தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-27 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
    தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-27 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
    Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
    "தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
    38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
    தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
    இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

Комментарии • 44

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 Месяц назад +28

    சூப்பர். நான் இந்த ப்ரோக்ராம் fan. 👏🏻👏🏻👏🏻

    • @ponnar_s
      @ponnar_s Месяц назад +5

      @@sekarthiagarajan2071 அருமை. நான் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகன்

    • @sivamanir5708
      @sivamanir5708 Месяц назад +2

      I am also fan

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Месяц назад +13

    தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் அருமையான நிகழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤

  • @janeeshaakrishnakumar8302
    @janeeshaakrishnakumar8302 Месяц назад +9

    Me and my parents do this every Sunday

  • @GKV963
    @GKV963 Месяц назад +3

    Most useful show in the television

  • @SabariSambath-em3qx
    @SabariSambath-em3qx 15 дней назад +2

    Hello sir supper etha soil velaiyaatu 🎉

  • @priyaanbu3767
    @priyaanbu3767 Месяц назад +7

    I love this show educational

  • @siva.pavi.2002
    @siva.pavi.2002 Месяц назад +5

    I like this program

  • @SabariSambath-em3qx
    @SabariSambath-em3qx 15 дней назад +1

    Hello sir supper etha soil velaiyaatu

  • @RajaRaja-ti6ri
    @RajaRaja-ti6ri Месяц назад +4

    இலங்கையில் ஆதி காலம் முதல் பரப்புரை என்ற சொல் தமிழர்களிடயே பயன்பாட்டிலுள்ளது

  • @user-fz6kh5xz6p
    @user-fz6kh5xz6p Месяц назад +9

    ஆர்வமாக உள்ளேன் ❤👍🏻👌🏻💪🏻

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 День назад

    பரப்புரை என்ற சொல் 1994ம் ஆண்டளவில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்களுக்கு இச்சொல் புதிதல்ல.

  • @sathishsathis12345
    @sathishsathis12345 14 дней назад

    குறள்

  • @Anonyme_xxxx
    @Anonyme_xxxx Месяц назад +2

    இலங்கையில் புதினம் பார்ப்பது என்று பயன் படுத்துவோம். தேவை இல்லாத விடயங்களை பார்ப்பதை புதினம் பார்த்தல் என்று சொல்லுவோம்.

  • @YokeshR-xs1eb
    @YokeshR-xs1eb 18 дней назад

    அருமை தமிழழுக்குப் பெருமை

  • @kasturiswami784
    @kasturiswami784 Месяц назад +3

    Punugu is not a cat. Punugu is a perfume in a particular cat,that's why it's called punugu poonai.

  • @sakkum9285
    @sakkum9285 Месяц назад +41

    ஐயா ஜேம்ஸ் அவர்களுக்கு ஒரு தவறை எடுத்துக்காட்ட விழைகிறேன் . இந்த நிகழ்ச்சியில் கறையான் எனும் சொல்லைத் தவறாக கரையான் எனக் குறிப்பிட்டது கவலை தருகிறது , அயல் நாட்டு யாழ்ப்பாணத்தில் பலஊர்களிலும் மீனவரை தாழ்வாக பேசும்போது கரையான் எனப் பேச்சுவழக்கில் உள்ளது . தமிழ்ஆர்வலன்

    • @naren1420
      @naren1420 Месяц назад +2

      அர்த்தம் ஒன்று தான்

    • @abycarroll395
      @abycarroll395 Месяц назад +7

      கறையான் என்பது ஒருவகை பூச்சி உதாரணம் கறையான் புத்து என்பார்கள். ஆனால் கரையான் என்பது மீனவர்களை குறிப்பது. இரண்டும் ஒரே பொருள் குறிக்கும் வார்த்தை அல்ல. 🙏🙏🙏🙏

    • @Uthiramerurmathi
      @Uthiramerurmathi 29 дней назад

      கரையான் என்பது எறும்பை போன்ற உயிரினம்

    • @vavuniyalaxmy5994
      @vavuniyalaxmy5994 20 дней назад

      கரையான் அல்ல கறையான்

  • @deepanallamano1335
    @deepanallamano1335 Месяц назад +1

    Punugu new word i learnt 🙏

  • @anujathevathas8604
    @anujathevathas8604 Месяц назад +4

    கரையான் கிடையாது கறையான் தான் சரியான தமிழ்

  • @v.kv.k912
    @v.kv.k912 Месяц назад

    👍👍👍👍

  • @rajendrank.4132
    @rajendrank.4132 Месяц назад +4

    திரும்ப வேறு வேறு பள்ளி/கல்லூரி மாணவர்களை வைத்து ஆரம்பிக்கலாமே

  • @ramyarocks5435
    @ramyarocks5435 Месяц назад +5

    Last week la 2 show vandiruchi

  • @sweetgirl8649
    @sweetgirl8649 Месяц назад +8

    19.23: கரையான்❌
    கறையான்✔️

    • @naren1420
      @naren1420 Месяц назад

      ரெண்டும் சரி தான்...

    • @rajamuthu5552
      @rajamuthu5552 Месяц назад

      இரண்டும் ஒரே பொருள் தானே ?

  • @kodangikodangi5019
    @kodangikodangi5019 Месяц назад +1

    I am vaitting for sunday or this program

  • @dhwaniswhistling1219
    @dhwaniswhistling1219 Месяц назад +1

    How to join this program on tv?

  • @amutham2000
    @amutham2000 Месяц назад +6

    குளிக்கப்போய் சேறு பூசிய கதையாக, மாணவர்களை வலிய அழைத்து, தவறான தமிழைக் கற்பிக்கிறீர்கள். முதலில், தமிழறிஞர் ஒருவரின் பார்வைக்கு வைத்தபின், நிகழ்ச்சியை நடத்துதல் நன்மை பயக்கும்.
    கறையான் என்பதுதான் அந்த உயிரினத்தின் பெயர்.

    • @naren1420
      @naren1420 Месяц назад

      ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்... தவறு என்ால் இந்த கரையான் விளக்கம் கொடுங்கள்???

    • @rbala5033
      @rbala5033 Месяц назад

      கரையான் என்றால் கடற்கரையோர வாசிகள் கறையான்

    • @rajamuthu5552
      @rajamuthu5552 Месяц назад

      இரண்டுமே ஒரே அர்த்தம் தானே... இதில் என்ன தவறு உள்ளது

  • @saraswatijayakumar2729
    @saraswatijayakumar2729 Месяц назад +3

    Time soluinga frd

  • @kasturiswami784
    @kasturiswami784 Месяц назад +1

    Vasantha has a hearing problem.

  • @malligadurairajan1582
    @malligadurairajan1582 Месяц назад

    In kalaizhar tv what time telecast..?

    • @VijayaKumar-dp8ve
      @VijayaKumar-dp8ve Месяц назад

      தமிழோடு விளையாடும் நிகழ்ச்சி இப்பொழுது கலைஞர் டிவியில் நிறைவு பெற்றுவிட்டது

    • @malligadurairajan1582
      @malligadurairajan1582 Месяц назад

      @@VijayaKumar-dp8ve apadiyaaaaaa

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 18 дней назад

    சார் அந்த பெரிய எழுத்துக்கள் வேண்டாம் எல்லா மறைக்குது நன்றி வணக்கம்