ஓம் நமசிவாய மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கோவில்.பாடல்பெற்றதலங்கள் என்பது நமக்கு கிடைத்த ஓலைச் சுவடிகள் கல்வெட்டுகள் மூலம் கிடைத்த வையை மட்டும் தொகுத்தனர் கல்வெட்டுகள் ஓலைச் சுவடிகள் கிடைக்காத பலகோவில்கள் பாடல்பெற்ற தலங்களாக இருக்கலாம்
நாயக்கர் பேரரசு காலத்தில் இக்கோவிலுக்காக மதுரையில் இருந்து அழகான ஒரு பிள்ளையார் சிலை வடித்து மதுரையில் இருந்து திருப்பேரூர் நோக்கி குதிரை வண்டியில் வந்துக்கொண்டிருந்தனர்....... ஈச்சனாரி என்ற இடத்தில் வண்டியின் அச்சாணி உடைந்து பிள்ளையார் அங்கேய விழுந்துவிட்டார்.....மீண்டும் பிள்ளையார் சிலையை யாராலும் தூக்க இயலவில்லை... இதை அறிந்த நாயக்கமன்னர் பரவாயில்லை அங்கேயே ஒரு கோவில் அமைத்துவிடுங்கள் என்றார்...... அந்த சிலை பேரூர் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்ககும்
Great coverage! Incidentally, Kovai is our native place (we now settled in Hyd) and I hv been visiting this amazing temple now and then. That way, it's nostalgic for me. Best wishes to you and yr Team. 🙏🏻🌹🙏🏻
Hi Brothers 👋🏻Wow an Amazing ...love to visit this Temple one Day 🙏we had a Fully energized after visualized the Structure of the temple and That's a splendid thing to imagine! You have taken a wonderful video dear and our heartfelt thanks and wishes to you all 🙏🏼❤️🙏🏼
கொங்கு மண்டலத்தின் முக்கியமான பெருமையை பதிவிட்ட அன்பு தம்பிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். 👌👏👏 மூலவர் சன்னதிக்கு உள்நுழையும் இடத்தில் இடது புறம் ஒரு சித்தர் சமாதி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதைப் பற்றி உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா. அதைபற்றி தெரிந்து கொண்டு அதையும் வீடியோ பதிவு வெளியிடவும்👏
வணக்கம் கணேஷ் ராஹவ் ரொம்ப சந்தோஷம் எங்க ஊருக்கு வந்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி இன்னும் நிறைய அற்புதமான விஷயம் உள்ளன பிறவா புளி இறவா பணை போன்ற பல அதிசயம் நிறைந்த அழகான கோயில் நீங்கள் வந்ததுக்கு நன்றி தம்பி சூப்பர் 🌹🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி
உள்ளே இருப்பவர்கள் எல்லாம் HR&CE துறையின் அழுத்தத்தில் உள்ளவர்களும் , ஆதரவாளர்களும் தான் , உண்மைகள் வராது , இதில் பாதி பேர் இந்து பெயரில் உள்ள கிரிப்டோ கிரிஸ்டியன்ஸ் . ஓம் நமசிவாய சிவாய நம ஓம் .
Hi sir thank you.. And then Inga nandhi silaiku mela oru sivalingam picture irukum adhu namma endha thisaila ninnu pathalum nammala nokki irukkura madhiri theriyum...🙏🙏🙏
Arumaiyana temple bro. Arumaiyana villakkam. Anga river kuda irukku konja thooram ponna noyyal river. Super a irukum. Super bro. Next time ponna angayum poi paarunga bro.
Piravapuli,iravapanai,singam vayila urundaya ball irukum nagarum apdi oru sirpa velaipadu, manitha yelumpugal aatril karaithal kallaga maridum,innum neraya sirappugal ulla koil Ganesh best wishes thank you so much n oor katiyamaiku valga valamudan,.....
Nice bro , please note one wonderful in the lion mouth one ball like thing rotating inside the mouth but come out next the one Amman statue having three differently looking face in three directions it's very very wonderful sclpture such things found nowhere in south
தொன்மை வாய்ந்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டால் சைவ அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது திருஞானசம்பந்தரரால் பாடல்பெற்ற ஸ்தலம்.
Inda perur koil la natarajar aadi mudinja kolam la irupar adavadu face la siripum shanthamum irukum avaroda hair (mudi)keela tholpattai mela vilundrukum mata koil la hair air la parakura mari irukum... inda nadarajar pata madurai natarajar pata palan kadaikum nu soluvanga And u missed the stala viriksham and yerava panai and pirava puli... scientists have proved the seed of this puliya maram is not germinating hence this sthalam is mukti stalam... and noyal river la human bone pota 60 days la stone aidum... Sami and ambal inga varshatuku once vivasayam ( agriculture)seiya povanga... Idu south kasi inga saguravanga right ear mela noki dan savanga inda mari naraiya iruku more interesting facts are in this temple... everyone should definitely visit and have darshan of pateeswarar and pachainayagi ambal😍🙏
இதை இதை இதைதான் எதிர் பார்த்தேன் தம்பி,, உனது பார்வையில் எங்கள் பட்டீஸ்வரார் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கோவில்.பாடல்பெற்றதலங்கள் என்பது நமக்கு கிடைத்த ஓலைச் சுவடிகள் கல்வெட்டுகள் மூலம் கிடைத்த வையை மட்டும் தொகுத்தனர் கல்வெட்டுகள் ஓலைச் சுவடிகள் கிடைக்காத பலகோவில்கள் பாடல்பெற்ற தலங்களாக இருக்கலாம்
வணக்கம் 🙏🙏 எங்கள் ஊர் கோவைக்கு genesh Raghav வருகைக்கு நன்றி 🙏🙏🙏
BB
ஓம் நமசிவாய வணக்கம்: பட்டீஸ்வரர் கோயில் வாசலைச் சென்று தொட்டீர்களே அதனால் இன்றோடு உமைச் சூழ்ந்த வினையாவும் விட்டீர்களே இறையருள் பெருக வாழ்வீர்களே வாழ்த்துக்கள்.
நன்றி தோலரே மிக சிறப்பாக ஆலயம் வடிவமைக்கப் பட்டுள்ளது
சுந்தரர் பாடல் கிடைக்கவில்லை . வாசலிலே சுந்தருக்கு காட்டிய சிவ பாதமும் இருக்கு. சுந்தரருக்கு சிவன் உழவராய் காட்சி கொடுத்த தலம்
தென்நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
போற்றி ஓம் நமசிவாய! பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம்!
பட்டீஸ்வரர் கோவிலைப் பற்றி மிகவும் அற்புதமான தகவல்களை தந்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏
அருமையாக இருந்தது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். நன்றி கணேஷ் மற்றும் நண்பர்களுக்கு. நற்பணி தொடர வாழ்த்துக்கள்!!!
மிகவும் நன்றி நண்பரே எங்கள் ஊர் கோயில்
Thanks Ganesh for posting on this temple and fulfilling my longtime request. So nice to watch from New York.
அற்புதம் காணகிடைக்காத ஆலயங்கள்தங்கள் மூலம் காண்பதில் மிகவும் சிறப்பு மகிழ்ச்சி இனிதே தொடரட்டும் 🙌🙏🌺🌼
நாயக்கர் பேரரசு காலத்தில் இக்கோவிலுக்காக மதுரையில் இருந்து அழகான ஒரு பிள்ளையார் சிலை வடித்து மதுரையில் இருந்து திருப்பேரூர் நோக்கி குதிரை வண்டியில் வந்துக்கொண்டிருந்தனர்.......
ஈச்சனாரி என்ற இடத்தில் வண்டியின் அச்சாணி உடைந்து பிள்ளையார் அங்கேய விழுந்துவிட்டார்.....மீண்டும் பிள்ளையார் சிலையை யாராலும் தூக்க இயலவில்லை... இதை அறிந்த நாயக்கமன்னர் பரவாயில்லை அங்கேயே ஒரு கோவில் அமைத்துவிடுங்கள் என்றார்...... அந்த சிலை பேரூர் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்ககும்
Where was that "பிள்ளையார் கோவில்" Anna??
@@MrNo-dc2wp ஈச்சனாரி - கோவை
இந்த.கோவில்.உள்ள.ஊரில்
குடியிருப்பதே.பெரும்.புண்ணியம். 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய
சிவன் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் அவதரித்த கோவில் இந்த பட்டீஸ்வரர் கோவில்...🎉🎉
கணேஷ் ராகவ் அவர்களே அருமை பெருமை எல்லாம் உங்களை சேரும்.அடியேன் கணேஷ் ராமநுஜதாசன்.
எங்கஊர் ராகவ் அருமையாக இருக்கும் சிவகாமி நடராஜர் சன்னிதி யில் வேண்டிக்கொண்டால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் ராகவ்
Thanks for coming to coimbatore & covering this historic temple. Hope you had a wonderful time & experience.
அருமை. உங்கள் பணி என்றென்றும் தொடர்ந்துகொண்டிருக்க வாழ்த்துக்கள்!
சிறப்பு.மூலஸ்த்தானத்துக்குள் செல்லும் நேரத்தில் படத்தை காண்பித்தது அருமை.
Great coverage! Incidentally, Kovai is our native place (we now settled in Hyd) and I hv been visiting this amazing temple now and then. That way, it's nostalgic for me. Best wishes to you and yr Team. 🙏🏻🌹🙏🏻
அருமையான படப்பிடிப்பு நேரில் பார்த்த அனுபவம் அடைத்தேன் வாழ்த்துக்கள் Satyamurthi KRM Lakshmangudi
Hi GR,
Very very gigantic temple for sure, must visit temple. Thank you for sharing. Om Radhe Krishna 🙏 God bless n love all 🙏🥰
Very historical temple Thanksfor uploading the video
I am going to visit this temple shortly, BENGALURU.
Hi Brothers 👋🏻Wow an Amazing ...love to visit this Temple one Day 🙏we had a Fully energized after visualized the Structure of the temple and That's a splendid thing to imagine! You have taken a wonderful video dear and our heartfelt thanks and wishes to you all 🙏🏼❤️🙏🏼
❤❤❤❤❤ஓம்நமசிவாயநமஓம் அப்பா பேரூராரே உம் திருவடிகள் சரணம் சரணம் சரணம் அப்பா ❤❤❤❤❤ ஓம் ஸ்ரீ பட்டீஸ்வராய நமோ நமஹ ஓம்ஸ்ரீ பச்சைநாயகி தாயே நமோ நமஹ ஓம் நமசிவாயநமஓம்❤❤❤❤❤
🙏 ஓம் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் திருவடிகளே சரணம் 🙏
நன்றாக இருக்கிறது
ஓம் நமசிவாய
வாழ்க வளமுடன்....
கொங்கு மண்டலத்தின் முக்கியமான பெருமையை பதிவிட்ட அன்பு தம்பிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். 👌👏👏 மூலவர் சன்னதிக்கு உள்நுழையும் இடத்தில் இடது புறம் ஒரு சித்தர் சமாதி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதைப் பற்றி உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா. அதைபற்றி தெரிந்து கொண்டு அதையும் வீடியோ பதிவு வெளியிடவும்👏
ஆம் அண்ணா. இக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது! கட்டிடக்கலையை காண்பதற்காக மாதம் ஒருமுறையேனும் இக்கோவிலுக்குச் சென்று விடுவேன்!!
Nanum poven monthly once
Enga covai.perur.kovilai kattiyatharkku rompa rompa thanks ganesh.ragav🙏🙏🙏
Thank u for making us to visit temple along with u
Iththalangal, thane perumai udaiyyavai. Padal pera avasiamillai. 👌👋
வணக்கம் கணேஷ் ராஹவ் ரொம்ப சந்தோஷம் எங்க ஊருக்கு வந்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி இன்னும் நிறைய அற்புதமான விஷயம் உள்ளன பிறவா புளி இறவா பணை போன்ற பல அதிசயம் நிறைந்த அழகான கோயில் நீங்கள் வந்ததுக்கு நன்றி தம்பி சூப்பர் 🌹🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி
எங்க ஊரு கோயில் பா 🥰🥰🥰🥰🥰🥰
தம்பி கணேஷ், ஆலயங்களில் உள்ளவர்களிடம், கோயில் வரலாறு பேட்டி எடுத்து
போட்டால் சிறப்பாக இருக்கும்.
🙏
உள்ளே இருப்பவர்கள் எல்லாம் HR&CE துறையின் அழுத்தத்தில் உள்ளவர்களும் , ஆதரவாளர்களும் தான் , உண்மைகள் வராது , இதில் பாதி பேர் இந்து பெயரில் உள்ள கிரிப்டோ கிரிஸ்டியன்ஸ் . ஓம் நமசிவாய சிவாய நம ஓம் .
அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, சகோ.
சூப்பர்விளக்கம் நன்றி கணேஷ்
Vanakkam Brother
Please visit Kodumudi Magudeswara Temple shortly
It having lord Siva, Bramma and Vishnu
Vishnu looks like Srirangam
Apl. 2 சனிக்கிழமை பேருர் பட்டிஸ்வரை தரிசனம் செய்வித்தமைக்கு நன்றி
Woooooooow supper supper 👌👍 என் போன்றவர்களுக்கு அற்புதமான தரிசனம் மிக்க நன்றிபா 🙏
Why supper? It is super! Pl take care!
Intha Kovil parthathum neril vanthu parkkapporom .supera pottirukkel.,👌👌🙏🙏
Romba Thanks Broo
Hi sir thank you..
And then Inga nandhi silaiku mela oru sivalingam picture irukum adhu namma endha thisaila ninnu pathalum nammala nokki irukkura madhiri theriyum...🙏🙏🙏
Very good....nice....to watch / to know the details...🙏🙏
Yesterday I worshiped this temple (Tamil new year)
Rompa nanri a.v
Excellent perur pattiswaram temple vlog i Hope next vlog is maruthamalai
இங்குமுதல்மறியதைதேவேத்திரமக்களுக்குதான்.ஜெய்காளி.ஜெய்ஹிந்.
You doing very useful public tous
Super video👍.Enga ooru Coimbatoruu!!! ❤️♾️😊
Arumaiyana temple bro. Arumaiyana villakkam. Anga river kuda irukku konja thooram ponna noyyal river. Super a irukum. Super bro. Next time ponna angayum poi paarunga bro.
ப்ரோ. அப்படியே உக்கடம் அருகில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலுக்கும் போங்கள் அக்கோயிலும் பழமையான சிவ தலம்
I have visited this temple--very Nice
Piravapuli,iravapanai,singam vayila urundaya ball irukum nagarum apdi oru sirpa velaipadu, manitha yelumpugal aatril karaithal kallaga maridum,innum neraya sirappugal ulla koil Ganesh best wishes thank you so much n oor katiyamaiku valga valamudan,.....
8
Bro., Ganesh Raghav, The great AARUTHRA festivel will be celebrating in this temple. My elder sister is living in this PERUR.
அருமையான பதிவு 🙏🙏🙏
Nice bro , please note one wonderful in the lion mouth one ball like thing rotating inside the mouth but come out next the one Amman statue having three differently looking face in three directions it's very very wonderful sclpture such things found nowhere in south
பட்டிஸ்வரம் துர்கையம்மா ஓம்சக்தி
வேற லெவல் அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமை கணேஷ் ராகவ் தம்பி. 🙏🙏🙏 subscribe panniyachu bell button kooda azhuthiyachu 🤩
Wow super video
நன்றி நன்றி கணேஷ் ராகவ்
🙏🌺சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹
Welcome to coimbatore Ganesh.
Thankyou sir.
🙏🙏🙏🙏🙏
Super 🎉
பட்டிஸ்லரர் பச்சைநாயகி மேலும் சிறப்பு
ஓம் நமச்சிவாய வாழ்க.
தொன்மை வாய்ந்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டால் சைவ அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது திருஞானசம்பந்தரரால் பாடல்பெற்ற ஸ்தலம்.
பிரசித்தி பெற்ற கோவில் நன்றி
Tq super bro
அன்பரே, தஞ்சை மாரியம்மன் கோயில்
புன்னை நல்லூர் ராமர் பற்றியும் வீடியோ போடுங்கள்.
உங்கள் ஆன்மீக பணி தொடரட்டும்.
Excellent brother 👍👌
சுப்பர்
Super bro great ❤️
Inda perur koil la natarajar aadi mudinja kolam la irupar adavadu face la siripum shanthamum irukum avaroda hair (mudi)keela tholpattai mela vilundrukum mata koil la hair air la parakura mari irukum... inda nadarajar pata madurai natarajar pata palan kadaikum nu soluvanga
And u missed the stala viriksham and yerava panai and pirava puli... scientists have proved the seed of this puliya maram is not germinating hence this sthalam is mukti stalam... and noyal river la human bone pota 60 days la stone aidum...
Sami and ambal inga varshatuku once vivasayam ( agriculture)seiya povanga...
Idu south kasi inga saguravanga right ear mela noki dan savanga inda mari naraiya iruku
more interesting facts are in this temple... everyone should definitely visit and have darshan of pateeswarar and pachainayagi ambal😍🙏
நன்றி சகோ
பேரூர் உறை வாய் பட்டிப்பெருமான் பிறவாநெறியானே.
அருமை அண்ணா
Hai anna anna CN plaayam cuddalore malaiyandavar kovil vidio podunga anna
இறவாப் பனை பிறவாப் புளிபை விட்டுட்டீங்க பிரதர்
Om namachivaya 🙏🙏 🌺🌸🏵️
ஓம் சிவாய நம
ஓம் நமசிவாய
நன்றி
ஓம் நமசிவாய வாழ்க
Wow semma temple bro
Anna,Visit periya Vinayagar Kovil in center of the Coimbatore city
Asia's largest Vinayagar statue 🙏
உக்கடம் லட்சுமி நரசிம்மர்கோவில் கோவில் வீடியோ போடுங்க
Hai bro neenga parthathu pattieshwarar
Periya Kovil
Just 200 meter near Chinna Kovil ullathu
Nest time vanthaal parkavum
Nice video .. patteeswaram Durgai kovil pottacha?
My mom and dad got married there ❤️..my favourite temple ❤️
Om nama shivaya 🙏🙏🙏
Thank u for ur vedio.without spendin money and without stralin,,i could have dharsan of gods and chirpangal which beautiful.
ஓம் நமச்சிவாய 🙏
First view anna
I see this temple, it's miracle,
ஓம் நமசிவாய
எங்க ஊரு
Bro Coimbatore konniyamman history poduga bro 🙏🏻🙏🏻 pls
Om. Nama. Shivaya