Palani Patti Damodharan Ayya Thiruvasagam Part 4BOF 6 PalANI

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025

Комментарии • 88

  • @VIPbanna-r6f
    @VIPbanna-r6f Год назад +2

    அருமையான பாடல் நன்றி சிவ தாமோதரன் அய்யா

  • @sureshsadhana8559
    @sureshsadhana8559 2 года назад +3

    ஐயா உங்கள் குறளுக்கு நான் அடிமை தினமும் உங்கள் திருவாசகத்தை கேட்டால்தான் நிம்மதியாக இருக்கிறது🙏🙏🙏🙏

  • @sureshsadhana8559
    @sureshsadhana8559 Год назад +1

    ஐயா உங்க குரலுக்கு நான் அடிமை ஒருநாலாவது இந்த பாட்டை கேட்பேன் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.k.annamalai313
    @s.k.annamalai313 Год назад +1

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤

  • @selvamv6590
    @selvamv6590 Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க குருவே போற்றி போற்றி போற்றி சிவசிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @s.k.annamalai313
    @s.k.annamalai313 Год назад +2

    குருவடி சரணம் திருவடி சரணம்❤❤❤❤❤

  • @mathanarumugammathanarumug2592
    @mathanarumugammathanarumug2592 3 года назад +3

    ஐயா உங்கள் திருவாசகம் பாடல் கேட்டால் எனக்கு ஆந்தமாய் இருக்கும்... அன்புக்கும் எல்லாம் பனிவுவோடு. ஐயா..வணக்கம் ..❤🙏

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1  7 лет назад +10

    சீரார் பெருந்துறை-தனிச் சிறப்புகள்:
    திருப்பெருந்துறை இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் பிற சிவன் கோவில்களில் பல வகைகளில் வேறுபட்டுநிற்கின்றது.
    *முதற்கண் ஆவுடையார் மீது சிவவலிங்கபாணம் இல்லை .பெருமான் அருவமாக இருக்கின்றார்.
    *சிவாலயங்கள் கிழக்கு,வடக்கு நோக்கியே இருப்பது பெருவழக்கு.அனால் இங்கு கோயில் தெற்கு நோக்கி இருக்கின்றது.பெருமான் குருநாதனாக விளங்குவதால் ,தென்முகக்கடவுளாக எழுந்தருளியுள்ளான் போலும்.
    *பெருமானே குருவாக எழுந்தருளியுள்ளதால் ஆ,லமர்க்கடவுள் தக்ஷிணாமூர்த்திக்கு தனியே சந்நிதி இல்லை.
    *இறைவனைப்போலவே இறைவியும் அருவமாக இக்கோவிலில் எழுந்தருளியுள்ளாள்.நூற்றிதழ்கள் கொண்ட தாமரைப் பீடத்தில் சிவயோக நாயகியின் திருவடிகள் மட்டுமே பொன்னாலான யந்திர வடிவில் உள்ளன .
    *நந்தி,பலிபீடம்,கொடிமரம் ஆகிய மூன்றும் இக்கோயிலில் இல்லை .எனவே,இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு இல்லை .
    *துவாரபாலகர்கள் இக்கோயிலில் இல்லை.
    *சண்டேசருக்கு சந்நிதியில்லை .
    *யோகத்தலமாகிய இக்கோயிலில் பள்ளியறை இல்லை .
    *நவகிரகங்களுக்கு சந்நிதியில்லை .
    *பைரவர் சந்நிதி இல்லை .
    *மாணிக்கவாசகருக்கு தனியே சந்நிதி யுள்ளது.சோமாஸ்கந்தர் சந்நிதி பொதுவாக இருக்க வேண்டிய இடத்தில மாணிக்கவாசகர் சந்நிதி அமைந்துள்ளது.
    *உற்சவ காலங்களில்(ஆனி ,மார்கழி மாதங்களில்)மாணிக்கவாசகர் இடப வாகனம்உட்பட எல்லா வாகனங்களிலும் மாணிக்கவாசகரே திருவீதியுலா வருகிறார்.இறைவன்,இறைவி ஆகியோர் வருவதில்லை.இந்தச் சிறப்பு வேறெந்த அடியாருக்கு இல்லை!வேறெந்த கோயிலிலும் இல்லை!!
    *27நட்சத்திரங்களு க்கும் உருவ அமைப்பு பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ளது.இந்த அமைப்பு வேறெங்கும் இல்லை27.நட்சத்திரதோஷங்கள் அகல மக்கள் இக்கோயிலில் வழிபடுகின்றனர்.
    *ஆவுடையாருக்கு பின்னால் உள்ள சுவரில் 27 நட்சத்திர விளக்குகளும்,சூரியன்,சந்திரன்,அக்னி ஆகிய மூன்றையுங்குறிக்கும் விளக்குகளும் ஒளி விடுகின்றன.மேற்கு நோக்கி இரண்டு அணையா விளக்குகள் சோதியாய் அருள்பாலிக்கின்றன..கதிரவன்-வெள்ளை :அக்கினி-சிவப்பு:சந்திரன்:பச்சை
    *வழிபாட்டில் படைக்கப்படும் பொருட்களும் இக்கோயிலில் முற்றிலும் வேறானவை ஆகும்.ஆத்மநாதர் முன்புள்ள படையல் மேடையில் புழுங்கல் அரிசிச்சோற்றை ஆவிபொங்கப் படைக்கின்றனர்.கீரை,பாகற்காய் ஆகியவையும் உடன் படைக்கப்படுகின்றன.
    *அர்த்தசாமப் பூசையில் புளிச்சோறு,எள்சாதம் ,பாசோறு உளுந்துச்சோறு ஆகிவையும் படைக்கப்படுகின்றன
    *வேறெங்கும் படைக்கப்படாத தேன்குழல் ,வடை,புட்டு,அதிரசம்,சீயம்,பாயசம் ,ஆகிய பொருட்களும் நாள்தோறும்காலசந்தி பூசையின்போது படைக்கப்படுகின்றன.
    *திருவிழாக்காலங்களில் தோசையும்,அக்கினி நட்சத்திர காலங்களில் இளநீரும் ,பானகமும் பாசிபருப்பும் இக்கோயிலில் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.
    *நாடோறும் ஆறுகால பூசைக்கு அடுத்தடுத்து ஆறுவகையான நிவேதனங்கள் தயாரிக்கப்படுவதால்,மடப்பள்ளியில் நெருப்பு,அடுப்பு அணையாமல் இருக்கிறது.
    *சூரிய சந்திர கிரகண காலங்களில் ஏனைய கோயில்கள் அடைக்கப்பட்டிருக்க,இக்கோயில் மட்டும் திறந்து வைக்கப்பட்டு அபிடேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
    * சுவாமிக்கு நெய் தீபத்தால் மட்டுமே தீபாராதனை செய்யப்படுகிறது.அந்த தீபம் என்பதால் பக்தர்கள்கண்களில் ஒற்றி கொள்ள கருவறை விட்டு வெளி வராது .
    *இவ்வாறாக இக்கோயிலின் அமைப்பும் ,கடைபிடிக்கப்படும் நடைமுறைகளும் பிற சிவன் கோவில்களில் இருந்து வேறுபட்டு திகழ்கின்றன.
    *அவ்வாறு திகழ்வதே இக்கோயிலுக்கு பெருஞ்சிறப்பாக அமைந்துள்ளது எனலாம்.
    வாழ்க மாணிக்கவாசக சுவாமிகள்!திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஸ்ரீ ஆத்மநாதர் ,சிவயோகநாயகி அம்பாள் திருவடிக்கமலங்களை தொழுது வாழ்வில் குருவருளும்,திருவருளும் பெற்று திகழ வேண்டுமாய் அடியேன் பிரார்த்திக்கின்றேன்.-டால்பின் AR .ராமநாதன்,மதுரை.21/11/2017

    • @ganeshs4798
      @ganeshs4798 6 лет назад

      AR Ramanathan .

    • @dhamotharandhamotharan7464
      @dhamotharandhamotharan7464 4 года назад

      அய்யா டால்பின் பள்ளி மதுரையில் -2013 ஆண்டு நடத்திய திருவாசக முற்றோதல் ஒலி பேழை கிடைக்க வழி செய்வீற்கள.....9498150835
      9943699633
      சரவணண் த/பெ
      சின்னதம்பி
      காவலர் குடியிறுப்பு
      சந்தவாசல் (vill)
      பேளுர்(Tk)
      திருவண்ணாமலை

  • @chockalingamt804
    @chockalingamt804 4 месяца назад

    சிவ. தாமோதரன் அய்யா அவர்களின் திருவாசகம் பாடல் அருமைஅய்யா எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல் நலம் தரவேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏

  • @mekanagaraj
    @mekanagaraj 9 лет назад +12

    நன்றி ஐயா. ஒவ்வொரு பதிகமாக எல்லாப்பதிகங்களையும் பெயர்கொடுத்து இணையத்தே ஏற்றினால் மிகச்சிறப்பாக அமையும்.

  • @karmegaraj85
    @karmegaraj85 2 года назад +1

    Om sri guruve potri.......🙏

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 7 лет назад +2

    thiruchitambalam, anpulla iyya/ very delighted to listen , nantri iyya, thiruchitambalam

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  7 лет назад

      ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.THIRUVASAGA THEAN DAMODHARAN AYYA AVARGALIN KURALIL MELUM THITHIKKIRATHU ENBATHU UNMAI..NANDRI AYYA.THIRUCHITRAMBALAM

    • @shanmugamsangarapillai1975
      @shanmugamsangarapillai1975 7 лет назад +1

      anpulla iyya thiruchitambalam/ very impressed the young devotees, wearing veeboothi properly and rudram and they are submerged in bakthi and are gifted , very rarely seen in this earth/ that gives me a lot of confidence/ nantri iyya thiruchitambalam

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 Месяц назад

    ❤ Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤namasivaya ❤Thiruchitrampalam ❤namasivaya valka ❤

  • @son-ll4zg
    @son-ll4zg 5 лет назад

    மிக மிக சிறப்பு அண்ணாமலையம் அண்ணா போற்றி

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  5 лет назад

      சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @kuppusamycr8979
    @kuppusamycr8979 8 лет назад +7

    நெஞ்சம் நிறைகிறது .

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 6 лет назад +1

    anbulla iyya thiruchitrambalam, nantri iyya thiruchitramalam

  • @bhuvaneswari1679
    @bhuvaneswari1679 4 года назад

    சிவாயா நம ஐயா
    அருமை ஐயா

  • @kandasamymarimuthu6640
    @kandasamymarimuthu6640 7 лет назад

    sri thamodharan vaalga valamudan. ungal siva thondu thodarathum. ungal undan irrukum thiru koodtam santhadhi seerum sirepudan vaalga. siva siva

  • @marichamyp5434
    @marichamyp5434 4 года назад

    சிவ சிவ

  • @mohans9383
    @mohans9383 2 года назад

    Thiruchitrambalam.thennaduduiya.sivane.potry.namashivaya.vazhgha.nadhanthazh.vazhgha

  • @riyasrithick8914
    @riyasrithick8914 7 лет назад

    சிவ சிவ....மிகவும் நன்றி அய்யா..

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  7 лет назад

      தில்லையில் கூத்தனே !தென்பாண்டி நாட்டானே !உன் திருவடிகளே சரணம்.மாணிக்கவாசகப்பெருமான் தில்லைக்கூத்தன் அருள் பெற்று,திருப்பெருந்துறையிலே குரு உபதேசம் பெற்று மனம் மயக்கும் திருவாசகம் தந்ததிருவாதவூரா ,உன் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றோம்.திருச்சிற்றம்பலம்

  • @kannannandagopal5399
    @kannannandagopal5399 4 года назад +1

    Super video

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1  7 лет назад +7

    அன்புள்ள ஐயா ,திருச்சிற்றம்பலம்திருவாசகம் பழமைப்பாங்கு பண் இசையிலும் பதிவேற்றம் செய்துள்ளோம்.திருவாசகம் 1/9 டு/9 என்ற முறையில் கிளிக் செய்தாலும் ,தேன் தமிழ் திருவாசகம் என்று கிளிக் செய்தலும் பஜனை பாLல் முறையிலும் பதிவேற்றம் செய்துள்ளோம்.நாதன் ஐயா அவர்கள் எந்த இசை முறை பிடிக்கிறதோ அந்த முறையில் திருவாசகத்தை கேட்டு இன்புறலாம் .ஓம் சிவாய நமஹ .திருச்சிற்றம்பலம்

    • @umayalparameswaran1880
      @umayalparameswaran1880 7 лет назад

      Sivayanama

    • @marichamyp5434
      @marichamyp5434 7 лет назад +1

      நன்றி ஐயா. தங்கள் சைவ திருபணிக்கு தலைவணங்குகிறேன் ஐயா.

    • @prabhusachin5599
      @prabhusachin5599 6 лет назад

      AR Ramanathan
      please give me your contact number

  • @shunmugasundaram3908
    @shunmugasundaram3908 2 года назад

    Om namasivaya thirichitambalam

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1  7 лет назад +1

    திருப்பெருந்துறை -ஆவுடையார் கோயிலில் காண வேண்டிய சிறப்புகள் :
    1)குரங்கும்,உடும்பும் (வழிபாட்டு முறை)
    2)கொடுங்கை ( தாழ்வாரம் 6 வகை கம்பிக்கட்டுமான வகைகள் கல்லில் ) 3)இரண்டு தூண்களில் 1000 கால்கள்
    4) 6 யானைகளை தூக்கி செல்லும்பறவைகள் 5)ஆயிரத்தெட்டு சிவாலயங்கள் (தம்பதியாக)6)கல்வெட்டுக்கள்
    7)பல நாட்டு குதிரைகள் (மராட்டியம்,கிரேக்கம்,எகிப்து,கேரளம்,அரபிக்) 9)பச்சிலை ஓவியங்கள் 10)கல் சங்கிலிகள் (ராசிகள்) 11)பூஜரிகை வேலைப்பாடுகள் 12)நடன முத்திரைகள்13)பிடிப்பில்லாது நிற்கும் கற்கள் 14)சப்த ஸ்வர கற்கள் 15)குருந்த மரம் (தலவிருட்சம் ) 16)சிற்பங்கள் (நரம்பு,எலும்பு,ரேகை ,நகம் )
    மேலும் பல சிறப்புகள்
    1)மூன்று வகை உபதேசம் 1(நயனம் )2(ஸ்பரிசம்)3(திருவடி) 2)பக்தனுக்கு முதல் மரியாதை
    3)பல ஜீவராசிகள் இறைவனை வழிபடுவது (வந்து,மாடு,குரங்கு,யானை,ஆடு )
    4ஆங்கிலேயர் சுட்டு பரிசை பண்ணி பார்த்தது (கொடுங்கையை -கல்)
    5கல் தீப தூண்கள் 6)நவகிரஹங்கள்(தூண்கள்)7)தெற்கு திசை பார்த்த தாம்பூலம் திருப்பித்தராத சிவாலயம்.
    8)ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் (அன்று இல்லை போட்டு படைய ல் )
    )9)சூரிய,சந்திர கிரஹண சிறப்புவழிபாடு
    உங்களால்,நானும் இன்று ஆவுடையார்கோயில் சிறப்புக்களை போற்றி மகிழ்ந்தேன்.நன்றி திருச்சிற்றம்பலம்21/11/2017

  • @sathiyapriya4963
    @sathiyapriya4963 7 лет назад +5

    குருவோட முழு பாடல்கள் வேண்டும் . திருவாசகம் பாடல்கள்

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  7 лет назад +1

      THIRUCHITRAMBALAM.THIRUVASAGAM ANAITHU PAADALKALUM INTHA WEBSITE IL ULLANA.THIRUVASAM NELLAI,THIRUVASAGAM PALANI,THIRUVASAGAM FULL,THIRUVASAGAM NEW FULL, MANIKKAVASAGAR POTRI PAADALKAL ENDRU ANAITHU VAGAI THIRUVASAGANGAL ULLANA.THIRUCHITRAMBALAM.

    • @umayalparameswaran1880
      @umayalparameswaran1880 7 лет назад +1

      Sathiya Priya நேரில் திருகழுக்குன்றம் வந்தால் நன்று. பௌர்ணமி அன்று திருவாசக முற்றோதல் மாத மாதம் சிவ சிவ இல்லத்தில் திருக்கழுகுன்றம் அனைவரும் வருக

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  7 лет назад

      நன்றி .வர முயற்சி செய்கின்றேன் ,திருச்சிற்றம்பலம்

    • @seenivasansj2900
      @seenivasansj2900 4 года назад

      J

  • @TamilarasiR-xp5ws
    @TamilarasiR-xp5ws Год назад

    Very nice voice lyya

  • @TamilarasiR-xp5ws
    @TamilarasiR-xp5ws Год назад

    Siva siva om namashivaya

  • @karthikesannagai9766
    @karthikesannagai9766 7 лет назад

    THIRUVAASAGATHTHENN...THIGATTAVILLAI..OM NAMASIVAYA..

  • @vigneshviki4190
    @vigneshviki4190 5 лет назад

    Nandri Ayya

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 7 лет назад

    Arumai arputham santhosham valghe. OMHREEM NAMAHSHIVAYA

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  7 лет назад

      NAMASIVAYA VAAZHGHA!NAATHAN THAAZH VAAZGHA!NANDRI!THIRUCHITRAMBALAM.

  • @vasudevandhanasekara.
    @vasudevandhanasekara. 5 лет назад +1

    Ellam sivam God song....... Siva Siva

  • @mohans9383
    @mohans9383 2 года назад

    Thennadudaiya.sivane.botry.namashivaya.vazhgha.thiru.berunthura..manna

  • @venkattesh5502
    @venkattesh5502 4 года назад

    Om namashivaya

  • @karthikesannagai9766
    @karthikesannagai9766 7 лет назад

    SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA MEY JAYAM.....OM NAMASIVAYA..

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 7 лет назад

    nantri iyya

  • @sarojaveeramani2877
    @sarojaveeramani2877 7 лет назад +2

    very fine

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  7 лет назад

      THIRUCHITRAMBALAM.NANDRI.THIRUCHITRAMBALAM.

  • @sowmiyasaravanan4583
    @sowmiyasaravanan4583 4 года назад

    🙏🙏🙏

  • @jayaprakash6750
    @jayaprakash6750 6 лет назад

    Siva siva❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  6 лет назад

      சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @RANGU26
    @RANGU26 9 лет назад +4

    pls upload remaining parts.

  • @senthilvel3545
    @senthilvel3545 8 лет назад

    nellaila iyya dvd kidaikkuma audio net la vitta use a irukkume

  • @தோழாgaming
    @தோழாgaming 5 лет назад

    28.12.2019.omnamasivaya

  • @kumaramksm143
    @kumaramksm143 4 года назад

    How can I download this in mp3 mode

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 6 лет назад

    ithargu ean dislike pottargalo? Maha devar Emperumaan avargalukku nallarul puriyattum. dislike pottavargal vazhlka vazhamudam
    om sivaya nama

  • @thirumoorthyg1
    @thirumoorthyg1 7 лет назад

    🙏🙏😭😇

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад

    +அக்கா, இந்த குடும்பத்தை தான், மதம் மாற்றினோம்.
    *என்னமா நல்லா இருக்கீங்களா ?
    +எப்படி நல்லா இருக்க முடியும்?
    என் பெண்ணை, இந்து பையனும், கல்யாணம் பண்ணிக்க, மறுக்கிறான்.
    கிறிஸ்தவ , பையனும் மறுக்கிறான்.
    ++ அப்படியா ! என்ன பண்றீங்க ?
    ** சொந்தமா தொழில் பண்ணு, என்று என் மகளுக்கு, கூறிவிட்டேன் ?

  • @yogeskumqr9991
    @yogeskumqr9991 9 лет назад

    ayyavoda dvd enga kedaikum pls sollunga

  • @prasannaveerappan6256
    @prasannaveerappan6256 9 лет назад

    Sir Please Upload 1 ( Sivapuranam ) to 19 ( Tiruththa saangam )

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 8 лет назад

    Good

  • @nigisai1
    @nigisai1 9 лет назад

    All, Ayya DVD is available. pls check

    • @akarthik76
      @akarthik76 9 лет назад

      Where is the DVD available?

    • @saravananmaruthai5270
      @saravananmaruthai5270 9 лет назад

      you want dvd pls contect cell no:09443190680 mr. karishan avl

    • @akarthik76
      @akarthik76 9 лет назад

      SRI SAI BHABHA Thank you. I shall contact him.

  • @samthammoorthy6726
    @samthammoorthy6726 2 года назад

    Godblaelaceall

  • @kalisvaranv814
    @kalisvaranv814 7 лет назад

    Kalisvaran

  • @sivakumarvenkatesan2904
    @sivakumarvenkatesan2904 5 лет назад

    Nd

  • @gayathriethavarajah6409
    @gayathriethavarajah6409 6 лет назад

    சிவ சிவ....மிகவும் நன்றி அய்யா..

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  6 лет назад

      சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @kuppusamycr8979
    @kuppusamycr8979 8 лет назад +4

    நெஞ்சம் நிறைகிறது .

  • @senthilkumarponnappan6684
    @senthilkumarponnappan6684 Месяц назад

    🙏🙏🙏

  • @sarojaveeramani2877
    @sarojaveeramani2877 7 лет назад

    very fine

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  7 лет назад

      THIRUCHITRAMBALAM.THIRUVASAGAM KAL MANATHAIYUM KARAIYA VAIKKUM,THEANAI VIDA INIKKUM,MIGA NANDRI.THIRUCHITRAMBALAM.

  • @kalisvaranv814
    @kalisvaranv814 7 лет назад

    Kalisvaran