ஒரு மூட்டை பொட்டாசுக்கு பதில் ஒரு லிட்டர் திரவ பொட்டாஷ் -Yaravita agri pottash

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • #potash
    #fertilizer
    #fertilizerforplants
    #cropprotection
    #trending
    #trendingshorts
    for order of this products
    jsdi.al/hCU3D
    play.google.co...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's appTo download our mobile application
    play.google.co...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app

Комментарии • 81

  • @subashchandar1744
    @subashchandar1744 Год назад +3

    யாரா விட்டா அக்ரி பொட்டாஸ் கடந்த ஒரு வருடமாக வாழை மரத்திற்கு உபயோகித்து வருகிறேன். சரத்குமார் கூறிய பின்னே இந்த உரத்திணை உபயோகிக்க தொடங்கினேன் நன்றாக உள்ளது. இது போன்ற மார்க்கெட்டில் புதிதாக வரும் பொருளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    • @balamurali8551
      @balamurali8551 Год назад

      Pls send ur number

    • @balajimani2827
      @balajimani2827 8 месяцев назад

      Eppdi use pananum endha time la use panalam banana ku

  • @velambi7019
    @velambi7019 Год назад +5

    வாழைக்கு மாதவாரி உர அட்டவணை இருக்கிறதா.

  • @smellofsoil9221
    @smellofsoil9221 Год назад +2

    வாழை புடை வந்த பிறகு liquid potash இலை வழி எவ்வாறு தர முடியும் சரத்?

  • @vinothmohan2428
    @vinothmohan2428 Год назад +1

    Hi sir, For banana After and During Flowering stage , what is the minimum dosage for 200Ltrs..

  • @vadivelvel2025
    @vadivelvel2025 Год назад +1

    நன்றி அண்ணா

  • @salahudeen1977
    @salahudeen1977 Год назад +1

    Very useful

  • @gokulraj2244
    @gokulraj2244 Год назад +1

    திரவத்தை தண்ணீரில் கலந்து கொண்டு வயலில் நீர் பாச்சும் போது (வாய்க்கால்) கலந்து விடலாமா (பழைய பாசனமுறை ) .

  • @lifeguide7885
    @lifeguide7885 Год назад +1

    Sir normal pottash ku pathila iffco pottassium Nitrate use panna pothuma ? ( 1 acre 1kg spary ) 200 RS , clear information please

  • @kodaimathan798
    @kodaimathan798 Год назад +1

    Bro chow chow plant
    ku spry panalama?

  • @sahayarajsubbiah9359
    @sahayarajsubbiah9359 Месяц назад

    மல்லிகை அரும்பு எடுக்க என்ன வகையான உரம் இட வேண்டும்

  • @user-ou5uc1rc3s
    @user-ou5uc1rc3s Год назад +1

    yara Stopit liquid pathi sollnga

  • @kodaimani391
    @kodaimani391 Год назад +1

    Anna map 12:61:00 venkayathu ku use panna la ma

  • @user-xy9kp9iy2l
    @user-xy9kp9iy2l Год назад

    Timac agro brand pathi oru video podunga

  • @salahudeen1977
    @salahudeen1977 Год назад

    அருமை

  • @b.gowsika8thbbalasundar.s780
    @b.gowsika8thbbalasundar.s780 Год назад

    Neanderan valaiku uram attavani solluinka

  • @sakthivelg9170
    @sakthivelg9170 Год назад

    Tradecorp நிறுவனத்தின் humistar சொல்லுங்க

  • @sethuramanv4375
    @sethuramanv4375 11 месяцев назад +1

    விலை சொல்லவில்லையே ?

  • @Mr_Senthil
    @Mr_Senthil Год назад +2

    1 lt how much price?

  • @balamurali8551
    @balamurali8551 Год назад

    soil application for cocanut tree? Dosage

  • @m.p.mugundan6770
    @m.p.mugundan6770 Год назад

    Water soluble potassium nitrate oru acre ku yevlo kg payan paduthanum sir yevlo days gap la again kudukanum plz drip la kudukanum and spray panrathuku detail sollungal sir Banana pudai vanthutu iruku

  • @mthiyagarajann6675
    @mthiyagarajann6675 Год назад

    Spicka krom eruku potash ...per aikaruku 250ml cast 210. 5tank per aikaru sprary

  • @vijayakumarGOBICHETIPALAYAM
    @vijayakumarGOBICHETIPALAYAM 6 месяцев назад

    Super

  • @sankarpandiank401
    @sankarpandiank401 Год назад +1

    வெற்றிலை ஊடுபயிர் வாழை விவசாயம் பண்ணலாம

  • @veerakumaresan402
    @veerakumaresan402 Год назад

    ஸ்டேன்ஸ் கிரீன் மிராகிள் பற்றி விரிவாக விளக்கம் தரவும்

  • @sankarpandiank401
    @sankarpandiank401 Год назад

    வெற்றிலை அதிக மகசூல் வழிமுறைகள் விவரிக்கவும்

  • @elangogee1357
    @elangogee1357 3 месяца назад

    Where it's available in kanyakumari dist

  • @chandrasekar-ic6fn
    @chandrasekar-ic6fn 7 месяцев назад

    Sir intra product engu kidaikum.

  • @p.rajeshraja4419
    @p.rajeshraja4419 8 месяцев назад

    Fungicide and potash combination nallairukkuma bro

  • @sekarsekar4189
    @sekarsekar4189 Год назад

    சாமந்தி. பூ செடி வளர்ச்சி இல்ல எந்த ஓரம் கொடுக்கலாம் சார் செல்லுக

  • @sekarakkil2318
    @sekarakkil2318 9 месяцев назад

    What bout for garlic sir... when to give pls

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  9 месяцев назад

      Time of bulb formation @5ml per lit of water

  • @024kalidassm4
    @024kalidassm4 Год назад +1

    Tell about FMC product legend

  • @mthiyagarajann6675
    @mthiyagarajann6675 Год назад

    Spic krom alll kinds of potash add

  • @koteet2478
    @koteet2478 Год назад

    Bro malli chedi enna maruthu thelichalum Pacha puzhu aliya matuthu bro ethunaa nalla maruntha sollunga bro plzzzz😔😔

  • @RajEsh-gl4zu
    @RajEsh-gl4zu Год назад

    Sir calcium liquid and kurunai pathe solu soe

  • @elangogee1357
    @elangogee1357 3 месяца назад

    Where it is avaliable in kanyakumari dist

  • @chinnadurai4522
    @chinnadurai4522 8 месяцев назад

    Kadaci varai rate chollavillai

  • @kumaragurudossr5487
    @kumaragurudossr5487 Год назад

    சார் நான் பச்சை துண்டு ஆஃப் டவுன்லோட் செய்து ள்ளேன் ஆனால் உள்ளே போகமுடியவில்லை

  • @surendiransurendiran3514
    @surendiransurendiran3514 Год назад

    Pulses kudukalama

  • @kavi-gym_motivation
    @kavi-gym_motivation Год назад

    Sir vellai boonduku kotukalama entha alavuku kotukanum please reply sir

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Год назад

      Panalam bro..spray pana oru time ku 500ml per acre ,Soil drenching or drip na 1 lit per acre

  • @surendiransurendiran3514
    @surendiransurendiran3514 Год назад

    Yanda time la kudukanum

  • @-IT-Karthikeyank
    @-IT-Karthikeyank Год назад

    Anna white radish colour varaku enna fertilizer kodokalam solluga

  • @dhanahari8888
    @dhanahari8888 8 месяцев назад

    Sir please share available address

  • @abbasalif7463
    @abbasalif7463 Год назад

    மா ஒரு மரத்திற்கு என்ன அளவு கொடுப்பது வருடத்திற்கு எத்தனை முறை. கொடுக்க வென்றும்

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Год назад

      Per 200li barrel 100ml concentration la use panalam bro

    • @abbasalif7463
      @abbasalif7463 Год назад

      @@RUclipsVivasayi ஒரு மரத்திற்கு 200லிட்டர் தண்ணீரில் 100ml கொடுக்கவென்றுமா ப்ரோ அப்படினா ஒரு மரத்திற்கு 150ரூபாய் வரும்

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall Год назад

    ஒட்டும் பசை சேர்க்க வேண்டுமா?

    • @rammoorthy5762
      @rammoorthy5762 Год назад +1

      ஒட்டும் பசை சேர்க்க தேவையில்லை

  • @lifeguide7885
    @lifeguide7885 Год назад

    Sir , indha liquid tank 5 ml ok , but acre 50ml use Panna podhuma ? Appo 1 ltr vangi Ena panrathu ?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Год назад +1

      Per lit water ku 5 ml bro..foliar spray one time ku 500 per acre ..soil drenching na 1 lit per acre

    • @lifeguide7885
      @lifeguide7885 Год назад

      @@RUclipsVivasayi ok bro, groundnut ku borax kodukanuma ila indha liquid pottash kodutha pothuma nalla muthah ?

  • @Mr_Senthil
    @Mr_Senthil Год назад

    பயிரிக்கு ஒரு ஒரு மருந்தாக அடிப்பதற்கு All 19 ஒரே வேளையில் அடிக்கலாமே?

  • @rajinirajan5610
    @rajinirajan5610 4 месяца назад

    இது சாத்தியம்..
    இல்லவே....இல்லை.........😅😅😅😅😅😅

  • @karthikcrajaraja2748
    @karthikcrajaraja2748 Год назад

    ஏலக்காய் செடி அளவு

  • @nsmani6899
    @nsmani6899 8 месяцев назад

    Nelluku use pànnalama

  • @palanivelu634
    @palanivelu634 Год назад

    Rat please

  • @Madanoppubg213
    @Madanoppubg213 Год назад

    இந்த லிக்யூட் வந்து கொத்தமல்லி கொடுக்கலாமா

  • @frozencooling8577
    @frozencooling8577 Год назад

    கடைசிவரை ரேட் எவ்ளோ சொல்லவே இல்லையே

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Год назад

      வீடியோல தெளிவாக போட்டுருக்கோம் 1500₹ னு

    • @nagarajank1231
      @nagarajank1231 Год назад

      ஏறக்குறைய விலை ஒன்றுதான்.(cost to farmer)+cost of spraying.(5to7k ok)

  • @supergaskodaikanal4416
    @supergaskodaikanal4416 Год назад

    தென்னைக்கு கொடுக்கலாம்கல

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Год назад

      Kodukalam bro
      Spray na 5 ml per lit of water ,Root feeding na 3 ml per pocket

  • @niranjanr6861
    @niranjanr6861 9 месяцев назад +1

    Mobile nombar

  • @bakiarajs-bi6gr
    @bakiarajs-bi6gr Год назад

    Customer care number