How to pipe air lock release sintex tank

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 84

  • @The.Electrical.doctor
    @The.Electrical.doctor  Год назад +3

    இது மாதிரி செய்து பாருங்கள் ruclips.net/user/shorts58lfEXGEAYg?feature=share

  • @kamarajr25
    @kamarajr25 3 года назад +130

    விசயத்துக்கு நேராக வரமாட்டிங்களா.சொன்னதுயே திரும்ப திரும்ப சொல்லி நேரத்த வீணாக்காதீர்கள்.

    • @playingworld3836
      @playingworld3836 2 года назад +1

      Sorry

    • @powerofmusic6419
      @powerofmusic6419 Год назад

      ஏதோ வளவளன்னு பேசி கடைசியில ஒரு ஐடியா கொடுப்பேன்னு பார்த்தேன் ஆனா நீ சொல்ற ஐடியா சரிப்பட்டு வராத பா

  • @MeganathanBilla
    @MeganathanBilla Год назад +1

    மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்களுக்கு நன்றி சார்

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 2 года назад +5

    வியாபார நோக்க விளக்கம். உண்மையாக மக்களுக்கான தெளிந்த சேவை மனப்பான்மையற்ற சுயநல பதிவு.

  • @gopisfd_535
    @gopisfd_535 Год назад +1

    Problem soldrathu nalathunga Anna
    Ini use full idea soldravanga tap open pandrapo bucket vachu Thanni plz waste panama solunga.
    😢thanni ilathavangaluku tha andha oru sottu thanni kastamum therium nga brother...😊

  • @josephmarshall5627
    @josephmarshall5627 2 года назад +4

    டாங்கில் தண்ணீர் இல்லை என்றால் பைப் ஔட்லட் வால்வு மூடிவிட்டு
    தண்ணீர் நிரப்ப வேண்டும், பின்பு வால்வு சிறிது,சிறிதாக மெதுவாக
    முழுவதும் திறக்க வேண்டும், பின்புதான் குழாய்களை திறக்க வேண்டும்

  • @A.B.C.58
    @A.B.C.58 2 года назад +1

    understood the reason for slow flow of tank water only today. thanks for information.

  • @sathya7757
    @sathya7757 2 года назад +1

    நல்ல தகவல்.நன்றி. சூப்பர்.

  • @sangames67
    @sangames67 2 года назад +5

    ஏர் லாக் எடுக்க எளிய வழி! உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா tapகளுக்கும் கீழ்மட்டத்தில் ஒரு ball valve போட்டு வைத்து,
    இதை திருவி நீரை வேகமாக வெளியேறினாளே air lock எல்லாம் வெளிவந்து விடும். செய்து பார்த்து நீங்களும் பதிவிடுங்கள்.
    சங்கமேஸ்வரர்.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 года назад +5

    யப்பா....... இவன் விஷயத்தை சொல்றதுக்குள்ளே இன்டெரெஸ்ட்டே போயிடுச்சு........ டேய் தம்பி, நீ இப்படி குழப்படி பண்ணினே உன்னை யாருமே கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க!

  • @thevarajank
    @thevarajank 3 года назад +28

    Please come to the point. Don't keep saying the same thing again and again

  • @Kidsreading20
    @Kidsreading20 Год назад +1

    Bro water héter air leakage epdi clear pandrthu

  • @prabhakarlpg295
    @prabhakarlpg295 3 года назад +10

    டைம் வேஸ்ட்

  • @appatakkar4404
    @appatakkar4404 Год назад

    Brother mater athu sonnalun stright ah solluga plz .....thanks

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm 11 месяцев назад

    எல்லாம்Ok,thanks.Spaceஇல்லைனா என்ன பண்ண

  • @classicplayer5977
    @classicplayer5977 2 года назад +2

    Short solunga video ivalo length thevaila

  • @sathish8605
    @sathish8605 2 года назад +1

    Bro, tank la full ah water erukku but tap la water slow va varuthu oru tap ah open panna ennoru tappla water varala 1 week ah enth problem erukku enna panrathu

  • @powerofmusic6419
    @powerofmusic6419 Год назад

    இதுக்காக நான் டெய்லி மொட்டை மாடிக்கு ஏறி வரணுமா

  • @sampathgowri5064
    @sampathgowri5064 2 года назад +1

    Thank you so much...

  • @விக்கி9217
    @விக்கி9217 2 года назад +2

    எனக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால் முதல் ஏர் படைப்பு பின்னர் வால்வு ஏர் லாக் ஆகாது

  • @prabuece8645
    @prabuece8645 22 дня назад

    Last varaikum yepadi release.panrathunu sollave illa da ne

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 Год назад

    Arumai

  • @heartbeat8007
    @heartbeat8007 2 года назад +3

    எப்பா சாமி ஆள உடுறா டேய் நா நல்ல ப்ளம்பரா பத்து சரி பண்ணிக்கிறேன்.. ஒரே டயலாக்லயே மொத்த வீடியோவையும் முடிச்சுட்ட

  • @kumareshsaminathan4703
    @kumareshsaminathan4703 Год назад

    நன்றி

  • @electro4280
    @electro4280 2 года назад +5

    நேரடியாக செலவுக்கு பனம் கேட்கலாம்......

  • @gvenkatstr9563
    @gvenkatstr9563 Год назад

    Hedhu engaluku theriyatha thericha vishiyatha solli time west?

  • @pavi346100
    @pavi346100 Год назад

    Nee pesuratha ketta vadivelu ore naal la panakaran avathu epadi nu solura comedy thaan nabagam varuthu…😂

  • @senthilrajan4300
    @senthilrajan4300 2 года назад

    Nalla ottra

  • @kavilashgaming4030
    @kavilashgaming4030 Месяц назад

    Onnume kekala purila

  • @saraswathiponnusamy5612
    @saraswathiponnusamy5612 2 года назад +1

    விசயம் தெரிஞ்சா கானொளி
    போடுங்க.

  • @rajasekarbhoopuvi1040
    @rajasekarbhoopuvi1040 7 месяцев назад

    ஏம்பா எப்ப தாங்க முடியல சாமி 😮

  • @vaseegaransundaram8002
    @vaseegaransundaram8002 2 года назад +1

    Bayangaramana Aaluya nee...

  • @varunb7558
    @varunb7558 3 года назад +1

    Br air pipe potu iruku apayu thani varala 😕

    • @The.Electrical.doctor
      @The.Electrical.doctor  3 года назад

      ruclips.net/video/Jl5qBrK5oS4/видео.html

    • @The.Electrical.doctor
      @The.Electrical.doctor  3 года назад +2

      அதிகமா எல்போவ் பெண்ட் போட்டா அப்படி தா நண்பா ஏர் லாக் ஆகும்

  • @jehanmohans7620
    @jehanmohans7620 Год назад

    3 minutes appuram than mattarkku vara..... Kodumai.....

  • @mrselvakumarv3945
    @mrselvakumarv3945 2 года назад

    nice bro

  • @மானத்தமிழ்மகன்

    சொன்ன விசயங்கள் சரிதான் அதுக்கு ஏன் இவ்வளவு நேரம்?

  • @sathishbabuganesan4199
    @sathishbabuganesan4199 Год назад

    Sathiyama puriyala brother

  • @jesu8209
    @jesu8209 2 года назад

    இதுக்கெல்லாம் ஒரு video.நேரத்தை வீணாக்கி விட்டீர்கள்.

  • @uvarajac9768
    @uvarajac9768 2 года назад +2

    Ennoda solla vara

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 года назад +4

    மோசமான Video பதிவு

  • @rauffsulthan7136
    @rauffsulthan7136 2 года назад +6

    விசயத்தை சொல்லாமல் சொதப்புரிங்க

    • @The.Electrical.doctor
      @The.Electrical.doctor  2 года назад

      ruclips.net/video/Jl5qBrK5oS4/видео.html
      தெளிவான விளக்கம் இந்த வீடியோ வ பாருங்க

  • @vijayananthp8488
    @vijayananthp8488 2 года назад +2

    Do not waste time

  • @thanaletchmymuthan7443
    @thanaletchmymuthan7443 3 года назад +3

    Waste

  • @ronaldherman9018
    @ronaldherman9018 2 года назад +1

    Arukereeeeeenga

  • @rcvlogs6050
    @rcvlogs6050 3 года назад +1

    Yo sondhay sollitu...

  • @vivekroyal1292
    @vivekroyal1292 3 года назад +5

    Onnum puriyala

  • @ramasubramaniamvairavanath5546
    @ramasubramaniamvairavanath5546 2 года назад +3

    The above tank is full in 50 minutes
    A tank full of water will empty the tank in about seven hours
    Since it was night time, there was no water consumption and 2000 liters of water was not splashed
    Explain

  • @sangarponnu2202
    @sangarponnu2202 3 года назад

    Falt correct

  • @rj2175
    @rj2175 Год назад

    Poda mokka koidhi.. Vaka valalannu pesikitt

  • @nagarajr6329
    @nagarajr6329 7 месяцев назад

    ரொம்ப பேசுறீங்க

  • @chessworld6256
    @chessworld6256 7 месяцев назад

    Wasted our time

  • @kumaresankothai9249
    @kumaresankothai9249 2 года назад

    Then Vanthu,then vanthu, waste of time😫😫😫

  • @syedabdulhai64
    @syedabdulhai64 3 года назад +1

    👎

  • @francisd5811
    @francisd5811 2 года назад

    Mokai. Wasteg time.

  • @rajendranv3104
    @rajendranv3104 2 года назад

    Mokka video

  • @jeevankumar27
    @jeevankumar27 Год назад

    Poda waste

  • @janarthananc5835
    @janarthananc5835 2 года назад +1

    Please come to the point. Don't keep saying the same thing again and again

  • @udhaykumar1261
    @udhaykumar1261 2 года назад +1

    waste

    • @The.Electrical.doctor
      @The.Electrical.doctor  2 года назад

      Sorry bro intha video parunga bro ruclips.net/video/Jl5qBrK5oS4/видео.html