நெற்றி
    மூளை
    உயிர்
    ஆயுள்
    உடல்வாகு
    உடல் அமைப்பு
    எதையும் அனுபவிக்கும் யோகம்
    தனித்தன்மை
    போன்றவை பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது ஐயா.
    நன்றி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏

  • @velrajah9147
    @velrajah9147 2 года назад +1

    very good explanation. thanks you very mach . God bless you

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 года назад

    மீண்டும் மீண்டும் நன்றிகள் .குருவே🙏🙏🙏🙏🎉

  • @ragavendirandiran6493
    @ragavendirandiran6493 2 года назад +1

    Super sir. We expect more like this sir.

  • @varthagraphics3646
    @varthagraphics3646 2 года назад

    very nice super sir; lagna bavam; Right side brain & Left side brain Activity explain beautifully;

  • @ellaiammansingaram205
    @ellaiammansingaram205 2 месяца назад

    Great analysis on left and right side brain connecting. Odd and even bhavas

  • @rgopal7676
    @rgopal7676 2 года назад +1

    ஜோதிடம் -logic - இடது முலை ஓகே சார்

  • @saieducationtube2.0
    @saieducationtube2.0 2 года назад

    குருநாதருக்கு நன்றியும் வணக்கமும்

  • @Induraj11
    @Induraj11 Год назад

    Super sir! God bless you! 🥰

  • @sdevkavin5061
    @sdevkavin5061 2 года назад

    Superb information sir

  • @sathiyakumar28
    @sathiyakumar28 2 года назад +1

    Waiting for more videos like this sir.

  • @veerapandiyant
    @veerapandiyant 2 года назад

    நன்றி

  • @Sivan522
    @Sivan522 2 года назад

    நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @MrAnbuji369
    @MrAnbuji369 2 года назад

    நன்றி ஐயா

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn 2 года назад

    நல்ல பதிவு நன்றி சார்.

  • @csshanthi
    @csshanthi Год назад

    Very good sir

  • @TheMayayogi
    @TheMayayogi 2 года назад

    Oru arumaiyana padhivu

  • @csshanthi4736
    @csshanthi4736 2 года назад

    Very good class sir

  • @sivakavi1976
    @sivakavi1976 2 года назад

    fantastic

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 2 года назад

    சூப்பர் சார்

  • @aravinthansharma
    @aravinthansharma 2 года назад

    Best sir !!!

  • @aruldhanam2222
    @aruldhanam2222 2 года назад

    Super ayya Arul murugan H.Y.D

  • @babusharmababu8213
    @babusharmababu8213 2 года назад

    SUPER SIR

  • @kumapathy1
    @kumapathy1 2 года назад

    Super sir

  • @baburao8288
    @baburao8288 2 года назад

    லக்ன பாவ விளக்கம்
    மிகவும்
    அருமை
    மிக்க நன்றி🙏
    வாழ்க வளமுடன்🙏

  • @csshanthi
    @csshanthi Год назад

    Very good sir

  • @csshanthi
    @csshanthi 2 года назад

    Very good sir