சிக்கன் தம் பிரியாணி | Chicken Dum Biryani Recipe In Tamil | Chicken Recipe | Dum Briyani |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • சிக்கன் தம் பிரியாணி | Chicken Dum Biryani Recipe In Tamil | Chicken Recipe | Dum Briyani |
    #chickendumbriyani #சிக்கன்தம்பிரியாணி #chickenrecipe #dumbriyani #nonvegrecipe #lunchrecipe #biryani #தம்பிரியாணி #பிரியாணி #biryanirecipes #சிக்கன் #chicken
    #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Chicken Dum Biryani: • Chicken Dum Biryani | ...
    Our Other Recieps:
    ஹைதராபாத் முட்டை பிரியாணி : • ஹைதராபாத் முட்டை பிரிய...
    வெஜ் தம் பிரியாணி: • வெஜ் பிரியாணி | Veg Bi...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    சிக்கன் தம் பிரியாணி
    தேவையான பொருட்கள்
    சிக்கன்'னை ஊறவைக்க
    சிக்கன் - 2 கிலோ
    எலுமிச்சை பழச்சாறு
    கெட்டி தயிர் - 2 கப்
    மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
    சீரக தூள் - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
    புதினா இலை - 1 கப் நறுக்கியது
    கொத்தமல்லி இலை - 1 கப் நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
    உப்பு தேவைக்கு ஏற்ப
    வறுத்த வெங்காயம் செய்ய
    வெங்காயம் - 6
    எண்ணெய்
    சாதம் செய்ய
    தண்ணீர்
    பாஸ்மதி அரிசி - 1 கிலோ
    பிரியாணி இலை
    அன்னாசி பூ
    பட்டை
    கிராம்பு
    ஏலக்காய்
    முழு மிளகு
    உப்பு
    தம் பிரியாணி செய்ய
    நெய் - 1 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
    பிரியாணி இலை
    அன்னாசி பூ
    பட்டை
    கிராம்பு
    ஏலக்காய்
    ஊறவைத்த சிக்கன்
    புதினா இலை
    கொத்தமல்லி இலை
    வடித்த சாதம்
    குங்கும பூ பால்
    பிசைந்த சப்பாத்தி மாவு
    செய்முறை
    வறுத்த வெங்காயம் செய்ய
    1. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    சிக்கன்'னை ஊறவைக்க
    1. பாத்திரத்தில் 2 கிலோ சிக்கன்'னை போட்டு, இதில் எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
    2. இதை 15 நிமிடம் ஊறவைக்கவும்.
    3. தயிர் கலவை செய்ய, கிண்ணத்தில், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும்.
    4. அடுத்து இதில் பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்தது கலக்கவும்.
    5. சிக்கன்'னில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசைந்த பின், இதில் தயிர் கலவை சேர்த்து கலக்கவும்.
    6. இதை குறைந்தது மூன்று நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
    சாதம் வேகவைக்க
    1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
    3. பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து, ஊறிய அரிசியை போடவும்.
    5. இதனுடன், பிரியாணி இலை, அன்னாசி பூ, பட்டை, கிராம்பு, ஏலக்காய், முழு மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து, முக்கால் பாகம் வேகவைத்து வடிக்கவும்.
    தம் பிரியாணி செய்ய
    1. அகல பாத்திரத்தில், நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசி பூ, ஏலக்காய் போடவும்.
    3. இதில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை போட்டு 10 நிமிடம் வேகவைக்கவும்.
    4. தவாவை சூடு செய்து, பிரியாணி பாத்திரத்தை அதன் மேல் வைக்கவும்.
    5. சிக்கன் மீது, புதினா இலை, கொத்தமல்லி இலை, வேகவைத்த சாதம் போடவும்.
    6. இதன் மேல், குங்கும பூ கரைத்த பால் ஊற்றவும்.
    7. மீதம் உள்ள வறுத்த வெங்காயம், புதினா இலை, கொத்தமல்லி இலை, போட்டு பாத்திரத்தை மூடவும்.
    8. ஆவி வெளியில் வராமல் இருக்க சப்பாத்தி மாவால் சீல் செய்யவும்.
    9. கனமான பொருளை தட்டின் மீது வைக்கவும்.
    10. 30 நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும்.
    11. இறுதியாக தட்டை திறந்து பிரியாணி'யை கிளறிவிடவும்.
    12. சிக்கன் தம் பிரியாணி தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 74

  • @divyaganesh3541
    @divyaganesh3541 3 года назад +5

    Akka yesterday i prepared dum biriyani super taste my hubby enjoyed the food .Thank u akka

  • @shengkamalamdorasamy9672
    @shengkamalamdorasamy9672 Год назад +2

    Hi Mam, I'm from Malaysia. I have tried this recipe but gt changed some measurements according to my quantity and its turned too Good & Super taste. Tq for your recipe and correct measurement 😇

  • @rajiananth8749
    @rajiananth8749 4 года назад +1

    Wow sunday spl mam i will next sunday try mam uinga rec very nice mam..❤❤❤❤❤

  • @thendralsuresh123
    @thendralsuresh123 4 года назад +2

    Super so tasty I love chicken dum biriyani 😍😍😍😍😍😍😋😋😋😋😋

    • @thendralsuresh123
      @thendralsuresh123 4 года назад

      Thank you hema sis for sharing this nice biryani recipe

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 4 года назад +2

    Very nice 👌👌

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 4 года назад +2

    Super I'm chicken lover and all ur receipes mam yummy😋😋

  • @raeesraihan5275
    @raeesraihan5275 4 года назад +2

    Very very yummy 😋 semmaya iruku briyani...my favourite..

  • @allidurai7322
    @allidurai7322 4 года назад +1

    Mam unga recipes ellame different and very very tasty .

  • @rizwanaazard9936
    @rizwanaazard9936 3 года назад

    Ma'am I tried this recipie, Tht was stunning😙Followed your incredients, That was outstanding😇yummmm

  • @inforahamed8362
    @inforahamed8362 2 года назад +2

    Superb

  • @lakshyaacxa3338
    @lakshyaacxa3338 4 года назад +1

    Super mam neenga ena pathi ketinga na already last video la soli irundhen pathingala mam please reply mam

  • @gomathigomathi8718
    @gomathigomathi8718 4 года назад +2

    Super maa👌👌👍

  • @rohithmanivannan8510
    @rohithmanivannan8510 4 года назад +1

    Sema recipe😍😍😍.Mam nowadays missing your finishing signature dialogue😢

  • @mohin55kudf90
    @mohin55kudf90 4 года назад +2

    yummy food 😋😋😋😋😋

  • @testexam327
    @testexam327 4 года назад +1

    Very nice receipe mam

  • @HannahGrace-ne4nq
    @HannahGrace-ne4nq 4 года назад +1

    Very nice

  • @rekhamuruganandam3409
    @rekhamuruganandam3409 4 года назад +1

    Lovely

  • @rdm2257
    @rdm2257 4 года назад +1

    very good

  • @user-cl6su1bx2p
    @user-cl6su1bx2p 3 года назад +1

    fantastic recipe aunt😍

  • @abiramik2124
    @abiramik2124 4 года назад +1

    Wow... semmmaaa.... mouth watering sis

  • @priyaem2172
    @priyaem2172 4 года назад +1

    சூப்பர் மேடம்.இன்னைக்கு சன்டே அதனால எங்க வீட்டில் லஞ்ச் இது தான்.👌👍💐

  • @JudysKitchen
    @JudysKitchen 4 года назад +1

    Yummy and delicious 👌👌👌👍

  • @premalatham2697
    @premalatham2697 3 года назад +2

    Tried today, came out very tasty

  • @kavithamadhavan5772
    @kavithamadhavan5772 4 года назад +5

    Tomato, onion lam venama sister

  • @daisiv5296
    @daisiv5296 4 года назад +1

    Super 🤩😋😍

  • @varalakshmi251
    @varalakshmi251 4 года назад +1

    Super mam

  • @piyarajudd3963
    @piyarajudd3963 4 года назад +1

    Hiii mam neeiga kozhambhu chilli powder yeppadi aaraipiga. Soluga mam ....pls enn ingredients pottuviga soluga mam plss becz neiga kojam raw chilli powder vida kozhambhu chilli powder use panirka unaga style soluga mam plsss yanakaluku helpful a irukum😊😊!!!

  • @sowndaryaakrishnamurthy8919
    @sowndaryaakrishnamurthy8919 10 месяцев назад

    How many people can have this?

  • @kalaarumugam704
    @kalaarumugam704 4 года назад +2

    First view ,first like ,first comment ☺☺

  • @villagekuttischannel8515
    @villagekuttischannel8515 4 года назад +1

    Nice #narikallvillagefood # stay connected

  • @Bite_Shot
    @Bite_Shot 4 года назад +1

    Biryani is so yummy😋😋😋

  • @vennilasundar8086
    @vennilasundar8086 4 года назад +1

    Super akka

  • @vijayanushya5258
    @vijayanushya5258 4 года назад +1

    Super mam😋

  • @KGobalakrishnan
    @KGobalakrishnan 3 года назад

    Wow super

  • @indetisolomansoloman
    @indetisolomansoloman 7 месяцев назад

    Water attana leter?

  • @royalqueen9531
    @royalqueen9531 4 года назад +1

    i like u r all recepis

  • @abukuttyabu3592
    @abukuttyabu3592 4 года назад +2

    Hyderbadhi briyani thana sis

  • @kavithrarajendran9003
    @kavithrarajendran9003 4 года назад

    Hai mam, I tryed your most of the dishes and it was really yummy 😋and your cooking will definitely very helpful to beginners, because of perfect measurement.
    Keep cooking and stay happy mam
    Love you❤️

  • @user-ny8vj6br2h
    @user-ny8vj6br2h 4 года назад

    nice

  • @sasnabanu6439
    @sasnabanu6439 3 года назад

    Hi mam masala rice ku edukunuma chicken ku edukunuma

  • @BeautyTech2020
    @BeautyTech2020 4 года назад +1

    👌👌👌👌😍

  • @zainabmarzook2349
    @zainabmarzook2349 3 года назад

    Hi sis i tried this recipe in my home everyone love it and your recipes are awesome sis thank u for your recipe

  • @arullokesh2724
    @arullokesh2724 Год назад

    very super sisy

  • @vishnubharathi616
    @vishnubharathi616 4 года назад +1

    Curd ku alternate sollunga mam

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 года назад

      You have to use curd. You need curd or buttermilk to tenderise the meat.

  • @revatheesantheesh3069
    @revatheesantheesh3069 3 года назад

    😋😋😋😋😋😋😋😋😋

  • @தமிழனுக்காக
    @தமிழனுக்காக 2 года назад +2

    Ella ook ..aana 4hrs chicken wait pandra matter than 😂 konja kastam🤣🤣

  • @rdm2257
    @rdm2257 4 года назад +1

    awesome

  • @Biryanii
    @Biryanii 4 года назад +4

    So tempting mam 😋
    I just uploaded "Mutton keema biryani'😍

  • @sangeetha5400
    @sangeetha5400 4 года назад +1

    List to perisa pokuthu mam

  • @creativetastysamayal7459
    @creativetastysamayal7459 3 года назад

    Approximately time evlo aagum rice 3/4th boil aagrathuku mam ?

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 года назад

      Depending on the quantity it will differ. You have to taste it and see.

    • @creativetastysamayal7459
      @creativetastysamayal7459 3 года назад

      @@HomeCookingTamil ok mam. I tried it today and everyone appreciated like anything.
      Usually whenever guests comes I do your recipes oly....I get appreciated all d times,as a best cook... And no knows that u are my pillar of cooking strength.
      You are a fantastic cook mam!
      Am genuinely Greatful to u!

  • @prithikavelayudham2171
    @prithikavelayudham2171 3 года назад

    Tomato illaya

  • @jabarullah2037
    @jabarullah2037 3 года назад

    Saffron illama seiyalama mam??

  • @latha.t7088
    @latha.t7088 4 года назад +1

    Third comment

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 Год назад +1

    கறி அளவை குறைத்தாலும் அதே அளவு தான் மசாலா, தயிர் என எல்லாமே போடனுமா?

  • @tomandjerry1812
    @tomandjerry1812 4 года назад

    Neengal biriyani serve seitha plate velli plate endru ninaikkiren velli platil only veg mattum podalam non veg podakudathu enbargal

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 Год назад

    அந்த மசாலா 2கிலோ கறிக்காகவா? 1கிலோ அரிசிக்கான மசாலாவா? மேடம்...

  • @abdurrahman-hu4gt
    @abdurrahman-hu4gt 3 года назад

    இதுக்கு Name பிரியாணி யா?????

  • @cricketcsk8661
    @cricketcsk8661 4 года назад +1

    Pongal daa