காரை நிறுத்துவது எப்படி? | Stopping or Slowing down

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 341

  • @dkdkd6921
    @dkdkd6921 2 года назад +67

    சார் நான் டிரைவிங் கிளாஸ் போயிட்டு இருக்கேன் 11days ஆகுது ஆனா இவ்வளவு நாளா இந்த விஷயத்தை அவங்க சொல்லிக்கொடுக்கவில்லை அவர்களே அதை கண்ட்ரோல் செய்வார்கள் இதை கற்றுக் கொள்பவருக்கு முதலில் சொல்லி தர வேண்டிய விஷயம். அதை உங்களிடம் இப்போது தெளிவாக கற்று கொண்டேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 💯

  • @moganavelmoganavel666
    @moganavelmoganavel666 3 года назад +41

    மிகவும் அருமையான விளக்கம் 🙏 நீண்ட காலம் இருந்து சந்தேகம் புரிந்து விட்டது 👍

  • @pakiyasri5451
    @pakiyasri5451 3 года назад +26

    அனுபவம் பேசுகிறது.....,! நன்றிகள் சகோதரரே👏👏👏👏👌👌👌👌👌😊😊😊🤗🤗🤗🤗💅💅💅💅💅💅💅

  • @ramk2739
    @ramk2739 2 года назад +7

    இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன் நன்றி சகோதரா.✔️💯👆💐🙏☝️👌🌷🌹

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад +7

    நல்ல முயற்சி.. தெளிவான விளக்கங்கள்..மேலும், மேலும் கேட்டு மனதில் பதிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. மிக்க நன்றி.

  • @s.k.karthikeyansk7845
    @s.k.karthikeyansk7845 2 года назад +2

    மிகவும் தெளிவாக அழகாக இருந்தது உங்களது விளக்கம் மிக்க நன்றி சில சந்தேகங்கள் இருந்தது அனைத்தும் தெளிவாகிவிட்டது🙏🙏

  • @mhkrishofficial
    @mhkrishofficial 3 года назад +6

    பல நாட்களாக கிடைக்காத தீர்வு
    கிடைத்தது.. நன்றி நண்பா

  • @ranjithmano6304
    @ranjithmano6304 3 года назад +5

    அருமையான காணொளி... From பாண்டிச்சேரி...

  • @nisshaabu
    @nisshaabu 3 года назад +10

    Clearly explained bro👏👍💐 உங்கள் சேவை மேலும் தொடரவேண்டும்👍💐

  • @annamalaiselvarajan1849
    @annamalaiselvarajan1849 2 года назад +2

    மிகவும் பயனுள்ள அருமையான விளக்கம். நன்றி

  • @skmani865
    @skmani865 4 месяца назад

    Brake & Clutch குறித்து விளக்கமாக கூறியதற்காக மிகவும் நன்றி தம்பி. வாழ்க வளமுடன்.

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 2 года назад +4

    ஓடுகிற காரில் க்ளச்சையும், பிரேக்கையும் உபயோகிக்க நல்லா அனுபவிச்சு விளக்கம் கூறியிருப்பது சூப்பர். கடைசியில் கூறியிருக்கும், நான்கு வகை சூழ்நிலைகளில் க்ளச், பிரேக் உபயோகமுறை, இந்த கவரேஜின் தனிச்சிறப்பு அம்சம்.

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 Год назад

    Driving class இந்த மாதிரி சொல்லி கொடுத்த நன்றாக இருக்கும் மிகமிக தெளிவாக சொல்லி கொடுத்த உங்களுக்கு நன்றி வாழ்க நலமுடன்

  • @viswanathansoma4970
    @viswanathansoma4970 2 года назад +2

    சிறந்த விளக்கம்... நன்றி சகோதரர்.... 👍

  • @englishforre.1458
    @englishforre.1458 2 года назад +4

    Good instruction. It is very helpful for the drivers.
    Thank you friend.
    Expect more from you.

  • @maayahandimaayahandi9281
    @maayahandimaayahandi9281 Месяц назад

    ஸஹீஹ் அற்புதமான விளக்கம் நன்றி நண்பரே

  • @rajan9264
    @rajan9264 4 месяца назад

    மிகவும் அருமையான, தெளிவான விளக்கம் நண்பரே

  • @veldurai6375
    @veldurai6375 3 года назад +1

    யாவரும் சுற்றிவளைத்து பலகாணொலிகள் வாயிலாகச் சொல்லிக் கொடுத்தும் குழப்பம் ஏற்படுகிற முதன்மை வாய்ந்த நான்கு கூறுகளை நேர்மையாக தெளிவாக தேவைகளை சரியாக உணர்ந்து நட்புடன் ஒரே காணொலியில் சொல்லித்தந்தீர்கள்! நன்றி!

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 3 года назад +3

    நல்ல தெளிவான விளக்கம்
    நன்றி

  • @sriramr37
    @sriramr37 3 года назад +20

    Really helpful video for beginners Bro. clearly explained and demo is awesome. Great effort. Appreciate your hard work.

  • @blackpage6792
    @blackpage6792 3 года назад +1

    அருமை அண்ணா....இதில் தான் சந்தேகம் .... தவறை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா....

  • @senthilchandar5394
    @senthilchandar5394 Год назад +2

    Valid point bro. Thank you. You are more than a driving school. Pl continue your teaching❤❤

  • @kathirvel3257
    @kathirvel3257 2 года назад

    மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளுமாறு அருகில் இருந்து சொல்லி கொடுப்பது போல் இருந்தது நன்றி.

  • @subbarayalu-db4vz
    @subbarayalu-db4vz Месяц назад

    Your tips very helpfull thanks so much sir

  • @NRA-family_blogs
    @NRA-family_blogs Год назад +1

    You are a very Good Teacher, Congratulations🎉👏

  • @9944193088
    @9944193088 3 года назад +4

    Semma video brother. Very much useful. Thank you

  • @sowmyak6805
    @sowmyak6805 2 года назад +2

    Thanks lottt bro🙏🙏🙏 very useful

  • @kaniyanpoongunrank7579
    @kaniyanpoongunrank7579 Год назад +1

    Brother unmaiyil migavum payanulathaga irunthathu 👌🙏

  • @vidhyas1651
    @vidhyas1651 3 месяца назад

    Theivame very very thanks.

  • @dilipanand2088
    @dilipanand2088 2 года назад

    ரொம்ப நன்றி சார். நான் beginner. மிக அருமை

  • @supreetha6808
    @supreetha6808 3 месяца назад

    Nice brother thanks a lot🙏

  • @arumugammasilamani5124
    @arumugammasilamani5124 2 года назад +1

    Very good explanation thank you bro,

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 2 года назад +2

    Good Teaching to NOVICE ( BEGINNERS)
    BRAVO

  • @jasmineparthasarathy3276
    @jasmineparthasarathy3276 Месяц назад

    Sir I learn clearly seein this video

  • @narendrakumar4840
    @narendrakumar4840 2 месяца назад

    Super sir.. Excellent explanation...

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 8 месяцев назад

    Best channel in you tube. Very simple and supet

    • @CARZON4You
      @CARZON4You  7 месяцев назад

      Thanks for watching

  • @VelMurugan-oc6oz
    @VelMurugan-oc6oz 3 года назад +1

    சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் அடுத்தடுத்த வீடியோ ஓகே காத்திருக்கேன் அண்ணன்👌👌

  • @tamilselvamr3791
    @tamilselvamr3791 7 месяцев назад

    good coaching sir

  • @sowbarnicasaravanan4199
    @sowbarnicasaravanan4199 3 месяца назад

    Useful tips Anna

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 3 года назад +2

    Excellent work. நன்றி ் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் ்

  • @RameshButtu3
    @RameshButtu3 6 месяцев назад

    அற்புதமான விளக்கம்👌👌

  • @whitegaming7033
    @whitegaming7033 Год назад

    Thanks. Rompa naalaa search panniddu irunthen

  • @kevinsalomon7729
    @kevinsalomon7729 6 месяцев назад

    Super.....

  • @suzennaceanna7831
    @suzennaceanna7831 3 года назад

    Thanks bro.. Love from Indonesia🇮🇩

    • @CARZON4You
      @CARZON4You  3 года назад

      Thanks for watching 🙏

  • @mrmickey6337
    @mrmickey6337 3 года назад +3

    சூப்பர் bro👍

  • @m.kavinrishyanth762
    @m.kavinrishyanth762 10 месяцев назад

    Very useful points for beginners.thank u bro

  • @matrhsna8485
    @matrhsna8485 Год назад

    சூப்பர் சார்

  • @shivavidhyas-jf3jd
    @shivavidhyas-jf3jd Год назад

    Thanks brother periya kolapatha theerthu vachinga🙏🙏🙏🙏

  • @vinodhininarendrakumar765
    @vinodhininarendrakumar765 11 месяцев назад

    Super sir, clear explanation, keep the good work...

  • @Ramakrishnan-mz8fk
    @Ramakrishnan-mz8fk 5 месяцев назад

    அண்ணா புரியும்படி சொல்லி கொடுத்தீர்கள் நன்றி. நீங்கள் எந்த ஊர்

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh 3 года назад +2

    ధన్యవాదములు సార్ 🙏
    చాలా మంచి విషయం చెప్పారు 👌

  • @SundharRaju-f5w
    @SundharRaju-f5w 2 месяца назад

    Superb bro

  • @rakeshp7111
    @rakeshp7111 3 года назад +1

    Nalla sollitharavankaluk like kammiya? Guys videoku marakama like pannunka, bro neenkatha correcta intha doubt clear panni kuduthath thank you soo much, am from kerala

    • @CARZON4You
      @CARZON4You  3 года назад

      Thank you for your support bro 🙏

  • @keithronald1872
    @keithronald1872 3 года назад +1

    Ennaku car oota theriyum
    Epo naa car ootum bothum romba pidichu dhan ootuven..
    But mathavangaluku car oota solli tharadhu chuma saadharanam kedaiyadhu..
    Car ootra ellarum solli tharalam
    But adha kekravangalum purinjutu ootra maari solli kodukradhu not a easy thing..
    Nice anna..

  • @kumarselvarasa2856
    @kumarselvarasa2856 Год назад

    Nalla vilakkam bro 😎

  • @durairaju1688
    @durairaju1688 Год назад +1

    Supar

  • @m.venkateshm.elakkiya4644
    @m.venkateshm.elakkiya4644 Год назад

    SUPER NANBA

  • @விசித்திரன்

    அருமை

  • @ranjitpnair
    @ranjitpnair 2 года назад +1

    Very good explained....these doubts always i have...all explained very well😍

  • @starwin2586
    @starwin2586 2 года назад

    Good....

  • @shanmugame5178
    @shanmugame5178 Год назад

    .very very good advise thanks. brother

  • @thiyagu8028
    @thiyagu8028 4 месяца назад

    Super 👍

  • @mohanraja2746
    @mohanraja2746 3 года назад +1

    Super explain bro thank you

  • @latha4965
    @latha4965 3 года назад +1

    மிக்க நன்றி நண்பரே!

  • @oneonone8624
    @oneonone8624 3 года назад +1

    Engine braking supper explain

  • @vellandikumar1688
    @vellandikumar1688 2 года назад

    Super like

  • @user-dl6yt2wj2b
    @user-dl6yt2wj2b 7 месяцев назад

    சூப்பர்

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 2 года назад

    Super sir

  • @krishnaparthi1
    @krishnaparthi1 Год назад

    Excellent explanation brother thanks a lot

  • @indhumathi3371
    @indhumathi3371 4 месяца назад

    Thank you 🙏

  • @user-es2uu7gp7u
    @user-es2uu7gp7u 11 месяцев назад

    Superb ro

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 3 года назад +1

    Very useful video bro👍👍

  • @mariappanm6770
    @mariappanm6770 Год назад

    Super brother I learned today.....

  • @sakthivelpillai5200
    @sakthivelpillai5200 3 года назад +1

    Super explanation bro

  • @poornimathirumalai6280
    @poornimathirumalai6280 Год назад

    Very clear explanation.thank you so much...

  • @thirunavukkarasuv5064
    @thirunavukkarasuv5064 3 месяца назад

    GOOD SIR..SO CLUTCH USED FOR GHEAR CHANGE..NOT AT ALL FOR SPEED..WHY CLUTCH BRAKE CALLED...

  • @suryamohansuryamohan7621
    @suryamohansuryamohan7621 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @DEVILALI-yq4ku
    @DEVILALI-yq4ku 6 месяцев назад

    Thank u much bro🙏

  • @venkataswamyg4151
    @venkataswamyg4151 3 года назад +1

    Excellent way of teaching

  • @sansanthosh9323
    @sansanthosh9323 3 месяца назад

    Super bro

  • @aravinthcsk3908
    @aravinthcsk3908 2 года назад

    Amazing bro really super explain

  • @saravanakuttybhuvana1904
    @saravanakuttybhuvana1904 7 месяцев назад

    Nandri

  • @dharshan.s1591
    @dharshan.s1591 9 месяцев назад

    Thank you sir it's very helpful ☺️🎉

  • @Philos360view
    @Philos360view Год назад

    Very informative useful video super

  • @JabersonTitusVm
    @JabersonTitusVm 3 года назад

    நன்றி சாகோ மிகவும் பயனுள்ள தகவல்.

  • @raguacservicergr5377
    @raguacservicergr5377 Год назад

    Thanks you

  • @abinayavijayakumar7
    @abinayavijayakumar7 4 месяца назад

    Good explanation... Tanq... Sir

  • @k.rkumar7571
    @k.rkumar7571 Год назад

    Very clear explsnatiom

  • @JAN_WITH_FUN
    @JAN_WITH_FUN 3 месяца назад

    எனது நீண்ட நாள் சந்தேகம் இன்று தெளிவாகி விட்டது. நன்றி

  • @mathimath716
    @mathimath716 2 года назад

    Super pro super

  • @viswanathanviswa8614
    @viswanathanviswa8614 5 месяцев назад

    Super 😊❤

  • @nttc07
    @nttc07 2 года назад

    super bro

  • @selome3282
    @selome3282 7 месяцев назад

    Excellent video bro.

  • @isaacjowher3018
    @isaacjowher3018 6 месяцев назад

    Super

  • @francisbeschi7735
    @francisbeschi7735 2 года назад

    Very good Instruction on clutch and brake

  • @simbusmart9287
    @simbusmart9287 2 года назад +1

    Supr nanbaaa

  • @medqoradops6676
    @medqoradops6676 Год назад

    Excellent clarity

  • @traveltowardstruth82
    @traveltowardstruth82 7 месяцев назад

    சிறப்பாக கூறினீர்கள் சகோ

  • @lakshmikondasamy6797
    @lakshmikondasamy6797 11 месяцев назад

    Super anna

  • @vinothkumarv9722
    @vinothkumarv9722 3 года назад +1

    suoer bro helpfull :)