வள்ளலார் வரலாறு | Vallalar History in Tamil | Sri Ramalinga Adigalar | tamil stories | Cosmo view

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 444

  • @Cosmoviewoffl
    @Cosmoviewoffl  6 месяцев назад +43

    Part : 2 ruclips.net/video/gHZZUHbbDFs/видео.htmlsi=OUiXbJMd_kIccjEl

  • @kingsstylist9874
    @kingsstylist9874 6 месяцев назад +37

    மக்கள் மொழியில் பேசிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் திருவடிகள் போற்றி

  • @selvasamy5819
    @selvasamy5819 6 месяцев назад +113

    இறைவன் யார் என்று தெரியவில்லை என வெளிப்படையாக பேசக்கூடிய உங்கள் பக்குவம் சிறப்பு.

    • @sakthi.b7193
      @sakthi.b7193 6 месяцев назад +5

      Unmai kadavul arutperum jodhi andavar edhai dhan vallalar kuriular

    • @prabhukarthikprabhukarthik7020
      @prabhukarthikprabhukarthik7020 6 месяцев назад +3

      ❤🎉

    • @rahuls9886
      @rahuls9886 6 месяцев назад

      இவன் ஒரு பொறுக்கி பய.

    • @chinnathambivm-bl6jh
      @chinnathambivm-bl6jh 5 месяцев назад +3

      இறைவன் என்பது கடலின் ஈரப்பதமான காற்று மண்டலமாகும்.

    • @arunk8663
      @arunk8663 4 месяца назад +3

      ​@@chinnathambivm-bl6jhஉணராமல் கற்பனையில் சொல்லக்கூடாது

  • @RameshRamramesh-e8l
    @RameshRamramesh-e8l 21 день назад +1

    என் இதய பூர்வமான நன்றி ஐயா தங்களின் விரிவுரையும் விளக்கமும் மிக மிக பிரமாதம் இதுபோல் இன்னும் நீங்கள் கற்றறிந்ததை பதிவிடுங்கள் அதுவே பெரிய தர்மமாகும் எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாக உள்ளது உங்கள் சொல்வண்மை

  • @suryar6677
    @suryar6677 6 месяцев назад +62

    என்றும் என் குரு வள்ளலார் வழியில் 🪔அருட் பெரும் ஜோதி 🪔🙏❤️💯🧘‍♂️

    • @visooraar
      @visooraar 4 месяца назад +1

      வள்ளல் மலரடி
      வாழ்க!வாழ்க!
      🙏
      ஜீவகாருண்யமே
      மோட்சத்தின்
      திறவுகோல்.!
      - வள்ளலார்.
      🙏

  • @johnbenedict666
    @johnbenedict666 3 месяца назад +1

    "உயிர் கருணையின் தந்தை"
    அன்பர் வள்ளலார் ஐயா அவர்களின் சிந்தனைகளை மிகவும் எதார்த்தமான முறையில் எடுத்துரைக்கும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 6 месяцев назад +10

    ❤ வள்ளலாரின் அருட்பெருந் தத்துவங்க ளான
    வலிய கருத்துகளை எல்லாம் மிகத்
    தெளிய விளக்கத்துடன் கூறும் காண்
    ஒளியைக் கண்டுளம் மகிழ்ந்தேன்
    அருமை அருமை அருமைத் தம்பி ❤
    தொடரட்டும் உங்கள் ஆன்மீகத் தொண்டு !
    படரட்டும் தங்கட்பணி பாரெங்கும் சென்று
    சுடரட்டும் அருட்பெருஞ் ஜோதி யெங்கும் நின்று !

  • @arunaachalakannanabalasubr348
    @arunaachalakannanabalasubr348 4 месяца назад +3

    உங்களுக்குப் புரியாத தெரியாத விஷயங்கள் அனைத்துக்கும் பிரம்ம குமாரிகள் இயக்கத்தில் பதில் உள்ளது ஐயா தயவுசெய்து அங்கு போய் பார்க்கவும் கேட்கவும் மிக்க நன்றி❤❤❤ உங்கள் சந்தேகங்கள் அனைத்தும் இறைவனால் தீர்த்து வைக்கப்படும் அங்கே. தயவுசெய்து முயற்சித்து பார்த்து மீண்டும் ஒரு பதிவிடவும்

  • @Aadal108
    @Aadal108 6 месяцев назад +29

    ஆன்ம/இறை தேடலில் உள்ள புதியவர்களுக்கும் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்குமான மிக அருமையான ஒரு பதிவு.
    திருவருட் பிரகாசவள்ளலாரின் பாதை எப்படிப்பட்டது என்பதை இயல்பு வாழ்க்கையில் உள்ள என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் எப்படி அனுகலாம் என்பதை இக்காணொளி எடுத்துரைக்கிறது.

    • @Mythili-g9j
      @Mythili-g9j Месяц назад

      இறைவனே இராமலிங்க சுவாமிகளாக இப் பூமியில் அவதரித்து இறப்பற்றை உணர்த்தும் ஓர் ஒப்பற்ற ஆன்மாவாக வாழ்ந்து வந்தார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

  • @saithejas4866
    @saithejas4866 7 месяцев назад +4

    அருமை அருமை 👏👏👏👏 அற்புதமான விளக்கம்.இன்னும் இது போன்ற பதிவுகளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajaniyyappan9748
    @nagarajaniyyappan9748 6 месяцев назад +20

    சிந்தனையை தூண்டும் சிறப்பான பேச்சு 🎉🎉🎉🎉🎉

  • @mjdream2782
    @mjdream2782 6 месяцев назад +31

    நீங்கள் உண்மையில்
    எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
    நீண்ட காலம் வாழ்ந்து
    இந்த மக்களைத் தெளிவுப்படுத்த வேண்டும் நன்றி இந்த பிரபஞ்சத்திற்கு

  • @vasudeva7041
    @vasudeva7041 6 месяцев назад +9

    One of the finest videos about spirituality. May the almighty bless you and your family at all times. Let all beings live blissfully. Arutperum jothi thaniperum karunai.

  • @A.R.CHANDRASEKAR
    @A.R.CHANDRASEKAR 7 месяцев назад +16

    ஆசான் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் 🎉💐💥💕

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 6 месяцев назад +18

    Spr ayya🥰🥰அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔

  • @vsvp100
    @vsvp100 6 месяцев назад

    Best interview i have seen. He frankly tells nobody knows about God

  • @valliramanathan6835
    @valliramanathan6835 6 месяцев назад +26

    அற்புதமான பதிவு. வள்ளல் பெருமான் ஒளி தான் கடவுள் என்பதால் தானே ஒளி வழிபாட்டை ஆரம்பித்து வைத்தார்.

    • @juharim1612
      @juharim1612 5 месяцев назад

      இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ள குர்ஆனைப் படியுங்கள்

    • @chandrasekaranmohan8091
      @chandrasekaranmohan8091 5 месяцев назад +1

      Oli cannot be kadavul. For blind person, God is present or not ?

    • @valliramanathan6835
      @valliramanathan6835 5 месяцев назад +1

      @@chandrasekaranmohan8091 Oli is a Kadavul. Its not like our Physical light. அணு வடிவில் இருக்கும் பேரொளி. God is Present. (Always IN Present).

    • @SangiBahi786
      @SangiBahi786 3 месяца назад

      ​@@chandrasekaranmohan8091The Kalpa Vigraha idol of Shiva is often claimed to be 28,500 years old based on radiocarbon (C14) dating conducted at the University of California on the heavy 9-inch thick timber sides and lid of the chest in which it was discovered.11 Jan 2020

  • @ramkr142
    @ramkr142 6 месяцев назад +10

    வள்ளலார் சொல்லியதை புரியும் அளவில் எவருக்கும் புரிதல் இல்லை

  • @visalkarthik4169
    @visalkarthik4169 6 месяцев назад +15

    அற்புதம் அற்புதம் அற்புதம் சொல்ல வார்த்தை இல்லை ஐயா நன்றி

  • @vadivelsubramaniyamshiwa7768
    @vadivelsubramaniyamshiwa7768 6 месяцев назад +10

    இவர் புரிதலுக்கு முயற்சிக்கிறார்…
    இன்னும் பக்கும் அடையாதவர்..
    இறைவன்,இறைவன் மறுப்பு,
    வள்ளலார், பெரியார்,
    ஓஷோ, போன்ற எந்த ஞான தத்துவங்களையும்…
    மேலும்,
    யாரைபற்றியும் எந்த கருத்தை பற்றியும்,
    பொருள் பற்றியும்..
    எந்த புரிதலும்
    இல்லாத அப்பாவி இவர்,..
    ஏறி வரட்டும்
    வாழ்த்துகள்,
    வாழ்க…🌸🙏🏻

  • @Manathil_Mattram
    @Manathil_Mattram 7 месяцев назад +11

    ஆசான் அவர்களுக்கு நன்றி, புரியும் படி எளிமையாக விளக்கியுள்ளீர்கள்

  • @sekarmt8924
    @sekarmt8924 3 месяца назад +3

    அருட்பெருஞ்ஜோதி 🙏😢
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @samvelu8253
    @samvelu8253 5 месяцев назад +2

    When oneself wanted to know his holiness Swamy Vallalar, he or she must some fundamental understanding and knowledge of Our great Tamil Saiva Samayam and Saiva Siddhantham. Without these knowledge to give clarifications to that great Saint is like leaving out the Tree out but talking about of the fruits only. This gentleman not saying anything new but same flour that ground by other story tellers too.
    Thanks a lot. 🙏🙏

  • @visooraar
    @visooraar 4 месяца назад +3

    வள்ளல்மலரடி
    வாழ்க!வாழ்க!
    🍁🙏🍁

  • @PONJASMINE
    @PONJASMINE 3 месяца назад +3

    ஒருவரின் தூய அறிவு அதில் தோன்றும் இறைவனை தேட வேண்டும் என்ற எண்ணமே நாம்‌ தேடும் கடவுள்......

  • @startmusic6018
    @startmusic6018 4 месяца назад

    Vallalarai Madre samiyargalai bol satharanamaga ninaithirunthen
    Avar mummoorthigalai vida melanavar
    Yenbathai ungalal therinthu konten nandri

  • @BalaMani-72
    @BalaMani-72 6 месяцев назад +10

    12:40 இறைவன் எதுவாக இருக்க முடியும் ? - அறிவாக தான் இருக்க முடியும் . அறிவு ஒன்றே தெய்வம் - பாரதியார். "வெட்டவெளி தனில் வேறு தெய்வம் இல்லையே - சிவவாக்கியர்". "பேரறிவும் பேராற்றலும் காலமும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வம்" - வேதாத்திரி மகரிஷி.

    • @Aathi-sivan
      @Aathi-sivan 6 месяцев назад

      வணக்கம்
      உண்ணுள் உயிராய் இருப்பவன் இறைவன்.

    • @BalaMani-72
      @BalaMani-72 6 месяцев назад +1

      @@Aathi-sivan உயிர் என்பது ஆற்றலும் அறிவும் இணைந்த ஆற்றல் களம் தானே ?அதனால் தான் அதை உயிராற்றல் என்கிறோம். இல்லையா ?

    • @chinnathambivm-bl6jh
      @chinnathambivm-bl6jh 5 месяцев назад +2

      ஐம்புலன்களின் மூலமாக நுகர்ந்து உணர்ந்து தெளிந்து வாழ்வதே!! அறிவாகும்.

  • @prajadhorai9832
    @prajadhorai9832 6 месяцев назад +6

    Vallalar is greatest scientist and his theory is 100% true but we are not able. to understand his theory now.

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 6 месяцев назад +9

    திக்கு திசை தெரியாதவர்களுக்கு இறைவன் ஒருவரே துணை. நம்பிக்கை என்ற வார்த்தை வார்த்தையில் தான் அனைத்து ஜீவராசிகளும் உயிர்ப்போடு இருக்கின்றன. எனவே இறை நம்பிக்கை என்பது மனிதனுக்கு மிகவும் அவசியம். இறைசக்தி,அன்பு, பாசம்,நேசம்,கருணை, பக்தி, நன்றி உணர்வு இல்லையெனில் மனிதன் புத்தி பேதலித்து போய்விடுவான். இறை நம்பிக்கை சக்தி வாய்ந்தது. அது மனிதனை பக்குவப்படுத்தும். மனிதனுக்கு அது அவசியம் தேவை.

    • @visooraar
      @visooraar 4 месяца назад +1

      நானுரைக்கும்
      வார்த்தைஇல்லை
      நாயகன்தன்
      வார்த்தை.!
      ஞானசபைத்
      தலைவனுக்கு
      நல்லபிள்ளை
      நானே.!
      என்றெல்லாம்
      எடுத்துரைத்து
      இறைஉணர்வை
      மனிதம்உய்ய
      வழிகாட்டியவர்
      வள்ளற்பெருமான்!
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெரும்கருணை!
      அருட்பெருஞ்ஜோதி!
      🍁🙏🍁

  • @dharmalingamsanvitaniska
    @dharmalingamsanvitaniska 22 дня назад

    Nandri Saar parthiban ka pa sir 🙏🙏🙏

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 6 месяцев назад +5

    எங்கள் அப்பா.
    எங்கள் அய்யா
    ராமலிங்கம் ❤🎉

  • @sengalvarayang5341
    @sengalvarayang5341 17 дней назад

    அருமை ஐயா

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக மிக அற்புதமான தெளிவான விளக்கங்கள் அனைத்து ஜீவன்களும் விழிப்புணர்வு அடைந்து உண்மை நெறியை உணர வேண்டும்
    அருட்பெருஞ்ஜோதி 💥😊
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan 6 месяцев назад +4

    Very nice interview. Unlike most other people that give interviews he doesn’t blabber, he genuinely admits he doesn’t know.
    🙏🏽

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 6 месяцев назад +1

    இறை அனுபவம் அருமை அருமை

  • @harshavardhk95
    @harshavardhk95 6 месяцев назад +6

    வள்ளலார் சொன்ன எதையுமே "புரியலைங்க, தெரியலைங்க" என்கிறார். ஆனால் வள்ளலார் மட்டும் தான் கடவுளை உணர்ந்தார், கண்டார் என்கிறார்.

  • @Vijay-wp6ff
    @Vijay-wp6ff 17 дней назад

    One of the best video.. Thanks

  • @srikanthpv8210
    @srikanthpv8210 6 месяцев назад +5

    மூச்சு இரு‌க்கு‌ம் காலம் தெரியாதா _Appo அது வரை வாழ்கை உன்னுடைய வரம், வாழ்க வளமுடன்

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 Месяц назад

    GOD HAS NO NAME OR FORM.
    BUT TO UNDERSTAND HIM AT PRIMARY LEVEL ORDINARY PEOPLE NEED SOME NAME AND FORM TO KNOW HIM.
    AN IRON PIECE CAN BECOME A MAGNET WHEN IT JOINS A MAGNET.
    ICE CAN BECOME WATER AND THE WATER CAN BECOME VAPOUR AND STEAM.
    PEOPLE ARGUE AND CONTRADICT ABOUT THE VAPOUR ONLY WHICH CAN'T BE EXPLAINED TO THE CHILDREN.
    THE GOD CAN BE UNDERSTOOD ONLY WHEN THE HEART AND THE BRAIN WORK TOGETHER.
    GOOD AND USEFUL EXPLANATIONS, THANK YOU.

  • @rkrishnakumarcbe
    @rkrishnakumarcbe 3 месяца назад +1

    இதிஹாசமும் உண்மைப்பா ஞானியே.... நீங்களெல்ல்ம் பேசற அளவுக்கு வந்துடுச்சே துயரத்த

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 6 месяцев назад

    இறைவன் நம்மை அறிந்து இருக்கிறான் என்று உணர்ந்தால் போதும் நமக்கு

  • @senthilmessi1261
    @senthilmessi1261 4 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் உங்கள் காணோலியை பார்க்கிறேன்

  • @selvasamy5819
    @selvasamy5819 6 месяцев назад +10

    அமைதி தான் தியானமாக மாற வேண்டும்.

  • @parathidassan800
    @parathidassan800 6 месяцев назад +7

    அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும் ஜோதி...

  • @antonydiraviamanto7819
    @antonydiraviamanto7819 3 месяца назад

    அருமை காத்திருக்கிறேன்

  • @muthupandy6882
    @muthupandy6882 5 месяцев назад

    மிக்க நன்றி அய்யா

  • @smanikandan9256
    @smanikandan9256 Месяц назад +1

    வள்ளல் பெருமான் சித்தி பெரும் முன்பே சென்னையில் இருந்து வந்து தங்கியிருந்து மாசிலாமணி என்பவர் பல முறை முயன்றும் பெருமானை புகைப்படம் எடுக்க முடியவில்லை!படமே விழவில்லை,அப்படி இருக்கும் போது இந்த காணொளி யில் உள்ள படங்கள் பெருமான் படம் இல்லை??இரண்டாவது நாடி ஜோதிடர் சொல்வதை விட சுத்த சன்மார்கிகள் சொல்வது சிறப்பாக இருக்கும்!

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ

    கடவுள் என்ற கருத்தை உணர்ந்தால் நீயும் கடவுளே... 😔😔😔

    • @chinnathambivm-bl6jh
      @chinnathambivm-bl6jh 5 месяцев назад

      ஐம்பூதங்களே!! கடவுள்கள்.

  • @அAதமிழ்ENGLISHஅரசுதந்தியராம்

    எல்லாம் சிவ வாசி காற்று அதில் பல ரகங்கள் அதுவே சிவம் தெய்வம் இறைவன் சுழற்சி கணக்கு

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Месяц назад +1

    💕எனக்கு கடவுள் தெரியும் நான் சாப்பாடு, பஞ்ச பூதங்கள் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் 👍💕😂😂😂😂 ஒருவர் இன்னொருவரிடம் பேசிய எப்பொழுதும் ஒரு கதையாக மட்டுமே இருக்கும் நண்பா

  • @sethugokhale7501
    @sethugokhale7501 6 месяцев назад

    எளிமை..... அருமை

  • @lawcamp9002
    @lawcamp9002 Месяц назад

    Greatest explanation.

  • @saravanan.akumar3841
    @saravanan.akumar3841 5 месяцев назад

    சிறப்பான பதிவு

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 7 месяцев назад +3

    அருமை ஐயா.நிறைந்த விளக்கம்.நன்றிகள் பல.

  • @cudpathi1128
    @cudpathi1128 5 месяцев назад

    அருமை ... அருமை ....

  • @compassion7243
    @compassion7243 4 месяца назад

    Who is god?...my view...electro, proton,neutron...atom...love is natural vibration of the universe...the above is god...❤

  • @mouttouvignesh3165
    @mouttouvignesh3165 6 месяцев назад

    பதிவுக்கு நன்றி ஐயா🎉🎊

  • @vishnaaishu792
    @vishnaaishu792 6 месяцев назад +2

    நன்றிகள் 🙏

  • @ramlipav
    @ramlipav Месяц назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 6 месяцев назад +4

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @Mani14-rk1yi
    @Mani14-rk1yi 5 месяцев назад

    சிவ உன்மையான பாதிப்பு

  • @KajasherifS-yw8vj
    @KajasherifS-yw8vj 5 месяцев назад +3

    சாதாரண இந்த மனித உடலை வைத்து இந்த பூமிக்கு நல்லதை செய்யமுடியாது பஞ்சபூதசக்திவெண்டும்

  • @kathiravankathiravan9934
    @kathiravankathiravan9934 6 месяцев назад +5

    உள்ளதை உள்ளபடி மிகைபடுத்தாமல் எளிமையாக விளக்கினார் நன்றி உம்பணி தொடர வாழ்த்துக்ககள்

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 3 месяца назад

    ஆராய்ச்சிக்கு உகந்ததல்ல அல்ல. ஆனந்தத்தை உணர்தல்.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 4 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @KARUnaiEZHIlan
    @KARUnaiEZHIlan 6 месяцев назад +2

    Arutperum Jothi Arutperum Jothi thaniperum karunai arutperum Jothi ❤❤❤❤ella uyirgalum inputru vazhga

  • @gpschannel19
    @gpschannel19 3 месяца назад

    7 means 7 bodies i think. 1.Physical body, 2.ethric body, 3.astral body, 4.mental body 5.spiritual body, 6.cosmic body, 7.nirvanic

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm Месяц назад +2

    வள்ளலார் சொன்னது சத்தியம், சத்தியம், சத்தியம் 🙏🙏🙏

  • @vipbio
    @vipbio 2 месяца назад

    Arumai

  • @sivarathinamaswaminathan1211
    @sivarathinamaswaminathan1211 6 месяцев назад +1

    அறிவுமகுபார்த்திபன்அவர்கள்.சிறப்பான.விரிவான உரைவள்ளளாரைமிகதெளிவாகவிளங்கச்சொல்லும்விதம்..அற்புதம்..இதுவரைஎவரும்இவ்வளவுஎளிதாகவிளக்கிச்சொல்லவில்லைஎன்பதேஎன்கருத்து.ஒருதெளிவுகிடைத்துஇருக்கிறது!😂அவருக்குவணக்கங்கள்

  • @ramt6102
    @ramt6102 5 месяцев назад

    1)Noah pondra oru character hinduism la yum irukku...
    2) ella uyirum meendum uyirthezhudhalum kalki avatharam piragu varum endru irukiradhu..
    Same things hinduism islam christianity jewism ellaathlayum irukku...

  • @nagarajr7809
    @nagarajr7809 6 месяцев назад +2

    சிறப்பு சார்.

  • @ashokashok7022
    @ashokashok7022 6 месяцев назад +2

    கரு உருவாகும் போது பெண் உருவில்தான் உருவாகிறது. XY குரோமோசோம் வேறுபாட்டால் ஆண் பெண் என்று பிரிகிறது. எனவேதான் ஆண்களுக்கு சும்மானாச்சுக்கும் வச்சிக்கிக்கோன்னு மார்புக்காம்பு இருக்கிறது.

    • @francisselvaraj4759
      @francisselvaraj4759 5 месяцев назад +1

      நன்றி. நான் நினைத்தவாறு தங்கள் பதிவும் உள்ளது. நான் வளர்த்து வரும் ஆண் நாய்க்கு கூட நிப்பிள் அடையாளம் உள்ளது

    • @peesskaypeesskay
      @peesskaypeesskay 3 месяца назад

      பருவம் அடையும் முன்வரை ஆணும் பெண்ணும் ஒரே போல்தான் குறி மட்டுமே வேறுபாடு.

  • @chariprem
    @chariprem 6 месяцев назад +2

    நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @தயவுநாகராஜன்
    @தயவுநாகராஜன் 6 месяцев назад +4

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா அகவலில் கடைசி அட்டகத்தில் கூறுகிறார்! தத்துவம் அனைத்தும் தனிதனி கடந்தோம் தத்துவாதித மேல் நிலையில் சித்திகள் முழுவதும் தெரிந்தது ( அந்த பாடல் கடவுளை விளக்கும் ஐயா ( அதில் நாம் கடவுளை பார்க்கும் போது உடலும் மனமும் கரைந்து போகும் பிறகு யாரு வந்து கூற முடியும்! அருட் பெரும் ஜோதி தயவு நாகராஜன் தூத்துக்குடி

  • @Sooriyan-e8c
    @Sooriyan-e8c 6 месяцев назад +2

    Super arumai

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 6 месяцев назад +6

    அந்த ஏழு திரை என்பது நம் உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம் ,விசுக்தி ,ஆக்ஞா, சகஸ்ரா இந்த சக்கரங்கள் தான். இதை கடந்தால் இறைவனை காணலாம்.
    வள்ளலார் திருவருட்பா எழுத தூண்டுதலாக இருந்தது திருமந்திரம்.

  • @Venkat-is3ip
    @Venkat-is3ip 6 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 29 дней назад

    நண்பரே எல்லா மதத்திலும் பிறப்பு மற்ற விழாக்களையும் ஒறே மாதத்தில் முன்னேபின்னே இருக்கின்றன இதையும் சிந்தியுங்கள்

  • @JayaramPooliah
    @JayaramPooliah 2 дня назад

    என் இதயக்கமலத்தே இருந்தருளும் தெய்வம் திருவருட்பா

  • @priyadarshini9178
    @priyadarshini9178 6 месяцев назад +2

    God is simple, a big light, and all the cosmics is a small atom size expansion of that light,
    Brhma, vishnu, ruthran standing outside, it means they didn't mixed with arutperunjothi yet, its so simple to understand,
    Namma appa amma teachers laam good persons, namakaga romba kasta pattu namabala valartu aedupanga, thiyagam seivanga, aana padi job po mrg pannu epdi oru track la poga solvanga, sanyasi aagaranu sonna vida maatanga, nallavanga, nalla nokam, aana adhu iraiyai adaiya vidamal thadukum,
    Anda maari naama vishnu rutran kumbidum bothu, maximum samadi nilai varai pogalaam, aanàl adhai thaandi arutperunjothiyai thoda vaendum, aduvae aella uyir padaipin nokkam,
    Brahma, vishnu, rutran enemies kuda dharmathukaga sandiyitta varallaru undu, aanaal, arutperujothi avaru seiya maatar, murugan kuda suranodu sandaiyitu, pin uyirpittu thudan enaitu kondaar, aduvae anbu erakam karunai thayavu irainilai

  • @mohangk5506
    @mohangk5506 2 месяца назад +3

    அசிவகதிலும் 7 நிறங்கள் உண்டு

  • @manoj238
    @manoj238 3 месяца назад

    One of the best videos about spirituality!

  • @medurumuniraja7233
    @medurumuniraja7233 Месяц назад

    ధన్యవాదములు 🙏🏽🙏🏽🙏🏽

  • @abhithapriya
    @abhithapriya 5 месяцев назад

    கடவுளைப் பற்றிய ஆய்வில் மிகுந்த குழப்பம் அடைந்திருக்கின்றீர்கள் அய்யா. சாவைப் பற்றிய தெளிவான விளக்கம் மெய்வழிச் சாலையில்தான் கிடைக்கும். முயன்று பாருங்கள். நன்றி.

  • @PONJASMINE
    @PONJASMINE 3 месяца назад

    பிரமாண்டம் பல கூறுகள் ஒண்று‌ சேர்ந்ததால் உறுவாகியது‌ இறைவனை தேடும் சிந்தனை... கூறுகள் பிரியும் போது இறைவனை தேடும் சிந்தனை அழிந்து போகும்..ஆக கூறுகள் உடல் சேர்ந்த சிந்தனை அதுவே கடவுள்....

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 5 месяцев назад

    Very well explanation, sir! ❤

  • @vsvp100
    @vsvp100 6 месяцев назад +1

    7 enbadu...7 Chakras...in our body ..aanal naanum adhai parthadillai...solli kelvi pattu iruken

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 6 месяцев назад +1

    மக்கள் ஆன்மிகத்தை நோக்கி நகர வேண்டும்

  • @muruganman1285
    @muruganman1285 2 месяца назад

    Pls sidharhal puthahangalai padiungal. 7 thirai pattriya vilakkam kidaikkum. Idhu namadhu udalil ulladhu, adhai thirakkum vazhi ariyavum. 2veru vazhihal ulladhu. 1 pillaiyar vazhi Idhu karma sidharhal vazhi sdhoola Udal valukkum 2vadhu vazhi sdhoolathai sootchathil iykapaduthuvadhu. Oralavu neengal solvadhu sari mattravai sariillai thodarndhu muyarchikkavum, vazhthukkal

  • @chalzTN
    @chalzTN 5 месяцев назад

    Very much informative

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 29 дней назад

    ஆறு அறிவு என்கிறார்கள்
    ஆறுகுணங்கள் சீறமைக்க வேதாத்ரி சொல்கிறார்.
    ஏழு மையங்கள் உடலில் இருப்பதாக சொல்கிறார்கள்.
    ஓஷோ சொல்லும் ரசாயனம் சொல்வது நவீனத்தை நெருங்குகிறார்
    பஞ்சபூதங்களின் கூட்
    டுதலாக வாயுக்கள் மற்ற பௌதங்களும் ஒன்ரோடு ஒன்று குறிப்பிட்ட அளவுகளில் கலப்பதால்தான் உருவாகி இருக்கலாம் என்றே நினைக்கிறேன்.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 6 месяцев назад +1

    ka.பார்த்திபன் ஐயாக்கு நன்றி

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 месяца назад

    Narparvi Narparvi Narparvi... arulperum Jyothi Arulperum Jyothi Arulperum Jyothi...

  • @A.R.CHANDRASEKAR
    @A.R.CHANDRASEKAR 7 месяцев назад +2

    பொக்கிஷப்பதிவு❤👌👍💐

  • @moortymoorty5485
    @moortymoorty5485 5 месяцев назад

    உங்கள் பதிவு மிகவும் சிறப்பு அருட் பெருஞ்சோதி
    அருட் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்சோதி

  • @SuperRambala
    @SuperRambala 5 месяцев назад

    Annamaya Kosham, Manonmaya Kosham, Prana Mayakosham, Vignanamaya Kosham, Anandha maya Kosham - Kosham is layer or thirai

  • @jayaprakash1113
    @jayaprakash1113 День назад

    ஆசீர்வாதம் நம் முன்னோர்கள் எடுத்து சொன்னவர் பாதிதான் சொன்னார் இவர்களுக்கெல்லாம் பித்துப் பிடித்து விட்டது என் முன்னோர்கள் ஆசீர்வாதத்தை தமிழ் பண்பாட்டு

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 месяца назад

    Before vallalaar, Meera bai, Aandaal, Pathragiriyaar, Thirunanasambandar along with 30 of his relatives including his newly marriedwife, Nandanaar , Kannagi , Ayyappan etc, vanished as jothi and merged with nearby GOD. Baabaaji said to take the human body and appeared before public including Rajinikanth and vanished into air. Hence, disappearance alone is not great. In my opinion, it is a high level science happening once in a while in 100 or 1000 years.😮

  • @atheratetuber
    @atheratetuber Месяц назад

    இப்படிபட்ட காணொளிகளை பார்க்க பார்க்க தான் எவ்வளவு அறியாமையில் இருக்கிறோம்னு தெரியுது.. என்ன ஞானம்..சே! என்ன வாழ்க்கை வாழுகிறோம், காசு பணம், ஆசை, இச்சைனு!!!