உடல் சூடு இவ்வளவு ஆபத்தா.? குறைப்பது எப்படி.? Krishnan Balaji | தேகம் சிறக்க யோகம் | Mega TV
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- உடல் சூடு இவ்வளவு ஆபத்தா.? குறைப்பது எப்படி.? Krishnan Balaji | தேகம் சிறக்க யோகம் | Mega TV
In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about yoga asanas to who suffers from health illness, Try these easy asanas, breathing exercises to keep your body healthy.
Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
👉ஆண்மை பலம் அதிகப்படுத்தும் எளிமையான யோகா..! Krishnan Balaji
• ஆண்மை பலம் அதிகப்படுத்...
👉மலச்சிக்கலிலிருந்து குணமாக..! Yoga for constipation | Krishnan Balaji
• மலச்சிக்கலிலிருந்து கு...
👉சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு..! • சர்க்கரை நோய்க்கு நிரந...
👉உடல் பருமனை நாற்காலியில் அமர்ந்து குறைக்கலாம்.!
• உடல் பருமனை நாற்காலியி...
👉தொப்பை குறைய..! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji
• தொப்பை குறைய..! தேகம் ...
👉நாளும் கோளும்-23-01-2021 I திருமதி.பாரதி ஸ்ரீதர் I NAALUM KOLUM
• நாளும் கோளும்-23-01-20...
👉உடல் பருமனை நாற்காலியில் அமர்ந்துகொண்டே குறைக்கலாம்
• உடல் பருமனை நாற்காலியி...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
#YogaMuthirai #YogaAsanas #KrishnanBalajiYoga #MegaTV
நான் ஐயாவின் எல்லா பயிற்சிகளையும் செய்து பல நோய்களை வென்றுள்ளேன்..
நன்றி குருவே!..
Seriously
ஐயா நானும் உங்கள் யோகா மூலம் நோய்களை வென்றுள்ளேன் நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய் நன்றி
சூப்பர் முத்திரை 🎉🎉🎉 குடல் சூடு...... வாய் புண் குணமாகும் அற்புத பதிவு நன்றி ஐயா 🎉🎉🎉
தேகம் சிறக்க யோகம் உங்களின் யோகா பதிவு அனைத்தும் அருமை நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா. எனக்கு யார் மீதும் பொறாமை இல்லை. ஆனால் கொரோனா வந்து போன பின்பு அடிக்கடி வயிற்று வலி வருகிறது. IBS என்கிறார்கள். தங்கள் அறிவுரை படி செய்கிறேன். வாழ்க வளமுடன் அய்யா.
A.JEYANTHI TAHSILDAR from Srirangam
அய்யா நான் 81 வயதுடையவன் ஹார்ட் சார்ஜரி செய்துள்ளேன் 2009 ல், மீண்டும் 2014 ல் ஸ்டாண்ட் வைத்துள்ளேன். தங்கள் யோகா மூலம் பித்த உடம்புகாரன் என்பதை புரிந்துகொண்டேன். நான் இந்தமுத்திரை செய்யவேண்டும். தங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த தொந்தரவும் இல்லை.. ஆனால் 2 எடை குறைந்து உள்ளது.
உங்கள் பதிவை பார்த்து வீட்டிலேயே பயிற்சி செய்து வருகிறேன். இப்போது உடல்நிலை பரவாயில்லை. நன்றி ஐயா.
வாசியோகத்தில் ஒரு பிரிவு - நன்றி குருவே 👌
மிகவும் பயனுள்ள வகையில் தகவல்கள் நன்றி ஐயா ஐயா எனக்கு வயிறு வலி மற்றும் வயிறு எரிகிறது தீர்வு 😢
சூப்பர் நீண்ட நாள் கேள்விக்கு.நல்ல பதில்
குருவே சரணம், நன்றி ஐயா
அருமையான விளக்கம் நன்றி ஐயா, எனக்கும் உடல் சூடு இருக்கு இதை தவறாமல் செய்கிறேன். இப்போது செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது. அருமையான பதிவு👍🙏👌✌
Ungalin yoga mutiraigal arumayana payankalai kodukkiratu ayya. Myself experencing the bettermet in varicose vein pains. No permanent cure with medicines before.
அருமையான விளக்கம்
இன்றைய நவீன காலங்களில் மிகவும் அவசியம்.... நன்றி ஐயா
Timing of this show....will u tell
Mega TV 7:30 am all 365 days
1000 episodes and still on
மிக மிக முக்கியமான விஷயம்.... நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா. சிறப்பானசெய்தி
ஐயா உங்கள் பயிற்சி மிகவும் பயனுள்ளதக இருந்தது மிக்க நன்றி ஐயா எனக்கு ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன் என் கணவருக்கு அல்சர் இருக்கு உடற்பயிற்சி செய்வது வருகிறார் இப்போது அதிகமாக பசி எடுக்கிறது என்கிறார் சாப்பாடு சாப்பிட்டாலும் 2 மணி நேரம் சென்று பசிக்குது என்கிறார் என்ன செய்வது நீங்கள் இதற்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா
அருமையான உண்மையான பதிவு நன்றி ஐயா
Mikka nandri iya . Udal soodu en udal muluvadhum thadipai erpaduthi migundha vedhanai yudan irundhen. Indha payirchi enaku udhaviyaga irundhadhu.
பித்தம்... பித்தப்பை கல் 🎉🎉 கல்லீரல் ஆரோக்கியம் பெற முத்திரை 🎉 உணவு முறை விளக்கம் சொல்லுங்க ஐயா நன்றி 🎉👌👌👍👍🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏
Sir
Every day how many mudras can be practice
அருமையான பதிவுக்கு நன்றிகள் பல.
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன்
Thanks dear Sir. Your information and explanation is a great blessings for all of us. God bless Sir
மனமார்ந்த நன்றி ஐயா
சிறந்த பதிவு ஐயா நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய்
Thankyou very much sr This vidio is realy inspiring மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..👌👌👌👌🙏🙏
Aiyya vanakkam, kindly advice a remedy for severe headache....Nandri🙏
ஐயா எனக்கு வியர்வை அதிகம் வருகிறது காரணம் என்ன இதை போக்க என்ன முத்திரை பயன்படுத்தலாம் தாங்கள் பதிலை பதிவிட வேண்டுகிறேன் அன்புடன் அருள்புரிய வேண்டுகிறேன்
Narambu thalarchikku ennaseyavendum?
6.33👌
உடல் சூடு குறைய சீதளி. பிருதீவி முத்திரை.
சித்தர்களின் பெருமை உடலை பேணும் வழி நன்றாக எடுத்து கூறினீர்கள். நன்றிகள்....
குரு பதமே காப்பு காப்பு!!!
நல்ல தகவல் நன்றி ஐயா
வாழ்த்துக்கள் அய்யா மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
Super explanation
அருமையான விளக்கம்
வாழ்த்துக்கள் ஐயா, "வாழ்க வளமுடன்" 🙏🙏🙏
The first fddtfcfg
Arumai arumai iiayaa
வாழ் thugal. Puthakam. Maha. Veleedugal
Thanks ija ungal yogavin moolam enathu mudi nanraga valaruthu rompa rompa thanks
Which video you follow
அருமையான பதிவு அய்யா. வாழ்க வளமுடன்
அருமையான பதிவு. மிகவும் நன்றி சார் 🙏
BEST IMPERMASION
Sir, when will take the excersize before food or after food
Arumaiyana tips yousfull
கணயம் நன்றாக இயங்க செய்ய வேன்டிய யோக
Very. nicely. explained thanks
Very good Advice thank you sir
Sir
I need your full mudras book, please
Try pannalam sir thanku🎉🎉
Stomach yoga udal soodu yoga intha rendayum ore time la seiyalama pls reply
கோடி நன்றி ஐயா
Super aya thank you so much
Nice message sir thankyou.
Vazhga valamudan ayya
Very useful and effective in no price for all people
Thank you
அருமை.
Arumai.. arumai..
Thank you sir
Nice information 🙏
ஐயா வணக்கம். உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் முத்திரை சொல்கிறீர்கள் . பல முத்திரை களை ஒரே நேரத்தில் செய்ய லாமா,
Sir ennakku romba varusamaga gastric problem irukku atharkku yoga muraiyil vazi sollavam
Hi sir,
Very nice, your yoga is very good
Super video clipping.. tq sir
மிக்க நன்றி ஜயா
Thanks sir u are treatement in nature best choice....
Penkalku yarpadum vellaipaduthal problem sari seiya yoga podunga sir
Dense hair growth advice?
super ayya usefulla irukku
Super. Good narration. Thanks.
vallka valamutan nantri ayya
Nala pathivu
Hi sir ..Niraya muthirai solringa.... Daily above 3 muthirai seyalama
Thank you sir 🙏 vazhga valamudan💐
Kandha guru kavasam Malai neram podunga please
Ayya.Muthugu high heat and i can't sit in the chair.steel and earth il ,i can sit.This is naraga veathanai.Please help to recovery by yoga .
Vazhalga vaiyagam Vazhalga vazhamudan vazhaltukkal ayya nandri
நன்றி வாழ்க வளமுடன்
AYYA AVARGALUKKU NANDRI 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா புத்தகம் வேண்டும்.வாழ்கவளமுடன்🎉
Suriya muthirai seithu kondu intha muthirai seilama
Vanakkam ayya how to get your book. Please..
இனிய நன்றி ஐயா ❤
உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை சாமி வாழ்கவளமுடன் ஐயா
Super sir really super effect
Book available sir
Ir
ஐயா எனக்கு இந்த முத்திரைக்கு உண்டான புத்தகம் கிடைக்குமா
அருமைங்கயா நன்றி
Sir. Please. Tell. Us. Some. Yoga. To. Protect. From. PROSTATE. Enlarge
நன்றி ஐயா ஜெய்ஹிந்த்
Namaskaram ‘I am suffering from Herbes zooster {AKki) in Tamil. Iam taking allopathy medicine. n applied ointment as per dr advice but my right side eye ,ear ,leg ,troubles me with severe pain I have been suffering from Akki in my private area right side of my body, sir iam senior citizen lady aged 64 pl give me some Mundra. . Thank you very much n waiting for your adivice n consultation.
Thank u sir,yr Mudra's r very much useful,God bless u abandently😊😊
Very Good Thanks...
அருமை! நன்றி அய்யா
Thanks very much,
மிகவும் தேவையான பயிற்சி நன்றி ஐயா/மெகா தொலைக்காட்சி 🙏
Iyya 5 vayasu child intha yoga seiyalama konjam pathil sollunga iyya. Yen paiyanuku vai smell varuthu
A lot of thanks kurujee
நன்றி ஐயா கர்ப்பிணிகள் இந்த பயிற்சியை செய்யலாமா
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
BEST VIDEO
அருமையான பதிவு
Sír, yoga and muthirai books published by u is available
வணக்கம் கோடான கோடி நன்றி ஐயா
arumai iya
அருமை.நன்றி ஐயா.....
Timing of this show on TV ..... anybody telll.........