முக நூல் மெசேஞ்சர், வாட்ஸ் அப்பில் வரும் அழகிய வீடியோ ஆபத்து..! ஆபீசரா இருந்தா ஆப்புதான்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июл 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video முக நூல் மெசேஞ்சர், வாட்ஸ் அப்பில் வரும் அழகிய வீடியோ ஆபத்து..! ஆபீசரா இருந்தா ஆப்புதான்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #CyberCrime | #SocialMedia
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 337

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +391

    யாரெல்லாம் முகநூலில் இல்லை👍

    • @sundar7163
      @sundar7163 3 года назад +3

      🙋🏻‍♂️

    • @PriyaPriya-td6gv
      @PriyaPriya-td6gv 3 года назад +3

      Inaikum yantha ponnula fb la illanu kelvi kettingala sister

    • @Doraemon-dl3bi
      @Doraemon-dl3bi 3 года назад +2

      En Kita illai 😊🙌

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +2

      @@Doraemon-dl3bi முகநூல் என்றால் என்னவென்றே சத்தியமா எனக்கு தெரியாது.. 😢

    • @PriyaPriya-td6gv
      @PriyaPriya-td6gv 3 года назад +1

      @@kavithaappu5624 okok sister athuku yan aluringa rompa nala ponna nenga

  • @udhayusk1334
    @udhayusk1334 3 года назад +82

    இதெல்லாம் எனக்கும் நடந்தது. பணம் கொடுக்க முடியாது நெட்ல போட்டுக்கனு சொல்லிட்டேன். அப்புறம் போனே காணோம்.

    • @jothibasu3610
      @jothibasu3610 3 года назад +8

      Thalaiku konjam thillu aathegam pola 😂

    • @ChandraSekar-pf2hn
      @ChandraSekar-pf2hn 3 года назад

      நானும் தான்

    • @antonyvinmalar6346
      @antonyvinmalar6346 3 года назад +2

      Thala nega vera 11 ponga🥳😂

    • @user-go6gi9jx5s
      @user-go6gi9jx5s 3 года назад

      எனக்கும் நடந்தது நானும் எனக்கு பிரச்சினை இல்ல நானே போட்டுவிடுறேன்னு சொல்லீட்டேன்

  • @BusinessPannalam
    @BusinessPannalam 3 года назад +268

    நமக்கு தெரியாதவர்களுடன் வீடியோ calling ஏன் செய்ய வேண்டும் ?! அப்படி செய்பவர்களுக்கு தான் இப்படி ஆபத்து !!

    • @extraone4619
      @extraone4619 3 года назад +30

      அதேபோல் நமக்கு தெரியாதவர்களுடன் ஏன் fb, insta வில் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும்.....

    • @muthuganesh4033
      @muthuganesh4033 3 года назад +15

      @@extraone4619 athunaala thaan naan FB insta social media use pannala 😀😀😀

    • @DHARMAPURIYAAN
      @DHARMAPURIYAAN 3 года назад +2

      நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா

    • @muralipandian6124
      @muralipandian6124 3 года назад +5

      Morattu single enna panuvanga , intha mathiri fack id yavathu pessunathan undu😓😓

    • @meenarajeswari3819
      @meenarajeswari3819 3 года назад +2

      @@muthuganesh4033 yeah bro crt

  • @TechTrendingTamil
    @TechTrendingTamil 3 года назад +110

    யாரெல்லாம் வாட்ஸ்சப்ல Calls Privacy Options கொண்டு வந்தா நல்லா இருக்கும்னு சொல்றீங்க...?😮

    • @thanam8047
      @thanam8047 3 года назад

      Gp what Sapp la eruku parunga😂

    • @TechTrendingTamil
      @TechTrendingTamil 3 года назад +1

      @@thanam8047 Adhu safe illa bro

    • @magnet_queen_official
      @magnet_queen_official 3 года назад +1

      Gb whatsapp settings la intha options iruku use pannunga pa

    • @TechTrendingTamil
      @TechTrendingTamil 3 года назад +1

      @@magnet_queen_official WhatsApp owner create pannala Gp WhatsApp Create Pannathu Romer Hacker...😐

    • @magnet_queen_official
      @magnet_queen_official 3 года назад

      @@TechTrendingTamil Apdingala but enaku oru privacy um illa so no problem

  • @GJ_3458
    @GJ_3458 3 года назад +50

    Yarulam social media RUclips thavira onnum use pannala..? Me any other..?!

  • @natarajaudiotamil9626
    @natarajaudiotamil9626 3 года назад +270

    Tech boss யூடியூப் சேனலில் இந்த மாதிரி வீடியோ பார்த்தது யாரு

  • @skyriders1989
    @skyriders1989 3 года назад +25

    இப்படி fruad பண்ணும் பெண்ணிற்கே ஆப்பு அடிக்கும் வகையில் தனது முகத்தில் மாஸ்கை போட்டுகொண்டு அந்த பெண்ணின் வீடியோவை நன்றாக பார்த்து அவர்களிடமே பணம் கேட்ட வேல்ராஜ்!😄😄

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y 3 года назад +83

    பான் பராக் வாயனுங்க செய்யாத ப்ராடுதனமே இல்ல! வாழ்க மோடிஜி வட இந்தியா!

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 года назад +16

    இதுமாதிரி யோசிக்க இந்தி காரங்களுக்கு மட்டும்தான் முடியும் போல

  • @jeeva8015
    @jeeva8015 3 года назад +209

    இதெல்லாம் வினோத்துக்கு நடந்துதா இல்ல வேல்ராஜ் க்கு நடந்துதானு தான் எனக்கு டவுட்டு😂😂😂😅😅🤣🤣

    • @km5554
      @km5554 3 года назад +3

      Enakum nadathusu ethu unmai nanum kasu kuduthurukan

    • @km5554
      @km5554 3 года назад +2

      Unmai

    • @Doraemon-dl3bi
      @Doraemon-dl3bi 3 года назад +2

      😳🤣

    • @jeeva8015
      @jeeva8015 3 года назад +5

      @@user-iy4yk1wv6q அப்படியா உங்கோம்மல ஊறே ஓகுரோம் வா😅

    • @pubggamer63450
      @pubggamer63450 3 года назад +2

      @@jeeva8015 😂😂😂😂😂😂😂😂🤣😂

  • @manishroshan843
    @manishroshan843 3 года назад +12

    Velraj vioce vera level 😁

  • @kannabiran3319
    @kannabiran3319 3 года назад +52

    90s kids mind voice : இப்படியாவது ஒரு கேஸ் போடுங்கப்பா நாங்க ரெடியாத்தான் இருக்கோம்

    • @Dharsnithi2k
      @Dharsnithi2k 3 года назад

      Karumam

    • @kannabiran3319
      @kannabiran3319 3 года назад +1

      @@Dharsnithi2k 😂😂😂 i just feeling for Vadivel comedy that's writing

    • @dillibabus5995
      @dillibabus5995 Год назад

      ​@@Dharsnithi2k😂😂

  • @nilanirma2156
    @nilanirma2156 3 года назад +15

    அந்த வீடியோ கால்களை பார்த்த ஆண்கள் வருத்தப்பட கூடாது. அந்த பெண்கள் தான் அசிங்கப்பட வேண்டும்.

  • @rituh1133
    @rituh1133 3 года назад +9

    This happen to my friend, but he did not send the money. legends will always escape .

  • @mathankarthikv6348
    @mathankarthikv6348 3 года назад +42

    மாப்ள இவன் தான் எங்கையோ வாங்கியிருக்குறான்...

  • @maddymohan9110
    @maddymohan9110 3 года назад +5

    That vinod mind voice: நான் பாட்டுக்கு செவனேனு தானடா இருந்தன் சும்மா இருந்தவனுக்கு போன போட்டுட்டு இப்படி ஆப்பு அடிக்குறாங்களே...

  • @vpeditztamil1056
    @vpeditztamil1056 3 года назад +10

    இது போன்ற சம்பவங்கள் நிறைய உள்ளன. ஆபாசங்கள் எல்லாம் சாதரனமாக நடக்குது.

    • @amway5652
      @amway5652 3 года назад +1

      Idhu dhaan unmai , arasaangathin alatchiyathaal , porupinmaiyaal , makkalin samooga porupinmaiyaal samudhaayam seerkettu azhindhu kondirukiradhu .

  • @thamaraiselvamm5943
    @thamaraiselvamm5943 3 года назад +3

    News vida Intha voice kettale bayama irukku.. Yaaruya neenga ? 😂😂

  • @senthilmnsenthil6961
    @senthilmnsenthil6961 2 года назад +1

    ஆண்ட்ராய்டு போன்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது கீ பேட் மொபைல் வைத்திருந்த காலமே அழகான காலம்

  • @TechTrendingTamil
    @TechTrendingTamil 3 года назад +9

    Facebookக்கோட சேர்ந்த உடனே வரவர வாட்ஸ்சப்ல பாதுகாப்பு இல்ல privacy இல்ல secured இல்ல இது Private chat App இல்ல சும்மா பேருக்குதா வாட்சப் Secured சொல்லுராங்க...!!!🤣🤣🤣

  • @karthickshree1950
    @karthickshree1950 3 года назад +4

    Video Starting la Parthathum Yaar la Antha Ponnu VJ Parvathy nu Nenachinga?🤣🤣🔥🔥

  • @jeeva8015
    @jeeva8015 3 года назад +50

    அடேய் என்னங்கடா பண்ணுறீங்க 😂😂😂😅😅😅🤣🤣🤣 வேல்ராஜ் சிக்கிட்ட போல அந்த அக்கா கிட்ட 😂😂😂😅

  • @nuwadhanush
    @nuwadhanush 3 года назад +43

    Polimer news comment's la yum neraya fake I'd suthittu irukku 😂😂

  • @TAMILNK
    @TAMILNK 3 года назад +1

    I'm not in fb , insta , tiktok . Proud Single .

  • @saravanankumar7479
    @saravanankumar7479 3 года назад +42

    அடேய்.... 50000 தான் வந்துருச்சுல மூடிட்டு போயி அடுத்த Client அ பார்க்க வேண்டியது தானே .... தேவையில்லாம அவனை திருப்பி 50000 கேட்டு மாட்டீங்களே டா ..... Boys training பத்தவில்லை 😂😂😂

  • @user-fk7ws8kl6c
    @user-fk7ws8kl6c 3 года назад

    இந்த செய்தியை வாசிக்கும் குரலுக்கு உரியவன் என பெருமையுடன் கூறிக்கொள்கிறேன் கீழே எனது குரலை பாராட்டிய வர்களுக்கு நன்றி

  • @VaangaMakka
    @VaangaMakka 3 года назад +7

    எவ்வளவு tricks ஆ பன்றாங்க 😳

  • @dhanvino3970
    @dhanvino3970 3 года назад +31

    Honey trap எல்லாம் ஆயா காலத்து technique.... இன்னும் இதில் மாட்டுவது சிரிப்பு...

  • @karaisuganya3829
    @karaisuganya3829 3 года назад +1

    Ithula ipa trending pa.... Naraya per ku nadanthuruku.... Neenga late🙄

  • @Eazysound_dgl
    @Eazysound_dgl 3 года назад +3

    4:13 😢 என்ன சொன்னாலும் காதுல தப்பு தப்பா கேக்குது

    • @suryaroshan6322
      @suryaroshan6322 3 года назад +1

      😆😆😂😂🤣

    • @sathiya.m3614
      @sathiya.m3614 2 года назад +1

      Na ....kakutan ...🥴🤭

    • @Eazysound_dgl
      @Eazysound_dgl 2 года назад

      @@sathiya.m3614 ஆபாசம் தவிர்க்கலாமே ப்ரோ 😪😪

    • @sathiya.m3614
      @sathiya.m3614 2 года назад

      @@Eazysound_dgl ss ...☺️

  • @ajp2260
    @ajp2260 3 года назад +7

    அழகிய வீடியோ மாத்திரம் இல்ல....... அழகே ஆப்பத்து தான்......

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 года назад +2

    கவனம் தேவை... அதே நேரம் கடும் பாதுகாப்பு நடவடிக்கை தேவை...

  • @jeeva8015
    @jeeva8015 3 года назад +23

    ஆளுக்கு ஓர் பெயர் வைத்து பல fake idகளுடன் பலான சேட்டையை காட்டி வந்த வேல்ராஜ் கைது ...😂😂😂😂😅

  • @alshafamedical3584
    @alshafamedical3584 3 года назад

    It's really tru

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +8

    இந்த நவீன தொழில் நுட்பத்த எப்படியெல்லா பயன்படுத்தறாங்கப் பாரு 😞😞

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 3 года назад +8

    வேல்ராஜ் அண்ணே உங்களுக்கு இப்படி ஒரு கால் வந்தால் என்ன பன்னுவிங்க

    • @__s2397
      @__s2397 3 года назад +1

      Maja dhan

  • @sethupathikesav2345
    @sethupathikesav2345 3 года назад +18

    Indha madhuri neraya peru fake id irukanga 😂😂 instagram la athigam 😆

  • @arunrajendran529
    @arunrajendran529 3 года назад +5

    இப்படிக்கு ஒளிப்பதிவாளர் உடன் வினோத் என்கிற வேல்ராஜ் 😁.

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 3 года назад

    Ohh my god be awarness🔥

  • @john2rs
    @john2rs 3 года назад +1

    Digital India.. ✌🏼

  • @sathishr9639
    @sathishr9639 Год назад

    Dear sir, I'm also received like this message and video call last 2months before.. After I'm do it something different Like hides my face, event also within few seconds my dp photo edited and they are asked money....

  • @monster_gaming_80
    @monster_gaming_80 3 года назад +5

    நானா இருந்தா போஸ்ட் அடிச்சி ஒட்டு டா வெண்ண அப்புடி சொல்லிட்டு பேகிரி ல அஞ்சு ருபா பண்ணு தின்னுட்டு இருப்பேன்

  • @prabuask333
    @prabuask333 3 года назад +2

    விக்கித்துப்போன வினோத்..
    பிரமாதம்😂😂😂😂😂😂😂

  • @davidbarathv1854
    @davidbarathv1854 3 года назад

    Dear girls and boys ungaluku indha maadhri aabasama msg vandhuruku naa adhula ungaluku interest illaina please ignore pannungae illaina andha msg and adhodha account ah block pannungae that's the best way to ignore

  • @kalai4641
    @kalai4641 3 года назад +2

    It's was also Happend to me From before 2days
    She asked 10,000 Rupees
    But I Deactivated my FB account within 2 min ....

  • @robintubes
    @robintubes 3 года назад +3

    Konjam Ushara Appdi Panna Konjam Prevent a Irrunga Naan Konjam Escape Aagiten 👍

  • @pa_ilango5789
    @pa_ilango5789 3 года назад +4

    அய்யா இதற்க்கு காவல் துறையில் என்ன action எடுத்தாகனு சொல்லுங்க

  • @JoyOfRiding_JR
    @JoyOfRiding_JR 3 года назад +8

    Avangalooda Atha Arukanum Apoom Thaa Ippadi Panamaatanga 🤣

  • @parthibank6557
    @parthibank6557 3 года назад +3

    Villi vakkam vinoth nu address sollitiya da velraj 😂😂😂

  • @sathishr9639
    @sathishr9639 Год назад

    In that day I'm really feel very sad.. Who's given friends request to me.

  • @jagadeesh1157
    @jagadeesh1157 3 года назад +1

    Semma piece ah irukku

  • @vishalmado4782
    @vishalmado4782 3 года назад

    Watsp la Yepti Frnds record panuvga
    Mabe oru camera vechi Record panuvagalo

  • @Petta_46
    @Petta_46 3 года назад +5

    yana koduma sir ithu 🤣🤣

  • @Naturevlog_97
    @Naturevlog_97 3 года назад +1

    இப்படிக்கு முரு வேல்ராஜ்.

  • @createmylife6630
    @createmylife6630 3 года назад +1

    App ha use pandringala adhota stop pannikonga yarukum chat pannathinga adhu namba life ha than phadhikum

  • @mohamedriyas7636
    @mohamedriyas7636 3 года назад +4

    News reading vere level 🤣🤣🤣..
    Bangam ponga

    • @user-fk7ws8kl6c
      @user-fk7ws8kl6c 3 года назад +1

      its me bro..thank you.

    • @mohamedriyas7636
      @mohamedriyas7636 3 года назад +1

      @@user-fk7ws8kl6c hands up anna... Unga news reading salute anna

    • @user-fk7ws8kl6c
      @user-fk7ws8kl6c 3 года назад

      @@mohamedriyas7636 நன்றி தம்பி

  • @arunvvk
    @arunvvk 3 года назад +1

    Video call pakuravanga ini mask potutu parunga 😂😂😂

  • @wondersmee
    @wondersmee 3 года назад

    Angathan oru twistuuu, anda phone panni merattuna aalu namma velraj than 😂😂😂😂

  • @ReservedRealm
    @ReservedRealm 3 года назад +1

    Law always supports women oru ponnu oru tuli kanner vittale podu society la iruka ellarum enna edunu kooda teriyama ottu mottama oru payyana tappu solla kelambiduvamga. Ippidi men ta tappu panni irupan women enda tappu panni iruka maata nu moodatanam eppo maarudo appo ta inda ulagatula iruka sila women law ah advantage ah edutukittu situation ku eta maadiri law ah use pandravanga kitta irundu tappika mudiyum. Ivangalala unmaya suffer aagura women kum keeta peru, oru ponnu kanner vitta udane emotional aagi avangaluku support pannama first enna nadandirukunu analyse panni anda ponnu unmayave badikka pattirunda support pannunga ippdi alugura Ella ponnukum support pannitu real edu fake edunu teriyama sila nalla pasamgalum badika paduvanga "மெய்பொருள் காண்பது அறிவு"

  • @machimadhan723
    @machimadhan723 3 года назад

    Unmai

  • @shinchanlub3708
    @shinchanlub3708 3 года назад

    While taking online classes....unwanted images and videos are shown kindly take action for this type of issues.....

  • @mukeshkumarv5677
    @mukeshkumarv5677 3 года назад

    Video camera off panirundhs ivlo prachana Ila

  • @balakumar8648
    @balakumar8648 3 года назад +1

    pona week tha enaku ipdi nadanthuchi be careful all of u..

  • @sivakalyaniii4326
    @sivakalyaniii4326 3 года назад

    Bro enaku ipadi nadanthu iruku ena block mail pannaga kasu kettanga ithu true beo

  • @desigansathya5250
    @desigansathya5250 3 года назад +1

    விக்கித்து போன விக்னேஷ் இந்த பெயரெல்லாம் எப்படிதான் கண்டு பிடிக்கிறாங்களோ

  • @mkumaransanthosh8574
    @mkumaransanthosh8574 3 года назад

    Yeah I face it this...

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +5

    எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க 😭😭😭😭

  • @sathishr9639
    @sathishr9639 Год назад

    Dear friends, keep safe unknown person friend requested means please don't accept.

  • @vijayvj6741
    @vijayvj6741 3 года назад +1

    Nalla Vela na FB log out pannitu uninstall panni 2year aachi 😁

  • @manikandankarnan484
    @manikandankarnan484 3 года назад +5

    என் நண்பன இப்படி பண்ணி 6k பரி கொடுத்தான் 😐🙄 1 month aachu

    • @Dharsnithi2k
      @Dharsnithi2k 3 года назад

      😂😂😂😂

    • @jackduke200vignesh4
      @jackduke200vignesh4 3 года назад

      Nan uh iruntha potuko soluvan nanba 😅😂

    • @aravind0037
      @aravind0037 3 года назад

      @@jackduke200vignesh4 enakkum epdi nadanthuchu na onnum sollala potuko nu solliten adathu avanuga call pannala 😂

  • @mariyasusaimyfavouritesong5203

    Super polimer

  • @jayaprasath6073
    @jayaprasath6073 3 года назад

    Enniku innum call varala 😭

  • @siva2419
    @siva2419 3 года назад

    இந்த மாதிரி வீடியோ எனக்கு வரமாட்டிங்குது

  • @manokaranmass5941
    @manokaranmass5941 3 года назад

    So simple avoid your front camera in your mobile when ur calling someone

  • @anishantony2335
    @anishantony2335 3 года назад +3

    🙄😜🥰 யாரு இது இவ்வளவு 😛 அழகாக 😍 ஸோ நான் 👆 உங்கள லவ் பண்ண போறேன் 😒😛

  • @er.arjunairajas8409
    @er.arjunairajas8409 3 года назад

    Enakum ithe mari vanthuchu Poonam kumari oru fb I'd.

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 3 года назад +7

    புதிய வகை திருடர்கள் இவனுங்க 😅

  • @user-ll3xe5zj8f
    @user-ll3xe5zj8f 3 года назад +3

    Ithu😂thevailatha veyla iva ethgu no kuduthu call panna sona

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 3 года назад

    அதுக்கு என்ன செய்ய வேண்டும் 🤔 🤔🤔🤔

  • @horrorking1647
    @horrorking1647 3 года назад +2

    Super Gujarat modi jiiii ok super culture ok ok modijjiiii Amitshajiiii thoooo idu oru polapu ipadi tha gujrat.....m

  • @ahamed3452
    @ahamed3452 3 года назад

    😢😢😢 Jolly ya iruka mudiyatha😢

  • @user-lv3on2kn4w
    @user-lv3on2kn4w 3 года назад +1

    Ethukku than naanga hack id oh Back id ha maathi use panrom😂

  • @paperid3173
    @paperid3173 3 года назад +1

    id name sollungadaw nanum pathukkuran osila😎

  • @user-ce7nf1dj3h
    @user-ce7nf1dj3h 3 года назад +1

    Some girls going beyond their limit😡

  • @dennyTruckgamer9333
    @dennyTruckgamer9333 3 года назад

    Ennakum than vanthuchi last month naa video vaa vittuko da nu soliten🤣🤣🤣🤣

  • @sivakalyaniii4326
    @sivakalyaniii4326 3 года назад +2

    Ithu true bro

  • @venkateshramesh4953
    @venkateshramesh4953 3 года назад +2

    Inimea mask pottu anda ponna pappoan....jollya

  • @gautamgattu2543
    @gautamgattu2543 3 года назад

    Yenda title epothum puriyura mathiriye vaika mateengala da paithiyangala

  • @maheswarinathan7716
    @maheswarinathan7716 3 года назад +5

    சமுக வலைதளங்கள் சம்பவ வலைதளங்களாக மாறியும் படித்தவர்கள் கூட ஏமாறுவதுதான் டிசைன் போல.....

  • @muthuganesh4033
    @muthuganesh4033 3 года назад

    Velraj Anna unga news channel comments section konjam paarunga.fake I'd la ponnuga kitta thappa pesuraga please action edunga bro

  • @mohamedfaroogsana1152
    @mohamedfaroogsana1152 3 года назад

    Yummy vlog scam pathi news podunga

  • @The_suitsinger
    @The_suitsinger 3 года назад +1

    Ithellam panrathu mostly North Indian girls ...

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад

    பாலிமர் நியூஸ் உங்களுக்கு ஒரே குஷி தயவு செய்து அழகை பார்த்து ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்

  • @JibinJRVlog
    @JibinJRVlog 3 года назад

    Enakum ipadi video call vanthu nan உசார் ஆகிட்டேன் எனக்கு call vanthu 3weeks aaguthu

  • @Sridharsridhar-vp6up
    @Sridharsridhar-vp6up 3 года назад

    Enakum nadanthahu

  • @shamirzan5018
    @shamirzan5018 3 года назад

    Nammala matheri aalkitta vanthu matti erukanum... gujarathukke pooi paniyaratha kilichichirupen

  • @sivantnpsc33
    @sivantnpsc33 Год назад

    Enaku ippadi nadanthuchi
    Enkitta kasu ketan naa thara mudiyatha ni en video va prapuda na soltan enna two days call panna naa block pantan odi poitan

  • @mr.sabari1452
    @mr.sabari1452 3 года назад

    Enakkum intha call vanthathu nka but Nan hindi bed wards la thitti anuppittan

  • @rengarajr3774
    @rengarajr3774 3 года назад

    😳😱

  • @lawyergroups8032
    @lawyergroups8032 3 года назад

    நம்ம வேல்ராஜ்தான் நல்ல பலமா எங்கையோ வாங்கீருப்பான் போல