என்ன ஒரு தெளிவான பேச்சு கண்ணகி சிஸ்டர் சூப்பர் MA படித்து பிள்ளைகளை நல்ல நிலையில் வளர்த்து திருமணம் செய்வித்து இது அத்தனையும் கணவர் கூட இல்லாமல் செய்து முடித்த நீங்கள் ஒரு கண்ணகி தெய்வம் தான் சிஸ்டர் வாழ்த்துக்கள் சிஸ்டர்
பாரதி கண்ட புதுமைப்பெண் நீவீர் வாழ்க நிம் குலம் வாழ்க செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்கும் மானிடப் பெண் தெய்வமே உனக்கு குழந்தைகளாக பிறக்க குழந்தைகள் செய்த புண்ணியம். மற்றவருக்கு சான்றாக வாழ்ந்து காட்டிய வீர பெண்மணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்று சுடலைக் காத்தவன் ஈசன் என்றால் இன்று சுடலை காக்கும் நீ யாரு? அம்மா உன் போன்ற பல பெண்மணிகள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்
இப்படி ஒரு இடத்தை காட்டியதற்கு 🙏நன்றி ❤️இதை பார்க்கும் போது நம்மிடம் தப்பு இருந்தால் கூட திருத்திக் கொள்வோம் நம்மளும் ஒரு நாள் இந்த இடத்துக்கு தான் வரணும் என்று 🙏
அக்கா நீங்க பேசுறது உண்மைக்கா பெண்ணுக்கு மனசு தான் வலிமை உங்க உடல் மாத்திரம் உங்க மனசு சேர்ந்துதான் இந்த தொழில் செய்ய உங்களை ஒத்துழைச்சதற்காக வாழ்த்துக்கள் அக்கா
இந்த மாதிரியான வேலை செய்வது மிகவும் புனிதமானது அதவவும் ஒரு பெண் இந்த வேலை செய்வது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும் அந்த அன்பு சகோதரிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
அந்த இடத்தில் வேளை பார்ப்பது ரொம்ப பெரிய விஷையம். பெண்கள் என்றாலே யாராவது அழுவதைப் பார்த்தால் நமக்கும் அழுகை வந்துவிடும். ஆனால் நீங்கள் அதை எல்லாம் பார்த்து தைரியமாக வேளை செய்வது ரொம்ப பெரிய விஷையம். உங்களுக்கு என் ஆட்ஷப் 👏👍🙏❤
தங்களின் பெயரிலேயே இருக்கிறது அம்மா தங்களின் வாழ்க்கையின் உயர்வு மற்றும் தங்களின் பணி மிகவும் உன்னதமானது. இறைவன் அண்ணாமலையார் அருள் தங்களுக்கு என்றுமே இருக்கும் அம்மா. ....
அம்மா நீங்க வாழ்கையை நன்றாக புரிந்தது வாழ்ந்து இருக்கீங்க.இந்த பூமியில் நீங்கள் பிறவி பயனை அடைந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் . உங்கள் கையில் எந்த மந்திர கையறு இவ்லை தலையில் பூ எல்லாம் இருக்கிறது.இந்த மானிடத்தை பயன்படுத்தி வைத்த எந்த மூடநம்பிக்கையும் இல்லை.வாழ்க மகிழ்வுடன்.🎉❤
மயான வேலை ....பார்பது கடினம்தான் ..... குடுத்துவிட்டு சிலர் வலியோடும் பலர் வந்துசெல்லும் இடத்தில் பெண் பொறுமையோடும் தைரியத்தோடும் இருப்பதுபாராட்டுக்குறியது அம்மா 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
கண்ணகி அம்மா உங்கள் பணி மேலும் மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய தைரியமும் தன்னம்பிக்கையும் விடாம முயற்சியும் எனக்கு ரொம்ப பிடித்தது
யாராக இருந்தாலும் சுடுகாட்டுக்கு போய்தான் ஆகனும் இது தான் உண்மை. மனுசங்க அதுக்குல்ல என்ன வெல்லாம் பண்றாங்க...இந்த நிமிடம் யாருக்கும் நிச்சயம் இல்லை இருக்கும் வரை மனிதர்களிடம் அன்பு காட்டுவோம்
Super. She is very outspoken God bless this lady for her steady comments and speaking abt the reality of life...🙏🙏 May she be blessed more and more....
கொரோனா 2021 மே மாதம் என் அப்பா , அம்மா, 8 மாத கர்ப்பிணியா என் அக்கா மூன்று பேரையும் இழந்துவிட்டேன் 😭 என் அக்காவை வயிற்றில் குழந்தையுடன் தான் எரித்தார்கள், இன்று நான் அனாதை😭😭😭
பயந்தவனுக்கு தான் பேய், பிசாசு.
பயபடாதவங்களுக்கு உலகமே வெளிச்சம் தான். உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் அம்மா!..
நீங்கள் நின்று பேசுகிற தோரணையே கண்ணகியாக பார்க்கத் தோன்றுகிறது..... புகழ் உங்களை வந்து சேரும்.... பெண்ணுக்கு ஈடு பெண்மையே...... அருமை அம்மா....
Nice
@@selvastephen167 TQ...
ரஏஏ?
Oru ஆணை விட பெண்ணுக்கு மன வலிமை அதிகம்.அன்பதை உங்களை பார்த்து உண்மை என உணர்தென் அம்மா உங்கள் பதம் தொட்டு வணங்குகிரன்
என்ன ஒரு தெளிவான பேச்சு கண்ணகி சிஸ்டர் சூப்பர் MA படித்து பிள்ளைகளை நல்ல நிலையில் வளர்த்து திருமணம் செய்வித்து இது அத்தனையும் கணவர் கூட இல்லாமல் செய்து முடித்த நீங்கள் ஒரு கண்ணகி தெய்வம் தான் சிஸ்டர் வாழ்த்துக்கள் சிஸ்டர்
சூப்பர் சிஸ்டர்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
உயிர் ரோடு இருப்பவர்கள் தான் பேய் நீங்கள் சொன்னது. செம்...👌💛
😅😂🤣
@@sunithaselvaraj376 in
@@sunithaselvaraj376 yyy6655465656555557
Ss
@@rajeshwaria8133 the e of SS card ee d
வாழ்த்துக்கள் அம்மா பேய்கள் இல்லை என்று சொன்ன உங்களின் 1 உண்மை மனிதர்களின் குணங்கள் தான் பேய்கள் என்று சொன்ன உங்களின் சிந்தனை வாழ்த்துக்கள்
Great performance
@@kumarpadma1690 god with you
உங்கள் கணவன் முன்பே வாழ்ந்து காட்டிய சரித்திர நாயகி
🙏🙏🙏🙏
கண்ணகி அம்மா உங்களின் மன உறதிக்கும் தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன். 🙏🤝
பெயருக்கேற்ப அம்மா❤️
உங்கள் தைரியம் எல்லா பெண்களுக்கும் தேவை அம்மா!!
Bhul
நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல வளமோடும் நலமோடும் வாழ சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சகோதரி.ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏
@@nithishkumar1657k m
Suppar
@@kanickaimarys6092 o
Brave iron lady god bless you
@@kanickaimarys6092 l pp
இறந்தவர்கள் மீதும் பாசம் வைத்து அவர்களை தெய்வங்களாக கருதும் தங்களுக்கு தெய்வங்களாக இருந்து நல்லதையே செய்வார்கள்.
வாழ்க வளமுடன்
சரியா சொன்னீங்கம்மா நீங்கள் தான் உண்மையான பெண் தெய்வம் உங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழ்க
We have not seen God.but here we see
மிக உயர்ந்த பெண் மணி திரு மதி கண்ணகி வாழ்க பல்லாண்டு, இறைவன் எல்லா வல்லன்மையையும் கொடுப்பானாக
Really ur great madam... தலை குனிந்து தாலி vaangrom. கை தட்டி யாரும் koopda கூடாது.. சூப்பர் madam 👌
Such a dignified lady. Though a PG she doesn't mind doing this job. What a personality. Admirable character. Hats off.
அம்மா வாழ்த்துக்கள். நீங்கள நல்ல இருக்க வேண்டும். குழந்தை கள் நலமும வளமும் பெற்று வாழ கடவுள் துணை புரிய வேண்டும்
அம்மா நீங்கள் ஒரு தெய்வப்பிறவி ❤🙏❤
உண்மை அம்மா நீங்கள் பேசுவது இறந்தவர்கள் தெய்வத்திற்கு சமம் உயிருடன் இருந்து துரோகம் செய்பவர்கள் தான் பேய் பிசாசு
அக்கா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். நீங்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
பாரதி கண்ட புதுமைப்பெண் நீவீர் வாழ்க நிம் குலம் வாழ்க
செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்கும் மானிடப் பெண் தெய்வமே உனக்கு குழந்தைகளாக பிறக்க குழந்தைகள் செய்த புண்ணியம்.
மற்றவருக்கு சான்றாக வாழ்ந்து காட்டிய வீர பெண்மணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்று சுடலைக் காத்தவன் ஈசன் என்றால் இன்று சுடலை காக்கும் நீ யாரு?
அம்மா உன் போன்ற பல பெண்மணிகள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்
இப்படி ஒரு இடத்தை காட்டியதற்கு 🙏நன்றி ❤️இதை பார்க்கும் போது நம்மிடம் தப்பு இருந்தால் கூட திருத்திக் கொள்வோம் நம்மளும் ஒரு நாள் இந்த இடத்துக்கு தான் வரணும் என்று 🙏
Super women
தைரியமான பெண்மணி வாழ்க வளர்க நன்றிங்க 👏🏼🙏
1
Hats off to Kannaki. Love & Blessings, Reiki Yoga Association of India.
அக்கா நீங்க பேசுறது உண்மைக்கா பெண்ணுக்கு மனசு தான் வலிமை உங்க உடல் மாத்திரம் உங்க மனசு சேர்ந்துதான் இந்த தொழில் செய்ய உங்களை ஒத்துழைச்சதற்காக வாழ்த்துக்கள் அக்கா
அம்மா நீங்க பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போது..... இவ்வளவு தானா மனித வாழ்க்கை என்று எண்ணமும் ..... உங்கள் மீது ஒரு மரியாதையும் வருகிறது
மிகவும் தெளிவான பேச்சு. தைரியமான பெண்மணி
உண்மை
Amma nenga periya kadavul
அம்மா.... உங்க திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும், உங்க நல்ல மனசுக்கும் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏
Amma kannagi நீங்கள் தெய்வ த்திற்கு சமம்
வணக்கம் கண்ணகி அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தை உண்மை உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் கடவுள் என்றும் துணை இருப்பார் ஓம் நமச்சிவாய
Kannaki Amma, u r so courageous & Merciful ❤️ Personality.
நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம்..உண்மையில் சிங்கப் பெண்.. சிரமம் எடுத்து அவர்கள் சிரமத்தை உலகுக்கு காட்டிய உங்கள் மனம்..பொன்👋👋👋👌👌👌💯💯💯💐வாழ்த்துக்கள்
இந்த மாதிரியான வேலை செய்வது மிகவும் புனிதமானது அதவவும் ஒரு பெண் இந்த வேலை செய்வது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும் அந்த அன்பு சகோதரிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
அம்மா நீங்கள் பெண்ணகள் இப்படி தான் வாழனும் என்பதற்கு ஒரூ ஊதாரணம்
உங்கள் பணி மிகவும் புனிதமான பணி வாழ்த்துக்கள்மா ஆங்கர் நல்ல மதிப்பு மிக்க கேள்வி கேட்கிறார் வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு உங்களின் பேச்சு பெண்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் இருந்தது நன்றி அம்மா.
புதுமை பெண்ணாக தெரிகிறார். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
அம்மா சொல்வது முற்றிலும் உண்மை.இழந்தவர்களுக்குத்தான் வலியும் வேதனையும் தெரியும்.
அந்த இடத்தில் வேளை பார்ப்பது ரொம்ப பெரிய விஷையம். பெண்கள் என்றாலே யாராவது அழுவதைப் பார்த்தால் நமக்கும் அழுகை வந்துவிடும். ஆனால் நீங்கள் அதை எல்லாம் பார்த்து தைரியமாக வேளை செய்வது ரொம்ப பெரிய விஷையம். உங்களுக்கு என் ஆட்ஷப் 👏👍🙏❤
கண்ணகி அம்மா தைரியமானவங்க பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்
தங்களின் பெயரிலேயே இருக்கிறது அம்மா தங்களின் வாழ்க்கையின் உயர்வு மற்றும் தங்களின் பணி மிகவும் உன்னதமானது. இறைவன் அண்ணாமலையார் அருள் தங்களுக்கு என்றுமே இருக்கும் அம்மா. ....
What a clarity in her speech! Hats off amma! Manasu than karanam yelarthukum.
கண் ணகி என்ற பெயர் பொருத்தமானது வாழ்க வளமுடன்
வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ கடைசி வரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே
இவர்களை அரசாங்கம் அரசு ஊழியர்களாக்கா வேண்டும்.
வாழ்த்துக்கள் அம்மா...கோடி நன்றிகள்🙏👍
அம்மா நீங்க வாழ்கையை நன்றாக புரிந்தது வாழ்ந்து இருக்கீங்க.இந்த பூமியில் நீங்கள் பிறவி பயனை அடைந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் . உங்கள் கையில் எந்த மந்திர கையறு இவ்லை தலையில் பூ எல்லாம் இருக்கிறது.இந்த மானிடத்தை பயன்படுத்தி வைத்த எந்த மூடநம்பிக்கையும் இல்லை.வாழ்க மகிழ்வுடன்.🎉❤
கண்ணகி அம்மா வாழ்த்துக்கள் மா நானும் திருநங்கை தான் ம எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்யணும்னு நினைகின்ற மனசு எல்லாருக்கும் இருக்காது மா நன்றி அம்மா
It's true
ஒவ்வொரு மந்திரியையும் பிணம் எரிக்கும்போது கட்டாயம் இருந்து கவனிக்க வேண்டும் என சட்டம் இயற்றினால் லஞ்சம் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.
மயான வேலை ....பார்பது கடினம்தான் ..... குடுத்துவிட்டு சிலர் வலியோடும் பலர் வந்துசெல்லும் இடத்தில் பெண் பொறுமையோடும் தைரியத்தோடும் இருப்பதுபாராட்டுக்குறியது அம்மா 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க ரொம்ப சரியா பேசிருக்கீங்க சூப்பர் வெரி குட் .
Dei avanga solldrada veeda .... Neenga podura bgm and effects bayam ah iruku da😂😂😂... Idu unmai naa like pannunga
அருமை எல்லா துறைகளிலும் பெண்கள் மன தைரியத்தோடு செயல்பட வேண்டும்
S
You are the best iron lady.your are the best mummy,, prefect wemen., salute madam.
பாரதி கண்ட புதுமைப்பெண் சல்யூட் அம்மா 🙏
எவ்வளவு நல்ல குணம்
Hats off Kannagi amma 💐💐
வணக்கம் அம்மா🙏நல்ல பதிவு. உங்களது அனைத்து வார்த்தைகளும் உயிருள்ளவை உணர்ச்சியுள்ளவை..வாழ்க்கைக்கான தத்துவத்தையும் கூறியிருக்கிறீர்கள்...நன்றி அம்மா🙏
எங்க ஊரு அக்கா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏
Nanum
அம்மா உங்களுக்கு என்
வாழ்த்துக்கள்
உங்கள் தைரியம்
எல்லா பெண்களுக்கும்
வரவேண்டும்
நமசிவாய
கண்ணகி அம்மா உங்கள் பணி மேலும் மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய தைரியமும் தன்னம்பிக்கையும் விடாம முயற்சியும் எனக்கு ரொம்ப பிடித்தது
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Ur a iron lady amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.. I proud of u ma
Kannahi amma, ungal thairiyathukum, thiramaikum valthukkal. Nengal, sangakala Kannahiyin maru uruvam. Unga kudumbam menmelum selithu, valara eraiarul nichayam kidaikum. Nandri, vanakkam amma. 👌👌👌🙏🙏🙏
Vunmaiyele nenjam padharugiradhu. Neenga nalla erukkanum. Nalla vullam kadavulaku samam. Vungalin thondu valarga. Negizhchiya vulladhu. Vaazhga kannagi amma.
இவர்களுக்கும் நமக்கும் ஒரு சொந்தம் இருக்கிறது.😀😀😆😆
உண்மைதான் சகோ
Great Lady God bless you always.
சூப்பர் அக்கா... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்...
Real kannagi 👏👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌
Singa pen super brave speech... God bless you all with good.... Keep rocking....
Great interview.,
Amma,You are a legend.,
நல்ல சேவை!
வாழ்க வளமுடன்!🙏
யாராக இருந்தாலும் சுடுகாட்டுக்கு போய்தான் ஆகனும் இது தான் உண்மை. மனுசங்க அதுக்குல்ல என்ன வெல்லாம் பண்றாங்க...இந்த நிமிடம் யாருக்கும் நிச்சயம் இல்லை
இருக்கும் வரை மனிதர்களிடம் அன்பு காட்டுவோம்
Hats of to you amma.you speak with such clarity you can be chosen as minister for women welfare
அம்மா உங்களைநேரில்பார்த்துவணங்கவேண்டும்.வணங்குகிறேன்
Evanga endudaya periyama magal nanuku padithavar thiramisali nanri anbu akka kannagi
வாழ்த்துக்கள் அம்மா! நீங்கள் நல்லா இருப்பீர்கள்.நன்றிமா.
மிகவும் அழகு அம்மா
நல்ல மனசு பிணம் எரிப்பவர்கள் மனசு மிகவும் சிறந்தது வாழ்த்துக்கள் மா நல்லா அடுத்த ஜென்மம் அமையும் மா
Lpppp
🙏🙏🙏 Great work Great service
Pesa pesa ketka thonuthu amma manathil inum thairiyathai koduthurkinga tq amma❤
Amma neenga mahalakshmi ma. Unga kuda iruka unga husband ku kuduthu vekkalama. Intha velai seirathukunu first nalla manasu venum ma🙏🙏
உங்கள் தன் நம்பிக்கைக்கும், தைரியத்திட்கும் மிக பெரிய ச
Salute.
நவீன காலத்து கண்ணகி! வணக்கம்மா
Valthukal amma god bless uou
Motivated speech ah iruku antha amma pesurathu ☺
Best wishes for your service madam
Super. She is very outspoken
God bless this lady for her steady comments and speaking abt the reality of life...🙏🙏
May she be blessed more and more....
சூப்பர் அம்மா. உண்மையில் நீங்கள் கண்ணகி தான் அம்மா.
நீங்கள் செய்யும் தொழில் கை கூப்பி வணங்க தக்கது. நன்றி அம்மா
Kannagi akka super
Kanngei Amma ungaluku pala kodi nanrigal , kadwol 🙏🙏 yougalukku neenda ayul tharawandum......🙏🙏🙏( Srilanka)
Very good madam.God bless your family always
Supper amma ungalai parkka Romba perumayaga irukkuthu amma ungali pola Ella pengalum thairiyamaga irukkanum ungalukku enathu vazlthukkal amma
Kanagi Amma u are living kannagi devi ❤️❤️❤️ u are example for women
Hats off kannagi amma.
C Malathi Amma Unga sevai thodarattum ungala partha perumaya erukku
கொரோனா 2021 மே மாதம் என் அப்பா , அம்மா, 8 மாத கர்ப்பிணியா என் அக்கா மூன்று பேரையும் இழந்துவிட்டேன் 😭 என் அக்காவை வயிற்றில் குழந்தையுடன் தான் எரித்தார்கள், இன்று நான் அனாதை😭😭😭
Yen enna achuu siss
@@ishwaryabose5842 covid
Be strong
@@spkmahalakshmi ayyo unga uru
God is with you dear.
நீங்க பல்லாண்டு வாழ்க அம்மா
Super. Amma. Congurates
Great Kannagi Amma Vaalga Ungal Pani....
வாழ்க வளமுடன்👌🙏