அடுத்து என்ன பேச போறீங்க MR. Rajinikanth ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp
    1990-களின் தொடக்கம்... `தளபதி' படம் வெளியான சமயம்... தமிழகத்தின் சில மாவட்டங்களில், `வருங்கால முதல்வர்' என்று குறிப்பிடப்பட்ட ரஜினி போஸ்டர்களைக் காணமுடிந்தது. 1992ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தமிழகத் திரைத் துறையின் சார்பில், ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில், ஜெயலலிதாவின் முன்பாகப் பேசிய ரஜினி, ``நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ... அதே நேரத்தில், ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போய்டும்" என்று அரசியலை வெறுத்தவர் போல பேசிய அவர், பின்பு ``அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்" என்று கூறினார். அன்று முதல் பலநேரங்களில் ரஜினி பரபரப்பான கருத்துகளை தெரிவிக்கும்போதெல்லாம் அதன் பின்னூட்டமாகச் சில நிகழ்வுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன... அவற்றின் தொகுப்பு இது!
    CREDITS
    Host - Deepthi | Script - Varun | Camera - Dinakaran | Edit - Dinesh
    To Know Latest Releases :goo.gl/2a55Ky
    THE IMPERFECT SHOW : goo.gl/YQoHP5
    M.K Crime Series : goo.gl/1NER4w
    JV Breaks: Exclusive : goo.gl/18r6b3
    Like Vikatan TV FB : / vikatantv
    Like Vikatan Webpage FB : / vikatanweb
    Visit Vikatan Site: www.vikatan.com
    #!...

Комментарии • 586

  • @vikatanwebtv
    @vikatanwebtv  6 лет назад +2

    Subscribe to Vikatan TV : You Will Get Immediate Notification of Latest Political Updates : goo.gl/wVkvNp

    • @goku0989
      @goku0989 6 лет назад

      Vikatan TV The Only Reason I watched this Video is for Her 😍😍😋 She is Cute and Ferocious 😅

    • @salendradev138
      @salendradev138 5 лет назад

      Miss oru manithar innum kalethe irungale
      Irangembothu makkallukku yenne seigirrar yendru paarungal..dont try to take bad things only from his speech n interview
      There is lots of good interviews he already given for TN ppl...
      Oru nalla channel
      Nallathum irukkattum keetathum
      Irukkattum irandayum kaatungal
      Athuthaan nalla channel
      Siva from malaysia

  • @red-i
    @red-i 6 лет назад +3

    ரஜினியுடைய பேட்டியினை மக்களே ஊடகம் சார்ந்து இல்லாமல் பார்த்தால் தான் புரியும் ஊடகங்கள் அனைத்தும் திரித்து பேசுகிறது

  • @bhamanan310
    @bhamanan310 6 лет назад

    ஒரு தலைவர் கீழ் தொண்டர் இருப்பதை விட தொண்டர்களில் ஒருவர் தலைவனாவதே சிறப்பு.
    இங்கே தலைவர்களுக்கு பஞ்சம் இல்லை . அதில் இவரும் வருகிறார் ... பார்ப்போம்

  • @iRampmk
    @iRampmk 6 лет назад +23

    Rajini vs Anti Rajini. Anti Rajini group are very less in numbers who are mainly operating in social media. .Finally Rajini will become a CM of TN despite of noises from few fringe group in TN.

    • @xxxx2412
      @xxxx2412 6 лет назад +3

      Dhanabal Gurusamy comedy panradhuke alave illa.

  • @காலபைரவா-வ9ச
    @காலபைரவா-வ9ச 6 лет назад

    விகடனின் பணி சிறப்பானது. நடுநிலையாக என்றும் செயல்பட வேண்டும். வாழ்துகள்.

  • @amirthu734
    @amirthu734 6 лет назад +7

    Super star next CM

  • @mathiyalagan9694
    @mathiyalagan9694 6 лет назад +24

    தங்கச்சி நிங்களும் ஒரு ரஜினி ரசிகையாதா பேசுரிங்க ஆனால் உன்மை பணபலத்தை வைத்து எடைபோடுரிங்க அது உங்கள் அனைத்து ஊடகவியலாளர் பெயர் பாதிக்கபடும்

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 6 лет назад

    நன்றாக உள்ளது உங்களின் பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @RaviKumar-ws8lj
    @RaviKumar-ws8lj 6 лет назад +12

    ரஜினிகாந் எப்போதுமே வருங்கால முதல்வர் தான்.

  • @ambosamy8012
    @ambosamy8012 5 лет назад

    அரசியலுக்கு வருவது வேனும்னா ஆண்டவன் கையில் இருக்கலாம்....ஆனால் அதில் வெல்வதற்க்கு நாங்க முடிவு பண்னாதான் உண்டு.....!
    எங்கள் வேட்டு ரஜினிக்கே...!

  • @abiramya4348
    @abiramya4348 6 лет назад +8

    We support RAJINIKANTH Sir

  • @kamleshabv7344
    @kamleshabv7344 6 лет назад

    Indian cinema one of best KAALA, Superstar Rajini in one of best KAALA, Powerful massage very superb MASS, 100 bashaavukku Sammam KAALA Superstar Rajini in acting awesome.US

  • @PRABU53
    @PRABU53 6 лет назад +6

    இனி தமிழ்நாடு அரசியல் என்பது சினிமா நடிகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சொந்தமான ஒன்று இதில் சாமானியனின் நுழைய முடியாது!இருக்கும் தலைமையில் நாம்கேள்வி கேட்கக் கூடிய கூடியவரை தேர்ந்தெடுப்பது நல்லது

  • @allvideosavailable4602
    @allvideosavailable4602 6 лет назад

    அருமையான பதிவு விகடன்,👈👌👌

  • @kannanp6901
    @kannanp6901 6 лет назад +69

    புலி வருது புலி என்று சொல்லுங்கள் அது கடைசியில் பூனை யாக இருக்கும்

    • @calistasprashanth8722
      @calistasprashanth8722 6 лет назад +2

      இவ்வளவு காலம் பூனைகளுக்கு தானே ஓட்டு போட்டீங்க

    • @RaviKumar-ws8lj
      @RaviKumar-ws8lj 6 лет назад +1

      Kannan P
      ரஜினி எப்போதுமே வருங்கால முதல்வர் தான்

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 6 лет назад +1

      பூனையா புனுகா

    • @ganesanev9257
      @ganesanev9257 5 лет назад +1

      Kannan P எங்கள் தலைவர் ரஜினி புலியா பூனையானு
      வரும் சட்டமன்ற தேர்தல்
      வரும்போது பாப்போம்
      எங்கள் வழி தனி வழி

  • @sownthar22
    @sownthar22 6 лет назад

    Kudos to the team: Host - Deepthi | Script - Varun | Camera - Dinakaran | Edit - Dinesh

  • @kalamegam2941
    @kalamegam2941 6 лет назад +1

    Rajini
    Cinema super star
    Political power star

  • @subashbose9476
    @subashbose9476 6 лет назад +14

    ரஜினியின் கல்லறையிலும்
    "தலைவா...எப்போ
    வந்து கட்சி ஆரம்பிக்க போற?" "முதல்வர் நாற்காலி உனக்காக காத்து இருக்கிறது...!"... என்றுதான் எழுதி இருக்கும்...!

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 6 лет назад

      Subash Bose million dollar comment machan😂😂 sema comment 😂😂😂✌👍💪👏👏👏👏👏

    • @RaviKumar-ws8lj
      @RaviKumar-ws8lj 6 лет назад

      Subash Bose
      ரஜினி எப்போதுமே வருங்கால முதல்வர் தான்

    • @naveenanbana8304
      @naveenanbana8304 6 лет назад

      Subash Bose

    • @babumohan4549
      @babumohan4549 5 лет назад

      சூப்பர் நண்பா.

  • @nagaselva2769
    @nagaselva2769 6 лет назад

    உண்மை. அடுத்து பேசும்போது அவரின் குரலாக இருந்தால் மட்டுமே ரஜினி யார் என தெரியும்.

  • @mahimaiirudayasamy5941
    @mahimaiirudayasamy5941 6 лет назад

    super sister good speech I am wait and see super..

  • @Sanjay-wf8jp
    @Sanjay-wf8jp 4 года назад

    Yaarumey Avar Evlo kasta pattu Ivlo peariya place ku vanthu makkal manasula Idam pudichatha pathi pesala Avar Politics vantha enna ipo Best human being in the World Rajini sir💯🤘♥️

  • @alinmedona
    @alinmedona 6 лет назад +1

    Your delivery is so casual yet professional! Keep goin👍

  • @sivanava3575
    @sivanava3575 6 лет назад

    Thanks thousands times... Cutest comments , effective and evocative explanations. Some seriously poisonous snakes are insulting Arjuna? RAJANI...
    Without consulting the God words. ???
    "Actor of the Creator".
    HARE KRISNA!

  • @tamilselvann7442
    @tamilselvann7442 6 лет назад +4

    Super u r creativity things...😍😍😍😘😘😘

  • @kubendranvolks384
    @kubendranvolks384 6 лет назад +46

    muthalvar rajini.

  • @Rajkumarsolai1987
    @Rajkumarsolai1987 6 лет назад +4

    Madam unga voice super.

  • @karthickr7061
    @karthickr7061 6 лет назад

    நமது மக்கள் செய்தியின் உண்மை தன்மையை அறிய இயலாதவர்கள். இவர்கள் ஒன்று சொன்னால் அதை சரி என்பர்

  • @nagarajansrinivasan4833
    @nagarajansrinivasan4833 6 лет назад

    Rajinikanth a honest person and speaks right things not like other politicians who want to use Their party workers

  • @madbull2335
    @madbull2335 6 лет назад

    Super video. This is what we people are trying to convey to the Rajini fans. Rajini fans.. try to understand this. He is film super star , no doubt in it. But in politics zero.

  • @meyyappang2303
    @meyyappang2303 6 лет назад

    Echaaa....media intha arasyil velayatu enga kitta vachikathingaaa#GURUVAE_SARANAM🤘🤘

  • @arunanandanandarun6148
    @arunanandanandarun6148 6 лет назад +1

    2016 தமிழ்நாடு சட்டமன்றம் தேர்தலில் all youngster support DMK.but win ADMK(youtubu and facebook comments also).ஒரு வெற்றியே தீர்மானிக்கரதலா 30 இருந்து 80 வயதுடையவர்கள் மட்டுமே.(அதிகபட்சம் பெண்கள்) .2018 .(2019.2020.2021 )இப்போ youngster support SEEMAN(facebook and youtubu comments) .30 to 80 age support RAJINI( முக்கியமா பெண்கள் support) .who win

  • @soundarrajan2123
    @soundarrajan2123 6 лет назад +5

    #silra vikatan

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 6 лет назад +20

    If many waste people attack one then support him without thinking.

    • @geethasrinivas5069
      @geethasrinivas5069 6 лет назад

      Seeman BJP fg then why talk about him. All media and politicians.

    • @murugansiva5783
      @murugansiva5783 6 лет назад +2

      Geetha Srinivas To create awareness among his innocent fans...To expose that he is a big fraud

    • @geethasrinivas5069
      @geethasrinivas5069 6 лет назад

      It only increases his popularity. Over the years aa he said சிவனேன்னு இருந்தவரை சீண்டி சீண்டி வரவழைத்து விட்டார்கள்

  • @fayasazam7595
    @fayasazam7595 6 лет назад +1

    Views and subscribekaga nalla theliva kadha solluringa futurela nalla director a varuvinga
    Advance wishes 💐

  • @selvam2649
    @selvam2649 6 лет назад

    தலகணம் இல்லாத ஒரு எளிமையான தலைவன் ரஜினி சார் தான்

  • @solitudelone2290
    @solitudelone2290 6 лет назад

    In 90's people may be have seen him as CM material but now he is a extraordinary content giver to make trolls for Meme creators. Youth, most are educated. Only few fanatics r there.

  • @neelcamal
    @neelcamal 6 лет назад +10

    What is wrong if he had expressed his opinion based on the relevance and situation existing at those times? Oru paettiyila oru slip avaroda sidela irndhadhunradhukkaaga avar solra ellama thappu ayidadhu.

    • @littlerebel5142
      @littlerebel5142 6 лет назад

      Arvindh Sivanesan avar sonnade adhu oru vishayam than. Adhuvum damaal.

  • @Yemayei
    @Yemayei 6 лет назад +43

    Rajinikath only gave money for that people..

    • @Yemayei
      @Yemayei 6 лет назад +2

      arveena lui Jayalalitha only start that factory. eps gave shooting order. Stalin gave 230 acre factory..

    • @indiantamilthe1780
      @indiantamilthe1780 6 лет назад +7

      Dineshbabu Rengarajan he said that protest for main and valid reason after failure of govt and judiciary..some party protests for publicity giving disturbances to public growth..if you have enough mature mind you will understand his stand... why this political and haters behaving worst .. Rajini said 'Anti social elements started violence'. Many media and many politicians says rajini said people are anti social elements '
      Rajini said protest for only in need not for everything. Many media and many politicians says Rajini said dont protest for anything

    • @msdavino
      @msdavino 6 лет назад

      Dineshbabu Rengarajan Only for publicity👡👡

  • @antonyrobson9707
    @antonyrobson9707 6 лет назад

    Superb research work on Actor Sivaji Rao alias Rajini and his political dramas

  • @Rajkumarsolai1987
    @Rajkumarsolai1987 6 лет назад +4

    Unga voice fan naaan

  • @subashbose9476
    @subashbose9476 6 лет назад +2

    ரஜினி ஒரு தடவ திட்டூனா....
    100 தடவ திட்டூனா....
    மாதிரி. ...!

  • @yannaafeelinguh1081
    @yannaafeelinguh1081 6 лет назад +204

    ஏம்மா முத்து படம் தான் தன்னுடைய கடைசி படம் சொல்லிட்டு இன்னும் வண்டி ஓட்டிகிரான் இவனபோய்

    • @yannaafeelinguh1081
      @yannaafeelinguh1081 6 лет назад +5

      arveena lui இன்னும் கல்யானமே பன்னல ஆனா குழந்தைக்கு பேர் வெச்சாம்பார் மென்டல் இவனை திட்ரதக்கு தமிழ் வார்த்தை வேனாம்

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 6 лет назад +4

      Sesha sthry வயிறு விலிக்குது. சிரிச்சு

    • @sukumarduraisamy8438
      @sukumarduraisamy8438 6 лет назад +2

      Sesha sthry Unmai bro unmai🤣🤣🤣

    • @saravananoms
      @saravananoms 6 лет назад +2

      andha sori pudicha monna naai baba padathukkum adhaye dhan sonnan.

    • @cvravileelavathy
      @cvravileelavathy 6 лет назад

      Sesha sthr neenga vera 80s il iruntheynithey vadaithan

  • @Arlishree
    @Arlishree 6 лет назад

    Thalaivaaa nee vaa thalaivaaa

  • @vijaym1823
    @vijaym1823 6 лет назад

    Nalla pesureenga...i like you...

  • @AbdulKareem-vh8cw
    @AbdulKareem-vh8cw 6 лет назад

    super sister good speech ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @deepakrishna2744
    @deepakrishna2744 6 лет назад

    Exactly What I thought..

  • @balajiraja2003
    @balajiraja2003 6 лет назад +29

    Rajini❤

  • @Nazimmehwish
    @Nazimmehwish 6 лет назад

    She looks cute and voice tone is awesome😍

  • @wonderbowl2649
    @wonderbowl2649 6 лет назад

    wat ever u say... thalaivar is nxt CM ..women's support always for rajini..

  • @rajiniwarriors...5654
    @rajiniwarriors...5654 6 лет назад +1

    ஊடகங்கள் என்றுமே மக்களின் கருத்துக்களை பகிரும் இடமாக தான் இருக்க வேண்டும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மக்களை வழி நடத்த கூடாது. நீங்கள் கூறிய அனைத்திலும் சில உன்மைகள் இருந்தாலும் பல உன்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தூத்துக்குடி ஸெடர்லைட் பிரச்சனை கூட எடுத்துக்கலாம். தூத்துக்குடியில் ஸெடர்லைட்டை விட மிகவும் பாதிப்பான நிறைய நிறுவனங்கள் உள்ளது ஆனால் நீங்கள் அனைவரின் கவனத்தையும் ஸெடர்லைட் மீது திசை திருப்பினீர்கள். இது மற்ற நிறுவனங்களை காக்க நீங்கள் எடுத்த முயற்சி. உங்களுக்கு தேவை மக்களின் பார்வை ரஜினியின் மீது மட்டும் இருக்க வேண்டும். உங்கள் தொழிலில் நீங்கள் நேர்மையாக இருந்தால் ரஜினியை கேள்வி கேட்ட அந்த இளைஞனின் விளக்கத்தை பற்றி ஏன் நீங்கள் விவாதிக்கவில்லை. உன்மையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் மட்டும் தான் பாதிப்பானதா. யாரை காப்பாற்ற இந்த வேலையை நீங்கள் செய்கிறீர்கள். உங்கள் குழுமத்தில் எதேனும் விழா நடத்துவதாக இருந்தால் வெட்கம் இல்லாமல் ரஜினியின் காலை நக்கி புரோமசன் செய்யும் எச்சை நாய்கள் தான் நீங்கள். இது ரஜினி சம்பந்தப்பட்ட தொகுப்பு என்பதால் தான் நான் உதாரணத்திற்கு ரஜினியை முன்வைத்தேன். உங்களை போன்ற நிறுவனங்கள் ஒழிந்தாலே நாட்டில் பல பிரச்சனைகள் இருக்காது.

  • @AnandKumar-zp1sl
    @AnandKumar-zp1sl 6 лет назад

    That Baba film reel was thrown out of theaters, but why they are telecasting in satellite TV so many times. If you ban a film it should not be put in any media. So the real culprit has played his game at theatres.

  • @sureshkumar-ir8mi
    @sureshkumar-ir8mi 6 лет назад

    your explaining & tamil very nice beautiful

  • @ersmars
    @ersmars 6 лет назад

    deepthi i miss u darling..

  • @vijaybalakrishnan4453
    @vijaybalakrishnan4453 6 лет назад

    What i was really thought through the whole video is that , You are extremely cute and i love you so much

  • @red-i
    @red-i 6 лет назад

    ஆரம்பத்திலேயே ரஜினி கூரியிருக்கிறார் இந்த ஊடகங்களிடம் கெஞ்சம் ஜாக்கிரதையாயிரு ரஜினி என்று சோ சொன்னதாக அது உண்மையாகியிருக்குறது...

  • @nandhakumar7470
    @nandhakumar7470 6 лет назад

    u r looking so beautiful I love you

  • @WorldFromMyWindow
    @WorldFromMyWindow 6 лет назад +10

    ரஜினி..அவர் ஒரு நடிகர்... எம்.ஜி.ஆர் போல் பாவித்து கொள்கிறார்.
    கருணாநிதி, ஜெ என்று யாரையும் குறை சொல்லாமல் காய் நகர்த்துகிறார்.
    இவை எல்லாம் எதற்காக?
    ஒட்டுக்கள் சிதறக்குடாது அல்லவா அதான்!
    வெறும் ரசிகர்கள் துணையுடன் ஒன்றும் இயலாது...பார்களாம் அடுத்து என்ன செய்யபோகிறார் என்று!

  • @mdyaqub9
    @mdyaqub9 6 лет назад

    No doubt that he is superstar in TN cinema. But politics is different than reel life. Rajini must take firm stand on issue with honesty and transparency unlike double standard talks. Sticking to one decision is much more important. These days he is trolled for so many reasons. But people also must act with intelligence than being emotional and senti bcoz we have more hidden culprits around us

  • @AnandKumar-zp1sl
    @AnandKumar-zp1sl 4 года назад

    Muratu kalai ox bull and operation desert storm is also some English word.

  • @vishvin15
    @vishvin15 6 лет назад

    The more you make fun of Thalaivar. The stronger he will become. Get well soon Vikatan TV. Almost every video of yours is about Rajinikanth. Avalo bhayam.

  • @selvayuva42
    @selvayuva42 6 лет назад

    ரஜினி யாருன்னு இப்பத்தான் எங்களுக்கும் புரியுது...

  • @gjegananu857
    @gjegananu857 6 лет назад

    My Anna know what to do next we see the future

  • @TheCoomar007
    @TheCoomar007 6 лет назад +4

    I love Rajinikanth

  • @sunilkumar-de2og
    @sunilkumar-de2og 6 лет назад +1

    all political party r fraud of rajini sir. even some media r also making small issue as big one
    one day. ,SUPERSTAR ,becomes ,CM

  • @sudhakara5263
    @sudhakara5263 6 лет назад

    1991-1996 , 1996-2001 up to now. tell me positives and negatives of dmk and admk done in those periods

  • @karthikkathir5550
    @karthikkathir5550 6 лет назад

    நல்ல மனிதர் ரஜினி

  • @chrishjacksparo7376
    @chrishjacksparo7376 6 лет назад

    DEEPTHI U R LOOKING SO CUTE 🌹

  • @abusheit6808
    @abusheit6808 6 лет назад

    Unñoda Peru ennama.
    Nalla pesura nee.
    Simply super

  • @karnannivas9287
    @karnannivas9287 6 лет назад

    every great leaders has been faced these kind of shames...after that only they will got the power...that is what will going to happen to rajinikanth...

  • @GSKumar-er4wf
    @GSKumar-er4wf 6 лет назад

    Vikatan always used Rajnikanth whenever their subscribers and sales went down. Hard core business people uses Rajini's news for their visibility. Fake media.

  • @vinothd9731
    @vinothd9731 6 лет назад +3

    Kaala cm de

  • @pichuvapakiri5701
    @pichuvapakiri5701 6 лет назад +11

    தமிழ்நாட்டுக்கு .."பஞ்சம் புழைக்க" வந்து ..கொஞ்சம் " தெம்பு" வந்ததும் ... " தொப்பி"யிடம் ....உரசிப்பாத்து "ஊமை உதைத்து ..துரத்தியதும் ..கோபாலபுரத்தில் ...தஞ்சம் புகுந்து ..தப்பித்து .!! காலம் ஓடியதும் ...கொஞ்சம் ..வசதியும் ..விசில்
    கூட்டமும் ..சேர்ந்ததும் .."கோமள வல்லியை ...வம்புக்கு இழுத்து ..மாட்டிக்கிட்டதும் ..".முட்டை " கண் ".சோ"மாரி
    உதவியுடன் ...மீண்டும் .."அறிவாலயத்தில் ...சரண் !!!!
    ஆள் ..சும்மா இருந்தாலும் " நா " சும்மாயிருக்காமல் .."மாங்காய் டாக்ட்டர்களுடன் ..சொடக்குப்போட்டு ..சவால்விட்டு .."ஒருமுறை தோத்தால் ..100 முறை தோற்றது போல் ...ஏன்னு ..பவ்வியமாய் ..மொட்டாக்கு ..போட்டுக்கிட்டு ...அம்மு காலில் ..தஞ்சமடைந்த ..வீரம் யாருக்கு வரும் .., .."பொதுப்பணத்தை திருடி " மாடிக்கிட்டதும் "ஜெயில்" லலிதா ...."சட்டத்துக்கு
    முன்னால்..தண்டிக்கப்பட்டதும் ..திருடிக்காக ..."பரிந்ததின் " மர்மம் ..என்ன ?..."திருட்டு தாய் " சாய்ந்ததும் ..
    தான் .. தோற்கடித்தமாதிரி ..பிலா ..விட்டதையும் ...."நம்ம புரிஞ்சதை ..சொல்லி வைக்கிறேன் " டூட்ஸ் !!!!

  • @2mvlogs199
    @2mvlogs199 5 лет назад

    Next cm Thalaivar Rajnikanth

  • @BALAKRISHNAN-gl6ih
    @BALAKRISHNAN-gl6ih 6 лет назад

    Ur videos are very clear.. U doing good keep it up

  • @anandaraj3366
    @anandaraj3366 6 лет назад +48

    If he still want to survive in politics he must come out of bjp and also he has to oppose modi also shud participate in so called "Porattams". But no way 🙁 for that

    • @thuvaharan5278
      @thuvaharan5278 6 лет назад +1

      Madam ur voice is wow
      வேறலெவல் .
      💪💪💪💪💪💪

    • @premeelasahasrakshi2474
      @premeelasahasrakshi2474 6 лет назад +1

      Ananda Raj let's pray for him to continue in this same way. Only then he can automatically be terminated from politics and we can survive happily

  • @doctorsie656
    @doctorsie656 6 лет назад +97

    RAJINI = BJP

    • @calistasprashanth8722
      @calistasprashanth8722 6 лет назад

      Is tgat soooooooooo?rajani=bjp . இது நடக்காட்டி என்ன பன்னுவீங்க?????

  • @chandrasekaran1728
    @chandrasekaran1728 6 лет назад

    Adippaavi
    Thalaivar veera level
    Avar than next CM

  • @rajaveera7066
    @rajaveera7066 6 лет назад

    Why still no video on Cobrapost?..

  • @rkelectricalsworld987
    @rkelectricalsworld987 6 лет назад

    காலா படம் தமிழ் ராக்கர்ஸ் நேரலை ல விட்டா போதும், இது போல ரஜினி பேச மாட்டார்

  • @சிவாஜிS
    @சிவாஜிS 6 лет назад

    ரஜினிகாந்த் முதல்வர் ஆவது காலத்தின் கட்டாயம்

  • @dineshd1643
    @dineshd1643 6 лет назад

    Rajini is 65. He is already traveling to Singapore and US for medical treatment. How can we expect him to enter politics and serve people. My father is 70. He forget lot of things. Physical and mental health is needed for leader. Think!!!

  • @kethanthava1832
    @kethanthava1832 6 лет назад

    தப்பா விமர்சனம் செய்யுற இதே விசர் கூட்டம். ஒரு நாள் நல்லதா விமர்சனம் பண்ணும் இவங்க இப்படித்தான்...

  • @Prathu7jeeva
    @Prathu7jeeva 6 лет назад

    Un voice kaaga ennavenumnalum pannalam♥️♥️♥️love you sweetheart

  • @basheerhaja6222
    @basheerhaja6222 6 лет назад

    இன்னிக்கு ரஜினிய தவிர வேற யாரும் கரிஷ்மா உள்ள தலைவன் இல்லை...ஸ்டாலின் அண்ணா கலைஞர் வளர்த்த கட்சி..mgr ஜெயா வளர்த்த கட்சி..பாமக தேமுதிக விசிக சீமான் எல்லாம் சும்மா

  • @PrincePrince-gj1ps
    @PrincePrince-gj1ps 6 лет назад +1

    Super star RAJINI

  • @itkesavan
    @itkesavan 6 лет назад

    Kanna u r friend of my friend nalla info... Itha pathu thaan valarnthom... But Rajini Ethukku (read it Hari basker style)

  • @antojose2296
    @antojose2296 6 лет назад

    Don't worry he next cm definitely soon

  • @chrishjacksparo7376
    @chrishjacksparo7376 6 лет назад

    AYYO AYYO 😭😭😭😭

  • @sam89842
    @sam89842 6 лет назад +1

    Good review

  • @sethuramalingam6534
    @sethuramalingam6534 5 лет назад

    1987லேயே படிக்காதவன் விழாவில் வருங்கால முதல்வர்ன்னு கோஷம் போட்டவங்க ரஜினி ரசிகர்கள். தளபதி வெளியான வருடம் 1991 தீபாவளி. விவரம் தெரியாத பொண்ணு எதுக்கு இதெல்லாம் பேசணும்? ரஜினியின் செல்வாக்கை பார்த்து பயப்படும் கட்சிகளும் ஊடகங்களும் இன்றும் அவருக்கு எதிராக பலவகையில் விமர்சனம் செய்தாலும் அவர் சக்தி வாய்ந்தவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது

  • @venkatramanan4044
    @venkatramanan4044 6 лет назад

    Akka tharama irunthuchu

  • @jobinjohn1209
    @jobinjohn1209 6 лет назад

    super star going a wright path...presently he isnot going to support bjp...dmk also once support bjp...pmk anbumani being MP with bjp support....but rajini only how bjp hand...its utterly foolishness,dmk plan....still now no one say about rajini personal life...he is a good human ....that quality enough for his CM post...

  • @vjhaincr1938
    @vjhaincr1938 6 лет назад

    Superb

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 6 лет назад

    Rajni is definitely not capable of heading a political party at all. Certainty he is a good actor, May be a good person.

  • @prakashvisits
    @prakashvisits 6 лет назад

    Chella kuttyyyy ❤️❤️❤️❤️😘😘😘😘

  • @JackSon-vb2gh
    @JackSon-vb2gh 6 лет назад

    Wise leaders are spiritual as well. Because they understand the pain of the most needy ones. They will be fair in their decision and refrain from making foolish statements. Because they know it will hurt the good ones.
    However, a spiritual person may not necessarily be a wise leader. This the case with Rajini. A curse for Tamil nadu if this guy called Rajinikanth becomes the CM.

  • @angamuthu1899
    @angamuthu1899 6 лет назад +90

    ரஜினியினா பேச்சிதான்.செயல் 0%.

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz 6 лет назад

    Hiooo super RU 😷😷😷😷

  • @DineshKumar-dc3gd
    @DineshKumar-dc3gd 6 лет назад +6

    Fan Base is Not a vote bank. Rajini could have charisma and demigod status among People, but it is not enough to get the vote in this digital era. The public is entirely seeing different Rajini from what they had seen in a Big screen.
    Rajini Charisma has gone Because of new players and sometimes more attractive enough to get People attention, They are Ajith and Vijay. Their fans are more die-hard than Rajini fans, So they can easily pull out a fan of Rajini to their side, They did that in previous years. Therefore the point is new players have come to earn Popularity of Rajini and he is no more Super Star.

    • @vishnupriyan8804
      @vishnupriyan8804 6 лет назад

      Dinesh Kumar konjum 2011 la nadanthatha poi paarunga...Yaarukku die hard fans nu therium

    • @reddyrahul1495
      @reddyrahul1495 6 лет назад

      All the vijay nd thala fans belonged to thalaivar..check ur facts first...never underestimate rajnikant...check his grass root connect....

  • @barathanbj6894
    @barathanbj6894 6 лет назад

    Unmai vellum
    Vaa talaiva