Sir வணக்கம் உங்களின் பொறுமையான பதிவிற்கு நன்றிகள் கோடி எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து தற்போது குரு திசை யில் ராகு புத்தி என் வாழ்க்கையில் இப்படி ஒரு கடினமான சூழலில் இருந்தது இல்லை each and every day கொடுமை சார் இந்த நிலை எப்போது மாறும் கடந்த 6ஆண்டுகளில் நிறைய ஜோதிடர்களி்டம் பார்த்தும் நிறைவு இல்லை உங்களின் பதிவு ஒன்று தான் எனக்கு கொஞ்சம் நிம்மதி தருகிறது ஒரு அளவுக்கு மேல் ஜோதிடம் பார்க்க கூடாது என்கிறார்கள் அதனால் தான் உங்களிடம் ஆலோசனை கேட்க தயக்கம் தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன் நன்றிகள் கோடி sir 🙏🙏🙏🙏🤝
Guruve saranam nanri

@@paramagurur4403 thank u sir 22/02/1972* 2.20am Coimbatore sir 🙏🙏🙏🤝
@@paramagurur4403 chiniampalayam
@@paramagurur4403 no sir past 7 yrs 😭😭😭😭😭🙆
💛💛💛
சூரியன் தானே மூளைக்கு அதிபதி ஐயா
Rumba crt
🌟 காதல் கிரகம் 9 ஆம் பாவகத்தில் இருந்தால் காதல் திருமணம் நடக்குமா?? பாக்ய ஸ்தானம்??
ayya charted accountant Guru karma vaa
Kollupu