திரு.கருபழனியப்பன் அவர்கள் பேச்சை இதுவரை நான் பின் தொடர்கிறேன். அனைத்தும் சுயநலமற்ற பேச்சுக்கள். வாழ்த்துக்கள், உங்கள் பொதுநலம் சுயநலமாக இல்லாமல் இருக்க என் வாழ்த்துக்கள்.
பிற நாட்டவரிடம், இந்தியாவில் பிறந்த எனக்கு ஹிந்தி தெரியாது என்பதை, ஆங்கிலத்தில் தெளிவாக பேசுவேன் தமிழனாய்... இந்தியனாக..,..தமிழ்நாடு தமிழ்நாடு தான். அன்றும் இன்றும் என்றும் தமிழ்நாடு தனித்தமிழ் நாடே!
கரு பழனியப்பன் போன்றவர்கள் தமிழகம் தனித்து நிற்க வேண்டும் என்று தீராத ஆசை உள்ளவர்கள். அப்போதுதான் இவர்கள், திராவிடம், தமிழ் என்று பேசி பேசி பணம் பண்ண முடியும். தமிழ் மக்கள் அப்பாவிகள். எப்போதும் சுளுக்கி கொள்கிறாற்போல் அடிவயிற்றிலிருந்து கத்திப்பேசினால் ஏமாந்து நம்புவிடுவார்கள். இவனுகளுக்கெல்லாம் தமிழும்,திராவிடமும் ஒரு முகமூடி. இந்த முகமூஒடியை அணிந்து கொண்டு இவர்கள் பண்ணும் தமிழ் மக்கள் மற்றும் தேச துரோகம் யார் அறிவார். தமிழகம் தனித்து நின்றால், இளைஞர் வேலை இல்லாமல் பிச்சை எடுப்பார்கள். சுலபமாக, மதம் மாற்றமும், தீவிரவாதம் கொடி கட்டி பறக்கும். இந்த இளைஞர் பெற்றோர் கனவும் மண்ணாய் போகும். தமிழ் இளைஞர் விழித்து கொண்டு இவர்களை தனிமை படுத்த வில்லை என்றால், உங்கள் எதிர்காலம், திருமணம், வாழ்க்கை எல்லாம் கனவாக போகும்
அப்துல் ரகுமான் .அவர்களே கரு.பழனியப்பன் புத்திசாலி தனமா அதி மேதாவி தனமா பேசற ஆள்... குறை நிறை எல்லா பக்கமும் பேசனும்... திமுக திக செய்ற தவறுகளை பேசவே இல்லையே... ஊருக்கே தெறிந்த விசயத்தை கொஞ்சம் ரசனையா பேசுறது வித்தக பேச்சு.அதாவது கருணாநிதி ஸ்டைல்... பார்த்திபன் ஸ்டைல்... பிற மொழியாளர்களை கவருவதற்காக தமிழரை விட்டு கொடுத்து பேசறது அகம்பாவம் இல்லையா... இதை தொடர்ந்து பழனி செய்து வருகிறார்...
@@rajfarms3376 Yes 100% True. Palaniappan is not in favour of Tamil Community. We are talking about speciality of Tamil nadu. It is No 1 state in India etc. But why TN is not a No 1 state for Tamils. ? It is No 1state for Ministers, MLAs,MPs and Corporates are becoming rich & rich. Tamil people are under poverty only. Why Tamils are 7.5% only in TN govt jobs.? Why Non Tamils are 92.5% in TN govt jobs? Why No Tamils are in Central govt jobs? Why DMK and ADMK are neglecting Tamil community? And developing their community ? Why this betrayal and partiality towards Tamil community in TN? Why these palaniyappan & Senthil are not talking about this?
திரு செந்தில் அவர்களின் கேள்விக்கணைகளை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. மிக சிறப்பான பதில்கள். இப்படி பேசினால், ஒரு பண்டேவோட வெகுஊடகம் மற்றும் அதன் வர்ணனையாளர்கள் வேலை முடிந்துவிடும். இப்போ அவருக்கு முடிந்தது போல.
Super my dear brother Palaniappn. Keep it up. Have a nice day. Please Convey my regards to all of your family members, friends, Relatives and Party Leaders, members. Have a nice day. Thank you very much.
கரு பழியப்பன் பேச்சை கேட்க கேட்க சிந்தனை தெளிவுறும். ஆனால் தி மு க விற்கு சார்பாக இருப்பதே வருத்தம் அளிக்கிறது. 1.75 இலட்சம் கோடி எங்கே சென்றது என்பதை அனைவரும் அறிந்ததே. நடுநிலையாளராக இருக்க வேண்டும்.
யப்பா ராசா..... ஒரு வழக்கை நுனி புல் போல் மேயக்கூடாது. உச்ச நீதிமன்றம் என்ன கேணபயலா?? 1.7 lack cr ஒரு estimated loss... கொள்ளை அடிச்சது கிடையாது..... uae ராஜ குடும்பத்தோட மொத்த சொத்து மதிப்பு 1.70 lack crs......... சும்மா அரசியல் விளையாட்டு தெரியாம பேசக்கூடாது.
கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தோமேயானால் தமிழ்நாடு தென்னிந்தியாவிலும் அல்லது அனைத்து இந்தியாவிலும் தனிமைபடுத்தி நிற்பதை பல கட்டங்களில் பார்த்துள்ளேன் என்பது எனது கருத்து...... அது அரசியல் வாதிகளின் காழ்ப்புணர்ச்சியா? இந்திய மக்களின் வெறுப்புணர்ச்சியா? என்பது எனக்கு புரியவில்லை
இந்த மாதிரி ஆட்கள் தமிழ் மக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு வயிறு வளர்க்கிறார்கள் ...ஈழம் முதல் மலேஷியா வரை கடைசியில் அடி பட்டு சாவது என்னவோ இவர்களை நம்பும் மக்கள் தான்...
உருப்படவும் மாட்டோம். முன்னேறவும் மாட்டோம். இப்படி அறிவில்லாமல் பேசி அடுத்தவரை உருப்படாமல் செய்யதே எங்களை போன்ற வேலையற்றவர்களின் வேலை. படமா கிடையாது. காசுக்கு வழி? U TUBE பார்ப்பதற்கு 5 ரூபாய என்றலே இந்த ஆள்கள் காணாமல் போவார்கள்.
சீமானை பற்றி சில சுவாரசிய நிகழ்விகளின் தொகுப்பு : 1. ஈழ போர் நடைபெறும் வரை இவர் அங்கு சென்று போரிடவில்லை.... பிராபகரனை சந்தித்ததாகவும், ஆமைக்கறி உண்டதாகவும் கூறவில்லை அப்போதெல்லாம்... 2. நல்லகண்ணு பேரை சொல்லி அரசியல் செய்யும் இவர், நல்லகண்ணுவிற்காக என்றுமே வாக்கு சேகரித்ததில்லை.... 3. சினிமா வாய்ப்பு இல்லாமல், மேடை பேச்சாளராக 2009ற்கு முன்பு (கலைஞர் ஆட்சி காலத்தில்) கிறிஸ்தவ மேடைகளில் இந்து மத எதிர் கருத்துக்களை (கொச்சையாக) கூறிவந்தார்.... அதுவும், திமுக ஆட்சிக்காலத்தில் மட்டும் 4. 2009ற்கு பிறகு (2011 வரை, அதாவது போருக்குப்பிந்தைய கலைஞர் ஆட்சியில்), வெறும் ஈழ ஆதரவு கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தார் (அதுவும், அடக்கி வாசித்து), திராவிடம் பற்றி வாய் திறக்கவில்லை... 5. 2011ல் ஜெயலலிதா ஆட்சி அமைந்த பிறகு, திமுக/திராவிட எதிர்ப்பு அரசியலை கையிலெடுக்கிறார்.... 6. ஜெயலலிதா இருந்தவரை வார்த்தை அதிமுகவை பற்றி வாய் திறக்கவில்லை... அதிமுக பற்றிய நேரடி கேள்விகளுக்கு கூட "அதிமுக என்பதே திமுக என்னும் கொடுமையின் குட்டி தான்" என்று பட்டும் படாமல், திமுகவை குறிவைத்தே பதிலளித்துக்கொண்டிருந்தார்... 7. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, குறிப்பாக, கட்சி அதிகாரம் சசிகலா குடும்பத்தின் கையில் இருந்து பறிபோன பிறகு, தினகரனின் முதல் எதிரியான பாஜக'வை குறிவைத்து முழுநேர பாஜக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கிறார்....... இதில் தினாகரனுக்கு இரட்டை லாபம் - எதிரியை போராட்டங்கள் மூலமாக அசைத்து பார்த்தபடியும், திமுக'வின் சிறுபான்மை வாக்குவங்கியை பிரித்த மாதிரியும்... அதாவது, ஆளுக்கு தகுந்த மாதிரி, தனக்கு அடி விழாமல், ஒரு பச்சோந்தி அரசியலை செய்து வருகிறார்........ இதை புரிந்து கொள்ள ஒரு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.... இதை சொல்ல நான் ஒரு பாஜக அதரவாளனாக, திமுக ஆதரவாளனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை...... சிம்பிள் - சீமான் ஒரு கடைந்தெடுத்த பிராடு.... அவ்ளோதான்.... இவர்தான், போராளி என்று சில அறியா இளைஞர்களால் போற்றப்படும் நம்பிக்கை நாயகன்....... கொடுமை டா!!
இந்தியா என்பது பாகிஸ்தான் பங்களாதேஷ் சேர்ந்த ஒரு நிலபரப்பு... எப்ப அது இல்லைனு ஆயிடுச்சோ அப்புறமா என்ன மயிரு இருக்கு. தமிழன் என மட்டும் சொல்லு... ஏதோ ஒரு நாள் சிதற தான் போகுது... ஆந்திரா முன்னின்று நடத்தும்... பொட்டி ஸ்ரிராமுலு ஞாபகம் இருக்கா... நேரு இந்திரா வாஜ்பாய் போல அனுசரித்து போற தலைவர் இனி வரபோறதில்லை. ரஷ்யாவே உடைந்தது இது எம்மாத்திரம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்.. கணியன் பூங்குன்றன்.. எல்லம் நம் ஊர் தான் எல்லரும் நம் சொந்தம் தான் என்று உலகத்தோடு ஒட்டி வாழ்வதுதான் தமிழர் குணம்...இந்த குணத்திற்கு மாறு பட்டது தான்... திராவிட புத்தி..திராவிட அரசியல் சூத்திரம் 1.திராவிட கட்சிக்குள் ஒருவரை ஒருவர் திட்டி கொள்வது 2.சினிமா 3.சாராயம் 4.பணம்
Sir, athu yen nu therla., Apo apo chance kidaikurapa ellam Spectrum Raja ku jaldra adikureenga lea why??? In case neenga DMK devotee ya iruntha, Please i m begging you, change that mindset. They are reason why tamilnadu being poor & worst!!!😢😢😢
@@commentsdeleted9448 Nanba, DMK & CONGRESS. They are the direct Children of Corruption, Bribe, Scams. Goodwill without selfishness cannot admire Evilness.
Tamilnadu is not the worst lol... Tamilnadu is actually one of the best performing states of India in India...apart from Gujarat and Maharashtra no other state can match Tamilnadu economically.
Tamilnadu is always unique from the beginning, it doesn’t happen because of few decades ago, someone just did it. That so called reformers are really ruined. We are not caste based society. That is not true.
Poor is poor, doesn't matter from which caste he is. If he/she is deserving and poor he should get reservation. Not all who get reservation by caste are poor.
yes the only people belongs to a special culture not mentioning dravida purely valluvan vazhivanda agaramudala ezhuthuellam aadhi pagavan muthere ulagu
19:13 அருமையான பதிவு, There is no Indian Here in India, Only Tamizhan, Malayalian, Telungan, Rajastanin, Kasmirian, etc, collectively called indians but not individually According to me First Nationality is Thamizhan then Only Indians Everyone with same thought Like Here as well as dislike here
He and his father have no job so all they do is try to enter politics. His dad must have prepped him well for future to take a political role in one of the parties. This is dynastic politics as well.
Alex Tharoor dei fraud pavada nee inga enna pandra? Poi Karthar perala chinna pasangalayum vayasukku vandha sistersayum rape pandra fatherku poi Kodi, Koda and Velakku podi. Apparam avan appana pathi pesina unakku yen kovam varudhu? Pazha Karuppiah unakkuma Appan?
10% reservation is not for Brahmins .there are other castes in FC category. can ask to reduce the income limit. Reservation will not eradicate caste system is what 70years history . Let us know if Stalin a backward and untouchable. Has anyone who has become wealthy said his family will not use reservation.
Best reply for your reply is there in thirumavalavan speech at Agni pariksai, and he agrees that whoever willing to abate from caste system can fight with General category quota He also agrees that even his son or daughter does not need to get reservation as he empowered them from caste handicapped
திரு.கருபழனியப்பன் அவர்கள் பேச்சை இதுவரை நான் பின் தொடர்கிறேன். அனைத்தும் சுயநலமற்ற பேச்சுக்கள். வாழ்த்துக்கள், உங்கள் பொதுநலம் சுயநலமாக இல்லாமல் இருக்க என் வாழ்த்துக்கள்.
கரு.பழனியப்பன் வாழ்த்துக்கள் அண்ணா! தற்போது பல கரு.பழனியப்பன் தேவை 🇮🇳 இந்தியாவிற்கு
பிற நாட்டவரிடம், இந்தியாவில் பிறந்த எனக்கு ஹிந்தி தெரியாது என்பதை, ஆங்கிலத்தில் தெளிவாக பேசுவேன் தமிழனாய்... இந்தியனாக..,..தமிழ்நாடு தமிழ்நாடு தான். அன்றும் இன்றும் என்றும் தமிழ்நாடு தனித்தமிழ் நாடே!
Lightningspell Studioz தனித்தமிழ் நாடு சிறப்பு
கரு பழனியப்பன் போன்றவர்கள் தமிழகம் தனித்து நிற்க வேண்டும் என்று தீராத ஆசை உள்ளவர்கள். அப்போதுதான் இவர்கள், திராவிடம், தமிழ் என்று பேசி பேசி பணம் பண்ண முடியும். தமிழ் மக்கள் அப்பாவிகள். எப்போதும் சுளுக்கி கொள்கிறாற்போல் அடிவயிற்றிலிருந்து கத்திப்பேசினால் ஏமாந்து நம்புவிடுவார்கள். இவனுகளுக்கெல்லாம் தமிழும்,திராவிடமும் ஒரு முகமூடி. இந்த முகமூஒடியை அணிந்து கொண்டு இவர்கள் பண்ணும் தமிழ் மக்கள் மற்றும் தேச துரோகம் யார் அறிவார். தமிழகம் தனித்து நின்றால், இளைஞர் வேலை இல்லாமல் பிச்சை எடுப்பார்கள். சுலபமாக, மதம் மாற்றமும், தீவிரவாதம் கொடி கட்டி பறக்கும். இந்த இளைஞர் பெற்றோர் கனவும் மண்ணாய் போகும். தமிழ் இளைஞர் விழித்து கொண்டு இவர்களை தனிமை படுத்த வில்லை என்றால், உங்கள் எதிர்காலம், திருமணம், வாழ்க்கை எல்லாம் கனவாக போகும்
Soothu naadu..
சிறந்த சிந்தனை நேர் கொண்ட பார்வை. தெளிவான பேச்சு ....உங்கள் பேட்டி காண ஆவலாக உள்ளேன்...அருமை
தமிழ் நாட்டில் சிறந்த தெளிவான ஒரு பேச்சாளர்
😍
வைகோ vaiko
அப்துல் ரகுமான் .அவர்களே கரு.பழனியப்பன் புத்திசாலி தனமா
அதி மேதாவி தனமா பேசற ஆள்...
குறை நிறை எல்லா பக்கமும் பேசனும்...
திமுக
திக
செய்ற தவறுகளை பேசவே இல்லையே...
ஊருக்கே தெறிந்த விசயத்தை கொஞ்சம் ரசனையா பேசுறது வித்தக பேச்சு.அதாவது கருணாநிதி ஸ்டைல்...
பார்த்திபன் ஸ்டைல்...
பிற மொழியாளர்களை கவருவதற்காக தமிழரை விட்டு கொடுத்து பேசறது அகம்பாவம் இல்லையா...
இதை தொடர்ந்து பழனி செய்து வருகிறார்...
@@rajfarms3376 Yes 100% True.
Palaniappan is not in favour of Tamil Community.
We are talking about speciality of Tamil nadu.
It is No 1 state in India etc.
But why TN is not a No 1 state for Tamils. ?
It is No 1state for Ministers, MLAs,MPs and Corporates are becoming rich & rich.
Tamil people are under poverty only.
Why Tamils are 7.5% only in TN govt jobs.?
Why Non Tamils are 92.5% in TN govt jobs?
Why No Tamils are in Central govt jobs?
Why DMK and ADMK are neglecting Tamil community?
And developing their community ?
Why this betrayal and partiality towards Tamil community in TN?
Why these palaniyappan & Senthil are not talking about this?
பெரியார் பிறந்த மண் இங்கே அவரது சிந்தனை வித்து ஊண்றிய கருத்துக்கள் தமிழ்நாடு தனித்துவமான தன்மையை காட்டுகிறது
கரு.சார் மிக்க மகிழ்ச்சி
சூப்பர்
கருபழனியப்பன் ரெம்ப விவாதத்லா பங்கு பெருங்க .மிடியவும் பிஜேபி ஆதரவுலா இருக்கு நீங்க கிழிச்சி தொங்க விடுங்கா.......வாழ்த்துகள்
கரு பழனியப்பன் அவர்களின் கருத்தியல் என்னை ஈர்த்த ஒன்று...
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
Arumai
❤️💕❤️ touching speeches and interviews.
மிக தெளிவான பேச்சு
Amazing questions.
Super
திரு செந்தில் அவர்களின் கேள்விக்கணைகளை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. மிக சிறப்பான பதில்கள். இப்படி பேசினால், ஒரு பண்டேவோட வெகுஊடகம் மற்றும் அதன் வர்ணனையாளர்கள் வேலை முடிந்துவிடும். இப்போ அவருக்கு முடிந்தது போல.
anna super speech.....
தனித்துவம் என்பது வேறு தற்குறிதனமென்பது வேறு... தமிழகம் தனித்துவத்துடன் செயல்படுவதாக நீ சொல்லிதான் தெரிகிறது
உங்கள் பேச்சின் ரசிகன்
Super my dear brother Palaniappn. Keep it up. Have a nice day. Please Convey my regards to all of your family members, friends, Relatives and Party Leaders, members. Have a nice day. Thank you very much.
நல்ல இடதுசாரி சிந்தனையாளர் .!
Anna super unga ella speechum
பெரியார் பாதையில் எப்போதும் தமிழகம் பயணிக்கும்
Nothing to say. Hats off KP.
அருமையான கருத்தாளர்.. திரு பழனியப்பன். வாழ்த்துக்கள்
Brilliant Karu. Pazhaniappan...
அருமையான பதில்கள்
கரு பழியப்பன் பேச்சை கேட்க கேட்க சிந்தனை தெளிவுறும். ஆனால் தி மு க விற்கு சார்பாக இருப்பதே வருத்தம் அளிக்கிறது. 1.75 இலட்சம் கோடி எங்கே சென்றது என்பதை அனைவரும் அறிந்ததே. நடுநிலையாளராக இருக்க வேண்டும்.
Karthick Dhanapalan 1.75 lakhs demonetized
Case disposed
@samsudeen hameed நீ முட்டாளே என்று சொல்லும் போதே தி மு க வின் ஒழுக்கம் எந்த அளவு என்று தெரிகிறது. வாழ்த்துக்கள்
@@Krishgopalswamy exactly!
யப்பா ராசா..... ஒரு வழக்கை நுனி புல் போல் மேயக்கூடாது. உச்ச நீதிமன்றம் என்ன கேணபயலா?? 1.7 lack cr ஒரு estimated loss... கொள்ளை அடிச்சது கிடையாது..... uae ராஜ குடும்பத்தோட மொத்த சொத்து மதிப்பு 1.70 lack crs......... சும்மா அரசியல் விளையாட்டு தெரியாம பேசக்கூடாது.
Semma speech sir.welcome
9:28 Thala
Enda evlo karutha pesuraru. Inga vanthu ajith Vijay nu enda ipdi loosu thanama pesitu iruka
@@lragul7815 this how Tamil boys are waisting life
super....👌👌👍👍👏👏
Amazing questions senthil sir...
அண்ணா சூப்பர் speech
இனி நாமே ஆட்சி நாம் தமிழரே ஆட்சி
Wow super
சபா...... கொசுத்தொல்லை தங்க முடியல
Poda sunneee
இவனுங்க வேற சும்மா சும்மா காமெடி பண்ணிகிட்டு
நாம் தமிலர் வைகோ திராவிடம் இனவாத தமிழ் தேசியம் சீமான்.
தழிழ் நாடு தனிவழி
Senthil Anna...unga voice la light aaaaa tinch irukku ...... It seems you are in cold....... Take care sago ....
We are there to support you...
Very good interview 👌
well speach 👌🏻
கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தோமேயானால் தமிழ்நாடு தென்னிந்தியாவிலும் அல்லது அனைத்து இந்தியாவிலும் தனிமைபடுத்தி நிற்பதை பல கட்டங்களில் பார்த்துள்ளேன் என்பது எனது கருத்து......
அது அரசியல் வாதிகளின் காழ்ப்புணர்ச்சியா? இந்திய மக்களின் வெறுப்புணர்ச்சியா? என்பது எனக்கு புரியவில்லை
Very good speech. But what about intelligence people opportunities.
Good interview
Frame by frame Senthil got 💡💡💡 BLUB
🤣😂🤣😂🤣😂😂
Ennaa... oru maathiriyana subtitle varuraru... athu entha mozhi????
Any fan for palaniyappan
அருமையான பதில்கள்...
சிறந்த கருத்தாளர்,தமிழ் பற்றாளர், சாதி எதிர்ப்பாளர்,
சிறப்பான கண்ணோட்டம். வாழ்க.
ஆரிய வர்ணாசிரமத்திற்கு மாற்றாக திராவிட வர்ணாசிரமம் இருப்பது உண்மை தான்
இந்த மாதிரி ஆட்கள் தமிழ் மக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு வயிறு வளர்க்கிறார்கள் ...ஈழம் முதல் மலேஷியா வரை கடைசியில் அடி பட்டு சாவது என்னவோ இவர்களை நம்பும் மக்கள் தான்...
Correct
யார் எம்மை அழிப்பது
அருமை அண்ணா
Best reply for Anti Indian question👏🏼
We are Indian
உருப்படவும் மாட்டோம். முன்னேறவும் மாட்டோம். இப்படி அறிவில்லாமல் பேசி அடுத்தவரை உருப்படாமல் செய்யதே எங்களை போன்ற வேலையற்றவர்களின் வேலை. படமா கிடையாது. காசுக்கு வழி? U TUBE பார்ப்பதற்கு 5 ரூபாய என்றலே இந்த ஆள்கள் காணாமல் போவார்கள்.
சீமானை பற்றி சில சுவாரசிய நிகழ்விகளின் தொகுப்பு :
1. ஈழ போர் நடைபெறும் வரை இவர் அங்கு சென்று போரிடவில்லை.... பிராபகரனை சந்தித்ததாகவும், ஆமைக்கறி உண்டதாகவும் கூறவில்லை அப்போதெல்லாம்...
2. நல்லகண்ணு பேரை சொல்லி அரசியல் செய்யும் இவர், நல்லகண்ணுவிற்காக என்றுமே வாக்கு சேகரித்ததில்லை....
3. சினிமா வாய்ப்பு இல்லாமல், மேடை பேச்சாளராக 2009ற்கு முன்பு (கலைஞர் ஆட்சி காலத்தில்) கிறிஸ்தவ மேடைகளில் இந்து மத எதிர் கருத்துக்களை (கொச்சையாக) கூறிவந்தார்.... அதுவும், திமுக ஆட்சிக்காலத்தில் மட்டும்
4. 2009ற்கு பிறகு (2011 வரை, அதாவது போருக்குப்பிந்தைய கலைஞர் ஆட்சியில்), வெறும் ஈழ ஆதரவு கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தார் (அதுவும், அடக்கி வாசித்து), திராவிடம் பற்றி வாய் திறக்கவில்லை...
5. 2011ல் ஜெயலலிதா ஆட்சி அமைந்த பிறகு, திமுக/திராவிட எதிர்ப்பு அரசியலை கையிலெடுக்கிறார்....
6. ஜெயலலிதா இருந்தவரை வார்த்தை அதிமுகவை பற்றி வாய் திறக்கவில்லை... அதிமுக பற்றிய நேரடி கேள்விகளுக்கு கூட "அதிமுக என்பதே திமுக என்னும் கொடுமையின் குட்டி தான்" என்று பட்டும் படாமல், திமுகவை குறிவைத்தே பதிலளித்துக்கொண்டிருந்தார்...
7. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, குறிப்பாக, கட்சி அதிகாரம் சசிகலா குடும்பத்தின் கையில் இருந்து பறிபோன பிறகு, தினகரனின் முதல் எதிரியான பாஜக'வை குறிவைத்து முழுநேர பாஜக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கிறார்....... இதில் தினாகரனுக்கு இரட்டை லாபம் - எதிரியை போராட்டங்கள் மூலமாக அசைத்து பார்த்தபடியும், திமுக'வின் சிறுபான்மை வாக்குவங்கியை பிரித்த மாதிரியும்...
அதாவது, ஆளுக்கு தகுந்த மாதிரி, தனக்கு அடி விழாமல், ஒரு பச்சோந்தி அரசியலை செய்து வருகிறார்........ இதை புரிந்து கொள்ள ஒரு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.... இதை சொல்ல நான் ஒரு பாஜக அதரவாளனாக, திமுக ஆதரவாளனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை...... சிம்பிள் - சீமான் ஒரு கடைந்தெடுத்த பிராடு.... அவ்ளோதான்....
இவர்தான், போராளி என்று சில அறியா இளைஞர்களால் போற்றப்படும் நம்பிக்கை நாயகன்.......
கொடுமை டா!!
k.p bro vera level .....
Correct - sombu level
karu super
2021 DMK🔥🔥🔥
இந்தியா என்பது பாகிஸ்தான் பங்களாதேஷ் சேர்ந்த ஒரு நிலபரப்பு...
எப்ப அது இல்லைனு ஆயிடுச்சோ அப்புறமா என்ன மயிரு இருக்கு.
தமிழன் என மட்டும் சொல்லு...
ஏதோ ஒரு நாள் சிதற தான் போகுது...
ஆந்திரா முன்னின்று நடத்தும்...
பொட்டி ஸ்ரிராமுலு ஞாபகம் இருக்கா...
நேரு
இந்திரா
வாஜ்பாய் போல அனுசரித்து போற தலைவர் இனி வரபோறதில்லை.
ரஷ்யாவே உடைந்தது
இது எம்மாத்திரம்
நாம் தமிழர் கட்சி தனித்துவமான கொள்கை கொண்டது
Super. Speech ajith. Correct. For always
யாதும் ஊரே யாவரும் கேளீர்..
கணியன் பூங்குன்றன்..
எல்லம் நம் ஊர் தான் எல்லரும் நம் சொந்தம் தான் என்று உலகத்தோடு ஒட்டி வாழ்வதுதான் தமிழர் குணம்...இந்த குணத்திற்கு மாறு பட்டது தான்... திராவிட புத்தி..திராவிட அரசியல் சூத்திரம்
1.திராவிட கட்சிக்குள் ஒருவரை ஒருவர் திட்டி கொள்வது
2.சினிமா
3.சாராயம்
4.பணம்
👌🙏🙏🙏
"திமுக ஆதரவாளர்" என்றும் அறிமுகப்படுத்தியிருக்கலாம்
தமிழனாய் பிறந்ததே பெருமைக்குரியது
ஆன்டி இந்தியன் என்பதும் அப்படி தானே
👍
Senthil sir in news 18 Tamil 😐
Thiru. Pazhani sir thamizh partygaga pesunga....I mean thamizhnadu
09:55 andha 4 peravathu vote panirupan la?? :D :D semma kalaai
Tamil Nadu not separate from India
Jeyalalitha A1 accused
OBC வகுப்பில் மட்டும் Creamy Layer / Non Creamy Layer என இருப்பது ஏன்?
India is not a country..... It's unity of different countries. .
தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்பது பெருமை அல்ல.அது கேவலம்.
பேசிட்டே இருங்க....அங்கு 20 ரூவா கொடுத்து ஓட்ட வாங்கிட்டு எல்லா தத்துவத்துக்கும் ஆப்பு .....
Kalyanaveedu
someone give chance to direct movies.. this guy has too much free time..
பாசிச பாஜக வ வச்சி செஞ்சிட்டாப்ள
FYI, reservation have priority for economic backward for OBC. TN dont have know this because we dont follow supreme court order for
பிரபாகரனுடன் சீமனுக்க்கு வைகோ அலௌக்கு நெருக்கம் இல்லை.
❤👍
Sir, athu yen nu therla., Apo apo chance kidaikurapa ellam Spectrum Raja ku jaldra adikureenga lea why??? In case neenga DMK devotee ya iruntha, Please i m begging you, change that mindset. They are reason why tamilnadu being poor & worst!!!😢😢😢
What's the problem with a.raja..?? How did dmk made you poor..?? It's been eight years since dmk ruled.. when did you cast your vote last..???
@@commentsdeleted9448 Nanba, DMK & CONGRESS. They are the direct Children of Corruption, Bribe, Scams.
Goodwill without selfishness cannot admire Evilness.
How is tn being worst and poor. In which aspect can you elaborate.
@@balakrishna-ro1ccIf u r middle class guy, then surely, One day, you ll cum to understand my stance
Tamilnadu is not the worst lol... Tamilnadu is actually one of the best performing states of India in India...apart from Gujarat and Maharashtra no other state can match Tamilnadu economically.
இவனோட அப்பகார சோவோட பத்திரிக்கை ஆண்டு விழாவில் கலைஞரை சோவுடன் ஒப்பிட்டு மகாகேவலமாக பேசியிருப்பான் இப்ப அவன் எங்கிருக்கிரான்
Tamilnadu is always unique from the beginning, it doesn’t happen because of few decades ago, someone just did it. That so called reformers are really ruined. We are not caste based society. That is not true.
Sirappana nerkanal.
Great person.... Super maker p. K
Poor is poor, doesn't matter from which caste he is. If he/she is deserving and poor he should get reservation. Not all who get reservation by caste are poor.
ஏன்டா பழனியப்பா திமுக வியாபார கட்சிதானேடா,அதைபற்றி பேசுடா?
Will the people of all caste give up their caste identity after benefitting from the economy based upper caste reservations?
yes the only people belongs to a special culture not mentioning dravida purely valluvan vazhivanda agaramudala ezhuthuellam aadhi pagavan muthere ulagu
19:13 அருமையான பதிவு, There is no Indian Here in India, Only Tamizhan, Malayalian, Telungan, Rajastanin, Kasmirian, etc, collectively called indians but not individually
According to me First Nationality is Thamizhan then Only Indians
Everyone with same thought Like Here as well as dislike here
he himself isforward casette but not brahmin
U first speak which is our party
இனிமேல் ரூ.8,00,000/- வரைக்கும் வருமான வரி இருக்காது ?
அண்ணே சீக்கிரம் ezhunthiringa விடிஞ்சிருச்சு.
He and his father have no job so all they do is try to enter politics. His dad must have prepped him well for future to take a political role in one of the parties. This is dynastic politics as well.
Mama neega ena panriga Inge, poi sv sekar video paruge
Alex Tharoor dei fraud pavada nee inga enna pandra? Poi Karthar perala chinna pasangalayum vayasukku vandha sistersayum rape pandra fatherku poi Kodi, Koda and Velakku podi.
Apparam avan appana pathi pesina unakku yen kovam varudhu? Pazha Karuppiah unakkuma Appan?
சாப்பிட்டு பேட்டி கொடுங்க
VIJAY TV NEE NANA SPEECH LA IVANTA ORUTHAR KELVI KETTARU ... ATHARKU IVARALE PATHIL SOLLA MUDILA ..... ANTHA TOPIC VE VIJAY TV ALICHITU
சொல்லி அடிச்சிட்டாப்புல செந்தில் நீ கேள்வி கேக்குறதே அயோக்கியத்தனமான இருக்கு
Always great ka pa...
INDIAN thaniya kidaiyathu... (Tamilan, Malayali, Telugan, Marathiyan, Kanadan, etc......) Ellam serthuthan INDIAN... Unity in Diversity.... Etha Primary Schoolaye solli kothuduvanga... Ethu than INDIAN in PERUMAI... Etha kuda puriyama... Ethu AVALAKKU puriyum varai nangal ANTI INDIAN than...
10% reservation is not for Brahmins .there are other castes in FC category. can ask to reduce the income limit.
Reservation will not eradicate caste system is what 70years history .
Let us know if Stalin a backward and untouchable. Has anyone who has become wealthy said his family will not use reservation.
Best reply for your reply is there in thirumavalavan speech at Agni pariksai, and he agrees that whoever willing to abate from caste system can fight with General category quota
He also agrees that even his son or daughter does not need to get reservation as he empowered them from caste handicapped
தனிஒருவன்..... யாராயிருந்தாலும், மாதம் 65000 வருமானம் உள்ளவர்கள் ஏழைகளா?
ThamiZHAgam*