பார்சலாகும் காலை உணவுத்திட்ட பொங்கல்..செய்தியாளருக்கு பணக்கவர் கொடுக்க முயற்சி | Salem govt school

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 841

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Год назад +301

    நியூஸ் தமிழ் சேனல் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @jeevanm81
      @jeevanm81 Год назад

      இத்திட்டம் தேவையில்லை

    • @VijayaKumar-eh7sj
      @VijayaKumar-eh7sj Год назад

      Idai Vida picchai edukkalam

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Год назад +80

    பணம் கொடுத்தும் வாங்காமல் அதை நீயூஸாக வெளியிட்ட நியூஸ் தமிழ் செய்தியாளர்களுக்கு பாராட்டுக்கள்🎉🎉🎉🎉

  • @bhoopathye952
    @bhoopathye952 Год назад +279

    மக்களின் வரிப்பணம் எப்படி நாசமாகுது, தவறு செய்தவர்களின் வேலை நீக்கம் செய்யனும்.

  • @KumaraaR-bk8ct
    @KumaraaR-bk8ct Год назад +184

    நியூஸ் தமிழ் சேனல் அவர்களுக்கு நன்றிகள் உங்களுடைய செய்திகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன் எந்தக் கட்சியாக இருந்தாலும் தவறு என்று தெரிந்தால் தட்டி கேட்கிறீர்கள் நன்றி

    • @isfaqnokia
      @isfaqnokia Год назад +4

      Starting apadi thaan..

    • @vellorerajarathnam5417
      @vellorerajarathnam5417 Год назад +5

      Thanks to News Channel to broughtout the news to public .

    • @ChennaiVidiyalTv5236
      @ChennaiVidiyalTv5236 Год назад +4

      News tamil vallthukal

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 Год назад +5

      அப்படியெல்லாம் இல்ல ப்ரோ. புதிய தலைமுறை சேனலும் இதுபோலத்தான் நேர்மையாக செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அறிவாலய கொத்தடிமை லிஸ்டில் சேர்ந்துவிட்டது. அதைப்போல இவர்களும் சேராமல் இருக்க வாழ்த்துக்கள். ஆனால் TRP கிடைத்தவுடன் இவர்களும் கூடிய சீக்கிரம் சேர்ந்துவிடுவார்கள் என்பதே நிதர்சனம்.

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 Год назад +3

      ​@@isfaqnokia சில பன்னாடை சேனல் கள் அதுவு‌ம் செய்யலை ... நக்கராங்க ...

  • @sivaprasad947
    @sivaprasad947 Год назад +45

    உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த செய்தியாளர்க்கு வாழ்த்துக்கள் 🎉

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 Год назад

      Vazhikattihalaha irukka vendiya asiriyarhalai ippadi seidhal ivarhal meedhu kadumaiyaha thandikka vendim

    • @vasanthrajpadmanaban8660
      @vasanthrajpadmanaban8660 5 месяцев назад

      Dae venna ivan maathi pesuran da. Anga nadanthatgey vera. Intha etcha punda avanga kitta amount vangitu itha news la vithutan​@@amirthavallimurugesan6256

  • @பாலா-ச6ச
    @பாலா-ச6ச Год назад +136

    காலை உணவு திட்டமே மாணவர்களுக்கானது இல்லை. மாறாக ஊழல் செய்யும் அதிகாரிக்கான சிறந்த திட்டம்

    • @221k4
      @221k4 Год назад +2

      Dai unvittula moonu neram saapadu erukalam athu pool aduthavan veetil erukkaanu paaru.ennamum kalaiyil sapdapa ethana bero erukanga.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +39

    அதிசயமாக உள்ளது இப்படியெல்லாம் துணிந்து இந்த ஈனச்செயலுக்கு உடந்தையாக உள்ளவர்களை நேரடியாக காண்பித்ததற்கு பாராட்டவேண்டும் ஆனால் இது வரை நமது கனிம வளங்கள் மற்றும் மணல்மாபியாகும்பல்கள் காலேஜில் நடக்கின்ற நன்கொடைகள் அதெல்லாம் வருவதில்லையே ஏ ஏன்❓

  • @AK-wt7jj
    @AK-wt7jj Год назад +95

    குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய முட்டைகளை ஆசிரியர் ஆசிரியைகள் தின்பதும் சத்துணவு டீச்சர் முட்டையை கடத்தி வெளியே விற்பதும் வீட்டிற்கு கொண்டுபோகும் அவலமும் தொடர்கிறது எத்தனை சம்பளம் அள்ளி கொடுத்தாலும் இவர்களுடைய பிச்சைக்கார புத்தி போகாது.

    • @bhoopathye952
      @bhoopathye952 Год назад +4

      உண்மை

    • @RavishangarK-o1s
      @RavishangarK-o1s Год назад +2

      உண்மை

    • @gganesan4679
      @gganesan4679 Год назад +2

      உண்மை

    • @NilaaFood
      @NilaaFood Год назад

      கணவர் இல்லை . வயது 42 ஆசிரியை. பள்ளியில் சத்துணவு சாப்பிடும் 80000. வரை சம்பளம் வாங்கும் பிச்சைக்கார ஒரு பட்டதாரி இவ எல்லாம் பாடம் சொல்லி கொடுத்த கொடுமையெல்லாம் கண்ணால் பார்த்து இருக்கிறோம்.

    • @Gana-ih6xo
      @Gana-ih6xo 7 месяцев назад

      அரசு. பள்ளி. ஆசிரியர். ஆசிரியை. பிச்சைக்கார நாய்கள். எவ்வளுவு. சம்பளம். கொடுத்தாலும். அந்த. நாய்களூக்கு. பத்தாது.
      பிச்சைக்கார. நாய்கள்

  • @Dreemitspositive
    @Dreemitspositive Год назад +83

    இந்த திட்டம் குழந்தைகள் நலனுக்காக இல்லை என்பது தெரிகிறது அரசு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கானது போல இப்படி சாப்பிட்டு வையத்தை நிறப்புவதற்கு பதில் அதிகாரி கள் அம்மா உணவகத்தில் போய் சாப்பிடலாம்

  • @ManiMani-km1dr
    @ManiMani-km1dr Год назад +27

    நியூஸ் தமிழ் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @Pagadi5
    @Pagadi5 Год назад +63

    நாளைக்கு போனாலும் இதே மாதிரி தான் நடக்கும்.....அதுகெல்லாம் திருந்தாது...
    இப்படி விடியோ போட்டு கேவலபடுத்ததுதான் சரி

  • @Dubukku
    @Dubukku Год назад +166

    இப்படி எல்லாம் வரிப்பணத்தை வீண் செய்து விட்டு வருமானம் இல்லை என்று வீட்டு வரி,சொத்து வரி,EB bill எல்லாத்தையும் ஏத்துங்கடா.நீங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்கடா.😡😡😡

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Год назад +7

      Super nice 👍

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Год назад +4

      Pichai edunga di . fraud.

    • @tamilvelu9847
      @tamilvelu9847 Год назад +4

      EB தர மாட்டேங்குறாங்க 😭😭ஒரு லைன் தான் இருக்கு 😨ஒரு லைன்ல 5 வீடு யூஸ் பண்றோம் ரொம்ப கஷ்டமா இருக்கு😢 சத்தியமா இவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க😠😡

    • @lavakusa7896
      @lavakusa7896 Год назад +2

      ஆமாம். தா ஓ எல்லாத்தையும். விலை. ஏததுறான்கள்😡😡

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Год назад

      திருட்டு நாய்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் இந்த திருட்டு நாய்கள் செய்யும் தவறுக்காக அரசைக் குறை கூறுகின்றன சில வயிற்றெரிச்சல் சூத்திர சங்கியே😡

  • @JeeviHerbals
    @JeeviHerbals Год назад +68

    எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
    வேதனையாக உள்ளது

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Год назад

      அம்மா என்ன நடக்கிறது என்றால் இப்போது ஆட்சியில் இருப்பது தீமுக எந்த அரசும் நல்லதுக்காகதான் திட்டம் கொண்டு வரும் ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் சுரண்டி தரமற்ற உணவை போடுவார்கள் இவர்கள் ஆதீமுக ஆதரவாளர்களாக இருக்கலாம் தீமுக ஆதரவாளர்கள் வார்டு கவுன்சிலராக இருந்தால் இது நடந்து இருக்காது

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Год назад +1

      பத்து வருடமாக அம்மா உணவகத்தில் உணவு தரமாக இருந்தது இல்லை இப்போது அம்மா உணவகத்தில் உணவு தரமாக இருக்கிறது காரணம் சமைப்பவர்கள் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் நான் ஈரோடு பெரியார் மருத்துவமனையில் நிகழ்ந்ததை கூறுகிறேன்

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 7 месяцев назад

      ​@@boopathirajag5343 Three days before same happened to me in Amma Unavagum. They given idly for Rs.5/-. That was not idly . it is like idly. Then I gave Rs.2/- and told madam this is Rs.5 coin. If you tell me this idly. I accepted. Like that you have to accept 2 rs. Coin.

  • @hariharanbabu6647
    @hariharanbabu6647 Год назад +57

    சட்டம் சரியில்லை இப்படித் தான் இருக்கும.மக்கள் போராட்டம் மட்டுமே இதற்கு முடிவு.

    • @perumalravi7587
      @perumalravi7587 Год назад

      சட்டம்சரிஇல்லையாஅடபன்னாரபரதேசிபக்கிபிச்சகாரநாதாரிமுண்டம்மூதேவிகுரங்குகோட்டான்இத்தபீத்தபிண்டம்முண்டம்

    • @senthiltn7667
      @senthiltn7667 5 месяцев назад

      போரட்டம் வேண்டாம் அடிச்சி காலிபண்ணிடனும் இந்த சாப்பாடுதிருடும் நாய்கள

  • @truthngenuine4565
    @truthngenuine4565 Год назад +88

    Hats off to such daring and honest reporter vinodh.

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 Год назад +14

    Very bold reporter. Please keep up your selfless service .God will reward you some day . These poor school children will be grateful to you .

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 Год назад +50

    ஒரு சில பள்ளியில் 10 பசங்க தான் படிக்கிறாங்க ஹோட்டல வாங்கி கொடுத்தாலே ₹150 தான் ஆகும் ஆனால் கவர்மெண்ட் ₹2000 செலவு கணக்கு காட்டுது

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 5 месяцев назад

      அப்படியா இதெல்லாம் யாருக்கு தெரியும்

  • @hajanajimudeendeen6544
    @hajanajimudeendeen6544 Год назад +37

    திருந்த வே மாட்டாங்க தண்டனை கொடுக்க வேண்டும்நன்றி நியூஸ் தமிழ்

  • @KanagaRamesh_thottam
    @KanagaRamesh_thottam Год назад +22

    இதே மாதிரி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சைடு உள்ள ஸ்கூல் எல்லாம் முட்டை களவாண்டு ஸ்கூல் முட்டையை விக்கிராங்க கொண்டைக்கடலை பாசிப்பருப்பு முட்டை எல்லாத்தையும் விக்கிராங்க அதெல்லாம் யாரும் கண்டுகமாட்ராங்க 6:28

  • @manikandanseeranguram7661
    @manikandanseeranguram7661 Год назад +97

    தொடக்கப்பள்ளிகளை ஒழுங்கு படுத்தினால் கல்வி தரம் உயரும்

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Год назад +28

    திருடாதே ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம். வருந்தாத நெஞ்சங்கள் எந்நாளும் வாழும் தமிழர்கள்.

  • @nagaratnamk2440
    @nagaratnamk2440 Год назад +14

    ஆட்சி ஆரம்பமே முற்றும் கோணல். விடிய வாய்ப்பே இல்லை யாருக்கு மக்களுக்கு மட்டுமே.திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Год назад +39

    வெட்கமா இல்லையா? அந்த டீச்சரை நிரந்தரமாக வேலையை விட்டு நீக்கி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @somasundaramponusawmy1705
    @somasundaramponusawmy1705 Год назад +19

    உண்மையை உரக்க சொல்லி இந்த அரசுவின் ஊழலை வெளிக்கொண்டு வரவேண்டும்

  • @ezhilg2399
    @ezhilg2399 Год назад +9

    திட்டம் சரியாக நடைபெற வேண்டுமென்றால் பணிபுரியும் ஆசிரியர்களும் அரசு வழங்கும் சாப்பாட்டையே சாப்பிட வேண்டும் மற்றும் தினம் ஒரு குழந்தைகளின் பெற்றோர் சுழற்சி முறையில் பரிமாற வேண்டும்

  • @manickamp7624
    @manickamp7624 Год назад +119

    பிச்சைக்கார ஆசிரியரும் அரசியல்வாதிகளும் திருந்தவே மாட்டார்கள் என்பது மக்களின் வயிற்றெரிச்சல்

    • @mrbikelove9965
      @mrbikelove9965 Год назад

      Thevutiya ticher eva thu. Nai oru laxkas vankuralaluka

    • @barathkumar12
      @barathkumar12 Год назад +2

      Correct .. it's true

    • @ashwanthantonyofficala7837
      @ashwanthantonyofficala7837 Год назад

      சமைத்த உணவு தரமானதகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதை மாணவர்களுக்கு வழங்கம் முன் தலைமையாசிரியர் சோதித்துப் பார்க்கவேண்டும் .எனவே ஆசிரியர்களை குறை சொல்ல வேண்டாம் நண்பரே.

  • @DKalidoss_
    @DKalidoss_ Год назад +110

    பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் விசாரித்தீர்களா. அவர்களுக்கு உணவு சரியான முறையில் கொடுக்க படுகிறதா என்று.

    • @sasirekha431
      @sasirekha431 Год назад +7

      கிள்ளி வைப்பாங்க

    • @kartonotono8817
      @kartonotono8817 Год назад +6

      உடணேவேளையவிட்டுதூகணும்

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Год назад +2

      Nadanththaikkannaal parthum kathaaal kettum unmai puiyaaathmaathiri kelvikettal yennamanitharkal adcchhyyyy thu yenru ulakameyparthu asingappaduthum ithu uruthi ezaikalin varippanam. Narithanathukkupponal naduyenna aakum

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Год назад +1

      Kodunkolmannanvazum nattil kadumpuli vazum kadum nanre ippamakkalum kodumayanakelvithan kettkirarkal oruvelai moolai athikamakivittathooooo

    • @sksathish6743
      @sksathish6743 Год назад +1

      1/2 karandi than bro nane path than ennoda Paiyyan thirumba keta kidayathunu sollitangalam vayiru mutta sappida illa sitrundi than ithu nu nane poi ketathuku solranka

  • @anandr4193
    @anandr4193 Год назад +36

    அடே ஒரு திட்டத்தையாவது உருப்படியா பன்னுங்கடா . எந்த அரசு அதிகாரியும் எந்த அரசு உழியர்களுக்கும் பயம் கிடையாது.

  • @indianTamil493
    @indianTamil493 Год назад +23

    திருடர் மாடலில் தமிழகம்

  • @KarpagamKarpagam.T-yk7hf
    @KarpagamKarpagam.T-yk7hf Год назад +8

    Good Mr.Vinoth. Don't afraid.God is with you.and people with you

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 Год назад +13

    Hats off to reporter...!
    🙏🙏🙏

  • @YATHUMOOREYAVARUMKELEER
    @YATHUMOOREYAVARUMKELEER Год назад +83

    காலை உணவு திட்டம் வீனாணதிட்டம். விளம்பர ஆட்சியில் பெருமைக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது கட்சிகாரர்களுக்கே பணிவழங்கப்பட்டுள்ளது.

    • @geethageetha283
      @geethageetha283 Год назад +1

      Veenanadhula ila ... na la sapdama dha school ponan ... en enaku food kaDaikala nu thrlla ... ipo dha puriudhu ... what they are providing is right but the way and the cirucumstances spoiling everything ... morning food must nu enaku clg Apron dha therunjidhu ... 😢

  • @ManojKumar-ji5rk
    @ManojKumar-ji5rk Год назад +15

    மாணவர்கள் சாப்பிட்டது போக உணவு இருந்தால் அதை இல்லதவர்களுக்கு வழங்க வேண்டும்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Год назад +1

      அப்படி சொல்லிவிட்டால் மாணவர்கள் அரைப்பட்டினி தான்.

  • @manishdravid5717
    @manishdravid5717 Год назад +7

    அம்மா உணவகத்தை நடத்த நிதி இல்லை என சொல்லி மூடிவிட்டு இங்கே உணவுகளை பார்சல் செய்து ஹோட்டல் நடத்துகிறார்கள்.

  • @degatv3533
    @degatv3533 Год назад +8

    Super.. Bold and genuine reporter

  • @manjulakrishnan1259
    @manjulakrishnan1259 Год назад +36

    Well done news tamil team🙏🙏🙏

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Год назад +10

    எல்லா பள்ளிகளிலும் இதுதான் .கட்சிக் காரர்கள் கவனிப்பாங்க.இதுதான் நம் நாடு.

  • @MSI1237
    @MSI1237 Год назад +4

    Hats off to vinoth.. 👏👏👏

  • @Serafin_Dancer
    @Serafin_Dancer Год назад +2

    குழந்தைகளின் வயிறுக்கு பாவம் செய்தவர்கள்

  • @jawahara2384
    @jawahara2384 Год назад +13

    இனி பெற்றோர்கள் ஆசிரியரை கண்கானிக்க வேண்டும் இனி எந்த பள்ளிகளிலும் இது மாதிரி தவறுகள் இருப்பின் மாவட்ட கல்வி அதிகாரியிடமோ (அ) மாவட்ட ஆட்சியர் அவர்களிடமோ புகார் மனு கொடுக்கபடவேண்டும்.

    • @venugopalr8930
      @venugopalr8930 Год назад

      ஆமா உடனே மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுங்கள். அப்படியே கிழி கிழின்னு கிழிச்சுடுவான்கள். போங்க பிரதர் காமெடி பண்ணாதீங்க.

  • @mahendrang9853
    @mahendrang9853 Год назад +18

    முற்றிலும் தடை செய்ய வேண்டிய திட்டம் பள்ளி குழந்தைகள் கலையில் உணவு உண்டால் மாணவ மாணவிகளுக்கு வகுப்பு நேரத்தில் தூக்கம் வருது நிச்சயம்.. பாடத்தில் கவனம் செலுத்த முடியாது... உணவுக்கு பதிலாக பால் முட்டை பயிர் வகைகள் கொடுத்தல் போதும்... மதியம் உணவு வழங்குவதே சிறப்பு 😊

  • @ramraj05
    @ramraj05 Год назад +7

    காலை உணவு திட்டம்... அதுக்குள்ள இப்படி காலை வாரி விடரங்க மக்கள்... பாவம் குழந்தைகள்.

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 3 месяца назад +1

    நிருபர்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி.

  • @MNSNaidu
    @MNSNaidu Год назад +3

    No.1. இந்த உணவை வாங்கி சாப்பிடுவதுவும் கூட ஏழைகள் தான்..
    பரவாயில்லை.. என் வரிப்பணம் ஒரு ஏழையின் ஒரு வேளை பசியை ஆற்றுமானால், அதுவே நாம் செலுத்திய வரியின் உயர்ந்த பலனாகும்.
    அதற்காக எத்தனை சட்டங்கள், விதிகள் மீறப்பட்டாலும் பரவாயில்லை..
    பல குழந்தைகள் வீட்டில் காலை உணவு சாப்பிட்டு விட்டு வந்து விடுவதால், தினமும் காலை உணவு வீனாகிறது. அதை பசியில் இருக்கும் ஏழை முதியோர்களுக்கும், கார்ப்பொரேசன் சுகாதார பணியாளர்களுக்கும் வழங்குவதில் தவறேதும் இல்லை❤.

  • @JegadeesanJega-q6c
    @JegadeesanJega-q6c Год назад +213

    திமுக ஆட்சியில் அனைத்தும் வெற்று அறிக்கை மட்டுமே...

    • @sivaerode05
      @sivaerode05 Год назад +6

      இதற் க்கு பதில் ரேசன் கடையில் இன்னும் அதிகமாக அரிசியையும் பருப்பையும் தரமானதாக கொடுத்து விடலாம்

    • @JegadeesanJega-q6c
      @JegadeesanJega-q6c Год назад +4

      @@sivaerode05 100 உ. பி. களின் கதறல்கள்.🤣🤣🤣

    • @sekarvijay5214
      @sekarvijay5214 Год назад

      இடுல்லா ஆட்சி பொங்கல் சாம்பர் திருடுவதே சாட்சி திராவிட மாடல் குழந்தைகள் உணவில ஊழல்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Год назад +7

      மோசடிகள் எல்லா ஆட்சியிலும் நடக்கும்

    • @JegadeesanJega-q6c
      @JegadeesanJega-q6c Год назад +8

      @@boopathirajag5343 திமுக அளவிற்கு அளவே இல்லை...🤣🤣🤣🤣

  • @madhavans8442
    @madhavans8442 Год назад +25

    இப்படி சாப்பிட்டு வையத்தை நிறப்புவதற்கு பதில் அதிகாரி கள் Pichai eduthu sapdalam ....

  • @arundeep1093
    @arundeep1093 Год назад +7

    உணவு தரமாக சுவையாக உள்ளது போல நல்ல விஷயம்

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Год назад +6

    Good job vinoth👌

  • @ChennaiVidiyalTv5236
    @ChennaiVidiyalTv5236 Год назад +3

    News tamil வாழ்த்துக்கள்

  • @senthilkumara9822
    @senthilkumara9822 Год назад +8

    அந்த அரசியல்வாதியை பின்புலத்தில் பசங்க காலை உணவு கடை களுக்கு கொண்டு போக படுகிறதா என்று கவனிக்க வேண்டும்.

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 Год назад +32

    அட பாவிகளா. குழந்தைகள் பாவம் சும்மா விடாது

  • @ksnataraj8
    @ksnataraj8 Год назад +1

    நியூஸ் தமிழ் சேனலின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan Год назад +7

    திராவிட மாடலில் இதெல்லாம் சகஜமப்பா‌சகஜம்.திட்டங்களுக்கு ஒதுக்குவதில் கடைசியாக மாணவர்களுக்கு சேருவது எத்தனை சதவிகிதம்??

  • @081praveenrajr4
    @081praveenrajr4 Год назад +12

    News tamil vera level 👌👌👌👌👏👏💪💪

    • @Krishnamoorthy-h2c
      @Krishnamoorthy-h2c Год назад +2

      நண்பரே.இதை.இண்ணும்.கொஞ்சம்.தயவு.செய்து.வரிவு.படுத்தும்மாரு.எல்லா.ஊடகங்களும்.முயர்ச்சிக்கவும்.நன்றி.

  • @GanesanPalani-wx7ku
    @GanesanPalani-wx7ku Год назад +4

    சிறந்த ஒளிப்பதிவு.வாழ்த்துகள்

  • @dwayanjohnson970
    @dwayanjohnson970 Год назад +1

    news tamil report 100 வருசம் வாழ்க

  • @mathimathi3364
    @mathimathi3364 Год назад +3

    Good job தமிழ் News

  • @Subasrisri-g6l
    @Subasrisri-g6l Год назад +16

    Vazthukkal News tamil❤

  • @jeevanm81
    @jeevanm81 Год назад +2

    செய்தியாளர் என்றால் இப்படி தான் இருக்குக்கவேண்டும்

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou Год назад +5

    Super vinoth sir....

  • @amritanarayanansanthi1344
    @amritanarayanansanthi1344 Год назад +8

    அந்த பெரிய டிபன் பாக்ஸ் எதாவது ஹோட்டலுக்கு போனால்? அது சிறிய அளவிலான பக்கெட். எத்தனை முறை வருவாரோ. பசிக்கிறது என்றால் வீட்டுக்கு கூட்டி கொண்டு போய் கொடுக்க வேண்டும்

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh 7 месяцев назад +1

    நியூஸ் தமிழ் தமிழ்நாட்டில் கலக்குறாங்க அதேபோல் கேரளாவில் கலக்குவதற்கு எனது வாழ்த்துக்கள்

  • @ajithsangili3829
    @ajithsangili3829 Год назад +23

    இது சிறப்பான திட்டம். தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்க பட வேண்டும். குழந்தைகள் பசியை போக்க திட்டம் கொண்டு வந்தால் இதுக இதுலயும் ஊழல் செய்துங்க. ஊழல் செய்றவன தூக்குல போடுங்க. அப்ப தான் நாடு திருந்தும்

    • @KrishnaKumar-kz3de
      @KrishnaKumar-kz3de Год назад

      Ayyo ayyo corruption pandrathukkuthane indha madhri thittamellam

  • @senthild8618
    @senthild8618 Год назад +9

    நல்ல சாப்பாடு என்றால் எல்லோருக்கும் ஆசை வரும்.ஆனால் தவறு...

  • @ganesans2031
    @ganesans2031 Год назад +1

    Super very bold report.ethuellam cm kavanathu poganum . congrats reporter

  • @s.m.s2306
    @s.m.s2306 Год назад +65

    செய்தி போட்டதே வேஸ்ட்..விசாரிக்க மாட்டானுங்க

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
      Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

    • @Chandru_rv
      @Chandru_rv Год назад +7

      செய்தி போட்டால்தான் நமக்கு தெரியும்

  • @jeevithadd2229
    @jeevithadd2229 Год назад +1

    Super talaiva semma .... Keta govt employee.... Reporter masss tala nee

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Год назад +4

    Brave reporter thambi.❤️...please take care thambi🙏🙏🙏

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 месяцев назад +1

    நியூஸ் தமிழ் சேனல் அவர்களுக்கு நன்றிகள் உங்களுடைய செய்திகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன் எந்தக் கட்சியாக இருந்தாலும் தவறு என்று தெரிந்தால் தட்டி கேட்கிறீர்கள் நன்றி

  • @sumeeths8423
    @sumeeths8423 Год назад +16

    Nice coverage NT

  • @velrajponpandian855
    @velrajponpandian855 Год назад +8

    அட.... இது தொரிஞ்சது தான காலம் காலமா இப்படிதான் கொள்ளை அடிக்கிறார்கள்..நன்றி நியூஸ் தமிழ்.

  • @mkpraja3699
    @mkpraja3699 Год назад +4

    இதை பார்கும்போது முந்தானை முடிச்சிதான் ஞாபகம் வருது அதில் இதேமாதிரி காட்சி வரும்

  • @praveensriramrkm3450
    @praveensriramrkm3450 Год назад +25

    நாங்கள் ஆட்சி க்கு வந்தால் மாலை உணவும், இரவு உணவும் இலவசம்! கல்வி?

  • @crraveeus
    @crraveeus Год назад +3

    Neat job, keep it up, bring the truth outside

  • @malathys3690
    @malathys3690 Год назад +1

    Super super super all the news channels should be like you

  • @vickycivil7531
    @vickycivil7531 Год назад +2

    வாழ்த்துக்கள் செய்தி குழு

  • @sakthimurugan4265
    @sakthimurugan4265 Год назад +1

    Salute to the reporter great

  • @rk-jt3oy
    @rk-jt3oy Год назад +3

    Same problem in many schools in washermanpet area.

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi Год назад +1

    Very dengaras teacher andh.m😊😊😊

  • @rmkcramu
    @rmkcramu Год назад +6

    அரசின் கடைநிலை ஊழியர்களிடம் தனது அதிகாரத்தைக் காட்டும் நமது நிரூபர்கள், அந்தத் துறை சார்ந்த பெரிய அதிகாரிகளை இது போன்ற கேள்விகளை கேட்காதது ஏன்...?

  • @padmavathiraja817
    @padmavathiraja817 Год назад +1

    Super news. Thank you.

  • @princy6970
    @princy6970 Год назад +4

    எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும்

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Год назад +2

    மாணவர்களுக்கு கொடுக்காமல் வெளிநபர்களுக்கு கொடுக்கும் இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் குறைந்தது 5 வருட சிறை தண்டனை கொடுக்க வேண்டும்😮

  • @balasamy.p3282
    @balasamy.p3282 Год назад +2

    News anna super

  • @sakthisakthi2811
    @sakthisakthi2811 Год назад +3

    Weldone

  • @HemaLatha-mh5eu
    @HemaLatha-mh5eu 5 месяцев назад

    செய்தியாளர்களுக்கு நன்றி லஞ்சம் வாங்குற எல்லாத்தையும் வேலைய விட்டு நிறுத்தணும் தப்பு பண்றவங்க யாரையும் விடாதீங்க செய்தியாளர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kandasamisvjjm-xz3wz
    @kandasamisvjjm-xz3wz Месяц назад

    செய்தியாளருக்குமனமார்ந்தவாழ்த்துகளும , நன்றிகளும். வாழ்க வளத்துடன். வணக்கம்

  • @birdiefunstories
    @birdiefunstories 8 месяцев назад +1

    Well done News Tamil 🎉🎉🎉🎉

  • @satheeshkumar8794
    @satheeshkumar8794 7 месяцев назад +1

    Good news good television

  • @aproperty2009
    @aproperty2009 5 месяцев назад +1

    நல்ல பதிவு

  • @nandhu1020
    @nandhu1020 Год назад

    🫡🫡🫡🫡🫡🙏
    இன்னமும் ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு
    உதாரணம் இந்த செய்தியாளர்

  • @Maduraikaran06
    @Maduraikaran06 Год назад +11

    நியூஸ் எங்கள் ஊருக்கு வாங்க மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வெள்ளையம்பட்டி கிராமம்

  • @chandru3996
    @chandru3996 Год назад +2

    Superb tamil news chennal

  • @balaaraja5408
    @balaaraja5408 6 месяцев назад

    காலை உணவு திட்டம்...மாணவர்களின் வளர்ச்சி என்பது முயற்சி அடிப்படையில் இருப்பது அவசியம்..கல்வி என்பது சூழ்நிலை கற்றலை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்... ஆகவே காலை உணவு சிறப்பு வாய்ந்தது...

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Год назад +2

    Super da thiruttu thimukka.....superrrrr. election appovum cover....Ella yedathulayum cover....innum evvalavu naalukku ippadi. 🙄🙄🙄

  • @amsakrishnan3521
    @amsakrishnan3521 Год назад +20

    👌👌👌👏👏

  • @techfacts1934
    @techfacts1934 Год назад +2

    Super vinod....❤

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 Год назад +12

    Ethics of journalism... attitudes, bravery, neutral, social response, genuinety, humility n humanity....
    Rain pours on its nature history speak rarest person"s dharma..
    Genuine Medias try to effort social justice is proud of society, nation...

  • @GO777FF
    @GO777FF Год назад +1

    👏👏 vinoth sir salute

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 3 месяца назад

    ஆசிரியரையும் கார்ப்பரேஷன் ஊழியரையும் பணிநீக்கம்
    செய்யவேண்டும்.
    தலைமைஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும்...திமுக
    செயலாளர்மீது கட்சிதலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும்...
    காலைஉணவு திட்டத்தை
    அரசு அதிகாரிகள்..குறிப்பாக
    கல்வி அதிகாரிகளும்
    கண்காணிக்கவேண்டும்...