மணிவண்ணன் போல் ஆகனும் என்று ஏன் நினைத்தேன் ! - Karu Palaniappan speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии •

  • @mohamedziavudeen2751
    @mohamedziavudeen2751 6 лет назад +69

    36நிமிடம் உங்கள் உரை எனக்கு வெறும் 5நிமிடம் போல் இருந்தது. தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள்

  • @mohamedriyaaz9035
    @mohamedriyaaz9035 6 лет назад +17

    அருமையான பேச்சு..மிக சிறந்த பேச்சாளர் பழனியப்பனுக்கு வாழ்த்துக்கள்..you are my great inspiration.

  • @mjhassan6349
    @mjhassan6349 4 года назад +4

    ஐயா பெரியார் மிகப் பெரிய மனிதநேயத்தை, நேர்மையான சொற்பொழிவாளர்களை தமிழ் மண்ணில் விதைத்துள்ளார்.
    அருமையான உண்மையான உரை.

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 4 года назад +6

    தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்..

  • @luckydhilip4206
    @luckydhilip4206 4 года назад +2

    அருமையான பேச்சு ....கரு.கழனியப்பன்

  • @nagalakshmi5609
    @nagalakshmi5609 5 лет назад +5

    உங்கள் பேச்சை கேட்கும் போது மனம் ஒரு நிலை ஆகிறது

  • @satheshkumarm2396
    @satheshkumarm2396 6 лет назад +58

    Always inspirational....
    தமிழுக்கு பெருமை...😍😍😍!!!

  • @kumaragurumuthukumar6509
    @kumaragurumuthukumar6509 6 лет назад +72

    36 minutes video didn't bore even a second. Such a interesting speech. 👍

  • @usaindian1704
    @usaindian1704 2 года назад

    பழனியப்பன் செட்டியார் அருமையான உரை வீச்சு

  • @mohandasmohandas648
    @mohandasmohandas648 6 лет назад +1

    நீங்கள் ஒரு புத்தகம்

  • @alexalex-eq8kb
    @alexalex-eq8kb 3 года назад +6

    இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு என்றென்றும்...

  • @m.praveenpraveen7589
    @m.praveenpraveen7589 4 года назад +1

    அண்ணனின் பதிவு ரொம்ப அருமையா இருக்கு

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 6 лет назад

    என்ன ஒரு பேச்சு. மடை திறந்த வெள்ளம் போல.
    அத்தனையும் சிறப்பான எதார்தமான கருத்துகள் திரு மணிவன்னனை பற்றியும் இன்றைய தேவை பற்றியும்.

  • @vikramthangam8570
    @vikramthangam8570 6 лет назад +22

    36mts of speech went like 3secs. Karupalaniappan sir Im feeling happy listening to your speech.

  • @rmkulanthaivelu
    @rmkulanthaivelu 5 лет назад

    வாழ்க்கையில் முன்னேற உங்கள் பேச்சை மட்டும் கேட்டால் போதும்.

  • @khaja.sheriff
    @khaja.sheriff 6 лет назад +16

    Karupalaniappan best history orator

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 5 лет назад

    அருமையான பதிவு நன்றி தோழர்!!

  • @anandrajks
    @anandrajks 6 лет назад +12

    Happy to see your video, the way you insist on the importance of reading books is amazing. At the same time, you touched Director Manivannan's achievements and celebrating other daring social responsible directors. You inspire the audience. Once again I honestly can't see any person who can speak by touching several topics, without missing the core of the purpose. Hats off Palaniappan.

  • @josephlourdhumary1719
    @josephlourdhumary1719 2 года назад

    அருமை பழனியப்பன்

  • @உ.தமிழ்செல்வன்1993

    கரு.பழனியப்பன் உங்கள் பேச்சுதான் உங்களுக்கு அழகு

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 6 лет назад +13

    Such a beautiful presentation. Palaniyappan is so unique in effortlessly delivering absorbing information that we have never heard before. What he described about Manivannan is so interesting and fresh, and unknown to most of us! Manivannan was a great socialist who is dear to most of us. The affection for him is now even greater having listened to you.
    Please keep speaking Palaniyappan. I love listening to you.

  • @சதிஷ்யுவன்
    @சதிஷ்யுவன் 6 лет назад +34

    மகிழ்ச்சி அண்ணா.... அருமையான நான் அறிந்திராத செய்திகளை சொன்னீர்கள்...!

  • @ifegegrmonstersifegegrmons3138
    @ifegegrmonstersifegegrmons3138 5 лет назад +1

    மிக அருமை

  • @brintak7752
    @brintak7752 6 лет назад +16

    Super speech!!

  • @vikramshareef8683
    @vikramshareef8683 5 лет назад +2

    Pazhani ayya... ungalaipola aatkal engaluku eppovumey thaevai.... I regularly watch your videos

  • @abdulmra754
    @abdulmra754 5 лет назад +2

    Natpai dhunai la super nadipuu 🌺🌺🌺

  • @mhusain7732
    @mhusain7732 6 лет назад

    பெரியார் ...திருக்குறளிலும் திருத்தம் செய்தாரா! புலால் உதாரணம் அருமை 👌

  • @கோபாலமுருகன்

    அருமையான பேச்சி சகோ🌹

  • @naveenjack0072
    @naveenjack0072 4 года назад +5

    14:55 manivannan fans

  • @cinefan555
    @cinefan555 5 лет назад +1

    aiya manivannanukkagathan intha videovae pakkuran

  • @prasathvishnu
    @prasathvishnu 6 лет назад +7

    Arumai

  • @subab1601
    @subab1601 5 лет назад +1

    A rationalist would take good and reject bad without blindly following any ideology. A rationalist won’t sell the heart to any ideology. A rationalist use thinking capacity on all occasions. Proud to be a rationalist. I don’t follow periyar rather I admire periyar. This old man has shaped me. I read periyar‘ s writings from my childhood but was still following religion. It took forty years for me to fully dispel the mythologies of religions. Now I proudly call myself an atheist. I have zero regrets. My beliefs have transformed over decades to reach the point where I’m.

  • @jayrajj9975
    @jayrajj9975 6 лет назад +11

    Sema speech sir

  • @m.periyasamy2381
    @m.periyasamy2381 4 года назад

    Vera level speech sir.. I love you

  • @jeer7996
    @jeer7996 6 лет назад +4

    Arumaiyana pechu

  • @ooo5415
    @ooo5415 3 года назад

    Good speechi sir

  • @madhubalika7979
    @madhubalika7979 6 лет назад +31

    ஈ வே ரா எனும் நான் என்று அவர் சொன்னாரா என்று தெரியாது ஆனால் அவர் எழுதிய Manifesto அப்படித்தான் ஆரம்பிக்கிறது. அது சிந்திக்கும் திறன் படைத்த ஒவ்வொருக்குமானது

  • @தயாநந்தன்தனிநாயகம்

    அருமை

  • @chitralekha7954
    @chitralekha7954 5 лет назад +2

    Very interesting speech sir 👌👌👌

  • @pragadeeswaranathi9250
    @pragadeeswaranathi9250 5 лет назад +2

    Sama ❤️

  • @mujiburrahman-pk9pi
    @mujiburrahman-pk9pi 6 лет назад

    Super karu

  • @vinodhkumar8767
    @vinodhkumar8767 4 года назад

    Karu Pazhaniyappan super 💓

  • @azarudheenmosa1772
    @azarudheenmosa1772 5 лет назад

    Naan idhuvarai Periyarai padithadhillai.. Nalla puthagam ondrai parindhurai seyyungal. Nanri.

  • @dhamotharangopinath2897
    @dhamotharangopinath2897 6 лет назад +13

    உன்மையில் அறிவாந்த உரை

  • @sivakumaran8445
    @sivakumaran8445 3 года назад

    Sema speech anna

  • @thirusaravanan6821
    @thirusaravanan6821 6 лет назад +1

    I cried... Thanks karu. Palaniappan

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 4 года назад

    Super speech...

  • @rameesr8875
    @rameesr8875 6 лет назад +5

    Nice - Casual as well a karuththumikka speech karu

  • @ajithganeshajithganesh1432
    @ajithganeshajithganesh1432 4 года назад

    Nenikkiren anna neengalum thirumavum

  • @s.s.sureshnithin7902
    @s.s.sureshnithin7902 3 года назад

    Sir super speech I am ur photographer SURESHNITHIN

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 лет назад +2

    மணிவண்ணன்
    நன்றி சார்

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @tamil_putaiyal
    @tamil_putaiyal 4 года назад

    நன்று

  • @jafersadiq499
    @jafersadiq499 5 лет назад

    Valthukkal

  • @sathiyaraju2743
    @sathiyaraju2743 5 лет назад +1

    பெரியார் எனக்கு ஒரு ரோல் மாடால்

  • @ranafelip4492
    @ranafelip4492 6 лет назад

    Great

  • @jithishaview585
    @jithishaview585 6 лет назад +2

    Sema speech bro....

  • @rohitram1953
    @rohitram1953 6 лет назад

    Anna அருமை....

  • @gkenish
    @gkenish 6 лет назад +1

    10:11 kavanikka vendiya vishayam...nandri thiru karu. Palani

  • @karthikesannagai9766
    @karthikesannagai9766 6 лет назад +76

    நல்ல அறிவார்ந்த சிறப்பானப் பேச்சு.....புலிக்குப்பிறந்தது பூனையாகுமா...

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 6 лет назад +1

    I like your speech is excellent brother God bless you and how Tamil language Thank you

    • @jay11083
      @jay11083 4 года назад

      எப்பொழுது திராவிடம் கட்சி அழிகின்றதே அப்போது தான் இந்தியா வளரும்

  • @upendranjayakumar5731
    @upendranjayakumar5731 6 лет назад +11

    Good speech

  • @cinemaragasiam2747
    @cinemaragasiam2747 3 года назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sivakumar-bw1wm
    @sivakumar-bw1wm 6 лет назад +9

    chanceless speech

  • @karpagarajtharmarajyuvanma283
    @karpagarajtharmarajyuvanma283 4 года назад +1

    பெரியாரை விட சிறந்தவர் அய்யா அயோத்திதாசர் பண்டிதர்....

  • @bharathwaj1768
    @bharathwaj1768 4 года назад

    Anandam

  • @elangoparimala5554
    @elangoparimala5554 4 года назад

    👍👍

  • @nfscaruvi
    @nfscaruvi 3 года назад

    🙏👏👏👏👏👏👏👏👏🙏👍

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk Год назад

    பெரியார்பற்றியபத்தகங்களைவாங்க வளிமுறைஎன்ன என்பதை இந்தகாணொலியில்தெரியபடுத்தும்படிகேட்டுக்கொள்கிறேன்

  • @johnraja9610
    @johnraja9610 6 лет назад

    Super

  • @hakeemsha3398
    @hakeemsha3398 4 года назад

    28:00 true
    Sunder c ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்

  • @ஊரும்உணர்வும்

    அருமையான பேச்சு

  • @irjjraj2179
    @irjjraj2179 6 лет назад

    Super sir

  • @ajithganeshajithganesh1432
    @ajithganeshajithganesh1432 4 года назад

    Anna neenga engal pathukaapu nu

  • @balakrishnand6688
    @balakrishnand6688 6 лет назад

    Ungalai padithalea podhum endru nenaikuren.... Arivu thelivu varum....

    • @prasanthpp3615
      @prasanthpp3615 3 года назад

      ஆம். வாய் மிகப்பெரிய மூலதனம்.

  • @sivaramanbs4308
    @sivaramanbs4308 6 лет назад +3

    super speech

  • @ArunKumar-zo6mn
    @ArunKumar-zo6mn 6 лет назад +5

    Superb speech

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 6 лет назад +42

    தமிழருவி பழனியப்பன்

  • @rizwanulhuqnh3927
    @rizwanulhuqnh3927 6 лет назад +9

    Arumai......un pechukku naan adimai

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 4 года назад +1

    பெரியார் யார் அவர் எனக்கு தெரியாது

  • @moosahussain5256
    @moosahussain5256 5 лет назад

    என் பெயர் பீ. மூஸா, எனக்கும் ஒரு புத்தகம் கிடைக்குமா? நான் சேலம் மாவட்டத்தில் வசிக்கிறேன்.

  • @ashokkumarperiyan766
    @ashokkumarperiyan766 6 лет назад +6

    Please speak continually

  • @RAMESH-ng3rm
    @RAMESH-ng3rm 2 года назад

    uhjo

  • @alexvijay4864
    @alexvijay4864 4 года назад

    இவர் சொன்ன படங்கள் என்னன்ன?

  • @subramaniamalraj
    @subramaniamalraj 5 лет назад +2

    கலியுகம் முடிந்து சத்ரிய யுகம் பிறந்துவிட்டது

  • @radhaweldingworks4150
    @radhaweldingworks4150 2 года назад

    Ratha

  • @LetsBeHuman
    @LetsBeHuman 6 лет назад

    S R arun prabhu 's aruvi is the one he is referring to.

  • @radhakrishnans9437
    @radhakrishnans9437 6 лет назад

    Amazon prime

  • @vinothdhana7371
    @vinothdhana7371 4 года назад

    Ohhh aruvi movie director ah

  • @elumalaieg3989
    @elumalaieg3989 6 лет назад +1

    neenga ugga appakitta peasugga

  • @radhakrishnans9437
    @radhakrishnans9437 6 лет назад

    Amazon

  • @திமிருபுடிச்சவன்-ல8ன

    திராவிட மணிவண்ணன்

  • @radhakrishnans9437
    @radhakrishnans9437 6 лет назад

    Bi am

  • @venkateshk2149
    @venkateshk2149 4 года назад

    Palaniyapan nalavara ketavera..,?

  • @p.i.prajnasvadhaa816
    @p.i.prajnasvadhaa816 6 лет назад

    Palaya katheye pesada mr karu

  • @vinodhbk
    @vinodhbk 6 лет назад +2

    What movie he talks about ?

  • @jayaseelanfernando2922
    @jayaseelanfernando2922 6 лет назад +18

    Sir நீங்க நல்ல பேச்சாளர் ஆனா தயவு செய்து அரசியல தினிக்காதீங்க இப்படிக்கு உங்கள் ரசிகன்

    • @kircyclone
      @kircyclone 6 лет назад +6

      அரசியல் இல்லாமல் எதுக்கு பேசணும்...

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 6 лет назад +1

      Jayaseelan Fernando திணிக்காதீங்கன்னு நீங்க சொல்றதுல ஓர் அரசியல் இருக்கு பாஸ். ஒருவரின் பேச்சை இரசிக்கும்போது அவர் சொல்வது சரியா தவறா என தேடிப்பார்க்கவேண்டும். குறிப்பாக வாசித்துத்தேட வேண்டும்...அதிலும் நூல்களில். மணிவண்ணன் போல. தந்தை பெரியாரைப்போல.

    • @jeyasee066
      @jeyasee066 5 лет назад

      Athum avar karuthu

    • @ahila9371
      @ahila9371 5 лет назад

      Periyar pidikadha adhu arasiyal kedayadhu nammaloda urimai

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 5 лет назад

      அதுக்கு கோவில்ல கதாகாலட்சேபம்தான் சரிவரும்னா .. அதிலும் அரசியல் இருக்கே? என்ன செய்வது

  • @kumarpanneerselvam557
    @kumarpanneerselvam557 6 лет назад +4

    Karu pazhaniyappan pechattral mikkavar ivar pechai ketka pidikiradhu

  • @muruganemurugane9694
    @muruganemurugane9694 5 лет назад

    Surinaai

  • @noormohammedn770
    @noormohammedn770 5 лет назад

    Add pottu savadikadhingada