அழாதே! உன் துக்கநாட்கள் முடிந்து போகும் | Dr. D.G.S. Dhinakaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2022
  • உங்கள் கண்களிலிருந்து வடியும் ஒரு சொட்டு கண்ணீர் கூட வீணாய்ப்போவதில்லை. உங்கள் அழுகுரலை தேவன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். உங்கள் கண்ணீரை ஆனந்தக்களிப்பாக தேவன் மாற்றும் நாட்கள் வந்துவிட்டது! கவலையை மறந்து தேவனை துதிக்கத் தொடங்குங்கள்!
    #JesusCalls #DGSDhinakaran #ThursdayThoughts #DGSDhinakaranmotivation #dontcry #noworries #comfortfromGod #dontquit #tamilmotivation #GodsWord #nevergiveup #encouragement
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 Prayers Call Us 044 45999000
    (or) Send your prayer request to the link: bit.ly/prayer-request-here
    Subscribe to our Jesus Calls RUclips Channel:
    bit.ly/JC-YT-subscribe​
    Support this Global Ministry:
    bit.ly/JC_donate​
    - - - - - - -
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallstamil
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    - - - - - - -
    For any Queries or Want to know more:
    Toll Free: 1800 425 77 55 (7 AM - 9 PM)
    - - - - - - -
    Download our Jesus Calls Mobile App from Play Store:
    bit.ly/JC-App
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran​ #JesusCalls​ #PrayingForTheWorld​

Комментарии • 637

  • @antonyraj9517
    @antonyraj9517 19 дней назад +7

    இயேசு கிறிஸ்து நாமம் மட்டும் மகிமை படுவதாக ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RajaRaja-ot2mm
    @RajaRaja-ot2mm Год назад +23

    இந்த கூடுகையில் நான் கலந்து கொண்ட நினைவு உள்ளது அப்போது எனக்கு வயது 12 நான் ஆறாம் வகுப்பு படிக்கிற காலம் தூத்துக்குடி மாவட்டம் பெரிய மைதானத்தில் நடைபெற்றது நான் செய்தியை கவனிக்காமல் மணலில் விளையாடிக்கொண்டு இருந்தேன் இன்னும் நினைவில் இருக்கிறது... இப்போது எனக்கு வயது 32 இருபது ஆண்டுகள் கழித்து இன்று 28.01.2023 மிகுந்த மனக்கவலையில் இருக்கிறேன் இன்று இந்த செய்தியை முகநூலில் பார்க்கிறேன் மிகவும் ஆச்சரியமாக உள்ளது எனக்காக பேசியது போல் உள்ளது நம் தெய்வம் ஆச்சரியமான தெய்வம்.

  • @TonyStark-tf9sw
    @TonyStark-tf9sw Год назад +40

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட உதவும் ஏசுவே ஆமென் அல்லேலூயா கடன்காரர்களிடமிருந்து என்னை காப்பாற்றும் இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 года назад +6

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் குடும்பத்தில் துக்க நாட்கள் முடிந்து போக பண்ணும்.ஆமென்.

  • @ammurugan-zs3cq
    @ammurugan-zs3cq 3 дня назад

    என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாற்றுகின்ற இயேசு மகாராஜாவே உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஐயா கோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 года назад +36

    ஏசு அப்பா
    எனக்கு சந்தோஷத்தை
    கொடு

  • @user-od7tl8nc9s
    @user-od7tl8nc9s 5 месяцев назад +5

    இன்று என் துக்கம் சந்தோஷமாக மாறி விட்டது ஆமென் நன்றி யேசப்பா

  • @jeenselvin7635
    @jeenselvin7635 6 месяцев назад +6

    என் வீட்டில் 18லட்சம் கடன் இருக்கு. என் கணவருக்கு முதுகுல டிஸ்க் பிராப்ளம் இருக்கு அதனால் முதுகும் காலும் ரொம்ப வலி இருக்கு. வேலை செய்யவே முடியல. 18January தான் சவூதி போயிருக்காங்க. 2 நாள் வேலைக்கு போனப்போ உடம்புக்கு ரொம்ப முடியல. அவங்க திரும்ப வீட்டுக்கு வந்தால் வேலையும் கிடைக்காது. அவருக்கு ரொம்ப குடிப் பழக்கம் இருக்கு. அதனால் அவங்க அங்க நின்று வேலை செய்யணும் அதற்கு உடம்பு ஆரோக்கியம் வேண்டும். உடம்பில் ஒரு அற்புதம் நடந்து சுகம் அடையவும் prayer பண்ணுங்க. என் வீட்டில் உள்ள கடன் தீரவும் prayer பண்ணுங்க plz

  • @jayamary2415
    @jayamary2415 Год назад +89

    துரோகம் செய்தவர்களை நினைக்கும் போது தினம் தினம் வேதனை என்னை வாட்டுகிறது.இரவில் தூக்கம் வரவில்லை என்னுடைய அழுகையை மாற்றிசந்தோஷமாக மாறச்செய்யும் ஆமென்.

  • @saraswathijjayabalan223
    @saraswathijjayabalan223 Год назад +25

    என் துக்கம் சந்தோஷமாக மாற்றும் ஆண்டவரே 😢😢😢😢 ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @malarmangai7361
    @malarmangai7361 2 года назад +96

    நான் வேதனைப்படும் வேளையில் எல்லாம் உங்களுடைய செய்தியும் பாடலும் என்னை ஆற்றித் தேற்றுகிறது எல்லா துதி கனமும் இயேசு ராஜாவுக்கே

    • @haral2898
      @haral2898 2 года назад +4

      Jesusaqwa ✋✋🙏✝️🛐✝️🤚

    • @haral2898
      @haral2898 2 года назад +1

      Ame n 🖐️🤚🙏🇱🇰😭😭😭😭🇱🇰

    • @haral2898
      @haral2898 2 года назад +1

      Amen 🤚🤚✝️

    • @francisxavier6253
      @francisxavier6253 2 года назад

      Akka, enaku oru dout, thinakaran eranthu poyitaru, eppa avaru message poduranka, athu kriyai nadakuma,

    • @malarmangai7361
      @malarmangai7361 2 года назад +4

      @@francisxavier6253 நம்பிக்கையோடு செய்தியை கேளுங்க அற்புதங்கள் நடக்கும்

  • @thooyajesurajjesuraj7237
    @thooyajesurajjesuraj7237 2 года назад +24

    அப்பா...... இயேசுவே எனக்கு மன அமைதி தாரும்

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 6 месяцев назад +3

    நன்றி இயேசுவே என் குடும்பத்திற்க்கும் அற்புதம் செய்யுங்கள் ஆமென் ✝️🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Месяц назад +4

    கத்தர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    ஆமென்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 7 дней назад

    ஆமென் நன்றி அப்பா அம்மா வழுக்கு பொலண் தங்க தேவனே ❤❤❤❤❤❤

  • @epalaniyammal5105
    @epalaniyammal5105 2 года назад +6

    இயேசுவின் நாமத்தில் என் கடனை கட்ட உதவி செய்யும் இயேசு அப்பா என்னால முடியல ராஜா ரொம்ப ரொம்ப மனவேதனை இதனால் Bp Sugar கைவலி தாங்க முடியாமல் இருக்கிறேன் எனக்கு கணவர் இல்லை எனக்கு மூன்று குழந்தைகள் ரொம்ப ஏழை குடும்பம் எனக்கு உதவி செய்யும் ராஜா புதிய வீட்டுக்கு கட்ட வேண்டிய பணத்தை தாரும் ராஜா🙏⛪🙏

    • @ushanithi6928
      @ushanithi6928 2 года назад

      ' JESUS REDEEMS ' CHANNEL YOU TUBE ILL PARUNGA.
      JEBIKALAM VANGA PARTHU SATURDAY AND SUNDAY 7 TO 9.30 PARTHU PRAYER PANNUNGA.
      UNGAL THUKKAM SANTHOSAM AGUM.

  • @abrahamarul6176
    @abrahamarul6176 2 года назад +6

    அற்புதமான மனிதர் ஐயா டிஜிஎஸ் அவர்கள்.

  • @karthikeyanvaradarajan9601
    @karthikeyanvaradarajan9601 2 года назад +10

    இயேசு இரத்தம் ஜெயம்

  • @JESUS-ds4ht
    @JESUS-ds4ht Год назад +23

    என் வாழ்வில் அதிசயம் செய்ங்க அப்பா பாவியாகிய என் மீது கிருபையாய் இறங்கி ஆசீர்வதிங்க அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @merryj3138
      @merryj3138 10 месяцев назад +1

      Q1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rdrajan2647
    @rdrajan2647 2 месяца назад +2

    Praisethelord AMEN 🙏

  • @manigandanm6420
    @manigandanm6420 Год назад +5

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க அப்பா

  • @sivan6213
    @sivan6213 2 года назад +3

    என் அன்புள்ள தேவனே நாங்கள் உம்மையே விசுவாசிக்கிறோம் என் அன்புள்ள ஜயா தினகரன் ஜயாவை நாங்கள் பரலோகத்தில் தேவ தூதனாக பார்ப்போம் எங்கள் ஆண்டவரே தினகரன் ஜயாவைப்போல சாந்தகுணம் போல ஊழியர்களை எழுப்பி விடுவிராக இப்போது இருக்கும் பால் தினகரன் ஜயாவுக்கும் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @saran.ssaran6655
    @saran.ssaran6655 Год назад +4

    ஆமென் அப்பா எல்லோரும் ஆசீர்வாதம் பண்ணுங்க பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ❤️✝️❤️

  • @jacqulind9232
    @jacqulind9232 6 месяцев назад +4

    இயேசப்பா 🙏 என் துக்கங்களை சந்தோஷமாக மாற்றுங்கள், கரம்பிடித்து வழிநடத்துங்கள் இயேசப்பா 🙏 கண்ணீரை மாற்றி சமாதானம் கட்டளையிடுங்கள் இயேசப்பா 🙏

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Год назад +4

    ❤ஏஞ்சலை நினைத்தாள் இன்றும் கண்ணீர் துளிகள் வழிந்தோடும் ஆனால் இப்போது ஆண்டவரோடு ஏஞ்சல் ஆமென்❤

  • @reenaleone7926
    @reenaleone7926 2 года назад +21

    Yesappa vikki sthothiram. 🙏🙏Ini varum kalam thuyaram than.but i beleive jesus. 😀🙏

  • @johnreji958
    @johnreji958 Год назад +5

    Yesu appa en karbathai asirvathithu enaku oru balagan ha kudunga yesu appa karthar namathirku kodana kodi nandri kodana kodi sothiram🙏🙏🙏

  • @viswanathanrajendran8611
    @viswanathanrajendran8611 6 месяцев назад +3

    என் கடவுள் மிகவும் சக்திவாய்ந்தவர், அவர் எப்போதும் காப்பாற்றினார். நன்றி யேசப்பா❤❤❤

  • @Vedhanayagi-zb9ml
    @Vedhanayagi-zb9ml Год назад +4

    தேவனே இயேசுவே என்னை காப்பாற்றும் ஐயா 🙏

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Месяц назад +1

    ஆம் நான் செத்து விட்டால் எனது துக்கங்கள் இந்த பூமியில் முழுவதுமாக அழிந்து விடும்.

  • @jayaramanjayaraman3258
    @jayaramanjayaraman3258 2 года назад +8

    Amen🙏 hallelujah🙏🙏 thank you jesus🙏🙏🙏 hallelujah🙏🙏🙏

  • @nandhuDeano
    @nandhuDeano 2 года назад +3

    Neer netrum indrum entrum maratha Devan, amennnn halleluah

  • @anuamu9757
    @anuamu9757 2 года назад +5

    Amen ........ Yesuve nanri appa😍😓😢😭 ....... But you are our living GOD ...... Halleluyaaahhhh😽🙇🙋🙌🙏Thank you my loving Father💖💓

  • @anandhapriyan9062
    @anandhapriyan9062 10 месяцев назад +1

    DADDY JESUS YEN MAGALAI I'm pasaththal nirappum. Theengu Avalai nerungamal kappatrum.thaniya irunthu velaikku pora avalai yarum vanjikkamal avalai kappatrum.thank you DADDY JESUS.

  • @tamilarasitamilarasi264
    @tamilarasitamilarasi264 Год назад

    இயேசப்பா இந்த சூழ்ச்சி வலியில் இருந்து எங்க வீட்டுக்காரர் நீங்கதான் ஏசப்பா மீட்டெடுக்கணும் நீ எந்த ஊரு பிரச்சனையும் இல்லாம நீங்க தான் இயேசப்பா மலை போல வந்தது பன்னி போல மாத்தணும்

  • @ArunRaj-le9in
    @ArunRaj-le9in 2 года назад +9

    Thank you jesus. Glory to God 🙏 amen.

  • @Sam-mh4xr
    @Sam-mh4xr 2 года назад +10

    God Jesus, forgive my sin and activate your blessings upon me... thank you Jesus...

  • @dr.amalarathna570
    @dr.amalarathna570 2 года назад +18

    Praise God for this dear man of God. God bless this ministry.

  • @sugansugan5508
    @sugansugan5508 2 года назад +4

    நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @jaiwin-bb2qw
    @jaiwin-bb2qw 24 дня назад

    Ennai kaneerai thudaika ummudaiya karangal erangidumae yesaiyaah irundhavar irukiravar varugiravarumagiyae sarvavallamaiyudaiya devanagiya karthar parisuthar parisuthar parisuthar yesuvae en jeevanae

  • @yogalakshmiyogu5292
    @yogalakshmiyogu5292 2 года назад +6

    Amennnn appa hallelujah praise the lord 🙏🙏🙏

  • @user-fy1pv1lt3h
    @user-fy1pv1lt3h 2 года назад +5

    Pray for me mom healing amen and money and wedding amen

  • @NareshKumarHONEST
    @NareshKumarHONEST 2 года назад +11

    One true servant of God I have ever seen...

  • @shalinimagdalene2101
    @shalinimagdalene2101 2 года назад +15

    Same words in this morning. Jesus spoke to me. Don't crying anymore for you. I will heal u. Ur worse days will turn into joy. Amen. I am hearing this message in evening which gives me more confident. Amen

  • @Supremegaming11231
    @Supremegaming11231 3 месяца назад

    Bless this beautiful day and month l surrender each and every thing into your hands Jesus touch holy spirit

  • @divyamuniyandi2595
    @divyamuniyandi2595 2 года назад +31

    Kartharuku sthothiram 🙏🙏🙏😭😭😭en karbathin kaniyai karthar koduthaar😍😍 movement illanu azhudhu jebithen . Indha vaarthai enaiyum en pillaiyum uyir pithadhu.. nandri nandri nandri nandri yesuve🙏🙏🙏🙏🙏🙏🙏🙏um irakathiruku mudive illa,um anbiruku alave illa...avai pudidhayirukum.en dhuka naatakal mudindhupom

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 2 года назад +5

    Jesus Christ amen nandri.ayya

  • @idamalarvilli4270
    @idamalarvilli4270 Год назад +2

    Amen Amen Amen Thank you God 👏🙏

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +29

    Whenever I hear uncle's message my heart aches with tears. One-day I will see my uncle in heaven. I am so happy that, pastor Paul Dhinakaran and his family members are preaching the gospel around the world.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 месяца назад

    Anytime and everytime always respect mother father teacher and Guru TILL DEATH.

  • @ganesan.r4186
    @ganesan.r4186 2 года назад +3

    💯Amen appa🙏🙏🙏amen

  • @LediyaDLediyaD
    @LediyaDLediyaD 3 месяца назад

    இயேசுவே என் குடும்பம் கஷ்டங்கள் மற்றும் இயேசு அப்பா எல்லாவற்றையும் மாற்றிக் போடும் ஆண்டவரே என் தேவனே குடும்ப சூழ்நிலை மற்றுங்க அப்பா நான் விசுவாசிக்கிறேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @johnsonjjs3452
    @johnsonjjs3452 2 года назад +7

    God bless your family

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 4 дня назад

    ஆமென் அப்பா

  • @lolJaBzlol
    @lolJaBzlol 2 года назад +6

    Amen 🙏 Thank you Jesus

  • @vijiviji2486
    @vijiviji2486 Год назад +2

    Amen appa😘 thanq❤

  • @ThomasThomas-lq5hv
    @ThomasThomas-lq5hv Месяц назад

    நான் கலங்கி நின்ற வேலையில் என் தேவன் என்னை பாதுகாத்து நடத்தி வந்தாங்க. இனிமேலும் நடத்தி கொண்டு போவாங்க. கர்த்தருக்கு கட்டான கோடி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்

  • @kirubaivarangalgiftsofgrac9137
    @kirubaivarangalgiftsofgrac9137 2 года назад +5

    Amen hallelujah glory to jesus

  • @ratchagansimeon5922
    @ratchagansimeon5922 2 года назад +1

    Nambuvean en yesu oruvarai nambikain raja en yesu raja I love you appa amma

  • @rockstarcrackers
    @rockstarcrackers Год назад +1

    என் கடையின் வியாபாரம் சோர்வானதாக உணரும் போது உங்கள் செய்தி என்னை மிகவும் உற்சாகபடுத்துகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @josephanthony1659
    @josephanthony1659 Год назад +1

    ஆமென் இயேசப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @Raldiibaldijaldi
    @Raldiibaldijaldi Год назад +1

    Amen amenn😢❤

  • @cnatesan52
    @cnatesan52 Год назад +1

    Thottiyam NchidambaramAMEN ALLELUIA THANK YOU JESUS 🙏

  • @sulochanabamavathi7284
    @sulochanabamavathi7284 2 года назад +6

    Praise the Lord thank you Jesus

  • @sangeethar5978
    @sangeethar5978 Месяц назад

    Amen thank you jesus 🙏😭

  • @carolfernandezfernandez3125
    @carolfernandezfernandez3125 2 года назад +4

    Amen

  • @vijaykumarbiju2936
    @vijaykumarbiju2936 Год назад +1

    Hallelujah 🙌 praise God amen hallelujah 🙌 praise God amen

  • @senthilKumar5898.
    @senthilKumar5898. 2 года назад +6

    Amen Jesus Christ, Glory to your name this wonderful word of God, speaking to us in DGS appa.🙏

    • @arokiamary9614
      @arokiamary9614 2 года назад

      Thank you jesus amen halleluta

    • @muthuarasugopal
      @muthuarasugopal Год назад

      PLEASE PLEASE PLEASE HELP ME I AM STRUGGLING A LOT FOR FOOD AND MEDICAL HELP PLEASE PLEASE PLEASE HELP ME🙏🙏🙏🙏🙏🙏..

  • @saimalliga2055
    @saimalliga2055 2 года назад +4

    🙏🙏🙏🙏 amen

  • @DeepakSurya-sm8fx
    @DeepakSurya-sm8fx 7 месяцев назад +1

    Amen thank you appa 🙏 🙏🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 года назад +1

    ABBA Father Praise the Lord
    Hallelujah AMEN
    Glory to Jesus Christ
    Thank You Lord

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 года назад +1

    Amen ✝️ Jesus name nandri ayya ✝️ sothram thankful ayya ✝️ sothram

  • @karthikeyanvaradarajan9601
    @karthikeyanvaradarajan9601 2 года назад +2

    இயேசப்பா இரத்தம் ஜெயம்

  • @narayangc7607
    @narayangc7607 2 года назад +6

    Thanks Lord for your Word's. Amen 🙏🙏

  • @gracyprakasam128
    @gracyprakasam128 2 года назад +1

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @JeevaJeeva-pm3se
    @JeevaJeeva-pm3se 6 дней назад

    Praisethelord❤

  • @ramakrishnanxylo5481
    @ramakrishnanxylo5481 2 года назад +2

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @perumalkannadasan1258
    @perumalkannadasan1258 2 года назад +11

    My memorable uncle DGS, Love you in my whole life by the name of Jesus christ💚💚💚 and your humble prayer made me as an Engineer as well as God fearing Person 👏👏👏

    • @charleskennady5446
      @charleskennady5446 6 месяцев назад

      கடவுளுக்கு பிரியமான கருணை நிறைந்த கிருபை வரம் பெற்ற அற்புதமான தேவ மனிதர். நீங்கள் சொல்வது மெய்யான நற்செய்தி சங்கீதம் 96:2 ன் படி ... நற்செய்தி.
      ஏனெனில் சங்

  • @susheelajamestone887
    @susheelajamestone887 2 года назад +1

    Amen...Amen...

  • @kumarjenikumarjeni8754
    @kumarjenikumarjeni8754 2 года назад +2

    Thank you Jesus Amen praise the lord

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 2 года назад +1

    Jesus Christ amen nandri.ayya. Jesus. Jesus. Jesus. Jesus. Nandri.ayya. Super messages nandri.ayya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎆🙏🎆🎆🙏🙏🙏

  • @sindhuanu3306
    @sindhuanu3306 2 года назад +3

    Amen appa 🙏🙏😭🙏

  • @priyadevendra9258
    @priyadevendra9258 2 года назад +1

    Amen Amen praise God thank you Jesus 🙏🙌🙌🙌❤👏👏👏👏👏👏👏👏👏😭😭😭😭😭😭😭😭

  • @Ramadevi12345
    @Ramadevi12345 8 месяцев назад +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தந்தீர்கள் இயேசு அப்பா என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவி 13 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவளுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவளுக்கும் குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா நீங்கள் இரட்டிப்பு சந்தோஷம் தருவேன் இன்று தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இரட்டிப்பு சந்தோஷம் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த தீங்கில் இருந்து அவனை காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவர்கள் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @user-un3wn7he6s
    @user-un3wn7he6s 11 месяцев назад

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @RoYeL5798ApPu
    @RoYeL5798ApPu 2 года назад +2

    Amen hallelujah praise the lord amen 🙏🙏🙏🙏

  • @devakirubai6247
    @devakirubai6247 Год назад +1

    Amen 😭😭😭😭😭😭en thanthayea dgs appa.....I love you daddy 😭😭😭😭😭😭... .

  • @secretofbibletamilofficial3582
    @secretofbibletamilofficial3582 2 года назад +5

    Amen hallelujah
    😭😭😭😭🙏🙏
    Jesus is coming please repent

  • @princedes6276
    @princedes6276 Год назад

    உங்கள் ஓவ்வொரு செய்திகளை கேட்கும்போதும் என் துக்கம் சந்தோசமாய் மாறுகிறது. நிம்மதி கிடைக்கிறது, என்னை வாட்டி கொண்டிருக்கும் கடன் என்கிற துக்கம், வருமானம் இல்லையே என்கிற துக்கம், என் மகன் படிப்பு, வேலை வாய்ப்பு, மகனின் முழு ஆசிர்வாதம் குறித்த கவலை, என் அண்ணன் ரூபன் அவர்களின் கண் பார்வை, நடக்க இயலாத நிலை குறித்த கவலை, என் ஆரோக்கியம் குறித்த கவலை எல்லாம் இந்த செய்தி கேட்டதினால், என்னை விட்டு நீங்கியது ஐயா, மகிழ்ச்சி மட்டுமே இப்போது எனக்குள் உள்ளது, ஆமென், அல்லேலூயா, ராஜாதி ராஜன் யேசப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள், ஸ்தோத்திரம் 🙏🙏🙏✝️✝️✝️நான் எலிசபெத், என் மகன் பிரின்ஸ், என் அண்ணன் ரூபன்

  • @prabhuc2737
    @prabhuc2737 2 года назад +3

    Praise the Lord jesus thank you jesus

  • @tpsanthosh4570
    @tpsanthosh4570 5 месяцев назад

    Thank you very much d,g,s, uncle your god,voice,very, important for now this, world jesus live heaven and earth with,d,g,s, uncle now,24,prayer,only,in,jesus,calls,ministry,by, pastor Paul dhinakaran family,,

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад +3

    Amen...

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc 2 месяца назад

    I must truly believe that each of your sermons will raise up a dead man to bring him back to life..

  • @paulraj2732
    @paulraj2732 2 года назад

    நீங்கள் இருந்திருந்தால் நலமாயிருக்கும் உண்மையான இயேசப்பா ஊழியக் காரணமாயிருந்த உங்களை இழந்து விட்டோம் உம்மைப்போல நல்ல ஊழியர்கள் எழும்ப போவதில்லை

  • @SenthilKumar-lw6vg
    @SenthilKumar-lw6vg 2 года назад +2

    Amen...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 2 года назад +1

    ஆமேன் அல்லேலூயா நன்றி இயேசப்பா🙏💕

  • @devikar3930
    @devikar3930 2 года назад +7

    Glory to God

  • @vanajajohn5799
    @vanajajohn5799 Год назад +2

    Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍😍😍😍😍😍

  • @anidhayal
    @anidhayal 2 года назад +2

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @dtyuty4671
    @dtyuty4671 2 года назад +1

    Amen Amen