எங்க கூடவே சேர்ந்து தேடுறமாதிரி நடிச்சான் சார்! மூதாட்டி கொலை சம்பவம்..மனைவியுடன் சிக்கியது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 87

  • @sathyasathya6826
    @sathyasathya6826 2 месяца назад +153

    கொஞ்சம் கூட யோசிக்காமல் மரண தண்டனை வழங்க வேண்டும்.... கருணை மனசாட்சி இதயம் இல்லாத மனிதர்கள் வாழ கூடாது...

  • @sivavsk9710
    @sivavsk9710 2 месяца назад +38

    பேட்டி கொடுத்தவர் சூப்பர். தெளிவான நபர்.

  • @Jegansindu
    @Jegansindu 2 месяца назад +167

    ரிப்போர்ட் ட விடா ரொம்ப தெளிவா சொல்ற தம்பி

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 2 месяца назад +25

    இந்த மாதிரி ஆளுங்களால நல்லவுங்களையும் கூட நம்ப முடியல

  • @g3speaks
    @g3speaks 2 месяца назад +35

    அடப்பாவமே.. பொண்டாட்டி புருஷன் இரண்டு பேரையும் உதைக்கனும்ம்.. பாவம் அந்த பாட்டி😢

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 месяца назад +2

    இந்த தற்குறி மரண தண்டனை கொடுக்க வேண்டும்😢

  • @divya6019
    @divya6019 2 месяца назад +120

    கடைசில கொலைகாரனோட தான் 4 நாள் எல்லாரும் சுத்திருக்கீறீங்க😢.....

  • @selvarajuk2504
    @selvarajuk2504 2 месяца назад +115

    என்கவுண்டர் ஒன்றே தான் தீர்வு

    • @divya6019
      @divya6019 2 месяца назад +2

      Yes correct

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +1

      திராவிஷ மாடல் ஆட்சியில்..
      சம்பவத்தில் குற்றவாளியாக தீயமுகவினர் இருந்தாதான் மற்ற கூட்டாளிகளை என்க்கவுன்டர் செய்வாய்ங்க.. 💀

    • @nabishakareem5481
      @nabishakareem5481 2 месяца назад

      Unmai100%

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 2 месяца назад +1

      Correct ஆனால் மக்கள் மனித உரிமை ஒரு உயிரை கொன்றால் தலையிடும் என்றால் இப்படி நடவடிக்கை எடுக்கும். தப்பு பண்ணறவனை முட்டுக்கு கீழ் சுட வேண்டியது தானே என்கிறார்கள்

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm 2 месяца назад +93

    Silent killer அவன விட்டா இது மாதிரி இன்னும் எத்தன பேர கொல்வானோ

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 2 месяца назад +5

    இவ்வளவு வறுமையா இருக்கவங்க எதுக்காக கல்யாணம் பண்றாங்க . எதுக்காக கல்யாணம் பண்ணனும் ? கூட்டு சேர்ந்து திருடுவதற்கு தான் கல்யாணம் பண்றாங்க போல இருக்கு

  • @NayeemmullaMulla
    @NayeemmullaMulla 2 месяца назад +35

    Reporter Aga migavum seriyana nabar Ivar 🎉🎉🎉🎉🎉

    • @mushumushu9696
      @mushumushu9696 2 месяца назад +3

      Ivaru advocate bro enga vedu kita dha erukaru 😢

    • @HarishKumar-we7ir
      @HarishKumar-we7ir 2 месяца назад +1

      ​@@mushumushu9696 enga bro

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    பொல்லாத உலகம் யாரையும் நம்பக்கூடாது

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 2 месяца назад +10

    கல்யாணம் பண்ணாம சும்மாவே இருக்கலாம் . கல்யாணமான கணவன் மனைவி தங்களை காப்பாத்த என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க .
    இதுக்கு தான் கல்யாணம் பண்றாங்க போல இருக்கு .

    • @murugesanmurugesan3655
      @murugesanmurugesan3655 2 месяца назад

      Varumai

    • @s.gabrialnicholas5966
      @s.gabrialnicholas5966 2 месяца назад

      பிச்சை எடுக்கலாம் . வேற ஏதாவது வேலை செய்யலாம் . முடியவில்லை என்றால் ,தற்கொலை செய்து கொள்ளலாம் ஆனால் அதற்காக பிறரை கொலை செய்யக்கூடாது .

  • @vijyamma4151
    @vijyamma4151 2 месяца назад +28

    கடுமையான சட்டம் தேவை. சமூகத்திற்கு இத்தகைய மனிதர்கள் தேவையில்லை.

  • @SHREEBPL
    @SHREEBPL 2 месяца назад +40

    ஒரு கொலைகாரனை..
    எப்படி.. 'அவர் - இவர்' னு சொல்லி பேசுறாரு.. 🙄

  • @vijayakumarvijay4702
    @vijayakumarvijay4702 2 месяца назад +3

    சாத்தான் குழந்தைகள் இப்படி தான் இருப்பார்கள் பணத்தை ஆசையை துண்டிவிடுவன்

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb 2 месяца назад +20

    தண்டனை வழங்காதது யார் குற்றம்

  • @ks.nataraj9899
    @ks.nataraj9899 2 месяца назад +2

    என்ன மனிதன் மனம்...

  • @aanishandria6199
    @aanishandria6199 2 месяца назад +2

    யாரையும் நம்ப முடியல😢

  • @stormz2323
    @stormz2323 2 месяца назад +9

    அவர் இல்ல அவன்

  • @Kv2024feb5
    @Kv2024feb5 2 месяца назад +2

    Full report illayaa 😮😢

  • @KamarajVel
    @KamarajVel 2 месяца назад +72

    இவனையெல்லாம் என்கவுண்டர் பண்ணியே ஆகணும்

  • @balasubtamanian1721
    @balasubtamanian1721 2 месяца назад +4

    Full of concept, concept and concept

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 2 месяца назад +14

    Periyar Gen
    Diffrent level of couple goal

  • @AP-wn3qu
    @AP-wn3qu 2 месяца назад +26

    தற்குறி 2k insta reels mendals...

  • @aanantharaagam
    @aanantharaagam 2 месяца назад +11

    2021 le ivana konnu iruntha intha ammava kappathirukkalam

  • @KrithickSiva20-tn4mi
    @KrithickSiva20-tn4mi 2 месяца назад +1

    Yaraium nampa mudiyatha kaalama iruku.

  • @Kannakivel-cx2wv
    @Kannakivel-cx2wv 2 месяца назад +16

    Ethu naada illa sudukaada??? Yenga paarthalum kolai

  • @vanavil3390
    @vanavil3390 2 месяца назад +34

    ஆயா என்ன சாக்கிசானா😂😂😂😂😂

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 месяца назад +11

      Unga amma va kondrunthurantha urugi urugi status vechirupa😢

    • @Potter4545
      @Potter4545 2 месяца назад +2

      Ada chi arivu keta jenmam

  • @surukansurameen1605
    @surukansurameen1605 2 месяца назад +4

    Concept... உன் இங்கிலீஷ் தலையிலே தீ வைக்க...

  • @MSFTS7715
    @MSFTS7715 2 месяца назад +10

    நியூஸ் தெளிவாக இல்லை...

    • @murugesanmurugesan3655
      @murugesanmurugesan3655 2 месяца назад +2

      Ithukumela theliva yaralaium solla mudiyathu

    • @rathnavel82
      @rathnavel82 2 месяца назад

      Oru Vela malumatti ya iruparo idhuku melava theliva unaku sollanum 🤡

    • @MSFTS7715
      @MSFTS7715 2 месяца назад

      @@rathnavel82 dei chinna newsa romba nerama solranga atha sonna....da mangi

    • @MSFTS7715
      @MSFTS7715 2 месяца назад

      @@rathnavel82 அப்புறம் ஒன்னு சொல்லனும் நீதான் மலமட்டி நா இல்ல

  • @ragukalai4057
    @ragukalai4057 2 месяца назад

    கலி களி திங்கவைக்காமல் விடாது

  • @veldigitalstudio3045
    @veldigitalstudio3045 2 месяца назад +1

    Rs.1525😂😂😂

  • @skylightaya5799
    @skylightaya5799 2 месяца назад +1

    Aintha patti nadathu varathatha partha pavama eruikku chi

  • @vincentpragasam9534
    @vincentpragasam9534 2 месяца назад

    RIP. Ave Maria Ave Joseph.

  • @ragunragun3432
    @ragunragun3432 2 месяца назад

    😢😮

  • @rahulb06
    @rahulb06 2 месяца назад

    😢

  • @manavaiguna1347
    @manavaiguna1347 2 месяца назад

    Armstrong muder pola engaum kolakaran kuda vea travel

  • @AmaliAdrian
    @AmaliAdrian 2 месяца назад +9

    ஜஸ்ட் கில் him😂

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 2 месяца назад

    Concept concept more than 20 times he used this word.

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 2 месяца назад +13

    To be encountered only , no arrest immediately

  • @karthik6563
    @karthik6563 2 месяца назад +2

    Ipo.ena da Sola vara nee.

  • @Ammu-ij9ub
    @Ammu-ij9ub 2 месяца назад +4

    Yellam intha tamil cinima panra velai innum yennala nadakkumo theyrila payama irukku🥹🥹🥹🥹🥹

  • @priyangag6162
    @priyangag6162 2 месяца назад +1

    Adhu yepidi da chennai la epudi oru தமிழ் pesureenga, இவனும் இவன் விளக்கமும்

  • @priyakrishnasekar7665
    @priyakrishnasekar7665 2 месяца назад

    Akshay

  • @svrubberstamps
    @svrubberstamps 2 месяца назад +3

    Super vidiyal daa ambi

  • @shenbamari5249
    @shenbamari5249 2 месяца назад

    Engada poneenga manidha urimai mannangattigal?

  • @muthukumar6191
    @muthukumar6191 2 месяца назад +7

    யார் மீதாவது கோவம் வெறுப்பு இருந்தால் இந்த சந்தர்ப்பம் பயன்படுத்தி கொள்ளவும். இந்த ஆட்சியை விட்டால் வேறு ஆட்சியில் நாம் கொலை செய்ய முடியாது

    • @simplekolangal602
      @simplekolangal602 2 месяца назад

      😂

    • @gnanamoorthir6645
      @gnanamoorthir6645 2 месяца назад +2

      ஐயா.சற்று பொருத்தியிறுங்கள் ஸ்டாலினை விட எங்கள் கவுண்டர் எடுபிடி ஆட்சியில் வாய்ப்பு அதிகம்

  • @skylightaya5799
    @skylightaya5799 2 месяца назад

    Einda muthivi ulachi sampathiga vetiyathu thana unaikku nailla sauv varathu

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 2 месяца назад

    எத்தனை பார்த்திங்க வார்த்தைக்கு வார்த்தை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 месяца назад

    Avan moonji kolaikara moonji😮

  • @Netrikkan994
    @Netrikkan994 2 месяца назад

    ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு...

  • @jegannathan8400
    @jegannathan8400 2 месяца назад +2

    1525 ரூபாய் 😮

  • @sridhar6686
    @sridhar6686 2 месяца назад +1

    Concept concept concept

  • @Doodle02
    @Doodle02 2 месяца назад

    Yara nenga 😂😂😂😂😂

  • @vijayakumarithulasidharan9859
    @vijayakumarithulasidharan9859 2 месяца назад

    Ennada varthack vartha concept sollurathu, a thin use artham theriyameye olaruthu

  • @DevarajN-w6c
    @DevarajN-w6c 2 месяца назад

    கள்ளசாராய தலைவன் விடியல் வாழ்க 😂😂😂

  • @sanjaysanjay5840
    @sanjaysanjay5840 2 месяца назад +1

    Ivanae oru fraud or accused maathiri irukka