PVC Vs UPVC Vs CPVC Pipes| எது சிறந்தது? விலை குறைவு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 173

  • @sridharg8194
    @sridharg8194 2 года назад +13

    I have worked in pvc,upvc,cpvc fittings company in saudi Arabia so i know something about, really your explanations is very good keep it up

    • @mohamedzakariya9076
      @mohamedzakariya9076 2 года назад

      Bro I am also attending an interview in Saudi SAPPCO this content really helps me knowing the difference 👍🏼

  • @nagarajnicholas4637
    @nagarajnicholas4637 3 года назад +26

    இந்தப் பதிவானது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டதற்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @mjebamalai5998
    @mjebamalai5998 2 года назад +1

    மிகத்தெளிவான பயனுள்ள தகவலுடன் கூடிய விளக்கம்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Год назад

    மூன்று விதமான பைப்புகளையும் பயன்படுத்தும் இடங்களையும் விதத்தையும் விளக்கி கூறிமைக்கு நன்றி.!

  • @m.m3782
    @m.m3782 3 года назад +8

    முதன் முதலில் PVC ..Gi...பைப்தான் இருந்தது... மற்ற பைப் எல்லாம் இப்போது தான் வந்தது...,

    • @SharkFishSF
      @SharkFishSF Год назад +1

      Gi pipe innum வேலை செய்கிறது, ஆனால் துறு பிடிப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது 35-40 வருடம் ஆகிறது போட்டு.

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 года назад +2

    மிகவும் தெளிவாவன அருமையான விளக்கம் நண்பா

  • @rammc007
    @rammc007 3 года назад +7

    வீடு கட்டும் போது பொருட்களின் தரத்தை எவ்வாறு கணக்கிடுவது (name like pipe,wire,tiles,cement,tmt bars )பிராண்ட் அடிப்படையிலா அல்லது பொருள் பார்க்க தரமாக இருந்தால் போதுமானதா

  • @sivakumarmurugesan9634
    @sivakumarmurugesan9634 3 года назад +7

    வணக்கம். அருமையான பதிவு... வாழ்த்துக்கள் நண்பா..

  • @akshaywithnature8344
    @akshaywithnature8344 3 года назад

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது நண்பர்கள் பலருக்கு பகிர்ந்துள்ளேன். நன்றி🙏

  • @senthilkarthirg9223
    @senthilkarthirg9223 3 года назад +6

    Very good and informative video, giving high level knowledge for anybody about these pipes. Thanks.

  • @ABDULRAHMAN-lk4zr
    @ABDULRAHMAN-lk4zr Год назад

    தேவையான விசயங்கள் பகிர்ந்ததுக்கு நன்றி நண்பா

  • @vrg.vinoth9308
    @vrg.vinoth9308 3 года назад +1

    தெளிவான விளக்கம் ...👌

  • @nedumaranjanakiraman5447
    @nedumaranjanakiraman5447 Год назад

    Sorry bro strength (not stength, ஸ்ட்ரெந்து)English நம் மொழியில்லை யிருந்தாலும் அதை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி உச்சரித்தால் மேலும் சிறப்புக்கள். V nice content v useful message..Good service for unknown people in this subject.

  • @ceylonghostgamers8078
    @ceylonghostgamers8078 2 месяца назад +1

    3 evlo pressure thaangum bro? Pls reply me

  • @t.nambiraja9611
    @t.nambiraja9611 2 года назад

    இது பதிவானது எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது உங்களுக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி வணக்கம்

  • @packirsait9929
    @packirsait9929 2 года назад +1

    தகவலுக்கு நன்றி

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 3 года назад +6

    Thank you very much for this information 😁😁😁

  • @jka9899
    @jka9899 3 года назад +1

    UPVC..It's not unplasticized chlorine.. It will be free from plasticizer.. Calcium carbonate is used as filler

  • @nandakumar4702
    @nandakumar4702 2 года назад +2

    எலக்ட்ரிகல் பைப் எது
    சிறந்தது

  • @parameshp5212
    @parameshp5212 3 года назад +1

    வணக்கம் வணக்கம் நண்பரே அருமையான பதிவு! கொஞ்சம் நிதானமாக சொல்லியிருக்கலாம். 😁

  • @srenga49
    @srenga49 3 года назад +3

    Very Useful Information

  • @ananthakrishnamuthusamy8992
    @ananthakrishnamuthusamy8992 3 года назад

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn Год назад

    Bro useful video. Even some Eng does't know in this details. congratulations

  • @tharanikuppusamy6338
    @tharanikuppusamy6338 7 месяцев назад

    Good explanation. Appreciate your attempt. Give a pause for clarity. Or just reduce the speed of your speech

  • @rajamogan5829
    @rajamogan5829 3 года назад

    நல்ல பயனான பதிவு நன்றி

  • @santhakumaran4777
    @santhakumaran4777 3 года назад +4

    Useful video sir. Thank you❤❤❤ sir

  • @nandakumar4702
    @nandakumar4702 2 года назад +1

    எலைட்டிக்கல் எந்த பைப் வாங்க வேண்டும்

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen6144 3 года назад +1

    Nandry ayya nalla yosanai thandhinga.

  • @LAZARSELVA
    @LAZARSELVA 2 года назад +1

    I need to transfer water from 7hp sub pump for 1000 feet distance for my agri land. Need to burried the pipe at 4 feet under the ground... Which will be the best?

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 года назад +3

    Super very good explanation thank you and congratulates bro..

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 3 года назад +1

    Useful information. Very well and simply explained Thank you brother. 👍👍

  • @syedibrahimdawood9716
    @syedibrahimdawood9716 3 года назад

    Thank you bro really 1000 times useful for me Thanks again

  • @r.keerthivasana.ramachandr4895
    @r.keerthivasana.ramachandr4895 3 года назад +3

    Super information 👌

  • @girijadevipn9317
    @girijadevipn9317 5 месяцев назад

    Bro 1 ft 1 inch dia upvc pipe evlo rate varum bro. Oru range sollunga. I need uegenty

  • @ramachandranbella961
    @ramachandranbella961 10 месяцев назад

    Vjkery nice brother. Very useful to me. Thank you.

  • @arockiarajr3684
    @arockiarajr3684 Год назад

    Thank You very much for Your Valuable information Brother Grow More

  • @jayaramangovindaswamy7554
    @jayaramangovindaswamy7554 2 года назад

    Very good explanation and useful to us

  • @piskaladevadoss2726
    @piskaladevadoss2726 2 года назад

    Very good matter and useful for all

  • @hollywoodmovietimes5618
    @hollywoodmovietimes5618 3 года назад +2

    Best water proofing solution for terrace, recently we put a new concrete please suggest

  • @baijuraj939
    @baijuraj939 3 года назад +1

    Which pvc pipe is available with 9" dia?

  • @arumugamelevjmaru745
    @arumugamelevjmaru745 3 года назад

    சூப்பரான பதிவு நண்பா

  • @easylivingchannel1394
    @easylivingchannel1394 3 года назад +1

    Useful required points bro thanks

  • @joshuagearge
    @joshuagearge 3 года назад +1

    Super bro. Very nice explanation

  • @enochr9424
    @enochr9424 3 года назад +3

    CPVC outdoor la use panalaama bro ?
    PPR pipe pathi solunga Bro

    • @raja-ln5qu
      @raja-ln5qu 3 года назад

      ரெண்டும் oudoor போடலாம்

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 3 года назад

    நல்ல விளக்கம், ஆனால் மிகவும் வேகமாக சொல்வதால், சில வார்த்தைகள் புரியவில்லை. இதை சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி.

    • @dharshinimalini1635
      @dharshinimalini1635 3 года назад

      Video settingla போய் Playbek speed சுலோவா வச்சு பாருங்க அவர் பேசுறது நல்லா புரியும்

  • @kumaresana9061
    @kumaresana9061 3 года назад +2

    Which pipe is suitable to for 500 feet (6 inch breadth) depth bore well?

  • @thiyagu5582
    @thiyagu5582 Год назад +1

    Asirvad upvc 1inch column pipe price pl

  • @sathish2868
    @sathish2868 3 года назад

    Over head water tank la irunthu water kondu varathu ena pipe podlam sir?

  • @lokeshk5980
    @lokeshk5980 3 года назад +2

    Pls provide vedio on numbers of for water curring... Like wall.. celling, foundation, Piller

  • @RajEsh-mq1vt
    @RajEsh-mq1vt 3 года назад

    House full electric pipe line and wiring... A to Z meter box to all connection... video potunga bro

  • @vasudevadass842
    @vasudevadass842 3 года назад

    Best of luck for your videos and works

  • @baladevangar2126
    @baladevangar2126 3 года назад +4

    Pona vaaram 2 garden stand seithen. Ondru 3/4" UPVC il seithen (Rs. 23/- ft), ondru 1" CPVC il seithen ( Rs. 25/- ft). Thickness of wall was same (2mm). Surprisingly, Dia of 1" CPVC was just 1mm higher than 3/4" UPVC. Similarly 3/4" CPVC was equivalent to 1/2" UPVC. WHY? If you don't believe, take out a small piece of 3/4" UPVC and 1" CPVC and put one pipe over another (hole over hole) to see which one is bigger. Definitely 1" CPVC will be bigger but it will not be 1/4" bigger. It will be just slightly (very slightly) bigger. Why? Why? Why?

    • @balaram1857
      @balaram1857 2 года назад +1

      Cpvc mainly used for hot water easily concealed in wall and upvc pipes used cold water only

    • @baladevangar2126
      @baladevangar2126 2 года назад

      @@balaram1857 Thanks a lot for your kind reply. But since I bought it for making Garden Stand, it doesn't make any difference for me as I am not going to supply any water in it either cold or hot.
      But I wonder as to why the dia of 1 inch CPVC pipe is almost equivalent to the dia of 3/4 inch UPVC pipe. Even the T & L of CPVC does not fit with UPVC though both T or L are 3/4". It seems that companies have deliberately made such difference to easily identify.

  • @sbsmani2088
    @sbsmani2088 3 года назад

    Good morning
    For vayal( agri field) farming irragation water pipiline from bore which pipe , 4 or 6 kg I want to use . Pipe will be laid 1 or 2 feet under ground
    Please advice
    Tnx

  • @lakshminarayanan7014
    @lakshminarayanan7014 3 года назад +2

    Explain dampness work on walls

  • @saravananm6014
    @saravananm6014 2 года назад

    Thank you. Use ful to me

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 3 года назад

    It is useful one thanks, i am watching ur videos

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 3 года назад

    அருமை.

  • @lingeshkumar7005
    @lingeshkumar7005 3 года назад

    Very very useful video, bro 👍👍 thanks for information

  • @Rainbowsalem360
    @Rainbowsalem360 3 года назад

    Very use full for me thanks

  • @rejinrejikumar9317
    @rejinrejikumar9317 3 года назад +4

    Ppr pipe explain

  • @aadham73
    @aadham73 3 года назад +2

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @mithunsrinivas5045
    @mithunsrinivas5045 3 года назад +4

    Bro please explain about poly marble sheet bro

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 3 года назад +1

    Very Thanks for you sir.

  • @guna8838
    @guna8838 3 года назад

    வணக்கம் என் வீட்டு கழிவுநீர் தொட்டிக்கு பைப் போடணும் தரைக்கு கீழ் எந்த பைப் நல்லது என் ஏரியாவில் பாதாள சாக்கடை வசதி இல்லை
    ஆகையால் காம்பவுண்ட் சுவர்குள்ள மட்டும் தான் 4கே‌ஜி போதுமானதா அல்லது 6கே‌ஜி வாங்கணுமா ????? பி‌வி‌சி பைப் போதுமானதா ???

  • @venkatesanashok9957
    @venkatesanashok9957 Год назад

    வணக்கம் வாழ்க வளமுடன் தங்கள் விலாசம் தொலைபேசி

  • @srinathbheema758
    @srinathbheema758 2 года назад

    Under ground how laying pipe

  • @sujiniki3477
    @sujiniki3477 3 года назад

    Very good video s for tecnicians

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 3 года назад

    நல்லபதிவு.உங்களை அணுக முழுவிலாசம் தெரிவிக்கவும்.

  • @narenvadivelu1575
    @narenvadivelu1575 9 месяцев назад

    Excellent 👌

  • @fathimarani4303
    @fathimarani4303 Год назад

    Very thx bro very useful info

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel 3 года назад +2

    Very useful video bro, 👍Talk a little slow bro,

  • @balur9452
    @balur9452 3 года назад

    ஸார் நீங்கள் பேசும் வேகத்தை குறைத்து தெளிவாக சொன்னால் புரிந்து கொள்ள முடியும்

  • @vengateshvengat9695
    @vengateshvengat9695 3 года назад +2

    115 pipe prize ena rate bro

  • @ayilaibalah
    @ayilaibalah 2 года назад

    pls advice lay 3" pipes underground on public path for Agriculture purposes?

  • @dawsondaniel5195
    @dawsondaniel5195 2 года назад

    Super message brother

  • @karthikeyanshanmugam7237
    @karthikeyanshanmugam7237 3 года назад

    Very useful information

  • @chandramohan.kchandru9610
    @chandramohan.kchandru9610 Год назад

    Bro please explain about Kpt PPR pipes

  • @Aswaspharmacytnglngr
    @Aswaspharmacytnglngr 2 года назад

    Anna nanga rompa poor family..asbetos ku pipe poda rompa cost kammi ah entha pipe corrct ah irukkum

  • @pratheeparaja6379
    @pratheeparaja6379 3 года назад +4

    Pls explain material difference between interior and Exterior painting.

  • @rajeshscorpion7559
    @rajeshscorpion7559 3 года назад +1

    PPR pipes pathi sollave illaye

  • @mathimath716
    @mathimath716 3 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kchidambaramchidam6977
    @kchidambaramchidam6977 3 года назад

    Super sir thanks 🙏 well

  • @VKC_EDIT
    @VKC_EDIT 11 месяцев назад

    HDPE pipe explain please ❤

    • @valviyaltamil
      @valviyaltamil 5 месяцев назад

      ஹை டென்சிட்டி பாலி எத்திலின் இதில் பைப் இருக்கிறமாதகரி தெரியல

    • @valviyaltamil
      @valviyaltamil 5 месяцев назад

      ஹை டென்சிட்டி பாலி எத்திலின் இதில் பைப் இருப்பதாக தெரியல

  • @dhayanithig4740
    @dhayanithig4740 3 года назад +1

    Basement cracking and repair...

  • @PremKumar-kg5ep
    @PremKumar-kg5ep 2 года назад

    Great info Bro thanks

  • @faranklinnawaraja4794
    @faranklinnawaraja4794 3 года назад

    Nice, please put guttering system.

  • @Pavi52293
    @Pavi52293 2 года назад +3

    மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் அனைத்து pvc cpvc upvc பிட்டிங்க்ஸ் கிடைக்கும் commentla sollunga

  • @redrey4632
    @redrey4632 3 года назад

    Thank you sir very useful

  • @thirukannan543
    @thirukannan543 3 года назад +1

    Bro 1 sent concrete pada evala varum

  • @sukumar681
    @sukumar681 2 года назад

    It's useful for me

  • @SanthoshKumar-ik6du
    @SanthoshKumar-ik6du 3 года назад +3

    Hi please upload the video about elevation. How to calculate cost the sq/ft of 3d elevation designs only for design cost...

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 10 дней назад

    MY DEAR SON YOUR EXPLANATION OF PVC AND UPVC AND CPVC WAS VERY VERY SUPER I APPRECIATE YOU AND ONE THING YOU ARE NOT GIVE THE PIPE COMPANY MOBILE NUMBER AND THE COMPANY ADDRESS.

  • @arunthomas3510
    @arunthomas3510 3 года назад +1

    Upvc vs pvc connect panna mudiumaaa

    • @arunthomas3510
      @arunthomas3510 3 года назад

      @@civilengineeringsimple using bush or mta,fta

  • @sukumar681
    @sukumar681 3 года назад

    Super bro....

  • @k.karthikraja9672
    @k.karthikraja9672 3 года назад

    Bro please upload a video for finding pipe size that is 20mm means what like that bro

  • @அன்புக்குஅடிமை-ம9வ

    Tiles enquiry making video

  • @vadivelkasinadhan6687
    @vadivelkasinadhan6687 3 года назад

    Thank you brother

  • @sivakotia3302
    @sivakotia3302 Год назад

    Super boss

  • @ajithkumarp9389
    @ajithkumarp9389 3 года назад

    Upvc அடிபைப்புக்கு பயன்படுத்த முடியமா சகோ...

  • @pandiyarajan1335
    @pandiyarajan1335 2 года назад

    Nice job bro