Collector Angry Speech | மத்த கலெக்டர் மாதிரி இல்ல நான்.. திடீரென ஆவேசமான ஆட்சியர் |Thiruvannamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #tiruvannamalai #tiruvannamalaicollector #collectorspeech #sunnewslive
    Collector Angry Speech | மத்த கலெக்டர் மாதிரி இல்ல நான்.. திடீரென ஆவேசமான ஆட்சியர் |Thiruvannamalai
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 115

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Год назад +25

    திருவண்ணாமலை கலெக்டர் அவர்கள் -- என்ன காரணத்திற்காக கோபப் பட்டார் என்பதை சன் நியூஸ் சொல்லவில்லை 🙄😭😭😭!??!!
    எனவே, இந்த செய்தியை பார்க்கிறவர்களுக்கு செய்தி தெளிவாக புரியவில்லை 🙄😭😭!!?!!

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 Год назад +14

    உங்கள் அதிகாரி மேல யாரும் குறை சொல்லக் கூடாதா
    உங்கள் அதிகாரிகள் அவ்வளவு உத்தமர்கள்
    இதற்குப் பெயர்தான் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமா???????????? மாவட்ட ஆட்சியர் ஏ

    • @RajKumar-rv1cy
      @RajKumar-rv1cy Год назад

      குறை சொன்ன கோவம் வருது?? இது ஜனநாயக நாடு இல்லை. சர்வாதிகார நாடு. விவசாயிகள் இவர்களின் அடிமை 😥

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj Год назад +24

    ஆட்சியர் முன்னாடியே கால் ஆட்டிக் கொண்டு ஒருவர் இருக்கிறார் ஒருவேளை அதனைக்கண்டு கூட
    டென்சன் ஆயிருப்பார்

    • @ashanmugamcpashanmugamcp1390
      @ashanmugamcpashanmugamcp1390 Год назад +4

      அவர் மரியாதை தெரியா மா மனிதர் கால் ஆட்டத்தான் செய்வார்

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 Год назад

      போலி விவசாயிகள்

    • @manikandan-ml8cg
      @manikandan-ml8cg 23 дня назад

      ஆட்சியர் முன்னாடி கால் ஆட்ட கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ன

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Год назад +23

    கலெக்டர் இது போல அரசியல்வாதிகளிடம் வீரத்தை காண்பிப்பாரா

    • @Gogetter-xc9ob
      @Gogetter-xc9ob Год назад +3

      idhey maari arasiyal vaadhigala ninga kelvi kepingla

  • @singaramn1704
    @singaramn1704 Год назад +12

    Very good collector sir. Keep it up.

  • @shanthishanthi1757
    @shanthishanthi1757 Год назад +6

    Sabash collector sir...hatsoff sir....👍👍

  • @rajagurusw
    @rajagurusw Год назад +13

    மொதல்ல,,திங்கள் கிழமை கொடுக்கற மனுவை அனைத்தையும் பரி seelanaai பண்ணுக்கிறாரா

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 Год назад +12

    மற்ற கலெக்டர் மாதிரி என்று கூறி இருக்க வேண்டிய அவசியம் இல்லை

  • @user-bjjp
    @user-bjjp Год назад +12

    ஐயா யாரிடம் ஆவேசம் கொண்டார்😮

  • @subum9638
    @subum9638 Год назад +3

    Sema sir...

  • @maruthavanan4458
    @maruthavanan4458 Год назад +6

    எந்த ஒரு நிலையிலும் மாவட்ட ஆட்சியர் பதவியில் இருந்து செயல் பட்டு வரும் ஒரு ஐஏஎஸ் பதவி வகித்து வருகிறவர் இந்த மாதிரி ஆவேசமாக நடக்க கூடாது.

    • @RajKumar-rv1cy
      @RajKumar-rv1cy Год назад

      இது தான் கலிகாலம். மீறி பேசினால் அரசு ஊழியர்களை வேலை செய்ய இடையூறு என கேஸ் போட்டு சிறை தண்டனை 😭😭😭

    • @Pitc313
      @Pitc313 8 месяцев назад

      Anger management irukanum..apodhan thelivana mudivu edukamudiyum
      .collector post romba important idhu

  • @brijeshbaskar9224
    @brijeshbaskar9224 Год назад +4

    Very good sir

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Год назад +2

    Super...........Super..............Super............

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Год назад +58

    கஷ்டப்படும் எந்த விவசாயியும் இது மாதிரி நடந்துக்கமாட்டாங்க.. சும்மா பச்சை துண்டை போட்டுக்கிட்டு விவசாயி போர்வையில் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் வேண்டுமென்றே அதிகாரிகளை கோபம் மூட்டுவது மாதிரி நடந்துக்கொள்வது அதிகரித்துவருகிறது

    • @ashanmugamcpashanmugamcp1390
      @ashanmugamcpashanmugamcp1390 Год назад +9

      உங்களின் கருத்துக்கள் 100% ஏற்புடையது ❤

    • @Arockiyamech
      @Arockiyamech Год назад

      100% சரி ஒருவர் கலெக்டர் அவர்களுக்கு நேர்எதிரே உட்கார்ந்து கொண்டு கால் ஆட்டிக்கொண்டே இருக்கிறார், கலெக்டரின் பேச்சுக்கு பின்னடி உள்ள பச்சை துண்டுகாரர்களே கை தட்டுகின்றனர்

    • @RajKumar-rv1cy
      @RajKumar-rv1cy Год назад +4

      விவசாயிகள் கூட்டத்தில் வேறு ஆட்களுக்கு என்ன வேலை??

    • @ashanmugamcpashanmugamcp1390
      @ashanmugamcpashanmugamcp1390 Год назад

      @@RajKumar-rv1cy மிக சரியா சொன்னீங்க விவசாயின் போர்வையில் நடமாடும் சிலரின் செயல் உண்மை விவசாயிகளை வேதனை கொள்ளவைக்கிறது

    • @doraisamit5378
      @doraisamit5378 Год назад

      விவசாயிகள் பால் விலை உயர்வு பற்றி கேட்டால் கோபம் கார்பரேட் கரன் சலம் போடுவாங்க

  • @kaviyapriya3711
    @kaviyapriya3711 Год назад +6

    Vaalththukkal sir

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 Год назад +3

    Super sir

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Год назад +6

    நீங்க நல்லவராக இருக்கலாம்.......உங்க அதிகாரி பண்ணுற அநியாயம் பொதுமக்கள் எங்களுக்கு தான் தெரியும்......அரசியல்வாதியிடம் உங்க குரல உயர்த்த முடியுமா?

    • @RajKumar-rv1cy
      @RajKumar-rv1cy Год назад

      மிக சரியாக சொன்னீர்கள். அதிகாரிகள் ஒரு சிலர் செய்யும் பதவி திமிர் விவசாயிகளை அவை கழிக்கும் செயல் இந்த ஆட்சியர் கண்டிக்க மாட்டார்களா?

    • @rahuls9886
      @rahuls9886 Год назад +1

      னுங்க எடுத்து... கெழங்கு கிடைக்காமல் பண்ணிடுவாங்க... மாண்புமிகு க்கள்..

  • @muthub2640
    @muthub2640 Год назад +13

    சும்மா வா வேலை செய்கிறீங்க கத்தி பேசி மற்றவர் குரலை அடக்காதிங்

    • @raja226e
      @raja226e Год назад

      Neenga entha mavattam

  • @Rajasekar-d7y
    @Rajasekar-d7y 9 месяцев назад +1

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி ஐயா அவர்கள் போல் வர முடியாது

  • @Tamilselvi-ut7dk
    @Tamilselvi-ut7dk Год назад +1

    👏👏👏

  • @mubarakabbas
    @mubarakabbas Год назад +6

    Seems if he is brave enough

  • @rmurugavel4242
    @rmurugavel4242 Год назад +16

    எல்லா கடமைகளையும் செஞ்சிகிழிச்சவரு

    • @ashanmugamcpashanmugamcp1390
      @ashanmugamcpashanmugamcp1390 Год назад

      எல்லாம் எமக்கு தெரியும் எனும் மா மனிதர்கள் கலெக்ட்டர் எனன ஜனாதிபதி முன் அமர்ந்தாலும் கால்மீது கால் போட்டு அமர்ந்து கால்ஆட்டத்தான் செய்வார்கள்

  • @muthudeiva9486
    @muthudeiva9486 Год назад +6

    கலெக்டர் நீரு செல்லக்கூடாது...மக்கள் சொல்லனும்....

    • @RajKumar-rv1cy
      @RajKumar-rv1cy Год назад +1

      மக்கள் குறை அதுவும் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேச உரிமை இல்லையா??? குறை சொன்ன கோவம் ஏன்???

  • @VjManjunath96official
    @VjManjunath96official 4 месяца назад

    அதிகாரிகள்..மணிகர் ஒரு நிலம் பட்டா பெயர் மாறுதல் காக.. 25ஆயிரம் லஞ்சம் என்னிடம் வாங்கினர்கள்.. கேட்டால் அப்போது தானே வேலை முடியும் சொல்லுறாங்க... இது உங்க அதிகரிங்களா.... 2024பிப்ரவரி மாதம்.. ஆரம்பித்து.. ஜூன் 4 மாதம் ஆகி விட்டது இன்னும் பட்டா பெயரை மாற்றப்படவில்லை 💯.. கேட்டால் முடியும் போது முடியும் அலட்சிய பதில் 💯.. திருவண்ணாமலை ஆலத்தூல்

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 Год назад +7

    உன்மையிலே மத்த கலெக்டர் மாதிரி இல்லை இவர்,... மத்த கலெக்டர் இந்தளவுக்கு ஆவேசம் அடைய மாட்டார்கள் ,...

  • @sarangapani4503
    @sarangapani4503 Год назад +2

    A Real district (collector) incharge balancing both side..

  • @hemal2466
    @hemal2466 Год назад +1

    Super sir hats off sir enga kasttatha eduthu sonnatharkku romba nandri sir

  • @dinuprabha6002
    @dinuprabha6002 Год назад +1

    Super hero 👏👍

  • @Ketharee-w6g
    @Ketharee-w6g 25 дней назад

    ஒரேஒரு ஆளும்தரப்பு கவுன்சிலரிடம் வீரம் காட்டவும்
    விவசாயின்னா இளக்காரமா

  • @rajasakila2961
    @rajasakila2961 Год назад +3

    அதிகார பதவியில் இருப்பவர் கோவபட கூடாது மக்களிடம் சண்டை இடுவது தவறு.மக்களின் குறைகளை தீர்த்து வைப்பது தான் உங்கள் கடமை.

    • @RajKumar-rv1cy
      @RajKumar-rv1cy Год назад +1

      அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசலாம் ஆட்சியில் இருப்பவர்கள் பேசலாம், ஆனால் விவசாயி பேச கூடாது. அவன் அடிமை. இவர்கள் தான் வேலை செய்கிறார்கள் மற்றவர்கள் சும்மா சாப்பிட்டு உட்கார்ந்து இருப்பது போல பேசுகிறார்???

    • @rajasakila2961
      @rajasakila2961 Год назад

      @@RajKumar-rv1cy அப்படி தான் நடக்குது சகோ

  • @mercybelvinaasear1987
    @mercybelvinaasear1987 Год назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @alfarookairtravels
    @alfarookairtravels Год назад +3

    நீங்க பேசாதீங்க நீங்க பேசாதீங்க..அப்படின்னு சொல்கிறார் தன் அதிகாரிகள் செத்துப் போறத மட்டும் பேசும் ஆட்சியர் விவசாயிகள் தினம் தினம் சாகுறத பற்றி பேச மறுப்பது ஏன்..?

    • @rahuls9886
      @rahuls9886 Год назад

      அதிகாரி சாவுரான்னா இவனும் சாவட்டும்... சாவுளே... சாவு.. செத்த பயலே.... Gp முத்து... கிட்ட சொல்லட்டா?

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 Год назад +2

    என்ன ஆச்சு வெயில் காலத்துல ரொம்ப சூடாகிட்டாரு போல.

  • @ajithaji4977
    @ajithaji4977 Год назад

    👌

  • @irudayarajm
    @irudayarajm Год назад +1

    திருவண்ணாமலை மாவட்ட. ஆட்சியர்.

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Год назад +3

    Romba over a pesathu. Corruption is still in most sections..

  • @ptapta4502
    @ptapta4502 Год назад

    ஆட்சியர் ஒழிக

  • @doraisamit5378
    @doraisamit5378 Год назад

    விவசாயிகள் சோறு கிடைக்கும்

  • @jegankannan8288
    @jegankannan8288 Год назад +2

    ஏன் இவரு என்ன புடுங்குவாராம்...

    • @rahuls9886
      @rahuls9886 Год назад

      மத்த கலெவெட்டி மாதிரி நான் இல்லை பொருக்கிடா னு சொல்றான்.. மாட்டு பய... என்ன படிச்சான்... லூசு பய...

  • @blackkaruppu1
    @blackkaruppu1 Год назад

    200th like me

  • @naveenkumark2845
    @naveenkumark2845 Год назад +1

    Sounda Kora da officer

  • @sundarrajan5282
    @sundarrajan5282 Год назад

    இரவும் பகலும் வேலையா செய்ரேங்க கஸ்மா இருந்தா வேலை விட்டு விடுங்கள் சாமானிய மக்களிடம் காட்டுகிற கோபம் ஒரு அரசியவாதி கிட்ட காட்ட முடியுமா சார் இதில் கை தட்டி உர்ச்சகம் சும்மா ஒண்ணும் சேவை செய்ய வில்லை லட்சம் 50 சம்பளம் வாங்கிட்டு தான் வேலை செய்ரேங்க சத்தம் போட்டு சாமானிய மக்களின் கழுத்தை நெறிக்காதீர்கள் நீங்களே இப்படி பேசினால் உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மக்களே மதிப்பாங்களா சார் அவர்களுக்கு உதவி செயா விட்டாலும் அவுமா படுத்த. வேண்டாம்

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector Год назад +4

    Salary ila ma Vela work panuraru

    • @pugazhenthi1300
      @pugazhenthi1300 Год назад +1

      Mudinja collector agi salary vangu

    • @ramkumarfilmdirector
      @ramkumarfilmdirector Год назад

      @@pugazhenthi1300 unaku ena

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Год назад

      ​@@ramkumarfilmdirectorAvaruku Onnum illa unakkuthan vaai neeluthu, 4 Peru 4 karutha solluvanga yethu sarinu paathu seivathuthan collector velai.

    • @ramkumarfilmdirector
      @ramkumarfilmdirector Год назад

      @@sudhakaran8281 en karathu soluran athan kekuran unaku ena

    • @rahuls9886
      @rahuls9886 Год назад

      ​@@pugazhenthi1300 டாஸ்மாக் டார்கெட் கமிஷன் எவ்ளோ வரும்?

  • @apachetamizha
    @apachetamizha Месяц назад

    Ithu ketdu keta ulagum usupethi vidu vedika parkum

  • @murugeshkaruupa6616
    @murugeshkaruupa6616 3 месяца назад

    Collector murugesh

  • @muralidharanj5795
    @muralidharanj5795 5 месяцев назад

    Non of the farmers ready to take / accept the failures. Why can't they collectively taken some steps to clean rhe water path. Ask the GOVT TO provide hitachi to ckean up the water line in all your areas. Just coming to collector office and put everything to collector which is not at all accepted. Think all the formers and actions on your own interest.

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 Год назад

    Unmaiyana vivasai meetinil amarndhu peasvadarkku time kidaikkathu perumbalum Jamukkadithu Arasiyal pinbulathudan vivasaihalai ematri pizaikkum Thalaivarhalea athiham

  • @srajsraj3588
    @srajsraj3588 Год назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SSChannel-rb5gh
    @SSChannel-rb5gh 8 месяцев назад

    Evalauvu thimir iruinthal Collector sir Athiril kallati kondu yerupan
    Mariyathai kettavan

  • @sbalamurugan6620
    @sbalamurugan6620 Год назад +5

    His behavior is show one side officers support. Not for agriculture.

  • @panneerselvam9454
    @panneerselvam9454 Год назад

    Waste waste no action taken for twitter complaints.....

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Год назад +1

    கலைக்டர் ன ரண்டு கொம்பா
    எதுக்கு ட கத்தரே
    பல விவசாயிகள் மூன்று வேலையும் நேரத்திற்கு சாப்பிடுவதில்லை

  • @thilsen9027
    @thilsen9027 Год назад

    Yenna kodumai ethu

  • @d.sumathisirkali3483
    @d.sumathisirkali3483 Год назад

    Enna suma sambalam sambalam apadinkirika

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Год назад

    Entha idam yaar ivar vivaram sollungal

  • @dinesh.g
    @dinesh.g Год назад

    Naakula Narambu iruka nejamave

  • @d.sumathisirkali3483
    @d.sumathisirkali3483 Год назад

    Sambalathirkaga gov servant padara manaulaisal kansanajamalla

  • @nselvaraj9694
    @nselvaraj9694 Год назад

    Evanellam oru Kalaktar

  • @BHARATHKUMAREC
    @BHARATHKUMAREC Год назад +1

    Collector munnadiye kal attikitu irukan, Ivan vivasayiya?

  • @balachanderm-gm8pz
    @balachanderm-gm8pz Год назад +1

    இவர் களை பார்த்தால் அரசியல் வாதி போல் இருக்கார்கள்.அதனால் ஆட்ச்சியர் கோபம் அடைகிறார் நியாயமான ஆட்ச்சி.தலைவர்.கோப படிதான் செய்வார்

    • @RajKumar-rv1cy
      @RajKumar-rv1cy Год назад

      விவசாயிகள் கூட்டத்தில் அரசியவாதிக்கு என்ன வேலை???

  • @ssbb9396
    @ssbb9396 Год назад

    பட்டுக்கோட்டை

  • @MrSaraDurai
    @MrSaraDurai Год назад

    Thitturathukku ivaru vivasiyigalku soru podrara?

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Год назад

    ஒலி சரியாக இல்லை.

  • @arumugamsaravanamuthu9298
    @arumugamsaravanamuthu9298 Год назад

    ஹா., ஹ a

  • @hhh334
    @hhh334 Год назад

    Eanna pirachanai ean kovam ?

  • @ShareLightMedia
    @ShareLightMedia Год назад

    DMK Cinema Company adutha artist kalakku rasa, kandippa nalla citykku transfer cum promotion thaan. dialogue ellam miga arumai!

  • @KuwKuwait-nn9lc
    @KuwKuwait-nn9lc Год назад +1

    Ovara koovuran

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 Год назад

    Kaalaatora vevasaaie ella koperan mahan

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 Год назад +3

    திரும்ப திரும்ப பேசற...போய்‌ பத்திர பதிவு துறையில் உள்ள கொள்ளை பாருங்கள்

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 Год назад

    👌