“இங்க கடை போட அனுமதி கொடுக்கல.” ஆக்கிரமிப்பு கடைகள்.. Collector அதிரடி | Tiruvannamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #tiruvannamalai #shops #thiruvannamalai #latestnews #collector #districtnews #landencorochment #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #TamilNaduNews #DailyNewsUpdate
    “இங்க கடை போட அனுமதி கொடுக்கல...
    திரும்ப திரும்பவா சொல்லிட்டு இருக்க முடியும்..”
    ஆக்கிரமிப்பு கடைகள்.. கலெக்டர் அதிரடி
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 201

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 10 месяцев назад +64

    மிக்க நன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிக்கு.அதே நேரம் இந்த ஆக்கிரமிப்புகள் செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் . அப்போது தான் மற்ற அதிகாரிகள் தவறு செய்திட அஞ்சுவர். தற்போது கேமரா வசதிகள் உண்டு ஆகவே தினமும் ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்.

  • @Murali-85
    @Murali-85 10 месяцев назад +105

    நல்ல மனிதர் அவர்களுக்கு நேரமும் கொடுக்கிறார் அமைதியாகவும் பேசுகிறார் மற்றவர்கள் போல் அடாவடியாக செயல்படவில்லை

  • @anilmayil
    @anilmayil 10 месяцев назад +59

    எல்லா ஊர்களிலும் இப்படிதான் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள் அனைத்து கடைக்காரர்களும் . யாரு கேட்பது.

    • @pirasanthpirasanth1612
      @pirasanthpirasanth1612 Месяц назад

      ஸ்டாலின கேப்பாயா நீ லூசு punda

  • @LG-yc9rb
    @LG-yc9rb 10 месяцев назад +55

    மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @prabhakarkp5210
    @prabhakarkp5210 10 месяцев назад +121

    இந்த அளவு நடைபாதை ஆக்கிரமிப்புக்கும் அத்துமீறலுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது. இதெற்கெல்லாம் மாவட்ட ஆட்சியர்தான் நேரில் வர வேண்டும் எனில் PWD ஊழியரின் பொறுப்புதான் என்ன?

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 10 месяцев назад +4

      பணமே

    • @balasambasivan1815
      @balasambasivan1815 10 месяцев назад +6

      அமைச்சர் ஆதரவு இல்லாமல் கடை வைப்பார்களா????

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 10 месяцев назад +3

      அது மாவட்ட நகராட்சியின் பொறுப்பு இதற்கும் பொதுப்பணித்துறைக்கும் சம்பந்தமில்லை

    • @HEMALATHA-xz4of
      @HEMALATHA-xz4of 10 месяцев назад

      பலருக்கும் மாமூல் சென்று விடும் அவர்களே ஆக்ரமிப்புக்கு ஐடியா கொடுப்பார்கள்.

    • @seshoo76
      @seshoo76 10 месяцев назад

      No way change the collector

  • @sunderm3897
    @sunderm3897 10 месяцев назад +29

    ஐயா வணக்கம் தங்களது செயல்பாடு முறை நல்லது வாழ்த்துக்கள் இதைப் போன்ற எல்லா மாவட்டங்களிலும் உள்ள அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்

  • @veerabhadra2149
    @veerabhadra2149 10 месяцев назад +27

    நல்ல மனிதர் கலேக்டர்....சூப்பர் எல்லா ஊர்களிலும் இது போன்று நடவடிக்கை எடுத்தால் அருமையாக இருக்கும்

  • @vinosalem9273
    @vinosalem9273 10 месяцев назад +41

    இதுளாம் பரவாள கடை முன்னாடி வாகனம் நிறுத்த கூடாதுனு சொல்லுவாங்க பாருங்க சுள்ளுனு கோவம் வரும்

    • @gayuharihari8474
      @gayuharihari8474 10 месяцев назад +1

      ama bro... peltfrom Vara kadai vaichuttu.... apdi thitturanunga.... avavga kadai than vadaiku yaduthurukkanga... ana roadaium serthu kadai munnadi niruththathinganu sollarathu

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 10 месяцев назад +14

    ஆக்கிரமிப்பு இவர் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறதா மற்ற அதிகாரிகளுக்கு தெரியவில்லையா

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity 10 месяцев назад +7

    திருந்தாத மக்கள்.... சாலையை ஆக்கிரமிப்பு செய்ய செய்ய சாலையில் கடந்து செல்லும் நபர்களுக்கு விபத்துகள் தான் ஏற்படும் உயிர் விபத்துகள் ஏற்படுகின்றன..

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 10 месяцев назад +17

    ரோட்டுல கடை போடுறானுக ஏன்யா இப்படின்னு கேட்ட நாங்க ஏழை சோத்துஇல்ல வழியில்லனு உருட்டாறானுக, அதுக்கு கம்யூனிஸ்ட் சப்போர்ட் வேற,

    • @SELVAMG6385
      @SELVAMG6385 9 месяцев назад +1

      ரோட்ல கடை போட்டு வாழ்க்கை நடத்துறவனுக்கு தான் அந்த வலி தெரியும்.. நீ ஓ பூல சாத்திக்கிட்டு கெளம்புடா 🌸ட

    • @pirasanthpirasanth1612
      @pirasanthpirasanth1612 Месяц назад

      ​@@SELVAMG6385👍👌

  • @s.m.s2306
    @s.m.s2306 10 месяцев назад +13

    நல்ல கலெக்டர்

  • @user-ym2qk5ub1y
    @user-ym2qk5ub1y 10 месяцев назад +10

    சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும், ஆனால் ஆட்சியாளர் ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து சட்டவிரோதமாக ஆறுகள், குளங்கள், கோவில் நிலங்கள், பெரிய வணிக நிறுவனங்களை ஆக்கிரமித்து நிலக் கட்டிடங்களைத் தொடங்கியிருக்க வேண்டும்.

    • @srajammal958
      @srajammal958 8 месяцев назад

      ஏதாவது நாட்டுக்க நல்ல மனிதர்கள் அரசு அதிகாரிகள் தொடங்கி செயல்பட்டு நாடு நல்லா இருக்க விடுங்க. குறை குறை சொல்லி

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 10 месяцев назад +5

    திருச்சி தெப்பக்குளத்தையே சுற்றி ஆக்கிரமிப்புதான். சாலையையும் வெளியில் கம்புகளை நீட்டி ஆக்கிரமிப்பு
    .ஒன்றும் செய்ய முடியவில்லை.

  • @srajammal958
    @srajammal958 10 месяцев назад +5

    அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய அரசியல் வாதிகள் விட்டாலே நாடு உருப்படும். மேலும் வணிகர் சங்கம் இப்படி பட்ட ஆக்கிரமிப்பு களிடம் காசு வாங்கிட்டு உதவுமோ?

  • @kalakotnala8750
    @kalakotnala8750 10 месяцев назад +7

    Hats off to this Collector. Almost in every bus stand, no space available to sit or walk in the platform. Government should concentrate that.

  • @vn123able
    @vn123able 10 месяцев назад +9

    கோவில்களுக்கு உள்ளேயே பிரசாதக்கடைகள் செயல்படுகின்றன. கடந்த மூன்று நாட்களாக கடை அகற்றப்பட்டுள்ளது. எனினும் கடை சாமான்கள் கோவிலுக்கு உள்ளே தான் உள்ளது . சில நாட்களில் மீண்டும் வர வாய்ப்பாகதான் உள்ளது என தெரிகிறது?.

    • @_marlima.muralidharan.
      @_marlima.muralidharan. 10 месяцев назад

      தீபம் வருதே... பின் பழைய கதைதான்

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh 10 месяцев назад +15

    வியாபாகள் 98 சதவீதம் பேர் இப்படி தான் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள் இந்த நிர்வாகத்தில் வேலை செய்பவர்கள் மக்கள் வரி பணத்தில் சம்பளம் மட்டும் தான் வாங்குகிறார்கள் வேலை ஒன்றும் செய்வதில்லை ஆக்கிரமிப்புகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மீண்டும் அதே தவறு நடக்காது

    • @BTT218
      @BTT218 10 месяцев назад +1

      Not only merchants those who build houses also encroaching Roads for steps and elevation

  • @jayachandrank2552
    @jayachandrank2552 10 месяцев назад +2

    நன்றி சார் 🎉

  • @manivelramachandiran
    @manivelramachandiran 10 месяцев назад +1

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரத்திற்கு முன்பு கோபுரத்தை மறைத்து எழுப்பப்படும் ஷாப்பிங் மால் தேவையா என்பதையும் அதிகாரிகள் கொஞ்சம் கருத்தில் கொள்ளவும்.

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 10 месяцев назад +2

    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருக்கும் சிறுநீர் கழிவறை சுத்தம் இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது... திருவண்ணாமலை-
    சென்னை அரசு பேருந்துகள் ஒன்று கூட சரியில்லை தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் ஆட்சியர் ஐயா🙏

  • @i5Logan
    @i5Logan 9 месяцев назад +1

    இந்த மாதிரி இவர் செய்தால். இவரு நாள் முழுக்க தெருவுல தான் சுற்ற வேண்டும். அந்த அளவுக்கு லஞ்சம் கரை புரண்டு ஒடுது. மொதல்ல லஞ்சம் வாங்கிட்டு கடை போட அனுமதி குடுத்த அதிகாரிகள் கைது செய்ங்க அப்போ அடுத்து வரும் அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்வாங்க.

  • @lakshminarayanank4853
    @lakshminarayanank4853 10 месяцев назад +4

    Why the Distt Collector should come to the field, when other officers are simply walking alongwith him. The Collector should supervise and others to work. Then only results will be good.

  • @babua7580
    @babua7580 10 месяцев назад +3

    good action sir

  • @asukumar007
    @asukumar007 10 месяцев назад +2

    Why the same collector does not question politicians.
    Rules is applicable only to common public an not to politicians

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 10 месяцев назад +3

    After collector action temporarily removed.After this removal the local panchayath officials will come and get regular commission from shop owners from next month. again these shop owners will occupy the foot path by paying monthly commission to local body officials.

  • @gcb6185
    @gcb6185 10 месяцев назад +4

    அனுமதி இல்லா கடையில் தினம் கையூட்டு வாங்குவது யார் வங்களையும் பிடியுங்கள்;

  • @swamignamasivayam-oh5ym
    @swamignamasivayam-oh5ym 10 месяцев назад +2

    வணக்கம் தலைவா அப்படியே கொஞ்சம் கிரிவலப் பாதைக்கு வாங்க தலைவா ஒரு பக்கம் ஊர்க்காரர்கள் ஒரு பக்கம் சாமியார்கள் போர்வையில் போலிகள் ஒரு பக்கம் திடீர் வசூலிப்பு ஒரு பக்கம் அன்னதான அளப்பரைகள் ஒரு பக்கம் ஆலயத்திறக்கு வராத அந்தணர்கள் அவர்களின் பிணாமிககள் இது போன்று பற்பல அவலங்கள் கேட்பீரா நேரடி மறைமுக குறற்வாளிகளை கலையெடுப்பீரா மலைசுற்றுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவீர்களா ???????

  • @rajesh6854
    @rajesh6854 10 месяцев назад +4

    எல்லா ஊர் இதே போல தான் சாலை ஆக்கிரமித்து உள்ளார்கள்.

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 10 месяцев назад +2

    கலெக்டர் வேலையா. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 10 месяцев назад +3

    எங்க ஊருல கடைவீதி நடக்ககூட இடம்இல்லமா கடைகளை வெளியே நீட்டி அதிகபடியான இடத்தில் வியாபாரம் செய்யறாங்க எங்க மாவட்ட ஆட்சியருக்கு இது கண்டுக்க நேரமே இல்ல போல விருதுநகர் தெப்பகுளம் டூ மாரியம்மன் கோவில் வரை மூமுவதும் ஆக்கிரமிப்பு கடைகாரங்களின் ஆராஜகம் ஓட்டு வங்கி அரசியல்

  • @baskar7181
    @baskar7181 10 месяцев назад +2

    சென்னை நகரத்தில் அதிகமாக ஆக்கிரமிப்பு உள்ளது .அதிலும் மணலி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பாளர்களின் சொர்க்கபுரியாக உள்ளது.

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug 10 месяцев назад +1

    மலையை மறைகிற மாதரி பில்டிங் கட்டறது நிறுத்து டா ஃபர்ஸ்ட் 😢😢😢

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 10 месяцев назад +3

    அபூர்வமாக எப்போதோ ஒருமுறை கலெக்டர் வந்தால் பயன் 0000000.
    ஒரு குழு அமைத்து தொடர நடவடிக்கை எடுங்கள்.
    SUPER RESULT கிடைக்கும்.
    இல்லையெனில் நாளை மறுநாள் மீண்டும் பழைய கதைதான்.😁😆😅🤣😉🙃

  • @rdmgamers6457
    @rdmgamers6457 10 месяцев назад +2

    இதே மாதிரி அரசியல்வாதி கடை இல்ல சினிமா ஆக்டர் கடையை இந்த மாதிரி உங்களால பண்ண முடியுமா

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q 10 месяцев назад +1

    இந்த மாதிரி எல்லா இடத்துலயும் நடைபாதைகளை ஆக்கிரமித்த கடைகள் அனைத்தையுமே அடித்து நொறுக்க வேண்டும்!.

  • @surendransurendran2922
    @surendransurendran2922 10 месяцев назад +2

    A great sir vazthukkal 🎉🎉🎉🎉

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug 10 месяцев назад

    பா..... பெரிய புரட்சியாளர் நினைப்பு😢😮😮😮இதுக்கு முன்னாடி இருக்கிறவன் எல்லாம் ஊம்........ இருந்தாங்களா?😢
    .

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w 10 месяцев назад +1

    Very good Officer

  • @karthickramesh386
    @karthickramesh386 10 месяцев назад +2

    Idhellam paaka therinji collector ku road avloo mosama iruke adhu theriliya??? Makal ah matum kora solrengalae neenga olunga vechirukengala???

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 10 месяцев назад +2

    மழைநீர் வடிகால் கட்டிய லட்சணத்தையும் பாருங்க கலெக்டர்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 10 месяцев назад +1

    சுயநல கும்பல் பொது மக்களுக்கு இடையூறு.

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 10 месяцев назад +3

    Well done .Keep it up .

  • @tamilan2083
    @tamilan2083 10 месяцев назад +1

    Every collector has to be same

  • @saisaravan
    @saisaravan 10 месяцев назад +3

    Super

  • @user-up7de1mf6m
    @user-up7de1mf6m 10 месяцев назад

    but should given 2 days / 1 week time

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 10 месяцев назад +1

    ஐயா வணக்கம் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை கலெக்டர்கள் அருமையான கலெக்டரான உள்ளார்கள் மற்றும் உள்ள மாவட்ட கலெக்டர் இவர்கள் போல் நடவடிக்கை எடுத்தால் தமிழ்நாடு சிறப்பாக இருக்கும்

    • @_marlima.muralidharan.
      @_marlima.muralidharan. 10 месяцев назад

      அய்யா இது தீபத்திற்கான ஏற்பாடு... தீபம் முடிந்த பின் வழக்கம் போல் தான்

  • @stephenraj2368
    @stephenraj2368 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @bhaskarkanniah6229
    @bhaskarkanniah6229 10 месяцев назад +1

    This excercise should be done in Chennai in all places

  • @kamaraj5561
    @kamaraj5561 10 месяцев назад +1

    திருச்சி நகரம் முழுவதும் இதுபோல ஆக்கிரமிப்புகள் அதிகம்.இங்கு காவல்துறையும் கலெக்டரும் மாநகராட்சி ஆணையரும் சரியில்லை...

  • @lakshmikanthannagamuthu5244
    @lakshmikanthannagamuthu5244 3 месяца назад

    Good work

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 9 месяцев назад

    தமிழ்நாடு முழுக்க நடைபாதை மீட்பு நடத்தியதாக வேண்டும். அத்தனையையும் அரசியல்வாதிகள் அலுவலர்கள் கள்ளக்கூட்டுதான். மக்கள் மாறணும்.

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 10 месяцев назад

    சாஸ்தா பல்கலைக்கழகம் ..
    பங்காரு அடிகளார்..
    ஞாபகம் வருது..
    பணம் பாதாளம் வரை பாயும். சட்டம் அனைவருக்கும் சமமாக என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும்.
    ஒரு சர்வாதிகாரி ஆட்சிக்கு வர வேண்டும்..

  • @raomsr8576
    @raomsr8576 2 месяца назад

    In a lifectime once in a service like this inspecting will not slive any problems. Check with that particular councilor/mla you will know the story.

  • @sharathnatarajan2889
    @sharathnatarajan2889 10 месяцев назад +1

    Super sir 🎉🎉🎉

  • @muralikattan218
    @muralikattan218 10 месяцев назад

    Super

  • @laxlax4377
    @laxlax4377 10 месяцев назад

    மக்கள் தப்பா கடை போட்டாங்க அகட்டியாச்சி ...தப்பா ரோடு ஏன் கேப்பதில்லை

  • @respectshotz2826
    @respectshotz2826 10 месяцев назад +2

    இதை எல்லா கலெக்டர் ரும் பண்ணனும்

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 10 месяцев назад +4

    தினமும் நீங்கள் கண்ணாடிக்கு விட்டால் மீண்டும் இதே கதை தான் தொடரும்

  • @vinodchoudhary517
    @vinodchoudhary517 10 месяцев назад +2

    next day you see same bcoz this people's never change it's india

  • @gayathriselvaraj2204
    @gayathriselvaraj2204 10 месяцев назад

    Please check T.Nagar Ranganathan Street left side and Right side shop 3feet 4 feet exturn walking very very disturb Chennai collector please rounds in Ranganathan Street T.nagar

  • @lakshithailango9681
    @lakshithailango9681 10 месяцев назад

    👌 👍

  • @prakashr3827
    @prakashr3827 10 месяцев назад

    மதுரையில் புதிதாக கட்டிய பெரியார் பஸ் ஸ்டாண்டில் எல்லா பிளாட்பாரத்திலும் பழக்கடை கள் தண்ணீர் பாட்டில் வியாபாரம் ஆக்கிரமிப்பு மதுரை கமிஷனர் மதுரை கலெக்டர் என்ன செய்கிறார்கள்.

  • @user-cv7tn3qr3p
    @user-cv7tn3qr3p 10 месяцев назад +1

    Before that action should be taken against the officials who allowed these encroachments liberally everywhere in Tamilnadu. If Government does it there won’t be any encroachment. Even if you remove now they will again do within a month. No use.

  • @SasiKumar-dy6ou
    @SasiKumar-dy6ou 10 месяцев назад +1

    Super 💯💯💯

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s 10 месяцев назад

    🎉 Good Sir 👌👌👌👌👍👍👍👍

  • @ganchaiyan3850
    @ganchaiyan3850 10 месяцев назад +1

    விருதுநகர் கலெக்டருக்கு கொஞ்சம் உங்க புத்திர அனுப்புங்க

  • @rameezrajamohamed1575
    @rameezrajamohamed1575 10 месяцев назад +1

    Deewali timela ippadi seyyaradu erka takaadalla. Diwali mudinju thukka sollunga

  • @rajkumarj7351
    @rajkumarj7351 3 месяца назад

    Good officer bad tamilnadu government

  • @ganesanmarimuthu4743
    @ganesanmarimuthu4743 10 месяцев назад

    Taramani 100 feet road il srb tools to Bharathi Nagar varai aakiramippu kadaigal and vehicle parking. 50 feet mattume use.oru fancy store 30 feet il kadai vaithullathu.

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 10 месяцев назад +2

    அரசியல் வாதி ஓத்துழைத்தால் அதிகாரி செயல் பட முடியும்

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 14 дней назад

    In nanganallur Chennai near Anjaneya temple also
    ....no action total corruption

  • @MSGUGAN
    @MSGUGAN 10 месяцев назад

    அனைத்து மாவட்ட கலெக்டர் ரும் இந்த. மாதிரி வேலை பார்த்தால் நன்று

  • @arulmurugan7981
    @arulmurugan7981 9 месяцев назад

    Why don't you give 30mins time to remove.
    What did you do upto these no of years? Why don't do your duty early

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 9 месяцев назад

    யோவ் யோவ் மாமூல் வேணும்னா கேட்டுதொலையா அதுக்கு ஏ சுத்தி வலைச்சி பேசுற....
    தெரியுது இல்ல தெரியுது இல்லடா....😅

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 10 месяцев назад +2

    வியாபாரிகள்
    எல்லாம்
    ஒட்டகம் மாதிரி
    எடம் கொடுத்தால்
    மடம்
    எடுப்பார்கள்

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 14 дней назад

    After 9 months this news is in you tube, if we see now it will be same situation 😂😂

  • @arunramalingam3570
    @arunramalingam3570 10 месяцев назад

    go to all cities

  • @peoplesvoice777
    @peoplesvoice777 9 месяцев назад

    பெரு முதலாளிகள் ஆக்கிரமித்த அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு எல்லாம் ஒரு நீதி, சாமானியனின் ரோட்டு கடைகளுக்கு ஒரு நீதி

    • @srajammal958
      @srajammal958 8 месяцев назад

      இப்படியே சொல்லி சொல்லி சின்ன தப்பு ன்னு ஆதரவு தந்து நாடு உருப்படும்

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 10 месяцев назад

    Super job 👍

  • @saravanakumarm1963
    @saravanakumarm1963 10 месяцев назад

    Appadiye konjam T. Nagar pondy bazzarku vanga collector sir. Main roada one way aakkittu smart cityngra perula platform ma roada vida perusa aakki waste pannirukkanunga manguni amaicharunga

  • @casunilkumar2732
    @casunilkumar2732 10 месяцев назад

    Big Salute Collector Sir.

  • @subashinimadhusudhanan1400
    @subashinimadhusudhanan1400 10 месяцев назад

    Appidiye madurai townla southgate pakkam,,south marret street pakkam vaanga,paakkalam.supera irukkum.aakiramippu.collector office poittarunna marupadiyum vacchuruvanga. Naa indha videovila paarthu solren

  • @kilimanjaroalps6739
    @kilimanjaroalps6739 10 месяцев назад

    Please come to Mahalingapuram area in chennai, full occupied by them and students come and smoke people staying in flats are suffering, inspire informing the authorities the issue is the same.

  • @user-dz4ur5oc1p
    @user-dz4ur5oc1p 9 месяцев назад

    இதேபோல்எங்கள்மாவட்டம் முழுவதும்நடைபறுமா கடலூா்மாவட்டம்புவனகிாி

  • @henrytupps698
    @henrytupps698 10 месяцев назад

    சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மாமுல் போகுதுல

  • @kovendankuppuraj2826
    @kovendankuppuraj2826 10 месяцев назад +4

    Good action... Appadiye arunai college La irukura government land recovery Panna sollunga...balam illathavan kitta unga power katta venam...

  • @aravind88596
    @aravind88596 10 месяцев назад +1

    🤔🤔

  • @MagesMani-kb6ru
    @MagesMani-kb6ru 10 месяцев назад +2

    செஞ்சேரிமலையில்வந்துபாருங்ககலெக்டரெஆக்கிரமிப்புஎன்பதுதெரிந்துகொள்ளுங்கள்தள்ளுவண்டிஆட்டொகடைக்காரர்கள்ரோடெஇல்லை

  • @ataaminuddinataaminuddin6955
    @ataaminuddinataaminuddin6955 10 месяцев назад

    Do every area

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 10 месяцев назад

    Tirunelveli New Bus Stand இல் மக்கள் மழைக்கு ஒதுங்க முடியாமல் கடைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.யாராவது கேட்பார்களா?

  • @anilmayil
    @anilmayil 10 месяцев назад +2

    3.03. தலைக்கு தில்ல பார்த்தியா . கலெக்டர் பேசிட்டு இருக்காரு. 3 அடி தூரத்தில, உக்காந்து பார்த்துகிட்டு இருக்காரு.

    • @prabhakarkp5210
      @prabhakarkp5210 10 месяцев назад

      அதுதான் திமிரு, ஆனா அதன் பெயர் அறியாமை என்பார்கள் அடிமைகள்.

    • @anilmayil
      @anilmayil 10 месяцев назад

      @@user-wi2or4hy7b உட்காரலாம் என்று நான் சொல்லுவேன் . ஒரு அரசு அதிகாரி முன்னாடி நீங்கள் உட்கார்ந்து பார்த்து இருந்தால். இந்த கேள்வியை கேட்க மாட்டீர்கள். அந்த சூழ்நிலை உங்களுக்கு இன்னும் வந்து இருக்காது. மனதில் பட்டதை சொன்னால், படித்து விட்டு, போங்கள். என்னிடம் வாதம் செய்து என்ன ஆக போகிறது. உங்கள் வாழ்க்கையில், அரசு உயர் அதிகாரியை சந்திக்கும் நிலை வரலாம். அப்போது, நீங்கள் நின்று கொண்டு பேசும் சூழல் வந்தால். நான் நினைவிற்கு வருவேன்.

  • @n.bs.sairajasekarsekar3352
    @n.bs.sairajasekarsekar3352 10 месяцев назад

    Please pull down all encroachment. In GST main road.

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug 10 месяцев назад

    ஏழை கிட்ட தான் டா நீங்க எல்லாம் விளையாடுவீங்க 😢😢?

  • @relaxstudios253
    @relaxstudios253 10 месяцев назад

    ஐயா வந்தவாசி பஜார் வீதிகள் பக்கம் கொஞ்சம் தலையை காட்டுங்கள்

  • @nagarajanag8079
    @nagarajanag8079 10 месяцев назад

    Sir can you put news without violin sound it is irritating

  • @ganchaiyan3850
    @ganchaiyan3850 10 месяцев назад +1

    விருதுநகர் கலெக்டர் இவ்வாறு. செய்வாரா

  • @sivakumarv3203
    @sivakumarv3203 10 месяцев назад +1

    Next week திரும்ப வரும்

  • @narendrarajanthiagarajan9235
    @narendrarajanthiagarajan9235 10 месяцев назад

    Please all such good officer ias ranks who don't corrupt please stand for good. All other government officials and staff all are corrupted and so will not do good.

  • @ravivc2952
    @ravivc2952 10 месяцев назад

    Collector duty handsofff. First thallu vandi stand then slowly building shop in the public road. Sometimes political support