பித்தம் மற்றும் உடல் சூடு குறைய எளிய வழிமுறைகள் | Dr.Sivaraman speech to reduce Pitham and body heat

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 420

  • @duckout2023
    @duckout2023 9 месяцев назад +115

    2024ல் இதை பார்ப்பவர்கள் யார்,
    நான் காய்ச்சலே வந்தாலும் தினமும தலைக்கு தான் குளிப்பேன்

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 3 года назад +100

    நன்றி சிவராமன் சார். நல்லெண்ணை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல்சூடு குறையும்.
    உடம்புக்கு தேய்த்துக் குளிக்க சருமம் தூய்மை ஆகும். தோல் வியாதி வராது. இது என் அனுபவம்.

    • @damaldumel4960
      @damaldumel4960 3 года назад +5

      எண்ணெய் தேய்த்து விட்டு சீயக்காய் போடனுமா, ஸாம்பு போடனுமா.

    • @maheswaribaaskaran3485
      @maheswaribaaskaran3485 3 года назад +2

      @@damaldumel4960 சீகைக்காய்

    • @abdullatheef2117
      @abdullatheef2117 3 года назад +1

      @@maheswaribaaskaran3485 daily early morninghot water la kulikkalama, hot water la kulichaalum pittham and soodu kuraiyama or normal water la mattum than kulikkanuma sir

    • @arvindraghav1321
      @arvindraghav1321 2 года назад

      @@abdullatheef2117 oil bath naa medium ( -warm water i)... otherwise u get cold......But normal days if overheat body use tap water .....normal means warm water ..because cold water gives dandrufff due to dust and fungus....warm water reducess fungal growth

    • @thenmozhijesurajan1311
      @thenmozhijesurajan1311 3 месяца назад

      பயனுள்ள பதிவு

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 10 месяцев назад +8

    அய்யா உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, இருப்பினும் நல்லெண்ணெயை கண்களில் விடக்கூடாது ,கண்கள் பாதிக்கும் என்று மருத்துவர்கள், கூறுகிறார்கள் ஏன் என்றால் காண(செக்கிள் )ஆடும்போது உப்பு போட்டு ஆடுவதாலும், பிறகு கெமிக்கல்ஸ் கலந்து சுத்தப்படுத்துவதாலும், கண்கள் பாதிக்கப்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், எனவே இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள் அய்யா.

  • @ananthananth1965
    @ananthananth1965 3 года назад +31

    உங்களின் காணொளி நான் தொடாந்து பாாத்து வருகின்றேன். உடல் நலம் குறித்த உங்களின் பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது உங்கள் முயற்சி தொடர வாழத்துக்கள், நன்றி

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 Год назад +24

    உங்களின் உரை மிகவும் சிறப்பு ஐயா, நீங்கள் கூறும் ஒவ்வொரு செய்தியும் மக்கள் அமைதியாக வாழ வழி வகுக்கும்.

  • @devaasir1488
    @devaasir1488 2 года назад +52

    தமிழில் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.

  • @yovanpichai474
    @yovanpichai474 3 месяца назад +5

    தினமும் தலைக்கு குளிப்பதே அலாதியானது ❤
    எப்படிப்பட்ட மன அழுத்தம் இருந்தாலும் குளிர்ந்த நீரில் தலைக்கு குளியுங்கள்.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 года назад +9

    அருமை யான விளக்கம் டாக்டர் நன்றி

  • @இயற்கையின்காதலன்பாலா

    தினமும் காலை மாலை தலை குளிக்கிறேன் ஐயா❤❤❤

  • @manir1500
    @manir1500 2 года назад +4

    Healthy Tamilnadu வாய்பில்ல ராஜா. மிக்கநன்றி ஐயா .

  • @ebrrajan9506
    @ebrrajan9506 3 года назад +60

    நீ மட்டுமே உன்னை சரி செய்து கொள்ள முடியும்

  • @alagarsamy2084
    @alagarsamy2084 3 года назад +47

    நல்ல பயனுள்ள தகவல் அண்ணன் வாழ்த்துக்கள்

  • @senthilkumarvenkatesan3557
    @senthilkumarvenkatesan3557 3 года назад +211

    குளித்தல் என்றால் குளிர்வித்தல் என்றே பொருள்.🙏

    • @arunaiyappan2861
      @arunaiyappan2861 3 года назад +5

      அருமை👌👍

    • @kishorekumar6758
      @kishorekumar6758 2 года назад +12

      9th bookla pathingla 😊😊😊😊

    • @sriarun6771
      @sriarun6771 2 года назад +8

      Tnpsc aspirants...9th tamil book குள்ள குளிர குடைந்து நீராடி

    • @dhanaas7688
      @dhanaas7688 2 года назад +3

      From. தொ. பரமசிவம்

    • @dhanaas7688
      @dhanaas7688 2 года назад +6

      சனி நீராடு from ஔவை.

  • @sowmii1237
    @sowmii1237 Год назад +8

    Autoimmmune disorder pathi video podunga sir natural way la eppadi cure pantrathunu

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 3 года назад +31

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏

  • @Beautifulme-0407
    @Beautifulme-0407 6 месяцев назад +2

    1. Hair wash often
    2. Nallenai body massage & shower, weekly once
    3. Reduce oil food
    4. Have proper night sleep

  • @sivanesanm1581
    @sivanesanm1581 3 года назад +8

    Super doctor anaku romba useful la erkku

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 4 года назад +10

    உணவு முறைகளிலும் மாற்றம் செய்யனும் குளிர்ச்சியான உணவான வெந்தயக்களி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சேர்த்துக்கலாம். சாமை சோறும் உணவில் எடுத்து கொள்ளலாம். இதோட செய்முறை என்னுடைய தளத்தில் பார்க்கலாம்

    • @SivaSiva-ko8nd
      @SivaSiva-ko8nd 4 года назад +1

      எல்லாத்தையும் மறைக்கப்பட்டன

    • @Kural_Koduppom
      @Kural_Koduppom Месяц назад

      அப்பிடிங்களா ரொம்ப சந்தோசம்

  • @muthumarimuthumari3740
    @muthumarimuthumari3740 11 месяцев назад +16

    தலைல என்னை oru சொட்டு வச்சு குளித்தாலே தலைவலி வந்துடுது

    • @MonishaMonishak
      @MonishaMonishak 4 месяца назад

      Ama😢

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 3 месяца назад +1

      Jeera with sesame oil making warm and applying to head,good for health

    • @sruthikalyani123
      @sruthikalyani123 3 месяца назад

      You are what type of body ? Vatha /pitha/ kabam ? If you are kabam , then use nallenai heat and put pepper 4 pieces and let it cool down heat then take bath

  • @rajuraju.1349
    @rajuraju.1349 2 года назад +6

    எனக்கு சைனஸ் பிரபாளம் டெய்லி தலைக்கு குளிக்கலாமா சார்

  • @ajikumar6985
    @ajikumar6985 2 года назад +7

    கேரளாவில் ஆண்களும், பெண்களும் daily தலை குளிக்கிரார்கள்....சென்னையில் நிறைய ஆங்கில மருத்துவர்கள் வாரத்தில் ஒரு தடவையோ ரெண்டு தடவையோ மட்டும் குளிக்க சொல்கிறார்கள்

  • @mathisekaran6410
    @mathisekaran6410 2 года назад +5

    மிக மிக அருமை நன்றிங்க சார்

  • @kowsalyapalani4799
    @kowsalyapalani4799 10 месяцев назад +1

    Super...
    Nandri sir...
    Nalla information...
    Enakku nalla use aagum
    Thank you sooooo much

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 2 года назад +4

    நன்றி சார் பயனுள்ள கருத்துக்கள்

  • @geethamanij6571
    @geethamanij6571 2 года назад +11

    அண்ணா நீங்க சொல்கின்ற தகவல்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளது மிக்க நன்றி அண்ணா

  • @tmahalakashmi5133
    @tmahalakashmi5133 3 года назад +19

    Sir it is very very true I took both I am felt free mind always thank you sir

  • @indianpolicegethu
    @indianpolicegethu Год назад

    Unga pecha ketu 6 month mela kulichitu iruken thalaiku 1st month sema sali veliya vanthuduchi aprm sariyagidichi🤝

  • @42-keerthana.msripms80
    @42-keerthana.msripms80 3 года назад +14

    It's very useful message sir.
    Tomorrow, I will try and I will get the benefit🤗

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +4

    உணவே மருந்து உங்களின் சிறந்த பதிவு அனைத்தும் அருமை நன்றி ஐயா

  • @LovelyBlini-gq5yt
    @LovelyBlini-gq5yt 7 месяцев назад +2

    Sinus problem erukkuravanga daily head bath yedukkalama sir..... 🙏🙏🙏

  • @Indira-l8r
    @Indira-l8r Месяц назад

    அண்ணா தலையில் எண்ணெய் வைத்துக் குடித்தால் சுடுதண்ணி நல்லதா பச்சத்தண்ணி நல்லதா பதில் கூறுங்கள் அண்ணா

  • @rajanspt9051
    @rajanspt9051 3 года назад +3

    சார் கரிசாலை பொடியுடன் பால் சேர்த்து சாப்பிடலாமா

  • @karkuzhali9046
    @karkuzhali9046 4 года назад +8

    அருமை

  • @log.g2263
    @log.g2263 Год назад +2

    தலைக்கு குளித்தல் சூடுநீர் நல்லதா குளிர்ந்த நீர் நல்லதா

  • @gunasekaran4482
    @gunasekaran4482 3 года назад +8

    மதியம் குளிக்கலாமா தினமும்.

  • @visalakshimurthy809
    @visalakshimurthy809 3 года назад +2

    Hot flashes ஆகிறது இதற்கு ஏதாவது மருத்துவம் சொல்லுங்கள் ஐயா

  • @babysubramanian3394
    @babysubramanian3394 3 месяца назад

    Yes. Applying gingilly oil I'm affected with severe cold.

  • @mnk2226
    @mnk2226 4 года назад +10

    Yenakku daily thalaiku kulicha cold varathu...yenakku 365 days um cold irukku....throat la irukkumm.. kaduppa irukku

  • @moorthymoorthy9811
    @moorthymoorthy9811 4 года назад +24

    Dr. Sir please upload a video for sinus problems and nose congestion

    • @prakashs3948
      @prakashs3948 3 года назад

      Please find the video requested here:
      ruclips.net/video/XG_WNRRxGks/видео.html

  • @ranjithk3876
    @ranjithk3876 Год назад +1

    நீங்க சொல்லுறது உண்மை

  • @newwinmedia7095
    @newwinmedia7095 Год назад +4

    Thank you very much sir for your information..

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 3 года назад +6

    Thanku sir Super 🙏🙏🙏

  • @sathish1549
    @sathish1549 4 года назад +10

    Usefull information docter 👌

  • @amalas.petchiammal
    @amalas.petchiammal 3 года назад +5

    செவ்வாய் வெள்ளி ஒரு மாதமாக கடைப்பிடிக்கிறேன்1..பகலில் தூக்கம் வருகிறது தூங்கலாமா.2.எண்ணெய் வைத்து பின் குளிக்கும் போது சீயக்காய் போடனுமா

    • @take7902
      @take7902 3 года назад +1

      Pagalil thoonga koodadhu yes seegakai potu kulikanum

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs Месяц назад

      டீ குடித்தால் தூக்கம் வராது

  • @mcthalal3026
    @mcthalal3026 2 года назад +1

    Dhinam kulikkum podhu shampoo podalama alla vaaraththuku 2 3 aa

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 9 месяцев назад

    Valgavalamudan

  • @anusuyaraj1723
    @anusuyaraj1723 4 года назад +20

    Wounderful message sir. Thank you

  • @kumaresanthilagan2518
    @kumaresanthilagan2518 3 года назад +8

    சித்தர்கள் வழிகாட்டுதல் சூப்பர்

  • @parthihawk7651
    @parthihawk7651 4 года назад +8

    இரவு வேலை செய்பவர்கள் எந்த நேரத்தில் குளிப்பது நல்லது

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 Год назад +1

    Namestea Sir prnams 🙏🙏🙏🙏

  • @anandraj3456
    @anandraj3456 2 месяца назад

    நன்றிங்க ❤

  • @dasthakeerbasheer2592
    @dasthakeerbasheer2592 4 года назад +10

    Sir thank you sir I have this problem from my child life

  • @hiii9662
    @hiii9662 2 года назад +1

    Ladies daily thalaiku kulikalama??

  • @Vadivel32
    @Vadivel32 4 года назад +36

    அய்யா, வணக்கம். தினமும் தலைக்கு குளிக்கும்போது, தலைக்கு எண்ணெய் வைப்பது எப்படி? சற்று விளக்கவும்.

    • @splendorzmakerz5532
      @splendorzmakerz5532 4 года назад +8

      Coconut oil vaichitu thalaikku kulikkanum(without shampoo wash)
      Weekly twice shampoo or shikaikai wash must

    • @SakthiVel-xm5wm
      @SakthiVel-xm5wm 4 года назад +1

      After 20 mins...

    • @subbukalai4945
      @subbukalai4945 3 года назад +2

      @@splendorzmakerz5532 without shampoo adhum oil hair ku eppadinga set aagum pisupisuppa irukkum adhuve negative feel kodukkum

  • @sethupathikesav2345
    @sethupathikesav2345 3 года назад +7

    naan daily um thalaikku kuluchutu than iruken aana enaku iruka soodu madhiri yarukkum irukka vaaipe illa🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥🥴🔥

  • @ArunKumar-vc8fy
    @ArunKumar-vc8fy 3 года назад +7

    How to Manage in Night shift office duty people's?

  • @umadinesh2944
    @umadinesh2944 10 месяцев назад +1

    பித்தம் குறைய வழி சொல்லுங் pls

  • @ShanthiRamaswami-g4j
    @ShanthiRamaswami-g4j Год назад

    Wounder full message sir thank for u u u

  • @Anisha-zw5fg
    @Anisha-zw5fg 3 года назад +5

    Sainas problem ku solutions sollunga please sir

    • @SssSss-cw6os
      @SssSss-cw6os 3 года назад +1

      For home remedy, read vallalar book

  • @bujima6707
    @bujima6707 Месяц назад

    Super anna

  • @p.pooranee8823
    @p.pooranee8823 3 года назад +5

    O.k sir pitham kudinal yanna problem varum, atharku yanna mooligai sapidalam

  • @Ninja_n24
    @Ninja_n24 7 месяцев назад

    நல்ல தகவல் sir

  • @sandrablessy9258
    @sandrablessy9258 5 месяцев назад

    🎉🎉🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉

  • @RajeshKannan-qf1en
    @RajeshKannan-qf1en 4 года назад +17

    ஐயா, சுட தண்ணீரில் குளிப்பது நல்லது அல்லது பச்சை தண்ணீரில் குளிப்பது நல்லத?

    • @murukanvalli464
      @murukanvalli464 4 года назад +3

      குளிர் நீரில் குளித்தால் மிகவும் நல்லது

    • @NDhrmarajNDhrmaraj
      @NDhrmarajNDhrmaraj 3 года назад

      Cool water is best sir to bath

  • @vannamuthucat
    @vannamuthucat 3 года назад +5

    Sir Gastic controlling video please

  • @lalithabalaraman715
    @lalithabalaraman715 Год назад

    Fibro mayalgia நோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா தயவுசெய்து கூறவும்.

  • @Mastervj1
    @Mastervj1 5 месяцев назад

    சுடு தண்ணீரில் தலைக்கு குளிக்கலாமா சார்

  • @hemaec7979
    @hemaec7979 4 года назад +4

    Sir is once of the the best doctor bcs our family and friend visited to sir clink and took treatment which gives best remedies so sir can't reply to ur questions

    • @dhineshm4798
      @dhineshm4798 2 года назад +1

      Where is doctors clinic?
      Can you please gove clinic name and address

    • @hemaec7979
      @hemaec7979 2 года назад

      Arodhya clinck mogappair

  • @gow_Kar
    @gow_Kar 3 года назад +2

    Pls suggest acidity problem irukkavanga morning green tea or lemon tea edukkalama to reduce wait.

  • @mani-w5r9v
    @mani-w5r9v 11 месяцев назад

    Nalennai suthamanathu engum illai ellorum kalappada ennai vikkuranga sir enna seivathu endrey theriyavillai

  • @rekharani-dt7dy
    @rekharani-dt7dy 4 года назад +3

    Excellent. Sir ur video cutting abruptly.

  • @hemaec7979
    @hemaec7979 4 года назад +6

    Friends these videos not directly uploade by dr.sivaramana sir

  • @nachiyappan5315
    @nachiyappan5315 3 месяца назад

    Sinus problem irukavanga oil bath panalama sir

  • @pandidurai8183
    @pandidurai8183 2 года назад

    Thalaiku shapoo use pannalama apdi use panna enna shampoo use panrathu???

  • @mangainatarajan5957
    @mangainatarajan5957 2 года назад

    வயிற்றில் அதிக படியாக சுரக்கும் அமில தன்மையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி ஐயா

    • @SAINATH-xe6tz
      @SAINATH-xe6tz 2 года назад

      சகோதரி அமில சுரப்பால் உங்களுக்கு நெஞ்சு கரிப்பு ஏற்படுகிறதா

  • @annapooraniram6290
    @annapooraniram6290 3 года назад +4

    100 percent true sir. I have same problem

  • @colorscatteringartsandcraf4519
    @colorscatteringartsandcraf4519 2 года назад +2

    சலியும் பிடிக்கிறது உடல் சூடும் இருக்கிறது.. என்ன செய்வது?

  • @shortz595
    @shortz595 3 года назад +3

    Thank good info sir

  • @cult_boy5255
    @cult_boy5255 2 года назад

    Nallennai thechi kulicha podugu varuma? Already iruku so athigam aayuruma? Can some suggest me what to do

  • @velukumaravel9159
    @velukumaravel9159 3 года назад +8

    தலையில் தண்ணிரை ஊற்றினால் சளி பிடித்து கொள்கிறது சார் இன்ன செய்ய

    • @sathyamoorthi6392
      @sathyamoorthi6392 3 года назад +2

      ஒன்னும் பிரச்சினை இல்லை தினமும் குளிக்கும் போது நுரையீரல் இல் இருக்கும் நாள்பட்ட சளி வெளியாகும்

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 3 года назад +6

    Thank you Sir 🙏

  • @sarbrassahamed3412
    @sarbrassahamed3412 3 года назад +2

    Tell about sinas problem 😊...

  • @natarajans997
    @natarajans997 Год назад

    Good explanation

  • @nambipriyadarshini74
    @nambipriyadarshini74 Год назад

    Sir, stroke vanthavanga empty stomachla vendhayam thannila night ooravechchi kudikalama udambu sutta kuraikka?

  • @RaguramS-b1k
    @RaguramS-b1k 9 месяцев назад

    எண்ணெய் தேய்த்து குளித்தால் தலைவலி
    வருதுஐயா.

  • @maheshwariraman2390
    @maheshwariraman2390 3 года назад +3

    Thank you sir your msg

  • @ananthdevi9723
    @ananthdevi9723 4 года назад +10

    Podugu neega oru video pooduga pls sir

  • @Vestigcompany
    @Vestigcompany 4 года назад +3

    Good morning sir

  • @theivanais
    @theivanais 2 года назад +5

    தினமும் தலைக்கு குளிப்பதால் முகம்(தோல்) மிகவும் வறண்டு(dry) கருத்து விடுகிறது.

    • @petchimuthukumar1073
      @petchimuthukumar1073 Год назад +1

      அப்படிலாம் ஒன்றுமில்லை வியர்வை சுரப்பி குறைவாக இருந்தால் மட்டுமே அவ்வாறு வரும்

    • @theivanais
      @theivanais Год назад

      @@petchimuthukumar1073 thank you

  • @Arvinth-jv8gk
    @Arvinth-jv8gk Год назад

    நன்றி அண்ணா அருமை

  • @sangeethan2987
    @sangeethan2987 2 года назад +2

    நல்ல தண்ணீர் கிடைக்காத போது உப்பு தண்ணீரில் தலைமுடி பிசுபிசுப்பு ஆகிறது

  • @Povertytopoultry
    @Povertytopoultry Год назад

    Daily twice kulikkuren but no use 🤷‍♂️

  • @lsy-a7k
    @lsy-a7k Год назад

    Ayya Vanakkam,En Udambula vusnam adhigama irukku.. Udambula angana Kattigal vandhukite irukunga vaithiyam Sollunga please.

  • @mangaimohan4119
    @mangaimohan4119 4 года назад +14

    ena cooking oil use pandrathu best. my husband having BP so tell me sir pls.

    • @Nandinivenkat
      @Nandinivenkat 4 года назад +15

      Use Gingelly oil, Groundnut oil, Coconut oil for cooking. Try to use chekku gingelly oil for all the major dishes. Throw away all the refined products from your kitchen like refined oil, refined sugar, refined salt etc. 30 mins fast walking in the early morning during sun rise, 15 mins breathing exercises like pranayama post walking. Try to sleep at 10pm and wake up at 5am (7 hrs good sound sleep is enough). Try to finish your dinner before 8pm. One hour before going to bed drink 60 to 100ml warm milk by adding one piece of garlic, 4 pieces of pepper, 2 pinch of turmeric powder, small amount of palm sugar. Try this for a month and let me know the result. I am trying this for the past 3 years. No BP, No diabetes. Living my peaceful life. God bless you.

    • @SakthiVel-xm5wm
      @SakthiVel-xm5wm 4 года назад +1

      Correct

    • @vs4555
      @vs4555 3 года назад +1

      drink jeera water continuslly

  • @kalaiyarasan7
    @kalaiyarasan7 4 года назад +6

    Can u please share reasearch papers on oil bath. I am curious to understand how it works?

    • @hardnfree
      @hardnfree Год назад

      @@prakashs3948 healer Basker is not a homeopathic or Ayurveda doctor, he is just giving his opinion. Don't consider that as research and end up taking unnecessary risk.

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Год назад

      ​@@hardnfree vata pitta and kapa was balanced by taking oil bath regularly. Also using oil on hair daily makes vata balance on body. Improper vata is beginning for disease. This is said by sidha Dr near by home.

  • @arunselva8901
    @arunselva8901 2 года назад

    Kulir pirathesangalil ullavargal oil theithu kulikalama

  • @sreeejehan7625
    @sreeejehan7625 Год назад

    Psynes problem iruku daily epdi talaiku oota

  • @muthulakshmiumapathy6033
    @muthulakshmiumapathy6033 4 года назад +2

    Sir viyarvai manjal a padiyathu enna pannanum sir please tips

  • @akbaraliadhil5b675
    @akbaraliadhil5b675 3 месяца назад

    Super

  • @venkatash2007
    @venkatash2007 11 месяцев назад

    விளக்கெண்ணெய் தெய்கலமா?