காதலிச்ச கடைசிவரைக்கும் வாழனும். பெத்தவங்க மத்தவங்க முன்னடி நல்ல கௌரவமா வாழ்ந்து காட்டனும். இல்லன காதலிக்ககூடாது 3 நாலு ஆசைக்காக வாழ்கைய என் சீரழிக்கனும். இந்த விஷயத்தில் ஆண் பெண் இருவரும் சமமாக தவறு செய்றாங்க. யார குத்தம் சொல்றதுனு தெரியல. 🙈🙉🙊
But sila peru love panrapo oru madhriyum, marriage aprm oru madhri nadikrangale...appo enna panradhu?? Marriage aprm nalla vaazhanum dhan...but extreme ab poiduchuna, vittu vilagaradhu dhan crt decision
தமிழக பெண்களுக்கு காதலும் தெரியாது; குடும்ப வாழ்வும் தெரியாது. காதல் என்ற பெயரில் சினிமா காதலை நினைத்து கொண்டு, குடும்ப வாழ்வு என்று சினிமா ஜோடிகளை நினைத்துக் கொண்டு காதலிக்கவும் தெரியாமல், குடும்ப வாழ்க்கை என்றால் என்ன என்றே தெரியாமல் நல்ல வாழ்க்கையை சீரழித்து கொள்கிறார்கள்.
பார்தேன் ரசித்தேன் பக்கம் வர துடித்தேன். ஆக மொத்தம் கல்யாணம்good qualification. லேலா மஞ்சுனு காதல். தமிழ்நாட்டு பெண்களுக்கு அறிவு இல்லை. இப்போ சாவுஇப்போ மேடம் என்னபண்ணவாங்கா. ஒடி போனா இது தான் நிலைமைதெய்விக காதல்
அந்த பெண்பிள்ளை ஏழை குடும்பம் அந்த ஆண்பிள்ளை அநாகரீகமாக நடந்துகொள்கிறான் வே ஓன்றும் சொல்வதற்கு இல்லை அந்த பெண் வேறுஅவனோடு இப்போதும் வாழ்ந்தால் அதிசயம் வாழ்க வளமுடன்
அம்மாளும், லவுட்ஸ்பீக்கர் பெண்ணும் அந்த லூஸுப்பையனை பேசவே விடாமல் இடைமறித்துக் கொண்டே இருக்கிறார்கள். லட்சுமியம்மா என்ன பேசுவதென்றே தெரியாமல் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறார் பாவம்!
பெண் வீட்டு குடும்பத்தாரே... அமைதியா பேசுங்கள்.. அவனிடமிருந்து கோர்ட்டு மூலமாக டைவர்ஸ் வாங்குங்கள் பாப்பாவுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு வையுங்க இதுதான் நல்ல வழி.. குடும்பமே சேர்ந்து கூச்சல் போடாதீங்க...
அருமையான குடும்பம் ஒன்ற மாசமே போதும் பேசாம உங்கம்மா வீட்டுக்கு போ அதான் தீர்ப்பு இதுக்கு மேலயும் அவனோட இருந்தியா அக்கா சீரழிஞ்சு போயிருவேன் வேற ஒருத்தன் பார்த்து கல்யாணம் பண்ணிட்டு கம்முனு போய்கிட்டே இரு அவன் கடக்குறான் நாய் உன்னுடைய தப்பு ஒன்ற மாசம் பழகிட்டு ஒன்ற மாசத்துல கல்யாணம் பண்ணிட்டு 3 4 படத்திலிருந்து வாழ்க்கையே தொலைச்சு போட்டு நிக்கிறியே இப்ப தெரியுது இல்ல இத பார்த்தாவது இருக்கிற புள்ளைங்க திருந்துங்க அம்மா திருந்துங்க பெத்தவங்களுக்கு ஏன் தொந்தரவு பண்றீங்க கருமம் எல்லாம் உங்களை படிக்க வைக்கிறது தப்புன்னு என்ன கேட்டாக்கா ஒரு வெங்காயம் இருக்கிறது எல்லாம் நன்றாக காதல் பண்ணுவானா காட்டு வேலைக்கு போய் காதல் பண்ணுங்க அவங்க கூட நல்லா இருக்காங்க இந்த காலேஜுக்கு போய் காதல் பண்றது எல்லாமே கடைசி வரைக்கும் நிலைக்கிறது இல்லை கருமம்
இவன் மாப்பிளையா குடும்பத்த நடத்துறதுக்கு தகுதி இல்லாதவன் இவன் ஒரு அவசர கொடுக்கப் லூசு தனமாக வல வல வென்று பேசுகிறான்இவனுக்கு ஒரு பழம் சாப்டாச்சு அடுத்த பழத்தை சாப்பிடறதுக்கு ஆசை வந்துடுச்சு இதுக்கு பேரு காதல் இல்லை காதல கொச்சை படுத்தாதீங்க டா.
this guy shud not be let off so easily .he shud be made to pay monthly maintenance for the girl ( at least considering that the girl's uncle is physically challenged who has done and cared so much in the upbringing of the girl )
Neye thali vangi, neye metti vangi, marriage selva ellame neye pakum pothu oru nimisham yosika vendama, otha paisa ku layaku illa evan eppadi life ful ah unna nalla patthupan. Ivlo adi, ivlo santhegam, marriage ku munnadi appo ve yosika vendama ivan marriage ku apparam eppadi irrupan nu. Athu sari nalla true ah love panra ponnuku ippadi than boys amairanga, nalla boys ku opp character ah girls amairanga Enna panrathu ellame fact than iyarkai...
லட்சுமி அம்மா ரொம்ப பொறுமை இருக்குமா உங்களுக்குபொறுமைசாலி அம்மா எவ்வளவு கோபம் வருதுங்கறீங்க பக்கத்துல இருக்குற செருப்பாலே அது மோர் எல்லாம் அடிக்கணும் போல தோணுது எனக்கு
Ithukku thaa 22 vayasula la kalyanam pandra vayasa,mature a ilatha payana marg Panna ippadi thaa nadakkum pongada nengalum unga loveum,yamathi kalyanam pandrathula oru polappu, ippadi yamathurathukku thookku Matti savalam
இந்த பையன் ரொம்ப கஷ்ட படுவான் வாய் சரி இல்ல ஓவர் திமிர் தலைக்கனம்
காதலிச்ச கடைசிவரைக்கும் வாழனும். பெத்தவங்க மத்தவங்க முன்னடி நல்ல கௌரவமா வாழ்ந்து காட்டனும். இல்லன காதலிக்ககூடாது 3 நாலு ஆசைக்காக வாழ்கைய என் சீரழிக்கனும். இந்த விஷயத்தில் ஆண் பெண் இருவரும் சமமாக தவறு செய்றாங்க. யார குத்தம் சொல்றதுனு தெரியல. 🙈🙉🙊
Nanum love mrg eng husband nalla nalla padiya pathukiraga pa nanum enga husband ore ur tha so nenga sona visaiyam 100 % correct pa
M
But sila peru love panrapo oru madhriyum, marriage aprm oru madhri nadikrangale...appo enna panradhu?? Marriage aprm nalla vaazhanum dhan...but extreme ab poiduchuna, vittu vilagaradhu dhan crt decision
😔
@@dharanidharani1497😊😊😊😂😊😂😂😂😂😅😅😂😂😂
_😂😂😂😂😂
தமிழக பெண்களுக்கு காதலும் தெரியாது; குடும்ப வாழ்வும் தெரியாது. காதல் என்ற பெயரில் சினிமா காதலை நினைத்து கொண்டு, குடும்ப வாழ்வு என்று சினிமா ஜோடிகளை நினைத்துக் கொண்டு காதலிக்கவும் தெரியாமல், குடும்ப வாழ்க்கை என்றால் என்ன என்றே தெரியாமல் நல்ல வாழ்க்கையை சீரழித்து கொள்கிறார்கள்.
Correct
Thamilaga aangal olunga valuragala....
காதல்க்கு கண் இல்லை என்று சொல்வது இதுக்கு தான்போல
Bro
No bro.. me sister
True sister
தாலி வாங்கல, மெட்டி vaangala
அப்படின்னு அந்த பொண்ணு
சொல்லுதே, அப்படி இருக்கும்போதே கல்யாணத்தை
நிறுத்தி விட்டு போய் இருக்க வேண்டியது தானே
இது இரண்டையும் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது
பார்தேன் ரசித்தேன் பக்கம் வர துடித்தேன். ஆக மொத்தம் கல்யாணம்good qualification. லேலா மஞ்சுனு காதல். தமிழ்நாட்டு பெண்களுக்கு அறிவு இல்லை. இப்போ சாவுஇப்போ மேடம் என்னபண்ணவாங்கா. ஒடி போனா இது தான் நிலைமைதெய்விக காதல்
Nalla soniga tamil nadau going back wards
அந்த பெண்பிள்ளை ஏழை குடும்பம் அந்த ஆண்பிள்ளை அநாகரீகமாக நடந்துகொள்கிறான் வே ஓன்றும் சொல்வதற்கு இல்லை அந்த பெண் வேறுஅவனோடு இப்போதும் வாழ்ந்தால் அதிசயம் வாழ்க வளமுடன்
Super mam really you are a good and fit for this program
அம்மாளும், லவுட்ஸ்பீக்கர் பெண்ணும் அந்த லூஸுப்பையனை பேசவே விடாமல் இடைமறித்துக் கொண்டே இருக்கிறார்கள். லட்சுமியம்மா என்ன பேசுவதென்றே தெரியாமல் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறார் பாவம்!
Mam super mam ur really great. Ungala rombo pidikum mam.
Enakkum Lakshmi mam ah romba pidukkum.
I want to marry Lakhmy mam.
@@michaelholiday126 lp Ppppppppp00
Very Good I like to watch this.solvathellam Unmai season
பையன் அழகா இருக்கான். பொய்யும் ரொம்ப அழகா சொல்றான்
100 %
😂
பெண் வீட்டு குடும்பத்தாரே... அமைதியா பேசுங்கள்.. அவனிடமிருந்து கோர்ட்டு மூலமாக டைவர்ஸ் வாங்குங்கள் பாப்பாவுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு வையுங்க இதுதான் நல்ல வழி.. குடும்பமே சேர்ந்து கூச்சல் போடாதீங்க...
22 la kalyanam super
The girl's voice..... OMG😅😂
Semma comedy iruku andha ponnu pesaradhu
Thx for uploading full episode👍👍
Thank you so much for uploading full episodes !
Intha episode la mam sailant ta irrukkanga
Mental hospital la irunthu thappichi vantha mathiri irukan...Ivan kuda eppadima 3 month iruntha?😝😝🤣🤣
The way the boy talk like so nervous and he scared. But he smile when she point out the mistake😡😡
Amma onum solama valathutanga adhan prechana
Idhuku perudhaan sondha selavula soonyam vechikardhu ...idhellam oru love..deiveega kaadhal ah?
இவன் பக்கா திருடன்.. 😠😠
அம்மா மகனுக்கு வெட்கமில்லாமல் சிரிப்பு வருகிறது 😠😠
Ivlo kashtapatta ammavukum maamavukum yedhum seiyama oru love , kalyanam.. nee anubavi ippo. Nandri ketta ponnu.. anubavikka vendum...
eppadiyellam. comment podak koodadhu, apporam dheena dhayalukku kobam vandhuvidum
Ena da nadakuthu enga 🤦♀🤦♀🤦♀🤦♀
Vanakkam Tamil movie number 1 Vanakkam Tamilm
நன்றி சகோ
Ivanuku kalyanam romba mukiyam
Ponu pudikalayam ana ponu gold mathum venumam😒
புரிந்து விட்டாள் சாதனை.
Mam 's expressions while listening to both sides😄😄😄
அருமையான குடும்பம் ஒன்ற மாசமே போதும் பேசாம உங்கம்மா வீட்டுக்கு போ அதான் தீர்ப்பு இதுக்கு மேலயும் அவனோட இருந்தியா அக்கா சீரழிஞ்சு போயிருவேன் வேற ஒருத்தன் பார்த்து கல்யாணம் பண்ணிட்டு கம்முனு போய்கிட்டே இரு அவன் கடக்குறான் நாய் உன்னுடைய தப்பு ஒன்ற மாசம் பழகிட்டு ஒன்ற மாசத்துல கல்யாணம் பண்ணிட்டு 3 4 படத்திலிருந்து வாழ்க்கையே தொலைச்சு போட்டு நிக்கிறியே இப்ப தெரியுது இல்ல இத பார்த்தாவது இருக்கிற புள்ளைங்க திருந்துங்க அம்மா திருந்துங்க பெத்தவங்களுக்கு ஏன் தொந்தரவு பண்றீங்க கருமம் எல்லாம் உங்களை படிக்க வைக்கிறது தப்புன்னு என்ன கேட்டாக்கா ஒரு வெங்காயம் இருக்கிறது எல்லாம் நன்றாக காதல் பண்ணுவானா காட்டு வேலைக்கு போய் காதல் பண்ணுங்க அவங்க கூட நல்லா இருக்காங்க இந்த காலேஜுக்கு போய் காதல் பண்றது எல்லாமே கடைசி வரைக்கும் நிலைக்கிறது இல்லை கருமம்
She made a gd decision. Go girl. Start a new life without him.
love : land of sorrows . ocean of tears. Valley of death.. & and end of life 😔😔👎👎👎
True
True
Same problem
Solvathellam unmai mendum varavendum
.t.
nh
4l
The girls family shouts so much
That guy may be a cheat
But listening to her high pitch voice is a punishment
இவன் மாப்பிளையா குடும்பத்த நடத்துறதுக்கு தகுதி இல்லாதவன் இவன் ஒரு அவசர கொடுக்கப் லூசு தனமாக வல வல வென்று பேசுகிறான்இவனுக்கு ஒரு பழம் சாப்டாச்சு அடுத்த பழத்தை சாப்பிடறதுக்கு ஆசை வந்துடுச்சு இதுக்கு பேரு காதல் இல்லை காதல கொச்சை படுத்தாதீங்க டா.
Sema comedya pesaran antha payan😂😂😂
That girl is smarter than boy. Girl is the real culprit
this guy shud not be let off so easily .he shud be made to pay monthly maintenance for the girl ( at least considering that the girl's uncle is physically challenged who has done and cared so much in the upbringing of the girl )
Antha ponnoda loudspeaker voice......damn irritating
Venamnu solleretukka ingge vantigge 2 naal sendru tv parugge pothikamipangga
Ama ama
Please new episodes also i want to seen
Girl is very smart
mam neenga epdi edhalam sagichutu program la erukalo
sorry erukingalo
பிரச்சனை இருக்குறது தெரிந்தும் கல்யாணம் பண்ணிட்டு வந்து இப்ப எப்படி பேசுது இந்த பொண்ணு இதுக்கு கம்பெணி சொல்வதெல்லாம் உண்மை பொருப்பு கிடையாது😂😂😂
PPP
PPP
11:00 music super
7:30 seems the girl was more in love with the guy b'coz she had done so much for him
Ada paavi Ivan mogaraya paaru vaai ularuthu teliva pesa mudiyala ivaru love pannuvaram innoru ponna
Nallavela iva conceive aagala🙏
Neye thali vangi, neye metti vangi, marriage selva ellame neye pakum pothu oru nimisham yosika vendama, otha paisa ku layaku illa evan eppadi life ful ah unna nalla patthupan.
Ivlo adi, ivlo santhegam, marriage ku munnadi appo ve yosika vendama ivan marriage ku apparam eppadi irrupan nu.
Athu sari nalla true ah love panra ponnuku ippadi than boys amairanga, nalla boys ku opp character ah girls amairanga
Enna panrathu ellame fact than iyarkai...
Ponnu romba maturity paiyan suthama maturity illa.. athan problem.. 22வயசுல என்ன தெரியும் கல்யாணத்தை பத்தி sex க்கு மட்டும் கல்யாணம் இல்ல..
Azhaga thedi povadhinga apram romba kashtap paduvinga
3 face same Amma ponnu Patti😄
லட்சுமி அம்மா ரொம்ப பொறுமை இருக்குமா உங்களுக்குபொறுமைசாலி அம்மா எவ்வளவு கோபம் வருதுங்கறீங்க பக்கத்துல இருக்குற செருப்பாலே அது மோர் எல்லாம் அடிக்கணும் போல தோணுது எனக்கு
Both are not ready for marriage.
Panunga alaga iruka nu evana
sonall eamanthu poguthuga
Panuga than viyupa irukanum
26:20 athukku peru yetcha
Enga clg tha Chinapadichiya. Intha cpt clg la iruka pasangale ipd tha chaiii. Unga life ah ningale keduthukuringa.
Tv
Well
Love pannum pothu oru mairum lifea paththi theriyathu marriage aana apram onna vaalum pothu kastapadum pothu thaan yellame puriyum
S I'm also
Ithukku thaa 22 vayasula la kalyanam pandra vayasa,mature a ilatha payana marg Panna ippadi thaa nadakkum pongada nengalum unga loveum,yamathi kalyanam pandrathula oru polappu, ippadi yamathurathukku thookku Matti savalam
To lakhsmi small minor insignificant terms are irritants. "Do not say handicapped, say "physically challenged".
That girl his so smart
Akka ongka mela thapu nengka marriage pannirakka kutathu ok and anna semaya erukkangka and anna olungka eruntha naila valalaam 🙏
தமிழக அரசை காப்பாற்றும் தவப்புதல்வன் இவன்தான் போல பக்கா கேப்மாரி பயல் இவனோடு எவளும் குடும்பம் நடத்த முடியாது
You want this. Good lesson. Ne anupavi
2024/01/20
Total family yum ore facecut
Divers vangi thanga
6.7 2020 like podunga
If both of them are not interested to lead life why did they come here. Both of them are telling I don’t want him or her.
இது போல ஒரு கொடுமை எந்த பெண்ணுக்கும் ஏன் என் எதிரிக்கு கூட வரக்கூடாது
Thapu avalluku support pannanathu thapu cieee pudikala
கிறுக்கு ஜோடிகள். இதுகளுக்கு திருமணம் ஒரு கேடா?
Unakku venum therinthey thaney pona ippa yen ulaidura
Antha ponnodu thaimmam mattum nalla erutha inneram methicchirupparu,evannellam oru manushana.
Intha pillaikalukku buthi ilaiya? Avanudeiya gunathisai terinthu yethuku kalyanum pannanum? Tan vaalkeiyei taane pali aakikurangga🤐
Aiyoo i feel sorry for this, young girl.
லூஸ்பையன் இவனைஎவ கட்டிகிட்டாலும் உருபடமாட்டாள்
Xxxxxxxccxdxxxxdxxxddxxxxddxxcxcx xxxxxxxxxxcx
Avan eppadi pakura paru loosu😂😂😂
Thanni vandi nu therinju endee marriage panune
Please kelp😢😢😢😢😢😢
Tha girl very good but poor selection,
100percent girl mistakes .
Evan aduku love pannanum
OMR Road laye...Sethu sethu vilayadriga pola 🤪🤪🤪🤣🤣🤣🤣
Separate police station needed for this kind of people.
MamiyArndale problem than
fan ah?? light ah??
Ayyyyyoooo..... antha ponnu sound thaangamudiyala saaaami.Ithukooda yeppadi kudumbham nadathuvaa antha payyan.
Un sis ah irunda ipdi soluvingala nanbare
*fan la thonga vettana.....ஓஓஓஓ செத்து செத்து விளையாடுரீங்களோ.....*
😂😂😂
manju kanna
Semma ma
😜😜
😂😂😂😂😂😂😃😃😃😃😃😃
Ponnoda family 😅 Chinese mooncha a iruku😅
04*12*2020
Iva edukkaha padicha.ariuoo ille.seira tappu ellam iva.ippa aludu oru palanum illai.avan unakku sette aahadu.waste fello
enna da comedy panitu iruka... aii jollya🤣 medam ku ena panrathune therila🤣🤣
Love +love +love =0
i like mem