நம்மை ஆளும் உணர்வுகள் (Emotional Hijack)

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024

Комментарии • 178

  • @ramramram6745
    @ramramram6745 2 года назад +37

    இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @Selvaa_universe
    @Selvaa_universe 2 года назад +13

    வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை அதனால எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருங்க stay positive😊

  • @sivapithan.
    @sivapithan. 2 года назад +19

    கவலை இல்லாமல் வாழ்க்கை இல்லை ஃ
    கவலை மட்டுமே வாழ்க்கை இல்லை
    நாளை எல்லாம் மாறும்..🙏🙏🙏 தங்கள் வாக்கு தேவ வாக்கு அண்ணா..மிக்க நன்றி 😊

  • @ramyas8970
    @ramyas8970 11 месяцев назад

    கவலைகள் இல்லா வாழ்க்கை இல்லை. கவலை மட்டுமே வாழ்க்கை இல்லை. பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல. 🙏🙏

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Год назад

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானு கோடி நன்றி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🙏🏾

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 2 года назад +7

    கவலை இல்லாமல் வாழ்க்கை இல்லை....
    கவலை மட்டுமே வாழ்க்கை இல்லை...
    நாளை எல்லாம் மாறும்...
    என்ற அழகான வரிகளுக்கும் இந்த பதிவை கேட்கும் ஆற்றலை கொடுத்த உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் Dr.விக்னேஷ் சார்
    இனிய காலை வணக்கம்🙏 வாழ்க வளமுடன்

  • @savinshri176
    @savinshri176 2 года назад +8

    Super Backround Anna. எல்லாமே ஒருநாள் மாறும் . கவலைகள் நிரந்தரமில்லை. அனைத்தையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். தங்களின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா.பிரபஞ்சத்திற்கும், தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏👌

  • @vijay6590
    @vijay6590 2 года назад +3

    Unga story sollura voice sema

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா iloveperapanjam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam

  • @lakshmiprabhajeyaraman2495
    @lakshmiprabhajeyaraman2495 2 года назад +6

    Thank u sir நிச்சயமாக நாளை எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையுடனும் உங்களின் சக்தியூட்டும் வாதர்தைகளுடனும் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறேன்.

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 2 года назад

    வணக்கம் Dr.விக்னைஷ்
    மிகவும் அழகானதொரு
    விளக்கம் தந்தீர்கள்
    வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @sancipaul
    @sancipaul 5 месяцев назад

    நன்றி நன்றி நன்றி இறைவா
    நன்றி மரு விக்னேஷ் சங்கர்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 11 месяцев назад

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே

  • @sivasangari5987
    @sivasangari5987 2 года назад

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri sir

  • @priyadarshinij1796
    @priyadarshinij1796 2 года назад

    நன்றி ஆறுதலாக வார்த்தைகள் நன்றி 🙏🏻

  • @saranyasurendar4708
    @saranyasurendar4708 2 года назад +1

    My four months old Baby listening your videos quietly whenever i play 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SaravanaKumar-xk1gm
    @SaravanaKumar-xk1gm 2 года назад

    Very great Dr sir. "வாழ்க வளமுடன் "

  • @chibilily8921
    @chibilily8921 2 года назад +2

    Thanks anna universe thanks.

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை சூப்பர் அண்ணா

  • @sujathas6822
    @sujathas6822 2 года назад

    Arumaiyana Vishayam dear....nee semaiya solradi thangam

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc 2 года назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @bilinku_army
    @bilinku_army 2 года назад +1

    Super anna.👌

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    True 😊 Allam valla ereevaa sarvathum saranam 🙏

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 2 года назад

    Fantastic topic sir ji. Asusual semmaiya iruku. Felt happy ☺️🤗

  • @geethadevi975
    @geethadevi975 2 года назад +1

    தாங்கள் சொல்லும் வாக்கு உண்மையானது. நன்றி சகோதரர் அவர்களே. வாழ்க வளமுடன்

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 года назад

    மகிழ்ச்சி நன்றி

  • @cnanthakumar4674
    @cnanthakumar4674 2 года назад

    உறவுகளோட அவசியம் பற்றி ஒரு வீடியோ போட்டிங்க அத தெடுரன் கிடைக்கல ," ego vala யாரிடமும் பேசாமல் இருக்கக் கூடாது என்பது சார்ந்து" இருந்தா மறுபடியம் போடுங்க

  • @kubreemusic5458
    @kubreemusic5458 2 года назад

    எல்லாம் மாயை 👍

  • @chitravinoth5245
    @chitravinoth5245 11 месяцев назад

    நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏👏👏🙏

  • @srk8360
    @srk8360 2 года назад +2

    இனிய மாலை வணக்கம் அண்ணா 🙏
    அற்புதமான பதிவும் விளக்கமும்... நிறைவில் கூறியது தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள். 👌👌
    நன்றி நன்றி அண்ணா
    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 🙏💐💐
    💞

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 года назад

    சிறப்பான காணொளி😊

  • @govillawanisss
    @govillawanisss 2 года назад +2

    வாழ்க வளமுடன் சகோதரா. இறைவா நன்றி. நற்பவி.

  • @mahaselvan5964
    @mahaselvan5964 2 года назад +3

    Nice thank u

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி சார்...

  • @nithyashanmugam9984
    @nithyashanmugam9984 2 года назад

    Mahaperiyava sharanam
    Thaks anna weekly two vedio podunga. Iraivan ungal moolamaka yenakku msg Koduthukitte irukkaru. Prabanjathirkku nanrikal.

  • @venkattramanah6644
    @venkattramanah6644 2 года назад

    Very useful.
    Thanks Dr. Vignesh Shankar

  • @ramnoffh4261
    @ramnoffh4261 2 года назад

    Vazhga valamudan

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 года назад +1

    Anbhum💙 magilchiyum💙 nandriyum🙏💥

  • @georgeandre389
    @georgeandre389 2 года назад +1

    "Nalai ellam marum " just gives hope
    Thankyou Sir

  • @manosivan1762
    @manosivan1762 2 года назад

    அன்புக்கு நன்றி

  • @kamalavathidesing3725
    @kamalavathidesing3725 2 года назад

    நன்றி சர்.. உங்கள் வீடியோ ரொம்ப பயனுள்ளதா இருக்கு .. தினமும் இரவு தூங்கும் முன் நானும் என் கணவரும் உங்கள் வீடியோவை பார்க்க தவறுவது இல்லை.. இது எங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.. உங்கள் நற்பணி தொடரட்டும்..

  • @kavaspandi8316
    @kavaspandi8316 Год назад

    Nandri ayya..

  • @sumathis8919
    @sumathis8919 Год назад

    Thank you sir
    Thank you universe
    God is great

  • @nagarajraju1820
    @nagarajraju1820 2 года назад +1

    Supar spach sir

  • @mynamyna7602
    @mynamyna7602 2 года назад

    நன்றி..

  • @chitradeviarunachalam7702
    @chitradeviarunachalam7702 2 года назад

    Nanri Dr iya.

  • @reebagramer2349
    @reebagramer2349 2 года назад +1

    Very useful 👍👍👍 nice will practise it

  • @arunadevi182
    @arunadevi182 2 года назад +1

    Vaazgha Valamudan brother. Excellent Explanation. 🙌 👌👌

  • @5sundaram405
    @5sundaram405 2 года назад

    நன்றிகள்

  • @usmtechworld9327
    @usmtechworld9327 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் .நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்

  • @saraswathiec724
    @saraswathiec724 2 года назад

    வணக்கம் சார் நீங்கசொன்ன அனைத்தும் மிக அருமை வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து பார்ப்போம் நன்றி நன்றி நன்றி

  • @ramaganeshan894
    @ramaganeshan894 2 года назад

    Excellent sir

  • @powarfulllife2897
    @powarfulllife2897 2 года назад +1

    Eannam.pol.valkkai.
    Nanri.anna

  • @darwinr.s6648
    @darwinr.s6648 2 года назад

    thank u sir...
    thanks universe...

  • @mallikamallika4118
    @mallikamallika4118 2 года назад

    Superb Sir

  • @studentwhoaspiretogotomedi7856
    @studentwhoaspiretogotomedi7856 2 года назад

    I am gifted child because of my parents,teachers and persons like you sir , universe loves me more and give me more positive thoughts and and I think to do which is wanted and by this minute I Come away from my comfort zone and I am the owner of my mind I do conciously in each minute I learned that being in concious mind I have to move away from my comfort zone

  • @padmapriyaaravindan2498
    @padmapriyaaravindan2498 2 года назад

    நன்றி

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 года назад

    Nantry nantry nantry sir

  • @positivestar001
    @positivestar001 Год назад

    al your program are very useful sir

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    ilove you
    thank you so machi universe❤❤❤❤

  • @staypositive7974
    @staypositive7974 2 года назад

    Thank u anna, kandeepaga ellam maruuum

  • @studioremix6325
    @studioremix6325 Год назад

    Nandri sir

  • @sujathasuji9472
    @sujathasuji9472 2 года назад +2

    Thankyou Sir 😊

  • @deluxemusic1763
    @deluxemusic1763 2 года назад

    Amazing

  • @positivestar001
    @positivestar001 Год назад

    music was very good

  • @ravigounder3126
    @ravigounder3126 2 года назад +1

    சிறப்பு இறைவா

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 2 года назад +4

    Excellent speech sir 👍 congratulations 🎊 have a great day 🍬 love is God ❤

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 2 года назад +1

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад

    கோடி நமஸ்காரங்கள் அண்ணா ❣️🙏

  • @Creatorgv
    @Creatorgv 2 года назад +1

    நன்றி 👍

  • @sankollywood
    @sankollywood 2 года назад

    Great

  • @ramvijayansadasivam6213
    @ramvijayansadasivam6213 2 года назад

    How true it isss... This second alone true.... Rest of things.. That is past n future are illusion... Watta truth is to be realised... This second alone👏👏👏👍

  • @sangeetha311
    @sangeetha311 2 года назад

    Enoda periyaa wish enana unga videos Elam neraya people's pakanum apdi pakaa start panita avanga positive energies haa neraya excess panuvanga ,mara aramichuruvanga kandipa.... You are doing amazing anna 💐

  • @jayakanna8294
    @jayakanna8294 2 года назад +1

    Nandri Dr.sir arumeiyana pathivu.🤝❤🙏

  • @srivasan625
    @srivasan625 2 года назад +2

    Super bro useful information

  • @chittuchittu3757
    @chittuchittu3757 2 года назад

    SUPER. SIR.

  • @gurukarthi5648
    @gurukarthi5648 2 года назад +2

    நன்றி அண்ணா 🙏

  • @TheyakarajainmTheyakarajain
    @TheyakarajainmTheyakarajain Год назад

    En manaive 2pasankalaium v2du avanka Amma v2ku poida manam theruthe varanum om namachivayam

  • @salmansaravanana9500
    @salmansaravanana9500 2 года назад

    Thank u sir love u sir

  • @saiscopememories3396
    @saiscopememories3396 2 года назад

    Vazhga🙏🙏🙏

  • @SundarMurthy-h6y
    @SundarMurthy-h6y 2 месяца назад

    Thankyou Sir 🙏🙏🙏

  • @arularasu2199
    @arularasu2199 2 года назад

    அருமையான பதிவு சூப்பர் சார். நன்றி

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 2 года назад +1

    Thank you sir...From msvellu malaysia

  • @sinduveeramuthu7263
    @sinduveeramuthu7263 2 года назад +2

    Each and every words are sculptures such way that heals mental fatigue..
    Thank you so much anna ..

  • @umabala8997
    @umabala8997 2 года назад

    அருமை யான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @mahendravarma255
    @mahendravarma255 2 года назад +1

    Thanks Anna for this timely video❤️❤️❤️

  • @sindhuja4700
    @sindhuja4700 2 года назад +1

    Thank you sir

  • @hashinimusic579
    @hashinimusic579 2 года назад

    அருமையான பதிவு அண்ணா நன்றி. வாழ்க வளமுடன்

  • @saibaba2107
    @saibaba2107 2 года назад

    Thanks Anna🙏🙏

  • @allahpichai3376
    @allahpichai3376 2 года назад +1

    டாக்டர் விக்னேஷ் சங்கர் சாருக்கு நன்றி

  • @senthilkumariouttandy769
    @senthilkumariouttandy769 Год назад

    Thank u so much sir

  • @chellappan6826
    @chellappan6826 2 года назад +1

    நன்றி சார்

  • @praveenabeautyspa6461
    @praveenabeautyspa6461 2 года назад

    Nandri Guru devaa 🙏🙏🙏💐 💐💐

  • @byebabies2962
    @byebabies2962 2 года назад +1

    I’m getting more negative thoughts at morning sir.i couldn’t come out from that..

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 года назад

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @nandikashrinandanashri.r.a7809
    @nandikashrinandanashri.r.a7809 2 года назад +1

    Thank you anna

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn 2 года назад

    Simply superb bro 🙏🙏.. thanks thanks thanks 🙏🙏🙏

  • @shantia8603
    @shantia8603 2 года назад

    Tq tq tq sir👍👏

  • @gracyp.8491
    @gracyp.8491 2 года назад

    Sir, first time watching ur video helpful and useful... Teach me how to live in present tense?

  • @thiru786
    @thiru786 2 года назад

    நன்றி வாழ்க வளமுடன்