ஏதிர்ப்பவர்களை அடக்க EPS நகர்த்தும் காய்.. செயற்குழுவில் பறிபோகும் பதவிகள் - Ravindran Duraisamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia #eps #ops #admkisse #2026alliance #2026election #executivecouncilmeeting #sengottaiyan #secretariesmeeting #election2024 #admkclash #opsteam #epsteam #cvs
    ~PR.46~ED.67~HT.74~CA.294~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

Комментарии • 316

  • @divyeshj1175
    @divyeshj1175 Месяц назад +6

    Thanks

  • @manikkavel4698
    @manikkavel4698 26 дней назад +4

    இந்த பண்ணடைய‌ மட்டும் பேட்டி எடுக்க வேண்டாம்

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 Месяц назад +14

    செங்கோட்டையன் வெளியே போனால் டெபாசிட் காலி

  • @MagudesV
    @MagudesV Месяц назад +49

    சொட்ட உன் தொல்ல தாங்க முடியிலா

  • @user-hx6qr8xt8x
    @user-hx6qr8xt8x Месяц назад +29

    ரவி பகல் கனவு காணாதப்பா.

    • @seranseran7327
      @seranseran7327 Месяц назад +3

      சொல்வது Crt தான்

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Месяц назад +12

    One India தொலைக்காட்சி மீது மிகுந்த மரியாதை மற்றும் உன்மையான செய்திகள் வெளியிடுவது no 1 ஆனால்
    இவனை மாதிரி பணத்திற்கு பேசும் நபர்களை அழைக்க வேண்டாம் ❤️👑

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 29 дней назад +7

    இவர் கிட்ட ஓரு பிரச்சினை ஜாதி ஜாதி உட்பிரிவு இது தான். ஓட்டுக்கும் ஜாதியும் முடிச்சு போடாதே. Except muslims vote only Dmk.

  • @kathiravanrengarajan2495
    @kathiravanrengarajan2495 Месяц назад +16

    மோதிரம் வாங்கிட்டு போய் ஓரமா ஒக்காரு RD.

  • @KamalKamal-bw5rq
    @KamalKamal-bw5rq Месяц назад +29

    ரவீந்திரன் பாத்த எனக்கு போப்பா போ என் போனத்த தாண்டி போ அந்த காமெடி தான் நியாபகம் வருது 😂😂😂

  • @Saravanakumar-se9vf
    @Saravanakumar-se9vf Месяц назад +10

    Ring RD.....

  • @user-nw6eo8oc1v
    @user-nw6eo8oc1v Месяц назад +6

    நிருபர் களே முதல்வர் ஸ்டாலின் இடம் ஏன் உங்களால் இந்த கேள்வி கேட்க முடியவில்லை. 🐦ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013 தேர்ச்சிப் பெற்றோர் க்கு ஏன் வேலை வழங்கவில்லை.😭 ஆட்சி க்கு வந்த வுடன் 2013 பாஸ் ஆனவர் களுக்கு வேலை வழங்கப்படும் படும் என உறுதி அளித்து இருந்தார்.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 29 дней назад

      மற்ற மற்ற எல்லா வாக்குறுதி நிறைவேற்றின மாதிரி இதை கேக்குறீங்க

  • @sivajic6548
    @sivajic6548 Месяц назад +8

    எடப்பாடிமிகசாதரணமணிதர்அவரைஎவ்வளவுபேர்எதிர்க்கின்றனர்என்றுகணக்கில்லை

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 25 дней назад +1

    நீங்கள் யாரை ஓரங்கட்டினாலும் மக்களை ஆதரவை இலப்பீர்கள். ஒன்றுப்பட்ட கட்சியாக மாறினால் மட்டும் மக்களை ஆதரவு கிடைக்கும்.

  • @pownkumar9265
    @pownkumar9265 Месяц назад +21

    ஆமா ரவீந்திரன் மட்டும் தா அரசியல் ஞானி

  • @velanbazin3451
    @velanbazin3451 Месяц назад +36

    இந்த ஆள மென்டல் hospitala சேருங்க பா

  • @murugaiahmurugan
    @murugaiahmurugan Месяц назад +29

    கூலிக்கு..சரியாக..மாறடிக்கிறீர்..

  • @muraliraja1827
    @muraliraja1827 День назад +1

    Sotta 0 panni jaalraa.Attukutti muttaiyettu kolikunji....song super😅😅😅😅

  • @vanniyartn
    @vanniyartn 29 дней назад +1

    இவர் காமெடி நிறையா பார்த்து இருக்கேன்...

  • @ammatamil7503
    @ammatamil7503 Месяц назад +20

    இவர் மேல் இருந்த மரியாதை போய் விட்டது

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Месяц назад +1

      அவனுக்கு எவன்கொடுத்தான்மரியாதை

  • @suripoongundran305
    @suripoongundran305 Месяц назад +22

    ஒப்பீஸ்ஸ வச்சிக்கிட்டு நீ ஆடுன ஆட்டம் அடங்குறப்ப அந்த ஆளும் கால பிடிப்பான் நீ கால்ல விழுவது உறுதி.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Месяц назад +4

    வலாங்காசாமி உருட்டிவிடு உருட்டிவிடு

  • @akils8708
    @akils8708 Месяц назад +5

    Umpi Ravindran

  • @Moorthypm-pn6hq
    @Moorthypm-pn6hq Месяц назад +4

    2026.ADMKகீங்லிடர்இல்லைமக்கள்விருப்பம்இல்லை

  • @natarajannataraj5755
    @natarajannataraj5755 Месяц назад +14

    டேய் ரவீந்திரன் துரைசாமி......... உன்னோடே விருப்பம்........ நீ சொல்லிட்டே இரு.......... இன்னும் கற்பனையாய் பேச வாழ்த்துக்கள்.....

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Месяц назад +2

    தளவாய் சுந்தரம் சிவி சண்முகம் வேலுமணி செங்கோட்டையன் 😅😅😅ஒருவர்😅 கூட ரவீந்திரன் துரைசாமி கற்பனைகளுக்கு ஈடாக மாட்டார்கள் 😅😅கேட்டுக்கு வெளியே நின்று😅 இந்த நாலு பேர் வீடுகளை பார்த்துக்கொண்டு தான் போக வேண்டும் 😅ரவீந்திரன் துரைசாமியெல்லாம் உள்ளே 😅நுழைய முடியாது 😅😅ஏனென்றால் இவருக்கு அங்கே அனுமதி கிடையாது 😅😅

  • @rammanian
    @rammanian Месяц назад +6

    Ravindran sir is true political analyst.. great sir ..

  • @pownkumar9265
    @pownkumar9265 Месяц назад +36

    எடப்பாடியார் மேல வன்மப்பா இவருக்கு

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c 12 дней назад +1

    OK. Super. Nice❤❤❤❤❤

  • @user-nh9te4vm5m
    @user-nh9te4vm5m Месяц назад +1

    அட்சயா அருமையா நேர்முகம் செய்கிறீர்கள். வாழ்த்துகள்!

  • @MahendranMahi-hk9ph
    @MahendranMahi-hk9ph Месяц назад +3

    Pota.LOSE..PAILA.R.T.

  • @jollyboy7228
    @jollyboy7228 26 дней назад +1

    சாரு d m k கிட்ட நல்ல லம்பா வாங்கி இருக்கிறார் போல இருக்கு

  • @SakthiVel-dl9kv
    @SakthiVel-dl9kv Месяц назад +20

    ரவீந்திரன் துரைசாமி சுத்தமான ஒன்றுமில்லாத OPS ஜால்ரா என்பது எல்லோருக்கும் தெரியும் அவர் சொல்வதில் என்ன ஆச்சரியம்?

    • @seranseran7327
      @seranseran7327 Месяц назад +1

      Ops க்கு ஒன்னும் இல்லைனு எத வச்சு சொல்லுற

  • @dharalcr7460
    @dharalcr7460 Месяц назад +9

    எல்லா பேரும் ஒன்று சேர்ந்தால் நல்லா இருக்கும் இல்லை என்றால் கஷ்டம்

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Месяц назад +1

    அதிமுகவும் அதிமுக பொதுச்செயலாளர் அவர்களும் 😅சில தலைவர்களை உன்னிப்பாக 😅கவனிக்க வேண்டும் 😅2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவுக்குள் 😅சில குளறுபடிகளை செய்ய சிலர் 😅முயற்சிப்பார்கள் அனைத்து தலைவர்களையும்😅 உன்னிப்பாக😅 கவனிக்க வேண்டும் 😅அதிமுக தலைமை 😅😅😅😅😅

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Месяц назад +5

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே😅எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்😅 தான்❤ அதிமுகவின் பொதுச்செயலாளர்❤ அதை ரவீந்திரன் துரைசாமி நினைத்தாலும் ஒன்னும் செய்ய முடியாது 😅ஆண்டு கொண்டிருப்பவர்களோ நினைத்தாலும்😅 ஒன்றும் செய்ய முடியாது 😅சிவி சண்முகம் அவர்களும்❤செங்கோட்டையன்❤ எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இரு கண்கள்❤ ரவீந்திரன் துரைசாமி அவர்கள் ஆணவத்தை கொஞ்சம் அடக்க வேண்டும்😅😅😅😅 ஆணவம் கொண்டு ஆடக்கூடாது தமிழ்நாட்டில் அதிமுகவினர் ஒவ்வொருவரும்😅 பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் 😅நீங்கள் 😅 பாட்டாளி மக்கள் கட்சி கிட்டே வைத்துக் கொள்ளுங்கள்😅அவர்கள் உங்களுக்கு😅 பயப்படுவார்கள் 😅அதிமுக கிட்டே ஆகாது 😅நீங்கள் பெருச்சாளியை கூட வாழை பிடித்து அடிக்க முடியாது😅இப்படியே தான் பேசிட்டு இருப்பீர்கள் 😅 நீங்க எல்லாம் அதிமுகவை அழித்துக் காட்டுவீர்களா😅 கை வைத்துப் பாருங்கள் ரவீந்திரன் துரைசாமி அவர்களே 😅😅😅😅 முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி😅 சமுகநீதியை சூழையாடவும் இல்லை ❤10.5% வன்னியர்களுக்கு கொடுத்தது❤ எந்த சமூகத்துக்கும் அநீதி இல்லை😅😅😅😅 இப்போது தமிழ்நாடு அரசாங்கத்தின்😂 அறிக்கை சொல்கிறது❤ 9%இருந்து 13%❤சதவீதம் வரை20% எம் பி சி யில் ❤ஏற்கனவே வன்னியர் மக்கள் 9%முதல் 13 %சதவீதம் வரை வன்னியர்கள் பயன் பெற்று வந்தார்கள் 😂10.5 சதவீதத்தை வன்னியர் சமூகங்களே முன்வந்து ஏற்றுக்கொண்ட நிலையில்😂எந்த பாதிப்பும் மற்ற சமூகங்களுக்கு கிடையாது 😅ரவீந்திரன் துரைசாமி அவர்களே 😅😅முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ❤அம்மா அவர்கள் நிலை நாட்டிய 69% சதவீத இட ஒதுக்கீட்டில் இடம்பெற்றுள்ள அனைத்து சமூகங்களும் அப்படியே பயன் பெற்று வருகிறார்கள் ❤அதில் உள்ள ஒதுக்கீடு எதையும் கொடுக்கவில்லை❤ எடப்பாடி பழனிச்சாமி❤ அவர்கள்❤ 20% mbc வன்னியர்களுக்கு ❤10.5 கொடுத்துவிட்டார்❤ வன்னியர் சமூகத்துக்கு 😅😅😅ரவீந்திரன் துரைசாமி போன்றவர்கள் எல்லாம்😅 முக்குலத்தோர் சமூகம் பாதிக்கும்😅 என்றெல்லாம் சொல்லி வந்தார்கள் 😅அப்படி அந்த சமூகம்😅 பாதிக்காது என்பது 😅 தமிழக அரசாங்கம் இப்போது வெளியிட்ட அறிக்கையில் இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள் நகைச்சுவையாக வீர வசனம் பேசாதீர்கள் 😅 ரவீந்திர துரைசாமி அவர்களே 😅 10.5% ❤இட ஒதுக்கிடு அமலுக்கு வந்திருந்தாலும்❤ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ❤சமூகங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை❤ இல்லை இல்லை இல்லை பொய்யாக 😂ஒரு கருத்தை உருவாக்குகிறார் ரவீந்திரன் துரைசாமி😅 எப்படி என்றால் ❤யாதவ மக்களை❤ கொங்கு வேளாளர் மக்களை ❤முத்தரையர் மக்களை பிசி கேட்டகிரியில் உள்ள அனைத்து மக்களையும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை இவர்களுக்கு அதிகாரம் இல்லை 😅😅😅எந்த டேட்டாவும்😅 இல்லாமல் வீர வசனம்😅😅😅 பேசிக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி😅அவர்களே தமிழ்நாட்டில் ஒன்றுமே இல்லாத பாஜகவை😅 ஏன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும்😅 அப்படி என்ன 😅அதிமுகவுக்கு தலைவிதியா😅 பாஜகவுடன் கூட்டணி😅 வைத்து 😅கிறிஸ்டியன் முஸ்லிம் மக்களை பகைத்துக் கொள்ள 😅அப்படி எல்லாம் நீங்க அதட்டுவீங்க 😅 நீங்க உருட்டுவீங்க 😅நீங்க மிரட்டுவீங்க 😅 இதற்கெல்லாம் பயந்தால் பன்னீர்செல்வம் அவர்கள் போல் 😅இருக்கும் இடம் தெரியாமல் தான் போக வேண்டும்😅 அப்படியெல்லாம் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் தான் சார்ந்த ஜாதியை வைத்து😅 எடப்பாடி பழனிச்சாமி அவர்களை😅 ஒன்றும் செய்ய முடியாது ஒருவருக்கு பின்னால் அந்த ஜாதி நின்றால் மற்ற சமூகத்தினரை எல்லாம் தமிழ்நாட்டில் ஒன்னும் செய்ய முடியாது 😅😅😅

    • @user-fc8cy5yi9e
      @user-fc8cy5yi9e Месяц назад

      இது தான் உண்மை
      கருத்தாக்கம அரசியல் தலைவர்கள் புரிந்துகொண்டுவிட்டர்கள்..

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 29 дней назад

      பிஜேபி பற்றி தப்பான கருத்து.அப்ப இந்து ஒட்டு மொத்தமாக போச்சு.முஸ்லீம் ஓட்டு ஓரு நாளும் வராது.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 29 дней назад

      பிஜேபி இனி கூட்டணி வைக்காது

  • @ChandrasekharSekhar-ji6gq
    @ChandrasekharSekhar-ji6gq Месяц назад +2

    இவ்வளவு பேருகமெண்டு ஆடிக்கிறிங்க ஆனால் அரசியல்சூழ்நிலை தற்போது அப்படித்தான் உள்ளது

  • @user-hl3cf6sb1b
    @user-hl3cf6sb1b Месяц назад +2

    👌👍

  • @rajan.k2305
    @rajan.k2305 Месяц назад +13

    ஆமா ஓபிஎஸ் வந்துட்ட உடனே நாடார் எல்லாம் ஓட்டை கொட்டி தீருவார்கள்😅

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 12 дней назад

    திறமை தைரியம் உள்ளவர்க்கு போஸ்டிங் கொடுத்து அருகில் வைத்துக்கொண்டு கட்சி நடந்துங்க EPS அய்யா.......

  • @kolipannai8564
    @kolipannai8564 Месяц назад +6

    Ops ஒருங்கிணைப்பு ஆளர் இல்லை எனில் அந்த கட்சி காலி

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 23 дня назад

    மக்களை மூளைசலவை செய்வதே இந்த ஊடகங்கள் தான். ஒன்றுப்பட்ட கட்சியாக மாறினால் மட்டும் மக்களை ஆதரவு கொடுப்பார்கள். இரண்டு அணிகளும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டால் மக்களுடைய வாக்குகள் சீதாராடிக்கப்படும்.

  • @muthuramalingam5702
    @muthuramalingam5702 Месяц назад +7

    Ops.Ttv.sasikala.mass.leaters

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed Месяц назад +2

    உண்மை தான்,ரவீந்திரன் தொறசாணி உண்மையை உடைத்து விட்டு பொய் மட்டுமே பேசுவா... ரு😮😢

  • @natarajanmsw6801
    @natarajanmsw6801 Месяц назад +3

    இவன்தான் பிரச்சனை

  • @Bond7120
    @Bond7120 Месяц назад +3

    Ithu orru comedy piece 😂

  • @rajenthiranthiran9183
    @rajenthiranthiran9183 Месяц назад +31

    இவன் பயித்தியம்

    • @maharatnam8143
      @maharatnam8143 Месяц назад +2

      nee than paitiyam avaru sollurathu than correct nadakuthu

    • @pownkumar9265
      @pownkumar9265 Месяц назад

      ​@@maharatnam8143 கமலஹாசனோட 3% வாக்கு யாருக்கு போச்சுனு சொல்ல சொல்லுங்க சகோதரரே

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed Месяц назад

      ​எதுவும் நடந்ததில்லை. இனிமேலும் நடக்காது.. 😢😮

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 Месяц назад

      Ss

  • @RaguvaranA-i8o
    @RaguvaranA-i8o 28 дней назад

    Good speach. Logical political

  • @muthuraja7594
    @muthuraja7594 Месяц назад +15

    கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை...
    ரவீந்திரன் துரைசாமி ஒரேயடியாக... எடப்பாடியை புகழ்ந்து தள்ளினார்.
    இப்போ... என்ன ஆச்சுங்க.
    அப்படியே.... அந்தர் பல்டி.

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr Месяц назад +2

      துட்டு வரல

  • @rajagopal8884
    @rajagopal8884 Месяц назад +3

    Ravindran super douper

  • @kamalakannan1618
    @kamalakannan1618 27 дней назад

    அதிமுக கட்சியை இவர் தான் உரைக்கிறார்

  • @athiyaman9712
    @athiyaman9712 Месяц назад +13

    வர வர ரவீந்திர வாய் ரொம்ப நீளுது .. ஓவரா பேசதா ரவீந்திரன்..

  • @kaleeeswaran136
    @kaleeeswaran136 Месяц назад +4

    Ravi. Nee. Velangamatte

  • @ThangarajA-n5w
    @ThangarajA-n5w Месяц назад +11

    இது சரியானகருத்து ஆனால் அதிமுக வில் சின்னம்மாவை இனைத்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் ஐயா.

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Месяц назад +1

      யாருக்குடாசின்னம்மா

  • @pandianssp6244
    @pandianssp6244 Месяц назад

    இந்த ஆளை ஏன் பேட்டி எடுக்கிறீர்கள்?

  • @gothandarajegothandaraje544
    @gothandarajegothandaraje544 26 дней назад +1

    அடங்குடா ரவீந்திரன் ஒன்னும் புடுங்க முடியாது புரட்சி தமிழ் மகன் எடப்பாடி யார் தான் எங்கள் தலைவர்

  • @blissfulstorytime-e5n
    @blissfulstorytime-e5n 7 дней назад

    Super very good anna avadi mohan Raj Ammk

  • @user-mz4qs2ov8u
    @user-mz4qs2ov8u Месяц назад +5

    EPS mass admk🎉

  • @ramumoorthy2918
    @ramumoorthy2918 Месяц назад +7

    Mrs.sasikala lead aAdmk. Surely win Admk. She is a brilliant and powerful leader.

  • @manohar7832
    @manohar7832 Месяц назад +1

    எடப்படிதான் அ தி மு க

    • @dhanapalpandian8064
      @dhanapalpandian8064 Месяц назад +1

      தரைப்பாடி முன்னேற்ற கழகம்

  • @ramasamyc5928
    @ramasamyc5928 Месяц назад +2

    R duraisamy panam

  • @rexs3317
    @rexs3317 Месяц назад +1

    sanji Nadar

  • @perumalmuthiah8209
    @perumalmuthiah8209 Месяц назад +6

    நீ இப்படி பேசி Bjp இந்த நிலைமைக்கு வந்து விடுடே

  • @sampathrajyadhav4514
    @sampathrajyadhav4514 26 дней назад +2

    நான் அதிமுக தொண்டன் யாதவர் ஐயா ஓபிஎஸ் அவர்கள் தான் எங்கள் தலைவர்

  • @ramumoorthy2918
    @ramumoorthy2918 Месяц назад +1

    Congress leaders kamaraj, kakkan ,Mrs.Indiraj,Rajiv Gandhiji are good image in tamilnadu. Why. Separately competition in tamilnadu? No votes balanced Bjp but competition separately. Need third-party in tamilnadu. ❤.

  • @rajapa3430
    @rajapa3430 27 дней назад

    அனைத்து அதிமுக will support edapadi

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Месяц назад

    காங்கிரசுக்கு தான் தென் தமிழகத்தில் வாக்குகள் இருக்கிறது 😂அதிமுகவுக்கு இல்லை ஓகே 😅😅😅😅வட தமிழகத்தில்😅 விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது😂 விசிக திமுக😅 கூட்டணியை டப்பைட் கொடுக்கும் அளவுக்கு 😂அதிமுக இருக்கிறது😅 விடுதலைச் சிறுத்தைகளுக்கு என்ன பயம் 😅அதிமுக கூட்டணி போவதற்கு 😅விடுதலை சிறுத்தைகள் என்னவோ திமுக வாக்குகளில் 😅வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதாக 😅ரவீந்திரன் துரைசாமி பேசிக் கொண்டிருக்கிறார் 😅😅கூட்டணிக்காக நான் இந்த பதிவை போடவில்லை அரசியல் தெரியாமல்😅 பேசிக் கொண்டிருக்கிறார் 😅ரவீந்திரன் துரைசாமி என்று 😅தான் நான் இந்த பதிவை போடுகிறேன் 😅😅 அதிமுக பலமான கூட்டணி முடிவு ஆகிவிட்டது😅இருக்கும் கூட்டணியே😅 திமுக கூட்டணியை வென்று விடும் 😅விடுதலை சிறுத்தைகள்😅 பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான்😅 எலி தவலை நட்பு பொருந்தும் 😅அதிமுகவுக்கு பொருந்தாது அதிமுக வன்னியர் கட்சியின் கிடையாது 😅வன்னியர்கள் அதிகம் பேர் வாக்களிக்கும் கட்சி திமுகவும் அப்படித்தான்😅 திமுகவுக்கு😅 வன்னியர் வாக்கு சற்று குறைவாக இருக்கலாம் 😅மிரட்டல் வேண்டாம் உருட்டல் வேண்டாம் 😅பொய் பொய்யா பேசிட்டு இருக்காரு😅 ரவீந்திரன்துரைசாமி 😅தேமுதிகவின்😅 நிலைப்பாடு 😅ரவீந்திரன் துரைசாமி சொல்வது போல்😅இருந்தால் ஒரே ஒரு அறிக்கை விட சொல்லுங்கள்😅 ரவீந்திரன் துரைசாமி பிரேம் லதா 😅விஜயகாந்த் அவர்களை அடுத்த நிமிடம்😅 அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்காது 😅 உங்கள் கற்பனை கதை எல்லாம் ஊடகத்தில் 😅பேசிக் கொண்டிருக்க வேண்டாம் 2026 இல் 😅தேமுதிகவுக்கு அதிமுக தயவு இல்லை என்றால்😅 அதன் பொதுச்செயலாளர் அறிக்கை விட்டால் வரவேற்று விடுவார்கள் அதிமுகவினர்😅 2021 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணியில் இல்லை😅 பார்த்துக் கொள்வோம் 😅ஒரு சிறிய கட்சி 😅அதிமுகவை சீண்டுவதா 😅

  • @thangaraj56
    @thangaraj56 Месяц назад

    , ரவீந்திரன் காசெல்லாம் செட்டில்மென்ட் ஆயிடுச்சா ரொம்ப ரொம்ப கூவாத

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 Месяц назад +1

    முக்குலத்தோர்🌱🌱🌱🌱🌱 eps

  • @karuppasamym8564
    @karuppasamym8564 4 дня назад

    ஓரம் கட்ட படும் ரவிந்தரன் து. சாமி பக்கத்து வீட்டுகாரன் உடன் ம.. கைகோர்பு

  • @kottee6782
    @kottee6782 26 дней назад

    Arumaiyana kalagam pls keep follow ippadi pesidan seeman avargalin votie pritheergal vazhtjigal

  • @rajaindran1729
    @rajaindran1729 Месяц назад +1

    Seeman. Pinnady. Ravindran. Durai samy. Poghalam. Makkal. Yarum. Poghamatrghal. Sir

  • @BalaMurugan-og1ym
    @BalaMurugan-og1ym 28 дней назад

    Ravindran sir
    You have always told truth…you are a real hero in you tube..I am DMK..but I like you too much..pl advise to our party also..my belive is always DMK ruling our TAMIL NADU..

  • @arvindb1656
    @arvindb1656 29 дней назад

    6:30 mass

  • @seralathanmadhavan3903
    @seralathanmadhavan3903 26 дней назад

    ஊழல் ராணி மூத்திரம் குடிக்கு

  • @MarimuthuKannanmarimuthu
    @MarimuthuKannanmarimuthu 5 дней назад

    உங்களுக்கு ஒரு பேச்சு என்னைக்குமே எடுபடாது வீடியோவில்

  • @Chinasamy-jo7rt
    @Chinasamy-jo7rt 6 дней назад

    முதலாளி திட்டமிட்டு அப்புறம் பேசிக்கலாம் கூட்டணி பேசுறியா அடுத்தது பேசலாம்

  • @user-rz8ou1bx3f
    @user-rz8ou1bx3f Месяц назад +1

    ஒரு பைத்தியம் ஒரு பைத்தியத்தை பேட்டி எடுக்குது...😅😅😅😅😅😅

  • @user-pk1tq9lt2q
    @user-pk1tq9lt2q 27 дней назад

    24:38 😢🎉VERINISE 25:51

  • @jkpsychiatristjk3827
    @jkpsychiatristjk3827 Месяц назад +1

    கப்ஸா மன்னன் RDS 😂😂😂

  • @naldhanabalan6945
    @naldhanabalan6945 Месяц назад

    எனக்கு என்னமோ இந்த ஆளு எடப்பாடி யார் வீட்ல கக்கூஸ் கழுவுறான் போல. அதனால் தான் இவனுக்கு அங்கு நடக்கிற விஷயம் எல்லாம் தெரியும் போல

  • @sarathis9566
    @sarathis9566 4 дня назад

    Don't consider he is a right person

  • @pazhanik3906
    @pazhanik3906 Месяц назад +8

    இவனை போன்ற கேவலமான ஆளை பார்க்க முடியாது

  • @deannoohu9299
    @deannoohu9299 Месяц назад +7

    அதிமுக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

  • @saravanaraj4066
    @saravanaraj4066 Месяц назад

    Mr.Ravindran Nadar, Seeman Nadar can't get even 1 seat. He will be sidelined by Vijay's entry....

  • @LarkLance
    @LarkLance Месяц назад +2

    Elam okay tha…but everyday every interview every channel he is reciting the same thing no interest in hearing him………any video of his ,same words.

  • @user-fc8cy5yi9e
    @user-fc8cy5yi9e Месяц назад +2

    எடபாடியை ஓன்றும் செய்யாமுடியாது துரை..21வாக்குவங்கியுடன் தனி தன்மையுடன் போரடுவார் எடபாடி

    • @dhanapalpandian8064
      @dhanapalpandian8064 Месяц назад

      ஒரு மசுரும் புடுங்க முடியாது தரைப்பாடியால் எட்டபனுக்கு இனி அரசியல் வாழ்வேகிடையாது

  • @r.venkadesan3534
    @r.venkadesan3534 Месяц назад +1

    அரசியல் கை கூலி.

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal7156 Месяц назад +1

    பொய் பேசியே நெஞ்சு அடச்சு சாக போறான் தொரசாமி😅

  • @abe7484
    @abe7484 29 дней назад

    2026 = Annamalai + Seeman + Ramadoss + TTV + OPS kuttani sure win 100%

  • @Nallendar
    @Nallendar Месяц назад

    Annamalai 💪

  • @selvarajkv8054
    @selvarajkv8054 Месяц назад +1

    வேற ஆளே கிடைக்கலையா இன்டர்வியூக்கு
    அரசியல் மெண்டல் இந்த ஆளு

    • @senthilkumark1861
      @senthilkumark1861 Месяц назад

      இந்த ஆள யாரு கூப்பிடரா, இவனே அமௌன்ட் கொடுத்து தன் வீடியோ வை போட sollukiraan

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Месяц назад

    ரவீந்திரன் துரைசாமி மாதிரி 😅 ஒருமையில் பேசுபவர்கள் 😅 அதிமுகவினர் இல்லை 😅 ரவீந்திரன் துரைசாமி சசிகலா😅 நீங்கள் 😅அடிக்கும் அளவிற்கு பலவீனமானவர் அடித்து விட்டீர்கள் 😅எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சசிகலா இல்லீங்க😅 நீங்கள் எல்லாம் அடிக்கும் அளவிற்கு பலவீனமானவரும் இல்லை ❤எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 😅 ரவீந்திரன் துரைசாமி 😅 தமிழ்நாட்டில் 2029😅 பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களை 😅பெறுமா 😅😅உத்தரப்பிரதேசத்தில் மண்டியிட்டாச்சு 😅😅

  • @Naifsalmi4Naifsalmi4
    @Naifsalmi4Naifsalmi4 9 дней назад

    👍

  • @user-qm6vb1em5p
    @user-qm6vb1em5p 24 дня назад

    Intha kosu thollai thanga mudiyalappa

  • @ramumoorthy2918
    @ramumoorthy2918 Месяц назад +1

    Excellent comments for Seeman Mr.Ravendhar sir. It is reality.

  • @gparameswaran6025
    @gparameswaran6025 29 дней назад

    இந்தாதுரைசாமிஎப்பாபொய்பேசிருக்காருஹரிசந்திரன்மாமாவாச்சே4கிராம்காயினுக்காமாதேஸ்உடன்கூத்தடித்தாவர்தானேஇபாபாபோய்ஊண்மையைஊடைத்தார்என.

  • @pandianramaiyan2914
    @pandianramaiyan2914 Месяц назад

    Mr. Ravinthiran you give wrong idea, this nothing happen. Next time ADMK Will win

  • @Naifsalmi4Naifsalmi4
    @Naifsalmi4Naifsalmi4 9 дней назад

    Duraishamy 👍

  • @v.vadakkathiyanjeyalakshmi7380
    @v.vadakkathiyanjeyalakshmi7380 Месяц назад +1

    எடப்பாடி தன் பதவியை காப்பாத்த என்ன வேணாலும் பண்ணுவான் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பான் துணை முதல்வர்னு வாக்குறுதியை கொடுப்பான் ஆனால் எவனுக்கு நம்பிக்கையாக இருக்க மாட்ட

  • @JoshDj-tj7gv
    @JoshDj-tj7gv Месяц назад +1

    மலபார் கோல்டு ரிங் ரவீந்திரா தொரசாமி 😂😂😂