Neeya Naana Full Episode 484

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2015
  • நீயா நானா!
    Today's discussion is all about earning issues. Bala Bharathi and advocate Ajitha are the guest speakers in this episode.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 255

  • @gerzomsuganthi1805
    @gerzomsuganthi1805 Год назад +30

    பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தது முதலாளிகளுக்கு லாபம்.பெண்கள் உழைப்பு சுரண்டபடுகிறது. பூ கம்பெனி,பந்து கம்பெனி,கார்மெண்ட்ஸ், ஸ்பின்னிங் மில், பிளாஸ்டிக் கம்பெனி, ..... இப்படி நிறைய கம்பெனிகள் பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

    • @hariharans7832
      @hariharans7832 10 месяцев назад

      May be industrial companies… not in corporates… comparatively with mens, womens are getting more benefits

    • @VasanthaKumar-ex9ln
      @VasanthaKumar-ex9ln 9 месяцев назад

      ​qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @munafarali6859
    @munafarali6859 7 лет назад +68

    நம் செய்யும் தவறை கண்ணீருடன் திருத்திய இந்த நிகழ்சி நீயா நானா நன்றி

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 9 месяцев назад +12

    ஒவ்வொரு குரலிலும் வலியும் அழுகையும்...

  • @radhakrishnanrr2125
    @radhakrishnanrr2125 Год назад +19

    இந்த பெண்கள் அனைவருக்கும் எனது சல்யூட்

  • @dhanamr8858
    @dhanamr8858 Год назад +19

    பெண்களின் கஷ்ட்டங்களை விவரிக்கும் அருமையான பதிவு

  • @poornijeyakumar883
    @poornijeyakumar883 Год назад +3

    2010 la na work ku pogum pothu,shift ku 100 rupa tha vangunan ,avlo vela pakanum garments la, but ipo sonthama tholil senju enala mutinja varakum tailoring solitharan

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Год назад +7

    இந்த செய்திகளை மக்கள் கஷ்டப்படும் செய்திகளை தமிழக முதல்வரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்

    • @antiindian001
      @antiindian001 5 месяцев назад

      அந்த தாயோலி ஊம்புவான்

  • @radhakrishnanrr2125
    @radhakrishnanrr2125 Год назад +24

    இந்த பெண்கள் அனைவருக்கும் எனது சல்யூட்

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld Месяц назад

    Super madam

  • @manimozhisekar8415
    @manimozhisekar8415 3 месяца назад

    இலவசம் என்பது ஏழைகளுக்கு எட்டாகனி கிடைத்த சந்தோஷம் என்பதே உண்மை❤

  • @meeran-sg7jd
    @meeran-sg7jd 5 месяцев назад

    😭😭😭 Excellent speech so❤❤❤

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 Год назад +4

    முதல்ல தமிழ்நாடு அரசாங்கம் அரசாங்க ஊழியர் சம்பளத்தை பிரவேட்டை ஒப்பிடுசெய்து சம்பளத்தை நிர்ணயம் செய்யவேண்டும் அரசியல் வாதீ.

  • @manimozhisekar8415
    @manimozhisekar8415 3 месяца назад

    ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் ஏழைகள் முதல் நடுத்தர குடும்பம் வரை மொத்தமாக அரிசி பருப்பு சர்க்கரை பாதி மாதம் வரை கெத்தாக ஆண்ட சந்தோஷம் கிடைக்கிறது❤

  • @nivethithavenkat1995
    @nivethithavenkat1995 26 дней назад +1

    Green colour saree anda amma udane periyar a patti pesa vantiduchu 😮

  • @logunagulogu5020
    @logunagulogu5020 7 месяцев назад +1

    எல்லா விலைவாசியும் அதிகம் ஆகும் போது அயனிங் செய்பவர்களுக்கும் அதிகம் ஆகும் அதை ஏன் யாரும் சொல்வதில்லை 1 கடலை எண்ணெய் டின் கறி ரூ.60 பதலிருந்து ரூ.200 ஆக உள்ளது என்ன செய்வது சொல்லுங்க

  • @revathimuthukannan
    @revathimuthukannan 11 месяцев назад +2

    ரேசன்பொருட்கள்ரொம்பமுக்கியம்

  • @sivaranjanik2827
    @sivaranjanik2827 Год назад

    Enakum intha feeling thanma

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 Месяц назад

    கற்பவர்களுக்கு(Interns) அதிக ஊதியம் கொடுத்தால் சரியாக வேளை செய்ய மற்றும் கற்றுக்கொள்ளமாட்டார்கள்.

  • @pradeeparamasamy6603
    @pradeeparamasamy6603 Год назад +10

    சம்பளம் கம்மியா தராங்க... சம்பளம் அதிகமாக இருக்கும் வீட்டில் தேவையில்லாமல் செலவு செய்கிறார்கள்

  • @Universe0706
    @Universe0706 Год назад +3

    Developing countries- exploit their workers - sadistic

  • @shakulking6198
    @shakulking6198 10 месяцев назад +4

    😢 kangalil kanneer vandhurchu.

  • @krishsam1360
    @krishsam1360 Месяц назад

    there is no minimum labor law. that is the problem, india should bring that

  • @revathimuthukannan
    @revathimuthukannan 11 месяцев назад +4

    விஜய்டிவிக்குஒருவேண்டுகோள்தையல்தொழிலாளிகள்பற்றிஒருநிகழ்ச்சிநடத்துங்க

  • @veluvelu3126
    @veluvelu3126 Год назад +2

    Garments workers romba paavam ...

  • @pathmasup2261
    @pathmasup2261 4 месяца назад

  • @kavintamil5153
    @kavintamil5153 Год назад +2

    வணக்கம், எனக்கு ஒரு உதவி தங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். என் வயதான பெற்றோர் திருப்பூரில் வசிக்கின்றனர்.
    ஆதரவற்ற பெண் அல்லது திருநங்கை சகோதரி விருப்பமுள்ளவர்கள் யாரேனும் அம்மாவிக்கு வீட்டு வேலைகளில் சமைத்தல், வீடு பராமரிப்பு செய்ய அவர்களுடனேயே தங்கி கொண்டு இருக்க கிடைப்பார்களா? உணவு, உறைவிடம் இலவசம். தனியே இருக்கும் பெண்ணுக்கு பாதுகாப்பான இடம்,.
    நன்றி!

  • @veluvelu3126
    @veluvelu3126 Год назад +3

    Work panradhu periya vishayam illanu nenachalum , anga iruka production head peasura varthai nammala usuroda konnidum ...

  • @byravamurthy9190
    @byravamurthy9190 Год назад +1

    tailoring velaiyi andhamma sonnadhu sari dhan

  • @ramars9905
    @ramars9905 10 месяцев назад

    14,9,2023 I am peedi work 1000 peediku 105 only 😟

  • @Shanthi0923
    @Shanthi0923 5 месяцев назад

    😢😢😢

  • @thanasekharanperil8267
    @thanasekharanperil8267 8 месяцев назад +5

    அரசாங்கம் கொடுக்கும் 1000 ரூபாய் திட்டத்தின் முக்கியத்துவம் புரிகிறதா

    • @antiindian001
      @antiindian001 5 месяцев назад

      கொங்காமல வெறும் 1000 வைத்து நீ குடும்பம் நடத்துவயா.. அதற்கு சுயதொழில் வைத்து கொடுக்கவும்.

    • @varshavarsha9736
      @varshavarsha9736 5 месяцев назад

      Endha video vandhu 8 years agudhu ana eppo endha 1000 vachi onnume panna mutiyadhu

  • @madhubalan6041
    @madhubalan6041 4 месяца назад

    😔😔🥺🥺

  • @mahalakshmimanikandan3847
    @mahalakshmimanikandan3847 4 месяца назад

    பெண்கள் அழகாக இருந்தாள் மதிப்பு இல்லைனமதிப்புஇல்லைஎந்தவேலைக்குபோனலூம்மதிப்புஇல்லை

  • @user-pf5je8qn8l
    @user-pf5je8qn8l 5 месяцев назад

    மெட்ரிக் ஸ்கூல் லவேலபாக்ரவங்களஹாடுஒர்க்குபன்ரவங்களுக்குகவர்மன்ட்டுஸ்கூல்லவேலகிடச்சாகாப்பியும்சமோசாவும்சாப்பிட்டுஓப்பிதான அடிக்கிரிங்க

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld Месяц назад

    Nanum masan than (unmai)

  • @user-ic7pw1ue2h
    @user-ic7pw1ue2h 6 месяцев назад +3

    லேபர்ஆபிஸர்கள் என்ன செய்கிறார்கள்

    • @aishwaryarakshu2744
      @aishwaryarakshu2744 4 месяца назад

      still now labour pay per day ku 250 re la euruntu start agutu so they cant do anything

    • @gurunathangurusamy2093
      @gurunathangurusamy2093 13 часов назад

      as per government law, people who earn 35 rupees per day is middle class. i don't know when this 35 rupees will be uplifted to ground really sitution. what government labour officers can do when there is no law for minimum wages.

  • @baskarand4552
    @baskarand4552 11 месяцев назад

    ரன்.
    பஸ் ஐக் ஐக் ஃஃஃ நல்ல நாள்

  • @SatChitAnandam
    @SatChitAnandam 10 дней назад

    😂😂😂fw😅😅

  • @deviselina2332
    @deviselina2332 5 месяцев назад

    Exploited women

  • @raphael3246
    @raphael3246 10 месяцев назад

    Make a video on Ramanujacharya. He lived from 1017 to 1137.

  • @RakeshKumar-vs5tx
    @RakeshKumar-vs5tx 8 лет назад +7

    நீயா நானா நிகுழ்சிக்கு என் வணக்கம் . பொருல்லதரம் வல்லர்ச்சி ... வாழ்வாதாரம் விழ்ச்சி இந்த நிக்ழ்ச்சி நடுதுமாறு தாழ்மை உடன் கேட்டுக்குல்கிறேன்....... ஜெயின்

  • @river5849
    @river5849 8 лет назад +49

    wow..this show really make me realise how lucky i am.. n should be happy with what i have and given.. thanks..

    • @indianmilitary
      @indianmilitary 8 лет назад +7

      +Bavani palakrishnan this life but there is no guarantee in next one. It is based on karma. Karma is not punishment. Ego and desire create karma.

    • @nandhinig8095
      @nandhinig8095 6 лет назад

      Bavani palakrishnan no

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 5 лет назад +25

    கண்ணீர் வருகிறது..பாவிகளா இரத்தத்தை வேலை வாங்கிறோம்னு குடிக்கிறீங்கடா பெரும் முதலாளிகள்..
    அரசியல் வாதிகளே..நல்ல சாவே வராது உங்களுக்கு..

    • @sivalingamd3523
      @sivalingamd3523 5 месяцев назад

      இவர்களிலும் சில நல்ல உள்ளனர்

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 6 лет назад +5

    One of the best discussion. its really changed my thinking about dealing with Unorganized sector working people. Hats off to all the ladies.

  • @user-rl7yc7mj1e
    @user-rl7yc7mj1e 8 лет назад +15

    கோபிநாத் அவர்களே
    கல்குவாரி,டிராக்டர்லமண்சுமக்க,லாரி,
    டாரஸ் இதை மாதரி வண்டிக்கு செங்கல் லோடு ஏத்றதுக்கு செங்கல்மால் அடையதற்குனு தனியா வேற ஒரு பகுதி அதுலயும் பெண்கள வேலை பாக்குறாங்க நான் இதில் சொன்ன எல்லா வேலையிலும் ஆண்கனள விட பெண்களுக்கு 20-50து
    குறைவுதான்
    இதை மாதிரி நிறைய வேலை பாக்றாங்கய்யாாா

  • @cherrydivya5811
    @cherrydivya5811 6 лет назад +15

    Great fan of neeya naana endha episode pathu niraya therinjukitta future la ennala mudinja help pannuvan😊 really great episode

  • @hajimohammed7399
    @hajimohammed7399 7 лет назад +10

    It's not only in India also expatriates people working at Gulf also suffering because of lack of awareness, right from recruitment/ salary/ Over time/leave salary/End of service benefits.... hats off to Mr.Gopinath for good topic which is need of the hour!

  • @ilyashussain1592
    @ilyashussain1592 6 лет назад +11

    I can't believe about their struggle. I am wondering and feel very sad

  • @umarfarooq-of5dc
    @umarfarooq-of5dc 5 лет назад +51

    ஒரு நாள் லீவு கேட்டா நீ இல்லன்னா கம்பெனியே ஓடாது னு சொல்லுவாங்க அதே சம்பளத்தை ஏத்தி கேட்டால் என்ன வேலை செஞ்சு கிழிச்ச னு கேப்பாங்க

  • @dineshkumar-ub2lh
    @dineshkumar-ub2lh 6 лет назад +12

    One of the best topic ever.. hats off to the ladies.. I hope such topics should be discussed more & more and awareness about basic rights to be reached to very normal public.. lets speak

  • @suganthiravendranath2498
    @suganthiravendranath2498 6 лет назад +8

    This is One of the best show of neeya nanana super goby sir

  • @mmgaffoor
    @mmgaffoor 8 лет назад +35

    இந்த நிகழ்ச்சியை பார்க்க பரிதாபமாக இருந்தாலும், எதிர் அணியில் இருந்தவர்கள் தொழிலாளர்களை கொஞ்சம் ஏளனமாகவே பார்தார்கள்
    மனவேதயில் ஆள்ந்து போனேன்

  • @ravichandranveerasamy4644
    @ravichandranveerasamy4644 5 лет назад +2

    I like the way how Gopinath sir handling tamil

  • @ramesh.v856
    @ramesh.v856 8 лет назад +3

    ithu oru nalla show Mr. Gopinath avarkale. innum kastappadum yelaikal ulagil iruckathan seikirarkal. muthalaikal than innum munneri kondu iruckargal. arasiyal vathigal purinthu kondal nallathu, Mr.Gopinatha avarkalukku oru hats off

  • @Good-po6pm
    @Good-po6pm 7 лет назад +44

    கோடிக்கணக்கில் வைத்திருக்கும் நடிகர்கள் எல்லோரும் சிந்தித்தால் ஏழைகளுக்கு நாளும் கஞ்சி ஊற்றலாம். ஆளுக்கு
    மாதம் சிறுதொகை போட்டு பெரிதாக்கி அரிசிமூட்டைகள் வாங்கலாம் இல்லை வயலை வாங்கி இரசிகர்களை வைத்து கமம் செய்து தானியங்களைப்பெறலாம் இதனால் இரசிகர்கள் இருப்பதன் நன்மை நாட்டுக்கு நன்றாகும்.
    ரஜனி வயல் - ரஜனி இரசிகர்கள் செய்யலாம்
    கமல் வயல் - கமல் இரசிகர்கள் செய்யலாம்
    விஜய் வயல் - விஜய் இரசிகர்கள் செய்யலாம்
    அஜீத் வயல் - அஜீத் இரசிகர்கள் செய்யலாம்
    சூர்யா வயல் - சூர்யா இரசிகர்கள் செய்யலாம்
    இவர்களுடன் பெரிய தன வந்தர்கள் இணையலாம்
    மேடைகளில் பெரிய அறிவாளி கணக்குக்கு அறிவுரை கூறும்
    நடிகர்கள் ஏன் தங்கள் இரசிகர்களை இப்படியொரு நல்ல காரியத்துக்கு இயக்கக்கூடாது - சென்னையில் , நாமக்கல்லில், சேலத்தில், கோவையில், திருச்சியில் , மதுரையில், தேனியில் , மற்றும் கிராமப் பக்கங்களிலும் கடினப்படுவோருக்கு உணவு கொடுக்கலாமே .

    • @KannanKannan-rb6bg
      @KannanKannan-rb6bg 6 лет назад +2

      நல்லது வாழ்க அருமையான தகவல்

    • @muniyappansubramaniyan1275
      @muniyappansubramaniyan1275 6 лет назад +2

      நல்லது வாழ்க j .

    • @junulife4495
      @junulife4495 5 лет назад

      Godt Humor super idea but yarum panamatanga ealorum cutout Ku pall aabeseaham panuvanga atha Mathe ethumare try panalam

    • @karthiannadurai1312
      @karthiannadurai1312 5 лет назад

      One of the best show in neeya nana

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 8 лет назад +5

    Good that this show was produced and shared in youtube and not hotstar!
    The problem with India is, people are busy with political and religious problems that these basic life problems are forgotten. Neeya Naana should keep producing more shows like this and help promote our problems with its large public viewership and good name it has earned

  • @lotusk3960
    @lotusk3960 6 лет назад +16

    idhu varaikum nan yosikkadha topic.....sir.......nan romba money selavu panuven....ini kandippa panna maten.....ennala mudinja varaikum ellarukum help panuven......

    • @ram.k7310
      @ram.k7310 5 лет назад

      lotus k ... Great nanba...thanks...eanakku thearij...sila ponnuga college fees, Nalla dress potuttu poga kuda mudiyama erukaga nanba... Coimbatore- la ungalal help panna mudiuma....nanba

  • @ezhilarasiarasi3739
    @ezhilarasiarasi3739 5 лет назад +3

    A ladie cried with her pain... Hw painful it is.I am feeling very bad.....I hope only in Tamil nadu ppl only faceing this problem...I don't no y .....

  • @vijayalakshmiramkumar2161
    @vijayalakshmiramkumar2161 6 лет назад +11

    Ask the ladies on the other side what is the salary they are giving thier house maids.

  • @beautyinout4669
    @beautyinout4669 6 лет назад +28

    4 am to 10pm avlo heavy velai seiyarathu romba kastam pavam..

    • @kuwaitstar4829
      @kuwaitstar4829 5 лет назад

      இதூ.எல்லாம். சிறிலங்கா. இந்திய எல்லாம். சஜகம்.இதுக்கு.காரனம்.நம்.அரசங்கம்

    • @nathiyasusai4618
      @nathiyasusai4618 5 лет назад

      Pavam....

  • @rajarajamugammadh9323
    @rajarajamugammadh9323 7 лет назад +1

    neeya naanaa since started i watching program. ilike it good manage gopinath.

  • @kalaiselvykarunananthan5211
    @kalaiselvykarunananthan5211 6 лет назад +9

    How we can contact these ladies, let's help who ever can.

  • @LaxmisVlogBahrain
    @LaxmisVlogBahrain 6 лет назад +8

    Kanula kaneera varuthu nanachi pakum pothu.. Nai Mari Vela sanjitu 3000 1000 ku yena pandrathu.. Aa inumu ivlo kastapatutu iruku namba sanaga.. Yarathu vanthu yelathau mathaatagalanu thonuthu..

  • @ezhilarasiarasi3739
    @ezhilarasiarasi3739 5 лет назад +1

    Tq a lot neeya naana term.....After seeing this video I learned a few things.....
    We need all right wht ur giving fr a men.....Women is also equal..
    We don't no still hw long we shd fight fr the rights... India shd change .....

  • @hajavagabou112
    @hajavagabou112 8 лет назад +13

    Indian government have to fix the national minimum wage. those wages should be paid in by hourly basis . those pays should be paid through bank account . if any one has been paid more than 10000 INR. for each and every paise earning more than 10000 inr they have to pay tax of 20 percent . under 10000 should be tax free.
    And job should be permanent contracted
    if any employer pays the wage in hand those company should be penalized . or should be sealed for 3 months. but they should not stop the employers wages
    there should be maternity and paternity pay should be fixed by the government. employers have to follow. those taxes earned by the government should be used for job seekers pay, free medical, below average family maintenance.
    the government have to stop the free stuff providing to the people
    if above wants to be made .. the people have to wake up ..
    indian media only saying that india is growing but outside india ( all over the world ) laughing at india .. india is getting sick coz of politician.
    PLEASE BE TOGETHER TO SAVE INDIA..

    • @indianmilitary
      @indianmilitary 8 лет назад +2

      +Haja Vagabou DON'T YOU KNOW THAT both men and women especially don't have pay any tax if they earn less than 2.5 lacs per annum. But yes, women are paid less all over the world NOT just in india. But it is fast changing.

    • @riswanhassan
      @riswanhassan 8 лет назад

      +Haja Vagabou I don't want to hurt any one doding the same Job what i did in India and in abroad they are paying 2 lakhs per month which our country they used to pay 25 thousand per month. So what differ here our government fails to protect employee rights. Back here employee rights is important and they protect from employers. God save our country and the people.

    • @riswanhassan
      @riswanhassan 7 лет назад

      Human right situation what you are talking do you know more than 20 lakhs Indians living in middle east and they feel 200 times safer than India. I love my country but coming to safety please dont compare middle east with India. Here i can roam even after 1 PM alone with family. Here we are talking about pay equality Indian labour law is to protect adanis and ambanins not ordinary people. Their is huge pay equality in India that what people are leaving other countries to save their future. I came here 6 yrs before now i own almost 1 Cr wroth properties which i cant even imagine in India. This country has given me all wealth just at the age of 30!! Do you know middle level manager over here are paid more than 7 lakhs where if, we are getting 50 K in India they will destroy the life with stressful tasks. MNCs are using Indian work fore for their favors where as they paying penny!!!! So what you say middle east country helping India with cash flow all my savings saved in NRI/NRO account!!!

  • @monikaselus1593
    @monikaselus1593 8 лет назад +6

    Very nice topic tanx 4 neeya naana crew 4 such a great topic v Indians still have miles 2 go god bls them

  • @shenba810
    @shenba810 8 лет назад

    really you told the hard work is important to feel al person work then published this true true true speech is real life for all

  • @ssivakami
    @ssivakami 7 лет назад +4

    All those woman who are in the lower salary side of today's neeya naana shld hav been given a gift money!

  • @Leen-vb7rn
    @Leen-vb7rn 8 лет назад +3

    Thank u neeya naana oru nala vesayam makaluku sole eruku pls enemaylavathu ulaipuku thakuntha uthiyam kugugal thanks vijay tv good thalaipu

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 5 лет назад +3

    கைத்தொழில்களில்
    டெய்லரிங் பெண்களுக்கு அருமையான தொழில்!

  • @kanba8850
    @kanba8850 5 лет назад

    Thank god, for keeping me great! After I saw this episode I want to thank god more than anything!

  • @priyapriyanka644
    @priyapriyanka644 6 лет назад

    Got goosebumps in many places...

  • @senbasri2479
    @senbasri2479 5 лет назад

    I will gain for lot of awareness ..tq sir

  • @user-ho5jg3gq6z
    @user-ho5jg3gq6z 8 лет назад +167

    தொழிலாளர்களின் வியர்வை காய்ந்து விடுவதற்கு முன்
    அவர்களின் கூ லியை கொடுத்து விடுங்கள்
    .................................................(,நபி ஸல் ,) ,,,,,,,,,,,,,

    • @sncjayaraj3279
      @sncjayaraj3279 7 лет назад +17

      தவறு உணர்ந்து விட்டேன் இனிமேல் செய்ய மாட்டேன் என்ணை மாற்றம் செய்த தகவல் நன்றி நண்பரே.

    • @mohamedirfan6046
      @mohamedirfan6046 7 лет назад +2

      றமீஸ் சப்னி good

    • @thenmozhis9771
      @thenmozhis9771 7 лет назад +1

      Super

    • @mohamedsulaiman2759
      @mohamedsulaiman2759 7 лет назад +1

      Alhumdhulilla

    • @mohamediliyasfairoos4071
      @mohamediliyasfairoos4071 6 лет назад +1

      றமீஸ் சப்னி super

  • @Good-po6pm
    @Good-po6pm 7 лет назад +4

    கூழறி குப்பறி நாட்டிலே இப்படித்தான் இருக்கும் - வெள்ளை மக்கள் நாடுகள்போல் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நாடுகள் தன்னில் உழைப்பாளிகளின் வாழ்வு மிகவும் கொடியது . அதிகாரிகள் முதலாளிகள் சிந்திக்க மாட்டார்கள் அரசும் கண்டு கொள்ளாது தொழிலாளிகளின் சங்கமும் உரியவழியில் செயற்படாது. கொடுமை கொடுமை - குண்டியை ஆட்டும் நடிகையருக்கும் நடிகர்களுக்குமே வாழ்வு.

  • @pillairajesh125
    @pillairajesh125 8 лет назад +1

    Super show

  • @varunmahi2891
    @varunmahi2891 6 лет назад +8

    பெண்கள் நம் நாட்டின் கண்கள்

  • @cathalo2505
    @cathalo2505 6 лет назад +1

    One of the best episodes of neeya naana.

  • @yasodharamamoorthy499
    @yasodharamamoorthy499 6 лет назад

    Excellent 💟🥀🙏

  • @sivakumarsiva7362
    @sivakumarsiva7362 7 лет назад +1

    Very nice mam

  • @ezhilarasiarasi3739
    @ezhilarasiarasi3739 5 лет назад +3

    Wowen r equal to man....I hope there salary package shd increased ...After seeing this video I came to know . wht ever we have we shd be happy with that...
    I am feeling very bad....

  • @manivannanr445
    @manivannanr445 6 лет назад +12

    இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று ஏன் யாரும் விவாதம் நடத்துவதில்லை

    • @ram.k7310
      @ram.k7310 5 лет назад

      Vinoth Jys ....keatta ne eanna... politician, actor, rich people person....nanu keapago....nanba.... eavanum mathikka mattaga...

  • @tamiltamil8159
    @tamiltamil8159 7 лет назад +2

    nice

  • @parimalabaste9310
    @parimalabaste9310 6 лет назад +3

    Indian Ladies are victimes every time for any thing. This trajedy life can't comes alone from the society. tradition,religion ,culture are the main problem.

  • @sishyaguruji2234
    @sishyaguruji2234 5 лет назад +6

    Pain full of pain

  • @graces1475
    @graces1475 5 лет назад

    This shows always thank God what u have

  • @liyakathaliali7684
    @liyakathaliali7684 5 лет назад +1

    Very emotional.....

  • @mangaamma4005
    @mangaamma4005 6 лет назад

    Super super show I like it

  • @alexryankarupusamy4396
    @alexryankarupusamy4396 5 лет назад

    My Grandfather was from Tamil Nadu an he came to Singapore in early 1920 my Father is 80 early old now and we are bless with our Tamil culture an it’s heart pain story our woman in Tamil Nadu in fact never I imagine these Low an uncivil wages an discrimination towards woman an shame to the politician who fail to address this issue this show was in 2015 an I just happen to see hopefully our woman are more aware in their rights an the next generation will be more better in Their life’s

  • @vijayk6452
    @vijayk6452 6 лет назад +40

    அரசியல்வாதிகள் இதை ஒ௫ தடவை பா௫ங்க.

  • @usmanpulakkal5015
    @usmanpulakkal5015 8 лет назад

    nalla episode tnk u for vijay tv and bro kopinath

  • @sanat83
    @sanat83 6 лет назад +4

    i like to give a cycle gift for the sister who spoke on the timing 7:16 , how can i contact her , can some one help me please ..sorry only today i am able to see this vdo

  • @radhakrishnan7627
    @radhakrishnan7627 6 лет назад +2

    It's great to understand more things.

  • @alifimam7676
    @alifimam7676 8 лет назад

    good show

  • @sudhagarmani4253
    @sudhagarmani4253 5 лет назад

    Omg...really getting agony...what a extreme pain in each women's life!..😫😢😢😢😢😢😢

  • @chellathuraichellathurai6635
    @chellathuraichellathurai6635 7 лет назад

    super

  • @sishyaguruji2234
    @sishyaguruji2234 5 лет назад +6

    Sucking blood in form of work and not paying money for work done.....

  • @liyakathaliali7684
    @liyakathaliali7684 5 лет назад

    Very emotional.....

  • @nihmarifas9608
    @nihmarifas9608 8 лет назад +1

    super show

  • @mahalakshmi-cq5sm
    @mahalakshmi-cq5sm 6 лет назад

    Super