Neethal Vinapam | Thiruvasagam | நீத்தல் விண்ணப்பம் | திருவாசகம்| Siva.Damodharan Iyya |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 269

  • @om7597
    @om7597 9 месяцев назад +13

    மனம் உருகி கண்ணீர் பெருகி ஆனந்தத்தோடு அப்பனின் பாடலைக் கேட்கும் பொழுது இந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்லக்கூட முடியவில்லை ஓம் நமசிவாய வாழ்க

  • @nandagopalb89
    @nandagopalb89 9 месяцев назад +5

    பாடகருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +21

    உன்னதமானவனே
    உயிரில் நிறைந்தவனே
    பக்தனாக்கி பின் சிவ பித்தனாக்கிய
    இதய வேந்தனே மகேஷனே!
    என்ன தவமும் செய்வேன்
    ஈசன் அடிமை யாவதற்கே
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ காலை வணக்கங்கள்

  • @mahendranrak5412
    @mahendranrak5412 2 года назад +3

    Om siva enappaney siva appa.
    Damodara iyya thiruvadi saranam.

  • @kanagasabapathy4918
    @kanagasabapathy4918 2 года назад +4

    வடிவுடைநாயகி உடனுறை சாலிவாடீஸ்வரர் திருவடிகள் போற்றி.திருநெல்வேலியுறை காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருவடிகள் போற்றி.

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 года назад +2

    திருவாசகம்,எனும்தேன்,பதிவுக்கு,பக்தி டிவி நன்றி,🙏🙏🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 года назад +2

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம்👣 அடியார்க்கு👣 அடியார் திருக்கோயிலில்👣 இருந்து👣 அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன்👣 ஓம் நமசிவாய.

  • @sivansivan1667
    @sivansivan1667 3 года назад +2

    Om Namasivay Siva tamotaran aiya

  • @hariharanpr8561
    @hariharanpr8561 Год назад +5

    அற்புதம். மனதில் எளிமையாக பதியும்வண்ணம் பாடியுள்ளார். சிறுவர் சிறுமிகளுக்கு சுலபமாக கற்றுத்தரலாம்.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 2 года назад +10

    அவனன்றி எவர் காப்பார்
    நம்மை சிவ சிவா என்போமே
    அபாயம் இன்றி இருப்போம்
    🙏🙏🙏🙏🌷🙏🙏🙏🙏

  • @bakiyalakshmi.v3249
    @bakiyalakshmi.v3249 2 года назад

    Om namasivayam 💐💐💐💐💐🐘🐘🐘🐘🐘🐘🐘🐦🐦🐦🐦🐦🐦🙏🙏🙏🙏🙏🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 года назад +2

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் குரு சிவன் அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @tscattscat2969
    @tscattscat2969 3 месяца назад

    Namasivaya ❤

  • @kamalgokul.2722
    @kamalgokul.2722 4 года назад +4

    எமதுதேடலும் நீயே!..
    முயற்சியும் நீயே!..
    முன்னேற்றமும் நீயே!..
    அன்பும் நீயே!..
    ஆசையும் நீயே!..
    உயிரும் நீயே!..
    உண்மையும் நீயே!..
    உறவும் நீயே!..
    எமது தேடலின்
    முடிவும், "நீயே"!..
    நற்றுனையோனே
    போற்றி, போற்றி!..
    திருச்சிற்றம்பலம்.
    -:கங்கை பாரதிபாபு.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 года назад +11

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி 👣மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @senthilkarthik5726
    @senthilkarthik5726 Месяц назад

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад +2

    OM namashivaya vazhga nadhan thaal vazhga

  • @sriprabhuagencytirupathurd7038
    @sriprabhuagencytirupathurd7038 3 года назад +4

    என் குருவின் குருவே❤️❤️❤️❤️❤️🔥

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 4 месяца назад

    ஓம் சிவாய நம 🙏

  • @anjalantoniya4496
    @anjalantoniya4496 2 года назад

    Om namashivaya om mashivayana om shivayanama om vayanamashi om yanamashiva 🌷🌷🌷🌷🌷

  • @mmvganeshkumar9932
    @mmvganeshkumar9932 4 года назад +3

    om nama sivaya

  • @ganesanm5304
    @ganesanm5304 6 месяцев назад

    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @meenambikaivarnan2736
    @meenambikaivarnan2736 3 года назад +2

    Very touch full song sir om namashivaya

  • @ajithkumar-ze1wl
    @ajithkumar-ze1wl 4 года назад +2

    நம சிவாய எங்கும் சிவமயம்🙏🙏🙏🙏

  • @rajasuba
    @rajasuba 4 года назад +3

    திருச்சிற்றம்பலம். வணக்கம் அய்யா.

  • @respectshotz2826
    @respectshotz2826 4 года назад +5

    திருச்சிற்றம் பலம் 🙏

  • @sathyaallspice8320
    @sathyaallspice8320 4 года назад +3

    Ayya thaangal arul paadham vanangugindren🙏

  • @naturenature1238
    @naturenature1238 5 лет назад +3

    சிவாயநம.... குருவின் திருக்கழல் போற்றி

  • @aandiaandi2582
    @aandiaandi2582 4 года назад +2

    நமசிவயா குருவே

  • @manogarisevathan3600
    @manogarisevathan3600 4 года назад +2

    Shivaya Nama ..arumai ayya

  • @prabhunatarajan7312
    @prabhunatarajan7312 5 лет назад +4

    Arumai.. thiruvasagathirukku urugar oru vaasagathirkkum urugaar...

  • @latheka822
    @latheka822 3 года назад +1

    நமச்சிவாயம்

  • @devanathan-mridamgam
    @devanathan-mridamgam 4 года назад +4

    என் ஆத்ம குருநாதர் 💖💖💖💖💖🌹

  • @meenamani7111
    @meenamani7111 3 года назад

    Om Sivaya Om Sivaya

  • @சிவஅருண்குமார்

    sivayanama 🙏sivayanama🙏 sivayanama 🙏sivayanama🙏 sivayanama 🙏sivayanama🙏 sivayanama 🙏sivayanama🙏 sivayanama 🙏sivayanama🙏
    🕉️🕉️🕉️🕉️🕉️

  • @kumarankumaran6776
    @kumarankumaran6776 5 лет назад +4

    On namachivaya on sivaya nama

  • @soundarrajan1287
    @soundarrajan1287 4 года назад +1

    குருவே சரணம்

  • @anusiyaanandarajah730
    @anusiyaanandarajah730 4 года назад +1

    அருள் பாலிக்க!!!

  • @rajalakshmi827
    @rajalakshmi827 5 лет назад +3

    Sivayanama
    நமசிவாய
    சிவ சிவ

  • @RajaRaja-wb2kt
    @RajaRaja-wb2kt 4 года назад +4

    அருமை

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 6 лет назад +11

    ஓம் பரப்பிரம்ம ருத்ரதேவாய நம வாழ்த்துக்கள் குருவே

  • @ஆறுமுகம்சிவஆறுமுகம்சிவ-ந6ங

    திருவாசக சித்தர்

  • @pappannanrangasamy4534
    @pappannanrangasamy4534 2 года назад +1

    Divine music

  • @palanik359
    @palanik359 4 года назад +2

    Om namasivaaya, sivaaya namaha

  • @pappannanrangasamy4534
    @pappannanrangasamy4534 2 года назад +1

    Ullatyi urukumpatyigam Ayya

  • @periyasamyarts9357
    @periyasamyarts9357 4 года назад +1

    🙏🙏🙏 சிவாய நம ஐய்யாவின் சொறபொழிவை, கீர்த்தனையை தினம் தினம் கேட்க என்ன தவம் செய்தேனோ. சிவாய நம 🙏🙏🙏

  • @senthilandavanp
    @senthilandavanp 3 месяца назад

    சிவ

  • @ssjothidam
    @ssjothidam 4 года назад +1

    சிவாயநம

  • @lakshmiselvarajan5153
    @lakshmiselvarajan5153 5 месяцев назад

    Superb

  • @karthickd6164
    @karthickd6164 4 года назад +2

    நீத்தல் விண்ணப்பம் மாணிக்கவாசகர் பாடுவது போல் இருக்கிறது

  • @sobika5157
    @sobika5157 4 года назад +1

    அன்பே சிவம்

  • @arasuarasu523
    @arasuarasu523 3 года назад +2

    God has created Ayya to sing all these Thiruvasagam songs for our better ment of this word. To spread the Hindusum.

    • @arasuarasu523
      @arasuarasu523 3 года назад

      World not word.shiva.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  3 года назад

      Siva Siva

    • @mahindrakumar4781
      @mahindrakumar4781 2 года назад

      @@bakthitvtamil என்று ஒற்றுமை இல்லை என்பது றறக்ஷக்ஷக்ஷக்ஷறக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷ..க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷறறறட
      க்ஷக்ஷக்ஷறக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷடடக்ஷக்ஷக்ஷடக்ஷடய.க்ஷக்ஷ.க்ஷக்ஷடக்ஷடடடக்ஷ

    • @mahindrakumar4781
      @mahindrakumar4781 2 года назад

      @@arasuarasu523 க்ஷக்ஷ.ட.க்ஷக்ஷ..டறடக்ஷட
      க்ஷக்ஷக்ஷட.ட..ட.க்ஷடக்ஷக்ஷ

    • @mahindrakumar4781
      @mahindrakumar4781 2 года назад

      @@arasuarasu523 க்ஷக்ஷ.ட.க்ஷக்ஷ..டறடக்ஷட
      க்ஷக்ஷக்ஷட.ட..ட.க்ஷடக்ஷக்ஷ

  • @gomathis2699
    @gomathis2699 6 лет назад +3

    Om Namachivaya

  • @MariMuthu-tm4pi
    @MariMuthu-tm4pi 6 лет назад +8

    சிவமயமே எங்கும் சிவமயமே

  • @ஆறுமுகம்சிவஆறுமுகம்சிவ-ந6ங

    சிவகுருவே

  • @sorkesanruthra1338
    @sorkesanruthra1338 2 года назад

    சிவசிவ

  • @prabhucts1
    @prabhucts1 5 лет назад +6

    arumai... devotional voice ..

  • @dhatchana4940
    @dhatchana4940 3 года назад +2

    Sivaya nama

  • @radhard751
    @radhard751 5 лет назад +1

    குருவே சிவம்

  • @PMaharasi
    @PMaharasi 3 года назад +1

    Siva siva 🙏🙏🙏🙏🙏

  • @tkchandrakumar8275
    @tkchandrakumar8275 5 лет назад +3

    Sivaya namaha

  • @madhanmannathan5889
    @madhanmannathan5889 5 лет назад +3

    Om Namasivaya, miga arumaiya padal

  • @sriragavendrasaistoremylap8946
    @sriragavendrasaistoremylap8946 4 года назад +3

    Shivaya Nama 🙏

  • @vasanthisuresh6116
    @vasanthisuresh6116 4 года назад +1

    Guru sharanam

  • @sankaranarayanankv5853
    @sankaranarayanankv5853 5 лет назад +2

    சிவாய நம

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 4 месяца назад

    ஓம் சிவாய நம ஓம் ஶ்ரீ ஈஸ்வர சிவாயநமஹா
    ஓம் சிவாய நம 🙏

  • @raghulraghul7350
    @raghulraghul7350 5 лет назад +3

    Appa amma om nama Shiva Om

  • @pappannanrangasamy4534
    @pappannanrangasamy4534 2 года назад

    Divine voi ce

  • @ajithkumar2557
    @ajithkumar2557 4 года назад +8

    கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
    விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
    உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
    சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105
    கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
    விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின்
    உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
    கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106
    காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
    வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார்
    ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே
    வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. 107
    வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால்
    மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று
    ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே
    தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே. 108
    செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள்
    விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
    உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே
    வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109
    மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
    வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
    ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே
    பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110
    பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட
    மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று
    மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
    செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. 111
    தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று
    வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
    ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே
    ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே. 112
    இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த
    விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
    ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
    பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே. 113
    பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
    மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி
    ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
    வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே. 114

    • @ajithkumar2557
      @ajithkumar2557 4 года назад +4

      மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள்
      வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
      ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே. 115
      நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
      விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ
      அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே
      கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுதப் பெருங்கடலே. 116
      கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணைக் கடலின் உள்ளம்
      விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார்
      உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே. 117
      வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும்
      விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார்
      உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே. 118
      களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள
      வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம்
      ஒளிவந்த பூம்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே
      அளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே. 119
      என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
      மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
      உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே. 120
      பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வார்
      வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும்
      அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
      இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே. 121
      இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால்
      விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய்
      அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே
      மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே. 122
      மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும்
      விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர்
      ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே
      கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே. 123
      கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே
      வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா
      உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே. 124
      ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
      டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத்
      தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து
      ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே. 125
      ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
      வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
      அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
      பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே. 126
      பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
      வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
      மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே
      உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127
      உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
      வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
      பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா
      மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128
      எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த
      வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க
      உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
      பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே. 129

    • @ajithkumar2557
      @ajithkumar2557 4 года назад +4

      பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த
      வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
      வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக்
      குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே. 130
      கொழுமணியேர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி
      விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து
      அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக்
      கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. 131
      புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே
      விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய்
      கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே
      துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே. 132
      குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம்
      விலங்கலெந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை
      அலங்கலந் தாமரை மேனியிப் பாவொப்பி லாதவனே
      மலங்களைத் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே. 133
      மத்தறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி
      வித்தறு வேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சிக்
      கொத்தறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித்
      தத்தறு நீறுட னாரச் செஞ்சாந்தணி சச்சையனே. 134
      சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம்
      விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய்
      பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக்
      கச்சையனே கடந்தாய்தடந்தாள அடற்கரியே. 135
      அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை
      விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால்
      தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழலக்
      கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. 136
      கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து
      மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள்
      பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக்
      கொண்டெனெந் தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே. 137
      குதுகுதுப்பின்றி றென்குறிப்பேசெய்து நின்குறிப்பில்
      விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய
      மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து
      எதிர்வதெப் போது பயில்வி கயிலைப் பரம்பரனே. 138

    • @ajithkumar2557
      @ajithkumar2557 4 года назад +7

      பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு
      விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின்
      அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம்
      பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. 139
      பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ
      வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம்
      ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு
      அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. 140
      அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால்
      விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் ணகைக்கருங்கண்
      திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா
      வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான் வந் தடர்வனவே. 141
      அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம்
      விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ்
      சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே
      தொடர்வரி யாம் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே. 142
      தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த
      வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய
      மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே எனக் கெய்ப்பில்வைப்பே
      தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே. 143
      வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு
      மிலைத்தலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக்
      கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும்
      மலைத்தலை வாமலை யாம்மணவாள என் வாழ்முதலே. 144
      முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடிப் பமூழ்கி
      விதலைச் செய்வேனை விடுதிகண்டாய் விடக் கூன்மிடைந்த
      சிதலைச் செய்காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ
      திதலைச் செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே. 145
      கதியடி யேற்குன் கழல்தற்தருளவும் ஊன்கழியா
      விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற்
      பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி
      மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே. 146
      மன்னவனே யொன்று மாற்றியாச்சிறியேன் மகிழ்ச்சி
      மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல்
      சொன்னவனே சொற் கழிந்தவனே கழியாத் தொழும்பர்
      முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே. 147
      முழுதயில் வேற்கண்ணியரென்னும் மூரித் தழல்முழுதும்
      விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள்
      தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
      பழுதுசெய்வேனை விடேலுடையாய் உண்னைப் பாடுவனே. 148
      பாடிற்றிலேன் பணியேன் மணிநீயொளித் தாய்க்குப்பச்சூன்
      வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியற் தாங்கலறித்
      தேடிற்றிலேன் சிவனெவ்விடத்தான்எவர் கண்டனரென்று
      ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149
      உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய்
      விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண்
      மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
      பழைதரு மாபரனேன்றென் றறைவன் பழிப்பினையே. 150
      பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
      விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம்
      கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை
      தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 151
      தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண்
      வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடிலென்னைமிக்கார்
      ஆரடி யானென்னின் உத்தரகோச மங்கைக்கரசின்
      சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே. 152
      சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று
      விரப்பிப்ப னென்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின்
      உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
      எரிப்பிச்சன் என்னையும்ஆளுடைப் பிச்சனென் றேசுவனே. 153
      ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து
      வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின்
      தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக்
      காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே. 154.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад

      சிவாயநம

    • @shobisamy1111
      @shobisamy1111 2 года назад

      Super 🙏

  • @kallaithala..harish....1669
    @kallaithala..harish....1669 5 лет назад +4

    சிவ தாமோதரன் ஐயா🙆🏻‍♂🙆🏻‍♂ திவ்ய திருவடிகள்❤❤ போற்றி போற்றி🙇🏻🙇🏻❤❤🙆🏻‍♂🙆🏻‍♂

  • @manir1500
    @manir1500 6 лет назад +5

    சிவ சிவ .

  • @Raman_mehrishi
    @Raman_mehrishi 3 года назад +1

    ओउम अरूणाचला शिवा रमणा।

  • @kalaivani1547
    @kalaivani1547 6 лет назад +6

    ஓம் சிவாய நம

  • @kumarankumaran6776
    @kumarankumaran6776 5 лет назад +3

    Siva Siva Siva namma om

  • @balasubramanian8484
    @balasubramanian8484 5 лет назад +2

    மிக்க நன்றி

  • @praveenguna2636
    @praveenguna2636 6 лет назад +2

    Nanri Ayya.

  • @sivasadhana4683
    @sivasadhana4683 5 лет назад +3

    🙏Sivaya Nama.......🙏🙏🙏🙏

  • @meeradora8712
    @meeradora8712 6 лет назад +4

    Om namah shivaya

  • @parimaladevi7936
    @parimaladevi7936 4 года назад +1

    Siva
    siva
    siva
    om

  • @jananipritha6131
    @jananipritha6131 Год назад

    🎉🎉🎉❤

  • @kandasamydavid
    @kandasamydavid 6 лет назад +7

    Shivayanama

  • @krishnanjay354
    @krishnanjay354 2 года назад

    திருச்சிற்றம்பலம்

  • @prabhusachin5599
    @prabhusachin5599 6 лет назад +4

    Siva ya nama

  • @arkrishnamorthiarkrishnamo4004
    @arkrishnamorthiarkrishnamo4004 5 лет назад +4

    Om siva siva Om

  • @kumarankumaran6776
    @kumarankumaran6776 5 лет назад +2

    Purumpayan appa

  • @kumarankumaran6776
    @kumarankumaran6776 5 лет назад +1

    Manam orumai padavum

  • @Manikavasagari
    @Manikavasagari 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @ramanathanr9824
    @ramanathanr9824 5 лет назад +4

    AYYA DAMODARAN

  • @venkatachalampalanisamy3049
    @venkatachalampalanisamy3049 Год назад

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Год назад

      திருச்சிற்றம்பலம்

  • @kesavank5305
    @kesavank5305 4 года назад +4

    திருச்சிற்றம்பலம். வணக்கம் அய்யா.
    சிவ. தாமோதரன் அய்யா பாடிய திருவாசகம் முழுவதும் ஒரு கோப்பில் பதிவிட்டால் நலமாக இருக்கும். நன்றி.
    கா.கேசவன்
    குளித்தலை.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад

      ஆவண செய்கிறோம் நன்றி
      சிவாயநம

  • @ramanathanr9824
    @ramanathanr9824 5 лет назад +4

    GOD BLESSING

  • @chidambaramveerappan7806
    @chidambaramveerappan7806 4 года назад +4

    ஓம் குருவே துணை,நலமே சூழ ஈசனிடம் வேண்டுகிறேன். ஈசன் அடி போற்றி.பதிக வரிகளும் ஐயா பாடும் பொழுது காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @Raman_mehrishi
    @Raman_mehrishi 3 года назад +3

    कृपा करों कृपा नाथ अपने कुल में शामिल करने कि कृपा करों नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ

  • @vtmanivtmani7556
    @vtmanivtmani7556 4 года назад +1

    thirivasgam
    my chanal name is anna thozilar iravu padal thankyou this bathi chanel is super

  • @rajasekar-sn3vl
    @rajasekar-sn3vl 4 года назад +1

    ayya dhamotharan in like songs mdmk raja

  • @sivakumarkumar952
    @sivakumarkumar952 5 лет назад +7

    AYYAVIN KURALIL OVVORU HINDUVUM KEDKAVENDIYA PADAL

  • @mathinandu9391
    @mathinandu9391 6 лет назад +3

    Iaya I feel world gog is panished every woman and man

  • @SivaSiva-kk7hm
    @SivaSiva-kk7hm 6 лет назад +3

    ''MANGALANATHAN''

  • @deepanchakravarthi6390
    @deepanchakravarthi6390 4 года назад +4

    கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
    விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
    உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
    சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.
    [உரை]
    2. கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
    விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின்
    உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
    கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே.
    [உரை]
    3. காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
    வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார்
    ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே
    வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே.
    [உரை]
    4. வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால்
    மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று
    ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே
    தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே.
    [உரை]
    5. செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள்
    விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
    உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே
    வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.
    [உரை]
    6. மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
    வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
    ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே
    பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே.
    [உரை]
    7. பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட
    மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று
    மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
    செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே.
    [உரை]
    8. தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று
    வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
    ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே
    ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே.
    [உரை]
    9. இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த
    விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
    ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
    பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே.
    [உரை]
    10. பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
    மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி
    ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
    வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே

  • @visvanathanm.s9515
    @visvanathanm.s9515 2 года назад +2

    நடு நடுவே விளம்பரத்தை நிருத்தவும்