கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் மிகப் பெரிய திரையே பாவம் செய்யும் இந்த கண்கள் தான். பயிற்சி செய்வோம்.கடுமையான வைராக்கியம் மட்டுமே நல் வழியில் செல்ல வைக்கும்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்ல உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்ல விரதம் உலகம் பரவுக ஐயா வணக்கம் உலகம் எல்லாம் சன்மார்க்கம் பரவட்டும் என் று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் மண்டடுகிறேன்
நன்றி சுவாமி ஜி நான் உங்களிடம் பேச வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என் மனமானது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. என் மனதிற்கு உங்கள் பதிவு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. உங்களை எப்படி தொடர்ப்பு கொள்வது.🙏
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி ruclips.net/p/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
தம்பி ! தங்கள் பேசும் திறம், விளக்கும் முறையும் மிக சிறப்பு ! உங்கள் தொண்டு சிறக்கட்டும் !🙏🙏🙏உங்கள் ஆசி வேண்டுகிறேன். தம்பி !
மிக மிக அருமை அருமை அற்புதம் மிகத் தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி குருவே சரணம்
பெருமானாரின் கொள்கையை மக்களிடம் கொண்டுசேர்க்க நல்ல ஆத்மா உலகிற்க்கு கிடைத்துல்லார்கள் உங்கள் பனி சிறக்கட்டும் நல்ல குரல்வளம் வாழ்க நீங்கள்
அன்பே சிவம் - வாழ்வே - தவம் - கருணேயே கடவுள்-....🔥👁️👁️🔥🙏
அண்ணா உங்கள் உரை என் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.நன்றி அண்ணா.
ஐயா வணக்கம் எல்லா பதிவுகளையும் நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் என் மனமும் உள்ளமும் மிகவும்மகிழ்ச்சியாக இருக்கின்றது ரொம்ப நன்றி ஐயா
அருமை அருமை தம்பி மிக அருமை
வள்ளல் பெருமானே உபதேசித்தார் உங்கள் மூலம்
கருணை வடிவே எம்பெருமான் பாதம் பணிகிறேன் 🙏
அருமையான பதிவு..🌟🌟மிக்க நன்றிகள் 🙏🙏 தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். எல்லாம் நல்லது நடக்கட்டும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி என் இறைவனுக்கு நன்றி வள்ளலார் அய்யனுக்கு நன்றி
அருட்பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் வாழ்க வாழ்க
கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் மிகப் பெரிய திரையே பாவம் செய்யும் இந்த கண்கள் தான்.
பயிற்சி செய்வோம்.கடுமையான வைராக்கியம் மட்டுமே நல் வழியில் செல்ல வைக்கும்.
தங்கள் ஞாபகம் அபாரம்....பேசும் பாவம் கொஞம் மாற்ற லாம்...
பிரமாதம்....மிகவும் அருமை....
சிறப்பு.. மிகச்சிறப்யு...! வள்ளல்பெருமான் வளர்க்கும் கருணைமட்டுமே வையத்தை உய்விக்கும்.
Excellent speech thanks again for your kind support
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி
ஆத்ம வணக்கம் அருமையான"பதிவு
Words are holy. Voice also is equally appealing because of clear diction.
அருமை உங்கள் காணொளியால்
என் பார்வைகள் தெரிவாகின.
ஆழ்ந்த கருத்துக்கள் உள்ள பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
It's true true....
Thank you for your good massage...
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha
Romba nandri 🙏 thambi arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri 🙏 valgha vaiyagam valgha valamudan 🪔 guru valgha guruve saranam 🙏🙏🙏🙏
அருமை. உங்கள் பணி தொடரட்டும் 🥰👏🏼
Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்ல உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்ல விரதம் உலகம் பரவுக ஐயா வணக்கம் உலகம் எல்லாம் சன்மார்க்கம் பரவட்டும் என் று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் மண்டடுகிறேன்
AWESOME!!!! Arutperumjothi Arutperumjothi, Thaniperum Karunai, Arutperumjothi.
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🙏🙏🙏
கோடானு கோடி நன்றிகள் ஐயா
அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
என் பிழைகளை சுட்டிக் காட்டிய பதிவு......நன்றி அன்பரே.
நன்றிகள் ஜயா 🙏🙏🙏
ஓம் நமசிவாய🌏 வணக்கம் வாழ்த்துக்கள்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி வணக்கம் ஐயா
🙏🙏🙏... ஓம் குருவே சரணம்
அருட்பெருஞ்ஞோதி..!!!
அருட்பெருஞ்ஞோதி..!!!
தனிப்பெருங்கருணை..!!!
அருட்பெருஞ்ஞோதி..!!!
நன்றி ஐயா...!!!
மிக அருமையாக உள்ளது...
மிக்க நன்றி 🙏
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
சாத்திரங்கள் எல்லாம் தடு மாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே
என் இரு கண்ணுள் இருந்தவனே - இறவாது அருளும் மருந்தவனே
வணங்குகிறேன் வள்ளலே
Swamiji Your Face is an Index of Love.
பட்டம் சன்மார்கிகள் விரும்பார். தயவு அண்ணா என்று நம் அன்பை வெளிப்படுத்துவோம் 🙏
அருமையான பதிவு நன்றி iya
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் சிவகுரு
Arputhamana speech kodi nandri ayya
ஆத்மவணக்கம். நல்லபதிவு
Arutperunjothi Arutperunjothi Thanipprungkarunai Arutperunjothi 🙏🏻🙏🏻
Arumai ayya unmai arutperunjothi Arutperunjothi thaniperungkunaiy Arutperunjothi 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா நன்றி ஐயா
வாழ்க வளமுடன் ஐயா
Guruvadhi Saranam... Valzhga Valamudan... Valzhga Vaiyagam...
அருமை ஐயா.
Arpudhamaa sonninga 😊👌👌....
நன்றி குரு
Excellent explain arootperumjothi
அருமை வாழ்த்துக்கள்
நன்றி குருஜி 🙏
Arumai sagothararey , vaazhga vaiyagam vaazhga valamudan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....
திருவடி தவம் செய்யுங்கள்.அதுவே இறைவனிடம் சேர்க்கும்
திருவடி தவம்....திருவடி தெரியும்....அடுத்ததடுத்த கட்டங்கள் தெரியவில்லை....என் குருநாதரும்,ஐயா செல்வராஜ் குருநாதரும் ஒருவரே.....
மன்னிக்கவும் என் குருநாதருடைய குருநாதர் என வாசீக்கவும்.
Valgavalamudan
நன்றி அப்பா
Arumai💐
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருனை
அருட்பெருஞ்ஜோதி
Nandri vazhaiga valamudan
அருமை
Super explanation Voice super
Veetu vilangugal meethu anbu seluthalam. Aaanal visa janthukkal meethu yeppadi anbu seluthuvathu, nandri
அருட்பெரும் ஜோதி... அருட்பெரும் ஜோதி... தனிப்பெரும் கருனன அருட்பெரும் ஜோதி...
Arumai ayya kanivana pechiku vanangugiren
Namasskaram Ayya. Nandri
நன்றி நன்றி நன்றி
Ayya mathavangaluku uthavi senja nambalye uthasinam seigiragal .atharku ena siyvathu uyirgal idathil anbu seluthavendm ana emathitu poidranga ayya
Ayya we are waiting for further videos
Excellent, excellent, excellent!!! Mikka nandri!!! 🙏🏻🙏🏻🙏🏻
Nandri. Nanum thangalai Pola. Ivai yellam kattrukulla. Arul puriyungal
அருட்பெருஞ்ஜோதீ
ஆண்டவரிடத்தில் எப்படி தினமும் பிரார்த்தனை செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா... 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை
Ayya , madurai. Anbutan. Vanaggukerathu. Swami ,
நன்றி சுவாமி ஜி நான் உங்களிடம் பேச வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என் மனமானது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. என் மனதிற்கு உங்கள் பதிவு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. உங்களை எப்படி தொடர்ப்பு கொள்வது.🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
😍Arumperumjothi vallalar😍
Amazing story🙏🙏🙏🙏🙏🙏
Nandri anna very nice
Valga valmudan
Excellent explanation
Ayya vanakam... 🙏💐
Nandri valga valamudan
Very very inspiring.
Guruve sharanam
Arumai 👌
Suppar
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏
உங்கள் கைபேசி எண்
அய்யா anxiety yeppadi வறுகிகறது கர்மவா இல்ல அறியாமைய
சிறப்பு...
வாழ்க
Thank you
Ayya if someone sees us with jealousy, will it affect us in anyway? My grandma always talks Kan Drishti.
Can i get that eye wallpaper