கம்பர் அடி வாங்குவார் ! துரை முருகன் ஆவேசம் R.Varadharajan Ex-Police / Advocate

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • R.Varadharajan Ex-Police / Advocate
    Follow Nethaji TV on Twitter - / nmkparty
    Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
    Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Nethaji TV:
    SUBSCRIBE US to get the latest news updates:
    visit NMK youtube : • NMK TV. Intro video
    visit Harichandra youtube - • harichandra channal intro
    visit Bharath tv: • Bharath Tv Intro Video
    Visit Nethaji TV Website - netajitv.com/
    Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Комментарии • 242

  • @moorthyl5204
    @moorthyl5204 Месяц назад +45

    மிக மிக அருமையான பதிவு அன்றாடம் இவரது பதிவை பார்க்கும் நபர்களில் நானும் ஒருவன்

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 Месяц назад +48

    உங்கள் அரசியல் செய்திகள் வியக்க வைக்கிறது. இது அரசியல்வாதிகள் மற்றும் சமூகத்திற்கு தகுந்த பாடமாகும். நேதாஜியின் துணிவு, விரல் நுனி சரித்திர பதிவுகள், விமர்சனம், கண்டனம் சவாலானது. ஆரோக்கியமான ஊடகங்கள் நாட்டின் வளம்.

  • @srk8360
    @srk8360 Месяц назад +27

    👏👏👏👏👏.. மிக மிக சரியாக முன்னுரையில் கூறியது மிகவும் அருமை 👌👌👍👍
    நல்ல பெயர்.. துச்சாதனன் என்று குறிப்பிடுவது மிகவும் சிறப்பு 😅😅😅😅😅
    👏👏👏👏👏...
    அற்புதமான இராமாயண விளக்கம்.
    நல்ல பதிவு.. நன்றி நன்றி ஐயா 🙏

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss Месяц назад +7

    ஐயா வரதராஜன் ஐயா நீங்கள் தஞ்கை பிரகதீஸ்வரர் கோயிலின் மகிமை குறித்து சொன்ன செய்தி இன்றைய தலைமுறையினருக்கு புரிய வைத்து விட்டீர்கள் ஐயா !
    நன்றி ! நன்றி !! நன்றி !!!

  • @user-er3xm4wn7l
    @user-er3xm4wn7l Месяц назад +13

    பிரகதீஸ்வரர் கோயில் பற்றி தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 Месяц назад +15

    இலக்கியத்திலும் புகுந்து விளையாடுகிறீர்கள். Super

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 Месяц назад +9

    ஜயா இன்று நாம் அறியாத பல உண்மையான கதைகள் சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @user-jg9sz6ch9b
    @user-jg9sz6ch9b Месяц назад +5

    மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @sridharsri5315
    @sridharsri5315 Месяц назад +5

    You are a Encyclopaedia Sir, Thankyou Sir.

  • @aboosongs5188
    @aboosongs5188 Месяц назад +5

    ❤ ❤ ❤ I Respective Sir ❤️ ❤️ ❤️ And Salutes ❤ ❤ ❤ God Blessing You Always ❤ ❤ ❤

  • @subbarajsreenivasan8539
    @subbarajsreenivasan8539 Месяц назад +12

    சார் உங்கள் பதிவை நான் தினமும் தவறாமல் பார்க்கிறேன். 👌

  • @padalasatya7735
    @padalasatya7735 Месяц назад +6

    Arumai 🌹 🙏

  • @kalaikalaimathi8870
    @kalaikalaimathi8870 Месяц назад +6

    இன்றைய பதிவு மிகவும் அருமை

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk Месяц назад +16

    இன்று வரை மறக்கவே முடியாத நிகழ்வு அமைச்சர் O P ராமன் விஷயம்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +12

    நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க

  • @rajajisk
    @rajajisk Месяц назад +6

    Excellent Dear Varatharajan Sir. ...Thank you

  • @goodmorning1968
    @goodmorning1968 Месяц назад +6

    Very good explanation Sir

  • @galaxyscalestrichy2379
    @galaxyscalestrichy2379 Месяц назад +3

    அருமையான வரலாறு. மிக்க மகிழ்ச்சி சார்.

  • @mohankalavathi553
    @mohankalavathi553 Месяц назад +47

    மணல் கொல்லை கூட்ட தலைவனை எதை கொன்டு அடிப்பது

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 Месяц назад +44

    கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

  • @s.rameshkumar5719
    @s.rameshkumar5719 Месяц назад +5

    Well speech sir

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 Месяц назад +6

    அருமை சார்🙏

  • @palanisamy-w7m
    @palanisamy-w7m Месяц назад +7

    மிக மிக அருமை🎉🎉

  • @user-bl3np8uk4f
    @user-bl3np8uk4f Месяц назад +19

    வால்மீகியை அலங்கரித்த கம்பனை எவ்வளவு இலக்கியநயமாய் அலங்கரித்திருக்கிறீர்கள்.நீர் பெரும்புலமை படைத்த ஆராய்ச்சியாளரும் ஆவீர்.சபாஷ் அற்புதம்.

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 Месяц назад +10

    வணக்கம் வரதராஜன் அவர்களுக்கு கம்பராமாயணம் பற்றி தமிழ் நாட்டின் கொள்ளையர்களுக்கு சரியான விளக்கம் அழகான வடிவமைப்பு செய்திகள் சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள் பேராசிரியர் முனைவர் கவாஸ்கர்.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +32

    கஞ்சா டாஸ்மாக் கு ரூபாய் 1000 விலையில்லா மடிக்கணினி எங்கே..

  • @natarajanp6648
    @natarajanp6648 Месяц назад +5

    Respect ed sir. Your description description
    Clears some of my doubts

  • @sreethiru1205
    @sreethiru1205 Месяц назад +5

    Awesome

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Месяц назад +4

    Sir, this is highly informative video, especially the history. Thank you.

  • @silampoo1992.
    @silampoo1992. Месяц назад +6

    கண்டிப்பாக இன்று வீடியோ பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.நன்றி

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 Месяц назад +10

    தமிழர் பண்பாடு தமிழ் கவிஞர் என்றாலே இவர்களுக்கு உடம்பெல்லாம் எரியுது

  • @chandini.p.s
    @chandini.p.s Месяц назад +10

    இலக்கியத்தை ரசிக்கவும் போற்றவும் ஒரு உயர்ந்த மனத்திறம் வேண்டும் அதை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. குறை காணும் கூட்டம் .

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 Месяц назад +5

    Namasthayji .

  • @ms55761
    @ms55761 Месяц назад +14

    Super ayya🙏good info

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 Месяц назад +4

    Good

  • @krishnasellam929
    @krishnasellam929 Месяц назад +7

    தெய்வ புலவர்!
    திருவள்ளுவர்!
    கூறிய காமம் என்பதன் பொருள்!
    கண்களைப் போன்ற இன்பம் தருவது என்பதே பொருள்!
    திருவள்ளுவர் அன்பன் !
    தமிழன்!

  • @ksubramanianksubramanian7424
    @ksubramanianksubramanian7424 Месяц назад +14

    கம்பனை தூற்றிய தமிழக அரசியல் குட்டி சுவர் உயிரனம்.வீழ்வது நாமா இருப்பினும் வாழ்வது தமிழ் நாடு மக்களாக இருக்க வேண்டும்.😢

  • @bhasskarrajan7604
    @bhasskarrajan7604 Месяц назад +4

    Hidden information is explained clearly to the public. Thanks a lot.

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk Месяц назад +7

    நான் நினைத்தேன் இதை நீங்கள் சொல்வீர்கள் என்று வாழ்க வளமுடன் 👍

  • @SubramanianT-wi8zz
    @SubramanianT-wi8zz Месяц назад +4

    நேதாஜி tv க்குகு லதுக்கள்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +7

    ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்

  • @sivagamisiva4522
    @sivagamisiva4522 Месяц назад +5

    சிவாயநம சிவாயநம சிவாயநம.

  • @ksubramanianksubramanian7424
    @ksubramanianksubramanian7424 Месяц назад +12

    தரைமுருகனுக்கு ஆண்மை இருந்தால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் துரைமுருகன்.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +41

    கஞ்சா தேசமும் கருப்பு பாசிசமும் ரத்த தேசம் தமிழகம்

  • @ivarps375
    @ivarps375 Месяц назад +11

    Well said, Sir. Keep it up

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp Месяц назад +8

    கல்வியில் பெரியவர் கம்பர், விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர் கம்பர்,கம்பர்வீட்டு கட்டுத் தறியும் கவிபாடும்.

  • @ganeshancontructions9383
    @ganeshancontructions9383 Месяц назад +5

    சூப்பராக இருக்கு

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад +4

    Dear and respected varadarajan sir thankyou very much for great information about Tanjore big temple
    We are very happy that inspite of Sunday tomorrow we can watch our arasiyal adugalam

  • @anandanmg9151
    @anandanmg9151 Месяц назад +4

    Nanri happy jai hind

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад +4

    Dear and respected varadarajan sir training and learning are never ending process. Daily we are learning from you. Hats off to you sir

  • @ChelliahPillai
    @ChelliahPillai Месяц назад +5

    ஐயா நீங்கள் 1000 ஆண்டு கள் வாழனும்

  • @sankaranc3178
    @sankaranc3178 Месяц назад +4

    இன்றைக்கு அரசியல் ஆடுகளம் இராமாயணம் ஆகிவிட்டது என்பது இன்றோடு விடுங்கள் சார். அரசியல் ஆடுகளத்தின் கவனமும் நோக்கமும் இலக்கினை நோக்கிச் செல்ல வேண்டும். வாரந்தோறும் சிந்தனையை வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டாம் சார்.

  • @sviji8703
    @sviji8703 Месяц назад +3

    🙏👍👍👍👍

  • @naryy77
    @naryy77 Месяц назад +8

    Jai Hind!

  • @ambigabathym1349
    @ambigabathym1349 Месяц назад +5

    பணம்சேரசேர ஒரு தையிரம் ஒருதிமிர் ஆணவம் வறது இயற்கையானஒன்றுதான்
    மரணகாலத்தில் தர்மதேவதை எல்லோறுக்கும் பாடம்புகட்டும் இந்த மனிதனுக்கும் நடக்கவேண்டிய காலத்தில்
    நிீதி அதன் கடமையை செய்யும் மக்கள் பார்பார்கள்.

  • @vijiraja8253
    @vijiraja8253 Месяц назад +2

    சார், நீங்க ஒரு encyclopaedia. எவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்து இருக்கிறீர்கள. இன்றைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். Superb. Very boldly putting across to the public. 👏👏

  • @Estiyar50
    @Estiyar50 Месяц назад +4

    அண்ணாதுரை கம்பன் காவியத்தை கம்பரசம் என்பதைக் காம ரசம் என எழுதினவர்.அவரும் திராவிட மாடல்தான். அந்த முன்னோடிகளில் ஒருவர்

  • @dharakeswarig4018
    @dharakeswarig4018 Месяц назад +3

    அய்யா வணக்கம்

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 Месяц назад +3

    👍👍👍👍👍

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Месяц назад +3

    Correct correct 💯💯💯 true

  • @S.somasekaranSoman
    @S.somasekaranSoman Месяц назад +2

    உங்கள் அறிவுசார்ந்த உண்மைகளை பகுத்தறீவுள்ளமக்கள் ஏற்றுக்கொள்வார்கள் 🙏🙏🙏

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +15

    துர்கா ஸ்பிரிங் வாட்டர் 25 ரூபாய் சரவணா அண்ணாச்சி வாட்டர் 10 ரூபாய் அம்மா வாட்டர் ?

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan Месяц назад +7

    வணக்கம் ஐயா

  • @endeegeear3131
    @endeegeear3131 Месяц назад +5

    அண்ணாதுரை கமம்பரசம எள இழிவு படுத்தி எழுதினார்

  • @rajampr679
    @rajampr679 Месяц назад +15

    கம்பர் வீ ட்டு கட்டுத்தரியூம்
    கவி பாடும்மே .

  • @ssmsmurugan
    @ssmsmurugan Месяц назад +7

    திராவிட கழுதைகளுக்கு...
    கம்பர் என்ற கற்பூர வாசனை தெரியாது ஐயா!

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад +2

    Dear and respected varadarajan sir well said people used to call kamba nattalwar. Whole world is appreciating kambar . We do not know whether to cry or laugh. Every body should know what to talk and what not to talk

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Месяц назад +3

    Sabhash sabhash sabhash 👏👏👏😂😂

  • @B.Ravichandran-mg2pn
    @B.Ravichandran-mg2pn Месяц назад +4

    Epparpatta Varadharajan sir valga entrum nalamudan god always with u

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Месяц назад +3

    Bruhadeeshwarar கோவில் வரலாறு கேட்க மிகவும் நன்றாக இருந்தது

  • @dharmalingam1195
    @dharmalingam1195 Месяц назад +3

    நன்றி வணக்கம் சார்
    குட் நைட்

  • @user-kf3kt6ww5e
    @user-kf3kt6ww5e Месяц назад +3

    மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை இருந்தால் இப்படிப்பட வாயனை தெரிவு செய்யும் மக்களை என்ன சொல்றது அசிங்கமான பேச்சை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள்தானே

  • @rameshsrnivasen880
    @rameshsrnivasen880 Месяц назад +6

    Supertv😮

  • @irisniranjhan7364
    @irisniranjhan7364 Месяц назад +4

    Raakshasa Ruling is going in Tamilnadu for more than half a century.

  • @hemawarsini6096
    @hemawarsini6096 Месяц назад +6

    ❤❤❤

  • @umaprabakar692
    @umaprabakar692 Месяц назад +2

    As you kambar must be multilingual personality to undertand sanskrit and hindi. Fully understood and rewritten is a herculian task. As tamilians we are proud of Kambar. The place of ramayana recitation is in Sri rangam. Many of go and wirship that place mandapam before godess Lakshmi and Metualagiyasinger.

  • @rajamany5422
    @rajamany5422 Месяц назад +6

    🎉🎉🎉
    , ❤️🇮🇳❤️

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 Месяц назад +7

    போதி தர்மரையும் போகரையும் குழப்ப வேண்டாமே

  • @rajapandian8795
    @rajapandian8795 Месяц назад +3

    Super sir

  • @prabagarann8647
    @prabagarann8647 Месяц назад +1

    தமிழகத்தில் உங்களின் பதிவுகள் மிக மிக அவசியமாக உணரப்படுகிறது.

  • @rangarajanramanujam4976
    @rangarajanramanujam4976 Месяц назад +6

    Super sir your Speech All DMK related person useless never knows the Fact

  • @ponnuswamypons6211
    @ponnuswamypons6211 Месяц назад +3

    Sir super super super Sir

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +12

    மெத் ஊதயா மெத் சாதிக் மெத் அமீர் ரெட் சயனைடு திரையுலகம் மெத் லைக்கா

  • @kogilaveeranathan7010
    @kogilaveeranathan7010 Месяц назад +2

    Well said sir..Tks for making us understand ..God Bless..

  • @user-ve9yi3kq8z
    @user-ve9yi3kq8z Месяц назад +9

    Red Giant means Eratha Katery.

  • @moorthirk2375
    @moorthirk2375 Месяц назад +3

    கே என் நேரு அன்பில் யோக்கியனா இருந்தா தான போறது

  • @harisubramanimani8468
    @harisubramanimani8468 Месяц назад +3

    கம்பர் துரைமுருகன் வீட்டு பக்கத்து வீட்டுக்காரர் அவர் பார்த்து பேசி இருக்காரு இல்ல

  • @SuriyanarayanaViswanathanSVisw
    @SuriyanarayanaViswanathanSVisw Месяц назад +4

    🙏🙏🙏
    வணங்குகிறேன்
    பூஜிக்கவும் செய்வேன்.
    அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தெரியாத வரலாற்று உண்மைகளை அருமையாக தெரிவித்த எங்களின் Junior புரட்சித் தலைவர்
    திரு.R. வரதராஜன்,
    M.A, M.L, M.B.A-
    அவர்களுக்கு நன்றி...
    ஆனால் புரட்சித்தலைவர் MGR அவர்கள் தஞ்சை கோயிலின் ஆகம விதிகளை மதித்து இந்திரா காந்தி அம்மையாரை தடுத்தும், ஒரு கட்டத்தில் புரட்சித்தலைவர் MGR அவர்களுக்கும் கோயிலின் ஆகம விதியை மீறக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதை நினைக்கும் போது மனம் மிகுந்த வேதனை அடைகிறது.
    உண்மையில் இந்த மாதிரியான ஒரு சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால், நீங்கள் தினமும் இரவு 9 மணிக்கு மேல் புரட்சித்தலைவர் MGR அவர்களுடனேயே பேசிக்கொண்டு எங்கள் இல்லங்களில் தோன்றுவீர்களே...
    நன்றி...
    ஜெய்ஹிந்த்...

  • @srinivasanggopal3520
    @srinivasanggopal3520 Месяц назад +2

    கலைஞருக்கு எப்பவுமே தன்னுயிர் வெல்லக் கட்டி தான்

  • @jothijjothi.j3956
    @jothijjothi.j3956 27 дней назад

    ஐயா மிகவும் அற்புதமான பதிவு

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Месяц назад +1

    Vanakkom 🙏🙏🙏

  • @ammamuthu7495
    @ammamuthu7495 Месяц назад +3

    என் பத்து பால் என்பதைதான் இன்பத்துபால் என்று எழுதிவிட்டார் இது அவருடைய சுயோவியமாகிவிட்டது

  • @nagarajanp8855
    @nagarajanp8855 29 дней назад

    சார் மிக மிக அருமையான பதிவு கரூறார் தஞ்சாவூர் பெரிய கோவில் சரித்திரம் உண்மை என்ன என்று சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 Месяц назад +3

    இராமாயணம் அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ளது.அத்யாத்ம இராமாயணம். ரகுவீர கத்யம் ,காளிதாசர் எழுதிய ரகுவம்ஸம் என பல உள்ளன. சமஸ்கிருத கவிதை சரஸ்வதி அருளால் ராமன் காலத்திலேயே நாரதர் அருளால் எழுதியவர் வால்மீகி

  • @balann9990
    @balann9990 25 дней назад

    மிகவும் அழகாக கம்பராமாயணம் த்தை எடுத்து உரைத்தீர்கள் அருமை அருமை .
    60,000 கோடி பணத்தை ஊழல் செய்தவர் இப்படி வேண்டுமானாலும் பேசுவார் .
    நீங்கள் கடந்த கால வரலாறு களை தெளிவாக எடுத்து சொல்லுகிறீர்கள் அப்பப்பா எப்பேர்ப்பட்ட உண்மைகள் .
    கால பொக்கிஷம் நீங்கள் .
    உண்மையான வர்கள் நேர்வழியினை கடை பிடித்தார்கள் குள்ளநரி தனம் கொண்டவர்கள் அஞ்சி குறுக்கு வழிபாதையில் சென்று உள்ளார்கள் .

  • @venkatesansundaram8325
    @venkatesansundaram8325 Месяц назад

    🎉🎉😊

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 29 дней назад

    Arumai aiyya

  • @vijiviji1409
    @vijiviji1409 Месяц назад +3

    கருனா நிதி எழுதியதே குறை ஓவியம் ?

  • @namasivayam5865
    @namasivayam5865 Месяц назад +3

    அம்மா ஆட்சியில் நிறைய பேரை சுளுக்கெடுக்காமல் விட்டு விட்டார்கள்😂

  • @ramanir6902
    @ramanir6902 Месяц назад +1

    மயிலாடுதுறை பக்கத்தில் தேரிழந்தூர் கம்பரின் ஊர்.