Books I want to read in 2024 | wish list books | reading journal

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 34

  • @ManikandanVijayakumar1990
    @ManikandanVijayakumar1990 11 месяцев назад +6

    My wishlist 2024
    1. Sila Nerangalil Sila Manithargal
    2. Oru Manithan oru veedu oru ulagam
    3. Oru Puliyamarathin Kathai
    4. Poonachi
    6. Gopalla Gramam

  • @surendarpaneerselvam9937
    @surendarpaneerselvam9937 11 месяцев назад +1

    1.Iraiythir kadu
    2.unavu sarithiram
    3.charoits of gods
    4.yaali novel
    5 secrets of davinvcy
    6.j j sila kurippukal
    7.Athimalai devan
    8.velichathin niram karuppu 2
    9.kazhivarai irukkai
    10.5 am club

  • @rasalkavitha
    @rasalkavitha 11 месяцев назад +4

    இங்கு குறிப்பிட்டுள்ள 33 புதிய புத்தகங்களில் 20 புத்தகங்களை வாங்கி வாசிக்கவே யாசிக்கிறேன்❤❤❤
    27. காதல் சரித்திரம் - முகில்❤
    26. கிறிஸ்தவத்தில் ஜாதி - லூயிஸ் நிவேதிதா
    25. போரொழிந்த வாழ்வு - அப்துல் ரசாக் குரானா-(தமிழில்) கயல்
    24. இந்தியா எனும் கோணல் மரம்
    - பர்கல பிரபாகர்- கட்டுரைகள்
    (தமிழில்) விஜயசங்கர்.
    23. மூக்குத்துறவு - science fiction
    கே. பாலமுருகன் - வாசகசாலை
    22. கரவா நட்பு - க. இரா. ராஜேந்திரன், வாசகசாலை. (நாவல்)
    21. வேட்டை நாய்கள் - நரன் - சால்ட்
    (நாவல்)
    20.விழுமம் 99-ஜெயா நவி
    (கவிதைகள்)
    19.கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும்.
    ஆசாத் எஸ்ஸா (கட்டுரைகள்)
    (மொ. பெ.) இ. பா. சித்தன்
    பாரதி புத்தகாலயம்.
    18.மணற்கேணி - நாவல்
    யுவன் சந்திரசேகர், யாவரும்
    17. செரப்பணிகெ - நாவல்
    சுபானந்த் - டிஸ்கவரி.
    16. பிறிதொரு நாள் - நாவல்
    ரெ. விஜயலக்ஷ்மி
    15.AI எனும் ஏழாம் அறிவு.
    (கட்டுரை)
    ஹரிஹரசுதன் தங்கவேலு
    14.பாபாசாகேப் - சவீதா அம்பேத்கர்.
    (தன்வரலாறு) எதிர் வெளியீடு
    13. யூரோ டெக் - ரின்னோசா - சுவாசம்.
    12.மறைமுகம் - ஜா. தீபா
    (சிறுகதைகள்)
    11.தரூக் - கார்த்திக்
    பாலசுப்பிரமணியன், காலச்சுவடு.
    (நாவல்)
    10..பரத்தை தொழிலில் ஒரு படித்த
    பெண் - மானதாதேவி
    (தன்வரலாறு)
    (மொ. பெ) சசிகலா பாபு, காலச்சுவடு
    9. சீதேவி பேசரி - நாராயணி கண்ணகி, ஜீரோ டிகிரி
    8.சேங்கை - கவிப்பித்தன்.-நீலம்
    7.ரோசிக்குட்டி தூளியாடும்
    சிவப்புத் தாழ்வாரம்
    - எம். சக்தி. - எதிர்
    6.வாரணம் - ராம் தங்கம் - வம்சி
    5. தொ. பரமசிவன் ஆய்வுலகம்
    சுவடு வெளியீடு
    4. நீரதிகாரம் - அ. வெண்ணிலா
    விகடன் பிரசுரம்
    3.சேடிப்பெண் சொன்ன கதை
    - ஷகிதா
    2. களிற்றடி-சௌமியா-ஜீரோ டிகிரி
    1.கனிந்து உதிர்தலே காலவிதி
    - யாத்திரி - வாசகசாலை
    எஸ்.ரா வின் படைப்புகள் விரும்புவோருக்காக:
    1. கவிஞனும் கவிதையும் - கவிதை தொகுப்பும்
    2. தனித்த சொற்கள் - உலக இலக்கியம்
    3.மாஸ்கோவின் மணியோசை - இரஷ்ய இலக்கியம்
    4.நகரங்களே சாட்சி - ஆசிய திரைப்படங்கள் பற்றி
    5. தோற்றம் சொல்லாத உண்மை - உலக திரைப்படங்கள்
    6. கிதார் இசைக்கும் துறவி - 18 சிறுகதைகள்
    வாசிப்போம்❤நேசிப்போம்❤🎉🎉🎉

    • @gkarthika2081
      @gkarthika2081 11 месяцев назад

      மிக்க நன்றி

    • @kalaiarasi_sri
      @kalaiarasi_sri 11 месяцев назад +1

      நீங்க படித்து விட்டு...மிக மிக அருமைன்னு போடும் அனைத்து புத்தகங்களையும் குறித்து வைத்துக் கொள்வேன்... உங்கள் படித்து முடித்தவை பட்டியல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி...

    • @rasalkavitha
      @rasalkavitha 11 месяцев назад +1

      @@kalaiarasi_sri நான் PDF தான் அதிகம் படிக்கிறேன். சவுதியில் இருப்பதால் புதிய புத்தகங்களை வாங்கி வாசிக்க இயலவில்லை. நிறைய புத்தகங்களின் விமர்சனங்கள் பார்ப்பேன். தாங்கள் தொடர்ந்து வாசிப்பது மகிழ்ச்சி.👏👏👏

    • @kalaiarasi_sri
      @kalaiarasi_sri 11 месяцев назад

      @@rasalkavitha 👍

  • @dhanyanavi9964
    @dhanyanavi9964 10 месяцев назад

    My wishlist 2024
    1) chinajiru ilavarasn
    2) poiman karadu
    3) way to krishna
    3) Cinderlla
    4) Alchamist
    5)wings of fire
    6) Do epic shit
    7 sujatha novel( kolai arangam)
    8 mohini theevu
    9 pandiyan parisu
    10 random thoughts of random teenager

  • @ShanSundars
    @ShanSundars 11 месяцев назад +2

    நான் வாங்கி 2024 இல் படிக்கவுள்ள புத்தகங்கள் :
    1. அ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-பகுதிகள்)
    2. தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புகள் - எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்
    3. பின்னகர்ந்த காலம் - வண்ணநிலவன்
    4. பாளையங்கோட்டை - தொ.பரமசிவன், ச.நவநீத கிருஷ்ணன்
    5. பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்
    6. தெய்வம் என்பதோர் - தொ.பரமசிவன்
    7. சித்திர பாரதி - ரா.அ.பத்மநாபன்
    8. சில ஆசிரியர்கள் சில நூல்கள் - அசோகமித்திரன்
    9. பாரதி: 'விஜயா' கட்டுரைகள் - ஆ.இரா.வேங்கடாசலபதி
    10. கரமசேவ் சகோதரர்கள் - அரும்பு சுப்ரமணியன்
    11. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் - ஆ சிவசுப்பிரமணியன்
    12. ஆதித்த கரிகாலன் கொலை - இரா. மன்னர் மன்னன்
    எஸ்.ரா புத்தகங்கள்:
    13. உலக இலக்கிய பேருரைகள்
    14. மண்டியிடுங்கள் தந்தையே
    15. நூலக மனிதர்கள்
    16. இலக்கற்ற பயணி
    17. சிறிது வெளிச்சம்
    18. செகாவின் மீது பனி பெய்கிறது
    19. உலகை வாசிப்போம்
    😀
    📚
    ஒரு வேண்டுகோள் - அபி உங்களோட GoodReads account info share பண்ணுங்க.

    • @donkk9693
      @donkk9693 11 месяцев назад

      Ithanai books vaangitu ungaluku atha padikave time irukaathey aprom epdi Goodreads ku ellam time allocate panringalo!! Semma boss 😂

    • @ShanSundars
      @ShanSundars 11 месяцев назад

      @@donkk9693 Nenacha panlaam brother. Time management. 😀

  • @JoisonRaj_Joicy
    @JoisonRaj_Joicy 11 месяцев назад +2

    Try The Blue Umbrella by Ruskin Bond a simple and sweet book on forgiveness.

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 11 месяцев назад +6

    Share your goodreads profile

  • @yuvarajn6529
    @yuvarajn6529 11 месяцев назад +1

    Read தண்ணீர் தேசம் & அலை ஓசை it's a wonderful book, don't skip it.

  • @sarathaslife7978
    @sarathaslife7978 11 месяцев назад +1

    Read more sandilyan books akka Read manjal aaru it's a wonderful story book ❤

  • @jeevan9593
    @jeevan9593 11 месяцев назад

    Payana sarithiram nice book ❤

  • @induja-yz7bi
    @induja-yz7bi 5 месяцев назад

    Please Suggest Tamil books for young readers - beginners friendly

  • @sodaputti6724
    @sodaputti6724 11 месяцев назад

    Last year I read secret, power,aaz manathin arputha sakthi, babilonin miga periya panakaran . . . This year innum decide pannala . . . Nenga edhavathu recommend pannunga

  • @sudarvanan868
    @sudarvanan868 11 месяцев назад

    Kindly read Kosalai by prabha♥️

  • @sarathkumar-00
    @sarathkumar-00 10 месяцев назад

    Sister... You are more preoccupied with stationary items...it's an indirect measure that you are still feeling yourself as a child...this kind of people will have the features of OCD... anyway continue your reading...by the way I read the book கானகத்தின் குரல் recently...it's tamil translation of call of the wild by Jack London... fantastic experience...try to read...🎉❤

  • @pavi_thara
    @pavi_thara 11 месяцев назад

    Gopalla gramam book first padinga. Super book

  • @pavithrav.s.p3690
    @pavithrav.s.p3690 11 месяцев назад +1

    Akka it ends with us book
    padinga Akka

  • @mohamedazarudeen1835
    @mohamedazarudeen1835 11 месяцев назад +1

    Chennai book fair shopping?

  • @balasubramanian1902
    @balasubramanian1902 11 месяцев назад

    Very inspiring

  • @sgeetha472
    @sgeetha472 11 месяцев назад

    my wishlist
    demons by fyodor dostovskey

  • @gayathrir2191
    @gayathrir2191 11 месяцев назад

    Kiliopatra mugil super ah irukum try pannunga sister

    • @puthagaarimugam3425
      @puthagaarimugam3425  11 месяцев назад

      sure 👍

    • @gayathrir2191
      @gayathrir2191 11 месяцев назад

      Unga review pathu thaa Elam books pathi therinjukiten...am always waiting for your notification sister. Happy Pongal . Valzhga valamudan

  • @Prabu-papu
    @Prabu-papu 9 месяцев назад

    New subsc🎉

  • @rasalkavitha
    @rasalkavitha 11 месяцев назад

    10:15 கோபல்ல கிராமம் சிரிப்புக்கானது அபி😊, கோவில்பட்டி வட்டார வழக்கு. கிராம மக்களின் வாழ்வியல் தான். வாசிச்சு முடிச்சுருங்க அபி🎉 பக்கம் கம்மி தான்😮

  • @kavinkaviya4961
    @kavinkaviya4961 11 месяцев назад

    'Autobiography of a Yogi' Book.