1. பொய்கை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Poigai Azhvar Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2021
  • ஆழ்வார்களின் பக்தி -புரட்டாசியில் 12 ஆழ்வார்கள் தொடர் பதிவு முன்னோட்டம்|Azhvar's Bakthi Introduction
    • ஆழ்வார்களின் பக்தி -பு...
    ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.
    வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
    ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
    ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
    1. பொய்கையாழ்வார்
    2. பூதத்தாழ்வார்
    3. பேயாழ்வார்
    4. திருமழிசை ஆழ்வார்
    5. நம்மாழ்வார்
    6. திருமங்கை ஆழ்வார்
    7. குலசேகர ஆழ்வார்
    8. பெரியாழ்வார்
    9. ஆண்டாள் நாச்சியார்
    10. தொண்டரடிப் பொடியாழ்வார்
    11. மதுரகவி ஆழ்வார்
    12. திருப்பாணாழ்வார்
    The word means "immersed in the Lord". The Azhvars, numbering twelve, are Vaisnava saint-poets. Their compositions constitute the Nalayira-Divya Prabandham (also known in short as the Divyaprabandham). For the Vaisnavas of the South of India, this work is almost as sacred as the Vedas.
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 245

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  2 года назад +40

    புரட்டாசி மாத 2-ஆவது சனிக்கிழமை வழிபாடு (பெருமாள் திருமுகம் போல தளிகை இட்டு வழிபாடு) ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது.
    Purattasi Saturday Thaligai @ our Home | எங்கள் வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை செய்த தளிகை வழிபாடு
    ruclips.net/video/1uC--Du61Wo/видео.html

    • @srikanths859
      @srikanths859 2 года назад

      mam, please give your pooja room tour 🙏🙏🙏

    • @Rohini576
      @Rohini576 3 месяца назад

      🙏🏿

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 года назад +10

    யாருக்கெல்லாம் அம்மா வீட்டு பூஜை அறை வீடியோ வேண்டும். Like கொடுத்து தெரியபடுத்துங்கள்

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 2 года назад +9

    அம்மா தங்களின் தெய்வீக சேவைக்கு கோடானுகோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @manojravi8625
    @manojravi8625 2 года назад +61

    அம்மா சிறந்த கிருஷ்ண பக்தை மீரா பாய் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @raavanan17
    @raavanan17 2 года назад +5

    ஆழ்வார்திருவடிகளுக்கு சரணம் அவர் கோவில் பக்கத்தில்தான் வசிக்கிரேன் அவர் அவதார கதை நீங்கள் சொல்லிகேட்க்க மகிழ்சியாக இருக்கு அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @booshan8549
    @booshan8549 2 года назад +7

    அம்மா ராமானுஜர் பற்றி பதிவு பண்ணுங்க அம்மா

  • @Madesh_
    @Madesh_ 2 года назад +5

    அம்மா புடவை நல்லா இயக்கும்மா உங்களுக்கு 👌👌👌💐💐💐

  • @mohanarjunan9711
    @mohanarjunan9711 2 года назад +7

    உலக பிரசித்தி பெற்ற திருப்பதி பிரம்மோற்சவம் பற்றி கூறுங்கள்

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Год назад +5

    ஹரி ஓம் நமோ நாராயணாய நமக✴️🧘✴️✴️🙏✴️✴️
    ஓம் ஸ்ரீ குரு பொய்கை ஆழ்வார்களின் திருவடிகள் சரணம்

  • @valli5692
    @valli5692 2 года назад +4

    ஆழ்வார்களை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @dhineshdhinesh7108
    @dhineshdhinesh7108 2 года назад +9

    கருட புராணம் கூறுங்கள்

  • @prabakarangurusamy1300
    @prabakarangurusamy1300 2 года назад +7

    அம்மா சுந்தரமூர்த்தி நாயனார் சொற்பொழிவு பதிவு போடுங்கள் அம்மா

  • @kannan5698
    @kannan5698 2 года назад +2

    பாஞ்சஷன்யம் அவதாரமான பொய்கைஆழ்வார் வரலாற்றை முதல்முறையாக இன்று தான் தெரிந்து கொண்டேன் நன்றி தோழியை 🌈🌈🌈 மங்களாஷாசனம்

  • @RyanEscada
    @RyanEscada 2 года назад +3

    Amma please explain about kodi maram and proper ways of namaskaram

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 года назад +1

    Madam
    பொய்கை ஆழ்வாரின் சிறப்பு
    பற்றி சிறப்பான பதிவை
    கொடுத்ததற்க்கு நன்றி.வாழ்க
    வளமுடன்

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 года назад +7

    சைவ ❤ வைணவம் ஒற்றுமை வாழ்க 🙏🙏💐🙏🙏

  • @sumithraraja7190
    @sumithraraja7190 2 года назад +2

    நன்றி சகோதரி..

  • @meeraramesh471
    @meeraramesh471 2 года назад +1

    உங்களுனட பேச்சுவது நன்றாகவே இருக்கிறது உபயோகமாக இருக்கிறது 👌👌👏👍

  • @HemaLatha-jv6sl
    @HemaLatha-jv6sl 2 года назад +2

    Om namo narayana
    Nandri amma

  • @skramesh5344
    @skramesh5344 2 года назад +3

    இந்த வார சனிக்கிழமையில் பெருமாளை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி தாங்கள் கூறவில்லையே அம்மா.

  • @SivaSiva-tq4ng
    @SivaSiva-tq4ng 2 года назад +3

    அம்மா மணிமேகலை பற்றி கூறுங்கள் அம்மா

  • @shanthivasudevan2045
    @shanthivasudevan2045 2 года назад +1

    ஞானமே வடிவானவர் சகோதரி நீங்கள் அருமை

  • @ramramram6745
    @ramramram6745 2 года назад +1

    எல்லோரும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
    🙏🙏🙏🙏🙏

  • @Dinesh.00
    @Dinesh.00 2 года назад +2

    Amma 274 Siva sthalangalin varalaru patri video kodunga please...

  • @sivachandranv7332
    @sivachandranv7332 Год назад +2

    கேட்பதற்கே சந்தோசமாக உள்ளது அம்மா

  • @vimaladevi959
    @vimaladevi959 2 года назад +1

    🙏🌺🌼🌹 Nanri sakothare 🌼🌺🙏

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve Год назад +3

    நாயன்மார்களைப்பற்றி தங்கள் மூலமாக தெரிந்தபின்னர் ஆழ்வார்கள் பற்றிய விபரமும் தெரிந்துகொள்ள ஆவல் பற்றிக்கொண்டது நன்றி

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 2 года назад +2

    ஓம் நமோ நாராயணா போற்றி.
    ஆறு தலம் மங்களாசாசனம் செய்தவர்.
    முதல் திருவந்தாதி -100
    சைவ , வைணவ ஒற்றுமைக்கு பாடியவர் .

  • @muthulakshmimuthulakshmi9600
    @muthulakshmimuthulakshmi9600 2 года назад +1

    அற்புதமான காஞ்சி மாநகரம் என்றே சொல்ல வேண்டும், சிவகாமியின் சபதம் நூலை சில நாட்கள் முன்பு தான் படித்துமுடித்ததேன், அந்நூலில் நாயன்மார்களான வாகீசப்பெருமான், சிறுதொண்டர், குலச்சிறையார், மாதர் குல மாணிக்கம் மங்கையர்க்கரசி ஆகியோரின் வரலாறு படித்த போது மெய்சிலிர்க்கவைத்தது. நீங்கள் சொன்ன நாயன்மார் வரலாறுகளை கேட்டிருந்ததனால் பெரும் உதவியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிக்க நன்றி அம்மா, உங்கள் பணி தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @karthick57
    @karthick57 2 года назад +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏.

  • @ragulbaski2442
    @ragulbaski2442 2 года назад +2

    Super. Amma, 61, 62, 63 Nayanmargal varalaru, please post it. I am waiting to hear Periyapuranam kappiya nayagar i.e..., Sundharamoorthy nayanar.

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 2 года назад +2

    ஓம் நமோ நாராயணா போற்றி.

  • @muthukumar5512
    @muthukumar5512 2 года назад +5

    ஆடி கார்த்திகைக்கு பின்பு முருகப்பெருமானை பற்றி தாங்கள் பதிவு தரவே இல்லையே அம்மா ? 😔 முருகப்பெருமானை பற்றி வாரம் ஓர் நாள் பதிவு தாருங்கள்🙏🙏🙏🙏🙏

  • @balasubramanian8582
    @balasubramanian8582 2 года назад +2

    🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷. ஓம் நமோ நாராயணநமோ நமக

  • @shanthivasudevan2045
    @shanthivasudevan2045 2 года назад +1

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lalithamani278
    @lalithamani278 7 месяцев назад +1

    Miga arumaiyaga irunthathu ma🙏

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 года назад +1

    அருமையான தகவல் 🙏😍மிக்க நன்றி அக்கா 🙏😍

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 года назад +1

    ஓம் நமோ நாராயணாயநம நன்றி அம்மா 😍😍

  • @thanuthanu406
    @thanuthanu406 2 года назад +1

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @MRCS-iv6ts
    @MRCS-iv6ts 2 года назад

    மிக சிறந்த வரலாற்று பதிவு...நன்றிகள் அம்மா Rekha.g

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 года назад +1

    நன்றி அம்மா 💐🙇🙏

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 года назад

    Amma superb got to hear this post Today. I am blessed to hear this from you. Romba nandri

  • @akracadamy3581
    @akracadamy3581 Год назад +2

    Mam nan unga rasigai ungal mathiri aganumnu assai ungalathu thotram mangalakarama iruku

  • @lakshmiraj697
    @lakshmiraj697 2 года назад +3

    சகோதரி ராதா கிருஷ்ணர் பற்றி பதிவு பண்ணுங்க.

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 2 года назад +1

    நன்றி சகோதரி

  • @srishti441
    @srishti441 2 года назад

    அருமையான தமிழில் அருமையான விளக்கம். நன்றி அம்மா

  • @svmohanar4016
    @svmohanar4016 2 года назад

    Thanks for upload this video.

  • @booshan8549
    @booshan8549 2 года назад +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 года назад

    Allvargalkai ketkaketka romba santhosama erukku amma romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarmilis9152
    @sarmilis9152 2 года назад +1

    Om Namo Narayana Om Namo Narayana Om Namo Narayana 🙏🙏🙏

  • @punithakrishnan8757
    @punithakrishnan8757 2 года назад

    Romba nandri ma ..super ah irku ..azhwar oda stories um ❤

  • @user-np8kr9ve1l
    @user-np8kr9ve1l 2 года назад +1

    காஞ்சியில் பிறந்ததிர்காக பெருமை படுகிறேன் அம்மா 🙏🙏 நன்றி

  • @veerendhranshanmugam8434
    @veerendhranshanmugam8434 2 года назад

    Amma ur motivation speech make us to feel healthy..and knowledgeble

  • @sankaranb8938
    @sankaranb8938 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @revathiramesh6127
    @revathiramesh6127 2 года назад +1

    Om namo narayana🙏🙏🙏🙏🙏om nama shivaya🙏🙏🙏

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 2 года назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @thanuthanu406
    @thanuthanu406 2 года назад +1

    மிகவும் உன்னதமான பதிவு தாயே

  • @kannan5698
    @kannan5698 2 года назад +6

    சைவ வைணவ
    ஒற்றுமைக்கு இலக்கணமாகவும் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் தேச மங்கையர்கரசி சிறந்துவிளங்குகிறார்🥇🌧🌧👏👏🙏👑மங்களாஷாசனம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்🐿🌺🌺

  • @baskaranalagarswamy6385
    @baskaranalagarswamy6385 10 месяцев назад +3

    Om namo narayana

  • @venir3601
    @venir3601 2 года назад +4

    ஆழ்வார்கள் வரலாறு மட்டும் அல்லாமல் அவர்கள் பாடிய அனைத்து பாடல்களும் மற்றும் அதற்கான விளக்கங்களும் கொடுங்க

  • @psureshkrishna4409
    @psureshkrishna4409 2 года назад +2

    SRIRANGAM TEMPLE (POIGAI AALVAAR) 🙏🙏🙏🙏🙏🙏🙏AND THANJAI PRAGADHEESVARAR TEMPLE

  • @dgayathri5037
    @dgayathri5037 2 года назад +1

    அருமை அம்மா 🙏🙏

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 2 месяца назад

    Thank you so much mam, very useful information mam

  • @manjurajesh356
    @manjurajesh356 Год назад +2

    Thank you so much ma 🙏💐💐🙏💐💐💐💐💐💐🙏🙏🙏🙏💗

  • @selvigopalan5451
    @selvigopalan5451 2 года назад

    Amma...thank you for explanation.

  • @user-po5ec3rx5q
    @user-po5ec3rx5q 7 месяцев назад +2

    ஓம் நமோ நாராயண

  • @sathishm3650
    @sathishm3650 2 года назад

    Thanks for sharing madam 🙏

  • @Dhiyaneshabinash2020
    @Dhiyaneshabinash2020 2 года назад +1

    Nandri Amma

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 года назад +1

    அருமையான விளக்கம் அக்கா 🙏💐

  • @padmababu58priya84
    @padmababu58priya84 2 года назад +2

    Om Namo Narayanaya., Om Namo Narayanaya...

  • @chandrakala4023
    @chandrakala4023 2 года назад +2

    அம்மா,வணக்கம்.எனது பிறந்த வீட்டில முறையான குலத்தெய்வ வழிபாடோ முன்னோர்களின் வழிபாடும் இல்லாத்தினால் பல விதமான பிரச்சினைகளை சந்திக்கநேர்ந்தது உயிரிழப்பு வரை சென்றுவிட்டது .நான் அம்மா என்ற உலகத்துல வளர்ந்துட்டோன். அதனால என்ன மாதிரி உலகத்துல வாழ்கிறோம் என்பதை அறியல நிழலோட அருமை வெயிலுக்கு போன பிறகு அறிந்துகொண்டேன் .நான் என் அம்மா பாட்டி சகோதரனுக்காக தர்ப்பணம் பண்ணலாமா? எளிமையான முறையில் கூறுங்கள் அம்மா

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 2 года назад +1

    நன்றி அம்மா

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 2 года назад +1

    Thankyou Amma 💐💐💐

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 года назад

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @balajik1157
    @balajik1157 Год назад +3

    அம்மா திருப்பதி ஏழுமலையான் கோவில் பற்றி சொல்லுங்க அம்மா

  • @rogueknightgaming9059
    @rogueknightgaming9059 2 года назад +2

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏🙏வாழ்க வளமுடன்🙏 நன்றி சகோதரி🙏 ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 2 года назад

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @chandranb4433
    @chandranb4433 2 года назад +1

    Saivattu patiyum,vainar patiyum upadesikira ungalukku yen udaye panivaanda vanakum🙏

  • @nasseralshubrumi1660
    @nasseralshubrumi1660 2 года назад

    God bless you and your family 💕 mom

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 2 года назад +1

    அம்மா வணக்கம் நன்றி நன்றி நன்றி

  • @NivedhithaDasz
    @NivedhithaDasz 2 года назад +1

    Nandri maa

  • @mythilyraja9735
    @mythilyraja9735 2 года назад

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajkumar-vd6fe
    @Rajkumar-vd6fe 2 года назад

    Mam…super mam…can you please tell me..Aran Namam…enath thodangum Padalai…entha Kovilil paadinaar mam….

  • @jeyachitra3669
    @jeyachitra3669 2 года назад

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @sugunadsuguna6177
    @sugunadsuguna6177 2 года назад

    Tq amma im suguna from bangalore im your big fan tq ma tq soo much your valuable speech

  • @gomathivenkatachalam859
    @gomathivenkatachalam859 5 месяцев назад

    மிக்க நன்றி.அம்மா❤ல

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 2 года назад

    Thanks Mam

  • @aasaithambi225
    @aasaithambi225 2 года назад

    அருமை

  • @jkalki3254
    @jkalki3254 8 месяцев назад

    Tq mam வைணவமும் Sem useful iruku mam

  • @agayuagayu1287
    @agayuagayu1287 2 года назад

    Ungala enaku rompa putikum mam sun tv la parpen ma ungala..🌹🌹🌹🌹🌹

  • @revathe413
    @revathe413 2 года назад

    Nandringa amma oru,oru malum Inga vedio ' ku kathuirukirom amma (nalum)

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 2 года назад

    Nandri Amma 🙏🙏

  • @Pavi_Gokul
    @Pavi_Gokul 2 года назад +2

    2வது சனிக்கிழமை புரட்டாசி வழிபாடு இன்னும் சொல்லவில்லை அம்மா

  • @SupremeVSR
    @SupremeVSR 5 месяцев назад +1

    Thank you so much mam 🎉

  • @revathyudhaya7843
    @revathyudhaya7843 2 года назад

    Thank you so much mam

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 года назад

    Mikka nandri amma 🙏❤️👍🌿

  • @manjum9426
    @manjum9426 2 года назад

    வாழ்க வளமுடன் அம்மா

  • @chermugasamy4367
    @chermugasamy4367 2 года назад +2

    அம்மா வளைகாப்பு என்பது முதல் குழந்தை கரு வுக்கு மட்டும் தான் பண்ண வேண்டுமா,2 வது 3 வது குழந்தை க்கு வளைகாப்பு பண்ணலாமா

  • @kaliyappasamy3755
    @kaliyappasamy3755 2 года назад

    Thanks Amma🙏

  • @AshwinBalajiGG
    @AshwinBalajiGG 2 года назад +1

    Om namo narayana 🙏 🙏 🙏