எம்ஜிஆர் இந்த நாயகியும் கத்தி சன்டை போட மறுத்தது ஏன்I V Screen

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • எம்ஜிஆர் இந்த நாயகியும் கத்தி சன்டை போட மறுத்தது ஏன்
    #MGR #mgramachandran
    #shivajiganeshan
    #makkalthilagam
    #puratchithalaivarmgr
    #pssaroja
    #mgrspeech #mgr

Комментарии • 48

  • @purushothamgovindasamy5009
    @purushothamgovindasamy5009 Месяц назад +11

    T. R. RAJAKUMARI

  • @licsundarammusic2296
    @licsundarammusic2296 Месяц назад +8

    OMG. Wt a Great n Bold Actress n Administrator. Hats off to Her.

  • @chandrasekaranv1584
    @chandrasekaranv1584 29 дней назад +1

    Really great👍👍 P. S Saroja
    Best wishes for healthy good life❤❤

  • @kabirahmed8465
    @kabirahmed8465 Месяц назад +8

    B S SAROJA GREAT 👍 ACTRESS OF INDIAN CINEMA 🎥

  • @jojasaroja
    @jojasaroja Месяц назад +4

    Wow, thalaiver always great ❤❤❤❤❤❤❤ ❤

  • @vimalachandramouli7806
    @vimalachandramouli7806 Месяц назад +8

    MGR kai raasi apdi

  • @sumathi6970
    @sumathi6970 Месяц назад +23

    எம்ஜிஆர் எல்லாரையும் கவர்ந்தவர் ❤❤❤

  • @soansera5770
    @soansera5770 12 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sekarvara6094
    @sekarvara6094 Месяц назад +3

    E.v. saroja...t.r.ramanna whife

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 22 дня назад

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்...

  • @chandracharles9972
    @chandracharles9972 Месяц назад +5

    B.S.Saroja MGR is 102 years now but Saroja is younger than him may be she is 98 years old

    • @victors3798
      @victors3798 28 дней назад +1

      MGR's age is now107(1917-2024) so 103 age may be Right

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 Месяц назад +4

    Valga ponmanachemmal MGR pugal

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj Месяц назад +7

    Vanakkam ayya E.V.Saroja Ena Kaori M.Sarojava pottullirgal nanri

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Месяц назад +3

      இது B.Sசரோஜா தான் .இன்றும் நலமுடன் வாழ்கிறார் 98வயது

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 14 дней назад

    Nandru...🎉

  • @Alifjahan-u3m
    @Alifjahan-u3m 19 дней назад

    பூமியின் மேலே புதுமை பாருங்கடி புதுமை பாருங்கடி
    மண் பொம்மையைப் போல பெண்ணை பாருங்கடி பெண்ணை பாருங்கடி
    கனவா நினைவா கானல் நீரா கண்கள் பொய் சொல்லுமா
    கண்கள் பொய் சொல்லுமா வெண்ணிலவை மண்ணில் நானே கண்டேனடி
    உள்ளம் ரெண்டும் ஒன்று ,நம் உருவம் தானே இரண்டு
    உயிர் ஓவியமே கண்ணே நீயும் நானும் இன்று
    உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே இரண்டு

  • @kalaimohan1275
    @kalaimohan1275 27 дней назад +1

    பி. எஸ். சரோஜா ராமண்ணா வின் இரண்டாம் மனைவி. ஈ. வி. சரோஜா மூன்றாம் மனைவி

  • @alankaralankar7461
    @alankaralankar7461 26 дней назад

  • @gopiv608
    @gopiv608 Месяц назад +2

    ஃபோட்டோ போட்டவர் (பிச்சோடு). இதை பார்த்த நாள் (பிராந்து)....

  • @user-sj7ec6el5f
    @user-sj7ec6el5f 28 дней назад +1

    Barath Rathina MGR vazuka

  • @NallaperumalPaandiservai
    @NallaperumalPaandiservai 15 дней назад

    ❤@@

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 Месяц назад +3

    M.saroja photo?

  • @balasekaran1229
    @balasekaran1229 Месяц назад +2

    தற்போது சிறகடிக்க ஆசை என்ற விஜய் டிவி சீரியலில் பாட்டியாக நடித்துக்கொண்டிருக்கின்றார்

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 28 дней назад +4

    தற்போது பி.எஸ்.சரோஜா எப்படியிருக்கிறார் என்று அவருடைய தற்போதைய போட்டா போட்டிருக்கலாம்....😢😢

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Месяц назад +4

    இப்போது B.Sசரோஜாவின் வயது 97 .இவர் டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவின் மனைவியும் கூட புதுமை பித்தன் வண்ணக் கிளி படகதாநாயகி உள்ளம் ரெண்டும் ஒன்று .அடிக்கிற கைதான் அணைக்கும் பாடலில் நடித்தவர்

    • @sekarvara6094
      @sekarvara6094 Месяц назад +2

      Thappu...e.v.saroja than t.r.ramanna whife

    • @user-gq1tg8cm8e
      @user-gq1tg8cm8e Месяц назад

      Both of them are his wifes.​@@sekarvara6094

    • @user-cx7pu6ne2h
      @user-cx7pu6ne2h Месяц назад

      T.r. ramanavin manaivi e.v saroja ,ivanga b.s. saroja.

    • @manoharibai8902
      @manoharibai8902 26 дней назад

      Iruvarum avar mànaivihale. ​@@user-cx7pu6ne2h

    • @dassdevar4833
      @dassdevar4833 13 дней назад

      😊😊😊😊

  • @Alifjahan-u3m
    @Alifjahan-u3m 19 дней назад

    டி ஆர் ராமண்ணாவின் சகோதரி
    டி ஆர் ராஜகுமாரி ஓகே
    டி ஆர் ராமண்ணாவின் ஒரு மனைவியின் ஈ வி சரோஜா ஓகே
    இந்தத் தொகுப்பில் காட்டப்படும் சரோஜாவும் டி ஆர் ராமநாதன் மனைவியில் ஒருவர்தான் ஆனால் பெயர் பிஎஸ் சரோஜா வா பி சரோஜா வா அதை வாசகர்களுக்கு தெளிவாக தாருங்கள்
    இடம்பெற்றிருக்கும் தகவல்களும் படக்காட்சிகளும் டி ஆர் ராமண்ணாவின்
    மனைவிதான்.

  • @kannaianm7888
    @kannaianm7888 26 дней назад

    E v saroja And BS saroja both are Ramanna's wives.

  • @krishnamoorthysp4511
    @krishnamoorthysp4511 20 дней назад

    EV Saroja படத்தை காட்டாமல்‌ நடிகர் தங்கவேல் ஐயா மனைவி சரோஜா படத்தை தவறாக காட்டியுள்ளதை நான் கண்டிக்கிறேன்.

  • @syed_hussain144
    @syed_hussain144 Месяц назад +4

    கடைசி யாக பி எஸ் சரோஜா ராணுவ வீரன்படத்தில் ரஜினி அம்மாதானே

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d Месяц назад +3

    E.V.சரோஜா போட்டோவிற்கு
    பதில் டனால் தங்கவேலு
    மனைவி B.சரோஜா படத்தை
    போட்டு உள்ளீர்கள். மாற்ற வும்.

    • @dharmarajdharmaraj5761
      @dharmarajdharmaraj5761 Месяц назад +1

      எம்.சரோஜா.தங்கவேல்.மணைவி

    • @gunasundari7415
      @gunasundari7415 Месяц назад

      ​@@dharmarajdharmaraj5761நீங்க சொல்றது தான் சரி.

  • @manthiramoorthy8607
    @manthiramoorthy8607 28 дней назад

    பி. எஸ். சரோஜா இன்னும் வாழ்வதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே

  • @selvar6061
    @selvar6061 22 дня назад

    பிறப்பு நவம்பர் 18, 1929 என்று விக்கிப்பீடியாவில் போட்டுள்ளதே அப்ப அத தப்புன்னு சொல்றீங்களா?

  • @sadasivamk9858
    @sadasivamk9858 Месяц назад +1

    Puthumai pitthan padathil she made sword fight with mgr.

  • @mahamaha5800
    @mahamaha5800 10 дней назад

    தமிழ் உச்சரிப்பு சரி இல்லை

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Месяц назад +1

    பீலா செய்தி

    • @user-dg3rq6hr4w
      @user-dg3rq6hr4w Месяц назад

      Appa unmai slla erukkum.. ✨
      Surukkamaga sollunga
      Sir🎉🎉🙏