இந்த ஆசிட் எல்லா கடைகளில் கிடைக்கும். வீதியில் கூட விற்றுக் கொண்டு வருகிறர்கள். எங்கள் வீட்டில் 4 ,5 முறைப் பயன்படுத்தியுள்ளேன். தண்ணீர் தடையின்றி வரும்.
வீடியோ ஆரம்பத்தில் அனைத்து டேப்பையும் மாற்றினால் செலவாகும் என்று சொன்னீர்கள் ஆனால் வீடியோவின் கடைசியில் நீங்கள் தான் டேப் அனைத்தையும் மாற்றி உள்ளீர்கள் இதற்கு என்ன அர்த்தம்
தேங்க்யூ சகோ பிளம்பர்களுக்கு ரொம்ப யூஸ்புல் தகவல் நன்றி...l am electrician and plamber... Hcl சூப்பர் மார்கெட்டில் கிடைடக்கிறதா ட்ரைனேஜ்ஜீக்கும் யூஸ் ஆகுமா நன்றி...🎉
water erukanum bro, enna acid power jassthi, so water eruntha acid + water konjam power kammi aagum, wall kulla eruka joint ku onnum aagathu, apadi pipe kaali pannitu acid fill panna, neenga 10 bottles vanganum bro, appo thaan ella pipe ku poogum
அவங்க டேங்க் மட்டும் அல்ல, toilet, bathroom எதுவுமே 20 ஆண்டுகளாக சுத்தம் செய்த மாதிரி தெரியல. பாத்ரூம் டைல்ஸ், taps எல்லாமே ரொம்ப அழுக்க இருக்கு. இவ்வளவு தண்ணி 20 ஆண்டுகளுக்கு வருவதே அதிசயம் தான்.😂😂😂😂😂😂😂😂😂
Good idea 🙋♂️தம்பி நான் திருச்சியில் இருக்கும் போது இந்த அசிட் இதே முறையில் செய்தேன் ✨️
மிக்க மகிழ்ச்சி🙏
Antha acid kai la pata prbpm aguma atha solunga frst
In my house, iron pipes are used, 40 years old, intha solution work aguma?
Neenga direct ah site ku cleaning service pana evlo amount charge panuvinga? Location Chennai chromepet
Néénga direct àh site ku vanthu cleaning services pannuvigala? Yuñgàla contact panña phone number illa màil id erukum ma? Detail àh pesanum sir
Apartment my house issue separately possible to clean water flow high varavaika mudiuma.apadi pana how much charge ??
Asid la clean panniyachu ok but water tape ean change panninga ...clean panniyum water varaliya sago
Enatha clean panalum Mixer tapla pressure varathu inthu 1st floor so pressure is very low
இந்த ஆசிட் எல்லா கடைகளில் கிடைக்கும். வீதியில் கூட விற்றுக் கொண்டு வருகிறர்கள். எங்கள் வீட்டில் 4 ,5 முறைப் பயன்படுத்தியுள்ளேன். தண்ணீர் தடையின்றி வரும்.
வாட்டர் ஹீட்டர் எண்ணாகும் ?
ஆமா, இது வீடு பாத்ரூம் டாய்லட்டா அல்லது பப்ளிக் பஸ்டன்ட் டாய்லட்டா?
வரலாறு ரொம்ப முக்கியம்.
அது போல இந்த மாதிரியான வேலைகளுக்கு அளவுகள் ரோம்ப முக்கியம். ஆசிட் ,சோடா எத்தனைக்கு எத்தனை என தெளிவாகச் சொள்ளவும்.
ஏல்லா வீட்டிற்க்கு ஒரே மாதிரியான pipe line இருக்காது இதற்கு அளவுகள் மாறும் அதனால் தான் நாங்கள் சொல்வதில்லை வழிமுறைகளை மட்டும் சொல்வது தான் நல்லது
Thanks for your information sir
பாத்ரூம் எவ்வளவு அசுத்தமாக வைத்திருக்கிறார்கள் எப்படிதான் தினமும் பயன்படுத்தனார்கள்😮😮
வீடியோ ஆரம்பத்தில் அனைத்து டேப்பையும் மாற்றினால் செலவாகும் என்று சொன்னீர்கள் ஆனால் வீடியோவின் கடைசியில் நீங்கள் தான் டேப் அனைத்தையும் மாற்றி உள்ளீர்கள் இதற்கு என்ன அர்த்தம்
Avaru tap ah mathuratha pathi sollala . Total ah concealed panniruka pipe erukula , athu gi pipe 20 years munnadi katna veedu . Antha pipe ah mathana selavu aagum nu sonnaru. Ellati veliya theriyura mathiri puthusa pvc pipe tank la erunthu keela varaikum podanum atha than selavu nu sonnaru . Tap ah mathuratha sollala .
😂
டுபாக்கூர் னு அர்த்தம்
உள்ளே பைப் மாத்தினால் ரொம்ப செலவு ஆகும்னு சொன்னார்கள் டேப் மாத்துனா இல்லை
மிக்க நன்றி! பயனுள்ள பதிவு. ஒரு சந்தேகம்? இந்த ஆசிட் பைப்பை உருக செய்திடாதா?
சரியான அளவு பயன்படுத்தினால் எதுவும் ஆகாது
நன்றி 🙏
தேங்க்யூ சகோ பிளம்பர்களுக்கு ரொம்ப யூஸ்புல் தகவல் நன்றி...l am electrician and plamber... Hcl சூப்பர் மார்கெட்டில் கிடைடக்கிறதா
ட்ரைனேஜ்ஜீக்கும் யூஸ் ஆகுமா நன்றி...🎉
Thank you brother 🙏
கிடைக்கும்
Super bro thank you for sharing this useful video
So nice of you
ஆசிட் ஊற்றி எவ்வளவு மணி நேரம் கழித்து பைப்பில் வரும் தண்ணீர் உபயோகிக்க லாம்
5 நிமிடம் அனைத்து tapகளையும் திறந்து விடுங்கள் பின்பு உபயோகிக்களாம்
@Newsinewavetech பிளம்பர் 2 நாள் ஆகும் ன்னு சொல்லி 2600 செலவு வச்சுட்டான்
😂😂@@renganmurli6222
மிக மிக அசுத்தமான கழிவறை..... யப்பா உள்ளே போனால்,
குளியல் ஆறையின் நிலைமையை பார்த்தால் அறுவெறுப்பின் உச்சம்....
ஹைட்ரோகுலோரிக் ஆசிட் எங்கு கிடைக்கும்?
Pvc pipe damage aagum pl careful. Pl avoid acid items
What is the container of that acid
What is the container of the acid
Good
Acid oothuvatharku munbu ella pipe line m empty aakkanumaa..illa water ethum konjama irukkaanuma...atha sollalaye6
water erukanum bro, enna acid power jassthi, so water eruntha acid + water konjam power kammi aagum, wall kulla eruka joint ku onnum aagathu, apadi pipe kaali pannitu acid fill panna, neenga 10 bottles vanganum bro, appo thaan ella pipe ku poogum
பராமரிப்பு இல்லாத தண்ணீர் டேங்க்..
Full tank close water
தாங்கள் சொன்ன ஒரு ஆசிட் கடையில் கேட்டேன். ஒரு ஆசிட் என்று ஒன்று இல்லை. எனவே video போடும் முன் ஒழுங்காக பேச கற்றுக்கொள்ளவும்.நேரம் தான் வீண்.😢😢
Oru acid 😂😂😂
அது பாத்ரூம் டைல்ஸ் கிளீன் பண்ணும். கடையில் கிடைக்கிறது. இது சிறிது பவரானது.
அதுக்கு பேரில்லையா
@@sensumithalic Hydro cloric acid and costic soda. Athuthan thelivaga Solgrare.
Hccl
Do you have this service done at home can you refer someone
Good information. Super
Thank you 🙏
Bathroom ye mathi irukkalam
இதற்கு நிரந்தர Solution water softener போடுறது தான்
Antha softener eanga kidaikum?? Yapadi use panrathu
@@iyappanr9523HCl (Hydrochloric Acid) Care should be taken. It is harmful to humans skin & respiration.
whoz house is this ..horrible maintenance ...its full of negative energy
Safety illama ippadi seivathu. thavaru
ஆசிட் உடம்பில் பட்டால் புண்ணாகிவிடும்...
3:19
Diluted Hydrochloric acid.
Bro acid name enna bro?
HCL
இது வீடா இல்ல குப்பை மேட.
தண்ணீர் டேங் காட்டவில்லை சார்
டேங்க், பாத்ரூம் னு எதையுமே பல வருஷமா சுத்த படுத்தவே இழ்க்கை போல.
அவங்க டேங்க் மட்டும் அல்ல, toilet, bathroom எதுவுமே 20 ஆண்டுகளாக சுத்தம் செய்த மாதிரி தெரியல. பாத்ரூம் டைல்ஸ், taps எல்லாமே ரொம்ப அழுக்க இருக்கு. இவ்வளவு தண்ணி 20 ஆண்டுகளுக்கு வருவதே அதிசயம் தான்.😂😂😂😂😂😂😂😂😂
எங்களுடைய வேலைகள் இப்படித்தான் 😌 என்ன செய்வது
Acid name sonnaru hydrochloric acid video full ah pakamale comment panringa neengalum oru araikuraithan
உனக்கு சரியாக சொல்லவும் தெரியவில்லை...செயல் முறையும் சரியில்லை..
Thambi first acid name sollu
Full video paar annaa😅
பாத்தீங்கனா, பாத்தீங்கனா, சொல்லி சொல்லி உயிர் எடுக்காதே
HCl concentrated Acid உடனே கடையில் தரமாட்டார்கள்.
Concentred HCl acid is very dangerous.it will make very harmful
கண்ணு உனக்கு சரியாக விளக்க தெரியவில்லை.சரியானபடி சொல்லத் தெரியவில்லை
நான் சொல்ல நினைத்தது..
இதுக்கு யூஸ் பண்ற
🤝👍
Acid name bro
Hcl
Pipe line மாத்த சொல்லாம விட்டுட்டிங்க
Super
Thank you
சுத்தம் சுத்தமா இல்லை.
பாத்ரூம் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது,
😂
Dirty bathroom, dirty customer
அந்த ஒரு ஆசிட் -ஐ நீயே வச்சுக்க.
தம்பி உங்க நம்பர் podunga😢மதுரை
Pls cellno send me
கடையில் போய் ஒரு ஆசிட் என்று கேட்டேன், அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார் முண்டமே
ஒரு ஆசிட் என்று கேட்டால் கடையில் கிடைக்காது முண்டம்
பாத்தீங்கனா எத்தனை தடவை 😂😂😂