Это видео недоступно.
Сожалеем об этом.

அந்தமான் தீவு எப்படி இருக்கும் போலாமன்னு plan இருக்கா இந்த வீடியோ பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2023
  • அந்தமானில் தமிழர் திருவிழா Diglipur Spiritual Celebration A Journey into Andaman's Heart #andaman👇👇👇
    • அந்தமானில் தமிழ் திரு...
    அந்தமான் தீவுகள் எப்படி இருக்கும்
    1. "Discovering Paradise: Exploring Port Blair, Andaman Islands 🌴"
    2. "A Journey to Remember: Port Blair, Andaman Islands Exploration 🏝️"
    3. "Port Blair Unveiled: An Andaman Adventure 🌊"
    4. "Island Dreams: Exploring the Wonders of Port Blair, Andaman 🏖️"
    5. "Port Blair Diaries: The Hidden Treasures of Andaman 🗺️"
    6. "Captivating Port Blair: A Traveler's Guide to the Andaman Islands 🏞️"
    7. "Andaman Adventures: Port Blair City Exploration 🚤"
    8. "Port Blair Vlog: Navigating the Andaman's Capital 🌅"
    9. " Island Magic: Port Blair, Andaman - A Traveler's Perspective 🏝️"
    10. "Port Blair Wonders: A Journey Through the Andaman's Gem 💎"
    #andaman #andamanislands #portblair #travel #andamandiaries #andamanandnicobar #andamansea #india #sea #photography #travelphotography #beach #andamantourism #nature #thailand #andamans #havelockisland #travelgram #incredibleindia #havelock #andamanandnicobarislands #andamannicobar #loveandaman #mua #island #andamantrip #bridal #wedding #instagram #neilisland #cellularjail #roseisland #chattam #jetty #haddo
    #dilanipur #pheonicsbay #abredheenbazzar
    #sadhipur #naygon #airport #harbour #island #tamil #telugu #hindi #english #bengali #bsnl #airtel #jio

Комментарии • 191

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 6 месяцев назад +18

    போக முடியாவிட்டாலும் யூடியுப் மூலமாக பார்ப்பதில் அருமையான உள்ளது

  • @velunirmala1546
    @velunirmala1546 9 месяцев назад +8

    செமயா இருக்கும் நாங்கள் போயிருக்கிறோம் செல்லுலார் ஜெயிலில் நைட் ஷோ லைட் டிங் நல்லாயிருக்கும் ராதா நகர் பீச் வாவ்

  • @dharmarajm6932
    @dharmarajm6932 9 месяцев назад +8

    அந்தமான் தீவு அருமையாக

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 6 месяцев назад +1

    No signal 🚦 light super 😍🇱🇰🇨🇰 thanks bro use full information nice video 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @krishnaswamykarpagam1621
    @krishnaswamykarpagam1621 9 месяцев назад +11

    சேவகன் அவர்களின் நேர்த்தியான படப்பிடிப்பு
    அவசியமானதகவல்கள்..... சிறப்பு
    வாழ்த்துகள்

  • @hamlet2468
    @hamlet2468 8 месяцев назад +4

    வீடியோ சூப்பரா இருந்தது

  • @pandianveera5154
    @pandianveera5154 7 месяцев назад +9

    எங்களை எங்களை அந்தமானுக்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கிறது மலேசியாவில் சுற்றி பார்த்தது போல் இருந்தது நீங்கள் காண்பித்த இடங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 8 месяцев назад +3

    வணக்கம் மிகவும் நன்று நன்றி நன்றி நன்றி ❤❤❤😊😊😊😊மகிழ்ச்சி. ❤❤❤😊😊😊😊

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 7 месяцев назад +1

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அந்தமானை அற்புதமான வகையில் அறிய முடிகிறது.. சூப்பர்

  • @tamilselvivijayarangan2872
    @tamilselvivijayarangan2872 8 месяцев назад +2

    அந்தமானிலேயே உங்களோடுவே பயணித்தது போல்உள்ளது

  • @adaikalasamy9402
    @adaikalasamy9402 8 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

  • @raomsr8576
    @raomsr8576 7 месяцев назад +1

    Good information given andcitvis very usefful for first time travellers.

  • @balujaya669
    @balujaya669 9 месяцев назад +2

    ❤❤❤ mikavum Arumaiyana video sir 💖💖💖 Nalvalthukkal sir ❤❤❤ congratulations sir ❤❤❤❤

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 8 месяцев назад +4

    அற்புதமான பதிவு. மிக்க நன்றி. அந்தமானில் நான் பார்த்து வியந்த விஷயங்கள் நிறைய. அதில் மிகவும் முக்கியமானது ஒரு கட்சி கொடி, ‌தேவையில்லாத சிலைகள் எதுவும் இல்லாதது நல்ல விஷயம்.

  • @jkevents4115
    @jkevents4115 12 дней назад

    wonderful place to visit

  • @traveltraveller
    @traveltraveller 7 месяцев назад +1

    Nice video with good information 👍

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 8 месяцев назад +2

    Thank You for Your Valuable Video.

  • @cyrilraj5902
    @cyrilraj5902 8 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு நண்பரே

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 8 месяцев назад +1

    Very Very nice information brother thanks for you and your Chennal

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 8 месяцев назад +2

    Very Very super information thanks brother

  • @prakashbabu7534
    @prakashbabu7534 8 месяцев назад

    அருமையான தகவல், வாழ்த்துக்கள்.

  • @a.eugineboscopeter3684
    @a.eugineboscopeter3684 9 месяцев назад +4

    அருமையாவுள்து

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 месяцев назад +3

    Yesappa yesu Jesus bless all

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 8 месяцев назад +2

    அம்பாசிடர் கார் பார்த்தேன்.
    மிக்க மகிழ்ச்சி.

  • @babuk5517
    @babuk5517 9 месяцев назад +3

    Beautiful sir👌👌👌

  • @krishnaswamykarpagam1621
    @krishnaswamykarpagam1621 9 месяцев назад +8

    அந்தமானுக்குச்செல்லும்நாளைஆவலோடுஎதிர்நோக்குவோம்

  • @johnbaptist8193
    @johnbaptist8193 2 месяца назад

    Excellent. I never thought of visiting this part of India; but now I have decided to visit the Anthaman Nicobar Islands. Thanks, brother, for posting this video.

    • @libtamil
      @libtamil  2 месяца назад

      Thank you sir. Really Andaman Island is beautiful place to visit in once in a life of everyone.

  • @logusamyl7549
    @logusamyl7549 8 месяцев назад +1

    மிகவும் அருமை

  • @senthilkumar-yw3eq
    @senthilkumar-yw3eq 9 месяцев назад +5

    Nice videos. Iam recollecting my 2 years of port blair life. Me round city in twowheeler only...nice memories. Thank you.

  • @sivaranjani8743
    @sivaranjani8743 9 месяцев назад +7

    Andaman is My destination ❤

  • @udhayakumar3954
    @udhayakumar3954 8 месяцев назад +1

    All are.super sir 👍

  • @sekarp3867
    @sekarp3867 Месяц назад

    Really super sir

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 7 месяцев назад +1

    Nalla payanulla thgaval🎉🎉🎉

  • @prasath.k9043
    @prasath.k9043 9 месяцев назад +1

    Hello sir. Nice.video. thank s

  • @subrann3191
    @subrann3191 9 месяцев назад +1

    Really yours RUclips channel will be happy very good luck love you

  • @jothimanijothimani6007
    @jothimanijothimani6007 8 месяцев назад +2

    🎉சூப்பர் தம்பி

  • @soundararajanp2737
    @soundararajanp2737 7 месяцев назад +1

    Thank you good 👍

  • @karthikganesh4724
    @karthikganesh4724 8 месяцев назад +1

    Super bro 🎉🎉

  • @CharalTamizhi
    @CharalTamizhi 7 месяцев назад +1

    அந்த மானை பாருங்கள் அழகு
    ❤❤❤

  • @durairaj5451
    @durairaj5451 16 дней назад

    Super bro

  • @yuthapallamjayankondam9379
    @yuthapallamjayankondam9379 8 месяцев назад

    Super sir.

  • @VeerappanAmudha
    @VeerappanAmudha 9 месяцев назад +2

    I Would Congraulation With So Great

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 6 месяцев назад +1

    ஆதிவாசிகளைப்பற்றின ஒரு வீடியோ போடுங்கள் சார் ❤❤❤

  • @balas623
    @balas623 5 месяцев назад

    Super bro 💐💐💐💐💐💐💐💐🙏💐💐🙏🙏🙏🙏💐👌👌👌👌👌

  • @sweetiedaires......1091
    @sweetiedaires......1091 Месяц назад

    Niga exact aha solriga na andaman than so oga vedios aha like panra

  • @kamalkamal4242
    @kamalkamal4242 9 месяцев назад +2

    Romba romba alaga and suthama iruku ayya

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm 3 месяца назад +1

    அந்தமானைபாறுங்கள்அழகு🎉இந்தபாடல்எடுத்த🎉இடங்களை🎉பதிவிடுங்கள்🎉

  • @saralasandha8127
    @saralasandha8127 8 месяцев назад

    Super🙏

  • @pramaiyab9727
    @pramaiyab9727 8 месяцев назад +3

    தம்பி மிக்க நன்றி மறுபடியும் அந்தமான்னை உங்கள் விடியே மூலம் பார்தேன்ரெம்பசந்தெசம் நான் அங்கு 17 வருடம் வசித்தேன் நன்றி

  • @rmanikandan1124
    @rmanikandan1124 8 месяцев назад

    Super nice

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 9 месяцев назад +4

    நகர்ப்புறம் மிக அருமையாக இருக்கு.. இங்கு விவசாய நிலங்கள் பற்றிய தகவல் பதிவிடுங்கள்..நன்றி❤

    • @ratamil1
      @ratamil1 9 месяцев назад +1

      Bro na andaman than. Inga rice, vegetables la vilayum. Yellam season vegetables than. Onion, potato mattum veliya irunthu varum

    • @RameshRamesh-vq3fn
      @RameshRamesh-vq3fn 8 месяцев назад

      Rice how much price sir

    • @RameshRamesh-vq3fn
      @RameshRamesh-vq3fn 8 месяцев назад

      ​@@ratamil1rice how much price sir

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 8 месяцев назад +1

    அருமையான முழுமையான தகவல் கிடைத்தது.
    நன்றி நண்பரே🙏

  • @Saffarcreativity
    @Saffarcreativity 4 месяца назад +1

    Tamilar sangam ku opposite la irukira mazid um tamil mazid than enga oor❤

  • @sridharstickers4023
    @sridharstickers4023 8 месяцев назад +1

    SUPER BRO

  • @revivaratharaju7792
    @revivaratharaju7792 6 месяцев назад +3

    அந்தமான் நிகோபார் தீவு அருமையாய் இருக்கு அண்ணா

  • @sekars3220
    @sekars3220 8 месяцев назад +1

    Good

  • @ganapathi5904
    @ganapathi5904 8 месяцев назад

    What a wonderful island why government of India not vigorously speedy implementation of infrastructure done with hotel lodge so allover the world tourist will be attracted.

  • @s.varadaraj6295
    @s.varadaraj6295 4 месяца назад

    thank you sir really great best couvarage from s varadaraj super driving school port Blair Andaman Nicobar islands

    • @libtamil
      @libtamil  4 месяца назад

      மிக்க நன்றிகள் sir

  • @andamananbu4887
    @andamananbu4887 9 месяцев назад

    Bro. Naangal Andaman & Nicobar island il 26years vaazhthullom. Ungalin video parthu pazhaya ninaugal vanthu point adutha pathivil video ennum sirappaaga ethirparkirom.

  • @user-tb3uv7cy9f
    @user-tb3uv7cy9f 9 месяцев назад +2

    Vanakkam Thalaiva, Im Raja From Thanjavur, Arumaiyana Thoguppu, Naanum oru Anamanish Than, Tmailar sangam opp My House, Thank you...🙏👍

  • @mohanprasaddhakshinamoorth8909
    @mohanprasaddhakshinamoorth8909 9 месяцев назад

    your voice nice..............

  • @arjunarjun-qc2ko
    @arjunarjun-qc2ko 8 месяцев назад +1

    must visited place kilinochchi in srilanka 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

  • @pthirumalaisamy7700
    @pthirumalaisamy7700 8 месяцев назад

    Manikkoondu and Gandhi park coimbatore la yum irukku

  • @kriskris7984
    @kriskris7984 9 месяцев назад +1

  • @hamidmohamed157
    @hamidmohamed157 9 месяцев назад +3

    Nice video coverage.
    Beautiful island and it is well planned place

  • @user-ke4cu1pp6c
    @user-ke4cu1pp6c 9 месяцев назад +1

    my great birth place.portblair.very nice video.

  • @girivasanr7962
    @girivasanr7962 8 месяцев назад

    😊

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 2 месяца назад

    It seems to be like in Kerala atmosphere.

  • @Meblackpink628
    @Meblackpink628 Месяц назад

    Without British,mogul kings construction is very remarkable,

  • @edwinjefniya5395
    @edwinjefniya5395 Месяц назад

    Nan 1 year andaman la irunthiruken.. Innum few days la again poga poren andaman ku ❤(june 18) Andaman poga pore😍

    • @libtamil
      @libtamil  Месяц назад

      Our best wishes, wishing you a very happy and memorable journey

    • @edwinjefniya5395
      @edwinjefniya5395 Месяц назад

      @@libtamil tq soo much😍

  • @Saffarcreativity
    @Saffarcreativity 4 месяца назад

    Abardeen bazar😊yenga oor andaman ❤

  • @charlesnelson4609
    @charlesnelson4609 8 месяцев назад +1

    VERY GOOD RESIDENCIAL PLACE FOR POLITICIANS, IMMEDIATELY AFTER THEIR RETIREMENT FROM POLITICS, THEY CAN SETTLED. 😅

  • @ratamil1
    @ratamil1 9 месяцев назад +3

    Iam from diglipur north andaman. Portblair la irunthh 350km by road, air, ship lla varalam. Maximum tourist portblair oda poiruvanga. Inga diglipur um periya ooru than. Neraya places iruku. Tamilargal neraya peru irukom.

    • @libtamil
      @libtamil  9 месяцев назад +1

      வணக்கம் sir, ungal ஊர் சார்ந்த பதிவுகளும் கூடிய விரைவில் என்னுடைய சேனலில் வரபோகிறது, முக்கியமாக உங்களின் ஊரில் முருகன் கோவில் திருவிழா ஊர்வல காட்சிகள் பற்றி கண்டிப்பாக பகிர உள்ளேன் . கூடிய விரைவில் உங்களை நான் diglipuril சந்திக்கிறேன் .

    • @ratamil1
      @ratamil1 9 месяцев назад

      @@libtamil romba santhosam sir. Now iam in Tamilnadu. Na vara one month agum. Diglipur mariamman kovil opposite la irukura ssk enterprise yenga shop than.

    • @libtamil
      @libtamil  9 месяцев назад

      @@ratamil1 surely sir naan varum pothu ungalai meet pannugiren . 7338937973 this is my number unga number aah intha numberukku MSG pannunga naan varumbothu call pannugiren sir. மிக்க நன்றிகள்

    • @libtamil
      @libtamil  9 месяцев назад

      ruclips.net/video/pYf5KzbMkxw/видео.html
      அந்தமானில் தமிழர் திருவிழா Diglipur's Spiritual Celebration : A Journey into Andaman's Heart"

  • @dharmarajm6932
    @dharmarajm6932 9 месяцев назад +2

    சூப்பர்

  • @aminabavakalathil6104
    @aminabavakalathil6104 9 месяцев назад

    Thank you so much 👍

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 8 месяцев назад

    அற்புதமான பதிவு தம்பி....அந்தமானை பார்த்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள். தம்பி....விமான கட்டணம்...கப்பல் கட்டணம் எவ்வளவு என்று குறிப்பிட வில்லயே தம்பி....

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      கூடிய விரைவில் அத்துணை தகவலும் கொண்ட வீடியோ வெளியிட உள்ளேன் .

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      ruclips.net/video/SGO6m4xIF0w/видео.html
      cost of Andaman Trip

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 7 месяцев назад

    என்னுடைய ஊர்
    வாழ்த்துக்கள்

  • @multimediadiploma463
    @multimediadiploma463 7 месяцев назад

    Flat area video upload pannaga bro naan buy

  • @poojaparan4985
    @poojaparan4985 9 месяцев назад +2

    கெல்மட் போடாமல் பயணித்தால் இலங்கையிலும் கடும் தண்டனைக்குரிய குற்றம்.

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 8 месяцев назад

      தமிழனாக வாழ்வதே சிங்கள அரசுக்கு எதிரான கடுமையான குற்றம்தானே..

  • @user-dj6re4ip3x
    @user-dj6re4ip3x 6 месяцев назад

    Kindly give funds for development of Andaman.

  • @Kannan_tech_official
    @Kannan_tech_official 8 месяцев назад

    10:42 na padicha school Inga English medium and tamil medium iruku

  • @AnandA-jp2qh
    @AnandA-jp2qh 2 месяца назад

    Iam from Andaman, we deal in andaman cab service

  • @prashantcheelil
    @prashantcheelil 2 месяца назад

    Bro unga voice thalapathy vijay pola iruke

  • @ranuvaveeran2448
    @ranuvaveeran2448 8 месяцев назад

    Do we need to carry helmet or will they give it on rent when we rent 2 wheeler?

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      They will provide 1 or 2 helmets based on the members traveling.

    • @ranuvaveeran2448
      @ranuvaveeran2448 8 месяцев назад

      @@libtamil Thank you

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 9 месяцев назад +6

    BSNL Network சரியா இருக்காது என்பது இப்போதுள்ள அரசின் தந்திரம்..தனியாருக்கு ஆதரவளிப்பது..எல்லா உட்கட்டமைப்பும் BSNLக்கும் சொந்தமானது..

    • @ratamil1
      @ratamil1 9 месяцев назад +2

      Aama sir bsnl nalla than irukom. Employees sari illai. Yentha velaiyum seiya mattanga. Nan neraya anubavachi irukan. Oru sim ku apdi allai vachanunga yenaiku bsnl la theramai adiladiyal vellai kudukurangalo annaiki bsnl nalla vanthurum.

  • @IyarkaiAndaman
    @IyarkaiAndaman 8 месяцев назад

    Priya from Andaman

    • @glorysathiya
      @glorysathiya 8 месяцев назад

      Which island is best to stay and safe

  • @krishnaswamykarpagam1621
    @krishnaswamykarpagam1621 9 месяцев назад +3

    மழைக்கோட்டுமறவாதீர்

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 8 месяцев назад +1

    இலங்கையை போல் இருக்கிறது ஆனால் விவசாய நிலங்கள் இல்லையா? தயவு பண்ணி போடுங்கள்

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      கண்டிப்பாக அடுத்த முறை செல்லும் போது பதிவு எடுத்து பகிருகிரோம்

  • @C2Cgaming
    @C2Cgaming 5 месяцев назад

    Bro mechanical realated daa company erikumaa bro tell please

    • @libtamil
      @libtamil  5 месяцев назад +1

      அரசு துறைகளில் இருக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் தனியாரில் வாய்ப்பு இருக்காது.
      அங்கு அதிக marine services தான் அதிகம்.

    • @C2Cgaming
      @C2Cgaming 5 месяцев назад

      Bro rice ike aina paine vainge vare aina thane work erikume aingae

  • @sivarajan1960
    @sivarajan1960 8 месяцев назад

    APPROXIMATELY WHAT IS THE FLIGHT FARE FROM CHENNAI, ONE WAY

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      Soon we will release full cost details for Andaman trip.

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      ruclips.net/video/SGO6m4xIF0w/видео.html
      cost of Andaman Trip

  • @poojaparan4985
    @poojaparan4985 9 месяцев назад +1

    இந்ந தீவு சரியாக இலங்கை மாதிரியே உள்ளது.

  • @kaleshwari5476
    @kaleshwari5476 4 месяца назад

    மோகன் புறா பள்ளி வீடியோ போடுங்கள் அண்ணா நானும் அந்தமான் தான்

    • @libtamil
      @libtamil  4 месяца назад

      அடுத்த முறை நான் அந்தமான் வரும் போது கண்டிப்பாக வீடியோ பதிவு செய்து உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.

  • @Kannan_tech_official
    @Kannan_tech_official 8 месяцев назад

    25:37 RGP road illa RGT Road

  • @user-wz8nh4ed7u
    @user-wz8nh4ed7u 5 месяцев назад

    Nan. Anthaman pogamaten.en manam thakathu,jail parthu.

  • @user-tv1tc4hd7h
    @user-tv1tc4hd7h 8 месяцев назад

    மிகவும் வருந்துகிறேன் ஒளிபதிவு துண்டித்து துண்டித்து மிக வேகமாக தாண்டி ஓடுவது எனக்கு தலை சுத்தல் ஆகிறது; மெதுவாக காட்டினால் மிக சிறப்பாக இருக்கும் !!!!!!!!!!!!!! நன்றி😢

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் sir, இனி வரும் பதிவுகளில் ஒளிப்பதிவுகளின் வேகத்தில் மாற்றம் செய்யப்படும்.

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 8 месяцев назад

    அந்தமான் தீவு எத்தனை சதுர.அடியில் உள்ளது.மக்கள் தொகை எவ்வளவு.

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தென் சென்னையில் ஒரு சிறு அளவு கொண்ட பகுதியே அந்தமான் தீவாகும்.

  • @vikkivignesh4487
    @vikkivignesh4487 5 месяцев назад

    அங்க போக கூடிய செலவுகளை சொல்லுங்க

    • @libtamil
      @libtamil  5 месяцев назад

      ruclips.net/video/SGO6m4xIF0w/видео.htmlsi=pDXsZ35YsxTisyNM
      Total budget plan for Andaman trip

  • @dharmarajm6932
    @dharmarajm6932 9 месяцев назад +2

    அந்தமான் போக செலவு

    • @libtamil
      @libtamil  9 месяцев назад

      4 நாள் பயணம் 2 பெரியவர்கள் 2 சிறியவர்கள் தோராயமாக 50 ஆயிரம். விமான டிக்கெட் முன்பதிவு தனி.

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      ruclips.net/video/SGO6m4xIF0w/видео.html
      cost of Andaman Trip

  • @vijayavrraja3004
    @vijayavrraja3004 8 месяцев назад

    Chennai to sndjammaanflight ticket howmuch

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      விரைவில் எங்களின் அடுத்த பதிவில் முழு தகவலும் பகிர உள்ளோம்

    • @libtamil
      @libtamil  8 месяцев назад

      ruclips.net/video/SGO6m4xIF0w/видео.html
      cost of Andaman Trip