Collector-கே காலி இடமா? ஆட்சியர் டென்ஷன்.. அலறிய ஆணையர்.! Thiruvallur News | Collector Prabhu Sankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #Thiruvallur #Collector #NewsTamil24x7 #CollectorPrabhuSankar #Commissioner #ThiruvallurIssue #CollectorIssue #ThiruvallurCommissioner #TNGovernment #Engineer #Warning #PrabhuSankar #Inspection
    கலெக்டருக்கே காலி இடமா? ஆட்சியர் டென்ஷன்..அலறிய ஆணையர்.! Thiruvallur News | Collector Prabhu Sankar | Commissioner | NewsTamil24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 94

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 11 месяцев назад +37

    ஆட்சியர், ஆணையர்,அதிகாரிகள் அனைவரும் ஊடகம் முன்பு மட்டும் வேலை செய்வார்கள்... புகார் தெரிவிக்க நேரில் சென்றால் பார்க்க முடியாது... மனு கொடுத்தாலும் நடவடிக்கை இருக்காது...

  • @gunasekaran5319
    @gunasekaran5319 11 месяцев назад +30

    கலெக்டர் பேச்சு கவர்னர் பேச்சு கேட்க மாட்டார்கள் மதிக்கமாட்டார்கள் இந்த அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் ஆணையர்கள் கவுன்சிலர்கள் ஆணையர🤔😡

    • @tamilupdate8162
      @tamilupdate8162 11 месяцев назад +7

      கவர்னரும் கலெக்டரும் ஒன்றா... கலெக்டர் உழைத்து பதவி உயர்வு பெற்று வந்தவர். கவர்னர் பிஜேபி காலை பிடித்து நியமன பதவியில் வந்தவர்...

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 3 месяца назад

      கவர்னர் 😂

  • @m.muruganm.murugan1191
    @m.muruganm.murugan1191 11 месяцев назад +22

    இந்த நேர்மையான அதிகாரி கடலூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவராக பிரபு சங்கர் சார் வந்தா நன்றாக இருக்கும்

    • @kadavul123
      @kadavul123 11 месяцев назад

      😂😂😂

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 10 месяцев назад

      நேர்மையான ஆட்சியர் வந்தாலும் கடலூரின் சாபக்கேடு இங்கு வந்தவுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மாறிவிடுகிறார்கள்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 11 месяцев назад +15

    கீழ இருந்து மேல வரைக்கும் லஞ்சம், தட்டி கேட்டால் கேட்டவருக்கு ஆபத்து வரும் !

  • @parthasarathy663
    @parthasarathy663 11 месяцев назад +12

    பெரும்பாலான அதிகாரிகள் இப்படி தான் மெத்தன போக்கு இதுதான் அரசு வேலை

  • @sathishraju6381
    @sathishraju6381 10 месяцев назад +4

    Romba nermayana officer.... Great salute sir..... 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @highcourtrajr5343
    @highcourtrajr5343 11 месяцев назад +14

    இது தான் மானம் கெட்ட மாடல்

    • @sarathGinjee
      @sarathGinjee 10 месяцев назад +2

      கொஞ்சம் குஜராத்தில் உத்தர பிரதேசம் வெப்சைட் கொஞ்சம் போய் பார்க்கும்

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 Месяц назад

    பிரபு சங்கர் அவரால் முடிந்த அளவுக்கு நன்றாக செயல்படுவார். சில விளம்பர கலெக்டர் போல் இல்லாமல் நன்றாக செயல்படுவார். வாழ்த்துக்கள்.

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 18 дней назад

    Congratulations on your good job sir

  • @tgkarthi7463
    @tgkarthi7463 11 месяцев назад +11

    Dei news news mathiri vasingada enda eppdi😢

    • @mssrigandh5120
      @mssrigandh5120 11 месяцев назад

      😂 correct...kaeka mudila🤦

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 месяцев назад +5

    விரைவில் செய்வதாக கூறி தரம் இல்லாமல் செய்வார்கள்,மழை நீர் வடிகால் என்பது ஊரின் குப்பை சேரும் இடம்

  • @sudhagarc8281
    @sudhagarc8281 11 месяцев назад +2

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு. உட்பட்ட திருமலைவாசன்நகர் இங்கு VGN STAFORD அடுக்குமாடி வீடுகளில் உள்ள கழிவு நீர் முழுவதும். சாலையில் தான் திறந்து விடப்படுகிறது. இதனால் சாலைகள். மிக மிக மோசமான நிலையில் உள்ளது

  • @VISHALIV-nh8xq
    @VISHALIV-nh8xq 9 месяцев назад +1

    Enaikum enga respected sir from karur...missed u sir

  • @devaanv9005
    @devaanv9005 11 месяцев назад +3

    சுண்ணாம்பு கொளத்தூர் சாலை சுடுகாடு போல உள்ளது கிருஷ்ணா பேக்கரி முதல் கோவிலம்பாக்கம் அரசு பள்ளி வரைக்கும் சுமார் 6 மாதமாக இந்த அவல நிலை உள்ளது இதை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கவனிப்பாரா. மாணவர்கள் முழங்கால் அளவு சேறு சகதியில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளது எங்கு பள்ளம் எங்கு கற்கள் இருக்கிறது என்று தெரியவில்லை

  • @8000th.
    @8000th. 10 месяцев назад +1

    கொஞ்ச நாள் போனா இரண்டு பேருமே நாடகம் நடத்துகிறார்கள் என்று புரியும்....

  • @santhankumar458
    @santhankumar458 10 месяцев назад

    Really super sir.....❤

  • @sathishraju6381
    @sathishraju6381 10 месяцев назад +1

    Karur people dedicated respected salute sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 marupadiyum karur collector ah eppa varuvenga sir 💕💕💕💕

  • @justiceinfo6193
    @justiceinfo6193 11 месяцев назад +17

    போட்டோஷீட் தத்தியின் கேடுகெட்ட விளம்பர மாடல் விடியா ஆட்சி ஒழிந்தால் மக்களுக்கு நன்மை.

    • @sarathGinjee
      @sarathGinjee 10 месяцев назад

      ஒரு பொறுக்கி நரேந்திர மோடி ஒழிந்தால் பாலியல் ஜல்சா கட்சி மக்களுக்கு நன்மை

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs 11 месяцев назад +4

    Karur people miss the bestever collector❤

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Home cooking food the best👍வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது

  • @anugpappu5175
    @anugpappu5175 11 месяцев назад +4

    karur collector transfer aaitaara! eppo karur collector yarrunu check panna evar namethaan erruku govt websitela update pannama errukuranga!

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 4 месяца назад

    பாவம் களைக்டர்...

  • @dinaela8
    @dinaela8 10 месяцев назад +3

    கரூர் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊

  • @dgopikumar2115
    @dgopikumar2115 11 месяцев назад

    Super sir

  • @highcourtrajr5343
    @highcourtrajr5343 11 месяцев назад +3

    இவரும் அடுத்து சில வாரங்களில் இடம் மாற்றம் செய்யய்ப்படுவாரா

    • @sarathGinjee
      @sarathGinjee 10 месяцев назад

      இப்படி பாஜக காரர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று கண்டுபிடித்த கலெக்டர்ஸ் மாற்றிய மத்திய அரசு துறைக்கு

  • @Kamali2013
    @Kamali2013 4 месяца назад

    கண் துடைப்பு.

  • @SUNPRARAJ
    @SUNPRARAJ 11 месяцев назад +2

    Serving public is continuously declining in some govt departments...not good for society.

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 4 месяца назад

    ஆணையரின் சம்பளத்தை நிறுத்த வேண்டும்.....மேலும் குறிப்பிட்ட நாளில் பணிகளை முடிக்காவிட்டால் ஆணையர் மற்றும் உதவிப்பொறியாளரின் பணியிடங்கள் காலி என அறிவிப்போம் என எசரசரித்தால்தான் இந்த அதிகாரிங்க வேலை செய்வார்கள்

  • @balaguru8277
    @balaguru8277 11 месяцев назад

    ❤❤❤❤❤

  • @sabreesabaree2349
    @sabreesabaree2349 10 месяцев назад

    Suspense yeppo panuvinga sir

  • @senthilkumaran0072
    @senthilkumaran0072 3 месяца назад

    The issue many high paying govt jobs, reduce those and pay the people who work on roads.

  • @murugesankasturi8019
    @murugesankasturi8019 10 месяцев назад

    தமிழ்நாடு எல்லா அதிகாரி இப்படித்தான் அதுவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை போயி கால்வாய் குளங்கள் ஆக்கிரமிப்பு மீட்டெடுத்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு போனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக விவசாயம் செய்வார்கள்

  • @rajendranv9732
    @rajendranv9732 8 месяцев назад

    ஆணையருக்கும் கான்ட்ராக்டருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம்.ஆணையர் கான்ட்ராக்டரை விரட்டி வேலையை முடிக்கச் சொல்ல முடியாது.விரட்டினால் விரட்டப்படுவார்.

  • @8000th.
    @8000th. 10 месяцев назад +2

    இதை வீடியோ எடுத்து தான் பரப்ப வேண்டுமா.. மறைமுகமாக பேசக்கூடாதா.. வீடியோ முன்னாடி பேசுவதை விட. செயலில் இதுக்கு முன்பாகவே நடந்து இருக்க வேண்டும்...

  • @neelamrahuwaran9650
    @neelamrahuwaran9650 10 месяцев назад

    Collector one side Fav

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 11 месяцев назад +1

    People must get tensed not the employees

  • @bhavaniseetharaman3744
    @bhavaniseetharaman3744 11 месяцев назад +1

    ஆணையர் திராவிடமாடல் ஆசிபெற்றவர்.

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Please don't vote for dMk anymore🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 10 месяцев назад

    இடமாற்றம் தான் இவருக்கு நேர்மைக்கு இடமில்லை.

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 10 месяцев назад

    மழைநீர் கால்வாய் அல்ல கழிவு நீர் கால்வாய் என்பது தெரியாது இவருக்கு

  • @srajkumar03081990
    @srajkumar03081990 9 месяцев назад

    ❤❤❤

  • @viswanathanm1097
    @viswanathanm1097 10 месяцев назад +1

    First service is to the self! Next only , if possible , "service to the people "! This is the motto now .!

  • @hosuronline
    @hosuronline 11 месяцев назад

    6 மாதமாக ஆட்சியர் என்ன செய்தார்?

    • @rajeshmegala3595
      @rajeshmegala3595 10 месяцев назад

      அவெரு join பண்ணியதே இப்ப தண்டா இன்னும் 2 மாசம் கூட ஆகல

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 4 месяца назад

    அனையர் பின்னணி?

  • @Sjvijay8
    @Sjvijay8 11 месяцев назад +2

    இதெல்லாம் திராவிட விளம்பரம், சரியான அதிகாரி மழை வரும் முன்னே வடிகால் பணியை முடிக்க வைத்து பார்வையிட்டு முடிதிருப்பார், இவர்கள் ஏதோ சொல்லி அதிரடி மாதிரி பண்றாங்க

    • @sarathGinjee
      @sarathGinjee 10 месяцев назад +1

      ரொம்ப நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தை கொஞ்சம் பொய் பார்க்கவும்

    • @Sjvijay8
      @Sjvijay8 10 месяцев назад

      @@sarathGinjee டேய் குஜராத் ல தண்ணிர் மழை நீர் வடிகால் ரொம்ப அருமையா செஞ்சி வச்சிருக்காங்க டா, அந்த மழை நீர் வடிகால் திட்ட குழுவில் நம்ம தமிழ் நாட்டு இப்போதைய முதன்மை செயலாளர் இறையன்பு அவரின் அண்ணன் தான் முக்கிய பங்கு அவரின் அறிவுறுத்தல் படி வடிநீர் பணிகள் செய்து மிக அருமையாக வேலை செய்கிறது. அதை பார்த்து தான் இப்போ தமிழகத்தில் அவரை வச்சி நாங்களும் பண்றோம் என்று சொல்லி கமிசன் அடிச்சிட்டு சும்மா விளம்பரம் செய்யார்னுக

    • @sarathGinjee
      @sarathGinjee 10 месяцев назад +1

      @@Sjvijay8 சரிங்க சார் ஒரு நியூஸ்ல கூட அதை பத்தி போடவே இல்லையே இந்த வெளிநாட்டினர் வந்தாங்கன்னா தார்ப்பாய் வச்சி மறக்கிறது இந்த வேலையை தாங்க செய்யறாங்க

    • @Sjvijay8
      @Sjvijay8 10 месяцев назад

      @@sarathGinjee ஒழுங்காக எல்லா செய்தியையும் தேடி படிக்கணும், தார்பாய் போட்டு அங்கே மட்டும் அள்ள இப்போ கடந்த 2 மதத்தில் கூட தமிழகத்தில் மறைச்சு வச்சாங்க எதுக்கு என்று கேட்கலாம்

    • @sarathGinjee
      @sarathGinjee 10 месяцев назад

      @@Sjvijay8 யார் வந்தாங்க தமிழ்நாட்டில் தார்ப்பாய் போட்டு மறைத்தார்கள் கொஞ்சம் சொல்லவும் குஜராத்தில் ரோடுகள் எவ்வளவு கேவலமாக உள்ளது உங்களுக்கு தெரியுமா அதே நியூஸில் நீங்கள் போய் பாருங்கள் டில்லி தார்ப்பாய் எவ்வளவு வட்டி போட்டுக் கொண்டே இருப்பீர்கள்

  • @arumugammd6572
    @arumugammd6572 11 месяцев назад

    ரோடு காண்டக்டரா

  • @gnani8664
    @gnani8664 11 месяцев назад +5

    Worst news reader 😅

  • @prabaharanm4216
    @prabaharanm4216 Месяц назад

    Trichy collector waste 😢

  • @rajeshm-g9d
    @rajeshm-g9d 11 месяцев назад

    Commission problem nothings

  • @ganeshsubramaniyan9013
    @ganeshsubramaniyan9013 11 месяцев назад

    Ethu news channels la varathu...bcos na sollamatan athaium

  • @sengottu
    @sengottu 10 месяцев назад

    Namma enna munneriruvoamaaaa???? Koodadhe...😢😂

  • @soundappans4081
    @soundappans4081 11 месяцев назад

    aniyalar inirimenti 3 varutam kat siungata

  • @saralawssankar9142
    @saralawssankar9142 11 месяцев назад +1

    Sack the commisioner for ineffective administration...poor Tamils

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 4 месяца назад

    இரண்டு கோடி roopaaiya?

  • @aravind1739
    @aravind1739 11 месяцев назад

    dae....😂 நீயும் தானே ஒரு பெட்டி வாங்குன.... ஏதோ நல்லவன் மாறிய பேசுற 😂

  • @thiagarajansankaran6106
    @thiagarajansankaran6106 11 месяцев назад

    Ithu thodaranum

  • @rajeshm-g9d
    @rajeshm-g9d 11 месяцев назад

    Commission basha

  • @PeriakaruppanNagappan
    @PeriakaruppanNagappan 5 месяцев назад

    Somperi employees.. salary waste...

  • @raomsr8576
    @raomsr8576 4 месяца назад

    Good drama artists. Will they not read on the print media or will they not travelled through this routes.
    From the day one if this people worked properly this will not happened.
    By over night if they want to complete this job, by next over night it will vanish.

  • @just-421
    @just-421 10 месяцев назад

    முதல்ல கிறுக்கு பந்தை தனமா செய்தி சொல்லாம அதை ந‌ன்றாக வாசித்தல் என்ன .
    இது என்ன திரை விமர்சனம்
    செய்தி சொல்ற நீயும் அப்படி தான் இருக்க .
    தமிழ் வானொளியில் செய்தி வாசிக்கிறான் நன்றாக தமிழில் பிற நாடுகளில் இங்க தமிழ்நாட்டில் உருட்டு மட்டுமே

  • @anthonysamy5078
    @anthonysamy5078 11 месяцев назад

    Tamil nadau gouvernement 💴💷💴💷👅👅👮👮 DMK DGP 🙊🙈🙊🙈👏👏👏 Tamil nadau 😭😭

  • @alabm9701
    @alabm9701 11 месяцев назад +1

    என்னடா நியூஸ் வசிக்கிற 😂
    நியூஸ் வாசிக்க சொன்னா நகைச்சுவை பன்ற
    K na 🌺

  • @abdulrahmanabdulrahman4099
    @abdulrahmanabdulrahman4099 11 месяцев назад

    தி மு க ஆட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா

  • @gopinathgopinath2488
    @gopinathgopinath2488 10 месяцев назад

    All are insane comments
    What are powers of the executing authorities
    Can they immediately stop and terminate the work
    If black listed the same contractor will register on his wife’s name
    Sons name etc and compete in tender😊