வெல்லும் சொல்: மக்கள் நீதி மய்யம் மக்கள் பக்கம் | மக்கள் எந்த பக்கம்? கமல்ஹாசனுடன் சிறப்பு நேர்காணல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • வெல்லும் சொல்:
    இன்றைய வெல்லும் சொல் நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்து பேச இருக்கிறோம்.
    #Vellumsol
    #KamalHassan
    #News18Tamilnadu
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Комментарии • 528

  • @KJAAICH2
    @KJAAICH2 5 лет назад +28

    If we need change , we have to make use of this man !!! We have to make him win !!!

  • @tulipreena
    @tulipreena 5 лет назад +123

    Excellent decision. Win or loss not a matter. Praised yr will power

  • @balajiv7966
    @balajiv7966 5 лет назад +106

    திமுக அதிமுக இரண்டுமே அகற்ற படவேண்டிய கட்சிகள்
    சூப்பர் சார்
    எங்க குடும்ப vote அனைத்தும் உங்களுக்கே

  • @neeshwar
    @neeshwar 5 лет назад +92

    We support Kamal Hassan sir honestly from the bottom of our hearts 😍😘

  • @jayasreem.m5378
    @jayasreem.m5378 5 лет назад +32

    My vote கமல் sir க்கு தான்.
    Next சிஎம் கமல் sir தான்.
    கமல் sir எங்கள் ஓட்டு மக்கள் நீதி மையம் மட்டுமே இனிமேல்.

  • @sivajimsd0721
    @sivajimsd0721 5 лет назад +20

    Slipper shot Answers and Excellent speech From Andavar😎😉 ... Andavaree Nxt CM😎😉😍🌟

  • @suvidhan6699
    @suvidhan6699 5 лет назад +89

    கடைசி பதில் எக்ஸலண்ட்....
    கமல் சார்....

  • @anandanand7714
    @anandanand7714 5 лет назад +59

    All the best sir .... 👍👍👍

  • @ushadeviramoo9691
    @ushadeviramoo9691 5 лет назад +12

    Advance congratulations to you sir...hope TN people wisely chooses u as CM...you are a right leader. With best wishes from Malaysia

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 5 лет назад +27

    உன்மை உன்மை அரசியல் கட்சி தலைவர் திரு கமல்ஹாசன் வாழ்க

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 5 лет назад +86

    Kamal excellent answers kamal multitalented kingmaker of India

    • @shakilnewton
      @shakilnewton 5 лет назад +3

      I like him butt "kingmaker of India" title belongs only to the Honourable Kamarajar. let's wait and see what more he could do to TN & India then sure we can see.

    • @indtamil9040
      @indtamil9040 5 лет назад

      சீமான் மக்களை சாதி, மதம், இனம், மொழி என்று தன்னுடைய சுயநல அரசியலுக்காக மக்களை பிரிதாளும் சூழ்ச்சியை கையில் எடுத்து இருக்கிற ஒரு பிரிவினைவாத அரசியல்வாதி...
      தயவுச் செய்து யாரும் சீமானுடன் மட்டும் கூட்டு வைத்துக்கொள்ள வேண்டாம்...
      வாழ்க ஜனநாயகம்...

  • @kamaln3523
    @kamaln3523 5 лет назад +81

    MNM 💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪 Nammavar Kamal sir always correct 👍 👍👍 👍👍 👍👍 👍 I love Nammavar

  • @kdhineshkumar8186
    @kdhineshkumar8186 5 лет назад +7

    அருமை சார் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் சார்

  • @edisonkurishayyan6086
    @edisonkurishayyan6086 5 лет назад +54

    People with you Kamal sir

  • @kumarpanneerselvam557
    @kumarpanneerselvam557 5 лет назад +52

    Ore varushathil nalla munnettram MNM kamal sir kolgai makkal Nalan ondre kamal sir seyal veerar

  • @taja7056
    @taja7056 5 лет назад +150

    MNM than engal ennam...we support Kamal sir

    • @aramvijay
      @aramvijay 5 лет назад

      திராவிடமென்றால் என்ன? திராவிடர் இனமென்றால் அப்போ தமிழர் யார்? ???

    • @vishnuvarmand8358
      @vishnuvarmand8358 5 лет назад

      @@aramvijay Dhravidar is a race(இனம்)...
      Tamizhan comes under Dhravidargal....
      Kerala, Kannada, Andhra and telungana people also will come under Dhravidargal...

    • @aramvijay
      @aramvijay 5 лет назад

      @@vishnuvarmand8358 திராவிடர் என்பது இனமா? ஏதேனும் ஒரு வரலாற்று ஆதாரம் இருக்கா

    • @vishnuvarmand8358
      @vishnuvarmand8358 5 лет назад

      @@aramvijay You can refer that in 9th and 10th Tamil book.

    • @karthikeyan8687
      @karthikeyan8687 5 лет назад

      E

  • @wantobsensiblecritic
    @wantobsensiblecritic 5 лет назад +34

    Good reply from KH after quite some time

  • @velayudamsundarapandian2990
    @velayudamsundarapandian2990 5 лет назад +169

    தெளிவான பேட்டி கண்டிப்பா அரசியலில் ஜெயிப்பார் வெற்றி தள்ளி போனாலும் தமிழக மக்கள் கமலை புரிந்து கொள்வார்கள்

    • @srithangavadivel8161
      @srithangavadivel8161 5 лет назад +2

      Time will answer. Politic is not cinema script.

    • @indtamil9040
      @indtamil9040 5 лет назад +4

      தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் சீமான் மட்டுமே மக்களை சாதி, மதம், இனம், மொழி என்று தன்னுடைய சுயநல அரசியலுக்காக மக்களை பிரிதாளும் சூழ்ச்சியை கையில் எடுத்து இருக்கிற ஒரு பிரிவினைவாத அரசியல்வாதி...
      தயவுச் செய்து யாரும் சீமானுடன் மட்டும் கூட்டு வைத்துக்கொள்ள வேண்டாம்...
      சீமானிடம் அனைத்து அரசியல் கட்சிகளும் எச்சரிக்கையாக இருக்கவும்...
      வாழ்க ஜனநாயகம்...

  • @sklscracher5738
    @sklscracher5738 5 лет назад +26

    Only MNM

  • @edisonkurishayyan6086
    @edisonkurishayyan6086 5 лет назад +46

    We are with you MNM and Kamal sir

  • @moorthyrevathy4814
    @moorthyrevathy4814 5 лет назад +105

    MNM MNM MNM MNM MNM kamal sir super gerat leder sir super 👌👌👌💪💪💪💪💪💪👌👌👌👌👌

  • @anandanayagian2536
    @anandanayagian2536 5 лет назад +8

    Our family votes to Kamal Hassan

  • @koushikvenkat8205
    @koushikvenkat8205 5 лет назад +76

    I need someone to compile and collect all his ideologies, speeches and vision and put it all together. I need the common people to know how this man cannot be ignored. Cinema maari ten years, twenty years kazhichi feel panna poroam.

  • @Raams88
    @Raams88 5 лет назад +162

    கமல் சார் வாய் சொல் வீரர் அல்ல செயல் வீரர். இன்று அவரை விமர்சிப்பவர்கள் நாளை அவரை ஆதரிப்பர். இது சத்தியம்.

    • @user-yk1dz3ly1o
      @user-yk1dz3ly1o 5 лет назад +1

      ஒ ஒ ஓ ஒ

    • @santhyamanonmani6660
      @santhyamanonmani6660 5 лет назад +1

      கவுதமி மகளை கர்ப்பம் ஆக்கியவர் நிச்சயம் செயல் வீரர்தான்

    • @Raams88
      @Raams88 5 лет назад +10

      @@santhyamanonmani6660 த்தா நீயெல்லாம் அவ்ளோ தான் டா

    • @santhyamanonmani6660
      @santhyamanonmani6660 5 лет назад +1

      evvalovu

    • @Raams88
      @Raams88 5 лет назад +8

      @@santhyamanonmani6660 vairu erinju saavu

  • @ilangob802
    @ilangob802 5 лет назад +2

    நாளைய நம்பிக்கையே நாளை மட்டுமல்ல நாளும் நமதே

  • @surialeader4217
    @surialeader4217 5 лет назад +28

    All the best sir. Malaysia

  • @ramudt1
    @ramudt1 5 лет назад +12

    சிறு துளி நீா் பெரு வெள்ளமாகும்
    நாளை என் தமிழகத்தை ஆளப்போகும் நம்மவர்

  • @mahadevanmahadevan4533
    @mahadevanmahadevan4533 5 лет назад +96

    அவரது திரைபடங்களை எப்படி நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் புரிந்து திரும்பி பார்க்கிறார்களோ அதே போல் அவரை புரிந்து மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள்.M N M வெல்லும்'

    • @re2021
      @re2021 5 лет назад +1

      அவர் செத்த பிறகா?🤣🤣🤣

    • @arasudt8994
      @arasudt8994 5 лет назад

      if he looses, he may cry and say that he would go away from TN.

  • @arunsubramanian4695
    @arunsubramanian4695 5 лет назад +2

    what a clear and innovative speech. Proud to be his fan and truly support his beliefs. Keep going sir, together we can achieve greatness!

  • @mrjayson9467
    @mrjayson9467 5 лет назад +16

    Tamil Nadu don't miss this chance... Vote for Kamal 😎

  • @senthilKumar-xw3xo
    @senthilKumar-xw3xo 5 лет назад +3

    நண்றி கமல் ஹாசன் ஐயா.. நல்ல தமிழ் நாடு வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களை ஆதரித்தே ஆக வேண்டும் அதை தவற விடுபவர்கள் தமிழ் நாட்டின் அடுத்த தலைமுறைக்கு செய்யும் மிக பெரிய துரோகம் ஆகும்..

  • @vinothdurai6273
    @vinothdurai6273 5 лет назад +18

    Vettri namathe

  • @denisanthony668
    @denisanthony668 5 лет назад +17

    Salute you sir.our next brave and perfect pride c.m.

  • @kanthasamykajan366
    @kanthasamykajan366 5 лет назад +52

    Kamal TN oda sariyana leader nalaya cm

  • @AbdulRahman-xd3wz
    @AbdulRahman-xd3wz 5 лет назад +1

    நம்மவர் தான் மாஸ். கண்டிப்பாக நம்மவரை மக்கள் ஆதரிப்பார்கள்.

  • @user-st6lk1kn4e
    @user-st6lk1kn4e 5 лет назад +8

    We support kamal Hassan

  • @shanthanramakrishnan1151
    @shanthanramakrishnan1151 5 лет назад +220

    சாராய ஆலையை நடத்துபவர்கள்
    கட்சி நடத்தும்போது நடித்து முறையாக வரி செலுத்தும் நான் கட்சி நடத்த கூடாதா? சரியான சாட்டையடி..............

    • @candajeg4882
      @candajeg4882 5 лет назад +3

      👍 👍 👍

    • @narayanamuthu.c7495
      @narayanamuthu.c7495 5 лет назад +6

      எல்லா மீடியாவும் இந்த மாதிரி கேள்வி ruling parties கிட்ட கேட்கணும் 👌👌நாளை நமதே 👍👍👍

    • @sadiqbasha1470
      @sadiqbasha1470 5 лет назад +2

      Super sir

    • @indtamil9040
      @indtamil9040 5 лет назад +3

      @@narayanamuthu.c7495 தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் சீமான் மட்டுமே மக்களை சாதி, மதம், இனம், மொழி என்று தன்னுடைய சுயநல அரசியலுக்காக மக்களை பிரிதாளும் சூழ்ச்சியை கையில் எடுத்து இருக்கிற ஒரு பிரிவினைவாத அரசியல்வாதி...
      தயவுச் செய்து யாரும் சீமானுடன் மட்டும் கூட்டு வைத்துக்கொள்ள வேண்டாம்...
      சீமானிடம் அனைத்து அரசியல் கட்சிகளும் எச்சரிக்கையாக இருக்கவும்...
      வாழ்க ஜனநாயகம்...

    • @wizard033
      @wizard033 5 лет назад +1

      Athey Saraya Aalaya Nadathinavargal Kooda thaan Koozhai Kumbittu pottu ottikittu irunthaan,ippo thalaigal saaynthavudan dairiyam vanthuttu pola....

  • @karthick4442
    @karthick4442 5 лет назад +3

    huge change in people's perception.. 1 year munnadi 60% likes and 40% dislikes irundhichu for his videos..
    ippo there is a complete change.. im feeling very optimistic. Tamil ppl should vote for him.

  • @sankarmr2831
    @sankarmr2831 5 лет назад +40

    Super kamal sir ,thiramayana manitham niraintha thalaivar

  • @ramar1173
    @ramar1173 5 лет назад +3

    எனது ஆதரவு மக்கள் நீதி மைய்யம்

  • @dave28kali
    @dave28kali 5 лет назад +12

    GOOD TO SEE KAMAL's MNM STANDING ALONE IN ALL 40 SEATS.. gutsy move by Kamal. He's CLEAN... and others are jealous of Kamal's rise in politics :)

  • @mmanikandan4605
    @mmanikandan4605 5 лет назад +19

    Kamalhassan our CM always Proud

  • @aroune16
    @aroune16 5 лет назад +21

    Last answer was SEMMA!

  • @rozinitv5160
    @rozinitv5160 5 лет назад +89

    i support kamal sir. . தி மு க அதி மு க ஒழிக்கபடவேன்டும்

  • @gunadamu9109
    @gunadamu9109 5 лет назад +15

    honest politician ever

  • @sundarkamalvelu7108
    @sundarkamalvelu7108 5 лет назад +23

    Crystal clear

    • @re2021
      @re2021 5 лет назад +1

      டேய் மனசாட்சிய தொட்டு சொல்லு இவன் பேசுனது புரிஞ்சுதா

    • @karthick3997
      @karthick3997 5 лет назад

      @@re2021 aen da.. Ne thamizhan dhana.. Enamo Canterbury la pora dha madri scene podra.. Puriyalana sethupoidraa

    • @re2021
      @re2021 5 лет назад

      @@karthick3997 நீ போய் சாவுடா புன்ட

  • @meeramyilvaganan4989
    @meeramyilvaganan4989 5 лет назад +1

    இனியும் மக்கள் திருந்த வில்லை என்றால்...ஆண்டவனால் கூட திருத்த முடியாது...வெல்லும் மக்கள் நீதி மய்யம்...🖒🖒

  • @NG-ip4oh
    @NG-ip4oh 5 лет назад +5

    மநீம க்கு வாய்ப்பு கொடுத்து மாற்றத்தை நோக்கி தமிழகம்
    செல்ல வேண்டும்.

  • @sureshb1946
    @sureshb1946 5 лет назад +105

    In cinema industry he earned and he was in position to earn more than rajini. But he is the one spend money for cinema wht he earned from cinema.. I hope he will spend money wht he is going to earn in politics only to people.. This just my opinion. I feel he is leader not politician..

    • @venkateshelumalai3898
      @venkateshelumalai3898 5 лет назад +2

      Nice joke Suresh ... In Cinema he's no where close to Rajini even though Kamal has extraordinary talent in acting but people recognized Rajini to a different level and kamal is no where even close to him... And he could never match Rajini in Cinema industry. Imagine in 69 yrs movies after movies and collection more than 250 cr minimum

    • @vijaybabu9279
      @vijaybabu9279 5 лет назад +12

      @@venkateshelumalai3898 I think you are joking RAJINI can't do even one of kamal's failed movie in collection in life he does only comic movie to entertain people... like

    • @anisen1000
      @anisen1000 5 лет назад +7

      @@venkateshelumalai3898 Rajini is only an entertainer and Kamal is the actor. Thats the difference

    • @venkateshelumalai3898
      @venkateshelumalai3898 5 лет назад +4

      @@anisen1000 chellam Nan onnum thappa solala da... I was replying to that guy who told Kamal movies was about to get more money than Rajini movies... I'm speaking the fact honey.. hope you know that.. all know Kamal is more talented in Cinema industry than anybody... But the collection and the liking isn't the what he actually deserves. He must deserve more. But Rajini took over everything so easily because of people liked him more than Kamal

    • @anisen1000
      @anisen1000 5 лет назад +3

      @@venkateshelumalai3898 I agree with you 100%😊😊😊

  • @mdyaqub9
    @mdyaqub9 5 лет назад +6

    I'm a huge fan of Kamal sir, he is Brilliant, Intellectual most importantly Honest Tax payer and also over qualified to be a politician. That's why he may not see success in TN politics, our people are still revolving around corrupted parties, so I urge people to just give him a chance

  • @shreeananthavinayakarrtrad5652
    @shreeananthavinayakarrtrad5652 5 лет назад +10

    great answers by kamal and he will win

  • @naginlakshmi3709
    @naginlakshmi3709 5 лет назад +11

    We support you sir

  • @BossBoss-jy7jb
    @BossBoss-jy7jb 5 лет назад +11

    சூப்பர் தலைவா

  • @planningsr
    @planningsr 5 лет назад +66

    Nichayam velvom Kamal sir

  • @lithilathika1502
    @lithilathika1502 5 лет назад +17

    கமல் சார் அப்போதிலிருந்து தான் அனைத்தும் மக்களுக்கு பக்க பலமாகதான் இருக்கிறார்கள் .அதில் எந்த மாற்றமும் இல்லை .மற்ற இரு கட்சிகளும் நன்றாகவே ஏமாற்றுகிறார்கள் என்று தெரிய வருகிறது .

  • @SureshKumar-rb7cu
    @SureshKumar-rb7cu 5 лет назад +22

    Good. M.n.m

  • @karthickd5532
    @karthickd5532 5 лет назад +10

    Fantastic answers by Makkal Needhi Maiam President Kamal Haasan Sir. Hope change happens soon and MNM comes to power.

  • @sundarrajangam4719
    @sundarrajangam4719 5 лет назад +19

    உங்கள் கோரிக்கையை திரு அன்புமணி திரு சீமான் திரு கேப்டன் மக்கள் அனைவரும் சிந்தித்து பார்ப்பார்கள்

  • @krishmohan6353
    @krishmohan6353 5 лет назад +12

    மக்கள் தலைவர் நம்மவர்🙏

  • @sureshvk8516
    @sureshvk8516 5 лет назад +10

    அருமை நாளை நமதே!!!

  • @AnandAnand-wv2jz
    @AnandAnand-wv2jz 5 лет назад +5

    Mnm 👍👍👍👍💖💖👏👏👏👌👌👌

  • @naga7709
    @naga7709 5 лет назад +14

    Last answer sema

  • @BossBoss-jy7jb
    @BossBoss-jy7jb 5 лет назад +10

    வாழ்த்துக்கள்

  • @venkatraja9879
    @venkatraja9879 5 лет назад +33

    என் மனதை உருத்தி கொண்டு இருக்கும் ஒரு கேள்வி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்
    ரஜினி சினிமாவில்
    தப்பை தட்டி கேக்கனும்
    நியாத்தை நிலை நிருத்தனும் ?
    அஜித் சினிமாவில்
    வாழு அல்லது வாழ விடு
    விஜய்
    ஒரு விரல் புரட்சி
    தமிழன் ஆள போரான்
    எல்லாத்தையும் சினிமாவில் பார்க்க ஆசை ஆசையா இருக்கு
    ஆனால் நிஜத்தில் இவர்கள் யார் ?
    நாலேமுக்கால் வருடம் ஆளும் கட்சியையும்
    ஆண்ட கட்சியும் ஊழல் செய்தது விட்டது மக்கள் விரோத ஆட்சி நடத்து என்று மேடைக்கு மேடை வீர முழக்கம் பேசி விட்டு இன்று கூட்டனி என்று கூட்டம் கூட்டமாக போகுது
    நிஜத்தில் இவர்கள் யாரு ?
    நேற்று வரை தூற்றிவிட்டு என் மக்களின் உனர்சியை தூண்டி விட்டு அப்டி பேசிய கட்சிகள் எல்லாம் இன்று கூட்டு
    தப்பு என்று தெரிந்தும் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்கவில்லை
    என்ன ஒரு ஒற்றுமை
    இதற்கு அவர்கள் தரும் விளக்கம் அரசியிலில் நிரந்தர எதிரியும் இல்லை
    நிரந்தர நண்பனும் இல்லை
    ரஜினி அஜித் விஜய் இவர்களுக்கு என்று ஒரு ரசிக பட்டாளம் இருக்கு அவர்களை நம் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு ஏன் பயன்படுத்த கூடாது ?
    உங்கள் கலை துறையை சேர்ந்த கமலஹாசன் தனி கட்சி ஆரம்பித்து மக்கள் சேவைக்கு வந்து விட்டார்
    பல ரசிகனை வைத்து இருக்கும் நீங்கள் ஒரு நல்லதுக்கு ஏன் கமலுக்கு. ஆதரவு கொடுக்க கூடாது
    இல்லை உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் சொல்லி விடுங்கள்
    தனி தனியாக ஆரம்பித்து சிதற வேண்டாம்மே
    உண்மையில் உங்களுக்கு தமிழ்நாட்டு மீதும் தமிழ் மக்கள் மீதும் உண்மையான பாசம் இருந்தால் உங்கள் இகோவை தூக்கி போட்டு ஒரு வல்லவன் திறமைசாலி தமிழன் கமலுக்கு சப்போர்ட் பன்னுங்கள்
    இல்லை என் ரசிகன் என்றும் என் பேனருக்கு பாலாபிஷேகம் பன்னதான் பயன்படுத்தி கொள்வேன் என்றால்
    அது உங்க இஷ்டம்
    கொள்ளை கூட்டம் எல்லாம் ஒன்னு சேருது
    சினிமாவில் மக்கள் மொழி இனம் என்று பேசும் நீங்கள்
    ஒரு நேர்மைக்கு கை 👋 கொடுக்க யோசிப்பது ஏன்
    சாரி இதை கேக்க கொஞ்சம் அசிங்கமாதான் இருக்கு என் மக்கள் சுயம்மா சிந்தித்தால் இதை உங்களிடம் கேக்க மாட்டேன்
    கமலை என் போன்ற சராசரி மனிதனை விட உங்களுக்கு நல்லா தெரியும் இருந்தும் அமைதி ஏன்
    நாடு மக்கள் இனம் எல்லாம் வெறும் சினிமா டயலாக் மட்டும்தானா ?
    இது யார் மனதையும் புன்படுத்த எழுதவில்லை
    எனக்கு தோன்றியதை உங்கள் பார்வைக்கு வைத்து விட்டேன்
    முடிவு உங்கள் கையில்
    இரா.வெங்கடேஷ்

  • @rajeshm1936
    @rajeshm1936 5 лет назад +8

    சாத்தியம் என்பது வார்த்தை அல்ல செயல் நீங்கள் சொல்வதை செய்பவர்கள் நிச்சயம் உங்கள் எண்ணம் நிறைவேறும் வாழ்த்துக்கள்

  • @sydneymady8415
    @sydneymady8415 5 лет назад +12

    well said kamal sir.

  • @hariniharshini1785
    @hariniharshini1785 5 лет назад +4

    ஐயா குணசேகர் அவர்களே குணா படம் எப்படி இப்போழுது கொண்டாட படுகிறதோ அப்படிதான் அவர் அரசியல் இருபது வருடத்தின் தொலைநோக்கு பார்வை அவரிடம் வந்துவிட்டன இன்றும் சிலபேர் கமல்ஹாசன் பேசுவது புரியவில்லை என்பார்கல் அவர்களுக்குக்காக மனிதன் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல அதையும் தான்டி புனிதமானது இதை அப்படியே அரசியல் வசனமாக மாற்றுங்கள் கமல்ஹாசனின் அரசியல் புரியும்👍👍👍👍👍👍???????இதை புரிந்து கொண்டால் 3 மாதத்திலும் புரியும் 3வருடத்திலயும் புரியலாம் ?????????

  • @amalanpierre
    @amalanpierre 5 лет назад +5

    Even he loses this election i support kamal sir..v need change..y always dmk admk?... already 50yrs v lost most of the things... y not Tamilnadu can b a model state for others states in India...come on lets make a change

  • @indianeinstein1978
    @indianeinstein1978 5 лет назад +12

    semma dhillu !! man of courage

    • @sundarsundar5327
      @sundarsundar5327 5 лет назад

      2018ல தான் தில் வந்துருக்கு

    • @indianeinstein1978
      @indianeinstein1978 5 лет назад

      @@sundarsundar5327
      unakku veeryam vandhirikkum., varumpodhellaam kai-adichiruppa !! inime dhillu vandhaalum kai thaan adikka pore.
      un moonji eppadi irukkunnu paarru kannaadi la appuram matha vanga mugatha vimarsanam pannalaam.

  • @simbuarun5298
    @simbuarun5298 5 лет назад

    கீலே வரும் பதிவை பார்க்கிறேன் உன்மையிலேயே கமல் ரசிகர்கள் மாதிரி முட்டால் யாறும்கிடையாது

  • @arunprakash4233
    @arunprakash4233 5 лет назад +20

    27 , 37 pass mark 👌👍

  • @dummyengineer970
    @dummyengineer970 5 лет назад +1

    எவனொருவன் தன்னை புத்திசாலி என காட்டுகிறானோ அவனை மக்கள் விரும்புவதில்லை

  • @uthaysiva
    @uthaysiva 5 лет назад

    கமல் சார்! உங்க பேட்டி அருமை. மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும் என்ற கருத்து உண்மையானால்...தமிழில் நீங்கள் புலமை பெற்றவராக இருக்கலாம், அதற்காக உவமான உவமயகளோடு சுற்றி வளைத்து பேச வேண்டி அவசியமில்லை.இது ஒன்றும் பழைகாலத்து பிளக் அன்ட் வைட் சினிமாவும் இல்லை.முடிசூடி ஆண்ட மன்னர்கள் காலமும் இல்லை. ஏக வசனங்களோ அடுக்கு மொழிகளோ தேவையும் இல்லை. சாதாரண மனிதர்கள் புரிஞ்சுக்கிற மாதிரி வீட்ல எப்படி பேசுவீங்களோ அப்படியான பேச்சு தமிழில் சுற்றி வளைக்காமல் நேரடியா பேசினால் சிறப்பாக இருக்கும்.சுத்த தமிழ்ல பேசி மற்றய அரசியல்வாதிகள் போல் நீங்களும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் தாழ்மைமான எண்ணம்.இப்போதானே தவழ ஆரம்பிச்சிருக்கீங்க.. எழுந்து ஓடும் போது புரியும்

  • @periyasamychidhambaram4509
    @periyasamychidhambaram4509 5 лет назад +26

    Kamalai ezhanthaal we are the loser not Kamal. Let us understand that.

  • @Footyeditz76
    @Footyeditz76 5 лет назад +7

    SEMA point about ttv.

    • @re2021
      @re2021 5 лет назад

      புன்ட point

    • @karthick3997
      @karthick3997 5 лет назад

      Yeah Sarah.. Clear reply..

  • @SaravananK-vx4tm
    @SaravananK-vx4tm 5 лет назад +7

    All the best sir.

  • @Harishview
    @Harishview 5 лет назад +1

    Kamal Sir Mass

  • @Chennai686
    @Chennai686 5 лет назад +10

    Kamal next cm

  • @kamaruljamankamaruljaman8822
    @kamaruljamankamaruljaman8822 5 лет назад +26

    சத்தியமாக இவரின் அரசியல் சாத்தியமாக நிருபிப்பவர்

    • @re2021
      @re2021 5 лет назад +1

      புடுங்குவான்

    • @indtamil9040
      @indtamil9040 5 лет назад

      @@re2021 சீமான் மக்களை சாதி, மதம், இனம், மொழி என்று தன்னுடைய சுயநல அரசியலுக்காக மக்களை பிரிதாளும் சூழ்ச்சியை கையில் எடுத்து இருக்கிற ஒரு பிரிவினைவாத அரசியல்வாதி...
      தயவுச் செய்து யாரும் சீமானுடன் மட்டும் கூட்டு வைத்துக்கொள்ள வேண்டாம்...
      வாழ்க ஜனநாயகம்...

    • @theelitist8954
      @theelitist8954 5 лет назад

      @@re2021 yei seruppu pudungina piragu pokka vaayaa nippa illa appa theriyum

    • @re2021
      @re2021 5 лет назад

      @@theelitist8954 போடா புன்ட

  • @vishnu36s81
    @vishnu36s81 5 лет назад +4

    To all the haters, why should not kamal be CM of TN if modi can be PM of India !!

  • @joeRammuthiyan8346
    @joeRammuthiyan8346 5 лет назад +31

    கமல் மாமனிதர்

  • @SaravananK-vx4tm
    @SaravananK-vx4tm 5 лет назад +9

    Kamal sir u told to others when u free time come and join to party but u given red signal to your job please act sir don't stop your acting. When u free time u can help society.

  • @rsivamoorthy
    @rsivamoorthy 5 лет назад +1

    knowledgeable person

  • @dhinasviewzzz7095
    @dhinasviewzzz7095 5 лет назад

    I would really honestly wish to see him as a great leader for my kids and for the future generations to lead them to peak.

  • @pratheesh.t5456
    @pratheesh.t5456 5 лет назад +10

    Sema gethu speech

  • @subramaniamramaiya6793
    @subramaniamramaiya6793 5 лет назад

    தமிழ்நாடு தனது அடுத்த தலைமுறையின் தலைவிதியை சரியாக நிர்ணயிக்க வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளது. புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டிய காலக்கட்டம் இது. சிந்தித்து செயல்படவேண்டும். மாற்றம் வேண்டும். சரியான மாற்றம் காண இந்த மனிதன் தகுதியானவனே👍💪

  • @eguhan8847
    @eguhan8847 5 лет назад +23

    Andavaa

  • @mahesh20092011
    @mahesh20092011 5 лет назад +7

    திராவிடம் என்ற பெயர் ஆங்கிலேயரால் சூட்டப்பட்டது. தமிழர் என்ற சொல்லாடலை பயன்படுத்தவும்.

  • @Senthilkumar-gr3jn
    @Senthilkumar-gr3jn 5 лет назад +9

    Mnm rocks get more seats..

  • @prakashv8522
    @prakashv8522 5 лет назад +2

    திமுக ஆட்சியும் வேண்டாம் அதிமுக ஆட்சியும் வேண்டாம் மக்களாட்சி வேண்டும்

  • @RameshK-lx9lo
    @RameshK-lx9lo 5 лет назад

    Mass speech at ending👍🙏🤝💪🇮🇳

  • @thangarajgk8328
    @thangarajgk8328 5 лет назад

    Ella kelvigalukkum ennaoru arumaiyana bathil wow kamal sir is great

  • @rav-dad-shaysspranks3705
    @rav-dad-shaysspranks3705 5 лет назад

    You are best indian sir😊

  • @rajumohandass5627
    @rajumohandass5627 5 лет назад +6

    Superrr brother

  • @MrVinodcsn
    @MrVinodcsn 5 лет назад +10

    Kamal sir. Good decision. Don't ever make alliance with Admk and DMK. That will spoil your future. Mgr sir was a good human being and good person. Rest all who is is living is corrupted culprits now in Admk and dmk

  • @sunderasenvmaniam7384
    @sunderasenvmaniam7384 5 лет назад

    TN people must come out in full swing to elect KH as the next CM, for he is the right person being at the right time for better TN and politics.

  • @tamilpasanga8322
    @tamilpasanga8322 5 лет назад

    Great speech, pure hand, your'e advanced in politics also.

  • @dhinasviewzzz7095
    @dhinasviewzzz7095 5 лет назад

    Surprised and overwhelmed by the response for MNM

  • @revadyrevadymurugesan358
    @revadyrevadymurugesan358 5 лет назад

    கமல் சார் சூப்பர் நீங்கள் ஒரு இடத்தில் நின்று வெற்றிபெற்றால் கூட போதும் அதுவே மாபெரும் வெற்றி

  • @shankarr2822
    @shankarr2822 5 лет назад

    சரியான கேள்வி..
    அருமையான பதில்...
    நாளை நமதே...