எல்லா உயிர்களும் ஆரோக்கிய இன்பத்தில் வாழ்க எல்லா உயிர்களும் சைவ நெறியில்தான் வாழ்க எல்லா உயிர்களும் சைவஉண வுமட்டுமுண்டு வாழ்க எல்லா உயிர்களும் சொரூபமுக்தி பெற்றுவாழ்க. வாழ்க. !
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!! அன்பு செழிக்கட்டும், அருள் ஆட்சி மலரட்டும். வாழ்க தமிழ், வாழ்க வையகம்!! ௐௐௐௐௐௐௐௐ
மிகவும் நன்றி அன்பரே!! தெரிந்தோ தெரியாமலோ நான் எப்பொழுதும் வெந்நீர் தான் அருந்துவேன்!! சுக்கு தண்ணீரின் விளக்கம் அருமை அன்பரே!! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!!
ஐயா... நான் சுத்த சைவ உணவு பழக்கம் உள்ளவள்..... பால் தேன் எடுத்துக் கொள்ள மாட்டேன்..... இந்த சுக்கு பொடி நமது ஆசிரமத்தில் கிடைக்குமா.... தயவு செய்து தெரிய படுத்துங்கள் 🙏
செய்முறைக் காணொளிப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.. சுண்ணாம்பு தடவிய சுக்கை காயவைத்து அதை சுட்டு மேலுள்ளவற்றை நீக்கி பொடி செய்யவேண்டும் என்றீர் அப்படி என்றால் சுட்ட சுண்ணாம்பு கவசத்தை நீக்கி உள் உள்ளவற்றைப் பொடிசெய்து கொள்ளவேண்டுமா? அல்லது சுண்ணாம்பு கவசத்தையும் சேர்த்து முழுவதையும் பொடிசெய்து கொள்ளவேண்டுமா? ஐயா.. தெரிந்தோர் கூறுங்கள் சரியானதை. நன்றி.
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை ruclips.net/p/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27
தெய்வாம்சமான தோற்றம்.... அழகான உச்சரிப்பு.... வாழ்க உங்கள் பயணம்
உங்கள் வீடியோவை பார்த்தேன் பிடித்து இவை அனைத்தும் எனக்கு தேவையானது நன்றி
எல்லா உயிர்களும் ஆரோக்கிய
இன்பத்தில் வாழ்க
எல்லா உயிர்களும் சைவ
நெறியில்தான் வாழ்க
எல்லா உயிர்களும் சைவஉண
வுமட்டுமுண்டு வாழ்க
எல்லா உயிர்களும் சொரூபமுக்தி
பெற்றுவாழ்க. வாழ்க. !
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!
அன்பு செழிக்கட்டும், அருள் ஆட்சி மலரட்டும்.
வாழ்க தமிழ், வாழ்க வையகம்!!
ௐௐௐௐௐௐௐௐ
நன்றி ஐயா உங்கள் இந்த நற்செயல் தெடர் வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
மிகவும் நன்றி அன்பரே!!
தெரிந்தோ தெரியாமலோ நான் எப்பொழுதும் வெந்நீர் தான் அருந்துவேன்!!
சுக்கு தண்ணீரின் விளக்கம் அருமை அன்பரே!! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!!
நன்றி ஐயா.
வணக்கம்.
Ayya great great msgs thank you very much👏👏💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பயனுள்ள விசயம் நன்றி அய்யா
Pramatham ayya.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🪔🪔🌼🌼 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷
It will benefit if you can also share the verse of Vallalar for the said muligai maruthuvam. 🙏
அருமையான பதிவு 🙏
அண்ணா! வள்ளலார் வழி திருமணம் பற்றி விளக்க வேண்டுகிறேன்
அருமையா பதிவு
வணங்குகிறேன் ஐயா
Sir, super👌👌
Good👍
🙏 nandri
Thanks bro
ஐயா...
நான் சுத்த சைவ உணவு பழக்கம் உள்ளவள்..... பால் தேன் எடுத்துக் கொள்ள மாட்டேன்..... இந்த சுக்கு பொடி நமது ஆசிரமத்தில் கிடைக்குமா.... தயவு செய்து தெரிய படுத்துங்கள் 🙏
Sir super
அருமை அருமை 👌👌👌👌👌
Nandri
ஐயா மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது, கண் தூரப்பார்வை கிட்டப்பார்வை சரி செய்வது எப்படி? 🙏
தினந்தோறும் கரிசலாங்கண்ணி எடுத்துக்கொள்ளுங்கள் ruclips.net/video/PPtbjxhF874/видео.html
Nanri
🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Good
Ayya starting la solra slogan ku wat is the meaning
MUST PUBLISH A BOOK IN ENGLISH.
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
சுண்ணாம்பு தடவி சுட்டு விட்டு சுரணடிய பிறகு உள்ள சுக்கைத்தானே சுடுநீரில் காய்ச்சி குடிக்க வேண்டும்?
சுத்தி செய்த சுக்கு எங்கு கிடைக்கும், அய்யா.
🙏🙏🙏🌹🌹🌹
செய்முறைக் காணொளிப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..
சுண்ணாம்பு தடவிய சுக்கை காயவைத்து அதை சுட்டு மேலுள்ளவற்றை நீக்கி பொடி செய்யவேண்டும் என்றீர் அப்படி என்றால் சுட்ட சுண்ணாம்பு கவசத்தை நீக்கி உள் உள்ளவற்றைப் பொடிசெய்து கொள்ளவேண்டுமா? அல்லது சுண்ணாம்பு கவசத்தையும் சேர்த்து முழுவதையும் பொடிசெய்து கொள்ளவேண்டுமா? ஐயா..
தெரிந்தோர் கூறுங்கள் சரியானதை. நன்றி.
🙏🙏🙏👌🏼👌🏼👌🏼
சுன்னாம்பு எங்கு கிடைக்கும்
நான் வெந்நீர் அருந்துகிறேன் ஆனால் ஜலம் கழிக்கும் போது மஞ்சள் நிறமா வருகிறது.அதனால் மஞ்சல்காமாலை வருமா?
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
😇😇🙏🙏
நற்பவி நற்பவி நற்பவி
Good