Это видео недоступно.
Сожалеем об этом.

Karu Palaniappan | 5 புத்தகமும் திருக்குறள் தான் ! | Ananda Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2023
  • #karupalaniappan #thamizhathamizha #chennaibookfair2023
    This video is all about Director Karu Palaniappan's Top 5 book Suggestion. This video is not just for book lovers but for all who loves to experience different happenings and life going in their life can definitely see this. Karu Palaniappan gives an absolute best suggestion to read. Watch this episode for a complete book learning.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile....
    CREDITS
    Camera - Felix John Paul D
    Edit - Shyam Kumaran
    Producer - Shajan Kavitha
    Organising - Sylwester L.
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Комментарии • 20

  • @curiosity6219
    @curiosity6219 Год назад +15

    1. உரைநடையில் திருக்குறள் - வ. சுப. மாணிக்கனார்
    2. திருக்குறள் - தமிழ் மரபியல் - ஞா. தேவநேயப்பாவாணர்
    3. திருக்குறள் தெளிவுரை - நாவலர் இரா. நெடுஞ்செழியன்
    4. திருக்குறள் உரை - வ. உ. சி.
    5. வள்ளுவ வளம் - ஆய்வு நூல் - 5 பாகங்கள் - புலவர் மு. படிக்கராமு.

  • @jeevasinthan8944
    @jeevasinthan8944 Год назад +5

    எதிர்பார்க்கவில்லை. இப்படித் தான் உங்களுடைய பரிந்துரை இருக்குமென்று. ஐந்தும் திருக்குறள் பற்றி.அருமை.

  • @_SridhAr_
    @_SridhAr_ Год назад +43

    நீங்கள் திருக்குறளை படிப்பது மகிழ்ச்சியளிக்கிறது, ஆனால் அதன்படி நடந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது அண்ணா ! 😪

    • @whoiam2390
      @whoiam2390 Год назад

      Ellarum athai mathiri natanthukurangala bro...

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 Год назад +3

      Nee Sangi thanada ..... appa ok

  • @bharathinesan5820
    @bharathinesan5820 7 месяцев назад +1

    நாவலர் உரை 🖤

  • @vishalisankara9936
    @vishalisankara9936 Год назад +3

    எல்லாம் ஒரு நேரம்தான். யார் யார்,எதை எதை பரிந்துரைப்பது என்பதை பார்க்க வருத்தம்தான் வருகிறது.

  • @KrithickRaj.n.s
    @KrithickRaj.n.s 10 дней назад

    பதிப்பகம் வாங்க ஏதுவாக இருக்கும்

  • @Antii_Fascist
    @Antii_Fascist Год назад +6

    ஒருதலைபட்சமான நடுவராக செயல்படும் கருபழத்துக்கு திருக்குறள் தெரிந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

  • @arunirudaya
    @arunirudaya Год назад +3

    என்ன புத்தகத்தை படிச்சு என்ன செய்றது.... கடைசில அறிவாலாய எச்சிலை பொறுக்கியா தானே இருக்கான்...

  • @a.livisan10.a5
    @a.livisan10.a5 Год назад +1

    நாவலர் நெடுஞ்செழியன் கொடைக்கும் இடத்தை தெரிய படுத்தவும்

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs Год назад +1

    வ. உ. சி🔥🔥🔥

  • @kannankk2001
    @kannankk2001 Год назад +2

    திருக்குறள் தமிழ் மரபுரை அனைத்து உரைகளையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட மிகச்சிறந்த நூல்

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq Год назад

    ஆத்தி

  • @ganapathiravichendren6039
    @ganapathiravichendren6039 Год назад +2

    இந்த வீடியோவ எனக்கு பரிந்துரைக்காதீங்க

  • @astralumin3962
    @astralumin3962 Год назад +2

    Inba nithi school book eh recommend pannama vittanae... Adimai

  • @a.livisan10.a5
    @a.livisan10.a5 Год назад

    புத்தகத்தை பேசும் போது அரசியல் எதற்கு

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 Год назад

    Well sir

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux Год назад +1

    Hi 200rs

  • @sajasajana8674
    @sajasajana8674 Год назад

    Atha nee thedatha