அழகான புரிதல் அருமையான Involved தெளிவான விளக்கம் வள்ளலாரின் அருமை எப்போது மனிதகுலம் உணருமோ அருட்பெரும் ஜோதிஆண்டவரே இந்த காணொலி எல்லோர்கண்ணிலும் படவேண்டும் ஐயா❤❤❤..
மிக மிக அருமையான காணொளி. ரொம்ப எளிமையான விளக்கங்கள். நீங்க ஆழமாக தெரிந்துவைத்துக் கொண்டு மேலோட்டாமான புரிதல் உள்ள சாதாரண மக்களுக்கு அவர்களுக்கு புரியும்படி சாதாரணமாக எடுத்து சொல்லியுள்ளீர்கள். தேடல் உள்ளவர்களுக்கு இதன் ஆழம் புரியும் அடுத்தக்கட்ட பரிணாமத்திற்குத் உதவும்
மிக அற்புதமான தெளிவான விளக்கங்கள் ஐயா மிக்க நன்றிகள் இயற்கை உணவு இருக்கும் செயற்கை தனது இச்சைக்காக உண்ணும் நம்மைப் போன்ற பக்குவ படுவதற்காக நமக்கு கீழ்நிலையில் உள்ள ஜீவன்களை உடலை புசித்து சாப்பிடுகின்ற மனிதருக்கு இந்த பதிலடி சரியானதாக இருக்கும் ஜெய் ஶ்ரீ ராம்
தண்ணீரை உறிந்து குடிப்பவை சைவ உன்னிகள் என்றும் தண்ணீரை நாக்கால் நக்கி குடிப்பவை அசைவ உன்னிகள் என்றும் ஒரு முறை நடிகர் திரு ராஜேஷ் சார் அவர்கள் சொன்னது ஞாபகம் வருகிறது. தற்போது ராஜ நாடி கா.பா சார் கொடுத்த விளக்கம் அருமை.
வாழ்க வாழ்க அருள் வளத்துடன் வாழ்க நான் வந்துட்ட நான் வந்துட்டேன் நான் உங்களோடு தான் இருக்கிறேன் காற்றின் புகழ் அருள் ஞானத்தை வழங்கி உங்களை ஆசிர்வதிக்கிறேன்.
ஐயா தங்களின் மிக உயர்ந்த. இந்த தத்வார்த்தங்களை ஸ்ரீஸ்ரீ வள்ளல் பெருமானை மிகச்சாதாரண மனிதனுக்குள்ளும் நுழைத்துவிடும் அளவான மிக தெளிவான விளக்கம்.தங்கள் பாதம் பணிகிறேன். நம் முன் ஞானிகள் ரிஷிகள் முன்னோர்களை பொத்தாம் பொதுவாக அவன்,எவனும் என பேசிஇருப்பது மட்டும் உறுத்துகிறது.தவிர்க்கவேண்டும்.
வள்ளலாரின் சில கொள்கைகளை நான் ஏற்க்க மறுக்கிறேன் எனது முதல் கேள்வி வள்ளலார் எப்பிடி சென்னையில் இருந்து வடலூருக்கு போனார் அவரின் சில உரை எல்லாம் அந்த கால கட்டத்தில் மட்டுமே பொருந்தும் இன்றைய சூழலில் முற்றிலும் சில விடையங்கள் பொருந்தாது அனைவரும் புலால் உண்ணமால் சைவத்தை பின்பற்றினால் மற்ற உயிரினங்கள் ஆடு மாடு கோழி எங்கு இருந்திருக்கும் மனிதனுக்கே ஒதுங்க நிழல் இல்லாத சூழலில் இவைகளின் நிலை எப்பிடி இருக்கும் அசைவம் சாப்பிடுவது மட்டும் பாவம் அல்ல சைவம் சாப்பிடுவதிலும் பாவம் உண்டு அவர் உன்னும் உணவு உடுத்திய பருத்தி ஆடை அரிசி ,அதை அறுவடை செய்யும் போது எத்தனை பூச்சுக்கள், புழுக்கள் உயிர் இறந்திருக்கும் இது எல்லாம் அதனை சுமந்து வார மாடுகள் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் இது எல்லாம் மறைமுக பாவங்கள் தானே பிற உயிர்கள் துன்ப படுவதை கண்டு வருத்த பட்ட அவர் இதனை ஏன் கண்டுகொள்ள வில்லை இவ்வுலகில் அனைத்தும் ஒன்றை சார்ந்து ஒன்று வாழ்ந்து தான் ஆக வேண்டும் பழனி முருகர் சிலை போகர் வடித்தாதாக நம்ப படுகிறது அதைனை மக்கள் முருகன் என்று பெயர்வைத்து வழிபடுகின்றனர் அது நம்பிக்கை இவர் அதனை சிலை வழிபாடு வேண்டாம் என்று சொல்லல் ஆகாது உருவ வழிபாடு என்பது ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தை பொறுத்தது அவர் ஏற்றிய ஒளிக்கும் வடிவம் உண்டு நிறம் உண்டு வடிவம் அல்லாத எதுவும் இவுலகில் பொருள்படாது 1000,2000 ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் மன்னர்கள் தெரியாத கடவுளுக்கு சிலை வழிபாடு வேண்டுமா வேண்டமா என்று பல ஆயிரம் ஆண்டுகளாக இறைவனை அடைய வழி சொல்லும் இவர்கள் அதனை யென் எளிமை படுத்த வழி சொல்ல முடியவில்லை எல்லா மக்களும் இப்படி இறை நிலையை அடைய முற்பட்டால் மனித இனம் எவ்வாறு பெருகும் இப்படி பிறப்பெடுத்து இறைநிலை அடைவதை விட பிறவா நிலையை உருவாக்கலாம் அதற்கு இவ்வுலகம் இல்லாமல் இருந்திருக்கலாம் காலத்தில் போக்கில் எல்லாம் மாறுபடும் ௐ சிவனேபோற்றி 🙏🏼
அன்பரே! வள்ளலார் அவர்கள் உருவ வழிபாடுகளை பற்றி ஐந்து திருமுறைகள் எழுதி இந்து தெய்வங்களை போற்றி வழிபட்டவர் தான் அதன் பின் அந்த உருப வழிபாடுகள் எல்லாம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தத்துவங்களை மக்களுக்கு உணர்த்த ஏற்பட்டவை கள் என்று அறிந்து அந்த நிலையை கடந்து இயற்கை விதிகளின் பரிணாம வளர்ச்சியால் தான் நம் உடல் அறிவு முதல் இந்த பூமியிலும் பிரபஞ்சத்தில் உம் உள்ளவைகள் உருவாகி இயங்குகின்றன என்பதை தான் இயற்கை உண்மை இயற்கை விளக்கம் இயற்கை இன்பம் என்று மூன்றில் சுருக்கமாக கூறினார். சிவம் -ஞானம், முருகன் - இளமை, வினாயகர் - செயலாற்றல், அடக்கம், சரஸ்வதி - கல்வி, லட்சுமி - செல்வம், கலைமகள் - கலைகள் போன்றவைகள் அதன் அதின் முக்கியத்துவத்தை பாமரர்களுக்கு வழியுறுத்த தனித்தனி உருவங்கள் கொடுத்து வணங்க செய்தார்கள். இவைகளை அறிவால் உணர்ந்து புரிந்து அடுத்த நிலையாகிய அறிவியல் ரீதியாக மனம் மேன்மை பெற அருளாகிய அறிவையும் கருணையையும் மனித இனம் பெற்றால் தான் உலகம் ஜாதி மத பேதம் நீங்கி சண்டை, பொறாமை போன்ற தீய குணங்கள் அழிந்து அமைதியாக மேன்மையுறும் என அறிவை முதன்மை படுத்தி ஞான சபையை நிறுவினார். கோயில்கள் சம்பிரதாய சடங்குகள் பலியிடுதல் போன்றவைகளே தெய்வ பக்தியின் அடையாளமாக இருந்த காலத்தில் தீப, தூப, புஷ்ப ஆராதனை மற்றும் மூட சடங்குகள் அற்ற ஞான சபை என்று பண்பான அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் உருவாவதை வணங்கி கருத்தை உணர முயற்சிக்காத படித்த மற்றும் பாமர மக்கள் அவரது ஞான தெளிவை புரிந்து கொள்ளாமல் பழக்க தோஷத்தால் இன்றும் சாங்கியங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று அவர் அறிவின் அடையாளமாக ஏற்றி வைத்த ஜோதியையே உருவ வழிபாடாக வணங்கி வருகிறார்கள். அறிவு ரீதியான ஆன்மீகத்தை உணராத மக்களை எண்ணி வருந்திய வள்ளலார் அவர்கள் தான் உருவாக்கிய வடலூர் ஞான சபையை விட்டு விலகி மேட்டுக்குப்பம் என்ற கிராமத்துக்கு சென்று தன்னை தனிமை படுத்தி கொண்டார். அறிவு ரீதியாக சிந்திக்காமல் தன்னை துதி பாடும் மக்களை சந்திப்பதையும் தவிர்த்து விட்டார். பின்னர் அவரது அறிவியல் ரீதியான ஆன்மீகத்தை விரும்பாத மற்றும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி கோயில் வைத்து வயிறு வளர்க்கும் மனித பேய்களால் மர்மமான முறையில் அவ்விடத்திலிருந்தும் இவ்வுலகத்தில் இருந்தும் அகற்றி ப விட்டு பின்னர் பல கட்டுக்கதைகளை பரப்பி வள்ளலாரை ஜோதியாக்கி விட்டார்கள்.
ஞான கடல் எல்லாம் கடந்த ஞானம்.எல்லா உயிர்களும் பஞ்சபூதங்களில் உருவானது. முதலும் முடிவும் அந்த எகாத்தமே .எல்லாம் அதற்குல் அடக்கம்.எல்லா உயிர்களிடத்தில் கருணை (அன்பு )
மரணம் இல்லாப் பெருவாழ்வு அடைவேன் என்று சிறு வயதிலேயே வள்ளலார் கூறினார் என்று தான் தாங்கள் உரைத்தீர்கள். அவ்வாறு அவர் உணர்ந்தார் என்பதோடு மட்டுமின்றி அவரை உணர வைத்ததும் அந்த இறைவனே ஆவார். வள்ளலாரின் வாழ்க்கை மிகவும் சிறப்பானதொரு ஆன்மீக வாழ்க்கை. இறைவனுடன் ஜோதி வடிவில் இரண்டரக் கலப்பதற்கென்றே அவதரித்தவர் வள்ளலார் அவர்கள். ஒப்புயர்வற்ற மேலானவர் வள்ளலார்.
Uruva valipadu is one of the early steps some can skip it if they are able, in the ladder of Divinity, these are tools. Someone may require some tools others may not require
Snake has got poison that is the reason for fear plus those who have been bitten have the experience and one learns from it. Andathial ulladhu is in Pindathal Irukku this is Upanshad, what Vallarer said all are in Upansishads under Advaita
முந்தைய பிறவியிலேயே அவர் தனது கர்மாக்களை எல்லாமுமே அறிந்தவராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்ததாலேயே அதற்கு அடுத்த பிறவியில் அவருக்கு அவர் எண்ணிய வண்ணம் மரணமிலாப் பெருவாழ்வு என்ற ஒரு நெறிமுறையை அடைந்தார்.என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்ற நெறிமுறையை வள்ளலார் அவர்களுக்கு வகுத்துக் கொடுத்தது யார்?, இறைவன் என்று எல்லாம் கூறி தப்பிக்க முடியாது. ஒரு குரு அல்லது ஒரு ஆசிரியர் முன்னோடியாக இருந்தால் மட்டுமே அவர் காட்டிய பாதையில் முன்னேறிச் செல்ல முடியும். அவ்வாறு வள்ளலார்க்கு அமைந்த குரு யார்? விடை கூற முடியுமா?...
Food is a personal choice (based on our nutritional requirements, affordability, taste, and also based on avoiding food allergy and intolerance). In both vegetarian and non-vegetarian diet, we consume living things. The important thing is that the food we consume should help our body to flourish and grow and it should have less impact on our environment. If you are a vegetarian or vegan, go for it, but it's not nice to comment bad about a non-vegetarian diet.
வள்ளல் சுவாமிகள் இறைவன், கடவுள் தத்துவத்தை நன்கு உணர்ந்து கடந்து அவையெல்லாம் மாயை உண்மையில் இயற்கை விதிகள் மூலம்தான் நம் உடல் முதல் இந்த உலகிலுள்ள யாவும் இயங்குகின்றன மற்றும் இயக்கபடுகின்றன.அதையே இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் என்று இயற்கையின் வலிமையை விளகாகினார். அவர் ஜோதியை அறிவின் அடையாளமாக விளக்கமாக காட்டினார். அவற்றை புரிந்து கொள்ள முயற்சிக்காத மனிதர்கள் உருப அரூப வழிபாட்டிலும் சிவன், பெருமாள், அல்லாஹ், கர்த்தர் என்று வார்த்தைகளையும் வணங்கி அறிவை மழுங்கடித்து கொள்கிறார்கள். எவ்வளவோ விளக்கம் சொல்லியும் புரியாத மக்களை நினைந்து வருத்தமுற்று தனது வழிகாட்டலில் உருவான ஞான சபையை அதாவது அறிவுசபையையே விட்டு விலகி மேட்டு குப்பம் என்ற கிராமத்துக்கு சென்று தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். வள்ளலாரின் இந்த மூடநம்பிக்கை அற்ற தீவிர கூர்மையான அறிவு பிரச்சாரத்தை பொருக்க முடியாமல் கோவில்கள் மூலம் கிடைக்கும் தங்கள் பிழைப்பிற்கான வருமானம் நின்று விடுமோ என கோபமுற்று தனிமையில் இருந்த அவரை மர்மமாக அழித்து விட்டார்கள். அதை மறைக்க பல கட்டுக்கதைகளை பரப்பி விட்டார்கள். வள்ளலார் அவர்கள் அறிவியல் ரீதியான ஆன்மீக உலகத்தை உருவாக்க கடும் முயற்சிகள் செய்தார். அவரின் விஞ்ஞான ரீதியான கருத்துக்களை உள்வாங்க இயலாத படித்த மற்றும் பாமர மக்கள் கூட்டம் அவரை நேசிக்கிறதே தவிர இன்றும் பரிந்து கொள்ளாமல் தடுமாறுகிறது.
தங்களுக்குத் தெரிந்த வரையில் கூறுகிறீர்கள். வள்ளலார் அவர்கள் மேட்டுக்கு பற்பம் சென்று தனிமையில் இருந்தார் , என்ற கூற்று அவர் தனிமையில் தவத்தில் ஆழ் தந்திருக்கிறார். மேட்டுக்குப்பத்தில் அவர் வசித்து வந்த பின்னரும் கூட வடலூரில் வந்து வசித்து வந்தார் என்றும் அறிந்து கொண்டோம். ஏன் முரண்பட்டு கூறுகிறீர்கள். அவரை மர்மமாக மாய்த்து விட்டனர் என்று. உங்கள் எண்ணங்களை சரி படுத்திக் கொள்க. எல்லாம் சரியாக இருக்கும்.
Part :1 ruclips.net/video/E7rpkc1PkGk/видео.htmlsi=1e9x2zFF9ciAxB-I
அழகான புரிதல் அருமையான Involved தெளிவான விளக்கம் வள்ளலாரின் அருமை எப்போது மனிதகுலம் உணருமோ அருட்பெரும் ஜோதிஆண்டவரே இந்த காணொலி எல்லோர்கண்ணிலும் படவேண்டும் ஐயா❤❤❤..
முட்டை,புருவம்,மெய்,....
அன்பு செலத்துவது..
உடம்பு பொன் போல காப்பது..
கரிசலாங்கண்ணி.🎉
இறை த்ததுவம்...🎉
அருமை nga சார்..
நல்ல காணொலி. வள்ளலாரைப்பற்றி எல்லா மக்களும் எளிதாக புரிந்து கொள்ள இது உதவும்.
மிக மிக அருமையான காணொளி. ரொம்ப எளிமையான விளக்கங்கள். நீங்க ஆழமாக தெரிந்துவைத்துக் கொண்டு மேலோட்டாமான புரிதல் உள்ள சாதாரண மக்களுக்கு அவர்களுக்கு புரியும்படி சாதாரணமாக எடுத்து சொல்லியுள்ளீர்கள். தேடல் உள்ளவர்களுக்கு இதன் ஆழம் புரியும் அடுத்தக்கட்ட பரிணாமத்திற்குத் உதவும்
இதுவரை இந்த அளவுக்கு தெளிவாக வள்ளலாரைப் பற்றி அறிவார்த்தமாக சொல்கிறார்.😊😊😊
மிக அற்புதமான தெளிவான விளக்கங்கள் ஐயா மிக்க நன்றிகள் இயற்கை உணவு இருக்கும் செயற்கை தனது இச்சைக்காக உண்ணும் நம்மைப் போன்ற பக்குவ படுவதற்காக நமக்கு கீழ்நிலையில் உள்ள ஜீவன்களை உடலை புசித்து சாப்பிடுகின்ற மனிதருக்கு இந்த பதிலடி சரியானதாக இருக்கும்
ஜெய் ஶ்ரீ ராம்
Very fantastic information, good thanks 😊 அண்ணா 🎉
Welcome 🤗
காணொளி தொடர்ச்சி பதிவிட்டதருக்கு மிக்க நன்றி ❤❤❤
👍🏻
தாங்கள்புரிந்த விசயச்தை அணைவரும் உணரும்படி தெரிவித்தது மிகச்சிறப்பு.வாழ்த்துக்கள்.
தொடர்ச்சி பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ❤❤❤
👍🏻
Excellent . No words to Express. Thank you. The divine light bless you and your family.
தண்ணீரை உறிந்து குடிப்பவை சைவ உன்னிகள் என்றும் தண்ணீரை நாக்கால் நக்கி குடிப்பவை அசைவ உன்னிகள் என்றும் ஒரு முறை நடிகர் திரு ராஜேஷ் சார் அவர்கள் சொன்னது ஞாபகம் வருகிறது. தற்போது ராஜ நாடி கா.பா சார் கொடுத்த விளக்கம் அருமை.
திரு ஐய்யா பார்த்திபன் அவர்கட்க்கு என் சிறம்தாழ் வணக்ங்கள் மிக அருமையான விளக்கம் புரிதளோடு அடியார்க்கும் அடியேன்.....நன்றி....
Very intelligent you are sir
We pray your mother who gave birth to this noble man 🎉
அருமை அய்யா, எளிமையான,தெளிவான விளக்கம் நன்றி அய்யா
அருமையான விளக்கம்
அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
அருமையான தத்துவ விளக்கங்கள் ங்க சார் 👌👍
ஆழமான கருத்துகள்.💐
நன்றிகள் கோடி ங்க சார் 🙏
அருமையான விளக்கம் அழகான பதிவு ❤ நன்றி ஐயா
😍அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏 வள்ளல் மலரடி வாழ்க🙏 குருவே சரணம்🙏🙏🙏
ஐயா உங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது ❤
அருமையான பதிவு....
தெளிவான விளக்கங்கள்🙏🏽
நன்றி!💐💐💐💐
very needed speach Guruji
Arumaiyana vilakam sir...valga valamudan....
Very insightful interviews on Vallalar! Looking forward to more such interviews from him.
One of the most insightful interviews. Thank you 🙏🏽
Glad you enjoyed it!
மிகவும் ஆழமான கருத்துக்கள் ஐயா மிகவும் சிறப்பு ❤💐💖🙏
வள்ளலார் பற்றி அறிய நிறைய ஆர்வம் வருகிறது. இவரை வைத்து நிறைய தொடர்கள் வள்ளலாரை பற்றி பதிவிடவும்.
Sure 👍🏻
மிக தெளிவான விளக்கம் சார். நன்றி.
நன்றி !!உண்மையான புரிதல்
வாழ்க வாழ்க அருள் வளத்துடன் வாழ்க நான் வந்துட்ட நான் வந்துட்டேன் நான் உங்களோடு தான் இருக்கிறேன் காற்றின் புகழ் அருள் ஞானத்தை வழங்கி உங்களை ஆசிர்வதிக்கிறேன்.
"Manithan to iraivan nilai parinama valarchi." WELL SAID Sir..👌
அருமை ஐயா. நல்ல விளக்கம். நன்றி மலர்கள்.
You are great sir.please put more videos like this
ஆன்மா என்று ஒன்று இல்லை என்பது பற்றி.
நுளம்புக்குள் ஆன்மா
உண்டா.
Thank you, I will
நல்ல பதிவு .... நன்றி 🙏
ஐயா தங்களின் மிக உயர்ந்த. இந்த தத்வார்த்தங்களை ஸ்ரீஸ்ரீ வள்ளல் பெருமானை மிகச்சாதாரண மனிதனுக்குள்ளும் நுழைத்துவிடும் அளவான மிக தெளிவான விளக்கம்.தங்கள் பாதம் பணிகிறேன்.
நம் முன் ஞானிகள் ரிஷிகள் முன்னோர்களை பொத்தாம் பொதுவாக அவன்,எவனும் என பேசிஇருப்பது மட்டும் உறுத்துகிறது.தவிர்க்கவேண்டும்.
❤❤❤❤
அய்யா மிகவும் அருமை..
மிகவும் அருமையான விளக்கம்
அருமையான pathivu
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையானவிளக்கம்நன்றி
When do you telecaste Part 3
மிக முக்கியாமன பதிவு....arumai...ivalavu therintha ungaluku Swami Sivanandha paramhamsar siddha vedam padithu parungal.pinnar nengal ennai thodarbu kolveergal.
அருமையான தகவல்பதிவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Excellent sir, thanks for enriching us
So nice of you
7: 46 sir excellent...., superb speech sir please give more information about vallalar ...
அருமை ஐயா.. தங்களிடம் பேச வேண்டும் ஐயா!
வள்ளலாரின் சில கொள்கைகளை நான் ஏற்க்க மறுக்கிறேன்
எனது முதல் கேள்வி வள்ளலார் எப்பிடி சென்னையில் இருந்து வடலூருக்கு போனார்
அவரின் சில உரை எல்லாம் அந்த கால கட்டத்தில் மட்டுமே பொருந்தும் இன்றைய சூழலில் முற்றிலும் சில விடையங்கள் பொருந்தாது
அனைவரும் புலால் உண்ணமால் சைவத்தை பின்பற்றினால் மற்ற உயிரினங்கள் ஆடு மாடு கோழி எங்கு இருந்திருக்கும் மனிதனுக்கே ஒதுங்க நிழல் இல்லாத சூழலில் இவைகளின் நிலை எப்பிடி இருக்கும்
அசைவம் சாப்பிடுவது மட்டும் பாவம் அல்ல சைவம் சாப்பிடுவதிலும் பாவம் உண்டு
அவர் உன்னும் உணவு உடுத்திய பருத்தி ஆடை அரிசி ,அதை அறுவடை செய்யும் போது எத்தனை பூச்சுக்கள், புழுக்கள் உயிர் இறந்திருக்கும் இது எல்லாம் அதனை சுமந்து வார மாடுகள் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்
இது எல்லாம் மறைமுக பாவங்கள் தானே
பிற உயிர்கள் துன்ப படுவதை கண்டு வருத்த பட்ட அவர் இதனை ஏன் கண்டுகொள்ள வில்லை
இவ்வுலகில் அனைத்தும் ஒன்றை சார்ந்து ஒன்று வாழ்ந்து தான் ஆக வேண்டும்
பழனி முருகர் சிலை போகர் வடித்தாதாக நம்ப படுகிறது அதைனை மக்கள் முருகன் என்று பெயர்வைத்து வழிபடுகின்றனர் அது நம்பிக்கை இவர் அதனை சிலை வழிபாடு வேண்டாம் என்று சொல்லல் ஆகாது
உருவ வழிபாடு என்பது ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தை பொறுத்தது அவர் ஏற்றிய ஒளிக்கும் வடிவம் உண்டு நிறம் உண்டு
வடிவம் அல்லாத எதுவும் இவுலகில் பொருள்படாது 1000,2000 ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் மன்னர்கள் தெரியாத கடவுளுக்கு சிலை வழிபாடு வேண்டுமா வேண்டமா என்று
பல ஆயிரம் ஆண்டுகளாக இறைவனை அடைய வழி சொல்லும் இவர்கள் அதனை யென் எளிமை படுத்த வழி சொல்ல முடியவில்லை எல்லா மக்களும் இப்படி இறை நிலையை அடைய முற்பட்டால் மனித இனம் எவ்வாறு பெருகும்
இப்படி பிறப்பெடுத்து இறைநிலை அடைவதை விட பிறவா நிலையை உருவாக்கலாம்
அதற்கு இவ்வுலகம் இல்லாமல் இருந்திருக்கலாம்
காலத்தில் போக்கில் எல்லாம் மாறுபடும்
ௐ சிவனேபோற்றி 🙏🏼
Arumaiyana kelvi..
Vera level 🎉🎉🎉... I also had Same questions
அன்பரே! வள்ளலார் அவர்கள் உருவ வழிபாடுகளை பற்றி ஐந்து திருமுறைகள் எழுதி இந்து தெய்வங்களை போற்றி வழிபட்டவர் தான் அதன் பின் அந்த உருப வழிபாடுகள் எல்லாம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தத்துவங்களை மக்களுக்கு உணர்த்த ஏற்பட்டவை கள் என்று அறிந்து அந்த நிலையை கடந்து இயற்கை விதிகளின் பரிணாம வளர்ச்சியால் தான் நம் உடல் அறிவு முதல் இந்த பூமியிலும் பிரபஞ்சத்தில் உம் உள்ளவைகள் உருவாகி இயங்குகின்றன என்பதை தான் இயற்கை உண்மை இயற்கை விளக்கம் இயற்கை இன்பம் என்று மூன்றில் சுருக்கமாக கூறினார். சிவம் -ஞானம், முருகன் - இளமை, வினாயகர் - செயலாற்றல், அடக்கம், சரஸ்வதி - கல்வி, லட்சுமி - செல்வம், கலைமகள் - கலைகள் போன்றவைகள் அதன் அதின் முக்கியத்துவத்தை
பாமரர்களுக்கு வழியுறுத்த தனித்தனி உருவங்கள் கொடுத்து
வணங்க செய்தார்கள்.
இவைகளை அறிவால் உணர்ந்து புரிந்து அடுத்த நிலையாகிய அறிவியல் ரீதியாக மனம் மேன்மை பெற அருளாகிய அறிவையும் கருணையையும் மனித இனம் பெற்றால் தான் உலகம் ஜாதி மத பேதம் நீங்கி சண்டை, பொறாமை போன்ற தீய குணங்கள் அழிந்து அமைதியாக மேன்மையுறும் என அறிவை முதன்மை படுத்தி ஞான சபையை நிறுவினார். கோயில்கள் சம்பிரதாய சடங்குகள் பலியிடுதல் போன்றவைகளே தெய்வ பக்தியின் அடையாளமாக இருந்த காலத்தில் தீப, தூப, புஷ்ப ஆராதனை மற்றும் மூட சடங்குகள் அற்ற ஞான சபை என்று பண்பான அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு அமைப்பை
ஏற்படுத்தினார். ஆனால் உருவாவதை வணங்கி கருத்தை உணர முயற்சிக்காத படித்த மற்றும் பாமர மக்கள் அவரது ஞான தெளிவை புரிந்து கொள்ளாமல் பழக்க தோஷத்தால் இன்றும் சாங்கியங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று அவர் அறிவின் அடையாளமாக ஏற்றி வைத்த ஜோதியையே உருவ வழிபாடாக வணங்கி வருகிறார்கள். அறிவு ரீதியான ஆன்மீகத்தை உணராத மக்களை எண்ணி வருந்திய வள்ளலார் அவர்கள் தான் உருவாக்கிய வடலூர் ஞான சபையை விட்டு விலகி மேட்டுக்குப்பம் என்ற கிராமத்துக்கு சென்று தன்னை தனிமை படுத்தி கொண்டார். அறிவு ரீதியாக சிந்திக்காமல் தன்னை துதி பாடும் மக்களை சந்திப்பதையும் தவிர்த்து விட்டார். பின்னர் அவரது அறிவியல் ரீதியான ஆன்மீகத்தை விரும்பாத மற்றும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி கோயில்
வைத்து வயிறு வளர்க்கும் மனித பேய்களால் மர்மமான முறையில் அவ்விடத்திலிருந்தும் இவ்வுலகத்தில் இருந்தும் அகற்றி ப
விட்டு பின்னர் பல கட்டுக்கதைகளை பரப்பி வள்ளலாரை ஜோதியாக்கி விட்டார்கள்.
Very good explanation.
Super sir, arumai iyya
நன்றி
Please provide talks about vallalar in english
Sure
Spiritual explanation excellent
Super sir 🙏🌼🏵🌸🌹🥀👏🏿
வணக்கம் ஐயா. தொடர்ந்து உங்கள் பார்வையில் பல்வேறு விளக்கம் தர வேண்டும்.
Excellent 👍
Many thanks
புரியும் படி கொடுத்த ஆசான் அவர்களுக்கு நன்றி
அருமை...
ஞான கடல் எல்லாம் கடந்த ஞானம்.எல்லா உயிர்களும் பஞ்சபூதங்களில் உருவானது. முதலும் முடிவும் அந்த எகாத்தமே .எல்லாம் அதற்குல் அடக்கம்.எல்லா உயிர்களிடத்தில் கருணை (அன்பு )
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
சூப்பர் ஐயா❤❤❤❤
பாராட்டுக்கள்ஐயா
Really touching soul...
Thirukkural andha 10 padalgalin vilakkam (kadavul vazhthu) adiyenuku konjam therium.
வடலூர் ரகசியம் ....
நன்றி இறைவா...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
மரணம் இல்லாப் பெருவாழ்வு அடைவேன் என்று சிறு வயதிலேயே வள்ளலார் கூறினார் என்று தான் தாங்கள் உரைத்தீர்கள். அவ்வாறு அவர் உணர்ந்தார் என்பதோடு மட்டுமின்றி அவரை உணர வைத்ததும் அந்த இறைவனே ஆவார். வள்ளலாரின் வாழ்க்கை மிகவும் சிறப்பானதொரு ஆன்மீக வாழ்க்கை. இறைவனுடன் ஜோதி வடிவில் இரண்டரக் கலப்பதற்கென்றே அவதரித்தவர் வள்ளலார் அவர்கள். ஒப்புயர்வற்ற மேலானவர் வள்ளலார்.
Nice
அற்புதம்
Beautiful anchor
நன்றி ❤️
உங்கள் விளக்கம் அருமை மக்களுக்கு உங்கள் விளக்கம் அதிகளவு தேவை
Ayya gana sariyai nilaiku iraiya unartha guru namaku titsai thara vendum....eye to eye kodupanga...neenga siva Selvaraj ayya speech nu youtube search seithu paarunga ...iraivanai adayalam....
நன்றிகள்.....😊
மிக்க நன்றிகள் ஐயா
Super anna
🙏🏻
அற்புதமான பதிவு
வள்ளலை நேரில் கண்ட
சத்தியம் சத்தியம்
பேச எண் கொடுக்கவும்👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ARUMAI
ஐயா உங்கள் பெயர் ❤❤❤❤❤
Rajanadi parthipan
😍அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா மரசு💚
முரசு
அருளாட்சி பெற்றேனென்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேனென்று அறையப்பா முரசு
மரணம் தவிர்த்தேனென்று அறையப்பா முரசு
Riyali veri super sir thank you so much
Welcome
Spr video tq so much❤❤❤❤
Welcome 😊
Uruva valipadu is one of the early steps some can skip it if they are able, in the ladder of Divinity, these are tools. Someone may require some tools others may not require
Iyya Kodi nandrikal
அன்பே கடவுள்
Snake has got poison that is the reason for fear plus those who have been bitten have the experience and one learns from it. Andathial ulladhu is in Pindathal Irukku this is Upanshad, what Vallarer said all are in Upansishads under Advaita
ஆத்மா ஜோதி ஓம் நமசிவாயா❤❤❤🎉🎉🎉
Excellent
Thanks
முந்தைய பிறவியிலேயே அவர் தனது கர்மாக்களை எல்லாமுமே அறிந்தவராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்ததாலேயே அதற்கு அடுத்த பிறவியில் அவருக்கு அவர் எண்ணிய வண்ணம் மரணமிலாப் பெருவாழ்வு என்ற ஒரு நெறிமுறையை அடைந்தார்.என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்ற நெறிமுறையை வள்ளலார் அவர்களுக்கு வகுத்துக் கொடுத்தது யார்?, இறைவன் என்று எல்லாம் கூறி தப்பிக்க முடியாது. ஒரு குரு அல்லது ஒரு ஆசிரியர் முன்னோடியாக இருந்தால் மட்டுமே அவர் காட்டிய பாதையில் முன்னேறிச் செல்ல முடியும். அவ்வாறு வள்ளலார்க்கு அமைந்த குரு யார்? விடை கூற முடியுமா?...
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
Food is a personal choice (based on our nutritional requirements, affordability, taste, and also based on avoiding food allergy and intolerance). In both vegetarian and non-vegetarian diet, we consume living things. The important thing is that the food we consume should help our body to flourish and grow and it should have less impact on our environment. If you are a vegetarian or vegan, go for it, but it's not nice to comment bad about a non-vegetarian diet.
நல்லதொரு ஞானம்
Super sir ,,,
Keep watching
Part 3?
Will try
Manasatchikku virotham illamal suya nalam illamal ulagathukku nanmai seithu konde po . Iraiwan unnai thediwaruwan. Unarthu kol.
Ethuku english caption ready pani potingana ... Tamil தெரியாத silarukum share panalam.
வள்ளல் சுவாமிகள்
இறைவன், கடவுள் தத்துவத்தை நன்கு உணர்ந்து கடந்து அவையெல்லாம் மாயை
உண்மையில் இயற்கை விதிகள் மூலம்தான் நம் உடல் முதல் இந்த உலகிலுள்ள யாவும் இயங்குகின்றன மற்றும் இயக்கபடுகின்றன.அதையே இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம்
என்று இயற்கையின் வலிமையை விளகாகினார்.
அவர் ஜோதியை அறிவின் அடையாளமாக விளக்கமாக காட்டினார்.
அவற்றை புரிந்து கொள்ள முயற்சிக்காத மனிதர்கள்
உருப அரூப வழிபாட்டிலும் சிவன், பெருமாள், அல்லாஹ், கர்த்தர் என்று வார்த்தைகளையும் வணங்கி அறிவை மழுங்கடித்து கொள்கிறார்கள்.
எவ்வளவோ விளக்கம் சொல்லியும் புரியாத மக்களை நினைந்து வருத்தமுற்று தனது வழிகாட்டலில் உருவான ஞான சபையை அதாவது அறிவுசபையையே விட்டு விலகி மேட்டு குப்பம் என்ற கிராமத்துக்கு சென்று தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். வள்ளலாரின் இந்த மூடநம்பிக்கை அற்ற தீவிர கூர்மையான அறிவு
பிரச்சாரத்தை பொருக்க முடியாமல் கோவில்கள் மூலம் கிடைக்கும் தங்கள் பிழைப்பிற்கான வருமானம் நின்று விடுமோ என கோபமுற்று தனிமையில் இருந்த அவரை மர்மமாக அழித்து
விட்டார்கள். அதை மறைக்க பல கட்டுக்கதைகளை பரப்பி
விட்டார்கள். வள்ளலார் அவர்கள் அறிவியல் ரீதியான ஆன்மீக உலகத்தை உருவாக்க கடும் முயற்சிகள் செய்தார். அவரின் விஞ்ஞான ரீதியான கருத்துக்களை உள்வாங்க இயலாத படித்த மற்றும் பாமர மக்கள் கூட்டம் அவரை நேசிக்கிறதே தவிர இன்றும் பரிந்து கொள்ளாமல் தடுமாறுகிறது.
தங்களுக்குத் தெரிந்த வரையில் கூறுகிறீர்கள். வள்ளலார் அவர்கள் மேட்டுக்கு பற்பம் சென்று தனிமையில் இருந்தார் , என்ற கூற்று அவர் தனிமையில் தவத்தில் ஆழ் தந்திருக்கிறார். மேட்டுக்குப்பத்தில் அவர் வசித்து வந்த பின்னரும் கூட வடலூரில் வந்து வசித்து வந்தார் என்றும் அறிந்து கொண்டோம். ஏன் முரண்பட்டு கூறுகிறீர்கள். அவரை மர்மமாக மாய்த்து விட்டனர் என்று. உங்கள் எண்ணங்களை சரி படுத்திக் கொள்க. எல்லாம் சரியாக இருக்கும்.
ஒளியுடல் பெற்ற ஒருவரை யாரும் அழிக்க இயலாது. இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்..
Super 🎉
Thanks sir 🙏
Most welcome
Hare krishna
Om Namashivayam 🙏 🕉