உதயநிதியை திட்டிய திமுக அமைச்சர்! சீமானின் அதிரடி செய்தியாளர் சந்திப்பு Seeman About Dmk Udhayanidhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 222

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Месяц назад +113

    அண்ணன் தரும் விளக்கத்தைப் பார்க்கும்போது தேவையற்ற வேலை செய்வது தான் திராவிட மாடல் என்பது உறுதியாகிறது இதை மாற்றி கொள்ளவேண்டும் மக்கள் வாழ்த்து கூறுவார்கள் பேட்டி மிகவும் சிறப்பு நன்றி

    • @Dhanasekaran-bj2ev
      @Dhanasekaran-bj2ev Месяц назад

      ஏன்டா இன்னுமாடா இந்த டுபுக்க நம்புறீங்க.

    • @murugesan3186
      @murugesan3186 Месяц назад +2

      Poda

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +4

      முதலில் இவனை ஒரு மனிதனாகவே யாரும் மதிப்பதில்லை அப்புறம் எங்கு இவன் கேள்விகளுக்கு பதில் சொல்வது 😂😂😂😂.

    • @christobermichael3550
      @christobermichael3550 Месяц назад +2

      ​@@ADHIBAR உன்னிடம் பதில் இல்லை என்று சொல்லுல....

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +1

      @@christobermichael3550 சரி இப்போ என்ன ஆச்சு பதில் வேணுமா ?

  • @VithushaJerisan
    @VithushaJerisan Месяц назад +38

    நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் அவர்களின் செய்தி யாலர்கள் சந்திப்பு அருமை வாழ்த்துக்கள் ❤️❤️💪💪👍

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Месяц назад +40

    அண்ணன் சீமான் வைக்கக்கூடிய கேள்விகளுக்கு எதிர் கேள்வி ஒரு ஆண் மகன் வயிறு இப்ப தெரியுதா நாங்க எல்லாம் ஏன் அவர் பின்னாடி நிற்கிறோம் என்று வலி 🙏🙏🙏

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 Месяц назад +40

    இப்படி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா சுடலை😅😅😅 பாருடா எங்கள் அண்ணண் சீமான்

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +1

      இவனை ஒரு மனிதனாகவே யாரும் மதிப்பதில்லை அப்புறம் என்ன இதற்கு பதில் சொல்லனும் 😂😂😂🖕🖕🖕🖕

    • @Mogun_33
      @Mogun_33 Месяц назад +6

      ​@@ADHIBARpoda sudalai oombi😂

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 Месяц назад +3

      ​@@ADHIBAR👠👠👠

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +1

      @@poomanipalanikkannan3683 மேடம் பாத்து சூதானம்

    • @smileinurhand
      @smileinurhand 29 дней назад

      விஜயகாந்த் தெலுங்கன், ரஜினிக்கு அடிக்கிற அடியில் இனி எந்த சினிமாகரன் அரசியலுக்கு வரக்கூடாது, அரசியல் செய்ய நடிகனுக்கு என்ன தகுதி இருக்கு- அப்ப.
      தம்பி விஜய் இப்ப- ? உருட்டு சீமான்.
      100 ரூபாய் டிக்கெட் 1500ரூபாய்க்கு திருட்டுத்தனமாக விற்ற கறுப்பு பணத்தை 250கோடி சம்பளம் வாங்கு நடிகர்கள் நாட்டை நேர்மையாய் ஆழ்வார்கள் என்று காட்டும் ஊடகங்கள்💸.

  • @s.a.m4952
    @s.a.m4952 Месяц назад +60

    மக்கள் தான் ஓட்டு போட வேண்டும்.. காமராஜர் தோக்கடித்தவர்கள் தான் தமிழக மக்கள்.. மக்கள் மாற வேண்டும்.. நாம் தமிழர் கட்சி 👌👌👌

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +2

      யோக்கியன் சைமனுக்கா.😂

    • @s.a.m4952
      @s.a.m4952 Месяц назад +1

      சுடலை விடவா.. 😂😂😂😂 கள்ளதனம் DMK🤣🤣

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +1

      @@s.a.m4952 மக்களுக்கு தெரியும் அதான் இப்போ வரை செருப்படி புரியலையா

    • @ashokan6137
      @ashokan6137 Месяц назад +2

      ​​​@@ADHIBARகருணாநிதி என்ன உத்தமனா... நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் அங்கிகாரம் கொடுத்துள்ளார்கள்... உனக்கு புரியவில்லையா...

    • @paulchandran4656
      @paulchandran4656 Месяц назад +1

      அது மக்கள் அங்கீகாரம் அல்ல தேர்தல் கமிஷன் அங்கீகாரம் மக்கள் அங்கீகாரம் திமுக விற்கு மட்டும் தான் அதுதான் ஆட்சி அதிகாரம்

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Месяц назад +30

    எங்கள் வரி பணத்தில் ,.,.
    நாங்க கேட்பது ,.,.
    தரமான சாலைகள் ,
    தரமான நடைபாதைகள் சாக்கடை வசதிகள் ,
    தரமான அரசு பேருந்துகள் ,
    தரமான அரசு மருத்துவமனைகள் ,
    தரமான அரசு பள்ளிகள் கல்லூரிகள் ..
    ஆனால் ,.. 1000 ரூவா எதுக்கு புரியலயே ?

    • @paulchandran4656
      @paulchandran4656 Месяц назад

      மண்டுகளுக்கு புரியாது

    • @user-pr1yi3wy4r
      @user-pr1yi3wy4r 28 дней назад

      இவைகள் அனைத்தையும் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும் தரமானதாகவும் சிறப்பாகவும் உள்ளது என்று

  • @jalaljalal4966
    @jalaljalal4966 Месяц назад +24

    தமிழ் மீதும் தாயின் மீதும்பற்று உள்ளவர்கள் மட்டும்தான்இப்படி பேச முடியும்அரசியல் ஆசான் எங்கள் அண்ணன்நாம் தமிழர் கட்சிஜலால் சீமான்

  • @arumugampandian4292
    @arumugampandian4292 28 дней назад +6

    உதயநிதிக்கு சரியான பதில் சொல்லி இருக்கிறார் சீமான்

  • @c.ramachanranc.ramachanran1453
    @c.ramachanranc.ramachanran1453 Месяц назад +30

    வணக்கம்🙏 தங்கள் காணொளியின் முதல் பார்வையாளர்❤ செ. ராமச்சந்திரன். தென்காசி மாவட்டம். தட்டப்பாறை.

  • @historyofmystry562
    @historyofmystry562 Месяц назад +26

    நாம் தமிழர் 🔥🔥👑

  • @user-pl8cr4gh7u
    @user-pl8cr4gh7u 29 дней назад +6

    உண்மை

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Месяц назад +20

    . அரசியல் ஆசான் அண்ணன் சீமான்💪💪💪💪💪💪

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 29 дней назад +6

    நாம்தமிழர்❤

  • @prajan8197
    @prajan8197 29 дней назад +5

    அருமை அண்ணா எவ்வளவு வலி அதன் மொழி தான் இது 🎉🎉🎉

  • @ManikandanS-eo1lx
    @ManikandanS-eo1lx Месяц назад +9

    சீமான் அவர்கள் தான் அரசியல் ஆசான் 💪💪💪💪💪💪

  • @sureshanand6064
    @sureshanand6064 Месяц назад +7

    இதே போல முதலமைச்சரை எல்லாரும் கூட்டமாக கேள்வி கேட்டு பேட்டி எடுங்கள்...
    பதில் வரும் ஆக...
    ஆக ஆக...
    ஆக ஆக ஆக...
    ஆக ஆக ஆக ஆக

  • @sampathsabapathi8131
    @sampathsabapathi8131 Месяц назад +13

    அருமைசிறப்புமிகமிகசிறப்பு

  • @sivajothi550
    @sivajothi550 29 дней назад +4

    எங்களை இனி தவிர்க்கவே முடியாது....
    நாம் தமிழர்

  • @vijayakumar9488
    @vijayakumar9488 Месяц назад +14

    நாம் தமிழர் ஆட்சி 2026 இல் மலரும்🎉🎉🎉

    • @user-pr1yi3wy4r
      @user-pr1yi3wy4r 28 дней назад

      2026 அல்ல இந்த ஜென்மத்தில் நாம் தமிழர் மலராது முதல்ல ஒரு வார்டு நம்பர் ஆகுங்க😊😊😊

  • @seemankrishna
    @seemankrishna Месяц назад +14

    🔥🔥🔥 சீமான் 🔥🔥🔥

  • @mmayandi8307
    @mmayandi8307 Месяц назад +10

    அரசியல் ஆசான் ❤

  • @thenpalama
    @thenpalama Месяц назад +39

    முத்தமிழ் பேரறிஞர் சீமான்

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +1

      த்தூ சிரிப்பு வரலையா

    • @ashokan6137
      @ashokan6137 Месяц назад +2

      ​@@ADHIBAR இல்லை கருணாநிதிக்கு ... சீமான் பரவாயில்லை...😊

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +1

      @@ashokan6137 ஓகோ எங்களுக்கு சாமான் சீன் ல யே இல்லை 🤣😅🤣🤣😂😂.

    • @smileinurhand
      @smileinurhand 29 дней назад

      விஜயகாந்த் தெலுங்கன், ரஜினிக்கு அடிக்கிற அடியில் இனி எந்த சினிமாகரன் அரசியலுக்கு வரக்கூடாது, அரசியல் செய்ய நடிகனுக்கு என்ன தகுதி இருக்கு- அப்ப.
      தம்பி விஜய் இப்ப- ? உருட்டு சீமான்.
      100 ரூபாய் டிக்கெட் 1500ரூபாய்க்கு திருட்டுத்தனமாக விற்ற கறுப்பு பணத்தை 250கோடி சம்பளம் வாங்கு நடிகர்கள் நாட்டை நேர்மையாய் ஆழ்வார்கள் என்று காட்டும் ஊடகங்கள்💸.

    • @kumarraju9139
      @kumarraju9139 29 дней назад

      @@ADHIBAR தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பொழைக்க வந்தவனெல்லாம் இப்போ தமிழர்களுக்கு பாடம் எடுத்திட்டு இருக்கான் . காலக்கொடுமை .

  • @aravindan2463
    @aravindan2463 Месяц назад +19

    நாம் தமிழர்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Месяц назад +16

    NTK

  • @SakthivelPavasi
    @SakthivelPavasi Месяц назад +7

    Anna arumai

  • @seemankrishna
    @seemankrishna Месяц назад +10

    🙏🙏🙏 சீமான் 🙏🙏🙏

  • @sampathsabapathi8131
    @sampathsabapathi8131 Месяц назад +8

    வேறுகேள்விஇருக்காதம்பிஎன்றகேட்கிறதுணிச்சல்எந்ததலைவனுக்கும்இல்லைஅதுஎங்கண்ணன்சீமானைதவிற

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 Месяц назад +9

    Ntk❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Месяц назад +5

    NTK🎉

  • @prahalathanmanthayan7289
    @prahalathanmanthayan7289 29 дней назад +5

    சீமான் கருத்து நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

  • @Thought_CheGuevara
    @Thought_CheGuevara Месяц назад +18

    Forever Knights = Naam Tamilar 🔥🐯

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 Месяц назад +11

    அண்ணா பேசாதீர்கள் ஒரு அடி குடுங்க

  • @rajeshmithran8756
    @rajeshmithran8756 Месяц назад +10

    அண்ணே கொல மாஸ்❤

  • @krishnamurthykrishnamurthy7320
    @krishnamurthykrishnamurthy7320 Месяц назад +7

    Super

  • @user-ke3uz8hm5o
    @user-ke3uz8hm5o 29 дней назад +2

    என்றும் மண்ணுக்கும் மக்களுக்கும் , தமிழ் தேசிய நாம் தமிழர் கட்சி ❤

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 29 дней назад +3

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii Месяц назад +8

    நாம் தமிழர் 💪

  • @user-fd8fz3uv4e
    @user-fd8fz3uv4e Месяц назад +9

    👌💪💪💪👏👏👏💪💪💪🙏🙏🙏

  • @fazeelan
    @fazeelan 29 дней назад +3

    தமிழ் நாட்டில் ஆக சிறந்த அரசியல் தலைவர் seema❤❤

  • @user-rt3ss5jh7y
    @user-rt3ss5jh7y Месяц назад +5

    காசு அத்யாவசியமான ஒன்றாகி விட்டது... மக்களிடையே வறுமை வேறுன்றி விட்டது....அதை மைய்யப்படுத்தி தான்... நாட்டின் அரசியல் நகர்கிறது.... ஓட்டுக்கு காசு வாங்குவது... பழகிப்போன ஒன்று....அதற்கு அரசும் ஒத்துழைப்பு கொடுக்கிறது.....

  • @Tamilan136
    @Tamilan136 Месяц назад +11

    எங்க பரமக்குடி காரன் 👏👏👏👏🔥🔥🔥🔥🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🔥🔥🔥💪💪💪

  • @motivationaledits7575
    @motivationaledits7575 Месяц назад +4

    தி மு க அமைச்சர் கள் கல்லுரியில் படிக்க வேண்டும் அதனால் அரசு கல்லூரிகள் சரி செய்ய பயபடுகிறார்கள் அண்ணா

  • @jayaramanmk4222
    @jayaramanmk4222 29 дней назад

    தமிழ்நாட்டு மக்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பே நன்னிலம்நடராசன்,வெற்றிகொண்டான் பேச்சுகளை கேட்டவர்கள்தானே

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 Месяц назад +2

    We Thamizhan we love our Thamizhan Seeman

  • @ummugulsum6546
    @ummugulsum6546 Месяц назад +3

    அழகு சிரிப்பு

  • @arumugampandian4292
    @arumugampandian4292 28 дней назад +2

    அரசு பள்ளியில் ஆசிரியர் சரியாக நிர்வாகம் இல்லை. சரியாக ஆசிரியர் சொல்லி கொடுப்பதில்லை அரசு பள்ளியை சரியாக நிர்வாகம் பன்னுங்கடா

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 29 дней назад +2

    சீமான். அண்ணண். கேட்கும். கேள்வி. எதுவும். காது கேளாத. செவிட்டு. முதலமைச்சர்...

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Месяц назад

    👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Annan

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e Месяц назад +4

    அண்ணாமலையார் கோவிலை ,.,..
    ' அருணாச்சலேஸ்வரர் கோவில் ' என்று வடநாட்டு சமஸ்கிருத மொழியில் மாத்தி வச்சருக்காங்க

  • @paratparat5401
    @paratparat5401 29 дней назад +1

    👌👌👌💪💪💪💪

  • @muralis6344
    @muralis6344 28 дней назад

    Very super 👌

  • @revathimurugan8046
    @revathimurugan8046 27 дней назад

    Sema kalai😊

  • @rameshRamesh-nt9vj
    @rameshRamesh-nt9vj Месяц назад +1

    👏👏👏🌹🌹🌹🙏🙏🙏

  • @venkatesanvenki2794
    @venkatesanvenki2794 Месяц назад

    Ntk

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Top10Points
    @Top10Points 29 дней назад

    Seeman always rocks, No One can stand bravely in front of media and answer any questions like seeman

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 29 дней назад

    👍👍👍👍👍

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Месяц назад +2

    Ntk voters r gems

  • @rajasubramani2149
    @rajasubramani2149 Месяц назад +2

    Super seeman annan

  • @msekar4221
    @msekar4221 29 дней назад

    👌👌👌👍👍👍

  • @muruganprt1135
    @muruganprt1135 29 дней назад

    செருப்படி.... அண்ணன் சீமான் உறை....

  • @thirunavukkarasukannivel5427
    @thirunavukkarasukannivel5427 29 дней назад

    Fit to be a CM

  • @veralevel5712
    @veralevel5712 29 дней назад

    👌👌👌❤️❤️❤️

  • @anastrajc4359
    @anastrajc4359 Месяц назад

    👍💥💥💥

  • @Iniyadasan
    @Iniyadasan Месяц назад +1

    🙏🙏🙏

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Месяц назад

    Weldon seeman

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 29 дней назад +1

    இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 29 дней назад +1

    ஊமை. முதலமைச்சர். ஸ்டாலின்

  • @iaxmidevi6784
    @iaxmidevi6784 29 дней назад

    NTK 🎉🎉🎉❤❤

  • @ganeshchola7949
    @ganeshchola7949 29 дней назад

    Ntk❤

  • @lakshmanaperumal1340
    @lakshmanaperumal1340 28 дней назад

    அண்ணுடைய பேச்சைக் கேட்கும் அனைவரும் ஒரு லைக் போடுவதற்கு என்ன தயக்கம்?

  • @AmaravathiN-ye7uy
    @AmaravathiN-ye7uy 28 дней назад

    இப்படி சீமான் அண்ணன் பேசுவது போல் ஸ்டாலின் கனிமொழி மக்களுக்காக இவங்கள பேச்ச சொல்லுங்க இவங்க தான் முதலமைச்சர் எம் பி எம் எல் ஏ துணை முதல்வர் முதலமைச்சர் துணை முதல்வர் அமைச்சர் எம் பி எல்லாம் இருக்கிறாங்க சீமான் அண்ணன்மாரி பேச்சு சொல்லுங்க இவங்களையெல்லாம் மக்களுக்காக மக்களுக்கு மட்டுமே பேசுங்க இவங்க எல்லாம் பேசுவாங்களா இவங்க நாம் தமிழர் 🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @user-xh1ly6ro5j
    @user-xh1ly6ro5j Месяц назад +6

    Yanga annan. Singam da

  • @Top10Points
    @Top10Points 29 дней назад

    Even small countries win many golden medals

  • @Top10Points
    @Top10Points 29 дней назад

    Seeman is the last chance for tamil people

  • @m.muruganm3273
    @m.muruganm3273 Месяц назад +1

    Anna vankam super mass Tamil Nadu makkaluku Aan Ben ivargal padipay mutiha udan velai Areas prokar tha Stalin Avarkal Ean tharpadum Areas velai

  • @SenthilSenthil-iv7ph
    @SenthilSenthil-iv7ph Месяц назад +2

    🌹🌹🌹🤣🤣🤣🤣

  • @user-ke3uz8hm5o
    @user-ke3uz8hm5o 29 дней назад

    வெல்லும் தமிழ் தேசியம் ❤ 2026 தமிழகம் சீமான் பக்கம் நிற்கும்....

  • @GaNesh-qy4pr
    @GaNesh-qy4pr Месяц назад +1

    No Annan...Thatha..Where is Tamilars Billions ? Are u drop off Kollywood ? Chased out ? Free LIFEMONEY of ELAM .

  • @ravideivanai809
    @ravideivanai809 Месяц назад +1

    பழித்தியம் மாதிரி எல்லாறும் சிறிக்கறிங்க சார்

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb Месяц назад +2

    Ella college m DMK and ADMK kayil than irukku ,monthly 1000 koduthuttu antha pakkama college la fees josthi pannittu vanguvanunga

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er Месяц назад

    💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @user-jg4hw5uw9q
    @user-jg4hw5uw9q Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravir6730
    @ravir6730 29 дней назад

    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Месяц назад

    I am a DMK family. Naam Tamilar 😊

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Месяц назад +1

    Only for ladies given free bus not for senior citizen

  • @pramilakumari408
    @pramilakumari408 Месяц назад

    🎉

  • @sravi955
    @sravi955 28 дней назад +1

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் டா

  • @user-rp2th5ft4f
    @user-rp2th5ft4f 29 дней назад

    Seeman is a versatile genious who the only one politician can answer in all spectrums. Spl. Protection to his life need of the hour.

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n 29 дней назад

    super

  • @arunprasath2806
    @arunprasath2806 Месяц назад

    சீமானை அடித்து விளையாடுவது எல்லோருக்கும் பொழுது போக்காக மாறிவிட்டது 😂😂😂😂

    • @anandruby4108
      @anandruby4108 29 дней назад

      ஒருநாள் சீமானும் அடித்து விளையாடுவார்

  • @user-ke3uz8hm5o
    @user-ke3uz8hm5o 29 дней назад

    திராவிடம் கதறல் 😂 200 ரூபா உ பீஸ் .....😅😅😅

  • @KENNEDY-xy8qx
    @KENNEDY-xy8qx 29 дней назад

  • @manikandantmanikandant9192
    @manikandantmanikandant9192 28 дней назад

    சாக்குல கட்டி கடலில் போடவும்

  • @user-rp2th5ft4f
    @user-rp2th5ft4f 29 дней назад

    The reporters are unaware of the past and only learnt it from seeman only

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 29 дней назад

    அண்ணனுக்கு நிகர் யாருமில்லை அண்ணனே

  • @nooramalik8683
    @nooramalik8683 23 дня назад

    குசும்பு அண்ணா உனக்கு 😂😂😂.

  • @thirunavukkarasukannivel5427
    @thirunavukkarasukannivel5427 29 дней назад

    Ivar pechai Ketka ketka aduthamurai en vote ivarukae

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb Месяц назад +1

    Kodukkura mathiri koduthuttu interest pottu vanguvanunga

  • @thavamaniashwin
    @thavamaniashwin 29 дней назад

    Thiruttu Diravidam