அருமையான விமர்சனம். ..sir. .தெரியாததை தெரிந்துகொண்டேன்...என் வாழ்வில் 14..வயதில் பார்த்த முதல் திரைப்படம். .M.G.R மாதிரி ஒரு நடிகரும் அரசியல்வாதியும் பிறப்பது அரிது....10-05-2021
@@manoharanr2664 To my knowledge, MGR abolished hereditary Karnam/Kanakkuppillai posts and in their place only, introduced the new post named 'Village Administrative Officer' in late 1970s.
வணக்கம் சார். எப்படியெல்லாம் ஒருவர் இருக்கக்கூடாது வாழக்கூடாது என்பதற்கு ஒருவர் உதாரணம் என்றால் அது இந்த கேடுகெட்ட கருணாநிதி தான். இவ்வளவு கேவலமாக ஒரு மனிதன் நம் நாட்டில் வாழ்ந்து இருக்கிறார் . ஆனால் அவரைக் கொண்டாடுகின்றனர். ஆனால் வாழ்நாள் முழுவதும் தான் வாழ்ந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நல்லதையே செய்து ஒரு வழிகாட்டியாக வாழ்ந்தவரை தூற்றுகிறார்கள். நம் சமுதாயத்தின் சாபக்கேடு இது. அரசியல் கோமாளிகளுக்கு பயந்து கொண்டு யாரும் உண்மையை உங்களை ப் போல் வெளியே சொல்வதில்லை. நீங்கள் தைரியமாக ச் சொல்கிறீர்கள் சார். உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. ஒரு நல்ல தலைவரை அவர் நல்லவர் என்று சொல்லக் கூட ஒரு தைரியம் வேண்டும் சார். உங்களைப் போன்ற பலரும் உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். வருங்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த அற்புதமான தலைவர் பற்றி. நன்றி...........கோடி கோடி நன்றிகள் சார்.
ஐயா இது போன்ற பல தகவல்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி புரட்சித்தலைவருக்கு நிகர் புரட்சித்தலைவர் தான் இன்றைக்கு நான் அந்த படத்தில் வரும் பஞ்சாயி பாடலை மிக மிக விரும்பி கேட்டு ரசிப்பேன்
@@Tchandra2342 மன்னிக்கவும்... இது புலவர் புலமைப்பித்தன் எழுதியது. இது ஒவ்வொரு உண்மையான புரட்சித்தலைவர் எம்ஜியார் *- ரசிகனுக்கும்* *- பக்தனக்கும்* *- தொண்டனுக்கும்* நன்றாக தெரியும்☑️ புலமைப்பித்தன் கலந்து கொள்ளும் எல்லா கட்சி கூட்டங்களில்... இந்த பாடல் ஒலிபரப்ப படும். புலமைப்பித்தன் மேடையில் பேசுவதற்கு முன்பு... இந்த பாடலை முன்மொழிந்து தான் - கூட்டத்தை ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகிகள் ஆரம்பித்து - தொண்டர்கள் வரை எல்லோரும் புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கு பொன்னாடை போர்த்துவார்கள், மாலை அணிவிப்பார்கள். இந்த பழக்கம் வழக்கம் முதல் தேர்தலான திண்டுக்கல் தேர்தல் கூட்டத்தில் இருந்து புரட்சித்தலைவர் உயிரோடு இருந்த கடைசி தேர்தல் வரை கடைபிடிக்க பட்டது☑️ திண்டுக்கல்லில் புதிய சின்னமான மக்கள் திலகத்தின் இரட்டை இலை எடுபடாது புதிய கட்சியான நடிகர் கட்சி என்று சொல்லப்பட்ட அதிமுக தோற்று விடும்..... என்று எல்லாராலும் பேசப்பட்ட நேரம். எல்லா தமிழ் ஆங்கிலம் மற்றும் வட இந்திய ஊடகங்கள் தீவீரமா எம்ஜியாரை எதிர்த்து வேலை செய்தது. மத்திய அரசில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பிரதமர் இந்திரா காந்தி / தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி / கிங்-மேக்கர் பெருந்தலைவர் காமராசர் இந்த 3 மாபெரும் அரசியல் ஜாம்பவான்களில் ஒருவர் தான் வெற்றி அடைவார்கள் என்றும்.... நடிகன் நாடாளலாமா, அரிதாரம் பூசிய தேசிங்கு ராஜா, கூத்தாடி, அட்டக்கத்தி வீரர், மலையாளி என்று கேவலமா பேசி... *ஒன்மேன் ஷோ எம்ஜியார்* *தோல்வி அடைவார்* இலை துளிர்க்காது, உதிர்ந்து விடும் என்று பேசப்பட்ட நேரத்தில் தான்... *நமது வெற்றியை* *நாளை சரித்திரம்* *சொல்லும்* *இப்படை தோற்கின்* *எப்படை வெல்லும்* என்ற வரலாற்றில் இடம் பெற்ற வைர வரிகள் தான் புரட்சித்தலைவரின் மக்கள் செல்வாக்கை முன்கூட்டியே அறிவித்தன☑️ *புரட்சித்தலைவர் MGR* *முதல் தேர்தல்* *களத்திலேயே* *- ஒரு பிரதமர்* *- ஒரு முதல்வர்* *- இரு பிரதமர்களை* *உருவாக்கிய ஒரு* *பெருந்தலைவர்* மூவரையும் ஓரே நேரத்தில் தன்னந்தனியா எதிர்த்து முகவரியே இல்லாமல் செய்தார்🤛 இமாலய வெற்றியை பெற்றார்💪 சரித்திர சாதனை படைத்தார்👌
@@chandruk5032 Thank you for your reply. Don’t mistake me. I am not debating on this issue. I would like to bring the fact. Please find below the screen shot of Ulaganathan Sutrum valiban WIKIPEDIA page confirming the actual lyricist of this song.
சார் உங்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றும் ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பது போல் சட்டப்படி உள்ளன. உங்கள் பதிவுகள் அதிகமாக வர வேண்டும். இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எம்ஜிஆர் இன்னும் கொஞ்ச காலம் வரை இருந்திருக்கலாம் தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு போதாத காலம் வந்துவிட்டது அவர் போய் சேர்ந்துவிட்டார், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வேண்டுதல் செய்து கொள்வோம்.வாழ்கவளமுடன்!
பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த வருடம், இந்த படம் மதுரையில் ரிலீஸ். பைசா பைசாவாக சேர்த்து படம் பார்க்க 60 நாட்கள் ஆனது. பள்ளிக்கூடம் முடிந்து மீனாட்சி தியேட்டரில் வைத்து இருந்த 'கட் அவுட் ' ஐ தினமும் பார்ப்பதில் அப்படி ஒரு சந்தோஷம் மகிழ்ச்சி. நல்ல தகவலை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி 🙏🙏
இவரை போன்ற நேர்மையான அதிகாரிகள் கட்டுமரத்தின் தீய எண்ணங்களை வெளியே கொண்டுவர முக்கிய காரணம்.. இன்றைய என்னை போன்ற தலைமுறைக்கு இவர் கூறும் அனைத்தும் தெரிய வாய்ப்பில்லை.. நன்றி அய்யா..🙏 நேதாஜி தொலைக்காட்சிக்கு நன்றி..🙏
மிகவும் மக்கள் மகிழ்ச்சி அடைந்த படம் மேலும் அப்போது வெளிநாடுகளில் பல காட்சிகள் பார்க்க கிடைக்கும் வகையில் உருவாக்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ஆகும்❤❤❤
இப்போதும் தீய சக்தி அதிமுகவில் ஏதாவது பிளவு நடந்தால் தானே இருபத்தெட்டு ஜாதி, மதக் கட்சி கூட்டணி போட்டும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று மயிரிழையில் தப்பிக்கிறது இன்றும் திருட்டு திமுக.
தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தவர் தலைவர் காதல காதல் அறியாமை உயிர்ப்பிக்கின் ஏதிலா ஏதிலார் நூல் என்ற குறள் வரிகள் தான் ஞாபகம் வருகின்றது தலைவர் அவர்களின் வாழ்க்கை முறை
Even today I enjoy watching the entire movie. It's an excellent stress reliever. We are reaping the full benefits of the efforts of the Great Man MGR. Sir, I am grateful to you for your clear explanation of a sequence of events happened during the release of this excellent movie. You are a Great Teacher to me🙏🙏🙏
வணக்கம் பாருங்கள் கருணாநிதி இப்படி நடந்து கொன்டதுக்கு வேட்க்கமாக இருக்கிறது படத்துக்கு அரிசியில் சம்மதம் இல்லை ஆனால் கருநாநீதி கருவன்டு போல நடந்து கொன்டதுக்கு வேட்க்கமாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் அய்யா
நாடு என்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு அதை நினைத்தால் நன்மை உனக்கு என்று நல்ல கருத்துக்களை சொல்லி தொண்டர்களை வளர்த்த புனித தலைவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர்
திமுகவின் வெற்றிக்கு கடுமையான உழைப்பைக் கொடுத்த எம்ஜிஆருக்கு இத்தனை துன்பங்களைக் கொடுத்த கருனாநிதியின் மீது வெறுப்புதான் ஏற்படுகிறது. தகவல்கள் அளித்த தங்களுக்கு நன்றி.
Mr. Varadaraj Sir, I have seen your many interviews and stories about the Tamilnadu Politics. Especially MGR' s stories. The thing is whatever many good things were received by M. Karunanidthi, in turn he used to give poisonous things to that persons. I think it was by born characters. Still we can see many cine field persons irrespective of positions though who were all worked during the election campaigns for DMK, now they are thrown away. These are the habits of Karunanidhi's Family.
Super, தேவி பாரடைஸ் அகஸ்தியா உமா இந்த மூன்று தியேட்டரிலும் எம்ஜிஆர் தியேட்டர் இன்றைய பெயர் எடுத்த வகைகள், எம்ஜிஆர் பற்றி பேசினாலே இன்பம் இன்பம் இன்பம் எல்லையற்ற இன்பம்,,,,
It is Madurai Muthu who helped MGR indirectly and saved the film from destroying the negative. Also reciprocation from MGR to help Madurai Muthu in this regard.
No Madurai muthu was a staunch Karunanidhi man and he executed every order of Karunanidhi and hence gave trouble To mgr In 1977 when Indira Gandhi came to Madurai, DMK organized a protest fir dismissing DMK in 1975 Madurai Muthu organized a huge protest and threw stones and nedumaaran saved indira Gandhi
அன்று இந்திரா காந்தியை காப்பாற்றியது நெடுமாறன். இந்திராகாந்தியின் காரில் நெடுமாறன் இல்லாதிருந்தால் இந்திரா காந்தி பயங்கரமாக தாக்கப் பட்ட இருப்பார். மிகவும் மோசமான நிலையை சந்தித்திருப்பார் இந்திரா காந்தி.
Thank you sir. you have exposed the real story behind the grave problems faced by MGR and the criminal mind of Karunanidhi unknown even to those people like me (us) of that time. Karunanidhi never succeded because of his negative thoughts
Dear sir, your speech in every episode is very excellent sir. I am surprised about yr memory power to recollect the brave achievements of great MGR, magic word. Basically I am living 60years now by kolgai songs of Great MGR from my childhood. No one to advice me in my childhood how to live with moral values.But nowadays on hearing your speech I am surprising more and more how you too loved MGR WHILE in service and personally . Since you have more knowledge about politics, moral values and extraordinarily brave like MGR to give speech boldly in this scenario . If you would have resigned and joined in MGR ADMK, you would have been very top in politics. Congrats , if possible if you kindly give your cell no. I would like to share with you my sweet memories. Thank you with regards. MOHANRAJU, pondy
I happened to know once on those days that Madurai Muthu tried to attack MGR who was on the stage but MGR prepared himself to meet him even on the stage for fight . Such boldness generated to him by birth.From that incident I heard on those days they become friends.I happened to know a lot about his braverism.I have watched his almost movies.They are my pleasant memories.
RDS After a second term of MGR he also joined admk, even mgr' s life time. He conducted the meeting in marina beach and participated by Jayalalitha Amma. MGR Is great. You are great sir
கட்டு மரத்தான் ஒரு விஷச் செடி.அந்த விஷச் செடி வி ழுந்துவிட்டது.விஷச் செடியி ன் விதைகள் தமிழ் மண்ணி லே வேர் போடுவதற்குள் பு டுங்கி எறிந்துவிட வேண்டு ம்.அப்போதுதான் நம் தமிழ் சமூகம் நிம்மதியாக வாழ மு டியும்.வாழ்க தமிழ்.வளர்க த மிழ் குடிகள் ! 👌👍🤗🙏
கண்ணீருடன் இந்த நிகழ்ச்சியை கண்டேன் இன்று...நான் படித்த St.Dominics convent வழியாக MGR கார் இராமாவரம் தோட்டத்திற்கு செல்லும் போது பார்த்து கை ஆட்டியுள்ளோம்..
I was a student in Kuala Lumpur when MGR came to the stadium next to my school.I went there with my friends and the crowd became hysterical when MGR entered the podium.He said don't worry sit where you are and walked down around the stadium and sat on the grass.Nagesh and Asokan followed him together with a local actor P Ramli.To a great many it was as if God appeared infront of them as most kept his photo on their altar.There are too many things to narrate here but I just want to add some in the group including Madam Janaki were vegans and there was only one vegan restaurant in KL.Here actor Ravichandran' s brother who was in working in Radio TV Malaysia arranged for home cooked vegan food to the suite in Federal Hotel and there MGR dined with his entourage on banana leaf.Believe it or not
you are so gifted to see him.i was only a small boy. he is my legend the one and only hero in real life for the poor.now I 57 so many hero's come and go but no body like the man they call him God(Asia magazine)
உயர்திரு காவல்துறை அதிகாரி அவர்களின் பதிவு அன்றைய கால கட்டத்தின் MGR அவர்கள் ஒவ்வொரு திரைப்படங்களின் வெளியாகும் வரலாறும்,,கருணாநிதி யின் சதிதிட்டங்களும் இன்றைய இளைஞர்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியம், 🌹
உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியான போது நான் கடலூரில் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்தேன் கடலூர் 2 தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனது ஒரு பெட்டி ஓடிமுடிந்ததும் உடனே அடுத்த தியேட்டரில் காட்சி ஆரம்பம் ரொம்ப த்ரில்லிங்தான் முதல் காட்சிக்காக வரிசையில் நின்ற நான் இரண்டாம் காட்சி தான் பார்க்கமுடிந்தது
எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் எம்ஜிஆருக்கு தானும் வாழ வேண்டும் தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் வாழ வேண்டும் என்கிற எண்ணம் உண்டு ஆனால் கலைஞருக்கும் தானும் தன் குடும்பமும் மட்டுமே வாழ வேண்டும் என்கிற எண்ணம் இதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம்
In reel life Nambiar was the villain and in real life Karunanidhi was the evergreen villain and he is not Karunanidhi but KARUMBIAR. 40 years of friendship, ridiculous and treacherous .
உங்களது கருத்து உரையை மிகவும் உன்னிப்பாக கேட்டேன் நீங்கள் கூறியதுபோல் அத்தனையும் உண்மைதான் ஆனால் அதில் ஒரு உண்மையை மறைத்து விட்டீர்கள் என்ன உண்மை என்றால் உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளி வருவதற்கு முக்கிய காரணம் அன்றைய பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் ஆதரவு இருந்தால்தான் படம் வெளியாகியது நீங்கள் கூறியது போல் இப்படம் மதுரையில் காலை ஏழு முப்பது மணிக்கு பிச்சர் பெட்டி வந்தது என்று கூறினீர்கள் அது தவறு அதற்கு முந்தைய நாள் அனைத்து ஊர்களுக்கும் இரவு மத்திய ரிசர்வ் ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் பிச்சர் பெட்டி வந்தது அன்று பொள்ளாச்சியில் பிக்சர் பெட்டி ஊர்வலமாக கொண்டு வந்து பொள்ளாச்சி நல்லப்பா திரையரங்கில் இரவு 9 மணிக்கு சேர்க்கப்பட்டது காலை முதல் காட்சி ஏழு மணிக்கு திரையிட்டனர் கூட்டம் அபாரமாக இருந்தது இதற்காக புரட்சித்தலைவர் அன்று பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்திக்கு நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று கூறினார் அதேபோல் உடல் நிலை சரியில்லாத போது அன்னை இந்திராகாந்தி அவர்கள் தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்து அவர் உயிரை காப்பாற்றி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் இந்த உண்மைக் கருத்தை தங்கள் உரையில் இடம்பெறவில்லை நன்றி வணக்கம்
கலைஞருக்கு மூன்று பொண் - டாட்டிகள் உலகமே அறியும்! ஆனால் எத்தனை ஸ்டெப்னி என்பதை மறைத்து விட்டார்! சுமார் இருநூருக்கும் மேலே இருக்கிறார்கள். மொத்தமாக அவருக்கு நானூறு வாரிசுகள் உயிருடன் உள்ளார்கள்!
அருமையான விமர்சனம். ..sir. .தெரியாததை தெரிந்துகொண்டேன்...என் வாழ்வில் 14..வயதில் பார்த்த முதல் திரைப்படம். .M.G.R மாதிரி ஒரு நடிகரும் அரசியல்வாதியும் பிறப்பது அரிது....10-05-2021
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை முதல் காட்சிக்கு சென்று பார்த்தது என் ஜென்ம சாபல்யம் ஐயா
தலைவரை ரசித்து மகிந்தது இன்றும் என் நெஞ்சில் வாழ்கிறது
Everything. About M.G.R. is ok. But why he abolished all V.A.O.posts about 12000. Members sent home without any livlihood
@@manoharanr2664 To my knowledge, MGR abolished hereditary Karnam/Kanakkuppillai posts and in their place only, introduced the new post named 'Village Administrative Officer' in late 1970s.
1"@@6
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
சரி தாத்தா
பல அரிய தகவல்களை அளித்துவரும் வரதராஜன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...நீங்கள் என் கண்களுக்கு மிக அழகானவராக தெரிகிறீர்கள்.
சூப்பர் பதிவு சார்.கருணாநதி மிகவும் கிரிமினல்தான்.
Eduku otu pottaiga
வணக்கம் சார். எப்படியெல்லாம் ஒருவர் இருக்கக்கூடாது வாழக்கூடாது என்பதற்கு ஒருவர் உதாரணம் என்றால் அது இந்த கேடுகெட்ட கருணாநிதி தான். இவ்வளவு கேவலமாக ஒரு மனிதன் நம் நாட்டில் வாழ்ந்து இருக்கிறார் . ஆனால் அவரைக் கொண்டாடுகின்றனர். ஆனால் வாழ்நாள் முழுவதும் தான் வாழ்ந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நல்லதையே செய்து ஒரு வழிகாட்டியாக வாழ்ந்தவரை தூற்றுகிறார்கள். நம் சமுதாயத்தின் சாபக்கேடு இது. அரசியல் கோமாளிகளுக்கு பயந்து கொண்டு யாரும் உண்மையை உங்களை ப் போல் வெளியே சொல்வதில்லை. நீங்கள் தைரியமாக ச் சொல்கிறீர்கள் சார். உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. ஒரு நல்ல தலைவரை அவர் நல்லவர் என்று சொல்லக் கூட ஒரு தைரியம் வேண்டும் சார். உங்களைப் போன்ற பலரும் உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். வருங்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த அற்புதமான தலைவர் பற்றி. நன்றி...........கோடி கோடி நன்றிகள் சார்.
இந்த நல்லவங்கதான் பிஜேபி அரசியலை குறை சொல்லுறானுக.
கருணாநிதி ஒரு நேரத்தில் 100 கிரிமினல் வேலைகளைச் செய்வார்.
SUPER SIR
@@rajkumarkr2281 ui
நன்றி ஐயா
.ஐயா...இதேபோல் MGR ன் பழய வாழ்கை வறலாறு பதிவுகள் பதிவிடுங்கள் ....🙏🙏🙏
ஐயா இது போன்ற பல தகவல்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி புரட்சித்தலைவருக்கு நிகர் புரட்சித்தலைவர் தான் இன்றைக்கு நான் அந்த படத்தில் வரும் பஞ்சாயி பாடலை மிக மிக விரும்பி கேட்டு ரசிப்பேன்
Mr: MGR is really great 🙏 VAZHGA VAIYAGAM VAZHGA VALAMUDAN 🙏
ஐயா, அருமையான விளக்கங்கள் தந்தீர்கள். அதில் ஒரு சிறிய திருத்தம். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் பாடலை எழுதியவர் புலவர் வேதா அவர்கள்.
புலவர் வேதா இல்லை❌
புலவர் புலமைப்பித்தன்☑️
It was Vedha only. He was my Tamil Teacher in TTV high school in Chennai. I already checked the film tiles.
@@Tchandra2342
மன்னிக்கவும்...
இது புலவர் புலமைப்பித்தன் எழுதியது.
இது ஒவ்வொரு உண்மையான புரட்சித்தலைவர் எம்ஜியார்
*- ரசிகனுக்கும்*
*- பக்தனக்கும்*
*- தொண்டனுக்கும்*
நன்றாக தெரியும்☑️
புலமைப்பித்தன் கலந்து கொள்ளும் எல்லா கட்சி கூட்டங்களில்...
இந்த பாடல் ஒலிபரப்ப படும்.
புலமைப்பித்தன் மேடையில் பேசுவதற்கு முன்பு...
இந்த பாடலை முன்மொழிந்து தான்
- கூட்டத்தை ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகிகள் ஆரம்பித்து
- தொண்டர்கள் வரை
எல்லோரும் புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கு பொன்னாடை போர்த்துவார்கள், மாலை அணிவிப்பார்கள்.
இந்த பழக்கம் வழக்கம் முதல் தேர்தலான திண்டுக்கல் தேர்தல் கூட்டத்தில் இருந்து புரட்சித்தலைவர் உயிரோடு இருந்த கடைசி தேர்தல் வரை கடைபிடிக்க பட்டது☑️
திண்டுக்கல்லில் புதிய சின்னமான மக்கள் திலகத்தின் இரட்டை இலை எடுபடாது புதிய கட்சியான நடிகர் கட்சி என்று சொல்லப்பட்ட அதிமுக தோற்று விடும்.....
என்று எல்லாராலும் பேசப்பட்ட நேரம்.
எல்லா தமிழ் ஆங்கிலம் மற்றும் வட இந்திய ஊடகங்கள் தீவீரமா எம்ஜியாரை எதிர்த்து வேலை செய்தது.
மத்திய அரசில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பிரதமர் இந்திரா காந்தி / தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி / கிங்-மேக்கர் பெருந்தலைவர் காமராசர் இந்த 3 மாபெரும் அரசியல் ஜாம்பவான்களில் ஒருவர் தான் வெற்றி அடைவார்கள் என்றும்....
நடிகன் நாடாளலாமா, அரிதாரம் பூசிய தேசிங்கு ராஜா, கூத்தாடி, அட்டக்கத்தி வீரர், மலையாளி என்று கேவலமா பேசி...
*ஒன்மேன் ஷோ எம்ஜியார்* *தோல்வி அடைவார்*
இலை துளிர்க்காது, உதிர்ந்து விடும் என்று பேசப்பட்ட நேரத்தில் தான்...
*நமது வெற்றியை*
*நாளை சரித்திரம்* *சொல்லும்*
*இப்படை தோற்கின்*
*எப்படை வெல்லும்*
என்ற வரலாற்றில் இடம் பெற்ற வைர வரிகள் தான்
புரட்சித்தலைவரின் மக்கள் செல்வாக்கை முன்கூட்டியே அறிவித்தன☑️
*புரட்சித்தலைவர் MGR*
*முதல் தேர்தல்* *களத்திலேயே*
*- ஒரு பிரதமர்*
*- ஒரு முதல்வர்*
*- இரு பிரதமர்களை* *உருவாக்கிய ஒரு* *பெருந்தலைவர்*
மூவரையும் ஓரே நேரத்தில் தன்னந்தனியா எதிர்த்து முகவரியே இல்லாமல் செய்தார்🤛
இமாலய வெற்றியை பெற்றார்💪
சரித்திர சாதனை படைத்தார்👌
@@chandruk5032 Thank you for your reply. Don’t mistake me. I am not debating on this issue. I would like to bring the fact. Please find below the screen shot of Ulaganathan Sutrum valiban WIKIPEDIA page confirming the actual lyricist of this song.
Sorry .. I couldn’t paste it. You may check it directly WIKI page. Thanks
அவர் நினைத்ததை முடிப்பவன் கெட்டது நினைக்க நல்லதையே நினைப்பார் அதையே முடிப்பார் வாழ்க எம் ஜி ஆர்
S
அன்றைய செய்தி இன்று எனக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு நன்றி ஐயா.... அன்று செவியில் கேட்ட ஒன்று🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்த செய்தியை சுமார் 48 ஆண்டுகளுக்கு முன் முரசொலி அடியார் பல கூட்டங்களில் பேசினார். நேரில் கேட்டிருக்கிறேன்
Om.
பொன்மன செம்மல்
மிக சரியான பட்டம்
எண்ணம் போல வாழ்வு.
எல்லா தலைவா்களும் ஜனநாயகத்தில் மக்களை
நம்பி அரசியல் செய்தாா்கள்.
ஆனால் எம்.ஜி.ஆா். உளவுத்
துறையை நம்பியே அரசியல்
செய்தாா் போலிருக்கிறது!
@@latchiathambidurain2491
கூட இருந்து குழி பறிப்பார்கள்
என்று தான்.
சார் உங்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றும் ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பது போல் சட்டப்படி உள்ளன.
உங்கள் பதிவுகள் அதிகமாக வர வேண்டும்.
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
True jeya
தங்களின் சேவை இன்றைய நாட்டுக்கு தேவை ஐயா நன்றி ஐயா
அய்யா தெய்வமே! சமகாலத்தில் வாழ்ந்த எனக்கே இந்த சூழ்ச்சிகள் ரகசியம் தெரியவில்லையே.
எம்ஜிஆர் இன்னும் கொஞ்ச காலம் வரை இருந்திருக்கலாம் தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு போதாத காலம் வந்துவிட்டது அவர் போய் சேர்ந்துவிட்டார், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வேண்டுதல் செய்து கொள்வோம்.வாழ்கவளமுடன்!
😍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த வருடம், இந்த படம் மதுரையில் ரிலீஸ். பைசா பைசாவாக சேர்த்து படம் பார்க்க 60 நாட்கள் ஆனது. பள்ளிக்கூடம் முடிந்து மீனாட்சி தியேட்டரில் வைத்து இருந்த 'கட் அவுட் ' ஐ தினமும் பார்ப்பதில் அப்படி ஒரு சந்தோஷம் மகிழ்ச்சி.
நல்ல தகவலை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி 🙏🙏
இவரை போன்ற நேர்மையான அதிகாரிகள் கட்டுமரத்தின் தீய எண்ணங்களை வெளியே கொண்டுவர முக்கிய காரணம்.. இன்றைய என்னை போன்ற தலைமுறைக்கு இவர் கூறும் அனைத்தும் தெரிய வாய்ப்பில்லை.. நன்றி அய்யா..🙏
நேதாஜி தொலைக்காட்சிக்கு நன்றி..🙏
@@manivannankk2575 அடடே, எங்க ஒரு இரண்டு செய்தியை சொல்லுங்க கேட்போம்..
@@manivannankk2575 . எம்.ஜி.ஆர் உத்தமர் அல்லது இல்லையா, மக்களுக்கு தெரியும். கருணகநிதி பஞ்சம பாதகன்
கேட்கும் போதே புல்லரித்தது போனது தகவலுக்கு நன்றி அய்யா
வணக்கம் அய்யா... 🙏
அருமை👏👏👏
வாழ்க வளமுடன் அய்யா🙏
MGR sir is a legend, great human being.
மக்கள் திலகத்தின் 'உலகம் சுற்றும் வாலிபன்' இன்றும் பார்க்க ஆவலைத் தூண்டும் சூப்பர் ஹிட் படம்.
Ò
ணணணணண
Vaadhiyar
மிகவும் மக்கள் மகிழ்ச்சி அடைந்த படம் மேலும் அப்போது வெளிநாடுகளில் பல காட்சிகள் பார்க்க கிடைக்கும் வகையில் உருவாக்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ஆகும்❤❤❤
MGR...மூன்றெழுத்து மந்திரச்சொல்...அவர் உயிரோடு இருக்கும் வரை.. தீம்கா ஆச்சீக்கு.... வரவே முடியலை....
இப்போதும் தீய சக்தி அதிமுகவில் ஏதாவது பிளவு நடந்தால் தானே இருபத்தெட்டு ஜாதி, மதக் கட்சி கூட்டணி போட்டும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று மயிரிழையில் தப்பிக்கிறது இன்றும் திருட்டு திமுக.
எம்ஜிஆர் கட்சிதொண்டர்களை திமுகவினர் விசிலடிச்சான்குஞ்சுகள் என்றுதான் அழைப்பார்கள்
உண்மை MGR ஒரு சிறந்த ஆண்மகன்.
I
MGR is GREAT
அழிவுக்கு மறுபெயர் துரோகத்திற்கு மறுபெயர்..கருணாநிதி...
கருணாநிதி துரோகம் செய்த வர்அவர்தீயேசக்தி
He is a bad influence to TN.
தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தவர் தலைவர்
காதல காதல் அறியாமை உயிர்ப்பிக்கின் ஏதிலா ஏதிலார் நூல்
என்ற குறள் வரிகள் தான் ஞாபகம் வருகின்றது தலைவர் அவர்களின் வாழ்க்கை முறை
S
மிக்க நன்றி
தலைவர்
புகழ்
வாழ்க
S
அருமையான பதிவு 🙏🏻 தெளிவான பேச்சு 🔥
Really difficult times given by Karunanidhi
The movie I have seen twent times in my youngerdays. I'm a die hard fan of MGR 🙏❤️🙏
super sir மிக்க நன்றி ஐயா!
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்!
அண்ணன் உங்கள் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன்...அருமை
Even today I enjoy watching the entire movie. It's an excellent stress reliever. We are reaping the full benefits of the efforts of the Great Man MGR. Sir, I am grateful to you for your clear explanation of a sequence of events happened during the release of this excellent movie. You are a Great Teacher to me🙏🙏🙏
Makkal thalaivanai entha theeya sakthi yalum asaika mudia villai thalaivarukku nigar thalaivar than onguga thalvar pogul
வணக்கம் பாருங்கள் கருணாநிதி இப்படி நடந்து கொன்டதுக்கு வேட்க்கமாக இருக்கிறது படத்துக்கு அரிசியில் சம்மதம் இல்லை ஆனால் கருநாநீதி கருவன்டு போல நடந்து கொன்டதுக்கு வேட்க்கமாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் அய்யா
நாடு என்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு அதை நினைத்தால் நன்மை உனக்கு என்று நல்ல கருத்துக்களை சொல்லி தொண்டர்களை வளர்த்த புனித தலைவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர்
H
Ok
S
நேர்மை எப்போதும் உறங்காது தலைவர் நேர் வழியில் சென்றார் வென்றார்
Why I respect MGr sir - கலைஞர் ஒரு ராஜதந்திரி , ஆனால் அவரை விட மிக பெரிய ராஜதந்திரி எம்ஜிஆர்
ராசதந்திரியல்ல கயமைத்தனம்
S
கருணாநிதியின் வாழ்நாள் தமிழ் நாட்டின் கருப்பு நாள்.
S
யாழ்ப்பாணத்தில் இரண்டு தியேட்டர்களில் ஒருவருடம் ஓடிய ஓடிய திரைப்படம் உலகம் ஊற்றும் வாலிபர்
இந்த சாதனையை இன்னும் எந்த திரைப்படமும் முறியடிக்கவில்லை இரண்டு திரையரங்குகளை திரைப்படட ஒரே திரைப்படம்
@@ratnamshanmugaratnam964 தகவலுக்கு நன்றி
@@ratnamshanmugaratnam964 ... Wow really 🤔🤔👍🤗.
Wow MGR the great . ...
@@ratnamshanmugaratnam964 sir,neengal ellaam migunda nalla tamizhargal.Saiva siddanta bhaktargal. Inraya tamizh nadu verum kuppai.Ungal Yazhpanam tamih makkal U.S. Canada vil Koilgallukkum nam dharmathirkum adigam tondu seibavargal. Yazhpanam Nadaswara vidwangal seida paniyai naan Piitsburg Venkaeswara Koilulum, Chicago-Auroa Balaji kovillilum nanraaga arivane. May your tribe increase.
Sir, your way of narrating the incidents are very smooth, flawless.MGR in all ways greatest human & did great to all common, poor peoples.
Super sir kalaingar iyya pattri puriyum padi en makkaluku soliteenga nandri
நீதிக்கு இதுஒரு போரட்டம் இதைநிச்சயம் உலகம் பாரட்டும் தலைவா
எங்கள்தலைவன்தெய்வாம்சம்நிறைந்தவன்,மக்கள்மனதில்என்றுமேநிறைந்தவன்ஆண்டவனுக்குஒப்பாவான்,ஏழைகளின்ஆனந்தகண்ணீரில்என்றும்நனைந்திருக்கும்உலகம்போற்றும்உத்தமன்எங்கள்எம்ஜியார்,தமிழர்களின் தந்தையாக,தாயாக,குழந்தையாகதமிழனனின்பல்வேறுஉறவுகளில்இறைவனாகவாழ்பவன்,உலகில்பிறந்ததலைவர்கள்தான்நடத்தியகட்சிக்கும்,இயக்கத்துக்கும்தலைவர்களாகவாழ்ந்தமறைந்தார்கள்,மனிதமனத்தையேகொள்ளையடித்துஎன்றும்உலகமனிதர்களின்உள்ளத்தில்வாழ்ந்துமனத்தைஆட்சிசெய்யும்உலகின்ஒப்பற்றமனிதகுலத்துக்கேஅவனதான்தலைவன்,கோபம்வந்தால்கூடஎம்ஜியாரைநினைத்துவிட்டால்அக்கணமைஅம்மனிதன்சாந்தசொருபியாகமாருவதைபலஇடங்களில்கண்கூடாகஇப்பொழுதும்நிகழ்கிறது,அத்தலைவனைஎப்பொழுதுநினைத்தாலும்கண்களில்ஜலம்நிறைகிறது,அப்படிஎன்னதான்எங்களைசெய்துவிட்டுப்போனான்அந்தசத்யதாயின்தவப்புதல்வன்,,,,,என்7வயதுநிரம்பியபேரன்,,மக்கள்திலகத்தின்பழம்தோற்றத்தைகாட்டினாலும்,இவர்எம்ஜியார்தாத்தாஎன்கிறானே,, என்னதான்தமிழகத்தில்நடக்கிறது,தமிழ்கூறும்நல்லுலகம்மட்டுமல்லஉலகதமிழர்களும்வேற்றுமொழிஇந்திகாரநண்பர்களும்எம்ஜியாரின்புகைப்படத்தைகாட்டினாலேகண்கலங்குகிறார்களேஎப்படி,5வதேநிரம்பியஒருபெண்குழந்தைஅவர்எப்புகைபடத்தைகாட்டினாலும்,இவர்எம்ஜியார்தாத்தாஎன்கிறதே,இதுஎன்னமாயம்,, காசிக்குயாத்திரைசென்றவிடத்தில்பனாரசுவீதிஜவுளிகடைநடத்தும்,உ,பிகாரனிடம்இவர்யாரென்றுகேட்டால்,இவர்எம்ஜியார்என்கிறானே,என்னவிந்தைஇது,, தன்அழகால்மயக்கினாரா,தன்கொடையால்மயக்கினாரா,தன்தொண்டால்மயக்கினாரா,தன்அயராதஉழைப்பால்தமிழர்களின்வாழ்வுசிறக்கஅரும்பாடுபட்டாரேஅதனாலா,குழந்தைமற்றும்தாய்மார்கள்பள்ளிசிரார்களின்மேன்மையுறஉழைத்தாரேஅதனாலா,வெற்றிமேல்வெற்றிபெற்றுதன்எதிரியைகூடமன்னித்தருளினாரேஅதனாலா,,, என்னவென்றேபுரியவில்லை,,என்றும்அவரைநினைக்காநாளில்லை,,,,,என்றுமேஅவர்தான்தலைவன்,அவ்விடத்தைநிரப்பஇனிபிறக்கும்அவதாரங்களால்கூடமுடியாது,, உலகம் பிறந்தது எங்கள்,தங்கத்தலைவன்,பொன்மனச்செம்மல்,புரட்சித்தலைவன்,எங்கள்வாத்தியார்,எம்ஜியாருக்காக
Arumai Arumai
Andrum,olagam, ullavari,makkal manadhil,andrum, MGR MER MER MER MER MER DHAN
மிகவும் சுவாரசியமாக செல்கிறது
அருமை மிகவும் அருமை
Mgr...makkal.thilagam..karunanithi..thuroki..
MGR’s whole life is a lesson in self confidence and hardwork
இந்த படத்தை அந்த காலகட்டத்தில் முடக்கவும் ரீலீஸ் செய்யவிடாமல் செய்யவும் ஏகப்பட்ட முயற்ச்சிகள் செய்தது உண்மைதான்
திமுகவின் வெற்றிக்கு கடுமையான உழைப்பைக் கொடுத்த எம்ஜிஆருக்கு இத்தனை துன்பங்களைக் கொடுத்த கருனாநிதியின் மீது வெறுப்புதான் ஏற்படுகிறது. தகவல்கள் அளித்த தங்களுக்கு நன்றி.
S
Dq
இந்த தகவல்களை ஏன் இதுவரை யாரும் மக்களுக்கு கூறவில்லை
Mr. Varadaraj Sir, I have seen your many interviews and stories about the Tamilnadu Politics. Especially MGR' s stories. The thing is whatever many good things were received by M. Karunanidthi, in turn he used to give poisonous things to that persons. I think it was by born characters. Still we can see many cine field persons irrespective of positions though who were all worked during the election campaigns for DMK, now they are thrown away. These are the habits of Karunanidhi's Family.
தீயசக்தி கருணாநிதியை பற்றி நிறைய சொல்லுங்க சார்
The ticket price was 2.90 the highest in Devi Paradise...!
Those were the days!
Super,
தேவி பாரடைஸ் அகஸ்தியா உமா இந்த மூன்று தியேட்டரிலும் எம்ஜிஆர் தியேட்டர் இன்றைய பெயர் எடுத்த வகைகள், எம்ஜிஆர் பற்றி பேசினாலே இன்பம் இன்பம் இன்பம் எல்லையற்ற இன்பம்,,,,
எத்தனை பேரின் உழைப்பு அவர்களின் வாழ்க்கை.எவ்வளவு அழுக்கான மனம் அதை எரிப்பதற்கு.அவரின் துரோகம் தமிழர்கள் உள்ளவரை மறக்கமாட்டார்கள்
Yes, Rs2.90 was an expensive exotic ticket
ஐயா வணக்கம்
தொடக்கத்தில் முன்னோட்டம் & மியுசிக் மூலமாக முன்று நிமிடம் வேஸ்ட்
தவிர்க்கவும்
மற்றபடி தகவலும் அதை சொன்ன விதம் அருமை
நன்றி
S
எங்க தலைவர் முக உலகத்தில் முதல் முறையாக டெக்னிக்கல்லாக கமிசன் அடிக்கும் முறையை கற்றுக் கொடுத்தவர் வாழ்க திராவிடம்
👌Super informative Talk and great Awareness creating post. MGR was a selfless service oriented person for the people
எங்கள்தங்கம்,எம்,ஜி,ஆர்🙏
ஐயா வணக்கம் 🙏. உங்களின் இனிமையான பேச்சுக்கு வாழ்த்துக்கள் ஐயா. உலகம் சுற்றும் வாலிபன் பிலிம்க்கு .மும்பாயில் கலர்போட ஐயா பழனிபாபா உதவிதாக ஒரு கூட்டத்தில் சொன்னார்.
It is Madurai Muthu who helped MGR indirectly and saved the film from destroying the negative. Also reciprocation from MGR to help Madurai Muthu in this regard.
No Madurai muthu was a staunch Karunanidhi man and he executed every order of Karunanidhi and hence gave trouble To mgr
In 1977 when Indira Gandhi came to Madurai, DMK organized a protest fir dismissing DMK in 1975
Madurai Muthu organized a huge protest and threw stones and nedumaaran saved indira Gandhi
அன்று இந்திரா காந்தியை காப்பாற்றியது நெடுமாறன். இந்திராகாந்தியின் காரில் நெடுமாறன் இல்லாதிருந்தால் இந்திரா காந்தி பயங்கரமாக தாக்கப் பட்ட இருப்பார். மிகவும் மோசமான நிலையை சந்தித்திருப்பார் இந்திரா காந்தி.
..
Thank you sir.
you have exposed the real story behind the grave problems faced by MGR and the criminal mind of Karunanidhi unknown even to those people like me (us) of that time.
Karunanidhi never succeded because of his negative thoughts
Dear sir, your speech in every episode is very excellent sir. I am surprised about yr memory power to recollect the brave achievements of great MGR, magic word. Basically I am living 60years now by kolgai songs of Great MGR from my childhood. No one to advice me in my childhood how to live with moral values.But nowadays on hearing your speech I am surprising more and more how you too loved MGR WHILE in service and personally . Since you have more knowledge about politics, moral values and extraordinarily brave like MGR to give speech boldly in this scenario .
If you would have resigned and joined in MGR ADMK, you would have been very top in politics.
Congrats , if possible if you kindly give your cell no. I would like to share with you my sweet memories.
Thank you with regards.
MOHANRAJU, pondy
Ayya ungalin padhivai meendum meendum paarkiren. Migavum svarasyamaga ulladhu. Mgr unmayilaye en manadhil periya idathil ullar.ippodhu. ungalaal.
Adhuvum ungal channel name . Hats off. Netaji TV.
உங்கள். கருத்து.அருமை. நன்றி
I happened to know once on those days that Madurai Muthu tried to attack MGR who was on the stage but MGR prepared himself to meet him even on the stage for fight . Such boldness generated to him by birth.From that incident I heard on those days they become friends.I happened to know a lot about his braverism.I have watched his almost movies.They are my pleasant memories.
RDS After a second term of MGR he also joined admk, even mgr' s life time. He conducted the meeting in marina beach and participated by Jayalalitha Amma. MGR Is great. You are great sir
அய்யா மிக்க நன்றி. எம்.ஜி.ஆரை பற்றி கட்சிகாரங்க கூட பேசாத விஷயங்கள தெரிவித்தீர்கள். கயமை நிதியா?,, கருணா நிதி யா?
கயமைநிதி
S
மிக அருமையான பதிவு
கருணாநிதி தீய சக்தி..
Thanks for sharing another interesting episode on the great legend
I am getting lot of good experience through his approach through you
கட்டு மரத்தான் ஒரு விஷச் செடி.அந்த விஷச் செடி வி ழுந்துவிட்டது.விஷச் செடியி ன் விதைகள் தமிழ் மண்ணி லே வேர் போடுவதற்குள் பு டுங்கி எறிந்துவிட வேண்டு ம்.அப்போதுதான் நம் தமிழ் சமூகம் நிம்மதியாக வாழ மு டியும்.வாழ்க தமிழ்.வளர்க த மிழ் குடிகள் ! 👌👍🤗🙏
பொன்மனச்செம்மலின் புகழ் வாழ்க
கண்ணீருடன் இந்த நிகழ்ச்சியை கண்டேன் இன்று...நான் படித்த St.Dominics convent வழியாக MGR கார் இராமாவரம் தோட்டத்திற்கு செல்லும் போது பார்த்து கை ஆட்டியுள்ளோம்..
🙏🙏🙏
Mangai ragav MGR சமாதியில் காதை வைத்து அவரது Watchன் Tick tick tick சத்தம் கேட்கும் நல்லவர்களுக்கு நீங்க
பரவாயில்ல.
தலைவரின் தொண்டர்கள் மதுரை முத்துவிற்கு சேலையும் வளையலும் வாங்கி அனுப்பி வைத்தனர் என்பது வரலாறு
Wow it's very very very fantastic & miracle video thanks. To Mr. Varatharaj Sir.
R. T. Seethapathy oru periya manithar sir. Arasiyal matrum kalaithuraikku thevai yaana parandha ullam MGR ku irunthu ullathu. Thanks sir.
I was a student in Kuala Lumpur when MGR came to the stadium next to my school.I went there with my friends and the crowd became hysterical when MGR entered the podium.He said don't worry sit where you are and walked down around the stadium and sat on the grass.Nagesh and Asokan followed him together with a local actor P Ramli.To a great many it was as if God appeared infront of them as most kept his photo on their altar.There are too many things to narrate here but I just want to add some in the group including Madam Janaki were vegans and there was only one vegan restaurant in KL.Here actor Ravichandran' s brother who was in working in Radio TV Malaysia arranged for home cooked vegan food to the suite in Federal Hotel and there MGR dined with his entourage on banana leaf.Believe it or not
Unbelieveable
Fabulous Memories
you are so gifted to see him.i was only a small boy. he is my legend the one and only hero in real life for the poor.now I 57 so many hero's come and go but no body like the man they call him God(Asia magazine)
இன்னும் அரசியல் பார்வையாளர்கள் RDS அவர்களை பற்றி பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் சார்பாக, அவருடைய பேரன் (நான்) நன்றி தெரிவித்து கொள்கிரேன்.
உயர்திரு காவல்துறை அதிகாரி அவர்களின் பதிவு அன்றைய கால கட்டத்தின் MGR அவர்கள் ஒவ்வொரு திரைப்படங்களின் வெளியாகும் வரலாறும்,,கருணாநிதி யின் சதிதிட்டங்களும் இன்றைய இளைஞர்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியம், 🌹
மன்னாதி மன்னன் MGR புகழ் வாழ்க
The strategic brain of Puratchi Thalaivar MGR!!!!
MGR songs are booster to people
very interesting sir... pls share more info about dr mgr..
உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியான போது நான் கடலூரில் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்தேன் கடலூர் 2 தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனது ஒரு பெட்டி ஓடிமுடிந்ததும் உடனே அடுத்த தியேட்டரில் காட்சி ஆரம்பம் ரொம்ப த்ரில்லிங்தான் முதல் காட்சிக்காக வரிசையில் நின்ற நான் இரண்டாம் காட்சி தான் பார்க்கமுடிந்தது
MGR is a great man.
Sir Varadarajan Sir your method of History delivery is Marveless.Yugesters are enjoying your Speeches.
எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் எம்ஜிஆருக்கு தானும் வாழ வேண்டும் தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் வாழ வேண்டும் என்கிற எண்ணம் உண்டு ஆனால் கலைஞருக்கும் தானும் தன் குடும்பமும் மட்டுமே வாழ வேண்டும் என்கிற எண்ணம் இதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம்
Super sollitu dmk ottu portruga
இப்பவும் அப்படித்தான், ஸ்டாலின், உதயநிதி, இப்படி
@@krishnang5268 ULlz
😮😮😊😅😊😊😮😊😊
அருமை
கருணாநிதி எவ்வளவு கொடூரமான புத்தி கொண்டவன் என்பது பற்றி மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி.
S
Excellent oru film pola paraparappa irunthuchu , mgr sir great
MGR the great leader..
In reel life Nambiar was the villain and in real life Karunanidhi was the evergreen villain and he is not Karunanidhi but KARUMBIAR. 40 years of friendship, ridiculous and treacherous .
Evergreen?? Ever black
என்றும் பொன்மனச் செம்மல்
Sir mgr is legend like mgr nobody else's we can see only one legend 🙏🙏🙏
The only charismatic personality MGR alone. There is no karrupu and segapu MGR . Thete is only one mgr alone 🙏❤️🙏
' job
Super
MGR great 🎉🙏
உங்களது கருத்து உரையை மிகவும் உன்னிப்பாக கேட்டேன் நீங்கள் கூறியதுபோல் அத்தனையும் உண்மைதான் ஆனால் அதில் ஒரு உண்மையை மறைத்து விட்டீர்கள் என்ன உண்மை என்றால் உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளி வருவதற்கு முக்கிய காரணம் அன்றைய பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் ஆதரவு இருந்தால்தான் படம் வெளியாகியது நீங்கள் கூறியது போல் இப்படம் மதுரையில் காலை ஏழு முப்பது மணிக்கு பிச்சர் பெட்டி வந்தது என்று கூறினீர்கள் அது தவறு அதற்கு முந்தைய நாள் அனைத்து ஊர்களுக்கும் இரவு மத்திய ரிசர்வ் ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் பிச்சர் பெட்டி வந்தது அன்று பொள்ளாச்சியில் பிக்சர் பெட்டி ஊர்வலமாக கொண்டு வந்து பொள்ளாச்சி நல்லப்பா திரையரங்கில் இரவு 9 மணிக்கு சேர்க்கப்பட்டது காலை முதல் காட்சி ஏழு மணிக்கு திரையிட்டனர் கூட்டம் அபாரமாக இருந்தது இதற்காக புரட்சித்தலைவர் அன்று பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்திக்கு நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று கூறினார் அதேபோல் உடல் நிலை சரியில்லாத போது அன்னை இந்திராகாந்தி அவர்கள் தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்து அவர் உயிரை காப்பாற்றி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் இந்த உண்மைக் கருத்தை தங்கள் உரையில் இடம்பெறவில்லை நன்றி வணக்கம்
சார் கருணாநிதி ஒரு சுயநலவாதி எம்ஜிஆர் இன்றும் எம் ஜி ஆர் இந்த பதிவு போட்டதற்கு நன்றி
Mgr. The. Great.
கலைஞருக்கு மூன்று பொண் -
டாட்டிகள் உலகமே அறியும்!
ஆனால் எத்தனை ஸ்டெப்னி
என்பதை மறைத்து விட்டார்!
சுமார் இருநூருக்கும் மேலே
இருக்கிறார்கள். மொத்தமாக
அவருக்கு நானூறு வாரிசுகள்
உயிருடன் உள்ளார்கள்!
கேட்க கேட்க Superஆ இருந்தது. நன்றிகள் பல.
VERY VERY INTERESTING SIR.MGR IS VERY NICE PERSON AND HARDWORKER