நான் எப்போதும் பனுவலில் தான் புத்தகம் வாங்குவேன்... கடந்த 8 மாதமாக நான் தேடிக் கொண்டிருந்த சேரமான் காதலி கடந்த மாதம் பனுவலில் வந்தது (10% offer-ல்)... வாங்கிவிட்டேன். மேலும் இங்கு whatsup மூலம் Book order செய்து, GPay-ல் கூட பணம் செலுத்தலாம்... Customer Service ம் நன்றாகவே உள்ளது... நான் Common folks, Udumalai, Noolulagam என அனைத்திலும் புத்தகம் வாங்கியுள்ளேன்... இது எல்லாவற்றையும் விட பனுவல் மிக User friendly ஆக உள்ளது....
Wow... Super Akka... What is Panval Store please Review How to Order in Panuval Store.... One of the Best App Book Chor Please do more Video of English Book Akka... Jayakandan books & Biography book Review pannuga akka..
நான் எப்போதும் பனுவலில் தான் புத்தகம் வாங்குவேன்... கடந்த 8 மாதமாக நான் தேடிக் கொண்டிருந்த சேரமான் காதலி கடந்த மாதம் பனுவலில் வந்தது (10% offer-ல்)... வாங்கிவிட்டேன். மேலும் இங்கு whatsup மூலம் Book order செய்து, GPay-ல் கூட பணம் செலுத்தலாம்... Customer Service ம் நன்றாகவே உள்ளது...
நான் Common folks, Udumalai, Noolulagam என அனைத்திலும் புத்தகம் வாங்கியுள்ளேன்... இது எல்லாவற்றையும் விட பனுவல் மிக User friendly ஆக உள்ளது....
Commonfolks UI superah irukum
@@rajasekar8289 Yes.. But naa thedina sila Book's Common folks la kidaikala..Panuval la iruku
Panuval always gives 5% discount on every day 👌 any special occasions they will give 10% discount 😍😍 my fav shop in thiruvanmiyur.
Super Akka! Looks like you are delving more into English books!
Pirated book details video please
Thanks for panuval store...
Panuval la Maaxim gaargi yoda thaai novel vilai adakka pathipu 150 rs, ivlo naala out of stock la irunchu ipo iruku vaangiten...Maja panuval
thai novel at நற்றினை பதிப்பகம் cost only 100 and also a paper quality very best..
I laughed out loud when u said pgf...made my day :)
Super akka, short stories book onnu suggestions kudunga, tamil author la
sivasangariyin sirukadhaigal
சூப்பர்
நீங்க ரொம்ப நாள் ஆசைப்பட்டு வாங்கணும் நினைச்சி இன்னும் வாங்காத புக் இருக்கா ABI🥰💞
Sister, Next time please give the book Link in the description. it will be very helpful
Ovoru book review la link add panuven
Super sister
New subscriber
பனுவல்ல ஆர்டர் பண்ணி ஒரு மாசம் கழிச்சு தான் புக் வந்துச்சு 😏😏
Try common folks
Panuval la cash on delivery pannuvangala sis
Good📝❤️💐
Superb books
Super sissy
That cartoon is Garfield
I'll buy only panuval shop in chennai
Tamil books vaanga websites irundha sollunga?
Commonfolks, Panuval store
Thirunelveli la potu irukanga
Book fair ah bro..enga nu solungalen
@@aaroonraja69 palayamkottai v.o.c stadium
March 7
Last date
Namakkal,velur.thirunelveli,kadalur
Akka... Nenga padikira books ah Audiobook ah podunka...( Ref Mr tamizhan )...unga Channel name ipo Puthaga arimugam irukku..epo puththaga arimugam nu mathuvinga???
Apdiyae than iruku innum.புத்தக அறிமுகம் என்று தமிழிலேயே வைக்கலாம் அதற்கு.
Wow... Super Akka...
What is Panval Store please Review How to Order in Panuval Store....
One of the Best App Book Chor
Please do more Video of English Book Akka...
Jayakandan books & Biography book Review pannuga akka..
சீக்கரம் சொன்னா நல்லாருக்கும் பொறுமைய சோதிக்கறீங்க 7 minutes enough