முதுமையும் தனிமையும் - Tamil Speech - Tamil Vaanoli

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • முதுமையும் தனிமையும் - Tamil Speech - Tamil Vanoli - Tamil Vaanoli
    Script and Voice : Akila Nagappan
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம்
    tamil.pratilip...

Комментарии • 150

  • @KasthuriLatha-b2z
    @KasthuriLatha-b2z 3 месяца назад

    அருமை அருமை

  • @malathymohan5726
    @malathymohan5726 Год назад +1

    அருமை. தினமும் கேட்கலாம்.

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      மனமார்ந்த நன்றி

  • @padmavathygovindarajan6090
    @padmavathygovindarajan6090 Год назад +3

    அருமை அருமை... என்னுடைய வாழ்க்கயிலிருந்து பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டது போல் உள்ளது

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      மனமார்ந்த நன்றி

  • @sakunthaladevi5198
    @sakunthaladevi5198 Год назад +7

    மறக்க முடியாத அனுபவங்கள், வாழ்க்கையின் நீங்காத நினைவுகள்!
    உண்மையான உணர்வுகள்.

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      மனமார்ந்த நன்றி

  • @VenkatRao-cj7yn
    @VenkatRao-cj7yn Год назад +1

    Super, madam , I Iike u r story , no this not story, noway days this is only happaing. Thank u.

  • @geethankb
    @geethankb Год назад +1

    Nandri sahodari 🙏

  • @bhuvanabhuvi-j1h
    @bhuvanabhuvi-j1h Год назад

    Supera sonnenga akila ❤❤❤❤❤

  • @nonarahim267
    @nonarahim267 Год назад +7

    Correct super whatever you said 100% correct. .I always like ur story and this kind of points. When I listen to this just a peace to mind thanks. I am a mother of 2 children but very lonely in my life. As u said I divert my mind to some work and prayers.❤

  • @ravichandranbanumathy4633
    @ravichandranbanumathy4633 Год назад +4

    அருமையான தலைப்பு. சொல்லும்விதம் மிகவும் இனிமையாக இருந்தது.

  • @gunasekaranthurairajah2201
    @gunasekaranthurairajah2201 Год назад +6

    நிதர்சனமான உண்மை சகோதரி...நிஜமாகவே உங்கள் குரலை கேட்கும் போதும் கதை வாசிக்கும் மென்மையான அமைதியான பாங்கும் எனக்கு மிக மிக பிடிக்கும் சகோதரி..வாழ்த்துக்கள் மா...நன்றி..

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад +1

      உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @soundaramrajagopalan7407
    @soundaramrajagopalan7407 Год назад +1

    V.v.nice message,your voice is very nice thank you sister

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Год назад +6

    உண்மை தான். இந்த Generation Gap தான் எப்படிப்பட்ட உண்மைகளை எல்லாம் உணர்த்துகிறது!!! And, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதும் எவ்வளவு உண்மை!! நாம் செய்தது தான் நமக்குக் கிடைக்கிறது. இதை உணர்ந்து விட்டாலே பாதி கிணறு தாண்டியது போலத் தான். நம் தாய் தந்தையர் என்றாலும் அவர்களின் வாரிசுகளாகிய நாம் அவர்களையும் மிஞ்சக்கூடிய நல் குணங்களை வளர்த்துக் கொள்ளலாம். பணத்தில் அவர்களை விஞ்சி இருக்கும் நாம் குணத்திலும் சிறந்து நிற்கலாம் தான்.... அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இதுவே. நம்மையும் நம்மைப் பெற்றவர்களையும் படைத்த இறைவனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியும் இது தான்.

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      உண்மை. உங்கள் கருத்துக்கு நன்றி

  • @nagarajanm2641
    @nagarajanm2641 Год назад +5

    அருமை என காக சொன்ன து போல் இருந்தது

  • @prakasamvenkatasubramaniam6075
    @prakasamvenkatasubramaniam6075 Год назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t Год назад +2

    அருமையான பதிவு ❤

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      மனமார்ந்த நன்றி

  • @gunasundarivetrivel7018
    @gunasundarivetrivel7018 Год назад +3

    மிக மிக அருமை தோழி

  • @khbrindha1267
    @khbrindha1267 Год назад +4

    🤝👍👌👌இப்போது இப்படி தான் உலகம்.

  • @chitrasarma772
    @chitrasarma772 Год назад +3

    தனிமை. தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடல் நினைவுக்கு வருகிறது

  • @geetharani9955
    @geetharani9955 Год назад +2

    சூப்பர்மா.

  • @gayathriravikumar3588
    @gayathriravikumar3588 Год назад +4

    நடைமுறையில் உள்ளதை சிறந்த முறையில் சொன்னது மகிழ்ச்சி.

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      மனமார்ந்த நன்றி

  • @saimuthu6461
    @saimuthu6461 Год назад +1

    Very nice msg thank u 😊

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 Год назад +5

    Wonderful message sister..pls keep going. Expecting more audios.

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k Год назад +4

    Very very super o super akka very interesting very nice advice super akka very nice topic your voice also akka thanks daily one topic like this or one story solluinga akka ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏👍👍👍

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      Thanks a lot bro. I will try bro

  • @ctvasanthi2332
    @ctvasanthi2332 Год назад +1

    Superb

  • @masthanfathima135
    @masthanfathima135 Год назад +4

    நல்ல கருத்து பதிவு.

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @branganathan6061
    @branganathan6061 Год назад +1

    Super in formation and enlightens

  • @logambalhari6362
    @logambalhari6362 Год назад +3

    Very nice important timely topic. Delivered beautifully

  • @thingalarasiramanathan1362
    @thingalarasiramanathan1362 Год назад +2

    Super spoke about reallity

  • @lalithabai3127
    @lalithabai3127 Год назад +3

    எனக்கு சமிபத்தில் நடந்த சம்பவம் என் மகன் வேலை காரணமாக எங்களை விட்டு தனியாக வீடு பார்த்து என் மகன் மருமகள் பேத்தி போய் விட்டார்கள் ஆணால் என்னால் மறக்க முடியவில்லை நீங்கள் சொல்வது போல் தையல் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன்

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад +1

      கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

  • @thilshathbegum3875
    @thilshathbegum3875 Год назад +3

    மிக சரியா சொன்னிங்க. உண்மை.

  • @sagayamary3766
    @sagayamary3766 Год назад +2

    New generation - technology - I like very much that portion. Good effort, keep writing.

  • @premar4515
    @premar4515 Год назад +1

    Good and useful to both elderly parents as well to youngsters. Expecting more topics on this subject.

  • @smartraj7094
    @smartraj7094 Год назад

    ❤❤❤❤

  • @krishnanv5227
    @krishnanv5227 Год назад +3

    Yes that would be good words 😊😊

  • @pavnaanthony3708
    @pavnaanthony3708 Год назад +1

    Best topic akila maam naanum ippo inthe nelamai le thaan irukken

  • @lathas9097
    @lathas9097 Год назад +6

    பதிவு மிகவும் அருமை......❤முதுமை ஏற்படுத்தும் தனிமை மட்டுமல்ல தனி குடும்ப அமைப்பால் உண்டாகும் தனிமை மற்றும் மன அழுத்தம் பற்றி பதிவு போடுங்கள் தோழி

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      சீக்கிரம் பதிவிடுகிறேன்

  • @rajidinu7564
    @rajidinu7564 Год назад +2

    Really very Good topic sis😊😊😊😊😅😅😅😅nanum unga tips ah follow panren sure ah Enoda parents and husband family kuda thank you sis❤❤❤❤........

  • @venkatesan5058
    @venkatesan5058 Год назад +2

    நல்ல பதிவு.

  • @memethanra
    @memethanra Год назад +2

    Very nice ❤

  • @RajendraKumar-cj7sl
    @RajendraKumar-cj7sl Год назад +1

    👌👌👌👏👏👏🤝🤝🤝👍👍

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 Год назад +2

    👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯💯💯❤️

  • @dhivyajayabal6046
    @dhivyajayabal6046 Год назад +2

    Nice...

  • @vennilanila8310
    @vennilanila8310 Год назад +1

    👍👍👍👍

  • @kannanponnampalam6689
    @kannanponnampalam6689 Год назад +2

    Super 👌 😂

  • @rawbathyrawbathy5754
    @rawbathyrawbathy5754 Год назад +1

    Arumai

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 Год назад +4

    Very nice points. 👌🏼 this points are very valuable one. Yes topic is very important n useful too. All ur thoughts n messages n points very very valuable for day today life. I like it. Continue giving such suggestions

  • @vijayaapadhu6180
    @vijayaapadhu6180 Год назад +1

    Fact fact sister

  • @parani100
    @parani100 Год назад +3

    Appreciate your thoughts and ideas ,it will be nice

  • @radhavadivel5606
    @radhavadivel5606 Год назад +1

    Verynicesister

  • @johnsathiasegaran8895
    @johnsathiasegaran8895 Год назад +1

    Super super

  • @good12330
    @good12330 Год назад +2

    Super sis❤❤

  • @SivakumarIndhu-m6n
    @SivakumarIndhu-m6n Год назад +1

    ❤❤❤❤❤❤unmai unmài

  • @jayanthiselvaraj9017
    @jayanthiselvaraj9017 Год назад +2

  • @deepadeepa2915
    @deepadeepa2915 Год назад +3

    Wow superb ur nice sis unga notification vanthaley semma happy sis❤

  • @ArjunAchyutha
    @ArjunAchyutha Год назад +2

    Horror / Ghost story potu roomba naal aiduchu ... please put pei story sister ..... please ❤

  • @Kamal-sf7zd
    @Kamal-sf7zd Год назад +2

    Supper mam

  • @seenimahajukali9715
    @seenimahajukali9715 Год назад +4

    சூப்பர் டாபிக் கண்டிப்பா பேசுங்க மிடில் ஏஜ் ஹவுஸ் வைஃப் பத்தி பேசுங்க❤

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад

      விரைவில் பேசுவோம்

  • @mythiliramakrishnan5631
    @mythiliramakrishnan5631 Год назад +2

    Super Sister. Please explain One topic like this.🎉

  • @malavijayan849
    @malavijayan849 Год назад +1

    Super

  • @deepanel10vangatesan34
    @deepanel10vangatesan34 Год назад +1

    Reality ah irunthathu mam

  • @mangalamyuvaraj4314
    @mangalamyuvaraj4314 Год назад +1

    super ma❤

  • @jothijothii2674
    @jothijothii2674 Год назад +1

    ❤❤

  • @amudhaammu9197
    @amudhaammu9197 Год назад +1

    Okay good

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 Год назад +1

    👌🤝🙏🌷👍

  • @lakshmiv1642
    @lakshmiv1642 Год назад +1

    Very true ma

  • @gayathriv8975
    @gayathriv8975 Год назад +2

    Niraya topics irukku
    How women should manage stress
    How narrow minded women are the main enemy of other women
    Managing childrens knowledge n growth with technology
    How to teach yourself n family to keep in line with our culture

  • @maragathamsubbiah6511
    @maragathamsubbiah6511 Год назад +1

    pesalam

  • @banubashabanubasha9569
    @banubashabanubasha9569 Год назад +1

    Kandipa pesalam sis.epo mattum ela sis epo me niga kathai solum pothu nega enta pesura mari tha thonum

  • @Comadypesu
    @Comadypesu Год назад +1

    Hi👌👌👌👌

  • @gayathriravikumar3588
    @gayathriravikumar3588 Год назад +28

    கணவன் மனைவிக்கு மரியாதை தருவதே தரக் குறைவான நினைக்கிறாங்க அதைப் பற்றி பேசுங்கள் தோழி

    • @tamilvanoli
      @tamilvanoli  Год назад +3

      கண்டிப்பாக பேசுகிறேன்

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl Год назад +1

    Vayathagi. Single womena erukertha pathi. Solunga madam

  • @heerajhan2227
    @heerajhan2227 Год назад +1

    நன்றிமீண்டும்மறக்கமுடியாதநினைவுகளைபகிறவும்

  • @radhavadivel5606
    @radhavadivel5606 Год назад +1

    Unmaisister

  • @geetharani9955
    @geetharani9955 Год назад +1

    பேசலாம்மா

  • @karpagamn9110
    @karpagamn9110 Год назад +1

    Supper

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Год назад +1

    Very nice ❤