'லாரியில் சுற்றி திரியும் பேய் கூட்டம்..' 'அமானுஷ்ய ரோடு..' 'காவு வாங்கும் காடு..' Umapathy | Horror

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024
  • #horrorstories #horrorstory #horror
    'லாரியில் சுற்றி திரியும் பேய் கூட்டம்..' 'அமானுஷ்ய ரோடு..' 'காவு வாங்கும் காடு..' Umapathy | Horror
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 102

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 11 месяцев назад +84

    ஒரு முறை வேலூரில் இருந்து மதுரை வந்துட்டு இருந்தோம் அந்த பகுதியில் சாலையின் ஒரு புறம் சாலை ஒட்டி மலை பகுதியாவே இருந்தது,இரவு நேரம் அதிக போக்குவரத்தே இல்லாத நேரம் ஒரே இருட்டு, திடீரென கார்( கண்ணாடி) முன்பகுதியில ஒரு பெரிய பறவை போன்ற ஒனாறு வந்து வேகமாக விழுந்தது,அதாவது தூக்கி வீசியது போல , உடனே கார் சற்று உளன்றது உடனே காரை ஓட்டிய ஆக்டிங் டிரைவர் காரை நிறுத்தாம சூதானமாக சுதாரிச்சு காரை வேகமாக ஓட்ட ஆரம்பிச்சார்,கூடவே எது நடந்தாலும் காரைவிட்டு இறங்காதிங்க ,காருக்குள லைட் ஆஃப் பன்னுங்க,லைட் போடாதிங்கனார்,எங்களுக்கு புரியல ,பின் ஊர் பகுதி வந்தவுடன் பின் நார்மல் ஸ்பீடுல ஓட்டினார் ,அப்பதான் இந்தமாதிரி விபத்தூ உண்டாக்கி கொள்ளையடிப்பானு சொன்னார்,
    மக்களே இப்படியும் நடக்குது இரவு பயணம் முடிஞ்ச அளவு தவிர்க்கவுமா

    • @bharathiarangarajan7198
      @bharathiarangarajan7198 10 месяцев назад

      அது ஒரு வேளை... வெளவாலாகக் கூட இருக்கலாம்...

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 10 месяцев назад

      @@bharathiarangarajan7198 கோழி சைஸ் இருந்தது,கார் முன் கண்ணாடியில பட்டு விழுந்தது,,,எங்களுங்க என்ன நடக்குதுன்னு புரியல ஆனா டிரைவருக்கு இது போல அனுபவம் இ ருக்கும் சொன்னார்,

  • @kubendranm7886
    @kubendranm7886 11 месяцев назад +39

    வத்தலகுண்டு பைபாஸ்ல் இரவு நேரத்தில் வாகனத்தின் கண்ணாடியில் முட்டையை எரிந்து விபத்து உண்டாக்கி வழிபறி நடக்கிறது இரவு நேர பயணத்தை தவிர்க்கவும்

  • @mukeshpraba6973
    @mukeshpraba6973 11 месяцев назад +40

    இன்னொரு பதிவையும் பதிவிட விரும்புகிறேன் வெளி மாநிலத்தில் தான் இப்படி நடக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் வெளிமாநிலத்தவரை கேட்டால் நம் தமிழ்நாட்டில் உள்ள ஊரின் பெயர்களை சிலவற்றை கூறுவார்கள் அதில் முக்கியமாக மதுரையை கூறுவார்கள் பஞ்சாப் லாரி டிரைவர்கள் முடிந்த மட்டும் மதுரைக்கு வருவதை அறவே தவிர்த்து விடுவார்களாம் அதேபோல மும்பை வாலாக்கள் நம்ம திருச்சியை கண்டால் அவர்களின் தொடை நடுங்குமாம் . இதைக் கேட்கும் போது எனக்கே ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது ஒரு பக்கம் சற்று மகிழ்ச்சியாகவும் இருந்தது அது ஏனென்றால் மும்பைக்கே தண்ணியை காட்டுகிறோம் என்று

    • @karthikvijay555
      @karthikvijay555 6 месяцев назад +1

      அதற்கு திருச்சி உள்ள ராம்ஜி நகர் மக்கள்

    • @bioworld6587
      @bioworld6587 День назад

      Superb....

  • @SujathaSelvam-b4o
    @SujathaSelvam-b4o 11 месяцев назад +12

    Please avoid night time travel in Bangalore to chamraj nagar high way road. Very dangerous.

  • @Jana1987.
    @Jana1987. 11 месяцев назад +9

    Hundred percent true about road side assistance... Just before two days we have suffered...

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 11 месяцев назад +9

    #tskrishnavel #umapathy எப்போதும் உண்மை பேசுகிறார்❤❤❤

    • @onelife1736
      @onelife1736 7 месяцев назад

      பூமர் அங்கிள் தன் சொந்த அனுபவத்தையெல்லாம் அடுத்தவனுக்கு நடந்தமாதிரியே அடிச்சு விடுறாப்ல 😂

  • @sharathkmr8951
    @sharathkmr8951 11 месяцев назад +10

    Sir neega samma legend same happen to me also night drive with family completely need to avoid

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 11 месяцев назад +11

    Good speech keep it up 👍

  • @sundarAKintelart
    @sundarAKintelart 11 месяцев назад +8

    Hundred per cent true.
    There is something else to highlight: young married couples in which the husband trys to prove his bravery, his knowledge etc. A psychological thing.

  • @shankarram3415
    @shankarram3415 11 месяцев назад +7

    தலைவா நீங்க வேற லெவல்

  • @paramesgounder9675
    @paramesgounder9675 10 месяцев назад +5

    கோவை - பெருந்துறை வழிதடத்தில் 4 வழி சாலையில் வரும் முன் இரவில் விபத்து நடந்தால் தண்ணீர் தருவது போல் சென்று நகையை கொள்ளையடித்து கோடிகளை குவித்தவர்கள் உண்டு. இச்செயலில் ஈடுபட்ட நபரே சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    • @Indtami
      @Indtami 10 дней назад

      Thoppur la enaku oru incident achu.. Sonna yarum namba matanga..keta driver experience illa.. But en kitta heavy iruku hazardous licence uk iruku.. Thoppur la escape agi.. Chengapalli la accident achu.. Anniku night kallada bus la return chennai.. Bus la erina pinna than therinjuthu.. Munnadi pona kallada bus accident aiye 18 people death..

  • @truthalwayswinss
    @truthalwayswinss 11 месяцев назад +2

    Excellent Information and exactly right

  • @quadcom1
    @quadcom1 4 месяца назад +3

    Unga kooda sarakku adicha sema time pass ah irukkum sir.

  • @vijayjillu
    @vijayjillu 11 месяцев назад +7

    Umapathy Thalaivaaa Sama ❤

  • @guvlog7458
    @guvlog7458 11 месяцев назад +4

    best interview

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 10 месяцев назад +4

    True sir last month next Villupuram in madurai bypass mat I'll kambi vaithu pottu vaithirunthargal tyre I'll chikki kondathu en husband eduthu vittar Pollachi to Dindukal barrier naduvil irrukku en husband sudden break pottar near by private hospital ambulance readya nirkkuthu makkale usar aga pongal

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 9 дней назад +1

    இப்போ ஒரு ரீல்ஸ் பார்த்தேன் மதுரை நெடுஞ்சாலையில் ஒருவன் அப்பாவி போல சாலை ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு பெரிய கல்லை சாலை நடுவில் வைத்து விட்டு எதுவும் தெரியாமல் இருப்பான் ஒரு கார் வந்து அந்த கல்லில் இடித்து 2 சுத்து சுத்தி விழும் உடனே அந்த வாகனத்தை நோக்கி ஓடுவான்

    • @Xavierfan4365
      @Xavierfan4365 8 дней назад

      சனியன் புடிச்ச நாய்கள் கொடூரமா இருக்கானுங்க😢😢

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 11 месяцев назад +12

    Very horrific news from Uma pathy sr 🙏

  • @pushparajjeyaraman9862
    @pushparajjeyaraman9862 10 месяцев назад +1

    28:10 starting la pesuratha kekum pothu advise mari than ieunthuchu aana fun pantra na reels yei ready panalana unnna vachu😅😂😂

  • @பழனி.மணிமாறன்
    @பழனி.மணிமாறன் 11 месяцев назад +7

    ஒரு டிரைவரை வைத்து பேட்டி எடுங்க.

  • @SathishD83
    @SathishD83 10 месяцев назад +3

    அரவக்குறிச்சி to கரூர் byepassல இன்றைக்கும் nightல வாகனத்தை நிறுத்தினால் கொள்ளை கும்பல் வந்துவிடும். Police பல board வைத்து உள்ளார்கள்

  • @asif390
    @asif390 11 месяцев назад +3

    Anna semma❤❤❤❤❤❤❤❤❤❤

  • @almasenterprises9225
    @almasenterprises9225 11 месяцев назад +11

    ECR, Mettupalayam to satymangalam road had the same issue

    • @manikandanr1139
      @manikandanr1139 11 месяцев назад +1

      Tell me about Mettupalayam to Sathyamangalam

    • @almasenterprises9225
      @almasenterprises9225 10 месяцев назад

      @@manikandanr1139 wild life threat,post bhavani dam there used to be people who used to create obstructions and kill peope

  • @manivasagammanivasagam9364
    @manivasagammanivasagam9364 11 месяцев назад +5

    Super sir

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 10 месяцев назад

    Largely factual and revealing, good work by both, the Guest & the Anchor, kudos! A small note of caution, anchor-thambii >> it's best not to side-jab at any 'enemy' or none or nothing, as you say at 20:47: "இண்டியா வல்லரசு ஆயிட்டு வருது!", not in good taste,🤨👀a fair degree of covert, contemptuous meaning gets imparted,🤔as if a loaded swipe is intended, please take care!🙂S R Krishnaswamy, Coimbatore.

  • @manickavasagamsp
    @manickavasagamsp 9 месяцев назад

    Good information

  • @OnlyMadrid.AMP7
    @OnlyMadrid.AMP7 10 месяцев назад +2

    I admire the effort umapathy puts in to compare things for better understanding

  • @arunraj8307
    @arunraj8307 8 месяцев назад

    அருமையாக பேசுகிறார்

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 11 месяцев назад +2

    Video super ❤

  • @nesamnaren4297
    @nesamnaren4297 7 месяцев назад

    I faced the Road side assistance problem as he said, he speaks the fact.

  • @sridee1436
    @sridee1436 10 месяцев назад +1

    Hogenakkal Night bus driver also included.. Hogenakkal DANGER PLACE ⚡

  • @heysathya3347
    @heysathya3347 11 месяцев назад +9

    Trisha movie la varum road movie

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 14 дней назад

    Umapathy sir.thumbsup

  • @utubesach
    @utubesach 11 месяцев назад +5

    I Drove from Chennai To Ahmedabad by my car on July 2022, Route - Chennai - Bangalore - Hubli - Satara - Mumbai - Surat - Ahmedabad. Have not faced any issues, but I skipped night driving. Only on MH border, Police boomer uncles 400Rs Kaasu pudingitanunga 😂

  • @pradheeprenganathan8309
    @pradheeprenganathan8309 11 месяцев назад +5

    ECR, Madurai side National Highway, Dharmapuri side we heard many highway robbery cases.

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 11 месяцев назад +6

    எந்த ஊரல இந்த கதை

  • @AlexM-jy7fc
    @AlexM-jy7fc 11 месяцев назад +2

    Town 😊😊😊😊😊

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 10 месяцев назад +2

    விபத்தை ஏற்படுத்தி கொள்ளை அடிக்கும் செயல் மனித தன்மையற்ற செயல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 11 месяцев назад +2

    ய்வதினால் உலகமாக நிலைமை இப்படி இருக்கிறது

  • @mahendranj5341
    @mahendranj5341 16 дней назад

    பேய் ய எங்க 😂😂😂😂😂😂😂😂😂

  • @krishnamoorthy7303
    @krishnamoorthy7303 11 месяцев назад +8

    வணக்கம் உமாபதிஅண்ணே இந்த லாரி டரைவர்கள் மற்ற டரை வர்களுக்கும் நம்ம ஜி போட்டசட்டம் அதைப்பற்றி வி விளக்கம் தேவை...... நன்றி

  • @jayborn2win
    @jayborn2win 10 месяцев назад +3

    108 கொண்டு வந்த அன்புமணி அவர்களுக்கு.மனமார்ந்த நன்றிகள்

  • @RManoj-bt5xv
    @RManoj-bt5xv 11 месяцев назад +2

    RUclips Super Star Mr.Umapathy Krishnan

  • @nixondaniel8758
    @nixondaniel8758 11 месяцев назад +1

    Voice quality needs to improve

  • @arunraj8307
    @arunraj8307 8 месяцев назад

    எவ்வளவு நாகரீகம் வளந்தாலும் பொதுவாக நாட்டில் இருக்கும் சிக்கல்கள் நடைமுறையில் இருக்கும் ஆபத்துகளை தெளிவாக சொல்கிறார்

  • @S.Saravanapriyan.S.Sarav-ng6ch
    @S.Saravanapriyan.S.Sarav-ng6ch 7 дней назад

    எத்தனை விளம்பரங்கள் போடுவ 😢😅😂

  • @Noorsnr2304
    @Noorsnr2304 11 месяцев назад +5

    இதை தான் 3ஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படத்தை பாருங்கள்

    • @shrpsoul2701
      @shrpsoul2701 11 месяцев назад +1

      Road movie ya

    • @Noorsnr2304
      @Noorsnr2304 11 месяцев назад

      @@shrpsoul2701 கண்டிப்பாக பாருங்கள் நல்ல படம்

  • @shivally2077
    @shivally2077 11 месяцев назад +2

    Umapathy..
    Eppadi aiyttayaa😢

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 11 месяцев назад +1

    வணக்கம் ஐயா இதுபோல் செய

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 11 месяцев назад +5

    North India pona பெட்டி பத்தரம்

    • @Boganavan
      @Boganavan 11 месяцев назад

      Potti mattum illa jattiyum pathiram

  • @sbalakumar4124
    @sbalakumar4124 11 месяцев назад +1

    Chennai is not in golden quadrilateral

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 9 месяцев назад

      Chennai to Mumbai (Via Bangalore)
      Mumbai to Delhi
      Delhi to Kolkata
      Kolkata to Chennai
      The Golden Quadrilateral connected four original metro cities of Indian Union. That is Chennai, Mumbai , Kolkata , Delhi.

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 11 месяцев назад +4

    yov kusumbu pudichavan yaa nee

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 11 месяцев назад +6

    Yen ninga cap podama erukave maatringa? Ungalku bald ah sir?!

    • @SenthKumari-by9kl
      @SenthKumari-by9kl 11 месяцев назад +1

      😢😢😢😢???????😂😂😂😂😂😂😂

    • @mA-fd3vu
      @mA-fd3vu 11 месяцев назад +1

      Sottai

    • @NaveenKumar-vg2nk
      @NaveenKumar-vg2nk 11 месяцев назад

      Sottai tha unaku pblm a da pundai ​@@mA-fd3vu

    • @NaveenKumar-vg2nk
      @NaveenKumar-vg2nk 11 месяцев назад +1

      Dnt ask unnecessary things

    • @tiger1995grvr
      @tiger1995grvr 11 месяцев назад

      He can comment anything he want ​@@NaveenKumar-vg2nk

  • @ManiKandan-c2u
    @ManiKandan-c2u 7 месяцев назад

    கிராமத்தில்நகைகளுக்குசொந்தங்கள்அடித்துகொள்வார்கள்என்றுசொல்லவேண்டாம்😢

  • @kathirnada5306
    @kathirnada5306 11 месяцев назад +2

    😸😸😸😹😹😹🙀🙀🙀

  • @snakebabu3024
    @snakebabu3024 11 месяцев назад

    27:00 why is he mocking people who are traveling for first time..its law problem, how is it people's problem..loosu mari pesuran..

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 9 месяцев назад +1

      No he is talking about gaining basic knowledge about the place we are visiting. Being cautious is a good thing for everyone.

  • @onelife1736
    @onelife1736 7 месяцев назад

    பூமர் அங்கிள் தன் சொந்த அனுபவத்தையெல்லாம் அடுத்தவனுக்கு நடந்தமாதிரியே அடிச்சு விடுறாப்ல 😂

    • @sarawananare
      @sarawananare 3 месяца назад

      பைத்தியமாடா நீ..

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 11 месяцев назад

    All due to poverty

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 11 месяцев назад +2

      Poverty naa ??? Adhuku olunga padikanum padichu munneranum edhu 2024 brother !! 15000 salary naa kuda paravala nermaiya sambathichu vazhanum

  • @AKFourteen
    @AKFourteen 11 месяцев назад +3

    Uruttupathy

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 11 месяцев назад +3

      Telugu karan got triggered 😂😂 dei edhulam unmai daa nanagalae evolo vatti face pannirikom

    • @AKFourteen
      @AKFourteen 11 месяцев назад

      தெலுங்குல நாட்ல டிராவல் பண்ண நீ தாண்டா தெலுங்கு தமிழ்நாட்டுக்கு தமிழனுக்கு தெலுங்கு தேசத்துல என்னடா வேலை

  • @As-zo6tm
    @As-zo6tm 11 месяцев назад

    தெலுங்கன்?
    😂😂😂😂😂😂😂

    • @sarawananare
      @sarawananare 3 месяца назад

      குடிச்சி பாத்தாச்சா

  • @rameshbaburameshbabu3765
    @rameshbaburameshbabu3765 11 месяцев назад

    ஹேமாவதி மண்டையா சப்பி பேசாத

  • @vsmvictory
    @vsmvictory 3 месяца назад

    பாவமண்ணிப்பு வாங்க போறலங்கனனு சொல்லேன்

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 9 дней назад

    இப்போ ஒரு ரீல்ஸ் பார்த்தேன் மதுரை நெடுஞ்சாலையில் ஒருவன் அப்பாவி போல சாலை ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு பெரிய கல்லை சாலை நடுவில் வைத்து விட்டு எதுவும் தெரியாமல் இருப்பான் ஒரு கார் வந்து அந்த கல்லில் இடித்து 2 சுத்து சுத்தி விழும் உடனே அந்த வாகனத்தை நோக்கி ஓடுவான்