Harikesanallur Venkatraman | பரிகாரங்கள் செய்வதால் பலன் உண்டா?| 5000 Episodes of ஒளிமயமான எதிர்காலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #harikesanallurvenkatraman #olimayamanaethirkaalam #astrology
    Harikesanallur Venkatraman | பரிகாரங்கள் செய்வதால் பலன் உண்டா?| 5000 Episodes of ஒளிமயமான எதிர்காலம்
    Zee தமிழ் சேனலில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ராசிபலன்கள் சொல்லிவரும் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்களின் பிரத்யேகமான பேட்டி.
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Video Credits:
    ###
    Host: Shylapathy. L
    Camera 01: Suresh Kumar
    Camera 02: Sandeep
    Editor: Siva Kiran
    Co Ordination : V. Vidya Gayathri
    Video Producer: Shylapathy
    Thumbnail Artist: Senthil Kumar K
    Channel Manager:
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
    ###
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 210

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 10 месяцев назад +37

    தினமும் ஐயாவுடைய நிகழ்ச்சி பார்த்தால் தான் வேலையே ஓடும்

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 10 месяцев назад +27

    வணக்கம் நாங்க எங்க வீட்டில் தினமும் 15 வருடங்களாக இந்த நிகழ்ச்சி பாத்த தான் வேலை நடக்கின்றன மிக்க நன்றி ஐயா வணக்கம்

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 9 месяцев назад +12

    எங்கள் பகுதி சார்ந்த அய்யா அவர்கள் அரிகேசவ நல்லூர் உறையும் சிவபெருமான் அருளாசியால் இந்த பணி மேலும் மேலும் தொடர வேண்டுகிறேன்

  • @lakshmichellaperumal3988
    @lakshmichellaperumal3988 9 месяцев назад +7

    எனக்கு மிகவும் உற்சாகத்தையும் நம்பிக்கையும் தரும். நீண்ட ஆயுளை ஆண்டவன் தர வேண்டுகிறேன்.

  • @Kicksai
    @Kicksai 10 месяцев назад +15

    நான் ஐயா அவர்களை AMN டீவில் இருந்தே பார்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த வழிகாட்டி ஐயா அவர்கள் வணக்கம் ஐயா

  • @sripachainayagi3023
    @sripachainayagi3023 10 месяцев назад +87

    7மணிககு ஜிதமிழ்ல காலைல பார்த்தா தான் வேலையே ஓடும் நன்றி ஐயா 🎉🎉🎉

  • @ushar8762
    @ushar8762 9 месяцев назад +15

    பிறந்த போது எப்படி வாழனும் என்று இறைவன் எழுதியபடி நடக்கும் .பரிகாரத்தில் ஒன்றும் இல்லை. காக்க உட்கார பனம் பழம் விழுந்த கதைதான் இந்த ஜோசிய பரிகாரம்.

    • @mallikas6108
      @mallikas6108 9 месяцев назад +3

      இறைவன் எழுதியது உண்மை .....இவர் கூறும் பொழுது அறிந்து கொள்ளலாம் 😊

    • @RADHRADHU
      @RADHRADHU 9 месяцев назад

      அப்போ பட்ஜெட் ஐந்து வருட திட்டம் எல்லாம் வெறும் சிலவுதானோ

  • @NalinadeviNalinadevi
    @NalinadeviNalinadevi 9 месяцев назад +3

    Valzha valamudan sir

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 10 месяцев назад +27

    ஒருநாள் கோவில் செல்ல வேண்டிய கட்டாயம். Z tamizh நிகழ்ச்சி பார்க்க முடியாதே என்று வருத்தபட்டேன். ஆனால் யார் வீட்டிலிருந்தோ ஐயா குரல் , அதுவும் என் ராசிக்கு.. நின்று கேட்டு விட்டு சென்றேன். நன்றி மிக்க நன்றி🙏🙏

    • @Vigneswarivikki8556
      @Vigneswarivikki8556 9 месяцев назад +7

      எல்லாம் பிரபஞ்சத்தின் மகிமை🎉🎉

    • @PooraniD-zc4vq
      @PooraniD-zc4vq 9 месяцев назад

      🎉​@@Vigneswarivikki8556

  • @muralidaranbala
    @muralidaranbala 10 месяцев назад +14

    அருமையான மனிதரை நேர்காணல் அருமை ஐயா

  • @remaabalakrishnan5141
    @remaabalakrishnan5141 10 месяцев назад +23

    Really Harikesa Nallur Venkatraman sir is Now Almost World Famous Astrologer Fact🙏🏻🙏🏻🙏🏻

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 9 месяцев назад +8

    Journalist very nice and knowledgeable good post 📫 👏 👍

  • @seethas865
    @seethas865 8 месяцев назад +1

    Enaku mrg agi ten years agudu. Enaku porutham parthadu harigesanallur avargal dan. Nandri

  • @outin5191
    @outin5191 9 месяцев назад +4

    ஐயா வணக்கம் உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கவேண்டும் நீங்கள் இறைவன் கொடுத்த வரம் வாழ்க வளமுடன்

  • @arthia9080
    @arthia9080 9 месяцев назад +2

    Appreciate Venkatraman sir’s candid comments that
    - it’s 25% raasi palan and 75% horoscope of the individual which determines the impact. Nevertheless, the motivation and caution provided will do some good for the person.
    - vazhipaadu >> pariharam since pariharam have to be done sincerely, not just for making money
    - there isn’t any way to measure if a particular dosham has reduced or not. One can only retrospectively comment based on experience.
    Informative, yet easy to understand conversations with Venkatraman sir. Watched both parts 👌🏽👏🏼

  • @thiyagarajangopinath8003
    @thiyagarajangopinath8003 9 месяцев назад +2

    Excellent

  • @saroja3240
    @saroja3240 9 месяцев назад +7

    மனதிற்கு பிடித்த கடவுளை அது உருவம் உள்ளதோ ,அல்லாத தோ எதுவாக இருந்தாலும் தூய்மையான மனம்,உடலோடு‌ ஆத்மார்த்தமாக வணங்கினால் அதுவேபெரியபரிகாரம் அப்பொழுது இறைவனே மனிதரூபத்திவந்து உதவுவார் அல்லது அய்யா வை போல் ஒரு குரு வாகவழிகாட்டுவார் 😊

  • @remaabalakrishnan5141
    @remaabalakrishnan5141 10 месяцев назад +5

    Daily Voice of Sir is the Vedha Vakku, &Deiva Vakku, there is no Doubt at all 👍🏻👍🏻👍🏻

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 9 месяцев назад +3

    Nuutrukku Nooru Unmai. Vazhga Valamudan Pallandu Vazhthukkal 🙏🙏

  • @vinajahamurthiinparaj2517
    @vinajahamurthiinparaj2517 9 месяцев назад +1

    ஐயா நீங்களும் நன்றாக வாழ வேண்டு்ம். இலங்கையில் இருந்து இன்பம்.

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 9 месяцев назад +2

    வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @anbupandian6354
    @anbupandian6354 9 месяцев назад +3

    Sir your program we are morning work start everyday we saw watched 🎉 very happy and motivated

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 8 месяцев назад

    Really AMAZING Really FANTASTIC Really EXCELLENT Really WONDERFUL Really BEAUTIFUL
    May his Guidance Long Live

  • @kamalkeyan5173
    @kamalkeyan5173 9 месяцев назад +1

    Kodi vanakkam ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanianr4755
    @balasubramanianr4755 10 месяцев назад +2

    He is the best. All time favorite of me and my family. He is divine gifted. His son too is equally very talented but modest and polite. எனது வணக்கங்கள் ஹரிகேச நல்லூர் வெங்கட்ராமன் அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏

    • @ramaramaswamy7304
      @ramaramaswamy7304 10 месяцев назад

      I too agree. My most favourite person. Sir radiates positive vibes.

    • @positivevibes1966
      @positivevibes1966 10 месяцев назад

      Ofcourse My entire family member's all time favourite person. Thanks to ZEE TAMIL

  • @VijayaPriya-x3p
    @VijayaPriya-x3p 9 месяцев назад +3

    My favourite rasipalan teller is sir matum than❤

  • @umarani3992
    @umarani3992 10 месяцев назад +16

    நான் என் தந்தையாக பார்க்கிறேன். வணங்குகிறேன் ஐயா.

    • @rohini1963
      @rohini1963 9 месяцев назад

      நானும் தான்
      உண்மையிலேயே
      என் தந்தை பெயர்
      வெங்கட்ராமன்

  • @Palanisubbs
    @Palanisubbs 4 месяца назад

    வாழ்த்துக்கள் அய்யா நீங்கள்

  • @manickam9811
    @manickam9811 9 месяцев назад +20

    இவர் சொன்னதைக் கேட்டதன் காரணமாகவே நான் எனக்கு குரு தசை ஆரம்பித்த பிறகு அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டேன்.

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs 9 месяцев назад +1

      👏👏👏🙏

    • @sakthivelg2192
      @sakthivelg2192 9 месяцев назад

      குரு திசைக்கும் அசைவம் சாப்பிடுவதற்கும் என்ன சொன்னாருன்னு சொல்லுங்க நண்பரே தெரிந்துகொள்கிறேன். நன்றி

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 2 месяца назад

      Guru thisai nadandhal asaivam sapida koodadhunu .Appothu"dhan guru thisai nalla irukkum"nu sonnaru.​@@sakthivelg2192

  • @ppksharada7485
    @ppksharada7485 8 месяцев назад

    We like your Rasi pallan programme very much
    We are from Bangalore

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 9 месяцев назад +2

    Valum theivam engal thatha i love u thatha

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 10 месяцев назад +4

    நான் இலங்கை, உண்மையில் தினமும் ஐயாவின் ராசிபலன் பார்ப்பேன்.பார்காட்டி வேலையே ஓடாது வாக்கு பலிதம் உண்டு நன்றி ஐயா 👍👌

  • @vibesofsai
    @vibesofsai 9 месяцев назад +4

    Very true .I have been facing nonstop issues ,but I know I sm facing my past karmic balance which even God is not responsible. SAI RAM .karma over rules all happenings .When people say Anuradha star is lucky,I laugh at my plight .I believe only in karma.

    • @bglr2011
      @bglr2011 9 месяцев назад

      Fate always win.

  • @mallikas6108
    @mallikas6108 9 месяцев назад +1

    அன்புடன் இனிய வணக்கம் உண்மை ஐயா நேர்மறையான சொற்கள் நன்று 😊🌹🍋🍫🎉

  • @vijayips1627
    @vijayips1627 8 месяцев назад

    ❤ ஐயாவுக்கு நேரம் நன்றாக உள்ளது

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 9 месяцев назад

    Very honest speech for pariharam.

  • @sivagamimani6386
    @sivagamimani6386 10 месяцев назад +6

    மூத்தோர்சொல்அமிர்தம்🙏

  • @saravanapachiappan4b615
    @saravanapachiappan4b615 10 месяцев назад +1

    மிகவும் அருமை sir.ungal பேச்சு ஆறுதலாக உள்ளது.
    நன்றி

  • @VijayKumar-et9lm
    @VijayKumar-et9lm 9 месяцев назад +1

    My favorite iyya.

  • @udhayakumari2921
    @udhayakumari2921 9 месяцев назад +1

    Positive thoughts positive vibrations

  • @udhayakumari2921
    @udhayakumari2921 9 месяцев назад

    🎉❤ unmai sir..... really nice speech grate sir........❤❤❤❤

  • @ChandraSekar-b3f
    @ChandraSekar-b3f 4 месяца назад

    Iyya nanga kandan prachanai rompa kacta padrom parikaram solluga😢🤲🙏

  • @parasuramankrishnan1106
    @parasuramankrishnan1106 9 месяцев назад +1

    சூப்பர் பிரோ

  • @devasena8685
    @devasena8685 10 месяцев назад +4

    Good human being

  • @sandhyarao7265
    @sandhyarao7265 10 месяцев назад

    Thank you guruji not only tamilean I am from rajesthan but staying in bangalore waiting to listen my leo rasi husband dhanus rasi we respect him a lot though i don't know much tamil

  • @ramkumart8084
    @ramkumart8084 9 месяцев назад +1

    Harikesanallur. Venkatraman. 🎉🎉🎉

  • @bhuvanaeswari6717
    @bhuvanaeswari6717 9 месяцев назад

    Yes sir, ennakkum nadanthathu❤

  • @GB-xk4vk
    @GB-xk4vk 9 месяцев назад

    I love ❤ ur programme iyya 😊🎉

  • @umaraghavan8048
    @umaraghavan8048 9 месяцев назад

    In the daily program in Zee TV , he gives some special tips which has to be immediately followed..and we have benefitted from this...

  • @kavitham5860
    @kavitham5860 10 месяцев назад +2

    நன்றி sir

  • @manivannanthangam9800
    @manivannanthangam9800 3 месяца назад

    Ayya unga pathivu thodarchiga podunga

  • @malathis2205
    @malathis2205 10 месяцев назад +7

    போன வருஷம் 29 மே மாதம் 29.5.23.ல் கடக ராசிக்கு விரும்பிய இடத்தில் transfer கிடைக்கும் என்று ஐயா அவர்களசன்னார். எனக்கு கிடைத்தது.நன்றி.

  • @KarthickMeenakshisundara-ci1bb
    @KarthickMeenakshisundara-ci1bb 8 месяцев назад

    Super

  • @gamingfire9863
    @gamingfire9863 10 месяцев назад +2

    Thank you so much

    • @Utuber-07-Gamer
      @Utuber-07-Gamer 10 месяцев назад

      Bro profile same and i am also gamer 🤔

  • @AnnapurnaKKrishnamurthy
    @AnnapurnaKKrishnamurthy 9 месяцев назад

    Sri guru bhyo namaha ayiyaa naan tangal program TV lay dinamum parpom ungalidam oru vendukol ennodu oray oru pen kalyanam aaivittadu 11 varudam mudinadadu avalukkku oru aan oru pen kuzayindayigal eppo enakum avalukkum idaielay konjam manstabam ayiyaa idu sariyaagi viduma alladu ippadiya irukkuma dayvu saidu prihaaram sollumaari kayrukollgirayn

  • @rajashanthi2697
    @rajashanthi2697 9 месяцев назад +1

    7 மணிக்கு மாமா அவரீகளை பார்த்து அவர் சொல்வதை கேட்டாலீ அந்த சிவபெருமானே நேரரில் வந்த பெரேமிதம்😮

  • @vaniramachandran2928
    @vaniramachandran2928 9 месяцев назад

    Very very good person 11:34

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 10 месяцев назад +2

    Nandrivannkam

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 9 месяцев назад +1

    பரிகாரம் செய்து வைப்பவர்கள் சரியாக அமைய வேண்டும்.100% உண்மை.

  • @chandran.3977
    @chandran.3977 9 месяцев назад

    Great sir

  • @jayanthiananthanarayan2499
    @jayanthiananthanarayan2499 10 месяцев назад +1

    Ian also no miss sir programme very nice programm sir 🙏

  • @ShantiReddy-j6s
    @ShantiReddy-j6s 9 месяцев назад

    You are great Appa,

  • @krishnaveni2711
    @krishnaveni2711 9 месяцев назад

    இவர் எண் நயினா எண் நயினார் தவறிட்டாங்க தினமும் நான் ஜீ தமிழ் தினமும் பார்ப்பேன் பார்க்கலைன்னா வேலைஓடாது சிறப்பாக ஜயா பேசுவாங்க ஜயா நீடுழி வாழனும் என்று அர்த்தம் சிவனை வணங்குகிறைன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamaangel6488
    @annamaangel6488 10 месяцев назад +9

    Thumbnail content at 8:33

  • @shantiamarnath-pm1pi
    @shantiamarnath-pm1pi 9 месяцев назад +5

    தற்போது புதிய வழக்கமாக வயது வித்தியாசம் சம வயது முதல் 4 வயதுக்குள் வேண்டும் என்று எல்லா தகுதிகள் இருந்தாலும் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.பெண் வீட்டாற்கு தேவை இல்லாத மமதையும், பேராசையும் அதிகம் உள்ளது.பெண்ணோ, பெண் வீட்டாரோ முதலில் தங்களுடைய தகுதியை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    • @samibernatshabernatsha4036
      @samibernatshabernatsha4036 9 месяцев назад

      Amam nanum pen 34 vayasu agirathu kovai pen avargal romba thooram enkirargal aan veetragalai vidai pen veetar ketpathu kaduvule illa ponga kalyananme venam endru thondru girathu en paiyanuku entha keeta palakam illai avan nalla padi thi ullan nalla velayil ullan aanal jathagam jothidam ketkiraga periyar valga

    • @janaesaf
      @janaesaf 9 месяцев назад +2

      மமதை என்று சொல்வதை விட சரியானது இந்த காலத்தில் பெண்களை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு control இல்லை

    • @anushaiyer2487
      @anushaiyer2487 9 месяцев назад

      Enodq kalyanam epo agam sir

  • @sheikbasheer4446
    @sheikbasheer4446 10 месяцев назад

    எங்க ஊர் காரர்! சந்தோசமா இருக்கு!!

  • @Saarathi777
    @Saarathi777 10 месяцев назад +7

    I have interest in astrology..... But his prediction are shallow... kerala namboothris are spot on

  • @sakthivelg2192
    @sakthivelg2192 9 месяцев назад +1

    ஒலி குறைவாக உள்ளது. சரி செய்யுங்கள்.

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 10 месяцев назад +1

    Superayyavannk

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 9 месяцев назад

    What temple festivals has todo with Astrology? What is mundane astrology....muhurta astrology....Ayyanamsa.tell me sir

  • @babytms6581
    @babytms6581 5 месяцев назад

    👌👌

  • @muthulakshminellaikumar9024
    @muthulakshminellaikumar9024 9 месяцев назад

    I want your appointment sir

  • @sumathig9451
    @sumathig9451 9 месяцев назад

    பல வருஷமா நான் பார்க்கிறேன் . என் பையன் நங்கநல்லூர் தாத்தா இன்னைக்கு ஆப்பு சொல்லிட்டார் ஏன்னா சந்திராஷ்டமம் சொல்லி இருக்காரு சொல்லுவான்.

  • @anandanomandur8084
    @anandanomandur8084 9 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @del-g6x
    @del-g6x 9 месяцев назад +1

    நான் மிதுன ராசி மிருகசீரிஷம் எந்த கடவுளை வணங்க வேண்டும் அய்யங்கார் நன்றி

  • @krishnakumars7058
    @krishnakumars7058 9 месяцев назад +2

    நான் ஆடி 22கொல்லம் ஆண்டு மன்மத வருடம் 1955. மீன ராசி, உத்திரட்டாதி, மேஷ லக்கினம் என்னைப்பற்றி சரியாக சொன்னிற்கள் என்றால் நான் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் கால்களில் விழுகிறேன்..

  • @porkodim1231
    @porkodim1231 9 месяцев назад +1

    Enoda thambi jathagam anipivacha palam soluvingala ayya dhanushu rasi

    • @ananthiraghu
      @ananthiraghu 9 месяцев назад

      Paid consultation ok na sollunga i will give my friend number

  • @prettyqueen2339
    @prettyqueen2339 9 месяцев назад +1

    Ayya pappaku eppo marriage agum solluka ayya

  • @meenakshivenkatraman5921
    @meenakshivenkatraman5921 10 месяцев назад +1

    Sir bride surya the Sai., groom Sani the Sai Thrumanapourtheam ullatha

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan1897 10 месяцев назад +1

    Nalla, vuyarndha , sirandha manidhar.

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 10 месяцев назад +2

    Software company 1 லட்சம் குறைந்தது எதிர்பார்க்கிறார்கள், பெண் வீட்டில் பதிலோ வருவதில்லை கேட்டால் ஒரே வார்த்தை ஜாதகம் பொருந்தவில்லை. எல்லாம் விதிப்படி

  • @subasharavind4185
    @subasharavind4185 9 месяцев назад +133

    நான் ஒரு ஜோதிடராகச் சொல்கிறேன்... ஒரு பெண்ணிற்கு கல்யாணத் தடங்கல் இருந்து இந்த கோவிலுக்கு சென்று இந்த மாதிரி வழிபாடு செய்து வாருங்கள் என்போம்...அவர்களும் சொன்ன கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த பிறகு அவர்களுக்கு பொருத்தமான அவர்கள் தகுதிக்கு வரன் வரும்.ஆனால் பெண்ணை பெற்றவர்கள் அவர்கள் தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு கொண்டு வந்த வரன்களை உதாசீனம் செய்கிறார்கள்.மனிதர்களின் பேராசை இங்கே குழந்தைகளுக்கு கல்யாணத் தடங்கலாக இருக்கிறது....

    • @User_13842
      @User_13842 9 месяцев назад +10

      இன்றைய நிஜம்

    • @JJ78666
      @JJ78666 9 месяцев назад

      Avargal vaazhum vidham, vasadhi ku yetraal pol varan paarthal mattumey andha penn nangu vaazha mudiyum endru avargalukku theriyum

    • @gayatridevi5293
      @gayatridevi5293 9 месяцев назад +6

      Crct sir,perasaye karanam

    • @yegammaivairavan2490
      @yegammaivairavan2490 9 месяцев назад

      ​@@User_13842io

    • @noyyalsakthisivasakthivel1464
      @noyyalsakthisivasakthivel1464 9 месяцев назад +2

      சரியாகச் சொன்னீர்கள்

  • @kabilkabila2575
    @kabilkabila2575 9 месяцев назад

    ஐயா நான் உங்க ஜோதிடர் பார்த்துகிட்டு இருக்கிறேன் எனக்கு என் மகனுக்கு பகிர்ந்து மகன் 16 2003 பிறந்தான் அது எப்படி என்று எனக்கு புரியவில்லை எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அதனால் உங்ககிட்ட பாக்கணும்

  • @charulatha4494
    @charulatha4494 9 месяцев назад

    Jaathagathinaal vidhi yai maatramudiyumaa

  • @sathyaseelan591
    @sathyaseelan591 9 месяцев назад

    No 1 tubakkur

  • @sudharaghavan8277
    @sudharaghavan8277 9 месяцев назад +1

    Aiyya, vanakkam.Thiruvonam danur lagnam kalyanam yepodhu nadakkum

  • @HemaNila-s8u
    @HemaNila-s8u 9 месяцев назад

    என் மகளுக்கு ஒடி போய் விட்டது கல்யாணம் முடிந்து ஆனால் தோஷம் இருக்கு இப்ப என்ன பன்ரது ஐயா இப்ப பரிகாரம் இருக்கா ஐயா 😢

  • @durgae1024
    @durgae1024 9 месяцев назад

    ஐயாவணக்கம்காலையில்உங்கள்ராசிபலன்நிகழ்ச்சியைப்பார்தாள்தான்எனக்குநிம்மதியாகயிருக்கும்அன்றயநாள்.❤

  • @gopinathanvms2790
    @gopinathanvms2790 3 месяца назад

    ஐயா ப்ளீஸ் போன் நம்பர் கொடுங்கள்

  • @Vvsn65
    @Vvsn65 9 месяцев назад +5

    ஆன்மிக விகடன் ஏன் சனாதன எதிர்ப்பு dmk வை ஆதரிக்கிறது வியாபாரமா? அது வேறு முகமா?

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 9 месяцев назад +2

    N my opinion i like his way of pleasing talk.no josier will ever say bad things on face instead they will circle u n pariharam.n my young days i too was ethai thinna pitham theliyum.nothing happened due to tons nd tons of pariharam.medicine proper shd b taken fr diseases nd pray to Lord and chant lot of slokams that will give u willpower nd strength to handle difficulties. Leave all to Lords feet nd accept what happens as providential.any amount of kashtam i dont do any pariharam.all unnecessary money waste,time waste,energy waste

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 9 месяцев назад +2

    சந்திராஷ்டமம் பற்றி மட்டும் கூறுவார்

  • @प्रइंद्रभु
    @प्रइंद्रभु 10 месяцев назад +2

    பரிகாரம் பலன் தராது

  • @vaishalir621
    @vaishalir621 9 месяцев назад

    ஐயா, வணக்கம் ரிஷபராசி, ரோகினி நட்சத்திரம், 1-ம் பாதாம் ,
    லக்கனம், விரிச்சகம், 21-02-2002, 1.14 am நேரம் எப்படிஇருக்கிறது
    ஒரு சதகத்தில் ராகு சனி சேர்ந்து இருந்தால் நல்லதா சசொல்லுங்க

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 9 месяцев назад

    Do you know Jaimini system.Did you study brihat jataka...do you know divisional charts and its uses.Drig ganitha is right as approved by govt of india.Daha committe.you are using Vakya...how many days per year sir.

    • @ashwiniarumugam7798
      @ashwiniarumugam7798 9 месяцев назад

      Hi sir.. do you know any good astrologer? Pls suggest some.. I am looking for one but not found any.. pls help

  • @sabithabharathi9981
    @sabithabharathi9981 10 месяцев назад +2

    Jadhagam parka fees evlo iyya

  • @mallikaramaswamy4178
    @mallikaramaswamy4178 9 месяцев назад +1

    Unk accountil innak panam pottiruppaknn Hari anna choluvank Bankl poy patha panam vanthirukkum

  • @shanmugamt7857
    @shanmugamt7857 10 месяцев назад +1

    How can we contact you sir

  • @NasreenBanu-dl6vc
    @NasreenBanu-dl6vc 10 месяцев назад +1

    🎉🎉🎉

  • @Jayakumar-os9qc
    @Jayakumar-os9qc 9 месяцев назад

    ❤❤❤