இவ்வளவு கோர்வையாக சரளமாக நிகழ்ச்சியையும் கருத்துக்களையும் எடுத்துக்கூற கரு.பழனியப்பன் அவர்களால் மட்டுமே முடியும். அவர் விவரிக்கும் விதம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நிகழ்ச்சியை கண்முன்னே காட்டுகிறார். வாழ்த்துக்கள் சார்..
ஸ்ருதி டிவிக்கு என் வாழ்த்துக்கள். உங்களை வெகு நாட்களாக பின் தொடர்கிறேன். என் தேடலுக்கு விடை கொடுத்துள்ளது. உங்கள் இலக்கிய மற்றும் அரசியல் பணி தொடர வாழ்த்துக்கள் 💐
நிறைவான பதிவு க௫.பழனியப்பன் இயக் குனர். நடிகர் சிறந்த பேச்சாளர். அ சோ மித்திரன் அவர்களின் நினைவுகள் பற்றிய பதிவான வார்த்தைகள் ராஜாஜி அவர்களை பற்றி கல்கி கிருஷ்ணமூர்த்தி ஜெமினி எஸ். எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாள்.மற் றும் அவ்வையார் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் அ௫ மையாக இன்றைய தலை முறை மனிதர்கள் தெரிந்து கொள் ளும் விதத்தில் அமைந் து விட்ட து.
அந்த பார்த்திபன் கனவு படத்தை ரீல் மாற்றி பார்த்தவர்களில் நானும் ஒருவன். அன்று திரையரங்கிலிருந்த தயாரிப்பாளர் திரு. தியாகராஜன் படத்தை நிறுத்தி ரீலை மாற்றி போட்டது இன்றும் நினைவிருக்கிறது. ஆனால் கரு. பழனியப்பன் சொல்வது போல அது 75 வது நாளில் எல்லாம் இல்லை. இந்தியாவில் ரிலீஸ் செய்த அதே வேளையில்தான் இங்கும் ரிலீஸ் ஆனது...
பெண் விடுதாலை, பெண் உரிமை, பெண் அதிகாரம் முதாலியன மெய்யாக நிறைவேற பெண்களுக்கு என்று தனி அரசியல் கட்சி இருந்தால் மட்டுமே இது சாதிய்ப்படும். மேலும் ஆண், பெண் சமத்துவம் எல்லாவகையிலும் எல்லாவற்றிலும் நிலவ வேண்டும். அதுக்கு மேலாக சதி, மதம், மொழி இனம், இடம், வலது, இடாது என்று ஆளாளுக்கு ஒரு கட்சி என்று பல்வகை அரசியல் கட்சிகள் அமைப்பு முறை ஒழிய வேண்டும். மேற்குறிப்பிட்ட எல்லோரின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் ஒரே வழி இந்திய தேசிய பெண்கள் கடசி (National Party of Ladies India) இந்திய தேசிய ஆண்கள் கடசி (National Partyof Gents India) என்று இரண்டு கட்சிகள் அமையப் பெற்ற இரட்டைக்கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறையை அமல் செய்தல் வேண்டும். இந்த இரட்டைக் கட்சிகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இரட்தடைக்கட்சி அரசியல்ஆட்சி அமைப்பு முறையை உருவாக்க உங்கள் வார்டு பிரநிதியாக செயலாற்ற அன்புடன் அழைக்கிறோம். வருக, வாழ்க. Contct: 9442582105
காசுக்காக மாரடிக்கும் ஒப்பாரி கிழவிகள் தெரியும் இன்று நாம் பார்ப்பது ஒப்பாரி இளைஞ்சர்கள் இவர்கள் ஜாப் church காசுக்காக வாயால் வடை சுடுவது அதனால் வயிற்றை கழுவு வது தமிழன் என்பவன் ட்ராவிடனும் இல்லை இந்தியனும் இல்லை அவன் ஒரு வெள்ளைக்கார கிருத்துவன் இந்த கண்டுபிடிப்புக்காக இந்த யூ டுயூப் நோபல் பரிசு வெல்குகிறது இந்தியா சுதந்திரம் ஆனா பின்பு வெள்ளைக்காரர்கள் ஒரு சூட்சி செய்தார்கள் , அதன் படி , தமிழர்களை கிறித்துவ மதத்துக்கு மாற்ற என செய்வது என்று யோசித்து ஒருபொலிட்டிக்கல் பார்ட்டி மூலம் அதை செய்வது என்று முடிவெடுத்தார்கள். அதன் படி அமெரிக்கன் உளவுத்துறை மற்றும் வத்திக்கான் உதவியுடன் ஜஸ்டிஸ் பார்ட்டி ஒன்றை உருவாக்கினார்கள் undefined அதற்கு பின் இந்த பார்ட்டியைய் பேர் மாத்தி திராவிட பார்ட்டி அல்லது திராவிட கழகம் என்று பேர் மாற்றினார்கள் , இதன் பின் இந்த திராவிட கழகத்தை திராவிட முன்னேற்ற கழகம் என்று பேர் மாற்றி இதற்காக பல கோடி பணம் பட்டுவாடா செய்து பெரியார் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்றவர்களை வெள்ளைக்காரர்கள் நியமித்தார்கள் அல்லது அவர்கள் நீடிப்பதற்கு உதவினார்கள் ஆகையால் கிறிஸ்துவ மதத்துக்கு ஆள் சேர்க்க அதே சமயம் ஆங்கிலச் கலாச்சாரம் வியாபாரம் தொடர வழிசெய்தார்கள்; மனிதர்கள் பொருள் வாங்குவது கலாச்சாரம் அடிப்படையில் அதனால் தான் இப்படி செய்தல் மாட்டுக்கறி , அவர்கள் உணவு , உடை , ஏற்கனவே அவர்கள் ஆங்கிலச் மொழி என்று இது இந்தியாவை அடிமை நாடக வைத்துக்கொள்ள முடியும் என்பதை கண்டுபிடித்தார்கள் இதற்காக சோசியல் மீடியா மூலம் பலரை மாட்டுக்கறி சாப்பிடவைத்து அவர்கள் சர்ச் கலாச்சாரத்துக்கு பக்குவ படுத்தி அவர்கள் கலாச்சாரத்தை புகுத்திகிறார்கள். முட்டாள் படிக்காத தமிழர்களை ஏமாற்றி மதம் மாற்றி இந்தியாவை ரத்தம் சிந்தாமல் ராணுவம் அனுப்பாமல் ஆள முடிவு செய்தார்கள்.... காசை சோசியல் மீடியாவில் போடுகிறார்கள்..இதற்காக முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ இரு எதிரிகளும் இந்தியாவில் கூடும் அதிசயத்தை இங்கு மட்டும் தான் பார்க்கலாம் ஹிந்து அவர்கள் பொது எதிரி என்பதால் இப்படி ஒன்று கூடி தமிழர்களை சினிமா சோசியல் மீடியா நியூஸ்பெபேர் வழியாக தாக்குகிறார்கள்..முட்டாள் படிக்காத illiterate, slum-dwellers, fishermen, தமிழர்களை ஏமாற்றுவது சுலபம் என்று தெரிந்துகொண்டார்கள்
அசோகமித்ரன், நாஞ்சில் நாடன், தஞ்சை ப்ரகாஷ், ஜி.நாகராஜன்... இவங்களையெல்லாம் படிச்சவன் எப்படி ஒரு கட்சியோட sorry கம்பெனி பிரதிநிதியா இருக்க முடியும்? ரொம்ப முரணா இருக்கே. Mr. பழனியப்பன் எலும்பு போடுறவங்களுக்கு வாலாட்டி விசுவாசத்தக் காட்டுங்க உங்க சுய நலத்துக்காக மேற்கண்டவங்க பேரையெல்லாம் பயன்படுத்தி கொச்சைப் படுத்த வேண்டாம். மேலும் இவங்க பேரையெல்லாம் கேள்விபட்டு ஒரு 10 பேராவது தீவிரமா வாசிச்சாங்கன்னா நல்லது ஆனா ஒத்தன் கூட சிச்சிருக்க மாட்டாங்க. அதே நேரத்துல க.ப கொலைஞர் பத்தி பேசுறாரு அண்ணாதுரை பத்தி பேசுறாருன்னு ஒரு 100 பேராவது தி.மு.க ஆதரவாளனா மாறியிருப்பான். Mr.க.ப நீங்க தி.மு.க வோட Representative வாக இருங்க அது உங்க இஷ்டம் அதுக்காக ஜெயகாந்தன், அசோகமித்ரன், G.N, தஞ்சை ப்ரகாஷ், M.T.வாசுதேவன் நாயர், வைக்கம் முகமுது பஷுர்... போன்றவர்கள் பெயரையெல்லாம் பயன்படுத்தி என் போன்ற தீவிர இலக்கியவாதிகள் மனதை புண்படுத்தாதீர்கள்.
இவ்வளவு கோர்வையாக சரளமாக நிகழ்ச்சியையும் கருத்துக்களையும் எடுத்துக்கூற கரு.பழனியப்பன் அவர்களால் மட்டுமே முடியும். அவர் விவரிக்கும் விதம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நிகழ்ச்சியை கண்முன்னே காட்டுகிறார். வாழ்த்துக்கள் சார்..
ஸ்ருதி டிவிக்கு என் வாழ்த்துக்கள்.
உங்களை வெகு நாட்களாக பின் தொடர்கிறேன். என் தேடலுக்கு விடை கொடுத்துள்ளது.
உங்கள் இலக்கிய மற்றும் அரசியல் பணி தொடர வாழ்த்துக்கள் 💐
நிறைவான பதிவு
க௫.பழனியப்பன்
இயக் குனர். நடிகர்
சிறந்த பேச்சாளர்.
அ சோ மித்திரன்
அவர்களின் நினைவுகள்
பற்றிய பதிவான வார்த்தைகள்
ராஜாஜி அவர்களை பற்றி
கல்கி கிருஷ்ணமூர்த்தி
ஜெமினி எஸ். எஸ். வாசன்
கே.பி. சுந்தராம்பாள்.மற் றும்
அவ்வையார் படத்தின் படப்பிடிப்பு
நிகழ்ச்சிகள் அனைத்தும்
அ௫ மையாக இன்றைய
தலை முறை மனிதர்கள் தெரிந்து
கொள் ளும் விதத்தில்
அமைந் து விட்ட து.
அய்யா,
தங்கள் பேச்சு வேகம்.
புரிவது சில இடங்களில் கடினம்.
நிதானம் சற்று தேவை.
அழகு மிளிரும்.
அருமையான பேச்சு தொடர்ந்து பேச வேண்டும் உங்கள் ரசிகன்
unga speech enku rompa pudikkum sir .............ungala paathu na pesa kathuetayen sir .........
அந்த பார்த்திபன் கனவு படத்தை ரீல் மாற்றி பார்த்தவர்களில் நானும் ஒருவன். அன்று திரையரங்கிலிருந்த தயாரிப்பாளர் திரு. தியாகராஜன் படத்தை நிறுத்தி ரீலை மாற்றி போட்டது இன்றும் நினைவிருக்கிறது. ஆனால் கரு. பழனியப்பன் சொல்வது போல அது 75 வது நாளில் எல்லாம் இல்லை. இந்தியாவில் ரிலீஸ் செய்த அதே வேளையில்தான் இங்கும் ரிலீஸ் ஆனது...
உங்கள் பேச்சின் மூலம் நிறைய வரலாற்றை அறிய முடிகிறது... அதே போல் எனக்கு புத்தகங்கள் படிக்கும் உணர்வு மேலோங்கியதற்கும் நீங்கள் ஒரு காரணம்.. நன்றி சார்
Very informative speech I thank Shruti tv for uploading this speech in RUclips
Great sharing.
முழுக்க பார்த்துவிட்டேன்... அருமை
கரு . பழனியப்பன் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களை போன்ற இலக்கிவாதிகள் வெளிவரவேண்டும்
Great ...
அற்புத செய்திகளின் தொகுப்பு தங்கள் உரை வாழ்த்துகள்.👍👌
உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்..
கரு ஒரு அனுபவ கிடங்கு அதை விட சிறப்பு வெளிப்படுத்தும் இயல்பு 👍
எழுத்து உலகம் இருக்கும்வரை அசோகமித்ரன் இவ்வுலகில் வாழ்வார்! நன்றி!
Super :) :)
Mohamed Ariff qàqqààààaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaâ
உங்க பேச்சு அருமை
🙏
Very informative! Thanks!
இன்னும் நீங்க நிறைய இலக்கிய கூட்டங்களில் கலந்துக்கொள்ள வேண்டும் சார்
Informative. Keep speaking
Super na
Asoka Midran's Valvadhu oru murai
is a great book
அசோகமித்ரன் பற்றி கரு.பழனியப்பன் சுட்டிக்காட்டியது ஒரு ஓவியமாக பதிகின்றது
Asokamithiran Ponra Unnathamana...Unmaiyana Kalai ilakkiyavathikku...KP ponra thirai velichamulla thiramaiyana Kalaignargalin Parattum, Vilakkangalum Migavum Mukkiyam! Appothuthan...Vasagar thedum Unmai arivum...Adhanal varum Gnanaththelivum 100% saathiyam...! Nanrigal...KP and ShrutiTV!
கரு பழனியப்பன் எது பேசினாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். திட்டினாலும் கூட...
உங்க குரல்ல அசோக மித்திரன கேக்குறது சுகம்...
super speech
👍👍
அது எரியாத நினைவுகள் Sir
இந்தக்கதை தான் பார்த்திபன் கனவா அத்தோட முடிஞ்சது
தொடர்ந்து பேச வேண்டும்
Gnani is a memorable person
Karu Darling
The book's name that karu sir suggests is ERIYADHA NINAIVUGAL. not eriyum ninaivugal. Spent a lotta time searching for wrong book.
தொழில் கதையானது
then y did rajaji see for the second time, if he had such bad impression
அமெரிக்கன் கல்லூரி
காலம்
பெண் விடுதாலை, பெண் உரிமை, பெண் அதிகாரம்
முதாலியன மெய்யாக நிறைவேற பெண்களுக்கு என்று தனி அரசியல் கட்சி இருந்தால் மட்டுமே
இது சாதிய்ப்படும். மேலும் ஆண், பெண் சமத்துவம் எல்லாவகையிலும் எல்லாவற்றிலும்
நிலவ வேண்டும். அதுக்கு மேலாக சதி, மதம்,
மொழி இனம், இடம், வலது, இடாது என்று ஆளாளுக்கு ஒரு கட்சி என்று பல்வகை அரசியல்
கட்சிகள் அமைப்பு முறை ஒழிய வேண்டும். மேற்குறிப்பிட்ட எல்லோரின் எதிர்பார்ப்பினை
பூர்த்தி செய்யும் ஒரே வழி இந்திய தேசிய
பெண்கள் கடசி (National
Party of Ladies India) இந்திய தேசிய ஆண்கள் கடசி (National Partyof Gents
India) என்று இரண்டு கட்சிகள் அமையப் பெற்ற இரட்டைக்கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறையை அமல் செய்தல்
வேண்டும். இந்த இரட்டைக் கட்சிகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இரட்தடைக்கட்சி அரசியல்ஆட்சி
அமைப்பு முறையை உருவாக்க உங்கள் வார்டு பிரநிதியாக செயலாற்ற அன்புடன்
அழைக்கிறோம். வருக, வாழ்க.
Contct: 9442582105
காசுக்காக மாரடிக்கும் ஒப்பாரி கிழவிகள் தெரியும் இன்று நாம் பார்ப்பது ஒப்பாரி இளைஞ்சர்கள் இவர்கள் ஜாப் church காசுக்காக வாயால் வடை சுடுவது அதனால் வயிற்றை கழுவு வது தமிழன் என்பவன் ட்ராவிடனும் இல்லை இந்தியனும் இல்லை அவன் ஒரு வெள்ளைக்கார கிருத்துவன் இந்த கண்டுபிடிப்புக்காக இந்த யூ டுயூப் நோபல் பரிசு வெல்குகிறது இந்தியா சுதந்திரம் ஆனா பின்பு வெள்ளைக்காரர்கள் ஒரு சூட்சி செய்தார்கள் , அதன் படி , தமிழர்களை கிறித்துவ மதத்துக்கு மாற்ற என செய்வது என்று யோசித்து ஒருபொலிட்டிக்கல் பார்ட்டி மூலம் அதை செய்வது என்று முடிவெடுத்தார்கள். அதன் படி அமெரிக்கன் உளவுத்துறை மற்றும் வத்திக்கான் உதவியுடன் ஜஸ்டிஸ் பார்ட்டி ஒன்றை உருவாக்கினார்கள் undefined அதற்கு பின் இந்த பார்ட்டியைய் பேர் மாத்தி திராவிட பார்ட்டி அல்லது திராவிட கழகம் என்று பேர் மாற்றினார்கள் , இதன் பின் இந்த திராவிட கழகத்தை திராவிட முன்னேற்ற கழகம் என்று பேர் மாற்றி இதற்காக பல கோடி பணம் பட்டுவாடா செய்து பெரியார் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்றவர்களை வெள்ளைக்காரர்கள் நியமித்தார்கள் அல்லது அவர்கள் நீடிப்பதற்கு உதவினார்கள் ஆகையால் கிறிஸ்துவ மதத்துக்கு ஆள் சேர்க்க அதே சமயம் ஆங்கிலச் கலாச்சாரம் வியாபாரம் தொடர வழிசெய்தார்கள்; மனிதர்கள் பொருள் வாங்குவது கலாச்சாரம் அடிப்படையில் அதனால் தான் இப்படி செய்தல் மாட்டுக்கறி , அவர்கள் உணவு , உடை , ஏற்கனவே அவர்கள் ஆங்கிலச் மொழி என்று இது இந்தியாவை அடிமை நாடக வைத்துக்கொள்ள முடியும் என்பதை கண்டுபிடித்தார்கள் இதற்காக சோசியல் மீடியா மூலம் பலரை மாட்டுக்கறி சாப்பிடவைத்து அவர்கள் சர்ச் கலாச்சாரத்துக்கு பக்குவ படுத்தி அவர்கள் கலாச்சாரத்தை புகுத்திகிறார்கள். முட்டாள் படிக்காத தமிழர்களை ஏமாற்றி மதம் மாற்றி இந்தியாவை ரத்தம் சிந்தாமல் ராணுவம் அனுப்பாமல் ஆள முடிவு செய்தார்கள்.... காசை சோசியல் மீடியாவில் போடுகிறார்கள்..இதற்காக முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ இரு எதிரிகளும் இந்தியாவில் கூடும் அதிசயத்தை இங்கு மட்டும் தான் பார்க்கலாம் ஹிந்து அவர்கள் பொது எதிரி என்பதால் இப்படி ஒன்று கூடி தமிழர்களை சினிமா சோசியல் மீடியா நியூஸ்பெபேர் வழியாக தாக்குகிறார்கள்..முட்டாள் படிக்காத
illiterate, slum-dwellers, fishermen, தமிழர்களை ஏமாற்றுவது சுலபம் என்று தெரிந்துகொண்டார்கள்
Oh, இப்படி ஒரு பிண்ணனி இருக்கோ.
Ungal peyar ungalai yaar endru solkirathu chanikia
Oru book padija mathri iruku ... Sir..
Anna kathalluku mariyathai producer sangili murugan not ravichandran
ஆஸ்கார் மூவிஸ் ம் ஒரு தயாரிப்பாளர் தான். படத்தை வெளியிட்டவர் ரவிச்சந்திரன்.
சங்கிலிமுருகன் படத்தை ஆஸ்காருக்கு விற்றுவிட்டார்..
@@ShrutiTv1
Eriyum ninaivugal.... online la unavailable... could you suggest me where I can get?....
இவர் பழ.கருப்பையாவின் மகனா?
ஆமாம்
அவர் தம்பி மகன்
எனக்கும் இந்த கேள்வி இருந்தது. ஆனால் மகனில்லை இல்லை
ஆம்
ஆமாம்
அசோகமித்ரன், நாஞ்சில் நாடன், தஞ்சை ப்ரகாஷ், ஜி.நாகராஜன்...
இவங்களையெல்லாம் படிச்சவன் எப்படி ஒரு கட்சியோட sorry கம்பெனி பிரதிநிதியா
இருக்க முடியும்? ரொம்ப முரணா இருக்கே. Mr. பழனியப்பன் எலும்பு போடுறவங்களுக்கு வாலாட்டி விசுவாசத்தக் காட்டுங்க உங்க சுய நலத்துக்காக மேற்கண்டவங்க பேரையெல்லாம் பயன்படுத்தி கொச்சைப் படுத்த வேண்டாம். மேலும் இவங்க பேரையெல்லாம் கேள்விபட்டு ஒரு 10 பேராவது தீவிரமா வாசிச்சாங்கன்னா நல்லது ஆனா ஒத்தன் கூட சிச்சிருக்க மாட்டாங்க. அதே நேரத்துல க.ப கொலைஞர் பத்தி பேசுறாரு அண்ணாதுரை பத்தி பேசுறாருன்னு ஒரு 100 பேராவது தி.மு.க ஆதரவாளனா மாறியிருப்பான். Mr.க.ப நீங்க தி.மு.க வோட Representative வாக இருங்க அது உங்க இஷ்டம் அதுக்காக ஜெயகாந்தன், அசோகமித்ரன், G.N, தஞ்சை ப்ரகாஷ், M.T.வாசுதேவன் நாயர், வைக்கம் முகமுது பஷுர்... போன்றவர்கள் பெயரையெல்லாம் பயன்படுத்தி என் போன்ற தீவிர இலக்கியவாதிகள் மனதை புண்படுத்தாதீர்கள்.
Avan oru echai