மதம் மாறுவது மதம் மாற்றுவது இரண்டும் வெட்கக்கேடானது என்று ஆணித்தரமாக டீஸன்டாக சொல்லி விட்டார்.. இவர் பேட்டியை பார்த்தாவது புத்தி வரணும்... நம் இந்து மதத்தில் இருக்கும் பெருமையை அறிந்து கொள்வதே அழகு...
மதம் மாறுவது அவரவர் விருப்பம். மதம் மாறுவதால் இந்துமதம் அழிவது அந்த மதத்திலுள்ள கோளாறு. போய் அதை சரி செய்ய. இந்துமத குடும்பங்கள் அழிந்தால் இன்னொரு மதம் வளர்கிறதே. அதை நீ பாராட்டு. அழாதே.
தில்லான மோகனாம்பாள் படத்தில் சீரியஸ் காட்சி. சிவாஜி மனம் நோந்து தனியாக செல்ல விரும்புவார். அப்போது பாலையா அவர்கள் சிவாஜியிடம் நானும் வருகிறேன் என்பார். தம்பி கும்பகொணத்தில் யாரை பார்க்க போறே அண்ணே அங்கு ஒரு சோடா காரனை பார்க்க போகிறேன் அப்படியா தம்பி நானும் வாரேன். அங்கு ஒரு பீடா காரனை பார்க்க வருகிறேன் என்பார். அந்த காட்சியில் தியேட்டரே கைத்தட்டி கரதோஷம் இருக்கும். திரு பாலையா அவர்களின் எதார்த்த நடிப்பு எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமன் & ரவிச்சந்திரன் கதாநாயகனாக இருந்தாலும் கதையின் நாயகன் பாலையா அவர்கள் பிரேம் பை பிரேம் பாலையா வின் நகைச்சுவை தான்
இனைந்து பணியாற்றிய அத்தனை பேரும் போற்றுதலுக்குரிய தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
Very genuine person..balaya sir thooku thooki padathil oru seth character pannuvaru parunga... Super rrana role athu.... Innaikum naan virumbi paarkum padam...innum niraya padam irukku..oothi varai uravu, bagapiravinai,thilana moganambal list poikithe irukkum❤❤
Sir they r.all legends in tamil film. Industry. Mr. Balaiah sir acted with Dr. Shivaji Ganesan sir r all very super. & mrs Radha sir very super🎉🎉❤.actor in tamil film industry. Counter action will give then and there. Very co.operation.tq
Sivaji had high regards for T.S.Balaiya, M R..Radha and S. V. Rengarao for their acting capability. And Banumathi, Savitri & Padmini among actresses. He said this in an interview.
குணச்சித்திர. வேடத்தில். டி. எஸ். பாலையாவை. விஞ்ச யாரும். கிடையாது. ஊட்டி வரை. உறவு. காதலிக்க. நேரமில்லை. படத்தில். பாலையா. நாகேஷ். ஆகிய இருவரின். காமெடி க்க ஆகவே ஓடிய படம்.
அது என்ன பார்க்கவே முடியாது?😢 Why negative thought? 120 கோடியில் எத்தனையோக் திறமை குணம் உள்ளவங்க இருக்காங்க.. அரிது என ஒரு சொல் இருக்கு. அதை பயன்படுத்தலாமே
நேரம் வந்தால் கூடி வரும் நூத்துல ஒரு வார்த்தை ஐயா..ஜூனியர் பாலையா ஐயா .மதம் மாறி தன் வாழ்க்கையில நிறைய சந்தோஷங்களை இழந்த வாழத் தெரியாத ஒரு மனிதர்..இறந்தா பரலோகம் போலாம்னு சொல்லி இருப்பானுங்க அதான் மதம் மாறிட்டார் போல
அதையே மாற்றம் செய்ய முடியும் சிங்கம் என்றால் சிவாஜி தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்
மற்ற நடிகர்கள் அனைவரும் யாரோ? அதையும் சொல், நண்பா. வால்டாக்ஸ் சாலையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த எம்ஜிஆர் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி தவித்தவர். கொட்டும் மழையில் தன் தாய் ராஜாமணி அம்மாவுடன் பொள்ளாச்சியில் இருந்து நடந்தே வேறொரு ஊருக்கு தலையில் மண்னெண்ணை கலந்த சோற்றுப் பொட்டணத்தை சுமந்து தன் தாயோடு அந்த சோற்றை பகிர்ந்துண்ட பட்டினி பரிதாப வாழ்வின் அடையாளம் கலைக்குரிசில் சிவாஜி கணேசன் அவர்கள். எம்ஜிஆர் பிற்காலத்தில் தமிழக முதல்வர். சிவாஜியோ அமெரிக்காவின் நயாகரா மாகாண மேயர்! உயர்வு உழைப்பால், திறமையால் வருவது. பார்ப்பனர்கள் மட்டுமே அதை தங்கள்பிறப்பினாலும் பிறரை மதத்தின் பெயரால் சாதிகளின் பெயராலும் அடையும் அழிவின் இருபிறப்பாளர்கள்.
Correct. Nagesh correctly said in an interview three greatest actors in Tamil film history is S.V.Ranga Rao, T.S.Baliah and M R.Radha and no actor can beat them.
பதிவை பார்க்கவா விளம்பரத்தை பார்க்கவா சிவாஜி தன்னை நடிப்பின் சிகரம்,நடிப்பில் முதல் நபர் என்பதை ஒத்துக் கொள்ளவே மாட்டார். தனக்கு முன் இருவர் (எம்.ஆர்.ராதா,டி.எஸ்.பாலையா) இருப்பதால் தான் மூன்றாவது நபர் என நான் நினைக்கிறேன் என்பார் பத்திரிக்கையாளர் களிடம்
shivaji pola voruthar neenga pakkale chetpet jaganathapuram poor lady laps shivaji thrown his child but god is great the thrown child has become 200 percent like shivaji nadai oodai bavanai carbon copy of shivaji shivaji to replace his child did he killed poor ladies child
Hindu is not religion...it's our culture and life. It's stupidity to seek other religions which are no way connected to our way of life. All meaning less to say god the creator.
But why AVM Rajan converted to Christian ? When AVM Rajan go to suside in his end time of his life, he called his all Gods to save him, but no God did not give any answer except JESUS, Jesus only has talked to him and saved his life in his last time of his life , So AVM Rajan accept JESUS and converted to Christian ,no man change him, directly JESUS talked with him , JESUS only living almighty GOD,JESUS only God Inthis world no other God In this world ,because no God answer to AVM Rajan,no God did not come to save AVM Raja. now AVM Rajan age is 87 years old, now he is well and his family also well ,not only that without JESUS nobady can never enter the sorkam, paradise( kingdom of God) ,Please see AVM Rajan witness .
உலகில் நூற்றுக்கணக்கான சமயங்கள் உள்ளன. எல்லா சமயங்களும் போதிக்கும் அடிப்படை கூறு ஒன்றுதான். " ஏகம் ". மற்றபடி அந்தந்த சமயங்கள் கூறும் கருத்துக்கள் அவரவர் கற்பனைகளின் வழி வந்தவை. சீனாவின் தாவோயிசம், கிரேக்க தத்துவ ஞானி டெமாகிரடஸ் ஆகியோரின் கருத்துகளை காண்க.
நிச்சயமாக இந்துமதம் படுகேவலமானது. அதனால்தான் பலர் அந்த மதத்தின் மூடத்தனமான பகுத்தறிவுள்ள மதச் சடங்குகளிலிருந்தும் சாதி மற்றும் தீண்டாமை சாக்கடை நாற்றத்திலிருந்தும் தப்பிக்க, இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம் என்று நாள்தோறும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மதம் மாறி வெளியேறுகிறார்கள். புரிகிறதா, டா? கேணப்பயலே!
Shivaji had great respect for Balaiah
மதம் மாறுவது மதம் மாற்றுவது இரண்டும் வெட்கக்கேடானது என்று ஆணித்தரமாக டீஸன்டாக சொல்லி விட்டார்.. இவர் பேட்டியை பார்த்தாவது புத்தி வரணும்... நம் இந்து மதத்தில் இருக்கும் பெருமையை அறிந்து கொள்வதே அழகு...
@@Krishna-yw7qc exactly matham maaruna vazlkai marrum ndrathe oru mooda nambikaithan...
மதம்க் மாற்றத்தினால் நிறைய இந்து குடும்பங்கள் சிதைந்து விட்டன. நிறய கேள்வி படறேன். இந்து குடும்ப ஒற்றுமை சீரழியுது.
மதம் மாறுவது அவரவர் விருப்பம். மதம் மாறுவதால் இந்துமதம் அழிவது அந்த மதத்திலுள்ள கோளாறு. போய் அதை சரி செய்ய. இந்துமத குடும்பங்கள் அழிந்தால் இன்னொரு மதம் வளர்கிறதே. அதை நீ பாராட்டு. அழாதே.
Very bold and true talk shared by Jai balaiah, son of Balaiah.
Three legends those days Balaiah, MrRadha, and sivajiganesan three greats of all time
சிவாஜி கணேசன் அவர்களே வியந்து பாராட்டிய மஹான் நடிகர் டி.எஸ் பாலையா அண்ணா.❤
Excellent Character Actor T-S Balaiah
தில்லான மோகனாம்பாள் படத்தில் சீரியஸ் காட்சி. சிவாஜி மனம் நோந்து தனியாக செல்ல விரும்புவார். அப்போது பாலையா அவர்கள் சிவாஜியிடம் நானும் வருகிறேன் என்பார்.
தம்பி கும்பகொணத்தில் யாரை பார்க்க போறே
அண்ணே அங்கு ஒரு சோடா காரனை பார்க்க போகிறேன்
அப்படியா தம்பி நானும் வாரேன். அங்கு ஒரு பீடா காரனை பார்க்க வருகிறேன் என்பார். அந்த காட்சியில் தியேட்டரே கைத்தட்டி கரதோஷம் இருக்கும். திரு பாலையா அவர்களின் எதார்த்த நடிப்பு எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.
காதலிக்க நேரமில்லை
படத்தில் முத்துராமன் & ரவிச்சந்திரன் கதாநாயகனாக இருந்தாலும்
கதையின் நாயகன்
பாலையா
அவர்கள்
பிரேம் பை பிரேம்
பாலையா வின்
நகைச்சுவை தான்
இனைந்து பணியாற்றிய அத்தனை பேரும் போற்றுதலுக்குரிய தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
Great speech about religion❤❤🎉
அருமையான பதிவு.....
நடிகர் திலகம் சிவாஜி
பாலையா ஐயா....
தமிழக தவப் புதல்வர்கள்....
Super 🎉🎉😊😊
Super bro
Very genuine person..balaya sir thooku thooki padathil oru seth character pannuvaru parunga... Super rrana role athu.... Innaikum naan virumbi paarkum padam...innum niraya padam irukku..oothi varai uravu, bagapiravinai,thilana moganambal list poikithe irukkum❤❤
Sir they r.all legends in tamil film. Industry. Mr. Balaiah sir acted with Dr. Shivaji Ganesan sir r all very super. & mrs Radha sir very super🎉🎉❤.actor in tamil film industry. Counter action will give then and there. Very co.operation.tq
SIVAJI always greatest
சிறப்பான பேச்சு தெளிவான பேச்சு
Shivaaji,the legendry,icon of indian cinema.no comparision withothers.
ரீடேக் வாங்காத நடிகர் என்பார்கள். கச்சிதமான நடிப்பு ❤🎉
Good
super speech sir.❤🎉 ummai.
அசோகர் உங்க மகருங்களா? காதலிக்க நேரமில்லை. படத்தை மீண்டும் எடுத்தால் பாலையா கேரக்டருக்கு ஆள் இல்லை.
*புரட்சி தலைவர் எம்ஜியார் is Gr8*
Thanks Mr.பாலையா
அப்பா போல் மகன் யதார்த்த .பேச்சு...நிஜவாழ்க்கையில். நன்று.
WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
Great man shivajkku namasgaram
Sivaji had high regards for T.S.Balaiya, M R..Radha and S. V. Rengarao for their acting capability. And Banumathi, Savitri & Padmini among actresses. He said this in an interview.
Balaiah on his initial days call from Holiwood, even Marlonbrando appealed from his acting
Am NT fan. But Ballaiah was excellent in Thillana mohanambal.
அருமை. வாழ்க வளமுடன் 🙏
எதுக்கு பா😊க்குனும் ... அவன் ஒருத்தன் போதாதா 😂😂😂
குணச்சித்திர. வேடத்தில்.
டி. எஸ். பாலையாவை. விஞ்ச
யாரும். கிடையாது. ஊட்டி வரை. உறவு. காதலிக்க. நேரமில்லை. படத்தில். பாலையா. நாகேஷ். ஆகிய
இருவரின். காமெடி க்க ஆகவே
ஓடிய படம்.
உலகில் இருக்கும் திரைப்பட விருதுகள் அனைத்தும் பெறுவதற்கு மிகவும் தகுதியானவர் ஐயா T.S.பாலையா என்றால் மிகையாகாது.
உண்மை உரைக்க சொன்னதால் சில
கோட்டான்கள் கத்தும்
அது என்ன பார்க்கவே முடியாது?😢
Why negative thought?
120 கோடியில் எத்தனையோக் திறமை குணம் உள்ளவங்க இருக்காங்க..
அரிது என ஒரு சொல் இருக்கு. அதை பயன்படுத்தலாமே
அவர்சரியானதமிழ்பழமொழிகள்சொன்னதுஇன்றையதலைமுறைகடைபிடிக்கவும்
நேரம் வந்தால் கூடி வரும் நூத்துல ஒரு வார்த்தை ஐயா..ஜூனியர் பாலையா ஐயா .மதம் மாறி தன் வாழ்க்கையில நிறைய சந்தோஷங்களை இழந்த வாழத் தெரியாத ஒரு மனிதர்..இறந்தா பரலோகம் போலாம்னு சொல்லி இருப்பானுங்க அதான் மதம் மாறிட்டார் போல
அருமையான பதிவு அய்யா
தேவை இந்து மதத்தில் அதிக அளவில் கொட்டி கிடக்கிறது.மேலை நாட்டில் விவேகானந்தர் சாதித்தது அதிகம்.
விவேகானந்தர் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். போய் நீயும் அதை பின்பற்று. இந்துமதம் வளரவேண்டாமா?
well said, அம்மா கூட இல்லை, அடுத்தவீட்டு காரனை அப்பா ஆக ஆக்க முடியுமா மதம் மாற கூடாது .
தமிழ் வார்த்தையைச் சரியாக எழுதுங்கடா..சிவாஜி மாதிரி..[மாறி]..?
Thalaivar MGR💪🏿💪🏿💪🏿
சினிமா உலகில் எம்ஜியார்
சிங்கம். சிவாஜி புலி
மற்றவர்களை மக்களே
முடிவு செய்வது சுலபம்..
அதையே மாற்றம் செய்ய முடியும் சிங்கம் என்றால் சிவாஜி தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்
மற்ற நடிகர்கள் அனைவரும் யாரோ? அதையும் சொல், நண்பா.
வால்டாக்ஸ் சாலையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த எம்ஜிஆர் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி தவித்தவர்.
கொட்டும் மழையில் தன் தாய் ராஜாமணி அம்மாவுடன் பொள்ளாச்சியில் இருந்து நடந்தே வேறொரு ஊருக்கு தலையில் மண்னெண்ணை கலந்த சோற்றுப் பொட்டணத்தை சுமந்து தன் தாயோடு அந்த சோற்றை பகிர்ந்துண்ட பட்டினி பரிதாப வாழ்வின் அடையாளம் கலைக்குரிசில் சிவாஜி கணேசன் அவர்கள்.
எம்ஜிஆர் பிற்காலத்தில் தமிழக முதல்வர். சிவாஜியோ அமெரிக்காவின் நயாகரா மாகாண மேயர்!
உயர்வு உழைப்பால், திறமையால் வருவது.
பார்ப்பனர்கள் மட்டுமே அதை தங்கள்பிறப்பினாலும் பிறரை மதத்தின் பெயரால் சாதிகளின் பெயராலும் அடையும் அழிவின் இருபிறப்பாளர்கள்.
Cinema ulagil shivaaji thaan sigamum,puliyum.matravargal athanai perum,eligal.no doubt.
@@YRR2426 தரம்
Correct. Nagesh correctly said in an interview three greatest actors in Tamil film history is S.V.Ranga Rao, T.S.Baliah and M R.Radha and no actor can beat them.
2:08 Starting time
அனுபவ.உன்மை
வில்லனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதை மறந்துவிட்டீர்களா?
எம்ஜிஆரும் பாலையாவும் சதிலீலாவதி படத்தில் தான் அறிமுகமானார்கள்.
BAGAPPIRIVINAI yilum
singapporan(Radhannan)
Ukku tough koduppar
Yenrum
Pesum alavukkana nadippu?
D.S. Balaiya இல்லை. T.S. Balaiya
திருநெல்வேலி சுண்டன்கோட்டை.சுப்பிரமணிய பாலையா
பதிவை பார்க்கவா
விளம்பரத்தை பார்க்கவா
சிவாஜி தன்னை நடிப்பின் சிகரம்,நடிப்பில் முதல் நபர் என்பதை ஒத்துக் கொள்ளவே மாட்டார்.
தனக்கு முன் இருவர் (எம்.ஆர்.ராதா,டி.எஸ்.பாலையா)
இருப்பதால் தான் மூன்றாவது நபர் என நான் நினைக்கிறேன் என்பார்
பத்திரிக்கையாளர் களிடம்
shivaji pola voruthar neenga
pakkale chetpet jaganathapuram poor lady laps
shivaji thrown his child
but god is great the thrown child has become 200 percent
like shivaji nadai oodai bavanai carbon copy of shivaji
shivaji to replace his child did
he killed poor ladies child
Nalla uruttu uruttu pongada 😂 sivaji acting nattuku romba mukiyam
Unnai pontravanal nattukku enna mukkiyam irukku muttal
Hindu is not religion...it's our culture and life. It's stupidity to seek other religions which are no way connected to our way of life. All meaning less to say god the creator.
எந்திரன் ரஜினி மாரி இருக்கார் மில்க்கையா
But why AVM Rajan converted to Christian ? When AVM Rajan go to suside in his end time of his life, he called his all Gods to save him, but no God did not give any answer except JESUS, Jesus only has talked to him and saved his life in his last time of his life , So AVM Rajan accept JESUS and converted to Christian ,no man change him, directly JESUS talked with him , JESUS only living almighty GOD,JESUS only God Inthis world no other God In this world ,because no God answer to AVM Rajan,no God did not come to save AVM Raja. now AVM Rajan age is 87 years old, now he is well and his family also well ,not only that without JESUS nobady can never enter the sorkam, paradise( kingdom of God) ,Please see AVM Rajan witness .
Ivarudaya ariyamayai ninaithal paridhabamaga irukkirathu.chiristhuvam madham alla . Adhu nithiya vazvirkkana vazhi.KARTTHAR ungalayum ratchikkattum.amen.
ஹீரோ , கதாநாயகன்
இரண்டும் வேறா ?
DS பாலையா அல்ல TS பாலையா
ஜுனியர் பாலையா வை என்னிடம் பேச சொல்லுங்கள். நான் அவரிடம் பேசுகறைன். இந்துமதம் பெரியதாக, கிறிஸ்டியன் மதம் பெரியதாக, என்பதை உணர வைக்கிறேன்.
அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது.
அரேபிய மதம்
உலகில் நூற்றுக்கணக்கான சமயங்கள் உள்ளன. எல்லா சமயங்களும் போதிக்கும் அடிப்படை கூறு ஒன்றுதான். " ஏகம் ". மற்றபடி அந்தந்த சமயங்கள் கூறும் கருத்துக்கள் அவரவர் கற்பனைகளின் வழி வந்தவை. சீனாவின் தாவோயிசம், கிரேக்க தத்துவ ஞானி டெமாகிரடஸ் ஆகியோரின் கருத்துகளை காண்க.
He already die maybe you can follow him soon
நிச்சயமாக இந்துமதம் படுகேவலமானது. அதனால்தான் பலர் அந்த மதத்தின் மூடத்தனமான பகுத்தறிவுள்ள மதச் சடங்குகளிலிருந்தும் சாதி மற்றும் தீண்டாமை சாக்கடை நாற்றத்திலிருந்தும் தப்பிக்க, இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம் என்று நாள்தோறும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மதம் மாறி வெளியேறுகிறார்கள்.
புரிகிறதா, டா? கேணப்பயலே!
Yethu than original muttal
Jai balaiya phone number veendum naan avarodaya friend please .n. pandu rangan vadapalani
Sir, Kindly Leave your Number as text to Naadhas Media Whatsapp @ 8925856686